Vacha Paarvai Theerathadi | HD Video Song HD AUDIO | Rare Gems of Ilaiyaraaja - K J Yesudas Combo

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 293

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 9 місяців тому +26

    1980 களிழ் வந்த பாட்டு. அந்த வேகமான இசை வடிவம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது. பொதுவாக மெதுவாக பாடும் திரு யேசுதாஸ் சற்று வேகமாக பாடியுள்ளார், இசைக்கு ஏற்ப. அப்ப எல்லாம் டேப் ரெக்கார்டர் காலம் நிறய பேர் ரெகார்ட் பண்ணி ஆட்டம் போட்ட காலம். மிகவும் இனிமை

  • @kumarjahara6138
    @kumarjahara6138 8 місяців тому +38

    ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்களில் வித்யாசமான குரலில் மற்றும் முறையில் பாடிய பாடல்.

  • @sivakumarc6166
    @sivakumarc6166 9 місяців тому +71

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @rithanbabu7744
    @rithanbabu7744 8 місяців тому +49

    இப்ப உள்ள மியூசிக்கும் இருக்கே😮‍💨.அப்பவே vibe mode போட்ட என் தலைவன் இளையராஜா வேற லெவல் 😊

  • @palanikumar9217
    @palanikumar9217 Рік тому +61

    ஜேசுதாஸ் அருமையான குரலில் அழகான வரிகள் பாடல் சூப்பர்

  • @gloryglory3767
    @gloryglory3767 Рік тому +83

    முன்பெல்லாம் இலங்கையில் தென்றல் வானொலியில் இதுவே தான் பாடல் திரும்பும் பக்கம் எல்லாம் மிகவும் இனிமையான பாடல்

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Рік тому +65

    UA-cam வந்த பிறகு பல பாடல்களை வீடியோவாக நினைத்த நேரத்தில் பார்க்க முடிகிறது, அதே நேரத்தில் பாடல்களை Post செய்த அனைத்து channelகளுக்கும் கோடானுகோடி நன்றிகள். 🙏🙏🙏🙏....

  • @nagalakshmig3557
    @nagalakshmig3557 Рік тому +93

    ரேடியோவில் கேட்ட பாடல் நேரில் பார்க்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது நன்றி ❤

  • @senthilkumarsenthilkimar1742
    @senthilkumarsenthilkimar1742 Рік тому +89

    80 'ஸ் லையே என்ன ஒரு மியூசிக் வேற லெவல்.

    • @kumarthevar2427
      @kumarthevar2427 2 місяці тому +1

      80s தமிழ் சினிமாவின் பொற்காலம்

  • @sri4383
    @sri4383 Рік тому +33

    80களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல். நினைவுபடுத்தியதற்கு நன்றி நண்பரே ❤️💐

  • @VasanthKumar-v3f
    @VasanthKumar-v3f 4 місяці тому +7

    எங்க போனாலும் உன்னை தேடி ஆசை பின்னால போகும் யாரைப் பார்த்தாலும் உன்னை போல தோற்றம் முன்னால தோன்றும்❤❤❤

  • @SkumarSkumar-hz1gx
    @SkumarSkumar-hz1gx Рік тому +90

    சுமன் அழகான நடிகர், நல்ல டான்சர்,நன்கு சண்டை பயிற்சி பெற்றவர். வளரும் நேரத்தில் பிரச்சினையில் மாட்டிக்கிட்டார்.

    • @Redmi-be3um
      @Redmi-be3um Рік тому +2

      Enna pracinai

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Рік тому

      ​@@Redmi-be3um unaku romba muyama?

    • @baburatha5184
      @baburatha5184 Рік тому

      Super nice 👍

    • @SelvarasuM-ch6ej
      @SelvarasuM-ch6ej Рік тому +9

      காரணம் பொண்ணு பிரச்சினை. எம் ஜி ஆர்.தான் இவர் வாழ்க்கையை கெடுத்து விட்டார் என்று செய்தி தாளில் படித்து இருக்கிறேன்.

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj Рік тому

      ​@@Redmi-be3umபெரிய இடத்தில் கை வைத்து விட்டார்.

  • @john8819
    @john8819 Рік тому +78

    எங்கள் ஊரில் உள்ள இளசு முதல் பெரிசு வரை இந்த பாடலுக்கு அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Rising741
      @Rising741 Рік тому +2

      எந்த ஊர் நண்பா?

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      சூப்பர்🌹

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +3

      ​@@Rising741அழகான பாடல் . ஐயா😂

    • @john8819
      @john8819 Місяць тому

      ​@@Rising741 Cuddalore nanpa

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 2 роки тому +93

    பழைய பாட்டு கேட்டா இப்ப மனசுக்கு சந்தோசமாக இருக்கு.

  • @thanigaimanik1975
    @thanigaimanik1975 Рік тому +69

    கோடி முறை இந்த பாடல் கேட்டாலும் என் மனம் இசையால் நிறம்பாது.

  • @ilaiyakanniganesan1645
    @ilaiyakanniganesan1645 Рік тому +24

    என் மகள் பெயர் தேவி அதனால் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @manibalaprabu2059
    @manibalaprabu2059 Рік тому +44

    எவ்வளவு பெரிய வில்லன் நடிகர் சுமன்.... இப்படி நடிச்சிருக்கிறது சூப்பர் ❤️😘

    • @jadharbatcha5545
      @jadharbatcha5545 7 місяців тому +4

      அவர் பெரிய ஹுரோ தம்பி ஒரு காலத்தில்

    • @xavierpaulraj2314
      @xavierpaulraj2314 7 місяців тому +1

      80,ஸ் hero suman sir

    • @madhanmahendran7727
      @madhanmahendran7727 6 місяців тому +2

      Thambi avar oru hero 'ppa😮

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 4 місяці тому +1

      அவனுக்கு நிகர் அவன் என்று ஒரு திரைப்படம் கார் ரேஸ் சம்பந்தமானது...

    • @manibalaprabu2059
      @manibalaprabu2059 15 днів тому

      Ok anna🔥😎​@@jadharbatcha5545

  • @goku_siva_ff
    @goku_siva_ff Рік тому +44

    15 வயதில் இந்த பாடலை வானொலியில் கேட்டு இருக்கிறேன் ரொம்ப பிடிக்கும் ஆனால் பார்த்ததில்லை இப்போது தான் பார்க்கிறேன் நன்றி

    • @rkavitha5826
      @rkavitha5826 Рік тому +4

      ஆல் தோட்ட பூபதி இந்த பாடல் inspiration தான் ... தற்போது தான் மிஷ்கின் வீடியோ பார்த்தேன் ...அவரை சொன்னது

    • @goku_siva_ff
      @goku_siva_ff Рік тому

      ​@@rkavitha5826அப்படியா?

    • @k.suganthisathiaraj5475
      @k.suganthisathiaraj5475 3 місяці тому +2

      Nanum

  • @sivaomm85
    @sivaomm85 Рік тому +25

    என்ன குரல், என்ன இசை அடடா அருமையான பாடல், ஆனால் டான்ஸ் மட்டும் அபத்தம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +34

    இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்

  • @abuabuabuabu7737
    @abuabuabuabu7737 Рік тому +21

    அருமையான ராகம்.இசை.கவிதை... ராசா சார் புகழ் வாழ்க

    • @ramdev7649
      @ramdev7649 5 місяців тому

      abuabu @ music contributed by gangai amaren

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 7 місяців тому +7

    வைரமுத்து, இளையராஜா பிரிவு பல பாடலாசிரியர்கள் திரை பாடலுக்கு பாடல் எழுதவும், பல இசை அமைப்பாளர்கள் உருவாகவும் வித்திட்டது, இவர்கள் கூட்டணி தொடர்ந்து இருந்தால் இதுவெல்லாம் நிகழாமல் இருக்க வாய்ப்பு அதிகம், இயற்கை எப்போதும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தும் அதுதான் இவர்கள் பிரிவு, அதே சமயம் நிறைய சிறந்த பாடல்கள் 1980 முதல் 1986 வரை கிடைத்தது கிடைக்காமலும் சென்றது தமிழ் திரை உலகில் மற்றும் இசை ரசிகர்களுக்கும் பேர் இழப்பு இதயையும் நாம் ஒப்பு கொள்ள வேண்டும்.

  • @thanigaimanik1975
    @thanigaimanik1975 Рік тому +12

    Fully energized song, first class music. மனம் சந்தோசமா இருக்கும், லேசாக feel பண்ணுவேன்

  • @mr.x0077
    @mr.x0077 2 роки тому +189

    இந்தாங்கோ நீங்க தேடி வந்த வரிகள் 😂 1:50 ❤️

  • @sathissathis-v3c
    @sathissathis-v3c 2 місяці тому +3

    வச்சப் பார்வை தீராதடி என்ற வரிகள் மிகவும் அருமையாக உள்ளது

  • @lawquestionandanswer8450
    @lawquestionandanswer8450 2 роки тому +29

    மிஸ்கின் இன்டர்வியூக்கு பிறகு இந்த பாடலை தேடி பார்க்கிறேன்

    • @ramajeyam4239
      @ramajeyam4239 Рік тому +1

      Enna interview

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 7 місяців тому

      அவன்லா ஒரு ஆளு எங்க ராசா முன்

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp 11 місяців тому +8

    இதுதான் குத்துப்பாட்டு... இப்போ குத்துப்பாட்டு எனும் பெயரில் வரும் பாட்டெல்லாம் ஒரு பாடலா?

  • @OorKuruvi1
    @OorKuruvi1 2 роки тому +363

    Mysskin Interview ku Apram Song a Kandu Puduchu Kekurennn 😍😍

    • @dinu_dinu23
      @dinu_dinu23 2 роки тому +12

      Lol.. ipoo than paathutu varen nera inga..m

    • @lovelyraja1794
      @lovelyraja1794 2 роки тому +11

      Nanum ipotha pathutu vare 😅

    • @Jp_VlogsN
      @Jp_VlogsN 2 роки тому +8

      Naan direct ha link amikkitem paa

    • @narendirababubabu4119
      @narendirababubabu4119 2 роки тому +9

      Ennidam irukkum Jesudas collection la niraya murai intha padalai ketirukiren. 🙂

    • @abrahamlincoln680
      @abrahamlincoln680 2 роки тому +6

      @@Jp_VlogsN same here bro 😂😂😂

  • @selvaarjun5
    @selvaarjun5 9 місяців тому +7

    ஆண் : வச்சப் பார்வ தீராதடி
    மச்சான் குறி மாறாதடி
    வச்சப் பார்வ தீராதடி
    மச்சான் குறி மாறாதடி
    தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
    ஆண் : வச்சப் பார்வ தீராதடி
    மச்சான் குறி மாறாதடி
    ஆண் : எங்கு போனாலும் ஒன்னத் தேடி
    ஆசை பின்னால போகும்
    ஆண் : எங்க பாத்தாலும் ஒன்னப் போல
    தோற்றம் முன்னால தோணும்
    என் கையோரம் நீ வந்தாலே
    என் சந்தோஷம் மேல போகும்
    காணாமலே கண் தேடுது
    கண்ணே நீ என்னோடு வாம்மா
    ஆண் : வச்சப் பார்வ தீராதடி
    மச்சான் குறி மாறாதடி
    தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
    ஆண் : கன்னிப் பூவோட நல்ல வாசம்
    காள நெஞ்சத்த மாத்தும்
    ஆண் : சின்னக் காலோட வந்த தாளம்
    சேத்தே சொர்க்கத்தில் ஏதும்
    உன் கண்ணாலே நீ பாத்தாலே
    நான் ஏதேதோ மாறிப் போவேன்
    ஆறாதது மாறாதது
    ஆஹாஹா பொண்ணோட மோகம்
    ஆண் : வச்சப் பார்வ தீராதடி
    மச்சான் குறி மாறாதடி
    தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
    ஆண் : வச்சப் பார்வ தீராதடி
    மச்சான் குறி மாறாதடி…..

  • @JayapalP-zv7gs
    @JayapalP-zv7gs Місяць тому +2

    ஏசுதாஸ் வாய்ஸ் வேற லெவல்

  • @rathnavel65
    @rathnavel65 9 місяців тому +11

    நான் திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்
    1983-ல் பிளஸ்-2
    (D.E.E. குரூப்) படித்துக்கொண்டிருந்தபோது மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்றிருந்தோம்.
    அங்கிருந்த எடிட்டிங் துறையில் இருந்த கருவியில் பிலிம் பொருத்தப்பட்டு இந்த பாடலை ஓடவிட்டு எப்பிடி எடிட்டிங் செய்யப்படுகிறது? என்பதை அங்கிருந்தவர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்துக் கொண்டிருந்தனர்.
    அந்த சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் எடிட்டிங் குறித்து விளக்கி கூறுவதை கேட்பதை மறந்துவிட்டு "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி" ஸ்கிரீனில் ஓடிய "வச்ச பார்வை தீராதடி...வச்ச குறி மாறாதடி..." பாடல் காட்சியை ஆ...ன்னு வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஏனென்றால் திரைக்கு வரும் முன்னே பாடல் காட்சியை பார்த்துவிட்ட சந்தோசம். அப்போது முதல் இந்த பாடலை எங்கே? எப்போது? கேட்டாலும்
    மாணவப்பருவம் நினைவில் வந்து போகும்.

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 Рік тому +15

    அருமையான பாடல் இசை சூப்பர்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 9 місяців тому +3

    இசை அருமை, ட்ரம்ஸ் விளையாடி இருக்கும் இந்த பாடலில் வாவ்

  • @balamurugankumar1657
    @balamurugankumar1657 2 роки тому +23

    Song has a blend of folk and western in it. Only Raja sir can do this. We enjoy after so many years. Raja sir God of music

  • @narendravignesh170
    @narendravignesh170 7 місяців тому +2

    எனக்கு என்னவோ டேன்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு....

  • @sekart4008
    @sekart4008 Рік тому +4

    மிஷ்கின் கொடுத்த இன்டர்வியூக்கு அப்புறம் தான் இந்த பாடலை கேட்டேன் ரொம்ப பிடிச்சிருக்கு❤😍

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 7 місяців тому

      மிஸ்கின் ஓரு ஆளு தூஊஊ

  • @sankarsan5167
    @sankarsan5167 Рік тому +9

    Starting music பிரமாதம்

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 5 місяців тому +1

    இந்த காலத்துல வந்த பாடல்களை கேட்டாலே ஆனந்தமாய் இருக்கிறது மனசு

  • @VeeramaniS-wl9fk
    @VeeramaniS-wl9fk 8 місяців тому +64

    நான் போடுற வீடியோஸ் நல்லா இருக்கா லைக் பண்றீங்க நிறைய பேரு

  • @sivamsiva8639
    @sivamsiva8639 2 роки тому +13

    இது தான் பாடல் சுப்பர்

  • @kaali333
    @kaali333 10 місяців тому +1

    yaaraya antha ilaiyaraja vidha vidhamaa paatu ready panni irukkaar ? super saranam innum top !

  • @ramaniரமணி
    @ramaniரமணி Рік тому +9

    அருமையான பாடல்

  • @eashwarchocka306
    @eashwarchocka306 Рік тому +2

    Amazing composition, none can deliver such a masterpiece. A blend of various instruments (western, folk). Raja is beyond everything.

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 8 місяців тому +1

    இந்த பாடலை ஒரு தடவை முகநூலில் பகிர்ந்தேன் 3000👍👍👍
    ஒரு வேலை 80களில் இணைய தொடர்பு வசதிகள் இருந்துருந்தால்😅😅😅சும்மா கிழி

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 3 місяці тому +1

    Super Excellent, Old is Gold Song 👌👌👌👌👍🥰

  • @android2.049
    @android2.049 2 роки тому +24

    Mysskin reference 🔥🔥

  • @prabuprabu4696
    @prabuprabu4696 2 місяці тому +1

    மயக்கம் வருது போதை❤❤❤❤❤

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Рік тому +6

    Song fully energiser. Great music & jesudas

  • @s.p.subramanithenurmami1398
    @s.p.subramanithenurmami1398 Рік тому +7

    இனிமையான சாங்

  • @anthonydinesh2413
    @anthonydinesh2413 2 роки тому +17

    Awesome energetic song

  • @NRajesh2050
    @NRajesh2050 2 роки тому +15

    ஆல்தோட்ட பூபதி

  • @ThanthoniGnanammal
    @ThanthoniGnanammal 2 місяці тому +1

    இந்த பாடலை கேட்க போது என்னூள் வானத்தில் சிறகு அடிப்பது போல் ஓர் உனர்வு என் பெயர் தாந்தோணி ஞானம்மாள் பிரதிபா கவிதா திருப்பதி வாழ்க வளமுடன் நானும் என் மனைவி டூயேட் பாடல் ❤❤❤❤❤❤❤

  • @ramarsappani4064
    @ramarsappani4064 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 0:32

  • @sadeeshkumar9386
    @sadeeshkumar9386 Рік тому +8

    Always evergreen Song💐💐💐💐

  • @ManjulaKarthi-m3z
    @ManjulaKarthi-m3z Рік тому +4

    Super song,,arumai

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 2 роки тому +13

    Super song but Ilayaraja fan club

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Рік тому +4

    Super evergreen song
    Suman is a great actor
    👍👌👌👌

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 7 місяців тому

    80களில் வீடுதோறும் வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல்

  • @abdulmalik4641
    @abdulmalik4641 Рік тому +2

    Sema Song KJY Voice la Avarukku Nihar Avar a

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +7

    சுமன் 💋ராதிகா 💞ஜோடி🙏💋❤🙏 சூப்பர்🌹🕌🙏 பாடல் அபாரம்ஆடல்அழகு 🐦💚❤💘🥭இசைஅற்புதம். இவர்கள் புகழ் வாழ்க🐔✌💯🍈🥀🏳‍🌈🍓

  • @swethatinylittlegirl573
    @swethatinylittlegirl573 Рік тому +9

    கடவுளுடைய குரல் ஜேசுதாஸ்

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Рік тому +6

    Ever green song 😁😄😗💥🤠🤑💯💢💖

  • @rockmahesh8539
    @rockmahesh8539 11 місяців тому

    💙💙 ராக் மகேஷ் வள்ளியூர் பிரியா மஞ்சள் மூடு 💙💙💙💙 இந்தப் பாடல் உனக்காக 💙 லூசு ❣️ லூசு

  • @nairsadasivan
    @nairsadasivan Рік тому

    Kural sariyillai.... Malaysia vasudevan padiyirunthal sema hit ayiruppen... Yesudas kual sariyillai

  • @pandiyarajan9263
    @pandiyarajan9263 2 роки тому +16

    Semma dance la 😄

  • @amuthanagappan4082
    @amuthanagappan4082 7 місяців тому +2

    இளைய ராஜ அவர்களுடைய இசையை தனிதான்

  • @tkamaraj96
    @tkamaraj96 5 місяців тому

    சூப்பர் 👌 பாடல் நண்பா ❤

  • @ismailchooriyot4808
    @ismailchooriyot4808 3 місяці тому

    Super song super voise jesudas sir 👍
    💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕

  • @இராகவன்ஆ.மா.தங்கம்

    துள்ளலுடன் காதலை கூறும் ஏசுதாஸ் பாடல்

  • @gowthamraj8139
    @gowthamraj8139 Рік тому

    ippo intha video va parkum pothu etho oru feel bro romba eppadi sollurathunu theriyla

  • @pachamuthu4528
    @pachamuthu4528 Рік тому +7

    இந்தா...பாடலுக்கு...நான்.....அடிமை....அடிமை....

  • @kumarn4659
    @kumarn4659 10 місяців тому

    Fantastic song, after a long time I am watching this song

  • @gerogel3868
    @gerogel3868 5 місяців тому

    இளங்கர் நடிப்பு அருமையான ❤❤😊

  • @muthu4uedit131
    @muthu4uedit131 Місяць тому +1

    Allthotta boobathy song ah inha irunthu tha eduthurunhaa pa

  • @9344karuthapandi
    @9344karuthapandi Рік тому +1

    My Lord mohideen andavar pallivasal hari priya birth jai krishan

  • @noordeen3932
    @noordeen3932 5 місяців тому

    80.களில்.இந்தபாடல்.ரெம்பவும்.பிரபலம்

  • @natarajanp7532
    @natarajanp7532 Рік тому +7

    My mama favourite song ♥️ ♥️♥️♥️♥️

  • @RK-zd8bq
    @RK-zd8bq Рік тому +1

    Massss❤❤❤🎉🎉🎉

  • @mjayaseelan4826
    @mjayaseelan4826 Рік тому +3

    Nice song, I Love this song

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Рік тому +3

    Radhika Suman jodi 👌

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 2 роки тому +4

    ❤hi.for.ilayaraja.music.composed.and.k.j.yesudas.voice.very.(nice).tamil.flim/song.date:09/XI/2022.

  • @Nivak-x4b
    @Nivak-x4b 3 місяці тому

    இன்ஸ்டாவில் ஒரு பொண்ணு ஆடுறத பாத்து நான் இங்க வந்தேன்....❤❤❤❤❤❤

  • @thangaberlin7426
    @thangaberlin7426 2 роки тому +10

    Thanks Mysskin Sir.. Thalapathy Fan

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 11 місяців тому

    Instrument, aS, loVly joB tY, I Raja siR, congratulations. KJ, sir, awesome 👍

  • @VISHNUGREENSCREEN
    @VISHNUGREENSCREEN 7 днів тому +1

    2k kids assemble her ❤

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 2 роки тому +9

    Lyric : GANGAI AMARAN.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +4

    Superb song and voice and 🎶 and location 26.1.2023

  • @nilaskitchen8336
    @nilaskitchen8336 Рік тому +1

    👏. Super Song.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 2 роки тому +3

    (hi.for.ilayaraja.music.composed.and.k.j.yesudas.voice.very.(nice).tamil.flim/song-date:09/XI/2022.)

  • @Balamurugan-zc2je
    @Balamurugan-zc2je 9 місяців тому +1

    பேஸ் இதார் இசையில் இளையராஜா

  • @senthisenthil9665
    @senthisenthil9665 Рік тому

    Thanks lot mr. Thsnappan sir.

  • @kannanpalani5929
    @kannanpalani5929 2 роки тому +7

    👍സൂപ്പർ അണ്ണാ 👍👍👍

  • @pushparajp6790
    @pushparajp6790 6 місяців тому

    Super ❤❤❤

  • @r.karthikarthikarthi
    @r.karthikarthikarthi 4 місяці тому

    Super songs 🤩

  • @KarthiK-rf5mp
    @KarthiK-rf5mp Рік тому +3

    செமசாங்

  • @Elangovan-x1i
    @Elangovan-x1i Рік тому

    Intha padal varikal nalla iruku

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Місяць тому

    Podalgal.anaithum.thenpolave.ulladu❤super❤nawabjohn🎉 2:55

  • @AnileK-kw5vx
    @AnileK-kw5vx 11 місяців тому

    Real hero suman 🎉🎉

  • @vigneshbabu2860
    @vigneshbabu2860 11 місяців тому +1

    I think... 2024 i am the only one listen this

  • @my_viewz
    @my_viewz 3 місяці тому +1

    0:07