நம்ம ஒரு HD Video Song | கருப்பு நிலா | விஜயகாந்த் | ரஞ்சிதா | குஷ்பு | தேவா

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 314

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 місяців тому +105

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢
    . Missing you very much captain விஜயகாந்த் sir

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 Рік тому +185

    இவ் மண் உலகில் பிறந்த அற்புதமான பிறப்பு எங்க தலைவன் கேப்டன் விஜயகாந்த் அவர்

  • @BalaMurugan-qh1sp
    @BalaMurugan-qh1sp 8 місяців тому +46

    மறைவு உங்கள் உடலுக்கு தான்.மக்கள் மனதில் என்றும் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் கேப்டன்.

  • @clearsky2933
    @clearsky2933 10 місяців тому +130

    பாடலுக்கேற்றவாறு வாழ்ந்துக்காட்டிய உத்தமத் தலைவன் பூமி உள்ளவரை அவர்புகழ் மேலும் உயரனும்❤❤❤❤

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +147

    மிக மிக பொருத்தமான பாடல் வரிகள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு❤

    • @sudaramurthisundar1266
      @sudaramurthisundar1266 11 місяців тому +1

      என் தலைவன் மாதி எவனும் இல்ல எல்லாரும் நாடகக்காரன் விளம்பரத்துக்கு செஞ்சானுக

  • @sekharsekar5473
    @sekharsekar5473 Рік тому +192

    அடுத்த ஜென்மம் எங்க தலைவர் விஜயகாந்த் அண்ணன் மீண்டும் பிறக்குனும்

    • @Mythoughts1357
      @Mythoughts1357 8 місяців тому +6

      உங்க வாக்கு பலிக்கணும்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 5 місяців тому +2

      🦁👌🙏

    • @PMurugan-hh5tc
      @PMurugan-hh5tc 26 днів тому +1

      அவர்நம்மசாமி

  • @pavalarajl2090
    @pavalarajl2090 8 місяців тому +43

    புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்தது பெருமையாக கருதுகிறேன் 👍👍👍👍💕💕💕

    • @ramesha4348
      @ramesha4348 Місяць тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Kdgunn3039
    @Kdgunn3039 11 місяців тому +39

    அவர் தமிழ் மொழி பேசும் போது ஒரு எழுச்சி மிக்க உணர்வு இருக்கும் இந்த மாதிரி ஒரு தலைவர் கிடைக்குமா தமிழ்நாட்டுக்கு

  • @s.veeramani4221
    @s.veeramani4221 Рік тому +149

    இதயக்கனி படத்தில் எம் ஜி ஆருக்கு "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற"..பாடலைப் போன்று, கருப்புநிலா படத்தில் விஜயகாந்துக்கு இந்தப்பாடல் அமைந்துள்ளது.

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +259

    வெற்றியோ , தோல்வியோ,உன்னை நாங்கள் விட்டுக் கொடுக்க போவதில்லை.

  • @Kdgunn3039
    @Kdgunn3039 11 місяців тому +86

    தமிழனுக்கு தனி இடம் பெற்றுக்கொடுத்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @rudolphh8129
    @rudolphh8129 10 місяців тому +26

    மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @Saran_tamil
    @Saran_tamil Рік тому +87

    நான் இதுவரை பார்த்ததில் நல்லவர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் கெட்டவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😭

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Рік тому +38

    இவருக்கு திரையில் இருந்த மக்கள் செல்வாக்கு அரசியலில் இல்லை என்பதே வேதனை இருந்தாலும் மக்களுக்கு உதவி செய்வதில் வல்லவர் இவர் தான் 💯 இவர் மறைந்தாலும் இவரின் புகழ் மற்றும் பாடல்கள் என்றுமே மாறாது

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Рік тому +180

    என்றென்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே நம்ம கேப்டன். 2023 ல் இந்த பாடலை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன் அப்பா அம்மா லைக் போடுங்கள்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 5 місяців тому +1

      👌 என்றென்றும் எங்கள் கேப்டன் 🦁💪👌

    • @thennarasum6604
      @thennarasum6604 Місяць тому

      என்றும் கேப்டன் பாடல்கள் நெஞ்சில் நினறவை

    • @thennarasum6604
      @thennarasum6604 Місяць тому

      நின்றவை

  • @Rajavetri-fj7sp
    @Rajavetri-fj7sp Рік тому +234

    உண்மையாவே புரட்சித் தலைவருக்கு எடுத்த மாதிரி இதயக்கனி படத்தில் அவருக்கு அமைந்த மாதிரியே நம்முடைய கேப்டனும் இது மாறி பாடல் அமைந்தது மிகப்பெரிய சந்தோசம் கேப்டன் வாழ்க❤❤❤

  • @PraveenKumar-eb2nl
    @PraveenKumar-eb2nl Рік тому +75

    என் தலைவருக்கு ஏற்ற பாடலில் இதுவும் ஒன்று❤❤❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 Рік тому +93

    போற்றிப் புகழ வேண்டிய மாமனிதர்.

  • @starhero-zv9dr
    @starhero-zv9dr 2 роки тому +121

    நல்ல உள்ளம் கொண்டவர்கள் நாம் மதிப்பதில்லை

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_30 5 місяців тому +9

    இந்த பாடல்களின் வரிகள் போலவே நம்ம கேப்டன்ஐயா வாழ்ந்துகாட்டிச்சென்றார் வாழ்க கேப்டன் புகழ் வளர்க தே மு தி கா கட்சி

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +122

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்,ஆனால் உடல் சிலிர்ப்பை தவிர்க்க முடியாது.

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy Рік тому +112

    நல்லவர்களை யாரும் மதிப்பதும் இல்லை நினைப்பதும் இல்லை இதுதான் தமிழ்நாட்டில் மக்கள்லட்சிய

  • @NaraSingam-c9d
    @NaraSingam-c9d День тому +1

    இவரை மாதிரி. ஒரு மனிதனை நாம் பார்க்க முடியாது. ஏழைகளின் தெய்வம்...😢❤....

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 10 місяців тому +12

    அவருக்கு பொருத்தமான மாலை கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் உன் புகழ் உலகம் அறிய

  • @isaiyenthiran-ev6em
    @isaiyenthiran-ev6em Рік тому +45

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலமாக வாழ்த்துகள் ❤❤❤❤🎉🎉🎉

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +87

    தேனிசை தென்றல் தேவா அவர்கள்
    கவி சிங்கம் வாலி அவர்கள்
    புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மூவரும் ❤

  • @venkateswaranr3215
    @venkateswaranr3215 Рік тому +295

    இந்த பட்டுக்கு ஏற்ற ஒரே தலைவன் என் கேப்டன் மட்டும் தான்

  • @samuvelsam8471
    @samuvelsam8471 10 місяців тому +59

    எங்கள் கேப்டனாக ❤எழுதிய அற்புதமான பாடல் ஓப்பனிங் கேப்டன் நடந்து வர ஸ்டைலே செம மாஸ் 😊😊

  • @saravananp5554
    @saravananp5554 Рік тому +29

    ஏழ எளிய மக்களுக்கு ஓரு சிறந்த மன்னன் எங்கள் தலைவர் கேப்டன்

  • @sundharavel9868
    @sundharavel9868 10 місяців тому +27

    கேப்டன் நல்ல மனசுக்குகாக இந்த பாடலை எழுதிய வாலி 👍💯🥺

    • @Sangar-de1wd
      @Sangar-de1wd 6 днів тому +1

      ❤❤🎉🎉❤❤❤❤❤

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 Рік тому +43

    துணிந்து நின்றால் தடையேது தோல்வி நமக்கு கிடாது🙋‍♂️💪🔥❤💛🖤🕉☪✝🧎🙏

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 Рік тому +37

    கேப்டனை நினைத்தாலே மனம் வேதனையாக உள்ளது...

  • @saravananvetrivel9006
    @saravananvetrivel9006 Рік тому +58

    எங்க தலைவர் எப்பவும் மாஸ் தான்

  • @used1906
    @used1906 9 місяців тому +13

    இந்த பாடல் இப்பதான் கேக்குறேன் யப்பா உடம்பு சிலிர்க்கிறது ஐயா நீங்க இல்லையே சாமி ❤❤❤❤

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +288

    இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக இல்லை,ஆனாலும் இரண்டாம் வெளியீட்டில் இந்த பாடலுக்கு இருந்த வரவேற்பு,அது அவருக்கு மட்டுமே அமைந்தது.

    • @Tamilnadu_1948
      @Tamilnadu_1948 Рік тому +9

      I seen child age pongalur lakshmi theatre

    • @suhangrade2788
      @suhangrade2788 10 місяців тому +6

      Super captain sir salute

    • @Guru-ft5bl
      @Guru-ft5bl 9 місяців тому

      @@Tamilnadu_1948 h??;? Hh#? N???

    • @velayudhamm9210
      @velayudhamm9210 9 місяців тому +11

      Ennaipol captain veriyan irukkum varai tholvi padamnu sollathinga

    • @Manimani-pb9ty
      @Manimani-pb9ty 7 місяців тому +4

      Super hit movie

  • @perumalt5166
    @perumalt5166 Рік тому +33

    எல்லாம் வாலியின் கைவண்ணம்...... வாழ்க தர்மத்தின் தலைவன்....

  • @madhukumar5150
    @madhukumar5150 11 місяців тому +25

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது 😢 கேப்டன்

  • @vengatesan6260
    @vengatesan6260 Рік тому +74

    விருத்தாசலம் சிங்கம் கேப்டன்

  • @waseeullah804
    @waseeullah804 Рік тому +199

    2024 யார் பாத்துவுனு இருகவங்க ஒரு like போடுங்க

  • @udayan9370
    @udayan9370 Рік тому +25

    கருப்பு வைரம் எங்கள் கேப்டன் 💥💥💥💥💥

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai Рік тому +14

    ராக்கி ராஜேஷ் அமைத்த ஹெலிகாப்டர் ஃபைட் சூப்பர்

  • @gurudeepak8966
    @gurudeepak8966 Рік тому +38

    எங்கள் மணதில் பூத்த எங்கள் தலைவர்

  • @kodiCaptain
    @kodiCaptain 9 місяців тому +10

    என் இறுதி மூச்சு வரை நீங்கள் இருப்பீர்கள் கேப்டன்,

  • @vishalveramani3483
    @vishalveramani3483 Рік тому +33

    வாழும் கர்ணன் கேப்டன்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Рік тому +39

    மிகவும் பிடித்த பாடல் ❤

  • @AshaSurya-m4g
    @AshaSurya-m4g 8 місяців тому +6

    எப்படி பட்ட தலைவன எழந்துட்டோம் 😢 🙏😭

  • @SelvarajRaj-py2zu
    @SelvarajRaj-py2zu Місяць тому +1

    இப்படிபட்ட ஒரு மாமனிதரை பார்ப்பது அரிது ஒரு மனிதனை மனிதனாக மதிப்பது என்பது அதை விட சிறப்பு கேப்டனுக்கு

  • @kalaimani2860
    @kalaimani2860 7 місяців тому +5

    தென்னாட்டு மண்ணவர்க்கே இந்த பாடல் சமர்ப்பணம்

  • @pandirajan21
    @pandirajan21 2 роки тому +35

    மதுரை சிங்கம்

  • @கோ.மணிகண்டன்-ர9ப

    நல்ல உள்ள மனிதரை நாம் மதிப்பிதில்ல... மிதிக்கிறோம் னு இப்போது புலம்பல் எல்லாம்.. என் 70..80 முன்னாடி முன்னோர்கள்..60 70 தாத்தன் பூட்டன். என் அப்பன் உள்பட... ஏமாத்திட்டான்னு... அந்த நல்லவரை... எங்க அப்பன் பாட்டான் முப்பாட்டன் பேச்சு கேட்காம எனக்கு ஓட்டு உரிமை வந்த உடன் போட்ட முதல் ஓட்டு... தீபம் கிடைக்கல நாலும் முரசு 💞💞💞🔥🔥🔥🔥🔥தெரியும் டா என்னை அடிக்க வந்த எல்லோரும் என் குடும்பம்.. என்னை கிழிக்க முடியாது முட்டாள்.
    வம்சம் முன்னோர்கள் 🔥🔥🔥

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 10 місяців тому +15

    அவர் அழகு கம்பீரம் எந்த நடிகனுக்கும் இல்லை

  • @santhosh-jp6cb
    @santhosh-jp6cb Рік тому +22

    சிங்க தமிழன் கள்ளம் கபடமில்லா தெய்வம் விண்ணுலகம் சென்ற நாள் 28. 12.2023

  • @usha.murugan.usha.murugan.8988
    @usha.murugan.usha.murugan.8988 Рік тому +29

    கேப்டன். நம்ம.தலைவர்.

  • @veeramuthuperiyasamy6287
    @veeramuthuperiyasamy6287 3 місяці тому +2

    கருப்பு வைரம் யா நம்ம கேப்டன் ❤ இப்படி பட்ட சொக்க தங்கத்தை இழந்தது நம்ம துரதிஷ்டம் 😢

  • @sivasankaran7146
    @sivasankaran7146 11 місяців тому +12

    இவருக்கு மட்டுமே பொருத்தமான பாட்டு

  • @Mythoughts1357
    @Mythoughts1357 7 місяців тому +6

    அவர் மனசு போல எல்லாமே அழகுதான்

  • @prabhaprabakaran4549
    @prabhaprabakaran4549 Рік тому +28

    தலைவர். பள்ளாண்டு. வழ்க

  • @dhinakaran5689
    @dhinakaran5689 10 місяців тому +6

    ❤❤❤❤மக்களின் கடவுள் என்றும் கேப்டன் ❤❤❤

  • @jeyakumarsenthamaraikannan9501
    @jeyakumarsenthamaraikannan9501 Рік тому +16

    என்றும் கேப்டன் வாழ்க வளமுடன்

  • @mariappans4009
    @mariappans4009 Рік тому +19

    மனிதகடவுள்கேப்டன்

  • @pandidurai8260
    @pandidurai8260 Рік тому +19

    தலைவா 🙏🙏🙏

  • @BalaMurugan-ty5yz
    @BalaMurugan-ty5yz 9 місяців тому +3

    இன்று உத்திரம் இந்நாள் முதல் இனிமேல் எந்நாளும் வெற்றிதான் 👍🙏🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @sansan-if8vv
    @sansan-if8vv Рік тому +21

    கேப்டன் க்கு பொருத்தமான பாடல் செம்ம

  • @kannadhasan.skannadhasan.s392
    @kannadhasan.skannadhasan.s392 Рік тому +7

    ஆழ்ந்த இரங்கல்ஐயா...🙏🙏🙏

  • @sureshnamasivayam3831
    @sureshnamasivayam3831 Рік тому +6

    En thalaivar ipo ilaye😢😢😢

  • @anjalikeerthi6331
    @anjalikeerthi6331 8 місяців тому +1

    0.16 music and walk awesome

  • @rajkumarcaptian4334
    @rajkumarcaptian4334 Рік тому +13

    கேப்டன் புகழ் வாழ்க

  • @mrpenterprisesmrpenterpris9022
    @mrpenterprisesmrpenterpris9022 9 місяців тому +3

    தொழில் வழியாகவும் மக்களுக்கு உதவி இருக்காரு. நிச்சயமா வேறு எவரு ஒருவரும் இவருக்கு ஈடு இல்லை

  • @karthikkarthi5686
    @karthikkarthi5686 Рік тому +3

    The Tamil nadu only one King Maker Thalivar Vijayakanth

  • @vijayannadar8142
    @vijayannadar8142 11 місяців тому +3

    Vijaykanth ❤❤

  • @dhurupappu8448
    @dhurupappu8448 Рік тому +8

    Enrum ore captain ore thalaivan enga purachi kalaingar vijaykanth mattume nallavar vallavar nalla manidhar ennum solle konde pogalam valtha vayathillai vanangugiren love you captain ❤️♥️❤️♥️

  • @SasikumarSasi-l7u
    @SasikumarSasi-l7u 9 місяців тому +2

    ஏன்தலைவாசொர்கத்துக்கபோய்டீங்க...இப்போ.தப்பாநடக்குதுதலைவரே..........என்தெய்வமே...

  • @nigeshrajnigi9358
    @nigeshrajnigi9358 4 дні тому

    வேற மாரி பாட்டு நல்லா கவனித்து பாருங்க இந்த பாட்டு புரியும் தமிழன் எங்க கேப்டன் 💪💪💪💪

  • @SureshElava3320
    @SureshElava3320 8 місяців тому +1

    ❤❤❤❤❤
    Veera Thailavan da❤❤❤❤

  • @skannan8777
    @skannan8777 Рік тому +3

    தலைவன் தாய் திருநாட்டில் நிலைத்திருக்க வேண்டும் 🙏

  • @BlessyHdAdsTn72
    @BlessyHdAdsTn72 Рік тому +9

    Last best arasiyal thalaivar cabtan. Only,..meendu vaa en thalaivaaa...

  • @kumarakrishnan184
    @kumarakrishnan184 3 місяці тому

    தான் பட்ட ஒரு நிகழ்வை ஏழை எளிய மக்கள் படக்கூடாது என்று நினைத்த மனிதன் இந்த நூற்றாண்டில் பார்த்து விட்டோம்

  • @சுபாசன்
    @சுபாசன் 7 місяців тому +3

    ஆண்டவா என்னை விரைவாக என் தெய்வத்திடம் சேர்த்துவிடு அவர் இல்லா உலகத்தில் வாழவே பிடிக்கல

  • @balachitra1330
    @balachitra1330 11 місяців тому +6

    இவருடைய பிள்ளைகள் மறுமலர்ச்சி யை உருவாக்கவேண்டும்.

  • @vimalrajy8206
    @vimalrajy8206 7 місяців тому +3

    கொள்ளை கொல்லும் வெள்ளை சிரிப்பு

  • @BalaMurugan-qh1sp
    @BalaMurugan-qh1sp 9 місяців тому +2

    தலைவா உங்கள் மறைவை ஏற்க மனம் மறுக்கிறது,

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🙏🙏🔥🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🔥🔥💪💪💪💪💪💪ஒரு நடிகனை நினைத்து நான் அழுவது உனக்கே முதலும்,கடைசியும்,காரணம் இல்லை நீ என்ன செய்தாலும் சரியே,🥰😍😍🥰😍😍🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😍😍😍😍😍😍😍👍😍🙏🙏🔥

  • @SriVani-t6x
    @SriVani-t6x Рік тому +5

    Nalla manidar meendum varanum🎉

  • @ananddhivya6879
    @ananddhivya6879 10 місяців тому +2

    . மனித தெய்வம்

  • @padmanabanpadmanaban4469
    @padmanabanpadmanaban4469 Рік тому +6

    Caption vijaykanth great man great humanity great public leader

  • @Venmathilingamurugan
    @Venmathilingamurugan Рік тому +4

    First time I am watching this song but i heard many times....

  • @esakiappanesakiappan8891
    @esakiappanesakiappan8891 10 місяців тому +4

    வாழ்க கேப்டன் புகழ் என்றும் அவர் நினைவில்

  • @muthurajmuthu9918
    @muthurajmuthu9918 Рік тому +4

    Miss u captain 🥺🥺😭😭😭😭😭😭💔💔💔

  • @S.ANNAMAIALS.ANNAMAIAL-j1n
    @S.ANNAMAIALS.ANNAMAIAL-j1n Рік тому +5

    இத்தா பாடல் சுப்பார்

  • @amjathismailismailamjath1920
    @amjathismailismailamjath1920 Рік тому +4

    என்றும் கேப்டன்

  • @kodiCaptain
    @kodiCaptain Рік тому +7

    நான் கேப்டன் ஆடியோ

  • @manieditzdevotionsongs4270
    @manieditzdevotionsongs4270 Рік тому +10

    காலம் உள்ளம் வரை உங்களுக்கு தொண்டனாகவே இருந்து விடுகிறேன்
    வெற்றியோ தோல்வியோ எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை கடைசி வரைக்கும் உன் தொண்டனாகவே இருந்து விடுவேன்

  • @sanvika2021-p9d
    @sanvika2021-p9d Рік тому +4

    After rajini sir white nd white dress matches for vijayakanth sir only...miss u sir...RIp😢.

  • @setturajalakshmisetturajal1316
    @setturajalakshmisetturajal1316 10 місяців тому +3

    இந்தப் பாட்டு கேப்டனுக்கு அந்த பாட்டு தான் கேப்டன் இல்லனாபாட்டு கிடையாது நல்ல அருமையான பாட்டு எம் ஜி ஆர் நிகர் கேப்டன் தான்

  • @mpselvammpselvam
    @mpselvammpselvam 9 днів тому

    வெற்றிய தோழியோ கடைசி வரைக்கும் உங்கள் தொண்டனாகவே இருந்து இருந்து விடுகிறேன்

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 2 роки тому +17

    Super mass song

  • @mohankumark4
    @mohankumark4 Рік тому +5

    Miss u captain 😭

  • @manivelmanivel2121
    @manivelmanivel2121 Рік тому +9

    Deva one of the best music director captain eppavum mass than

  • @sivarvs7076
    @sivarvs7076 2 роки тому +11

    Captain ku eatra varigal vaali eluthi irukkar

  • @sunmedia1466
    @sunmedia1466 5 місяців тому +1

    மிஸ் யூ கேப்டன் 😢😢😢😢😢