அருமை அருமை கே . கிருஷ்ணமூர்த்தி மாபெரும் தத்துவஞானி என்பேன் இவரின் எல்லா நூலகளும் என்னிடம் உண்டு நான் அவர் ரசிகை அவரை இந்த போர் சூழலில் எடுத்து வந்தது அருமை வாழ்த்துக்கள் சேர் தன் உள்ளத்தில் உள்ள வக்கி எண்ணங்களை எறிய வேண்டும் பிரிவினைகள் என்று தோன்றியதோ அன்றே தோன்றியது போர்களுக்கு இயக்கங்கள் மதம் என்ற இந்த விஷயத்தில் அள்ளி எறியவேண்டும் அத்தனையும் எறியப்படவேண்டும் நீ தான் உலகம் நீதான் இறைவன் எல்லாமே நீ தான் இவைதான் அறிவியல் இது தான் அமைதி ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தையிலேயே மாற்றவேண்டும் உண்மை உண்மை வன்முறை காட்டூண் வன்முறை சினிமா இவைகளும் நிறுத்து படவேண்டும் வேண்டும் அருமை மீண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
ஐயா, ஜெ.கெ. அவர்களின் உரையை அற்புதமாகத் திறனாய்வு செய்து, பல தெளிவுகளை ஏற்படுத்தியுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகள். அதே வேளையில், இறையவதாரங்கள் பலர் தோன்றி சமயங்களைத் தோற்றுவித்துள்ளனர். அறிவுப்பூர்வமாகப் பார்ப்போமானால், அந்த உண்மை சமயங்கள், மிருகமாக வாழ்ந்த மனித இனத்தை நாகரிகமாக வாழப் பங்காற்றியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. மத போதனைகளைத் தப்பு தப்பாக வியாக்யாணம் செய்த மதகுருக்கள் மற்றும் மத நம்பிக்கையாளர்களால், பல கொடூரங்கள் நிகழ்வது உண்மையே. ஆனால், பெரியார் போன்ற பகுத்தறிவு பகலவன்களும் அந்த இறைபோதனைகளின் அடிப்படையில்தான் தங்கள் கோட்பாடுகளை பறைசாற்றி மக்களுள் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். .ஒருவர் இறையருள் பெற்ற மஹானிடம், "கடவுளின் சமயத்தை மனிதகுலம் எவ்வாறு உலகளவில் ஏற்றுக்கொள்ளும்?" என்று கேட்டார். *அதற்கு அந்த மஹான்*: முதலில், உலக நாடுகள், கொடூரப் போர் இயந்திரங்களைக்கொண்டு தங்களை ஆயுதபாணியாக்கிக் கொள்ளும்.(அதாவது நவீன ஆயுதங்களைக் குவித்து வைத்துக்கொள்ளும்) பின்னர், முழுமையாக ஆயுதம் ஏந்தும்போது மனிதர்கள், இரத்தவெறி பிடித்த மிருகங்களைப் போல ஒருவரையொருவர் தாக்குவர். இதன் விளைவாக, உலகம் முழுவதும் மிகப்பெரிய இரத்தக்களரி ஏற்படும். . பின்னர் எல்லா நாடுகளிலிருந்தும் முன்மதியாளர்கள் இத்தகைய இரத்தக்களரிக்கான காரணத்தை ஆராய ஒன்று கூடுவர். தப்பெண்ணங்களே இந்த இரத்தக்களரிக்கான காரணம் என்றும், மதங்களுக்கிடையிலான தப்பெண்ணங்களே பிரதான காரணம் என்ற முடிவுக்கும் அவர்கள் வருவர். . எனவே, அவர்கள் தப்பெண்ணத்தை அகற்றுவதற்காக மதத்தை அகற்ற முயற்சிப்பர். சில காலம் கடந்த பிறகு, மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்வர். அதன் பிறகு, அவர்கள் எல்லா மதங்களின் போதனைகளையும் ஆராய்வார்கள். எந்த மதம் அக்கால சூழல்களுக்கு ஏற்புடையதாய் இருக்கும் என்பதைப் பற்றிச் சிந்திப்பர். அப்போதுதான் *கடவுளின் சமயம் உலகளாவிய சமயமாக* மாறும்.
J K - யின் தத்துவங்களை தற்காலத்தில் தமிழில் எளிமையாக விளக்குவதில் இவருக்கு நிகர் இவரே... Royal Salute to MURALI Sir... மெய்வழி சாலை பாண்டியன் போடிநாயக்கனூர்..
உங்கள் ஞானமே ஞானம்! அற்புதமான அந்த அறநூலை இந்தியாவில் வாழும் எத்தனயோ வித மொழி பேசும் இனத்தவர்களையே அது சென்றடையவில்லை. தமிழ்ப்படிக்காத தங்கிலிஷ் தமிழர்களையும் அது எட்டவில்லை. எப்படி நண்பா நீங்கள் சொல்வது சாத்தியமாகும்?
Man needs some guidance and to my knowledge there is no non religious book like ThirukKural which can serve to this end! I m of the same thinking like you! Once one understands the truth one can transcend that guide too!
நிகழ்காலத்தை கடக்க தெரியாத நிலையில் இருப்பவர்களுக்கு கடவுள் ஒரு மூட நம்பிக்கையாக புலப்படுகிறது........ ஏனெனில் நிகழ்காலம் மட்டுமே இந்த உடலின் இச்சைகளை தூண்ட கூடியது......... நாம் பயணிக்கும் பாதை என்பது நாம் கடக்கும் ஆயிரமாயிரம் நிமிடங்களில் ஏதோ ஒரு நிமிடத்தில் எடுத்த முடிவு.... அதற்கு அடிமை ஆகி பயணிக்கிறோம்........ ஆனால் நாம் தவற விட்ட மற்ற நிமிடங்களின் பயணமும் பாதையும் இருப்பதை உணர்ந்து விட்டால்..... இறைவன் ஒரு கற்பனை பொருளே இல்லை என்பது புலப்படும்.... சிவாய நம.......🙏
ஞானிகள், சாமியார்கள் இவர்கள் அனைவரும் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறார்கள். அந்த தீர்வு சரியானதுதானா? தீர்வு சரியானதாக இருந்தால் மீண்டும் மீண்டும் ஏன் பிரச்சனை ஏற்படுகிறது. தனிமனித ஒழுக்கம் இல்லாதவரை எந்த சாமியாராலும் ஞானியாலும் இந்த மனித குலத்தை திருத்தவே முடியாது.
Fantastic."I am violent."-that is a fact but to say " I must not be violent"-is a becoming and is not a fact. So we are caught up in this contradiction and conflict unless one fundamentally, radically changes in one's WHOLE BEING NOW!-NOT JUST IN THOUGHT. But what happens- we easily talk of the necessity of non-violence but without the fundamental change in an individual, instability and disturbances and wars would continue. Everybody is responsible.Change yourself and see what happens, don't wait for the next person to change.Thanks Prof. Murali for this very brief but very deep pointers of the man whom Khalil Gibran said "LOVE HAS COME"-J.K. THE TRUE SAGE.
நன்றிகள் பல .சிந்தனைக்கு நல் விருந்து இந்த காணொளி . மனிதன் மதத்தில் இருக்கிறான் .அவனுக்கு மதம் பிடித்துவிட்டது .மனிதன் மனிதனாக இல்லை .மனித மிருகம் .மிருகத்தை முருக குணமாக மாற்றினால்தான் உலகம் உய்யும் .தனி மனித ஒழுக்கமே தலை சிறந்தது .ஜெ கே யின் சிந்தனையில் இணைந்து கவனிக்கிறேன் .பயணிக்கிறேன் .வணக்கம் ஐயா .வாழ்த்துக்கள் .
To identify oneself as a hindu,Christian,Muslim itself is born out of violence. Mind.Mind itself is the source of all different divisions and conflicts. So man is the ultimate crisis ever.The aspirations of all human beings is goodness. But due.to man himself we are not in a position to fullfill the basic necessities of life even now!
As usual u have choosen the right man,right philosophy for the topic sir... this video contacts me with thanthi periyar saying தேசா அபிமானமும் இல்லை பாசா அபிமானமும் இல்லை! Great minds think alike
Every programme watched by Me in 3 times. Every first time while watching Sleep will come Second time 75% Understand 3 Rd time 100% Understand.. This subject matter will be entered in Curriculum. At lease higher secondary level Then only getting success
If descpline to be maintained Displeasure is inevitable. Intillegence should be the base of love..passion..affection. Good thought of JK. Well explained.
Dear professor Murali, I have been listening your talk in Sacrates studios. Simply it is explemplary, enlightening. Thanks a lot professor. Last time, I happen to listen to views of JK on war. In this context, I would like to put forth a few points here, since I have been brooding over the philosophy of JK over a period of time. JK says, 1. Understand false as the false 2. Understand truth as the truth and 3. Understand truth in the false. One has to grope in darkness to find out the truth. Darkness would be there for ever to see your own light. The nature of the world is disorder. One has to correct himself, oneself in the disorder. Nobody could ededicate disorder. Infact, the disorder is necessary in the process; atteast a few would emerge from the battle; do not call them as saviours. They should not pose as saviours. The light is glowing in every living being irrespective of whether it is an animal or so called intelligent man; it is the same light shining in the worst sinner or a so called baba, or Ganani. It is a matter of personal realization. The best service one can render to the world is SELF REALIZATION. FOR THAT MATTER EVERY BEING IS IN THIS STATE.
Wonderful explanation. This reminds the thought of Dr Abdul Kalam and his thoughts.... “Where there is righteousness in the heart, there is beauty in the character. When there is beauty in the character, there is harmony in the home. When there is harmony in the home, there is order in the nation. When there is order in the nation, there is peace in the world”
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கூற்று நமக்கு பெருமை யாக இருக்கலாம்.அது நம்மவர் மாண்பு,அறம், மனிதாபிமானம் இன்னும் நம்மை புகழ்ந்து எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால் யாரும் அதன் சமகால விளைவை யோசிப்பதே இல்லை.வந்தாரை வாழ வைத்த நாம் இப்போது இனம் வாழ வைக்க தோற்றுப் போய் விட்டோம்.ஆரியத்தை உள்ளவிட்டோம் விளைவு நாம் அனைத்து விடயத்திலும் அவன் கீழ் நீற்கிறோம்.திராவிடம்(வந்தேறிகள் )ஆளவிட்டோம் அனைத்து அதிகாரம் (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம்,பண்பாடு) அவன் கையில் அடங்கிவிட்டது.பிறகு அறிந்து வென்றெடுக்க முனைகிறோம் இனவெறி என்று முத்திரை குத்தப்படுகிறோம்.என்னடா இது, எனக்காக மண்ணில் எனக்கு வேண்டியதை அடைய இவ்வளவு எதிர்ப்பு.என் பசிக்கு என் மண்ணில்தானடா நான் தேடிக்கொள்ள முடியும்.என்னுடைய வாழ்வியல்,மொழி பண்பாடு கலாச்சாரம் பொருளாதாரம் அரசியல் மற்ற மண்ணில் தேட முடியுமா?அதன் தொடர்ச்சிதானே தேசியம் அரங்கேறுகிறது.யாரும் அந்த தேசியத்தை எதிர்க்கும் போது எதிர்வினை ஆற்ற தோன்றுகிறது.இதுதானே உலகத்தில் நடக்கும் இயல்பு.அதை எப்படி கூடாது என்ற சிந்தனைக்கு வருவது.வேடிக்கையாய் இருக்கிறது.
Thank you sir. Like corona the war will also one day recede/subside but at what cause, with heavy loss of humanity. Thank you once again .we hope better sense, self realization and change prevail upon humanself. 1-11-23.
The main problem with human is fear of losing wealth and power. Accumulation of wealth and power started after the hunter-gatherer human started doing agriculture. All war, hate and retaliation is because of fear of loosing things. Fear is the legacy of Sapiens and who do not believe themselves. Once human believe himself and thus comes out of fear give the peace within and to the world. Thanks.
Very well explained, Sir. Society is nothing but the extension of us individual humans. So, if individuals are happy & peaceful, society will be too. Tho JK's books can make one pull up one's hair & scratch the head, overall, understandable. These are said by many earlier than him too but JK made us humans very much as the core of all of the suferings of the world, I think. MeenaC
நம்பிக்கை என்பதே மிக மோசமான ஒன்று என எண்ணுவது கூட எண்ணங்களற்ற நிலைக்கு நம்மை கூட்டிச்செல்லாது . அப்படி இருக்க நம்பிக்கை என்பது எண்ணங்களற்ற நிலைக்கு எதிரானது.
நான் 30 வருடங்களுக்கு முன் நல்லா படித்த ஆங்கிலேயர் ஒருவரை சந்தித்தேன் அவருக்கு அந்த நேரம் 80 வயது இருக்கலாம் அவர் கூறியதை நான் இன்று ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் இந்த உலகத்தை பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய வெள்ளை இனத்தவர் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சார்ந்த கருத்துக்கள் தான் இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறது இது ஒருநாள் மாறும் என்று கூறினார் இந்த உலகத்தை பல இன மக்கள் இந்த உலகத்தை ஆண்டு இருக்கிறார்கள் புதியதொரு இனம் இந்த உலகத்தை ஆளும் என்று கூறினார் அதற்கான அதிகாரப் போட்டி தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற யுத்தங்கள் என்று அவர் கூறினார் காந்தி மேல் அதிக அன்பு கொண்டவர் தற்போது உள்ள புரிதல் பிரபஞ்சம் இதைத்தான் உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன் உங்களுடைய அனைத்து காணொளிகளையும் நான் பார்ப்பவன் தான் நீங்கள் ஒரு சிறந்த அறிவாளி புரியும் படியாக பல கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
அனைத்து மதங்களுக்கும் பணம் தான் கடவுள்,உலக மனித வாழ்க்கையில் பணத்தை ஒழித்து, "உலக சுற்றுலா வாழ்க்கை முறை"யை கொண்டு வராமல்..."மதங்களையும் ஒழிக்க முடியாது.போர்களும் வராமல் தடுக்க முடியாது.மனித குலஅழிவுகளையும் தடுக்க முடியாது.இயற்கையையும் அழிவிலிருந்து பாதுகாக்க முடியாது...உலக அறிஞர் பெருமக்கள் உலக அமைதிக்காக ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு.(இந்திய நாட்டின் ஆன்மீகமும் உலக சமாதான திட்டமும்.) புத்தகத்தை படிக்க முயற்சி செய்யுங்கள்.
What j.k has said Albert Einstein also said on wars.Same nationalism ,religion ,syndicates formed between arms manufacturers and politicians or rulers are mentioned by him.He concurs with j.k in the impotency of organizations without change in mindset of citizens against wars.He criticizes countries giving arms or military training to children along with education in the guise of nationalism. As I am going through the book "THE WORLDAS I SEE IT"i could relate much of its contents with what's happening currently globally and locally What a sync among great brains
So as long as countries borders and religions exist ......war is inevitable ... It's been the same since the religion and borders started .... Peace is lifetime freedom we all love forever ♾️♾️♾️♾️♾️
Excellent presentation by Professor. JK, agree that very smart and intelligent teacher. He analyzed human brain very well and gave a nice solution. But, I suspect current state of human mind is well preconditioned by caste, religion, language, etc. (at least 2000 years). So, I am not sure when the described intelligence comes into practice. Jaggy Vasudev told that JK's intelligence is like a flower made out of paper. It looks good, but no fragrance or use for human beings of today.
வணக்கம் சிராஜ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
While I was studying Homer Iliad and Greek various wars, continuation Wars that too 35 year, I was to think why it was happening though Greek was philosophical land. But, in the historiography everyone thoughts including king that what he did was wrong at the end of the war and analysed more. In this context, your philosophical exploration with JK philosophical idea how to stop the war by deep observation within you , or to know thyself with consciousness by giving various references knower, known, philosophically is inspired .
Lifestyle (Materialistic) that most of the people following currently is the cause for all issues. Natural lifestyle is the solution. Those who are in powerful group, ruling this world and wants to control the entire population doesn't want people to follow natural lifestyle as it will dethrone their power effortlessly. So those who are interested in natural lifestyle must join hands, live as a community to showcase others and attract. This is the only way, I believe.
JK had a very strong opinion about conflicts, be internal or external. To live without conflicts again both internally and externally (this statement is itself a conflict) is the most simple idea if only considering it superficially but to perceive the idea is the need of this world , as an individual internally and as a human society externally. JK takes one further step and said even this internal and external is a conflict too.
Sir ,you have rightly said, as long as the conflict exists among the people the war will be inevitable . T The root word of "Religions" is the Latin word "Religare" means "Re Union" Unfortunately we are going in a negative direction....
உலகில் போர்கள் நிகழக் காரணங்கள் ------------------------ #கடவுள் #சமயங்கள் #வழிபாடுகள் பாரம்பரிய சடங்கு---சம்பிரதாய ங்கள். #இயேசுநாதர் உரோமப் பேரரசு.... மூடப்பழக்கவழக்கங்கள்.... அநீதி.... போலியான சமயவாதங்கள்.... போன்றவற்றை எதிர்த்ததால்தான் சிலுவையில் அறையப்பட்டார்.... மக்களின் பாவங்களுக்காக அறையப்படவில்லை. அவர் ஒரு சமூகப்போராளி ஒரு சமயத்தை(RELIGION) உருவாக்கவில்லை....
சார்..இது புரிந்து கொள்ள முடியாத விவகாரம் இல்லை.. அடிப்படையில் நாம் குரங்குகள் தான்.. குரங்குகள் சக குரங்குகளுடனும் அருகில் உள்ள மற்ற கூட்டத்தில் உள்ள குரங்குகளிடமும் சண்டை போடுவது போலத்தான் நமது சண்டையும்.. இதெல்லாம் எப்போதும் மாறாது..
Dear Prof. Murali, Please suggest some must read books of JK. Of courses, all his creations should be great. Probably related to peace, wisdom and broader thinking. Thanks.
When faith in the will of God ( The Source / Primal Energy/ Conciousness- the one without the second) is lost, even that would be God's will; KINDNESS & COMPASSION come in; When Kindness and Compassion are lost, there arise moral do's and dont's; When morality is lost, Religious dogmas come in; Religion being the husk and not the kernel of faith in God, Religious wars begin........... from the book ' Who Cares' by Ramesh S Balsekar, disciple of Nisargadatta Maharaj.
வணக்கம் முத்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருமை அருமை கே . கிருஷ்ணமூர்த்தி மாபெரும் தத்துவஞானி என்பேன் இவரின் எல்லா நூலகளும் என்னிடம் உண்டு நான் அவர் ரசிகை அவரை இந்த போர் சூழலில் எடுத்து வந்தது அருமை வாழ்த்துக்கள் சேர்
தன் உள்ளத்தில் உள்ள வக்கி எண்ணங்களை எறிய வேண்டும் பிரிவினைகள் என்று தோன்றியதோ அன்றே தோன்றியது போர்களுக்கு இயக்கங்கள் மதம் என்ற இந்த விஷயத்தில் அள்ளி எறியவேண்டும் அத்தனையும் எறியப்படவேண்டும் நீ தான் உலகம் நீதான் இறைவன் எல்லாமே நீ தான் இவைதான் அறிவியல் இது தான் அமைதி
ஒரு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தையிலேயே மாற்றவேண்டும் உண்மை உண்மை வன்முறை காட்டூண் வன்முறை சினிமா இவைகளும் நிறுத்து படவேண்டும் வேண்டும் அருமை மீண்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
ஐயா, ஜெ.கெ. அவர்களின் உரையை அற்புதமாகத் திறனாய்வு செய்து, பல தெளிவுகளை ஏற்படுத்தியுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகள். அதே வேளையில், இறையவதாரங்கள் பலர் தோன்றி சமயங்களைத் தோற்றுவித்துள்ளனர். அறிவுப்பூர்வமாகப் பார்ப்போமானால், அந்த உண்மை சமயங்கள், மிருகமாக வாழ்ந்த மனித இனத்தை நாகரிகமாக வாழப் பங்காற்றியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. மத போதனைகளைத் தப்பு தப்பாக வியாக்யாணம் செய்த மதகுருக்கள் மற்றும் மத நம்பிக்கையாளர்களால், பல கொடூரங்கள் நிகழ்வது உண்மையே. ஆனால், பெரியார் போன்ற பகுத்தறிவு பகலவன்களும் அந்த இறைபோதனைகளின் அடிப்படையில்தான் தங்கள் கோட்பாடுகளை பறைசாற்றி மக்களுள் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். .ஒருவர் இறையருள் பெற்ற மஹானிடம், "கடவுளின் சமயத்தை மனிதகுலம் எவ்வாறு உலகளவில் ஏற்றுக்கொள்ளும்?" என்று கேட்டார். *அதற்கு அந்த மஹான்*: முதலில், உலக நாடுகள், கொடூரப் போர் இயந்திரங்களைக்கொண்டு தங்களை ஆயுதபாணியாக்கிக் கொள்ளும்.(அதாவது நவீன ஆயுதங்களைக் குவித்து வைத்துக்கொள்ளும்) பின்னர், முழுமையாக ஆயுதம் ஏந்தும்போது மனிதர்கள், இரத்தவெறி பிடித்த மிருகங்களைப் போல ஒருவரையொருவர் தாக்குவர். இதன் விளைவாக, உலகம் முழுவதும் மிகப்பெரிய இரத்தக்களரி ஏற்படும். . பின்னர் எல்லா நாடுகளிலிருந்தும் முன்மதியாளர்கள் இத்தகைய இரத்தக்களரிக்கான காரணத்தை ஆராய ஒன்று கூடுவர். தப்பெண்ணங்களே இந்த இரத்தக்களரிக்கான காரணம் என்றும், மதங்களுக்கிடையிலான தப்பெண்ணங்களே பிரதான காரணம் என்ற முடிவுக்கும் அவர்கள் வருவர். . எனவே, அவர்கள் தப்பெண்ணத்தை அகற்றுவதற்காக மதத்தை அகற்ற முயற்சிப்பர். சில காலம் கடந்த பிறகு, மதம் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்வர். அதன் பிறகு, அவர்கள் எல்லா மதங்களின் போதனைகளையும் ஆராய்வார்கள். எந்த மதம் அக்கால சூழல்களுக்கு ஏற்புடையதாய் இருக்கும் என்பதைப் பற்றிச் சிந்திப்பர். அப்போதுதான் *கடவுளின் சமயம் உலகளாவிய சமயமாக* மாறும்.
அருமை அருமை சார்.
சரியான காலத்தில் சரியான பதிவு இது.இதை பார்த்த பிறகு ஒரு புதிய மனோபாவம் தான் வருகிறது.
J K - யின் தத்துவங்களை தற்காலத்தில் தமிழில் எளிமையாக விளக்குவதில் இவருக்கு நிகர் இவரே... Royal Salute to MURALI Sir... மெய்வழி
சாலை பாண்டியன்
போடிநாயக்கனூர்..
திரு. ஜே கே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆழமான கருத்துக்களை மிக எளிய வடிவில் அழகாக சமர்ப்பித்த உங்களை போற்றுகிறேன்.
தொடருங்கள் மதிப்பிற்குரியவரே!
அற்புதமான அடிப்படை கருத்துக்கள் நன்றாக அலசப்பட்டு உள்ளது
திருகுறள் ஐ அனைவரும் பின்பற்றினாலே நல்லதொரு சமுதாயத்தை உலகெங்கும் உருவாக்கமுடியும். எல்லாமும் தானாகவே வந்துவிடும். ❤
புறநானூறு - 192 - கணியன் பூங்குன்றனார்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
உங்கள் ஞானமே ஞானம்! அற்புதமான அந்த அறநூலை இந்தியாவில் வாழும் எத்தனயோ வித மொழி பேசும் இனத்தவர்களையே அது சென்றடையவில்லை. தமிழ்ப்படிக்காத தங்கிலிஷ் தமிழர்களையும் அது எட்டவில்லை. எப்படி நண்பா நீங்கள் சொல்வது சாத்தியமாகும்?
Man needs some guidance and to my knowledge there is no non religious book like ThirukKural which can serve to this end!
I m of the same thinking like you!
Once one understands the truth one can transcend that guide too!
Nee moodu. cringe pannatha.
ஆனால் இன்று
திருக்குறள் சாலமன் பாப்பையா அன்கோ வின்
தீபாவளி பொங்கல்
பட்டிமன்றத்தில் சிக்கி
சின்னாபின்னமாகிறதே🎉
சிறப்பு சார்.
நல்ல கருத்து நற்சிந்தனை தான்.
படைப்பில் ஒவ்வோர் மனிதனும்
தனித்த குணங்களோடு
பயணிக்கிறான்.
அதை ஓர்மை படுத்துவது
சாத்தியமில்லாதது.
சரியான நேரத்தில் சரியான விளக்கம் நேர்த்தியான உரை வாழ்த்துக்கள் தோழர்.
இல. பழனி, தலைவர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ் நாடு -புதுவை
நிகழ்காலத்தை கடக்க தெரியாத நிலையில் இருப்பவர்களுக்கு
கடவுள் ஒரு மூட நம்பிக்கையாக புலப்படுகிறது........
ஏனெனில்
நிகழ்காலம் மட்டுமே இந்த உடலின் இச்சைகளை தூண்ட கூடியது.........
நாம் பயணிக்கும் பாதை என்பது நாம் கடக்கும் ஆயிரமாயிரம் நிமிடங்களில் ஏதோ ஒரு நிமிடத்தில் எடுத்த முடிவு....
அதற்கு அடிமை ஆகி பயணிக்கிறோம்........ ஆனால்
நாம் தவற விட்ட மற்ற நிமிடங்களின் பயணமும் பாதையும் இருப்பதை உணர்ந்து விட்டால்.....
இறைவன் ஒரு கற்பனை பொருளே இல்லை என்பது புலப்படும்....
சிவாய நம.......🙏
ஞானிகள், சாமியார்கள் இவர்கள் அனைவரும் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறார்கள். அந்த தீர்வு சரியானதுதானா? தீர்வு சரியானதாக இருந்தால் மீண்டும் மீண்டும் ஏன் பிரச்சனை ஏற்படுகிறது. தனிமனித ஒழுக்கம் இல்லாதவரை எந்த சாமியாராலும் ஞானியாலும் இந்த மனித குலத்தை திருத்தவே முடியாது.
Man is the greatest ever crisis in the existence.'Man is the extension of animal only-Yuval Noah Harari '
அருமையான சிந்தனை ,தொகுப்புக்கு நன்றிகள் .,.உலகின் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய செய்தி,. உஙகள் சேவைக்கு நன்றிகள் .வணக்கம் ❤
போர் நிற்க வேண்டும் என்று இந்த காணொளியைக் காண்கின்ற நண்பர்கள் அனைவரும் ஒரே ஒரு நிமிடமாவது பிரார்த்தித்து கொள்ளுங்களேன்...
ப்ளீஸ்...
Nanum ungalai pol kadavulai vendi kolkiren
Fantastic."I am violent."-that is a fact but to say " I must not be violent"-is a becoming and is not a fact. So we are caught up in this contradiction and conflict unless one fundamentally, radically changes in one's WHOLE BEING NOW!-NOT JUST IN THOUGHT. But what happens- we easily talk of the necessity of non-violence but without the fundamental change in an individual, instability and disturbances and wars would continue. Everybody is responsible.Change yourself and see what happens, don't wait for the next person to change.Thanks Prof. Murali for this very brief but very deep pointers of the man whom Khalil Gibran said "LOVE HAS COME"-J.K. THE TRUE SAGE.
தெளிவாக தேர்ந்த வார்த்தைகளால் விளக்குவதன் வாயிலாக சொல்வதற்கு நன்றி. ஹமாஸ், இஸரேல் பற்றிய வரலாற்றை நன்றாக புரிய வைத் தீர்கள். ❤
நன்றிகள் பல .சிந்தனைக்கு நல் விருந்து இந்த காணொளி . மனிதன் மதத்தில் இருக்கிறான் .அவனுக்கு மதம் பிடித்துவிட்டது .மனிதன் மனிதனாக இல்லை .மனித மிருகம் .மிருகத்தை முருக குணமாக மாற்றினால்தான் உலகம் உய்யும் .தனி மனித ஒழுக்கமே தலை சிறந்தது .ஜெ கே யின் சிந்தனையில் இணைந்து கவனிக்கிறேன் .பயணிக்கிறேன் .வணக்கம் ஐயா .வாழ்த்துக்கள் .
கடவுள் என்பதே மூட நம்பிக்கை தான். இதை புரிந்து கொள்ளும் வரை அமைதி கேள்விகுறி தான்.
To identify oneself as a hindu,Christian,Muslim itself is born out of violence. Mind.Mind itself is the source of all different divisions and conflicts. So man is the ultimate crisis ever.The aspirations of all human beings is goodness. But due.to man himself we are not in a position to fullfill the basic necessities of life even now!
❤
குறிஞ்சி பூ நீங்கள்
God is not for what is but for what is not!
உண்மை
அருமை being becoming knowing இடம் பொருள் ஏவல் பார்ப்பவர் பார்க்கப்படும் பொருள் பார்த்தல் எல்லாம் ஒன்றே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
அருமையான பதிவு. நிச்சயம் மனித மனம் மாற்றத்தின் ஒரு காரணியாக இது செயல் படும். மிக்க நன்றி
மத நம்பிக்கை விட்டு வெளியே வந்தேன் மரண பயம் நிங்கி விட்டது ஃ❤
அருமை அருமை அருமை உண்மை நன்றிகள் வணக்கம்
As usual u have choosen the right man,right philosophy for the topic sir... this video contacts me with thanthi periyar saying தேசா அபிமானமும் இல்லை பாசா அபிமானமும் இல்லை! Great minds think alike
Excellent sir… first time someone speaking unbiased in this war 👍
மதங்கள் இருக்கும்வரை போர்களும் இருக்கும்...மிருகங்கள் மிருகங்களே...
மனிதர்கள்
இருக்கும்வரை
@@Rsn144மதத்தை வைத்து அரசியல் செய்யும் மனிதர்கள் இருக்கும் வரை
Every programme watched by
Me in 3 times.
Every first time while watching
Sleep will come
Second time 75%
Understand
3 Rd time 100%
Understand..
This subject matter will be entered in
Curriculum.
At lease higher secondary level
Then only getting success
சூப்பர் சார் 💐... வச்சு செஞ்சிட்டீங்க... 👍
நன்றி அய்யா...
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
Absolutely correct✅.
Last 5 minutes speech is sen persent correct.❤❤❤❤❤❤
Cent percent!
ஆசையே அழிவு! போதும் என்ற மனமே அமைதியாக இருக்க உதவும்.
If descpline to be maintained
Displeasure is inevitable.
Intillegence should be the base
of love..passion..affection.
Good thought of JK.
Well explained.
அருமை. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அருமை
இறைவன் வந்தால்தான் நான் நல்லதனமாக நடந்துகொள்வேனா... வாழ்வேனா...!
நன்றி ஐயா JKஅவர்களின் உரை நல்ல தொழிலை தருகிறது தன்னிலிருந்து அதை செய்து போரில் லா உலகை உருவாக்குவோம் வாழ்த்துக்கள் நன்றி
Use full explanation 👌👌👌thanks sir.
Dear professor Murali,
I have been listening your talk in Sacrates studios. Simply it is explemplary, enlightening. Thanks a lot professor.
Last time, I happen to listen to views of JK on war. In this context, I would like to put forth a few points here, since I have been brooding over the philosophy of JK over a period of time. JK says,
1. Understand false as the false
2. Understand truth as the truth and
3. Understand truth in the false.
One has to grope in darkness to find out the truth. Darkness would be there for ever to see your own light.
The nature of the world is disorder. One has to correct himself, oneself in the disorder. Nobody could ededicate disorder.
Infact, the disorder is necessary in the process; atteast a few would emerge from the battle; do not call them as saviours. They should not pose as saviours.
The light is glowing in every living being irrespective of whether it is an animal or so called intelligent man; it is the same light shining in the worst sinner or a so called baba, or Ganani. It is a matter of personal realization.
The best service one can render to the world is SELF REALIZATION. FOR THAT MATTER EVERY BEING IS IN THIS STATE.
இப்டி பேசும்போதும் கேக்கும்போதும் கொஞ்ச நேரத்துக்கு புளகாங்கிதமா இருக்கும். நல்லாருக்கும். 😂
மனிதன் வாழ்வதற்கு அன்பு தான் தேவை. மதங்கள் தேவை இல்லை.
🙏அருமையான பதிவு. நன்றி
Wonderful explanation. This reminds the thought of Dr Abdul Kalam and his thoughts....
“Where there is righteousness in the heart, there is beauty in the character. When there is beauty in the character, there is harmony in the home. When there is harmony in the home, there is order in the nation. When there is order in the nation, there is peace in the world”
அருமை... வாழ்க வளமுடன்
நன்றி ❤
Wonderful sir 💐💐💐💐
The talk touched the most. Important and crucial point. Namaste Thanks.
Extraordinary ideas sir
வாழ்க வளமுடன்.
Showing unconditional love towards everyone is the only solution.
This is so good Sir.... I really admire your explainatiin explaination
Matham, Enam, Jathi kadanthu Ulakin Anaithu Uyirkalaiyum nessikkum Manithanaga eruppom.., appadiyana oru thalamaga Socrates Studio eruppathu Makilchi., Nandri., Valka Valamudan...
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் ஐயா
God bless aiya ottrumainn wallvu
நன்றி ஐயா!
மண் ஆசை!பொன் ஆசை!பெண் ஆசை!மூன்றும் போருக்கு காரணம்.
Thanks sir super speech i like it🎉
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கூற்று நமக்கு பெருமை யாக இருக்கலாம்.அது நம்மவர் மாண்பு,அறம், மனிதாபிமானம் இன்னும் நம்மை புகழ்ந்து எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால் யாரும் அதன் சமகால விளைவை யோசிப்பதே இல்லை.வந்தாரை வாழ வைத்த நாம் இப்போது இனம் வாழ வைக்க தோற்றுப் போய் விட்டோம்.ஆரியத்தை உள்ளவிட்டோம் விளைவு நாம் அனைத்து விடயத்திலும் அவன் கீழ் நீற்கிறோம்.திராவிடம்(வந்தேறிகள் )ஆளவிட்டோம் அனைத்து அதிகாரம் (அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம்,பண்பாடு) அவன் கையில் அடங்கிவிட்டது.பிறகு அறிந்து வென்றெடுக்க முனைகிறோம் இனவெறி என்று முத்திரை குத்தப்படுகிறோம்.என்னடா இது, எனக்காக மண்ணில் எனக்கு வேண்டியதை அடைய இவ்வளவு எதிர்ப்பு.என் பசிக்கு என் மண்ணில்தானடா நான் தேடிக்கொள்ள முடியும்.என்னுடைய வாழ்வியல்,மொழி பண்பாடு கலாச்சாரம் பொருளாதாரம் அரசியல் மற்ற மண்ணில் தேட முடியுமா?அதன் தொடர்ச்சிதானே தேசியம் அரங்கேறுகிறது.யாரும் அந்த தேசியத்தை எதிர்க்கும் போது எதிர்வினை ஆற்ற தோன்றுகிறது.இதுதானே உலகத்தில் நடக்கும் இயல்பு.அதை எப்படி கூடாது என்ற சிந்தனைக்கு வருவது.வேடிக்கையாய் இருக்கிறது.
God bless om shanthi
Excellent sir
Great explanation
excellant
Hi... i too have these thoughts. He has given a good form on it.
Nice and thanks for the wonderful video
🙏Thanks sir
Thank you sir. Like corona the war will also one day recede/subside but at what cause, with heavy loss of humanity. Thank you once again .we hope better sense, self realization and change prevail upon humanself. 1-11-23.
புலிக்கு ருசிக்கதெரியுமே
தவிரமான்அழகாகஇருப்பதனால்
ரசிப்பதில்லை.இதுவே மனிதனின்புத்தி
Sir, it is business world. It always demand profit alone at any cost.
ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் அமைதி ஏற்பட்டால் மட்டுமே உலக அளவில் அமைதி ஏற்படும். மகரிஷி மகேஷ் யோகி 1963 லியே சொல்லி இருக்கிறார்.
ஆனால் அது சாத்தியமே இல்லாத ஒன்று
மரணம் ஒரு சுப நிகழ்ச்சிகள். இதை தான் ஆட்டம் ஆடி கொண்டாடிணார்கள் ஃ❤
The main problem with human is fear of losing wealth and power. Accumulation of wealth and power started after the hunter-gatherer human started doing agriculture. All war, hate and retaliation is because of fear of loosing things. Fear is the legacy of Sapiens and who do not believe themselves. Once human believe himself and thus comes out of fear give the peace within and to the world. Thanks.
வள்ளலாரின் மறுபதிவு அவர் தனிப்பெரும் கருணை வாழ்ந்த 1879 இன்று அவர் 2023 தத்துவம் நிங்கள்
U
Thank you Sir
Very well explained, Sir. Society is nothing but the extension of us individual humans. So, if individuals are happy & peaceful, society will be too. Tho JK's books can make one pull up one's hair & scratch the head, overall, understandable. These are said by many earlier than him too but JK made us humans very much as the core of all of the suferings of the world, I think. MeenaC
Good morning
Sir
j Krishnamoothy avaroda best tamil translation book name refer pannunga sir
Well said
நம்பிக்கை என்பதே மிக மோசமான ஒன்று என எண்ணுவது கூட எண்ணங்களற்ற நிலைக்கு நம்மை கூட்டிச்செல்லாது . அப்படி இருக்க நம்பிக்கை என்பது எண்ணங்களற்ற நிலைக்கு எதிரானது.
நான் 30 வருடங்களுக்கு முன் நல்லா படித்த ஆங்கிலேயர் ஒருவரை சந்தித்தேன் அவருக்கு அந்த நேரம் 80 வயது இருக்கலாம் அவர் கூறியதை நான் இன்று ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன் இந்த உலகத்தை பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய வெள்ளை இனத்தவர் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சார்ந்த கருத்துக்கள் தான் இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறது இது ஒருநாள் மாறும் என்று கூறினார் இந்த உலகத்தை பல இன மக்கள் இந்த உலகத்தை ஆண்டு இருக்கிறார்கள் புதியதொரு இனம் இந்த உலகத்தை ஆளும் என்று கூறினார் அதற்கான அதிகாரப் போட்டி தான் தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற யுத்தங்கள் என்று அவர் கூறினார் காந்தி மேல் அதிக அன்பு கொண்டவர் தற்போது உள்ள புரிதல் பிரபஞ்சம் இதைத்தான் உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன் உங்களுடைய அனைத்து காணொளிகளையும் நான் பார்ப்பவன் தான் நீங்கள் ஒரு சிறந்த அறிவாளி புரியும் படியாக பல கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
அனைத்து மதங்களுக்கும் பணம் தான் கடவுள்,உலக மனித வாழ்க்கையில் பணத்தை ஒழித்து, "உலக சுற்றுலா வாழ்க்கை முறை"யை கொண்டு வராமல்..."மதங்களையும் ஒழிக்க முடியாது.போர்களும் வராமல் தடுக்க முடியாது.மனித குலஅழிவுகளையும் தடுக்க முடியாது.இயற்கையையும் அழிவிலிருந்து பாதுகாக்க முடியாது...உலக அறிஞர் பெருமக்கள் உலக அமைதிக்காக ஆளாளுக்கு புலம்பிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு.(இந்திய நாட்டின் ஆன்மீகமும் உலக சமாதான திட்டமும்.) புத்தகத்தை படிக்க முயற்சி செய்யுங்கள்.
👄இயக்குவதும் இயங்குவதும்
உங்களுக்கு சொந்தமில்லை.
ஏனென்றால் உங்கள் எண்ணம்கூட உங்களுக்குச்
சொந்தமில்லை. என்பதால் .
What j.k has said Albert Einstein also said on wars.Same nationalism ,religion ,syndicates formed between arms manufacturers and politicians or rulers are mentioned by him.He concurs with j.k in the impotency of organizations without change in mindset of citizens against wars.He criticizes countries giving arms or military training to children along with education in the guise of nationalism. As I am going through the book "THE WORLDAS I SEE IT"i could relate much of its contents with what's happening currently globally and locally What a sync among great brains
Sir 100% you correct sir 👍👍👍
கடவுள் இல்லை இல்லவே இல்லை..❤
Hiyà neen ga nalla ellam padithu erikkuringga AHMEDYYÀ MUSLIM JAMÀTH KADYYANÍ ENDUM ÓRU PEYAR UNDÚ ÀTHEY PADYUNGÀL MULÚ VILAKKÀMUM KIDYKÚM THANKS
Great insight, your speech made me attain a solution not change. Can you explain the difference between religion faith vs God faith. Thank you
Sir could you please talk about Ralph Waldo Emerson
So as long as countries borders and religions exist ......war is inevitable ... It's been the same since the religion and borders started .... Peace is lifetime freedom we all love forever ♾️♾️♾️♾️♾️
ஜே.கேயின் கருத்து அருமை, ஆனால் நடைமுறையில் சாத்தியமா?
இல்லை என்றே தோன்றுகிறது.
Excellent presentation by Professor. JK, agree that very smart and intelligent teacher. He analyzed human brain very well and gave a nice solution. But, I suspect current state of human mind is well preconditioned by caste, religion, language, etc. (at least 2000 years). So, I am not sure when the described intelligence comes into practice. Jaggy Vasudev told that JK's intelligence is like a flower made out of paper. It looks good, but no fragrance or use for human beings of today.
Murali sir, why you didn't post a video on sivan sar ஏணிப்படிகளில் மாந்தர்கள். Narmada publication he give more details on human levels
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
Ungaluku nalla purinthu kullakoodiya yanam irukkirathu ungalai pool oru arivaaliyadidam pesa virumbukiren pls hel me
வணக்கம் சிராஜ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மிகவும் அருமையான பகிர்வு சார்.தன்னை ஆழமாக கவனிப்பது என்பது எத்தனை பெரிய புரிதல். மாய உலகில் பயணிப்பதை மனித இனம் பழக்கமாக கொண்டுள்ளது.
நான் சொன்ன மதம் end of useful life ஃ❤
Sir please talk about H. W. L. Poonja , he is the disciple of Ramana Mahrshi
Super
While I was studying Homer Iliad and Greek various wars, continuation Wars that too 35 year, I was to think why it was happening though Greek was philosophical land. But, in the historiography everyone thoughts including king that what he did was wrong at the end of the war and analysed more. In this context, your philosophical exploration with JK philosophical idea how to stop the war by deep observation within you , or to know thyself with consciousness by giving various references knower, known, philosophically is inspired .
Hinduism regulates lifestyle in scientifically & honestly,couregly etc.
கலகமும் குழப்பமும் ஒவ்வொரு நெஞ்சிலும் உள்ளது.
--மௌலானா ஜலாலுதீன் ரூமி.
அமைப்புகள்
இன்றி
ஆட்சியாளர்கள்
தேர்வு
இருமுறைக்கு மேல்
நிற்பது தடை
குழுக்களுக்கு தடை
இவை சாத்தியமானால்
சன்டை தவிர்க்கப்படுலாம்!!!
Lifestyle (Materialistic) that most of the people following currently is the cause for all issues. Natural lifestyle is the solution. Those who are in powerful group, ruling this world and wants to control the entire population doesn't want people to follow natural lifestyle as it will dethrone their power effortlessly. So those who are interested in natural lifestyle must join hands, live as a community to showcase others and attract. This is the only way, I believe.
JK had a very strong opinion about conflicts, be internal or external. To live without conflicts again both internally and externally (this statement is itself a conflict) is the most simple idea if only considering it superficially but to perceive the idea is the need of this world , as an individual internally and as a human society externally. JK takes one further step and said even this internal and external is a conflict too.
Sir ,you have rightly said, as long as the conflict exists among the people the war will be inevitable . T
The root word of "Religions" is the Latin word "Religare" means "Re Union" Unfortunately we are going in a negative direction....
உலகில் போர்கள் நிகழக் காரணங்கள்
------------------------
#கடவுள்
#சமயங்கள்
#வழிபாடுகள்
பாரம்பரிய சடங்கு---சம்பிரதாய ங்கள்.
#இயேசுநாதர்
உரோமப் பேரரசு....
மூடப்பழக்கவழக்கங்கள்....
அநீதி....
போலியான சமயவாதங்கள்....
போன்றவற்றை எதிர்த்ததால்தான்
சிலுவையில் அறையப்பட்டார்....
மக்களின் பாவங்களுக்காக
அறையப்படவில்லை.
அவர் ஒரு சமூகப்போராளி
ஒரு சமயத்தை(RELIGION) உருவாக்கவில்லை....
JJmary இதுவே யூதர்களுடைய அக்கால அவர்களுக்கான பரப்புதல் ஆக இருக்கலாம்...
சார்..இது புரிந்து கொள்ள முடியாத விவகாரம் இல்லை.. அடிப்படையில் நாம் குரங்குகள் தான்.. குரங்குகள் சக குரங்குகளுடனும் அருகில் உள்ள மற்ற கூட்டத்தில் உள்ள குரங்குகளிடமும் சண்டை போடுவது போலத்தான் நமது சண்டையும்.. இதெல்லாம் எப்போதும் மாறாது..
Dear Prof. Murali, Please suggest some must read books of JK. Of courses, all his creations should be great. Probably related to peace, wisdom and broader thinking. Thanks.
Commentaries on living
❤❤❤❤
When faith in the will of
God ( The Source / Primal Energy/ Conciousness- the one without the second)
is lost, even that would be God's will;
KINDNESS & COMPASSION come in;
When Kindness and Compassion are lost, there arise moral do's and dont's;
When morality is lost, Religious dogmas come in;
Religion being the husk and not the kernel of faith in God, Religious wars begin...........
from the book ' Who Cares' by Ramesh S Balsekar, disciple of Nisargadatta Maharaj.
Namellam " engiruntu vandhom por illamala! Parinamam eppadi varum
வணக்கம் முத்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.