Sankar Guru - Maadi Veettu Mynar song

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @ஒருநிமிடதகவல்

    வேற லெவல் இதுக்கு மேல ஒரு கானா பாடல் வரனும்னா இந்த பாடலை இரண்டாம் பாகமாக கொண்டு வந்தால்தான் முடியும் !

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 3 місяці тому +1

    சந்திர போஸ் இசை அருமையோ,அருமை.மலேசியா வாசுதேவன் குரல் அருமை.சங்கர் குரு படத்தில் வரும் அனைத்து பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு மிகவும் பிடித்த படமும் கூட.

  • @logamuthuraja
    @logamuthuraja 9 місяців тому +2

    செம்ம பாட்டு மா ஷங்கர் கணேஷ் இசை அருமை மலேஷியா வாசுதேவன் ஐயா அவர்களின் குரல் மிகவும் அருமை 👌👌🙏

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 3 місяці тому

      சங்கர் குரு படத்திற்கு இசையமைத்தவர் சந்திர போஸ்,சங்கர் கணேஷ் அல்ல.

  • @arunavel0211
    @arunavel0211 4 роки тому +21

    குரல் வித்தகன் மலேசியாவாசுதேவன் அவர்கள் பாடல்களுக்கு ஈடுஇணையாக யாரும் இல்லை

  • @kannaiahsellappandiyan6014
    @kannaiahsellappandiyan6014 4 роки тому +22

    மலேசியா வாசுதேவன் ஐயாவின் சிம்மகுரலில் அனைத்து பாடல்களும் சூப்பர்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @alexandarm.s8112
    @alexandarm.s8112 2 роки тому +7

    குறைந்த படங்கள் என்றாலும் பல அருமையான பாடல்களை தந்தவர் சந்திரபோஸ்

  • @sakthisudhakar6071
    @sakthisudhakar6071 2 роки тому +7

    மலேசிய வாசுதேவன் ஐயா உங்கள் பாடல் பிரமாதம்

  • @MuruAingaran
    @MuruAingaran 4 роки тому +16

    நிறைய நாட்டு புற கருவிகளை இசைத்து மனதை கவர்ந்தவர்..ilaiyarajakku முன்னோடி இவர்...சந்திரபோஸ்...

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 3 місяці тому

      மிகச்சரியாக சொன்னீர்கள்,my all time favourite music director Chandra Bose sir,now he is no more.

  • @palaniselvi9844
    @palaniselvi9844 3 роки тому +13

    மலேசியா வாசுதேவன் ஐயா குரல் ♥♥

  • @paramasivanr5973
    @paramasivanr5973 3 роки тому +4

    முழு திரைப்படம் போடுங்க சார்

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 2 роки тому +5

    பழைய நினைவுகள் வருகிறது

  • @selvathenmozhi7623
    @selvathenmozhi7623 4 роки тому +15

    மலேசியா வாசுதேவன் அய்யா குரல் வேர லெவல் 😄😄

  • @shanmugasundaramb763
    @shanmugasundaramb763 3 роки тому +4

    My favourite singar. Malesiya vasudevan

  • @angurajit1758
    @angurajit1758 6 місяців тому

    It bring all old memories,, i still remember, i was dancing in our street for this song with friends

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp 3 роки тому +2

    Unmaidan iam iyyavin rasigan Vasudevan guy's Thanjavur

  • @PRATHAP26
    @PRATHAP26 4 роки тому +6

    Action King ARJUN 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kElavarasantileskElai
    @kElavarasantileskElai 2 роки тому

    செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சிங்க

  • @MuthuKumar-rk1rp
    @MuthuKumar-rk1rp 5 років тому +6

    Arjun dance semma

  • @kalidaskalikalidaskali8189
    @kalidaskalikalidaskali8189 Рік тому

    Very nice and music pos

  • @venkatdevi1661
    @venkatdevi1661 6 років тому +4

    King of all time favourite song

  • @hanumanhanuman7031
    @hanumanhanuman7031 6 років тому +4

    SUPER TALIVA SANG

  • @kumarabisri7515
    @kumarabisri7515 6 років тому +8

    action king arjun super dance

  • @s.muruganmurugan8305
    @s.muruganmurugan8305 5 років тому +3

    Super padal

  • @maniraja348
    @maniraja348 2 роки тому +2

    Arjun dance

  • @meenkarthick8463
    @meenkarthick8463 5 років тому +6

    My favorite heroine seetha always 😍😎 😍 massssss

  • @karudevi1526
    @karudevi1526 4 роки тому +1

    Ultimate vairamuthu song

  • @elumalaikamalesh1659
    @elumalaikamalesh1659 6 років тому +4

    super songs sir

  • @akb-1159
    @akb-1159 3 роки тому +2

    1987

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப Рік тому +2

    சங்கர் குரு ஆக்சன் கிங் அர்ஜீன் அருமையான படம்

  • @dossdoss9210
    @dossdoss9210 6 років тому +6

    Arjun
    Super Action

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 5 років тому

      டேப்புஎங்க இருக்குஇருக்குஉறுமிஎங்க இருக்குஇருக்குபம்ப எங்க இருக்குஇருக்குஅடிங்க அடிங்க அடிங்க...

  • @mahendiranmahi9627
    @mahendiranmahi9627 5 років тому +2

    சூப்பர் சாங்ஸ்

  • @seenus4138
    @seenus4138 4 роки тому +1

    Super song

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 3 роки тому

    Nice song 👍👍👍

  • @palanisugan3325
    @palanisugan3325 4 роки тому +2

    Kettukkitte irukkalam

  • @muthulakshmip9489
    @muthulakshmip9489 6 років тому +3

    Super

  • @ManikandanMani-iy5nq
    @ManikandanMani-iy5nq 2 роки тому

    Movie name please

  • @venkatdevi1661
    @venkatdevi1661 6 років тому +2

    Kalakkal song for you guys

  • @PariMohammad-zp7dl
    @PariMohammad-zp7dl 7 місяців тому

    ActionKingArjun.SummaAdhiruthulla 2:32

  • @ajithsundar6820
    @ajithsundar6820 7 років тому +9

    sankar guru movie best of arjun sir song super hits

  • @vedhavedhsalam8193
    @vedhavedhsalam8193 2 роки тому +1

    Love

  • @chellaraghu4173
    @chellaraghu4173 4 роки тому +1

    Action king

  • @mayilpoorni3453
    @mayilpoorni3453 2 роки тому

    Seeama super 🌹 song

  • @thamg1622
    @thamg1622 5 років тому +1

    Super songs

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    6.4.2022

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 роки тому

    💕💕💕💕💕

  • @venkatdevi1661
    @venkatdevi1661 6 років тому +2

    Song for nice

  • @abdlluashaick1945
    @abdlluashaick1945 6 років тому +2

    nica

  • @kumaranamle8624
    @kumaranamle8624 11 місяців тому

    2841

  • @mutharasus9689
    @mutharasus9689 3 роки тому

    வைரமுத்து

  • @karudevi1526
    @karudevi1526 4 роки тому

    Chandrabose music

  • @marikannankannanmari1205
    @marikannankannanmari1205 6 років тому

    M.K..KANNAN

    • @devia7453
      @devia7453 6 років тому

      Marikannan Kannanmari

  • @akilandeswari923
    @akilandeswari923 Рік тому

    Super songs

  • @mayilpoorni3453
    @mayilpoorni3453 2 роки тому

    Super song

  • @Santhoshkumar-jq5sk
    @Santhoshkumar-jq5sk 5 років тому

    Super

  • @bestsofa2253
    @bestsofa2253 4 роки тому +1

    Super