சென்ட்ரிங் அடிக்கும் போது கவனிக்க வேண்டியவை | Er Kannan Murugesan

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #formwork #important #notes
    சென்ட்ரிங் அடிக்கும் போது
    கவனிக்க வேண்டியவை

КОМЕНТАРІ • 98

  • @ambpi482
    @ambpi482 2 роки тому +7

    தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு செயல்படும் உங்கள் உழைப்பு உயர்ந்தது.
    வாழ்த்துக்கள்.

  • @syedhassan5265
    @syedhassan5265 11 місяців тому +2

    சாமி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க குடும்பம் செழிப்பு உண்டாகட்டும்

  • @SanthoshKumar-u4r
    @SanthoshKumar-u4r 19 днів тому +1

    சூப்பர்

  • @25mmbuilders93
    @25mmbuilders93 3 роки тому +1

    Awesome Brother.. I never comment any videos...But your videos forced me to comment...Iraivan ungalukku thunai purivaanaga. I am really proud of you...

  • @kennedya.s8973
    @kennedya.s8973 3 роки тому +3

    சர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் இன்டர்லாக் பிரிக் வீடு பற்றி ஒரு பதிவும் இல்லை..... இந்த மாவட்டங்களில் இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா... எளிமையான மக்களின் வீடு தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு லோ பட்ஜெட் வீட்டு பிளான் பதிவு செய்ய என் தாழ்மையாக வேண்டுகோள்..

  • @ponmanibalaji1085
    @ponmanibalaji1085 3 роки тому +3

    Thanks you sir, i have watched ur videos, from introduction to till this video
    Which is very helpful and authentic in words.

  • @g.veerang.veeran6406
    @g.veerang.veeran6406 2 роки тому +1

    பயனுள்ள வீடியோ நன்றி சார்

  • @manikandanr2229
    @manikandanr2229 3 роки тому +2

    Pro konjam roof screed concrete and water proof coating pathi video podu Inga

  • @Dharma126
    @Dharma126 3 роки тому +1

    My dad 20plus experience in centring quickest cleanest worker

  • @narayananduraisamy5981
    @narayananduraisamy5981 2 роки тому

    மிக தெளிவான விளக்கம். நன்றி...

  • @vijaybolt6498
    @vijaybolt6498 2 роки тому +1

    அருமை சார்....!

  • @akshaysujithakshaysujith7640
    @akshaysujithakshaysujith7640 2 роки тому +1

    சூப்பர் வீடியோ

  • @asaithampi1555
    @asaithampi1555 3 роки тому +1

    Hai sir good evening உங்களது காணொலியை பார்க்க வந்து விட்டேன் 💖

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      வணக்கம் சகோதரா... எப்படி இருக்கீங்க...

    • @asaithampi1555
      @asaithampi1555 3 роки тому +1

      @@ErKannanMurugesan நலமாக உள்ளேன். தாங்கள் எப்படி உள்ளீர்கள் ? இதேபோன்று தினமும் வீடியோ போடுங்கள். எங்களது ஆதரவு உங்களுக்கு எப்போதுமே இருக்கும் 🤝🤝

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நாங்கள் அனைவரும் நலம்... கண்டிப்பாக வீடியோ பதிவு செய்கிறேன்.. உங்களின் ஆதரவிற்கு நன்றி சகோதரா... மகிழ்ச்சி...

  • @user-nc3ie4tx5p
    @user-nc3ie4tx5p Рік тому +1

    சூப்பர் அண்ணா அருமையான தகவல்

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 роки тому +2

    Slsuper sir nise next foundation marking vedio electrical vedio poduga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Foundation marking 1 more month ஆகும் ப்ரோ... Roof electrical pipe video will upload as soon as possible...

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @elumalaitoogk9122
    @elumalaitoogk9122 2 роки тому +1

    Workveryverybest

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 3 роки тому

    Nice one 👌

  • @sathish8733
    @sathish8733 3 роки тому +2

    👌👌👌

  • @ambikaraja8030
    @ambikaraja8030 3 роки тому +2

    Sir granite, Marble or Tiles ethu Best athapathi oru video podunga

  • @navennks1501
    @navennks1501 2 роки тому

    நன்றி சார்அருமை

  • @jeevanbabum.b.a5020
    @jeevanbabum.b.a5020 2 роки тому +1

    Concrete pottu ethana days water vidanum

  • @ashokkumarashok1519
    @ashokkumarashok1519 3 роки тому +2

    சகோ இந்த interlocking bricks வீட்ட பத்தி video போடுங்க சகோ கொஞ்ச உதவியா இருக்கும்......

  • @k.tamilvanankumar996
    @k.tamilvanankumar996 3 роки тому +2

    M sand advantages and disadvantages sollunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      ua-cam.com/video/2Xd_P2glrio/v-deo.html

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      இந்த வீடியோ பாருங்க ப்ரோ... டவுட் இருந்தா சொல்லுங்க இன்னொரு வீடியோ பதிவு பண்ணலாம்...

  • @baskaranm4609
    @baskaranm4609 2 роки тому

    நீங்க பலகை போடுரததுக்கு பதில ரன்னர் 4"*3" போட்டா நல்லா இருக்கும்......

  • @elumalaitoogk9122
    @elumalaitoogk9122 2 роки тому +1

    Superenginiarsir

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp 3 роки тому

    Sir, which one is best for shuttering material wood ( palakai) or ms steel mould for looft and sunshade slab pls explain

  • @arivuamala7295
    @arivuamala7295 3 роки тому +1

    நானும் ஜெயங்கொண்டம் கொடுக்கூர் உங்ககிட்ட பேசனும் சார் நா ஸ்டில் பிட்டர் எனக்கு உங்ககிட்ட வேலை இருக்குமா உதவி பண்ணுங்க சார்

  • @VinothKumar-uy7do
    @VinothKumar-uy7do Рік тому

    Sheet thickness???

  • @rajeshkumarc7684
    @rajeshkumarc7684 3 роки тому

    👍

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +1

    Nainpa thainkal sariyana vazhikat thodaradum pallaindu thainkal sevai.......

  • @parivallal5207
    @parivallal5207 3 роки тому +1

    Sir span and jockey used centring work kku cost details sollunga per square feet

  • @kennedya.s8973
    @kennedya.s8973 3 роки тому +2

    நீங்கள் இடும் பதிவு ஒவ்வொன்றும் இன்பர்மே டிவாக உள்ளது...

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +1

    Super brother nice video

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      Thank you brother

    • @rajachinna7033
      @rajachinna7033 3 роки тому +1

      Centering saman la yur own ha bro?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      @@rajachinna7033 ஆமாம் ப்ரோ... தேவை ஏற்பட்டால் வெளியிலும் வாடகைக்கு எடுத்து கொள்வேன்...

    • @rajachinna7033
      @rajachinna7033 3 роки тому +1

      Labour epadi bro in sqft or one day labour?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      @@rajachinna7033 NMR bro daily wedges...

  • @Prakash-sg7it
    @Prakash-sg7it 4 місяці тому

    3:08 3:09

  • @karthickrajas664
    @karthickrajas664 3 роки тому +1

    Bro I have 1 dout roof la ஒரு சில இடத்தில் பீம் போடாமல் roof slab panranga athu nallatha

    • @arulsmusically710
      @arulsmusically710 3 роки тому +1

      நீங்கள் கட்டப்படுவது ஒரு சின்ன வீடாக இருந்தாலும் அல்லது அதற்கு மேல் மாடி நான் எழுப்ப போவதில்லை என்றாலும் இப்படி செய்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது .ஆனால் மேல்மாடி எழுப்ப வேண்டும் என்றாலும் பெரிய வீடு என்றாலும் இப்படி செய்வது முற்றிலும் தவறு

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 Рік тому +1

    Sir roof centring ku பலகை அடிப்பது நல்லதா?.or Sheet போடுவது நல்லதா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      பலகை அடிக்கலாம். சரியாக மட்டமாக அடிக்க வேண்டும். நல்ல முறையில் அதிக சந்து இல்லாமல் கான்கிரீட் சிந்தாதபடி செய்ய வேண்டும். முட்டுக்கு கீழே செங்கல் வைக்க கூடாது

  • @nirmalkumarvpm5602
    @nirmalkumarvpm5602 3 роки тому +1

    Bro, (me : nirmal kumar) how to calculate quantity of steel required for this site make one lesson thanks

  • @kasimcdm3788
    @kasimcdm3788 3 роки тому

    Useful information sir.cross plot compound wall yeppudi amaipathu athu pattri sollunga sir plot size.40*40 width.70*65.length.front side cross plot.please reply me sir thanks again .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      எந்த பக்கம் பார்த்த மனை மற்றும் திசைகளின் அளவுகளை பதிவிடுங்கள் ..

    • @kasimcdm3788
      @kasimcdm3788 3 роки тому +1

      Thanks for your reply sir.west face plot.
      West side.40 feet
      East side.40 feet
      North side.70 feet
      South side.65 feet
      Sir waiting for your reply sir thank you.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மேற்கு நோக்கிய மனையில் வாயு மூலை உச்ச ஸ்தானம் ஆகும் அதனால் இருக்கும் அளவில் அப்படியே சுற்றுச்சுவர் அமைத்து கொள்ளுங்கள்.
      தெற்கு மற்றும் மேற்கில் உயரமாகவும், வடக்கு மற்றும் கிழக்கில் கொஞ்சம் உயரம் குறைவாகவும் அமைத்து கொள்ளுங்கள். அருமையான மனை அமைப்பு.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      உச்ச ஸ்தானம் வளர்ச்சி நன்மை பயக்கும்..

    • @kasimcdm3788
      @kasimcdm3788 3 роки тому

      Thanks for your information sir.front side compound cross aaga amaikavenduma sir.naan munbu ketta video thanngal upload seyya villai.neram irunthal pathividavum.iam ❤️ li waiting for your reply sir. Thank you

  • @ManisangariGaneshkumarManisang
    @ManisangariGaneshkumarManisang 13 днів тому

    ஸ்பான் ஜாக்கி ஷுட் la roof centring போடும்போது கீழே முட்டு எதுவும் கொடுக்கவில்லை .முட்டு கொடுக்க வேண்டுமா அவசியம் இல்லையா.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  13 днів тому

      10 அடிவரை span இழுத்துதிருந்தால் extra முட்டு கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு மேல் இருந்தால் கண்டிப்பாக extra ஜாக்கி கொடுக்க வேண்டும்.

  • @boopathy701
    @boopathy701 2 роки тому

    Anna which cement is best for RCC roofing? PCC or OPC ?

  • @ragunathan2715
    @ragunathan2715 3 роки тому

    Sir, 2000 sqft area ku evolo span jockey vanganum?

  • @Arunkumar-wc5ud
    @Arunkumar-wc5ud 2 роки тому +1

    Centering sq. Ft rate

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 3 роки тому +1

    நான் வந்துட்டேன்

  • @SureshSuresh-ox6yf
    @SureshSuresh-ox6yf Рік тому

    அன்னை ஜாக்கி ஒரு அடிக்கு ஒன்று வைக்க வேண்டா

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 3 роки тому

    நாங்கள் கடகால் போட்டு வீடு கட்டியுள்ளோம் கீழ் தளம் மட்டும் இப்போது முதல் தளம் கட்டிக் கொண்டிருக்கிறோம் கீழ்தளம் 11 அடி சீலிங் வைத்துள்ளோம் முதல் தளம் 11அடி சீலிங் உயரம் வைக்கலாமா. ஒரு பெட்ரூம் மட்டும் பால் சீலிங் போட உள்ளோம் அதற்கு 10 அடி போதுமா உயரம்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      Fall ceiling செய்வதாக இருந்தால் 10 அடி கொஞ்சம் வசதியாக இருக்காது.. 11 அடி அமைத்து கொள்ளுங்கள்..

  • @ajithak3694
    @ajithak3694 3 роки тому

    Background music cut pannungaa

  • @karthickvina193
    @karthickvina193 Рік тому

    my wood question I will send u. how many square fit reply me

  • @venkadesanp8208
    @venkadesanp8208 3 роки тому

    ஒரு சதுரம் சென்டரிங் ஜாக்கி ஸ்பென் ரேட்

  • @shanmugasundaram8873
    @shanmugasundaram8873 3 роки тому +1

    Sir Romba Thanks unga number thanga sir .

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 роки тому +1

    புரியும் படி சொல்கிறீர்கள்

  • @arivuamala7295
    @arivuamala7295 3 роки тому +1

    sir unga nampar venum pls