இனி கண்களுக்கு கண்ணாடி வேண்டாம் ! தேகம் சிறக்க யோகம் | Yoga Krishnan Balaji | Mega Tv

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2020
  • சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
  • Розваги

КОМЕНТАРІ • 255

  • @user-zu3jb8yg8b
    @user-zu3jb8yg8b 3 місяці тому +3

    ஆசனம் போட முடியாதவர்களுக்கு உபயோகமாக சொன்னதற்கு நன்றி

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 3 роки тому +20

    உங்கள் சேவை வெரும் நன்றி என்ற வார்த்தையில் மட்டும் அடங்கியது அல்ல.மிக சிறந்த சேவை.இறை அருளால் நீங்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும்.

  • @balakrishna-cx2vx
    @balakrishna-cx2vx 2 роки тому +11

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன். கண்களுக்கான அருமையான பயிற்சி, நன்றி ,நன்றி ,நன்றி.

  • @The11851
    @The11851 3 роки тому +26

    ஐயா!!! உங்கள் அணுகுமுறை சொல்ல வார்த்தை இல்லை!!! எளிதான பயிற்சியில் எத்தனை விதமான பலன்கள் !! கண்ணுக்கான பயிற்சி எவ்வளவு முறை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் ???? விளக்கம் தேவை.....நான் உங்கள் பரம ரசிகை !!!!

  • @muralidharankrishnan1249
    @muralidharankrishnan1249 3 роки тому +13

    Explanation is lucid, simple and great to learn from him.really you are blessed by your guru

  • @lakshmibalasubramanian5718
    @lakshmibalasubramanian5718 3 роки тому +2

    Thank you so much 🙏🙏🙏🙏Very useful
    Arumai yaha porumai yaha solli kodukireerhal
    Abirami Ambal Amirdhakadesvarar Blessings To you

  • @mahalakshmiponnambalam2747
    @mahalakshmiponnambalam2747 3 роки тому +5

    Aiyyah ,God bless you. I had some pricking pain in the eye n I looked fr you. I was blessed with this about the eye today.

  • @shakthi5751
    @shakthi5751 3 роки тому +7

    நன்றி ஐயா 👏🙏

  • @loveall7810
    @loveall7810 Рік тому +2

    சகோதரருக்கு நன்றிகள் பல
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @sheelav2938
    @sheelav2938 3 роки тому +2

    Awesome. Mudra for ankle and leg pain

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому +3

    May God be with U in all ur endeavours sir

  • @raveendranm569
    @raveendranm569 2 роки тому +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான உடல் ரீதியான உடல் நலம் மற்றும் உடல் உறுப்புகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு பற்றி ஒரு செயல் முறையில் யோகா பயிற்சி எளிய முறையில் விளக்கி கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே🙏💕

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 роки тому +1

    Thankyouverymuch 🙏 Your teaching is clear and needy🙏

  • @shanthasubramanian3675
    @shanthasubramanian3675 3 роки тому +8

    Vanakkam Sir. Very very useful asana and simple to follow. Thanks for the good service to Humanity. I am Sr citizen 64 yrs old I will definately do this

  • @natarajansb3210
    @natarajansb3210 3 роки тому +4

    அருமையான பயிற்சி

  • @mohanrajramasamy6821
    @mohanrajramasamy6821 3 роки тому +4

    THANK YOU SIR..

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 2 роки тому +1

    Super sir, you live long more than 100 years with all your family members

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 3 роки тому +5

    Dear sir, your yoga demonstration is good.

  • @rathikas1440
    @rathikas1440 2 роки тому +6

    ஐயா தாங்கள் யோக கலைக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த அதிர்ஷ்டம்🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @r.selvam1168
    @r.selvam1168 3 роки тому +4

    I Love you Sir 🕊🙏🕊

  • @vrbalaji1245
    @vrbalaji1245 4 місяці тому

    எளிய தமிழில் சிறப்பாக இருந்தது அருமை அருமை மகிழ்ச்சி
    ..
    ஒரு சில ஆங்கில சொற்கள் உதாரணமாக வேகம் = speed
    இலகுவாக அல்லது நீட்டிப்பு = stretch
    சுவாசம் = breathing
    இயல்பாக = normal
    ஒரு சில ஆங்கில வார்த்தைகள் தவிர நிகழ்ச்சி நன்று
    சுலபம் = easy

  • @arumugamsuppan
    @arumugamsuppan 3 роки тому +1

    ஐயா வாழ்க வளமுடன் தங்களின் தேகம் சிறக்க ஒவ்வொரு பதிவுகளும் மிக சிறப்பு நல்ல தெளிவு அத்துடன் ஒவ்வொரு நாளும் நமது உணவு முறைகளையும் அதன் மருத்துவ பலல்களையும் பதிவு செய்யுங்கள் ஐயா அன்பே சிவம்

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +2

    Super. Thank you

  • @venkataramananvr4327
    @venkataramananvr4327 3 роки тому +4

    Way to go ahead Blessings

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 4 місяці тому

    ஓம் ஐயா அருமையான பயிர்ச்சி முறை வாழ்த்துக்கள்.நன்றி ஐயா.

  • @pushbaranithavarajah9400
    @pushbaranithavarajah9400 3 роки тому +3

    Thank you so much

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 3 роки тому +2

    Thank you sir. Very good explanation.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +3

    மிக்க நன்றி ஐயா!🙏🏼

  • @vasanthavenkateswaran4456
    @vasanthavenkateswaran4456 3 роки тому +1

    Thank you very much 🙏🙏🙏

  • @hariharan-ze2zq
    @hariharan-ze2zq 3 роки тому +3

    Thank you sir...

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 роки тому +2

    Nice,your extempore proves scientific facts.

  • @nambiramiah5714
    @nambiramiah5714 2 роки тому +1

    Hi,Iam 62 years old. Iam unable to sit in badmasanam. I got the result through you sir. Thank you so much.

  • @maladurairajan8698
    @maladurairajan8698 3 роки тому +1

    Thankyou very much sir

  • @selvinayagi9969
    @selvinayagi9969 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Рік тому +1

    மெகா டிவிக்கும் ஐயா கிருஷ்ணா அவர்களுக்கும் நன்றி.

  • @jayakutti3704
    @jayakutti3704 3 роки тому +2

    Super Ayya. Lot of thanks

  • @rajamohanrajendiran6893
    @rajamohanrajendiran6893 3 роки тому +2

    Thank you very much ayya 🙏🙏🙏

  • @umaprabakar692
    @umaprabakar692 3 роки тому +2

    Mikka nandri ayya

  • @malathigovi3545
    @malathigovi3545 3 роки тому +2

    Nandrigal pala iyya

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +4

    Thank you very much you have a great day 🌺🌺🌺 God Bless you and your family 😡😡😡

  • @hbskumar8750
    @hbskumar8750 3 роки тому +2

    Nanri Aiyya

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 роки тому +3

    Thankyousir

  • @umaubendran2692
    @umaubendran2692 3 роки тому +1

    Thank you sir

  • @thomasrasiah7692
    @thomasrasiah7692 2 роки тому +1

    Thanks for your great tips.

  • @rajaraman1823
    @rajaraman1823 3 роки тому

    Thank for ur service guruji

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 3 роки тому +1

    Very useful information. Thanks

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Рік тому +1

    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @puviarasan4250
    @puviarasan4250 3 роки тому +1

    நன்றி ஐயா🙏

  • @geethasub
    @geethasub 3 роки тому +6

    Thank you so much. Very well explained.🙏

  • @jayanthishivasankaran354
    @jayanthishivasankaran354 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому +5

    Thanks for the upload

    • @natararaj9734
      @natararaj9734 3 роки тому

      பயன் உள் பயீற்சி.நன்றி

  • @latharangadurai7887
    @latharangadurai7887 3 роки тому +2

    Nanri ayya

  • @lucylucy6097
    @lucylucy6097 3 роки тому

    Very important very useful

  • @pandurangan7819
    @pandurangan7819 3 роки тому +3

    Always YOGA to keep Good Health.

  • @venkiviews834
    @venkiviews834 Місяць тому

    உங்கள் ஏப்பம் சொல்லி கொடுத்தது பயன் உள்ளதாக இருந்தது ஐயா

  • @kumaragurug6360
    @kumaragurug6360 2 роки тому +1

    நன்றி அய்யா

  • @amuthasurabithanigaiarasu5025

    நன்றி் ஐயா ❤🙏🏻🙏🏻❤

  • @ramalingamcbm4663
    @ramalingamcbm4663 3 роки тому +1

    மிக்க நன்றி

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 2 роки тому

    Nandrigalkodi nandrigalkodi narpavi guruji

  • @amuthasurabithanigaiarasu5025

    அருமை ஐயா🙏🏻🙏🏻நன்றி🙏🏻

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 2 роки тому

    நன்றி ஐயா 🙏🙏

  • @asikaasikaa8566
    @asikaasikaa8566 3 роки тому

    Thanks 🇮🇳🎖🙏🙏🙏🙏

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8r Місяць тому

    காலை வணக்கம் குருவே

  • @krishnarannaran9801
    @krishnarannaran9801 3 роки тому +1

    Useful ayya

  • @madhavanb7877
    @madhavanb7877 3 роки тому

    நன்றிகள் ஐயா

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 3 роки тому +5

    Whether people with heart operations done can do this Padma Ujjayi yoga?. It doesn't look difficult as people already doing yoga with this method without fast eviction of breath outside & separately do fast eviction of breathyoga of stomach squeezing. Pl. advise us.Thanks.

  • @boazponraja1340
    @boazponraja1340 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 3 роки тому

    Thank you

  • @milaandmeenu5519
    @milaandmeenu5519 3 роки тому +1

    Nanri Aiya

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 4 місяці тому

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 2 роки тому

    Thank U neengale solli vittergal.

  • @skarthikeyansubramaniapill5315
    @skarthikeyansubramaniapill5315 3 роки тому +6

    Thank you for the wonderful explanation sir. Can you please tell some exercise for thyroid problems

  • @rajagopals3129
    @rajagopals3129 3 роки тому +3

    Super nanri iyya vazhatha vaithu ella vanangukenren. 👏👏🙏🙏🙏🙏🙏

  • @kumarankumaran3462
    @kumarankumaran3462 3 роки тому

    Thanq sir

  • @prabakarangunaratnam6790
    @prabakarangunaratnam6790 3 роки тому

    Thanks 🙏 ajja

  • @k.sundararajanrajan7094
    @k.sundararajanrajan7094 3 роки тому +2

    மிகவும் நன்று உண்மை. நான் எனது கண்ணாடியை தவிர்த்து விட்டேன்.

  • @thirukumaransm1310
    @thirukumaransm1310 Рік тому

    Arumayana pathivu ayya

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +4

    ஓம் நம சிவாய
    குருவே நன்றி
    வாழ்க வளமுடன்

  • @nandhakumar2494
    @nandhakumar2494 2 роки тому

    Thanks sir good

  • @jaikkar
    @jaikkar 3 роки тому

    நான் ஏற்கனவே கேட்க்க நினைத்தேன் சொல்லிட்டீங்க நன்றி ஐயா

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 2 роки тому

    Nandri ayya.

  • @nandakumar377
    @nandakumar377 3 роки тому +1

    Good explination.bangalore

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuramesh234
    @muthuramesh234 3 роки тому +1

    Super video sir

  • @manoharapandian5612
    @manoharapandian5612 2 роки тому

    Thank u sir

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob 2 роки тому +2

    அருமையான பயிற்சி
    நன்றி ஐயா

  • @girijaramakrishnan90
    @girijaramakrishnan90 3 роки тому

    V.gd info

  • @vanrag6838
    @vanrag6838 3 роки тому

    Very use

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 роки тому

    Veryniceiyaa

  • @abdullahmohamedkassim2487
    @abdullahmohamedkassim2487 2 місяці тому

    Thanks brother

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 роки тому

    Verynicesirthnangkes

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 роки тому +3

    Sir, I have done cataract surgery 8 yrs ago. My vision is good. Shall I do this yoga?

  • @sasisasi1629
    @sasisasi1629 3 роки тому +1

    Super Sir

  • @santhoshkumar-oq3yh
    @santhoshkumar-oq3yh 3 роки тому +1

    Ayya Neenda neram Utkanthu Velai seikathal Kal nerambugal adikadi Maruthu poi vidugrindrana.
    Itharuku edachu payirchi solungal.
    Nandri.

  • @pandurangan7819
    @pandurangan7819 3 роки тому +3

    IT IS SINCER INSTRUCTION TO MAINTAIN LUNGS & EYE.THANK YOU GURUJI.

  • @manimegalaithangaraj2905
    @manimegalaithangaraj2905 Рік тому

    ஐயா நீங்கள் பெரிய பொக்கிஷம் 🙏🙏🙏

  • @TrichyvivekVivek
    @TrichyvivekVivek 2 місяці тому

    நல்ல தகவல்

  • @geethavenkatesan4537
    @geethavenkatesan4537 3 роки тому +1

    🙏🙏

  • @rameshar4046
    @rameshar4046 7 місяців тому

    നന്ദി നമസ്കാരം 🙏🙋