மலேசியா வாசுதேவன் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒரு முத்திரை பதித்த பாடல் அவர் பாடிய அத்தனை பாடலும் முத்திரை பதித்தது தான் அவருடன் இணைந்து பாடிய வாணி ஜெயராம் அவர்களையும் பாராட்ட வேண்டும் அற்புதமாக பாடியிருக்கிறார் இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமது இளையராஜா அவரையும் பாராட்டுவோம் கேட்க கேட்க சலிக்காமல் எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை அவ்வளவு முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் ❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕 ஐ லவ் யூ வச்சாலாம் நெத்தி போட்டு
மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.திருவிழா மற்றும் நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெருவது முக்கியமானதாகும்.மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் மிகவும் பிரபலமானது...
ஒரு பாடலுக்கு இசை குரல் அமைவது எவ்வளவு பெரிய விஷயம் என்னவென்றால் அது இது போன்ற பாடல்களை இப்ப உள்ள இசை அமைப்பாளர்கள் கேட்டு இசை அமைத்தால் நல்லா இருக்கும்
வாணியம்மா உடன் மலேசிய வாசுதேவன் பாடிய அந்தக் காலத்து குத்துப் பாட்டு ... சாஸ்திரிய சங்கீத வித்தகி வாணியம்மா, எப்படி தனது குரலை , கிராமத்து மணம் கமழ, அதன் இயல்பு மாறாமல் எப்படி பாடி இருக்கிறார்.. பாருங்கள். Great, வாணியம்மா. Miss you அம்மா.
வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே மச்சானின் நெஞ்ச தொட்டு வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே மச்சானின் நெஞ்ச தொட்டு வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே மச்சானின் நெஞ்ச தொட்டு வாழை இலையே புது வருஷம் பாத்து பரிசம் போட்டு பன்னக்கிளியே தாடை மடலே ஒரு சரசம் பண்ண சமயம் பாத்து தங்க ரதமே என்ன வேணும் கேளு கேளு ஓ ஓ ஓ ஓ என்னுடைய ஆளு ஆளு ஓ ஓ ஓ ஓ மெத்தைகள போட்டு போட்டு ஓ ஓ ஓ ஓ வித்தைகள காட்டு காட்டு ஓ ஓ ஓ ஓ அடியே குயிலே இலமான் மயிலே மடி மேல் புறலும் கொடியே கனியே வெச்சாலாம் அவ வெச்சாலாம் ஹே வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே மச்சானின் நெஞ்ச தொட்டு வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே மச்சானின் நெஞ்ச தொட்டு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான் தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான் தகஜுனு தான் தகஜுனு தா தகஜுனு தான் தகஜுனு தா தகஜுனு தான் தகஜுனு தா தகஜுனு தான் தகஜுனு தா தகஜுனு தான் தகஜுனு தான் தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான் கால புடிச்சி உன் அழக கண்டு தழுவி கொள்ள தோள்ள புடிச்சேன் பாட்டு படிச்சி ஒரு பச்ச கிளியே பாட சொல்லி கேட்டு படிச்சேன் அம்புகள போட போட ஆ ஆ ஆ ஆ மம்முதான தேட தேட ஓ ஓ ஓ ஓ வம்புகள பண்ண பண்ண ஓ ஓ ஓ ஓ வாலிபமும் எண்ண எண்ண ஓ ஓ ஓ ஓ தரலாம் தரலாம் தொடலாம் படலாம் இரவா பகலா மெதுவா மெதுவா வெச்சாலாம் அவ வெச்சாலாம் ஓ வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே மச்சானின் நெஞ்ச தொட்டு வாடா மரம் ஓ பூ பூத்தது ஓ ஓ ஓராயிரம் ஓ பந்தாடுது ஓ ஓ அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க தன்னான நானானனா தனனன்னனா தன்னானா தானன நானனனா தன்னான நானானனா தனனன்னனா தன்னானா தானன நானனனா
துள்ளல் இசை பாடல் வரிகள் அருமை மலேசியா வாசுதேவன் வானி ஜெயராம் இருவரின் குரல் அருமை
2024ம் ஆண்டில் இந்த பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கின்றீர்கள்..👍🏼👍🏼
நான் மலேசியா வாசுதேவன் அவர்களின் வெறி கொண்ட தீவிர ரசிகன்.திரும்ப திரும்ப திரும்ப கேட்க கூடிய மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.
👍👏👏👏❤️
O8yg8
I too 🎉🎉🎉
இசைஞானி இசைய கேட்டாலே ஆயுட் காலம் அனைவருக்கும் நீடிக்கும்.தலைசிறந்த இசை மருத்துவர். வாழ்க வளமடன்.. என்னாலும்...
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றிக்காவியம்."குங்குமச்சிமிழ்"பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
எங்களின் நட்சத்திர பாடகர் மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் தெறிக்க விட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
Arumai anne
Super Hit song 👌👍
என்னா பாட்டுடா சாமி...
எத்தன தடவ கேட்டாலும் சலிக்கல.செம ஸ்பீடு.
True
ஆமா
இவ்வளவு வேகமாக இசை அமைத்தாலும் இசை பாடும் குரலுக்கு பின்னாடி தான் வருகிறது அதுதான் ராஜா
இப்ப வரும் பாடல் எல்லாம் ஒரே இரைச்சல்.....!😏
நானெல்லாம் இசைஞானி இசைகாலத்தில் பிறந்ததுக்கு பெருமை படுரேன்
படம்,குங்குமசிமிழ்1985
இந்தபாடலுக்குஎங்கள்தெருஊர்திருவிழாவில்மாஞ்சதண்ணிநீராட்டு
விழாவில்பஇந்தபாட்டு
போடுவர்கள்இளைஞர்
கள்அனைவரும்ஆடுவர்
கள்எனக்குவிவரம்
தெரிந்து1987முதல்1991வரைநானும்ஆடியகாலம்
இதுதான் வாணி ஜெயராமின் பாடல்களிலேயே மிகவும் வேகமான பாடல். RIP வாணி அம்மா!
திருவிழா நேரத்தில் இந்த பாடல் இல்லாத இசைக்குழு இல்லை.
மலேஷியா வாசுதேவன் குரல் மிகவும் அருமை ..
R.சுந்தரராஜன் அவர்களின் தொடர் வெற்றியில் வந்த படம்
Sdssss
இந்த பாட்டு. என் அப்பா இளமையா இருக்கும் போது கேட்டு ரசித்தது. இப்போ நானும் கேட்டு ரசிக்கிறேன்.
மலேசியா வாசுதேவன் வாணி ஜெயராம் அம்மா குரலின் இனிமை அழகு அருமை வாணி ஜெயராம் அம்மாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் இதய அஞ்சலி
மலேசியா வாசுதேவன் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒரு முத்திரை பதித்த பாடல் அவர் பாடிய அத்தனை பாடலும் முத்திரை பதித்தது தான் அவருடன் இணைந்து பாடிய வாணி ஜெயராம் அவர்களையும் பாராட்ட வேண்டும் அற்புதமாக பாடியிருக்கிறார் இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமது இளையராஜா அவரையும் பாராட்டுவோம் கேட்க கேட்க சலிக்காமல் எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை அவ்வளவு முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் ❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕 ஐ லவ் யூ வச்சாலாம் நெத்தி போட்டு
( வாலி )வரிகள் சரியாக அமைந்தால் தான் இசை அமைக்கவும் பாடவும் முடியும்
True true
இசை இசைஞானி இளையராஜா அடி மரண அடி மலேசியா வாசுதேவன் அய்யா குரல் வேர லெவல் 😄🤪 இவர்களோடு பாடல் 🌹😍🥰🥰🥰🥰🥰🥰🥰
985
வாணி ஜெய்ராமின் குரலில் தான் எத்தனை துள்ளல், வேகம், பளிச்...அப்பப்பா, அபாரம்!
Janaki amma voice sir
@@ramamoorthym1679 இல்லை. வாணி ஜெய்ராம். 100%.
இசையால் வரிக்கு கிடைத்த பெருமை ஏராளம்....
Item சாங்ன்னா இப்படி இருக்கனும் . அதான்டா ராஜா . 👍
இந்த பாடல்களுக்காக இந்த படத்தை நான் பல முறை பார்த்ததுண்டு.மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.
புரட்சித்தலைவர் இந்த பாடலை கேட்டு இவ்வளவு திறமையான இசை மேதை இளையராஜாவிடம் ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மகிழ்வோடு பேசியதுண்டு.
😊😊😊😊😊😊😊
அப்படியா😂
ஓகோ🙏
Ilaya..Raja..sir..super
BMW 😮😀🥹🤣ko😊😊😊😊@@anandmonishaanandmonisha5022
இந்தப் பாடலைக் கேட்ட மனசுல இருக்குற பாரமே குறைந்தது
இன்றும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.மறக்க முடியாத பாடல்.
இப்போ உள்ள என் செட்டு இளைஞர்களிடத்தில் இந்த பாடலை சொன்னால் தெரியமாட்டிங்கது.... ஆனால் செம சாங்க் இது...
சூப்பர் டான்ஸ்..என்னா speed
டான்ஸ் சூப்பர்
@@sivakumar-yv1up dance super
கோவை கவிதா திரையரங்கில் 100நாட்களைக்கடந்த ஓடிய வெற்றிப்படம். ஆனால்,இப்பொழுது அந்த திரையரங்கை அங்கு காணவில்லை.
கவிதா. தேட்டரை. நன்றாக. தேடி பார்த்தது. செல்லவும்
கவிதா தியேட்டர் கணபதி சில்க்ஸின் கார்பார்க்கிங் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது
ராஜா.சார்.பின்னி.பெடெல்.எடுத்திடிங்க..அப்பா.என்ன.ஒரு.பாட்டு.மலேசியா.அய்யா.வாணி.ஜெயராம்.அம்மா..கலக்கிட்டாங்க.போங்க
நான் ஏற்கனவே இந்த பாட்டுக்கு கமான்ட் கொடுத்திருந்தேன்.என்னோடகமாண்டை காணவில்லை.. (நடனத்தை பற்றி நடனம் அருமை என்று)
மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.திருவிழா மற்றும் நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெருவது முக்கியமானதாகும்.மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடல் மிகவும் பிரபலமானது...
அருமையான கிராமத்து பாடல்.. பார்க்க பார்க்க
கேட்க கேட்க சலிக்கல
Be
கிராமத்து மெட்டுக்கு மகுடம் சூட்டியவர் இசைப்பிதா இளையராஜா
யாரு இந்த நடன கலைஞர்கள்
அருமையான நடனம்.
நடன இயக்குனர் ஜான் பாபு, மற்றும் நடிகை பொண்ணி
ஒரு பாடலுக்கு இசை குரல் அமைவது எவ்வளவு பெரிய விஷயம் என்னவென்றால் அது இது போன்ற பாடல்களை இப்ப உள்ள இசை அமைப்பாளர்கள் கேட்டு இசை அமைத்தால் நல்லா இருக்கும்
Na பிறக்குறதுக்கு ஒரு வருடம் முன்பு வந்த பாடல். ஆனால் இப்போ கூட ரசிக்கிறேன்
நெஞ்சைத்தைத் தொட்டும் செல்லும் நல்ல பாடல் .
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும்
மோகன் ரேவதி இளவரசி சந்திரசேகர் வி.கோபாலகிருஷ்ணன் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த "குங்குமச்சிமிழ்"மாபெரும் வெற்றிக்காவியம்.
இசைகடவுளே
Semaaaaaaaaaaaaa perfect song and music Ilayaraja king of easi arasan😎😎
என்னுடைய பிறந்த நாள் 1981
அடி தூள் என்னா அடி செம song
6.3.2019 I still wonder a high speed song with lyric clarity during 1985 itself. Class of its kind. Thanks for the upload.
Super
Sm Madhu driver pochampalli entha padal chinna vayathil pala murai . naan . kettu rasitha padal enakku romba pudicha padal. edhu thanks👌💐💐💐💃🕺💃🕺💃🕺💃🤗
Vaniyamma kural kadha tholaikkudhu so sweet
வாணியம்மா உடன் மலேசிய வாசுதேவன் பாடிய அந்தக் காலத்து குத்துப் பாட்டு ...
சாஸ்திரிய சங்கீத வித்தகி வாணியம்மா, எப்படி தனது குரலை , கிராமத்து மணம் கமழ, அதன் இயல்பு மாறாமல் எப்படி பாடி இருக்கிறார்.. பாருங்கள். Great, வாணியம்மா. Miss you அம்மா.
ராஜா சார்....என்னா வேகம் சார்...
High speed performance ,music, dances,voice, good songs,good team work'.s
அட்டகாசமான பாட்டு.
கேட்டு கிட்டே இருக்கலாம்
இந்த பாட்டு என்னுடேய (மகள் பாலஶ்ரீ, மருமகன் காா்த்திகேயன் ) எஸ்.காவனூா் பொங்களுக்கு ஆடுன டான்ஸ் மாஸ்....பட்டைய கிளப்பிட்டாங்க....பாட்டுன இப்படி இருக்கனும் பா....மாஸ் .....
Non location change no costumes change but you can't move your eyes..... The music push yo watch continuing 🌹
Yes. Good observation
ஆடியவர் நடிகை பொன்னி
யார் இவங்க?
அருமையான பாடல்
Malaysia Vasudevan voice semmqa
I was 5years old😁 when dad bought this cassette, a side mudhal mariyadai, b side this film I think ... now only watching the video for first time
அருமையான நடனம்....
செம.சூப்பர்..பாட்டு.
Intha mathiri song ellam kettal semmaya irukku...
தினம் தினம் கேக்கதோனும் பாடல்
My favorite nice song
Intha song ah 2020 la remix panna semma hit aagum. athan maestro.....
இது போன்று பாடல்கள் இனி வர போவது கிடையாது.
Sariyana.. Kutthuppattu. Super
Vanijeyaram amma voice super
Music arumai raja, Sir super, kalidaskali kadasikkadavu idukki Kerala 2020
வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க
வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாழை இலையே புது வருஷம் பாத்து பரிசம் போட்டு பன்னக்கிளியே
தாடை மடலே ஒரு சரசம் பண்ண
சமயம் பாத்து தங்க ரதமே
என்ன வேணும் கேளு கேளு
ஓ ஓ ஓ ஓ
என்னுடைய ஆளு ஆளு
ஓ ஓ ஓ ஓ
மெத்தைகள போட்டு போட்டு
ஓ ஓ ஓ ஓ
வித்தைகள காட்டு காட்டு
ஓ ஓ ஓ ஓ
அடியே குயிலே இலமான் மயிலே மடி மேல் புறலும் கொடியே கனியே
வெச்சாலாம் அவ வெச்சாலாம்
ஹே வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க
வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்
தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான்
தகஜுனு தா
தகஜுனு தான் தகஜுனு தான்
தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்
கால புடிச்சி உன் அழக கண்டு
தழுவி கொள்ள தோள்ள புடிச்சேன்
பாட்டு படிச்சி ஒரு பச்ச கிளியே
பாட சொல்லி கேட்டு படிச்சேன்
அம்புகள போட போட
ஆ ஆ ஆ ஆ
மம்முதான தேட தேட
ஓ ஓ ஓ ஓ
வம்புகள பண்ண பண்ண
ஓ ஓ ஓ ஓ
வாலிபமும் எண்ண எண்ண
ஓ ஓ ஓ ஓ
தரலாம் தரலாம் தொடலாம் படலாம்
இரவா பகலா மெதுவா மெதுவா
வெச்சாலாம் அவ வெச்சாலாம்
ஓ வெச்சாலாம் னெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாடா மரம்
ஓ
பூ பூத்தது
ஓ ஓ
ஓராயிரம்
ஓ
பந்தாடுது
ஓ ஓ
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க
தன்னான நானானனா தனனன்னனா
தன்னானா தானன நானனனா
தன்னான நானானனா தனனன்னனா
தன்னானா தானன நானனனா
huddle Gmail do not contain
Super pa
Super
Semma sang
Arumi
Vanijayaram avrkal different voice super
வெரி நைஸ் சூப்பர் ஹிட் சாங்ஸ் 👌மனதை தொட்ட பாடல்
High speed music,dance,expression,thks sir ilaiyaraja sir
malesia vasudeavan and vanijeyaram mam voice superb
prabhu rajagopal
Sema nice song siru vayadhil ketta pattu eanaku rompa pudikum
Superb village song and voice and music and location and lyrics and 💃
Wow fantastic song
இதெல்லாம் பாட்டே இல்ல அதுக்கும் மேல
My favorite song superb
Super Hito Hit... En kulathaivam Potta Music...
Maestro's fastest song.....
Nalla music
சூப்பர் இருக்கிறது பாடல்
செம்ம பாட்டு
Super song 👍
ZAM ZAM ZAM 👌👌👌
super song inthamathiri song ippavum.varanum
இந்தப் பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன் எத்தனை முறை கேட்டுக் கொண்டிருந்தாலும் சலிப்பு தட்ட மாட்டேங்குது
ப்ப்பா செம்ம பாட்டு
இசை. பாடல். நடனம் அனைத்தும் அருமை...
2021 ல பார்த்தவர்கள் like போடுங்க 👍
சூப்பர்💖💖💖💖
My favorite director R. Sundar rajan sir❤❤❤❤❤❤❤❤
.
after a long time i listen the song .... nice
2.54 mohan smile semma......
இந்த மாதிரி நாம் கேட்காத பாடல்கள் எவ்ளோ வோ உள்ளன
Semma song
Silver jubilee star mohan sir song wonderful welcome to come back sir
Rib vani jayaram miss u mam
சூப்பர் பாடாழ்👍👍👍🕊️🕊️🕊️
சூப்பர் பாட்டு
I love Malaysia vasu Devan sir voice.very talented person
என்ன ஒரு பாட்டு
❤😂❤😂❤
My favourite song Perumal kuttyapatty Manapparai