kairasi kathu irunthen Sarojadevi

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2011
  • The film Kairasi is a super hit film released in 1960, this is a solo song where sarojadevi looks very young and beautiful, In those days most of sarojadevi's film were super hit.
    cast : sarojadevi gemeni M R Ratha
  • Розваги

КОМЕНТАРІ • 58

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +11

    ஒரு பெண்ணின் இனிமையான நினைவுகளை வெகு அழகாகப் பாடலாக்கிய கோவர்த்தன் அவர்களுக்கு சபாஷ்!!சுசீலா அருமை!சரோஜா தேவி வளமை!!

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 3 роки тому +9

    Dream girl of late fiftees and sixtees. She made many youngsters sleepless and mad after her with her good looks, mesmerising voice and histrionics. At the same time she proved herself as a good actress in many films.

  • @tcgovindasamy5303
    @tcgovindasamy5303 4 роки тому +3

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் ராகம் தாளம் பாடல் பெற்ற சரோஜா தேவி அம்மா அப்பா நான் ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +2

    இனிய பாடல்.அபிநயம் அழகு அருமை.பாராட்டுக்கள்.

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 11 років тому +7

    Saroja Devi's histrionics in all her movies roles were something to behold! a true Tamil cinema legend.

  • @sugi370
    @sugi370 9 років тому +7

    Beautiful song.The whole song is inside the house without much scenes. Sarojadevi has done full justice to the song by her superb acting and dancing.Thanks

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому

    இப்பாடல் எனது இதய தேவதை நாகேஸ்வரிக்கு சமர்ப்பனம்

  • @somasundarama5477
    @somasundarama5477 5 років тому +3

    அருமை.. சுசீலா வின் தேன் குரலில், சரோஜா தேவியின் நடிப்பு... சலிக்காத வசீகரம்... அருமை...

  • @mohanprasad3718
    @mohanprasad3718 Рік тому +1

    Dream girl Saroja devi looks stunningly beautiful

  • @gopinathanpv1380
    @gopinathanpv1380 6 років тому +2

    How can we forget this song of our P Suseela....i still remember...i saw this movie "Kairasi" ...yr 1960 in a temporary theatre in Velanthavalam a small village at that time near Kerala- Thamilnad border.....

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 7 місяців тому

    Still sarojadevi amma living oh it's a surprise one

  • @sivagnanammariappan
    @sivagnanammariappan 9 років тому +3

    இந்த பாடல் கிடைப்பதற்கு நான் வெகு நாட்களாக காத்திருந்தேன்.
    இப்போதுதான் கிடைத்தது. ஆனால் முழுதுமாக ஏற்றவில்லையே.
    K.D. சந்தானம் இயற்ற, கோவர்தனம் இசையமைக்க, சரோஜாதேவி நடிக்கP. சுசிலா பாடும் மிக அருமையான பாடல். பக்கத்திலேயே,கைராசி முழு படமும் இருக்கிறது. இந்த விசயத்தில் இந்த காலத்து ஆட்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான்.
    ஏற்றி வைத்தற்கு மிகவும் நன்றி.
    மாரியப்பன் திருச்சி

    • @Thambimama
      @Thambimama 8 років тому +1

      +sivagnanam mariappan இது கண்ணதாசன் பாடல் இல்லையா?

    • @remingtonmarcis
      @remingtonmarcis 7 років тому +1

      கந்தசாமி சார், இப்பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதியதாகத்தான் சொல்லுகிறது விக்கிபீடியா. நான் இப்படத்தின் டைட்டில் பார்த்தேன், பாடல் எழுதியவர்கள் கவிஞர் கண்ணதாசன், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு. கண்ணதாசன் ஏழு பாடல்கள் எழுத, மற்ற இருவரும் தலா ஒவ்வொரு பாடல் எழுதியிருக்கிறார்கள்.

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 років тому

      sivagnanam mariappan
      The song was written by Kaviyarsar kannadhasan.
      Senji Rengasamy native of kovilpatti
      ,
      9655601404

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Melodious voice rendition music

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 10 років тому

    kathu irunthen...kathu irunthen for this song for well over 40 years...and it one arrives just on cue! how wonderful is that?

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 3 роки тому

    sweet and pleasing voice of P.Suseela, beautifully composed by the music director. Thanks for the share

  • @dhanasithambaram2620
    @dhanasithambaram2620 4 роки тому

    Ohh My God!! What a melody from Govardhanam, the most underrated composer of his time.

  • @rathinasabapathi5916
    @rathinasabapathi5916 2 роки тому

    penmayai alakaka varnikkirar KAVIGAR THANITHIRUNTHA EN UDALAI THALUVI VANTHA THENDRALUKKU THUNAI ADAINTHA EN UDALAI THODUVATHARKKUM URIMAI ELLAI, WHAT GREAT SONG

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 4 роки тому +2

    Saro Amma great so cute

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 7 місяців тому

    Manathai varudi ethayathil nulainthu moolaiyil kirankadithu nrampukalil thoondi erathathai urasum padal music tune singer voice sarojadevi playback hosom

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 2 роки тому +2

    பாடல் - காத்திருந்தேன் காத்திருந்தேன்
    படம் - கைராசி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி்.சுசீலா
    நடிகை - பி.சரோஜாதேவி
    இசை - ஆர்.கோவர்த்தனம்
    இயக்கம் - கே.சங்கர்
    படவெளியீடு - 19 அக்டோபர் 1960

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Рік тому

      விவரத்துக்கு நன்றி 🙏🙏🙏

  • @sargunarajpaul.nallakural542
    @sargunarajpaul.nallakural542 4 роки тому

    ITHU MATHIRI PADAL KETKUM POTHU MANAM NIMMATHI ADAIKIRATHU.NICE SONG

  • @user-tn7vp7cm2h
    @user-tn7vp7cm2h 7 років тому +2

    brings to memory, the dreams a teenage girl has, as she waits for the Gr day

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 11 років тому +2

    SUPERB

  • @Thambimama
    @Thambimama 8 років тому +3

    காத்திருந்தேன் காத்திருந்தேன்
    காலமெல்லாம் பார்த்திருந்தேன்
    பார்த்திருந்த காலமெல்லாம்
    பழம்போல் கனிந்ததம்மா
    காதல் உன் பால் இல்லையென்றால்
    கன்னி உள்ளம் கருகி விடும்
    தேதி வைத்து சேதி சொன்னால்
    தாய் முகமும் மறைந்து விடும்
    தங்க மகள் கூந்தல் என்று
    தாய் முடித்து பூவும் வைப்பாள்
    மங்கை மணம் முடிந்து விட்டால்
    மணவாளன் பூ முடிப்பான்
    (காத்திருந்தேன்)
    நாம் விரும்பி பிறப்பதில்லை
    பெற்றவளே வளர்ப்பதில்லை
    தாம் விரும்பி மணமுடிப்பார்
    தம் உயிரில் நமை வளர்ப்பாள்
    காதலிலே தோல்வி கண்டோர்
    கதைகளை நான் படித்ததுண்டு
    காதலிலே வெற்றிக் கண்ட
    கன்னி என் போல் யாவருண்டு
    (காத்திருந்தேன்)
    தனித்திருந்த என் உடலை
    தழுவி வந்த தென்றலுக்கு
    துணை அடைந்த என் உடலை
    தொடுவதற்கும் உரிமையில்லை
    கண் திறந்து நானிருந்தேன்
    கட்டழகர் குடி புகுந்தார்
    கண் திறந்தால் போய் விடுவார்
    கண்மூடிக் காத்திருப்பேன்
    (காத்திருந்தேன்)

  • @ktamilarasan922
    @ktamilarasan922 5 років тому

    அருமையான பாடல்.

  • @mayangaman8976
    @mayangaman8976 8 років тому +1

    I would like to have a CD of all these old but so popular songs and I am unable to find it in Paris.but I still I am able to listen these songs on internet.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому

    கண்னில் புகுந்த காதலனை கண் மூடி சிறை வைத்த அழகிய அபிநயசரஸ்வதி .. சுசிலா அவர்களின் எளிமையான இனிமை கலந்த பாவம் கவிஞரின் காதலில் வெற்றி கண்ட கன்னியின் கற்பனைக்கு உயிரூட்டுகிறது.. மாஸ்டர் ஆர்.சுதர்சனம் அவர்களின் இசையின் எளிமைதான் நம்மை ... கவர்ந்தது.. அது
    காலம் கடந்து வாழ்ந்து ஒலித்தது வருகின்றது.. தெளிவான காணொளி நன்றி..

  • @sampaul1067
    @sampaul1067 5 років тому

    Lovely song

  • @venkatvenkat3822
    @venkatvenkat3822 Рік тому

    Aanfavn padiha manidhrgalil yethaniper aandavsnodu sergirargal

  • @rajeeviswanathan
    @rajeeviswanathan 12 років тому

    Excellent song. music by Govardhanam lyrics Kavignar K.D. Santhanam - Dr.K.V.

  • @chandrapriyarajah1972
    @chandrapriyarajah1972 8 років тому

    nice song.

  • @marnieetotraning4882
    @marnieetotraning4882 6 років тому

    Super song

  • @kumcha3
    @kumcha3 12 років тому +4

    R.Govardhanam ,brother of R.Sudharsanam, was a good composer in his own right.But he was not lucky.Later, he became an assistant to Viswanathan-Ramamoorthy Duo.His compositions in his films like Kairasi, Pattanatthil Pootham, etc sound very much like the Duo's he worked for later.

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 7 років тому

    We don't get this fine song in tv

  • @rajandransinnappan335
    @rajandransinnappan335 6 років тому

    the best

    • @selvana2956
      @selvana2956 5 років тому

      ஆன்மாவைதொடும.பாடல்.ஆ.செல்வன்.ஜம்பை

  • @user-ed4dd5zk9c
    @user-ed4dd5zk9c 6 років тому

    Good song

  • @sivagnanammariappan
    @sivagnanammariappan 8 років тому

    திரு.கந்தசாமி.T.S அவர்களுக்கு, இது கண்ணதாசன் பாடல் இல்லை என்று எனக்கும் பிறகுதான் தெரிந்தது.மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் போலும். அருமையான முழு பாடல் வரிகளையும் ஏற்றி நீங்கள் பெறும் தொண்டு செய்கிறீர்கள். நீங்கள் வாழ்க,வாழ்க. முழு பாடலையும் video ஏற்றாமல் விட்டுவிட்டாரே என்ற வருத்தம்தான். யாராவது அதை முடித்தால் மகிழ்வேன். நன்றி.

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 7 років тому

    Request sun tv to telecast this film

  • @maabomccu
    @maabomccu 12 років тому

    Nice song & video, Thanks. Can anyone upload Anbulla Athaan song from the same film?

    • @priyadharshinir2716
      @priyadharshinir2716 6 років тому

      Kalpana. சரோஜாதேவி அம்மாவும் இந்த பாடலும் அழகாக இருக்கும்

  • @premapraba3390
    @premapraba3390 4 роки тому

    Nalla paadal oru pen manathil ullathai evalavu azagaai velipadutthi irukkiraar kanjyar

  • @doraiswamy8337
    @doraiswamy8337 5 років тому

    Padal. Manathai. Nirkirathu.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 роки тому

      நிற்க மட்டும் இல்லை. இதயத்தில் இனித்து இறங்க மறுக்கிறதே.