0649 - SATURN ASPECT - சனியின் 3,7,10ம் பார்வை

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 297

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 4 роки тому +51

    அழகான விளக்கம்! அருமையான வார்த்தைகள்! அற்புதமான மரியாதை! ஆழ்ந்த நோக்குதல்! ஆரோக்கியமான விவாதம்! மிக்க நன்றி 🙏

    • @balajit9623
      @balajit9623 3 роки тому +2

      @Gregory Braylon I tiu yyyy

    • @balajit9623
      @balajit9623 3 роки тому +1

      @Gregory Braylon ooiyoiyoooyoyo IOU IOU iridium o u yup you it uh I oh u hu uuuuuuuuiuiouuyio GI ugtuiuuiiu yogi ik you I juju uuiiuoipuiiuugyohoyyyuuyiuiuii8iiyiiigiighifiioigiiiiggghgggiio8IG I8iiijjjhjhhhhhhhhggofoiiiigihhhhhhhghuuhhuufuuihhouuoiuoiuuuuuuuuuuhuiiighghhhhohhgoufiuuu77 IH ui ur ya

    • @dharmarajshanmugam214
      @dharmarajshanmugam214 3 роки тому

      Pppppp

    • @thulasiram9803
      @thulasiram9803 3 роки тому

      மிக உண்மையான கணிப்பு.நன்றி

    • @kathalinrikavithaiyadharan2578
      @kathalinrikavithaiyadharan2578 2 роки тому

      ஐயா பிறக்கும்போதே ஏழரைச் சனியின் பாதச்சனியில் பிறந்தவர்களுக்கு அடுத்து 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏழரைச் சனி ஆரம்பித்தால் அதை முதல் சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? இரண்டாவது சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?

  • @rajaseth2577
    @rajaseth2577 4 роки тому +9

    Aditya Guruji is the best astrologer in India.

  • @chandran9279
    @chandran9279 4 роки тому +9

    ஐயா, நெற்றி பொட்டில் அடித்தார் போல அருமையான விளக்கங்கள் 👌👌👌😍😍

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 роки тому +8

    ஆஹா என்ன ஒரு ஞாபகசக்தி இறைவன் உங்களுக்கு சிறுமூளை பெருமூளையோடு
    இன்னொரு மூளையையும் சேர்த்து படைத்துவிட்டார் போலும் எவ்வளவு பேசினாலும் விட்டுப்போன இடத்தில் இருந்து திரும்ப அதே இடத்திற்கு டக்கென்று வருகிறீர்கள் பாருங்கள் அருமை அருமை குருஜி

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +12

    சிந்திக்க வைக்கும் நல்ல விளக்கம் குருவே. நன்றி 🙏

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 3 роки тому +5

    அற்புதமான உரை ஐயா.ஆழ்ந்த விளக்கம். உங்கள் ஜோதிட ஞானம் பலருக்கு வழிகாட்ட கூடிய தாக உள்ளது.

  • @karanmtcnational6250
    @karanmtcnational6250 4 роки тому +5

    ஐயா, அதிநுட்பமான ஜோதிட நுணுக்கங்களை விளக்கியதற்கு நன்றி

  • @n.k.1841
    @n.k.1841 4 роки тому +2

    Guruji you are correct.Really because என்னுடைய ஜாதகத்தில் பெளா்ணமி சந்திரனுடன் இணைந்த சனி கலப்படமில்லாத ஆன்மீகத்தை கொடுத்துள்ளாா். Because சமைக்கும் போதும் மந்திரங்களை உற்சாிப்பேன்.santhi from Kolkata.

  • @differentperceptions
    @differentperceptions 4 місяці тому

    He is imparting knowledge for free. Only a few can do it.

  • @balasubramanianbv7652
    @balasubramanianbv7652 Рік тому +2

    சனி ஒரு அழகான கிரகம்..

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 роки тому +7

    Last 5 minutes extra ordinaryyyyyyy mind blowing .........

  • @Azhaku5
    @Azhaku5 4 роки тому +28

    ஐயா உங்களை போல் தித்திக்கும் தமிழில் யாராலும் சோதிடத்தை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிட்டு கூற இயலாது.

  • @teenagevivasayam
    @teenagevivasayam 4 роки тому +3

    உண்மை உண்மை100%.. 👏👏👏👏👏👏👏👏👏

  • @sigappiv380
    @sigappiv380 4 роки тому +18

    நிறைய கற்றுக்குட்டிகள் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும்போது ஜோதிடத்தை ஓரளவு கற்றபின் பலன் சொல்லும் நீங்கள் வாழ்க

    • @sundarbala7083
      @sundarbala7083 4 роки тому +1

      No one karttukuti ,the way of teaching and learning defect,it will clear by god grace.
      Sundar

  • @kalaiselvi6
    @kalaiselvi6 Рік тому

    நன்றி!நன்றி!நன்றி!குருஜி!

  • @arunsrinivasan8973
    @arunsrinivasan8973 4 роки тому +7

    நீசம் ஆன சனியின் பார்வை எப்படி இருக்கும் குருஜி?

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому +9

    மிகவும் அருமை!!!!!

  • @jkgaming6627
    @jkgaming6627 2 роки тому

    அய்யா அருமை யாக சொன்னீர்கள்

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 8 місяців тому

    உண்மை குருஜி. எனக்கு சனி ஆட்சியாக திக் பலம் பெற்ற செவ்வாய் பார்வை. சனி தசா வில் வேலையை விட்டு விட்டேன். இனி...

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому +2

    அருமை குருஜி அவர்களே!!!🙏🙏🌹🙏 super explanation sir. I have few doubts guruji! தாங்கள் பதில் அளித்து உதவினால் நன்றாக இருக்கும். 1) நீசம் பெற்று அஸ்தங்கம் அடைந்தால் என்ன பலம் (ன்)?ஒளி இல்லை என்ற போது அஸ்தங்கம் எப்படி?2) நீசம் பெற்று வர்கோத்தம் அடைந்து அஸ்தங்கம் அடைந்தால் பலம் (ன்)? 3) பகை வீட்டில் அமர்ந்து திக்பலம் அடைந்தால் பலம்(ன்)? 4)திக்பலம் பெறும் கிரகம் தன் சொந்த வீடுகளையும் பலம் பெற செய்யுமா? 5) திக் பலத்தில் சுபம்/அசுபம் என்று உள்ளதா?6) ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு சேரும் போது திக்பலம் பெறுமா? 7) திக்பலம் பெறும் கிரகம் நீசம் பெற்றால் என்ன பலம்
    (ன்) 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому +4

    அருமை குருஜி ஐயா நன்றி

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    வணக்கம் குருஜி . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. 10 june 2019 குரு பூமிக்கு மிக அருகாமையில் வந்த நாள். அன்று விருச்சிகத்தில் வக்ரத்தில் இருந்தார். ராசி கட்டத்தில் வான்கோள பாதையை குரியயிடத்திலிருத்து கணக்கேடுத்து வக்ரக படுத்திதான் காட்ட முடியும். மிகவும் அருமையான பதிவு .நன்றி குருஜி. 4.28390 a.u .இது தான் அன்று குருவுக்கும் பூமிக்கும் இருந்த இடைவேளி அளவு.

  • @ramadoss49
    @ramadoss49 4 роки тому +3

    You are explaining very well
    You are going on telling good

  • @ramanibalakrishnan1278
    @ramanibalakrishnan1278 4 роки тому +1

    வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 2 роки тому

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் சரியே. எனது சொந்தகாரர் கும்ப லக்னத்தில் பிறந்துள்ளார். சனி துலாதில். பேசுவது இடக்கு மடக்குதான்

  • @marimariyappan2699
    @marimariyappan2699 4 роки тому +11

    கு௫வே முழுமையான பெரிய சுப கிரகம் ௮வரை முழுமையாக சுபத்துவ படுத்தும் கிரகம் ௭து பௌர்ணமி சந்திரனா சுக்கிரனா இ௫வரின் சுபத்துவத்தின் வேறு பாடு ௮து கு௫ சுக்கிர அனி லக்னத்திற்கு ௭வ்வாறு பலன் ௮ளிக்கும்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji Erode eswar

  • @ranjanir
    @ranjanir Рік тому

    Sani paarvai 24:50

  • @BabuBabu-zl1wg
    @BabuBabu-zl1wg 4 роки тому

    Wow Arumai Arumauana pathippu😍😍😘

  • @vetri1173
    @vetri1173 4 роки тому +2

    வக்ர கிரகம் பரிவர்த்தனை அனால் என்ன பலன் குருஜி?
    Please explain Guruji

  • @venkatanarasimhanramachand4682
    @venkatanarasimhanramachand4682 4 роки тому +4

    வாழும் பராசரர்... நீடோடி வாழ்க

  • @sandepkumar007
    @sandepkumar007 3 роки тому +1

    Neenga spacescience ah Thamizh la super ah explain panitinga👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 роки тому

    Fantastic Guruji. Clear explanation about shani's look

  • @teenagevivasayam
    @teenagevivasayam 4 роки тому +2

    என் கணவர் ரேவதி நட்சத்திரம்.. கும்ப லக்னம் மேஷத்தில் சனி.. நீங்கள் சொன்ன அத்தனை குணங்களும் இருக்கிறது

    • @teenagevivasayam
      @teenagevivasayam 3 роки тому

      @@Mahesh-DHANU-Hanish புரியுது. நீங்களும் 3,7,10 ல் சனி இருக்கிற ஜாதகர் போல அதான் இந்த சூடான விவாதமாக..😀😀😀

    • @teenagevivasayam
      @teenagevivasayam 3 роки тому +1

      @@Mahesh-DHANU-Hanish நீங்கள் பிறந்த நேரம் சரியாக இல்லை போல..😀😀😀😀

  • @baburamachandran4566
    @baburamachandran4566 4 роки тому +1

    மிக அருமை

  • @chinnarajan7908
    @chinnarajan7908 2 місяці тому

    Thanks Guruji

  • @geethaascateringgsharavana4092
    @geethaascateringgsharavana4092 4 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 4 роки тому

    அருமை ஐயா, சூரிய குடும்பமும் பிரபஞ்சந்த்தில் நகர்வதால், மீண்டும் அதே இடத்துக்கு வந்தாலும் இருக்கும் இடம் மாறும்.
    உ.ம். சென்னையிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் பயணிக்கும்போது முதலில் ஐந்தாம் எண் சீட்டில் உட்கார்கிறீர்கள், பின்பு வசதி இல்லை என்று 7 எண் சீட்டுக்கு மாறுகிறீர்கள், அங்கு அதைவிட மோசம். மீண்டும் ஐந்தாம் எண் சீட்டுக்கு வரும்போது, இப்போது வசதியாக உள்ளதும். காரணம் உங்கள் பேருந்து இடம் மாறிவிட்டது, கோவைக்கு அருகில் வருகிறது, அங்கே இருக்கும் ரோடு நன்றாக இருப்பதால், இப்போது அதே சீட் வசதியாக உள்ளது. அது போல பிரபஞ்சத்தில் சூரியன் ☀️ மற்ற கிரகங்களுடன் பயணைப்பதால், 12 வருடம் கழித்து குரு அதே இடத்திற்கு வந்தாலும், முன் இருந்த இடத்தில் இல்லை..
    நன்றி ஐயா, இதைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому +3

    Thanks sirs very useful explanation sir.thank sir

  • @jyothih8162
    @jyothih8162 4 роки тому +6

    குரு மற்றும் சனி இருவரும் 7/7 பார்வை பெற்றால் ஆன்மீகம் எவ்வாறு இருக்கும்?

  • @g.sendrayang.sendrayan
    @g.sendrayang.sendrayan 8 місяців тому +1

    அப்போ கவுண்டமணி சனியின் ஆதிக்கம் உள்ளவரா குருஜி. அப்படியானால் காமெடியில் எப்படி சிறந்தவராக முடிந்தது.

    • @RajuM-kv6gs
      @RajuM-kv6gs 2 місяці тому

      Puthan Ney nakkai naiayandi thanathayym tharugirar muthanmaiyaga

  • @maheshphotographer8258
    @maheshphotographer8258 4 роки тому +3

    good lecture thanku guruji

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 4 роки тому +12

    அய்யா எனது பெயர் மதியழகன் என் ஜாதகத்தில் லக்னத்தில் சனி உள்ளது அதனால் தாழ்ந்த மனப்பான்மை திருட்டு வஞ்சகம் என்று சொன்னிர்கள் ஆனால் நான் 36 வயது வரை சோத்துக்கு கஷ்டப்படேன் வீடு சொத்து இல்லை ஆனால் நான் இப்போது கோடிக்கு சொந்தகாறன் நேர்மையான முறையில் பிறந்த நாள் 8/4/1965 நேரம் அதிகாலை 4.15 இடம் தரங்கம்பாடி

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 роки тому

      Iyya sani guru kethu thodarbu ullathal nalla anmeega sindanai irukum

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 роки тому

      Sani related business panringala sir

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 Рік тому +1

      55வயதுக்கு பிறகுதானே கோடிஸ்வரராகியிருப்பீர்கள்

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 Рік тому

      ஐயா எங்கள் ஊரில் விவசாய பொருளைவாங்கி கோடிஸ்வரர்கள் உண்டு 1மூட்டை கடலையை முக்கால்மூடையாகஎடைபோட்டு விவசாயிகளை ஏமாற்றி சம்பாதித்தவர்கள் அவர்களிடம் கேட்டால் என்னிடம் வஞ்சம் சூழ்ச்சியெல்லாம் கிடையாது என்னைப்போல யாருஎன்றுகேட்பார்கள் வேலைக்காரர்களைகசக்கி புழிவார்கள்

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 10 місяців тому

      Enna work pannaranga

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 4 роки тому +1

    அருமை 👌 ஐயா..

  • @vallimohan8899
    @vallimohan8899 2 роки тому

    Sir, super sir just now I watched this video, about guru explaination , gravity super sir.

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 роки тому +4

    Excellent guruji sir 🙏🙏🙏🙏

  • @baskerc6247
    @baskerc6247 4 роки тому

    ஐயா , வணக்கம், உங்கள் சேவை தெடுடருடும் தங்கள் ஐதகம் உங்கள்
    பார்வை பாட்தக்கு கோடன கோடி இறைவன்க்கு நன்றி.
    1) என் ஐதகதில் தீ்மை? நான்மை? சொல்லூ்ங்கால்
    2) ஏன் தொழில் or வேலை,உள் நாடு வாழ்கை, திருமன வாழ்கை 1 ஆம் & 2 ஆம் திருமனம் எப்படி இருக்கும் மாற்றும்
    வொளி நாடு வாழ்கை உன்டா அது எப்படி இருக்கும்
    3).ஐதகதில் 12 ம் இடத்தில் குரு இருக்கிர்
    4).என் சிம்ம லக்கினத்தில் சனி+கேது இனைவு பற்றியும் குலந்தைபகியம் எப்படி செல்லுகல் ஐயா.
    5) ஐதகதில் 9ல் முன்று கிரகல் இனைவு செ+பு+சு பற்றி செல்லூகல்.
    உங்கள் பார்வைக்கு தகவல் வைத்தூலன்.
    Time; 1.45 PM Brith Place ; Coimbatore. Tamil nadu
    லக்கனம் ; சிம்மம்
    இராசி ; தனுசு
    நட்திரம் ; பூரடாம்
    * தாவறு இருதல் மன்னிகவும் ஐயா !...
    ...

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 роки тому

    அது எப்படி திரும்ப வரமா உத்தராயணம்,தட்சனாயணம்,பயணிக்கிறது,மேலும்,மழைக்காலம்,கோடைகாலம் எப்படி திரும்ப திரும்ப வருது?🔥🔥🙏🙏தவறாக இருந்தால் மன்னிக்கவும் குருஜி🙏🙏

  • @mahalakshmivenkatraman1758
    @mahalakshmivenkatraman1758 Рік тому

    Excellent 👍👌 explanation✍️🙏👍🙌

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 4 роки тому +3

    Sevvai, Sani in 11th house simam, Thula lagnam. What are effects of Sani parvai to Lagnam, 7th house Kumbam, 10th house Rishabam?.

  • @saravanakumarmondaymohanra4186

    Excellent Excellent

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому +4

    Excellent sir

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 2 роки тому

    No Graham will come to same place. Correct. But what we use, the WORDS are same. The description by word will always be same. The determination by words won't be actual.if we delete the words in the brain apart from utilities, the events won't be there.ex. Sleep, at pleasure.the simply ignore events or past.

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @tholsaaji
    @tholsaaji 2 роки тому

    ஓரளவு ஜோதிட ஆர்வம் கொண்ட நான் இரண்டு வருடம் முன் இந்த காணொளியை பார்த்த பொழுது ஒன்றுமே புரியவில்லை ஆனால் இப்பொழுது (குருஜி தத்துவங்களை படித்துக்கொண்டு இருந்து) இந்த காணொளியை பார்கிரபோது எல்லாம் தெளிவாக புரியுது..குருஜி நாம் வாழ்கின்ற காலத்தில் காண.. அறிய கிடைத்த மகா ஜோதிட ஆசான்.. 🙏 (அதிலும் பிரபஞ்ச விரிவு, ரிஷப துலா லக்ன..குரு சனி பார்வைகள் பயங்கரமான point guruji 💯🙏)

  • @ABDULRAHMAN-yu8mb
    @ABDULRAHMAN-yu8mb 4 роки тому +1

    வக்கிர குருவின் ஐந்தாம் பார்வையில் ஆட்சி சனி..... அம்சத்தில் குரு சனி(வர்க்கோத்தமம்) இணைவு.....ஐயா....

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    Vanakkam 🙏🙏🙏🙏🙏guruji!!!

  • @SenthilKumar-vx8sg
    @SenthilKumar-vx8sg 4 роки тому +2

    நன்றி குருஜி

  • @santhakumarneasan3751
    @santhakumarneasan3751 4 роки тому +1

    Supper sir naam paarkkum surian ruthran enum maaperum suriyanai sutruvathaahavum ithanaalethaan yuhamkal thonruvathaahavum arihiren.

  • @madashmahes184
    @madashmahes184 4 роки тому +1

    Dear Sir, 2018 to 2025 period ulaga thalaivan eppothu varuvan, nadtradrams Ngani sonnathu thalaivanuku sani bagavan adipathiya, India. Ikku sani bagavan adipathiya details explaining shortly , kindly I requesting sir

  • @balashiva2799
    @balashiva2799 3 роки тому

    Super nanri

  • @MohanMohan-nf7yy
    @MohanMohan-nf7yy 4 роки тому +1

    Mind blowing subject👌

  • @jagadeesanrjagadeesanr9477
    @jagadeesanrjagadeesanr9477 2 роки тому

    To day super subject sir

  • @RajaRaman-i6y
    @RajaRaman-i6y 11 місяців тому

    Tq

  • @savithrithirumal5271
    @savithrithirumal5271 3 роки тому

    Excellant speech...guruji👍

  • @reachbalaiyer
    @reachbalaiyer 4 роки тому +2

    நன்றி

  • @manivannanpa2041
    @manivannanpa2041 4 роки тому +1

    சூப்பர் ஐயா

  • @holicho6970
    @holicho6970 3 роки тому +1

    Excellent 👏

  • @s.shanmugasundaram6363
    @s.shanmugasundaram6363 3 роки тому

    நான் கேட்டுக்கொண்டிருந்த விளக்கம் நன்றி

  • @kathalinrikavithaiyadharan2578
    @kathalinrikavithaiyadharan2578 2 роки тому

    ஐயா பிறக்கும்போதே ஏழரைச் சனியின் பாதச்சனியில் பிறந்தவர்களுக்கு அடுத்து 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏழரைச் சனி ஆரம்பித்தால் அதை முதல் சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? இரண்டாவது சுற்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?

  • @Mahesh-DHANU-Hanish
    @Mahesh-DHANU-Hanish 3 роки тому

    குரு ஜி வணக்கம்
    என் என்ற கேள்வி கேட்டாலும் தன் பதில் கிடைக்கும் அது ஒரு பக்கம் இல்லாமல் தனக்கும் தானே கேட்டால் விடை உண்மையா புரியும் ( புதனை விட அறிவு சனிபகவான் அதிகம் என்று நான் கூற வில்லை சனிப்பாகவனே குறிக்கிறார்

  • @abidivyaabi2516
    @abidivyaabi2516 3 роки тому

    Alagu

  • @udayakumari2924
    @udayakumari2924 4 роки тому

    Ayya poosa nakshathram rishaba laknathil sani virchikathil guru sani guru sama sabthama paarvai nanmaya themaya

  • @gauthamd1819
    @gauthamd1819 3 роки тому

    ஐயா! நீங்கள் எதாவது புத்தகம் எழுதி இருக்கிறீர்களா ?

  • @caddengineers6434
    @caddengineers6434 4 роки тому +1

    ungal swasam jothidum enru iraivanal arulapatikirgal iyya

  • @safetythamizha2076
    @safetythamizha2076 2 роки тому

    #35:28 இல் நீங்கள் சொன்னது
    Einstein nin ஈர்ப்பு விசை கோட்பாட்டை நிறுவுகிறது.

  • @anithasanjay6027
    @anithasanjay6027 4 роки тому +1

    Sir enuku sani+ sukuran...sukuran guruvum parivarthanai ....sani + guru combination correct sir nan aanmigathula interest athigam than Sir.. Always temple than povan....

  • @mohanrajpalaniswamy4291
    @mohanrajpalaniswamy4291 Рік тому

    Sani kethu serkai explain guruji

  • @brindhac93
    @brindhac93 2 роки тому

    Mind blowing

  • @suryakumaribaktha9864
    @suryakumaribaktha9864 4 роки тому +4

    Superb 🙏🙏

  • @ranjansuper3284
    @ranjansuper3284 3 роки тому +1

    Eximious 🔥 speech guruji 🙏

  • @அமுதா-ர4ந
    @அமுதா-ர4ந 3 роки тому

    நான் சிவகங்கையிலிருந்து....
    உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன்
    வழி கூறுங்கள்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    நன்றி குருஜி நன்றி

  • @balakrishnanpandurangan7618
    @balakrishnanpandurangan7618 4 роки тому

    குருஜிக்கு வணக்கம் ,
    மீன லக்கத்தில் இருந்து 3ம் இடம் சனி வக்கரம், 4ல் கேது | 9ல் செவ்வாய் & சுக்கிரன் மற்ற அனைத்தும் 10 ல் உள்ளது. கடவுள் அருள் பெற்ற மாமேதை குருஜி அவர்களை வணங்கி!
    எனக்கு 3ம் இடம் சனி வக்கரமா அல்லது இல்லை என்ற குழப்பம் உள்ளது.
    3.1.1973 & 11.30 am, Arakkonam
    தெரிவிக்க வேண்டுகோள் ஐயா!

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 2 роки тому

      உங்களுக்கு என்ன குழந்தை???

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 4 роки тому +4

    நாங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள்

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    வெறித்தனம் ஐயா🔥🔥🔥🔥🔥

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 3 роки тому

    Sir
    வணக்கம்
    தங்களது விளக்கம் அதனை, விளக்கிட
    இ யலாது.எங்கோ உலகை விட்டே
    அண்டத்திற்கு tour போனது போல் இருந்தது.
    பூமி அருகே கோள் வரும் போது "ஆட்சி"
    சூரிய ஒளியை எந்த கிரகவீட்டை கடக்கும் போது அதிகம் பெற்று அளி க் கிறதோ
    அது உச்சம்
    எந்த கிரக வீட்டை கடக்கும் போது
    ஒளியைகுறைவாக பெற்று அளிப்பது நீச்சம்.
    உச்சம் சுகமான வாழ்வை அளிக்கலாம்.
    நீசம் சோகமான வாழ்வை அளிக்கலாம்
    நீசகுரு ஆணவத்திலிருந்து ஆத்மக்களை
    இ றக்கிவிடுகிறார்.
    நீச மான சோகத்தை கொண் ட்டவர்க்களே
    பிறவி யிலிருந்து கர்மா வினையிலிறுந்து
    தப்பிக்க வழி தேட
    முனைவார்கள்.
    மிகவும் அருமையான தகவல்
    நன்றி

  • @caddengineers6434
    @caddengineers6434 4 роки тому

    iraivanin paripoorna arul ungalukku irukkirathu ayya vanagukiren

  • @Astrogurukkal
    @Astrogurukkal 4 роки тому +11

    "இரண்டாம் காளிதாசரே நீவீர் வாழி"
    இதற்க்கு மேல் சொல்ல எதுவும் இல்லை

    • @sathyadev8734
      @sathyadev8734 4 роки тому

      Kadavul padaipil oru oru mani tharukum thani sirappu ullathu... Athanaal naam oru manitharai innoru manitha rudan compare seiya kudaathu..
      Guruji Ayya thani thuvam aanavar....Avar adipadaiyil oru nalla manithar... by God's grace he is blessed with Jothidam vidyai.... he also proved that he is unique.... thavaraga pesi itunthaal intha adiyenai periya manam padaithu manithu vidungal ayya....🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tantraupasagan2500
      @tantraupasagan2500 4 роки тому +1

      @@sathyadev8734 True, just notice one thing....this comment got pinned by this channel....seems these people like only face praising ( Muga stoothi in Tamil )... we are having more valuable comments than this here for this video.... all those are either ignored or over looked....so sad.... 🙁

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 роки тому

    1OO8 DEERGA AAYUL SANI MATH TRUST VADAPALANI CHENNAI

  • @mohanapriya1647
    @mohanapriya1647 4 роки тому +3

    குரு நிச்சம் அடைந்து வக்ரம் பெற்று சனிவுடன் பரிவத்தனை அடைந்தால்என்ன பலன்? Sir

  • @thirumalinambi2602
    @thirumalinambi2602 4 роки тому +2

    Sir unga jathagam vakkia panjangapadi kanikkapattathu thane.ungal thanthai 9m ida papathu amaippinpadi ungal thanthai thanthaiyahave illai ena cholli irukkireergal.appa athu unmai thane

  • @abilashmurthy7575
    @abilashmurthy7575 4 роки тому

    Guruji oru sandegam : Lagnathai moolamaaga vaithu palan galanikkirom, yen jenma sani ashtama sani ki mattum rasiyai vaithu ganikirom? Lagnathil sani irunthal baadhipu ilai endru eduthu kollalaama? lagnamum rasiyum ondraga irunthal janma/ashtama sani baadhipu evalavu irukum? Nandri Ayya.

  • @umaganesh8304
    @umaganesh8304 3 роки тому +1

    Nice.

  • @rajamahendiran3371
    @rajamahendiran3371 4 роки тому +3

    Great guru ji...

  • @jaisankar6214
    @jaisankar6214 4 роки тому +2

    Gurugi

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +3

    SUPER
    ✍️. 👌. 👍 🙏

  • @zxc1423m
    @zxc1423m 2 роки тому

    My lagna aquarius with Saturn at the third house Aries moon,7 house Leo mars and my tenth house Scorpio ketu. What could I expect from this planet formation.

  • @pradapbala7490
    @pradapbala7490 2 роки тому

    32:00