முகிலுக்கு நாவடக்கம் தேவை இல்லனா அடக்க வேண்டியது வரும் கௌதமன் காட்டம் | Gowthaman Veerappan Mugil

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 717

  • @sureshsuresh792
    @sureshsuresh792 3 роки тому +94

    Sivaa media sir வாழ்த்துக்கள்...உண்மை உங்கள் பக்கம்

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 3 роки тому +1

      @TTF TWin Throttlers kena koothi ean da ipdi..?

    • @50dharshan
      @50dharshan 3 роки тому

      @TTF TWin Throttlers poda punda

    • @50dharshan
      @50dharshan 3 роки тому

      @TTF TWin Throttlers kona punda spammer

  • @Gf274.
    @Gf274. 2 роки тому +83

    வீரப்பன் சாதியத்திற்கு அப்பாற்பட்டவர். பெண்களை மதிக்க தெரிந்த மிக ஒழுக்கமான மாவீரர்.

    • @HitlerKasai
      @HitlerKasai Рік тому

      அவரை பின் தொடர்ந்து வருபவர்கள் அப்படி இல்லை

  • @deshingu9657
    @deshingu9657 3 роки тому +58

    ஏன்னே கவுதமன் ணே தமிழன் முகில விமர்ச்சிக்கும் நீங்க ஐயா.வீரப்பன பார்த்தது கூட இல்ல .அப்ப எப்படி நேரா பாத்தா‌போல சந்தன காடு தொடர இயக்குனீங்க.?

    • @sudhakarans1959
      @sudhakarans1959 3 роки тому +6

      சிவசுப்பிரமணியம் எனக்கு உதவி பண்ணுணாங்கனு சொன்னாரு மறுபடியும் வீடியோ பாருங்க அது இல்லாம கல ஆய்வு பண்ணிதான் வீடியோ எடுத்தனு சொன்னாங்க

    • @deshingu9657
      @deshingu9657 3 роки тому +4

      @@sudhakarans1959 உங்க விளக்கத்துக்குள்ளவே பதில் இருக்கு சகோ. இதயேதான் முகிலும் ஐயா.வீரப்பன் சொன்னதாக சம்பவங்களை பதிவிடுகிறார்.எந்த பதிவிலும் அவர் நேராக சம்பவங்களை பார்த்தாக பதிவிடவில்லை.

    • @sudhakarans1959
      @sudhakarans1959 3 роки тому +2

      @@deshingu9657 வீரப்பன் ஐயா இறந்த அடுத்த நாளே அந்த வாகனத்தை பார்வையிட்டாதா முகில் ஒரு வீடியோல சொன்னாரு ஆனா இன்னொரு வீடியோல அந்த நேரத்துல ஜெயில்ல இருந்தனு சொன்னாரு எது உண்மை

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 3 роки тому +2

      @@deshingu9657 Veerappan sonnaaru nu naaleiku naa oru channel ku poi vaai ku vandhapadi pesunaa adhayum nambuveengalaa nanbaa? Solravan yaaru avanoda background enna avan solradhu unmaya nu paarunga modhalla. Adha vitutu Veerappan ayya sonnaaru nu dhana Mugilum solraar nu andha puluguni ah nyaaya paduthaadheenga please.
      Mugil thannai pathiye maathi maathi solli irukaaru adhukaana video proof um iruku.
      Inga prechana Mugil Veerappanai pathi pesuraaru nu illave ila. Avaru poi pesuraaru nu dhan! Modhalla aachum konjam unmaigalum kalandhu pesunaaru. Ippo ellam romba poi dhan solraaru. Ipdi kaasukaga poi sollitu suthuradhu kandika pada vendiya vishayam. Aana adha vitutu nama kandikaravangala dhan kelvi kekrom. Thappu nanbaa.

    • @rajksubash4544
      @rajksubash4544 3 роки тому +3

      Yappa arivali he never saw Veerapan . But he has huge contact who knew Veerapan history . Even Siva bro also huge helped him .

  • @maruthupandian497
    @maruthupandian497 3 роки тому +84

    மேலும் சிவாமீடியா நிறுவனர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு ஓர் அக்மார்க்...வாழ்த்துகள் சிவா சார்.....இந்த நிகழ்ச்சியின் மூலம் முகில் மற்றும் ஓர் அரசியல் தலைவருக்கு சிறப்பான செருப்படி கொடுத்துள்ளார் இயக்குநர் கவுதமன்

  • @chozan1788
    @chozan1788 3 роки тому +332

    முகில் கதை சொல்ல ஞானம் பெற்ற இடம் சீமான் அண்ணன் வீட்டு சமையற்கூடம்....

    • @thiyagarajanjanakiraman2048
      @thiyagarajanjanakiraman2048 3 роки тому +27

      நண்பா இப்பதான் எனக்கும் புரியுது இவன் ஏன் இவ்வளவு அவுத்து விட்டான் என்று

    • @pnathankisohr29
      @pnathankisohr29 3 роки тому +10

      சரியா சொன்னிங்கா

    • @karthigagmurugeswari4182
      @karthigagmurugeswari4182 3 роки тому +23

      தம்பி நீ பதிவிட்ட கமெண்ட் என்னால் சிரிப்பை அடக்க முடியலை

    • @vel..4255
      @vel..4255 3 роки тому +12

      பங்கம் சகோ 🤣🤣🤣

    • @thilakesang4296
      @thilakesang4296 3 роки тому +3

      Sirapu🤣🤣🤣🤣

  • @manimasskings7876
    @manimasskings7876 3 роки тому +101

    Gowtham அவர்களே வீரப்பன் அய்யா அவர்களை அவன் இவன் என்று மரியாதை குறைவா பேச வேணாம் ......

    • @perumalsamy5871
      @perumalsamy5871 3 роки тому

      Am 😛

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 3 роки тому +3

      Correct ah sonninga....

    • @SarathKumarNSK
      @SarathKumarNSK 3 роки тому +1

      Adei veerappan thodarin director eh antha aalu than.... Vengayam

    • @sasikaranthillainathan501
      @sasikaranthillainathan501 2 роки тому

      காட்டிக் கொடுத்த முகிலின் மீது எப்போது இப்படிக் கோவப் படுவீர்கள்

    • @ponnusamys4469
      @ponnusamys4469 2 роки тому +1

      வீரப்பன் உயிரோடு இருந்தால் இவர் அவன் இவன் என்று பேசமுடியுமா ?

  • @ajaysilam8618
    @ajaysilam8618 3 роки тому +182

    Finally Shiva media Rocks🔥🔥🔥😍

  • @ganeshramasamy862
    @ganeshramasamy862 3 роки тому +23

    மாவீரன் வீரப்பன் அய்யா அவர்களின் வரலாற்றை துணிச்சலாக தொடர் கதையாக வடிவமைத்தமைக்கு நன்றி. இருந்த போதிலும் அவரை அவன் இவன் எ‌ன்று‌ கூறுவது மன்னிக்க முடியாத ஒன்று. மிகவும் வருத்தம் அளிக்கிறது. நீங்களும் சற்று நாவடக்கதோடு பேச வேண்டும்.

  • @mohanvst8625
    @mohanvst8625 3 роки тому +19

    நீங்கள் வீரப்பனார் அவர்களை அவன் இவன் என்று பேசவதை தவிர்க்கவும்..உங்கள் இந்த வாழ்வுக்கு அவரும் ஒரு காரணம்..நன்றி..🙏

  • @joel17anu30
    @joel17anu30 3 роки тому +50

    இந்த நேர்காணல் ஐ தமிழ் சேனலுக்கே அவமானம்...

    • @sasikaranthillainathan501
      @sasikaranthillainathan501 2 роки тому +4

      ஏன் முகிலன் சமையல்காரர் என்று தெரிந்து விட்டதனாலா சிலதை சொல்ல வேண்டியது அவசியம்

  • @gnanavelv1375
    @gnanavelv1375 3 роки тому +21

    ஆனால்.ஒன்று.அண்ணா.
    உங்கள் மேல் இருந்த மரியாதை குறைந்துவிட்டது.
    ஜெய்பீம்.விசயத்தில் இருந்து...

  • @mayuranbalsingam1618
    @mayuranbalsingam1618 3 роки тому +41

    கௌதமன் தன்னை பெரியவன் என்பதை காட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நேர்காணல்தான் இது.

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 3 роки тому +20

    Shiva media fan's

  • @swaminathan3141
    @swaminathan3141 3 роки тому +6

    அருமை சூப்பர் தங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் கவுதம் சார் நன்றி

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 роки тому +12

    முகில் அண்ணனுக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட பிரிச்சனை இருக்கலாம் உங்கள் கோபத்தை அடக்கி மரியாதையாக பேசுவது நல்லது வீரப்பனார் உயர்ந்த மனிதர்.

  • @sathishjcbgaragebangalore3185
    @sathishjcbgaragebangalore3185 3 роки тому +2

    Shiva media king na like pannunga

  • @SenthilSenthil-ji2tr
    @SenthilSenthil-ji2tr 3 роки тому +120

    வீரப்பன் அவர்களை அவன் இவன் என்று பேசுவது தவறு. சினிமா தொடர் எடுக்கிற இவருக்கு என்ன தெரியும்.

    • @balansbaircond2154
      @balansbaircond2154 3 роки тому +6

      கடவுளாக பார்த்தால் அவன் இவன் என்று தான் சொல்ல முடியும்
      அப்பன் முருகன் என்று தான் சொல்வோம்

    • @SakthiSakthi-cl2zx
      @SakthiSakthi-cl2zx 3 роки тому

      Super pa Ivan yaru namma anna avant ivanu solluran dai

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 3 роки тому +2

      Enna point solraaru nu paarunga bro adhu dhan mukkiyam

    • @pmkmuni9127
      @pmkmuni9127 3 роки тому +3

      அப்படி சொல்ல வேண்டாம்.
      வ.கௌதம் அண்ணா
      அவர்கள் .மிக சிறந்த சமூக போராலி.உண்மையை.
      எந்த இடத்திலும் விட்டு கொடுக்காத.நேர்மையானவர்..
      சந்தன காடு . தொடர் எடுக்கும் போது... எங்க நாகமரை ஏமனூர்.
      நெருப்பூர்.போன்ற மக்களின்
      நல்ல பழக்க வழக்கம் .உள்ளது.
      சந்தன காடு எடுத்து 15 வருடங்கள் ஆகும் இப்போதும் ஏமனூர் மக்களுடன் நல்ல உறவு இருக்கு.
      நேர்மையும் உண்மையும் தைரியமும்
      இவரின் . இயல்...

    • @thambiraj8724
      @thambiraj8724 3 роки тому +1

      கடவுள் இடத்தில் இருந்து வைத்து பார்ப்பது போல ன் என்ற சொல்

  • @Sekar545
    @Sekar545 2 роки тому +4

    முகில் மிகவும் செயற்கையாக பேசுகிறார். சிவா வீரப்பன் அவர்களை பார்க்க காட்டுக்குள்‌ சென்றபோது அவருக்குவயது 23. ஆகவே சிவா அவர்களை மதிக்கிறேன்.

  • @retrotamizhan9949
    @retrotamizhan9949 3 роки тому +156

    வீரப்பனை வைத்து பிழைப்பு நடாத்தியதில் அண்ணனும் ஒருவர்…

  • @deboss1489
    @deboss1489 3 роки тому +124

    கவுதமன் பேச்சிலும் அடக்கம், பணிவு தேவை.

    • @annad7859
      @annad7859 3 роки тому +2

      கௌதம் பேச்சில் நிதானம் தேவை இல்லை சரியாக தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்

    • @Mr.R162
      @Mr.R162 2 роки тому

      வன்னிய சிங்கம் 🦁

    • @fabolousnature3873
      @fabolousnature3873 2 роки тому +3

      @@Mr.R162 punda

    • @தங்கதுரை-ழ4ந
      @தங்கதுரை-ழ4ந 2 роки тому

      @@Mr.R162 .....how bro singam with lady

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 роки тому

      உண்மையை பேச தைரியம் தான் தேவை. அந்த உண்மையை பேசினால் அது பணிவு இல்லாமை என்று சொல்லிவிட முடியுமா

  • @manikandan-sl2km
    @manikandan-sl2km 3 роки тому +25

    சூப்பர் சிவா அண்ணா வாழ்த்துக்கள் 👌👌🙏🙏🙏🙏

  • @MOHANKUMAR-xl2hh
    @MOHANKUMAR-xl2hh 3 роки тому +6

    வாழ்த்துக்கள் சிவா மீடியா

  • @satheeshkumar.d3381
    @satheeshkumar.d3381 3 роки тому +4

    சிவா மீடியா மாஸ்

  • @appaduraisuba2763
    @appaduraisuba2763 3 роки тому +29

    சகோதரர் கௌதமன் பயனுள்ள சில விடயங்களை பேசினாலுகூட, மறத்தமிழன் பெரியவர் வீரப்பன் அவர்களை "அவன்..இவன்.." என்று பேசும்போது மனது வலிக்கிறது.

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 роки тому

      தமிழ ர் கடவுள் முருகனை அப்படி தானே அவன் என்று அழை ப்‌ போ ம்

    • @sivaramakrishnan3628
      @sivaramakrishnan3628 Рік тому

      மற தமிழன் தென் தமிழ்நாட்டின் உள்ளனர்(மறவர் இனம்)அவர்கள் யானையை கொள்வது திருட்டு வேலைகளை செய்வது கிடையாது
      நேதாஜி படையில் சேர்ந்து விடுதலை போரில் பங்கு பெற்றனர்

  • @Tamilarasan-it2js
    @Tamilarasan-it2js 3 роки тому +45

    முகில் நாவடக்கத்துடன் தான் பேசுகிறார்.. முதலில் உனக்கு தான் தேவை நாவடக்கம்..

  • @gopinathgopi007
    @gopinathgopi007 3 роки тому +7

    அவரை அவன் இவன் என்று குறிப்பிட்ட வேண்டாமே சார் விரப்பன் அவர்களை நன்றிகள்

  • @gnanavelv1375
    @gnanavelv1375 3 роки тому +9

    வீரப்பனார்..அவர்களிடம்.நீங்கள்.இருந்ததில்லை.நீங்கள்.சொவ்வதை .சந்தனக்காடு..கேட்டோம்.
    கூட.இருந்தவர்.சொல்வதை.கேட்பதில்..அவர்.சொல்வதில்.
    தவறில்லை.என்று.நினைக்கின்றேன்.

  • @chandrasekarmuthusamy7779
    @chandrasekarmuthusamy7779 3 роки тому +36

    பைத்தியம் முத்திருச்சி இந்த கௌதமன் 🤣🤣🤣🤣. எப்படியோ வீரப்பணை வைத்து நல்லா காசு சம்பாதிக்கிறார்கள்.

  • @Teddy-gv8yg
    @Teddy-gv8yg 3 роки тому +9

    நன்றிகள் பல..... வீரம் விதைக்கப் பட்டுள்ளது🙏🏻

  • @jerlin4933
    @jerlin4933 Рік тому +1

    கவுதமன் அண்ணா நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை மிக அருமை ❤❤❤

  • @ganeshsomasundaram7368
    @ganeshsomasundaram7368 3 роки тому +77

    Shiva sir faced many cases in tamilnadu and karnataka he has all rights to speak life history. Mugil doesn't know full story ,he stayed only 2months inside forest .

    • @ramasundharam374
      @ramasundharam374 3 роки тому +2

      கௌதம் சார் நீங்க வீரப்ன நேரில் பாத்திங்கள திருமுகில் வீரப்பனாறுடன் பயனித்தவர்

    • @ganeshsomasundaram7368
      @ganeshsomasundaram7368 3 роки тому +1

      @@ramasundharam374 yaruda neengalam, sandhana kaadu pathu irukia?..

    • @ganeshsomasundaram7368
      @ganeshsomasundaram7368 3 роки тому +4

      @JALAL's gaming shiva sir spent years in jail just to show to the world who is real veerappan, without His photo, audio and video nobody would know the real face of veerappan. Police and government try to portray veerappan as only brigande.

  • @DineshDinesh-pp6zq
    @DineshDinesh-pp6zq 3 роки тому +30

    அன்னா நீங்க உண்ம பேசுங்க, வீரப்பன் இப்போது இருந்தால் நீங்கள் அவரை வாட போடானு பேசுவிங்கள....?

    • @DineshDinesh-pp6zq
      @DineshDinesh-pp6zq 3 роки тому

      @TTF TWin Throttlers no jaadhi no madham, we are indians

  • @smartsiva9096
    @smartsiva9096 3 роки тому +19

    Valthukkal Shiva media channel 📺📺📺 Sivasubramani Anna unmai vellum nangal irukirom💪💪💪

  • @rajanraj4974
    @rajanraj4974 3 роки тому +28

    யோவ் பேட்டி எடுக்குற மனுசா...கவுதமன் பதிலை முழுசா சொல்ல விடுயா 8:45
    ஆகச்சிறந்த கதை சொல்லியிடமிருந்து அழகான பேட்டியை பெற முயலுங்கள்...... உங்கள் திறமையை காண்பிக்கிறேன் பேர்வழி என சொதப்பாதீர்....

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 2 роки тому +21

    கவுதமன ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 மற்றும் சிவசுப்பிரமணியம் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @thirumalkrishnan2374
    @thirumalkrishnan2374 3 роки тому +3

    அருமையான பதிவு கௌதம் அவர்களுக்கு நன்றி

  • @newstep1612
    @newstep1612 2 роки тому +2

    வீரப்பனாரை அவன் என்று பேசுறதுக்கு உன்னை எச்சரிக்கிறேன் கௌதம் இதோட நிறுத்திக்க 😡😡🔥🔥

    • @Merlin-qg9qg
      @Merlin-qg9qg 3 місяці тому

      Gowthaman onum thyriyatha punnaku

  • @amcschenal3264
    @amcschenal3264 3 роки тому +119

    அவன் இவன் என்று பேசுவது ஆத்திரத்தை வரவைக்கிறது கௌதம் sir ,,🙏🙏

  • @rb-lj4gn
    @rb-lj4gn 3 роки тому +7

    கௌதமன் அண்ணன் நீங்கள் வேற மாதிரி அருமையான தர்க்கம்🙏

  • @pradeepdurai6692
    @pradeepdurai6692 2 роки тому +15

    அண்ணன் சிவ. சுப்பிரமணியன் அவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டு பேசிய இயக்குனர் கௌதம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.!
    உண்மை ஒரு போதும் தோற்காது.!

  • @issacanewton6823
    @issacanewton6823 3 роки тому +2

    நான் வீரப்பனின் உறவுக்காரன்.
    தருமபுரியில் சில மாதங்கள் முகிலன் என்னுடன் தங்கி இருந்தார்.
    யூ ட்யூப் போன்ற ஊடகங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கு உள்ளது.
    பேசு பொருட்களின் நம்பகத் தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.
    வீரப்பன் பற்றி யார் எது சொன்னாலும் பார்க்க மக்கள் இருக்கிறார்கள்.
    சிலருக்கு இதில் வருமானமும் வருகிறது.
    வீரப்பனின் வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கு எந்த விதமான பாடத்தைக் கற்றுக் கொடுக்க முடியும் என்று சிந்தித்து நல்லோர் யாரேனும் பதிவிடுங்கள்.

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 2 роки тому +1

    முகிலைப் பற்றி நான் பல தடவைகள் கருத்து பதிவிட்டு இருந்தேன் என்னைப் பொறுத்தவரை தமிழ் தேசியவாதிகள் மிகவும் அவதாரமாக இருக்க வேண்டும் ஏன் என்றால் இந்தியப் புலனாய்வு துறையினரிடம் முகிலைப் போன்று பலர் உள்ளனர் அவர்கள் உங்களுடன் சேர்ந்து ஓடுவார்கள் ஆனால் உங்களுக்காக அல்ல இந்தியப் புலனாய்வு துறைக்காக உதாரணமாக முகில் வீரப்பனை கதை முடித்த பின் நேரடியாக களம் இறங்கிய இடம் சீமான் அடுத்தது கௌதமன் பாருங்கள் இந்தியப் புலனாய்வு துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்று

  • @r.ramarajraja9585
    @r.ramarajraja9585 3 роки тому +31

    மன்னிக்கவும்;
    இங்கு கேள்வியும் கெளதமன்
    அதற்கு பதிலும் கெளதமனே..

  • @sheshashesha7789
    @sheshashesha7789 3 роки тому +3

    Shiva media 👑👑💥Super Boss ❤️

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 3 роки тому +48

    சிவா மீடியா🔥👑

  • @prabhusuvathi1961
    @prabhusuvathi1961 2 роки тому +3

    ஆமா இவன்தான் உன்மைய சொல்வான் .....நம்ம நாட்டிலே இவர் ஒருத்தர் தான் உத்தமன்

  • @raguram5847
    @raguram5847 3 роки тому +7

    shiva media rocks💥💥

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому

    நன்றி 👏

  • @raja.pappaliraja.pappali1785
    @raja.pappaliraja.pappali1785 3 роки тому +40

    தம்பி அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசாதீர்கள் அண்ணன் மாவீரன் வீரப்பனார் என்று கூறுங்கள்

  • @ssfoodstharamanichennai7550
    @ssfoodstharamanichennai7550 2 роки тому +1

    வீரப்பன் உடன் ஒரு நாள் இருந்தாலும் முகில் இருந்துள்ளார்.. ஆனால் நீ அவரை பார்த்தது கூட கிடையாது..... உங்களால் உயிரோட இருக்கும் போது அவரை வைத்து அரசியல் பண்ண முடியவில்லை.... இறந்துவிட்டார் என்ற தைரியத்தில் பேசக்கூடாது.. வீரப்பன் விதைத்த இரத்தம் எங்கோ கொஞ்சம் மிச்சம் உள்ளது...மீண்டும் முலைத்து வரும் அவரை வைத்து ஜாதி அரசியல் செய்வோர்கள் எல்லாம் தயாராக இருங்கள்... எதையும் சந்திக்க நேரிடும்... நன்றி இப்படிக்கு மீண்டும் வீரப்பன்....

  • @justece795
    @justece795 3 роки тому +7

    சிவா அன்னன் நல்ல பண்பாளர்

  • @pothuvan.rpothuvan.r9205
    @pothuvan.rpothuvan.r9205 3 роки тому +1

    சிறப்பு அண்ணா

  • @SA-lm5cg
    @SA-lm5cg 3 роки тому +18

    Shiva Rock's 💪. Mugil Shocked 😝😁
    Sandhanau kaadu,, very Good Episodes proud of the Director 💪💪

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 Рік тому +1

    கௌதமன் சார் நீங்கள் இளவரசன் உடுமலை சம்பவம் பற்றி பதில் கொடுத்தது அதில் கேள்வி கேட்டது பாராட்டுக்கள்

  • @ganeshsomasundaram7368
    @ganeshsomasundaram7368 3 роки тому +27

    Shiva media tha real 🔥.. mugil oru cook, mugil support panravan lam aarvakolaru

    • @thameemansari5167
      @thameemansari5167 3 роки тому +3

      Naanum aarva kolarla than bro ellame nambiten🙏

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 3 роки тому +1

      Ada oru sila peru avan solradhu dhan vedha vaaku nu innum oththa kaal la ninnutu irukaanga. Ivanunga aarvakolaar ila. Vadikattuna muttaalgal nu dhan sollanum.

  • @kanappankanappan7069
    @kanappankanappan7069 3 роки тому

    Gowthaman you respect ok👆👆

  • @தீரன்-ச8ழ
    @தீரன்-ச8ழ 3 роки тому +4

    உங்களை தவறாக புரிந்து கொண்டேன் கௌதம் அண்ணா. மன்னித்து விடுங்கள்.
    ❤️ வாழ்க வளமுடன் ❤️

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 роки тому +8

    சிவா மீடியா no1.உண்மை .... உண்மை வரலாறு சிவா மீடியா மட்டுமே.

  • @thiyagarajanjanakiraman2048
    @thiyagarajanjanakiraman2048 3 роки тому +52

    அண்ணன் கௌதம் அவர்களுக்கு இனிய மாலை வணக்கம்
    இந்த முகில் ரொம்ப ஓவரா பேசறான் எனக்குள் முகில் மேல் மிகுந்த வருத்தம் உள்ளது
    இன்று நீங்கள் உள்ளதை உண்மையை உரைத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏

  • @jaganjaguar123
    @jaganjaguar123 3 роки тому +3

    கொஞ்சம் நாவடக்கம் தேவை கௌதமன் அவர்களுக்கு

  • @SathishKumar-vika
    @SathishKumar-vika 3 роки тому +11

    16:26 & 17:10 எதுவுமே தெரியாமா எப்படியா முகில பேட்டி எடுத்த 😁😁😁

  • @thalalinga8873
    @thalalinga8873 3 роки тому +26

    சும்மா இருக்குறவங்க எல்லாரையும் கூப்டு சண்ட இழுத்து விடறதே வேலையா போச்சு இந்த UA-cam channel ku..... கொடுமடா..🤦

    • @50dharshan
      @50dharshan 3 роки тому

      @TTF TWin Throttlers spammer punda wesa

  • @e.se.s9560
    @e.se.s9560 3 роки тому +2

    Siva anna and siva media fans,,only..👍🤩🤝👏👏

  • @S.P.Rajkumar
    @S.P.Rajkumar 2 місяці тому

    கௌதம் சார் நீங்க உண்மையை சொல்றீங்க ரொம்ப நன்றி

  • @MugilVeerappanarmy
    @MugilVeerappanarmy 7 місяців тому

    I love mugil annaaa❤❤❤❤
    I am 2k kid i support mugil anna❤❤

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 роки тому +2

    Very nice interview.!!!(From canada)

  • @vedhanayagamjeevanantham3517
    @vedhanayagamjeevanantham3517 3 роки тому +16

    வீரப்பனார் சாதியத்திற்கு அப்பாற்பட்டவர் கவுதம் அவர்களே.

    • @kpjoshva7319
      @kpjoshva7319 3 роки тому +1

      வீரப்பன் தன்னை சத்திரியன் வன்னியன் என்று தன்னை எங்காவது சொன்னாரா அவர் உயிரோடு இருந்தப்போ யாரும் இவரை பேச வில்லை இவருக்கு சாதிய முத்திரை கொடுக்க வேண்டாம்

  • @stgsagencies9053
    @stgsagencies9053 3 роки тому +14

    முகிலின் சாயம் வெளுத்துபோச்சு...
    கெளதமன் அண்ணா வாழ்க!
    தமிழர்கள் ஒற்றுமை வாழ்க !!

  • @jv.dhanajayanjvd6095
    @jv.dhanajayanjvd6095 3 роки тому +7

    என் தலைவன் வீரப்பன் ஐயா

  • @madhaiyank4159
    @madhaiyank4159 5 місяців тому

    Super Anna 🎉🎉🎉🎉

  • @kguna6990
    @kguna6990 3 роки тому +42

    மாட்டிகிட்ட டா முகில் 😂😂😂

  • @sethuraman8297
    @sethuraman8297 3 роки тому +18

    ஆனால் முகில் கம்பி கட்டும் கதை விடுகிறார் என்று முதலில் சொன்னது உண்மை போல் இருக்கு

  • @arulsekar2065
    @arulsekar2065 3 роки тому +22

    சிவா அண்ணா வாழ்த்துக்கள்

  • @logeshkumar4288
    @logeshkumar4288 3 роки тому +1

    Super sir 👌👌

  • @tamilan2526
    @tamilan2526 3 роки тому +17

    ஏன் சிவசுப்பிரமணியம் ஐயா வீரப்பன் சுடும் போது கண்ணால பார்த்தவரா

    • @DiluctheGreat
      @DiluctheGreat Рік тому

      வீரப்பன் சுட்டதை நின்று பார்த்தவர்களை சிவசுப்ரமணியம் பார்த்திருக்கிறார். முகில் போல சிவா மீடியா வை பார்த்து பேசவில்லை.

  • @murugumd
    @murugumd 3 роки тому +5

    வீரப்பன் மாமனிதர்

  • @sabarim1053
    @sabarim1053 2 роки тому +3

    சமுக விரோதியாக நீண்ட காலம் வாழ்ந்த மனிதன் வீரப்பன்

  • @KarthiKarthi-vt8yz
    @KarthiKarthi-vt8yz 3 роки тому +2

    வீரப்பனார் அவர்களை அவன் இவன் என்று கூறுவது முறையற்ற சொல்

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 Рік тому +2

    வீரப்பன் வன்னியர் குல தெய்வம்.

  • @selvarajp7279
    @selvarajp7279 2 роки тому

    Super explin anna Gotham valga 100 years

  • @shivasai4959
    @shivasai4959 11 місяців тому

    Sir. Ugakuda peasenum sir set nember sir

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 роки тому +2

    ஜாதியை அடையாள
    படுத்துவது தவறா
    இல்லை
    ஜாதி நமது அடையாளம்
    ஜாதி மதம் மொழி
    இது போன்ற
    அடையாளங்களை
    பயண்படுத்துவது
    தவறு இல்லை

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 3 роки тому +8

    Mugil avargaludaya episode continue pannunga !
    To: I tamil

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 3 роки тому +4

    சிவா The great

  • @yogimahi9222
    @yogimahi9222 3 роки тому +17

    Siva media unmiya soluvaru siva Subramanian sir innum neriya reach avaru 👍👍

  • @pavithranpv7880
    @pavithranpv7880 3 роки тому +3

    Shiva anna fan from shiva media

  • @muniswamyvenkatesan6228
    @muniswamyvenkatesan6228 3 роки тому +1

    Super sir

  • @puyalkumar3960
    @puyalkumar3960 2 роки тому +1

    தேவையில்லாது பேட்டி எங்கள் ஐயா வீரப்னாரை அவன் இவன் தவறு

  • @PEnoughgirl
    @PEnoughgirl 3 роки тому +2

    முகில் அண்ணா fans plz🙋🙋

  • @ragunatharjunan847
    @ragunatharjunan847 3 роки тому +10

    துணிச்சலான பேச்சு இயக்குனர் கௌதமன் sir. 😍🔥நேருக்கு நேர் நெஞ்சில மிதிக்குறேன் தமிழனுக்கு மட்டுமே இவ்வளவு வீரம் உள்ளது 😍🫂🤩

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 3 роки тому +35

    Siva media ever green super

  • @sasikumarsasi8987
    @sasikumarsasi8987 3 роки тому +5

    Siva annan supper

  • @njansatheeshan5745
    @njansatheeshan5745 3 роки тому

    Good interview. Shiva subramaniyam

  • @rajeshb4925
    @rajeshb4925 3 роки тому +4

    Shiva media 🔥🔥😎

  • @josephberlin6642
    @josephberlin6642 3 роки тому +12

    நான் மதித்த அருமையான மனிதன் கௌதமன் ஆனால் எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னை புத்திசாலியாகவும் அடுத்தவர்களை முட்டாள்களாகவும் பிரதிபலிக்கும் எண்ணம் உடையவர் தான் கௌதமன் .தமிழ் தேசியவாதியாக முழங்கிய பலர் இப்போது ஜாதியவாதியாக மாறுவதே வியப்பு .

    • @santhossanthos845
      @santhossanthos845 3 роки тому

      இவன் நொட்டுனான் திமிர்வாத பேச்சுக்காரன்

  • @ragupathi408
    @ragupathi408 3 роки тому +3

    Siva subramanian Siva Media, correct information உண்மை 100%

  • @shanmugamthangavelu
    @shanmugamthangavelu 3 роки тому +7

    அருமையான பதில்கள் மற்றும் பதிவுகள்...வணங்குகிறேன் திரு.கெளதமன்..சார்..

    • @50dharshan
      @50dharshan 3 роки тому

      @TTF TWin Throttlers dei spammer punda

  • @natt3205
    @natt3205 3 роки тому +17

    உண்மை வெளுத்து போச்சு

  • @muhammedrafi2595
    @muhammedrafi2595 3 роки тому +3

    Siva.sir.good