கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை இளம் வயதிலேயே வாங்கி படித்து அதன்படி நடந்து வந்ததால் தான் எனது வாழ்க்கை பயணம் தடம்புரண்டு போகாமல் ,மது ,மாது சூது லஞ்சம் இவற்றிற்கு இடம் கொடுக்காமல் , இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்ந்து அறுபது வயதை கடந்த போதிலும் மனநிறைவோடு இருக்கின்றேன்.. -....ஜெயக்குமார்
100வது பதிப்பிற்கு எனது வாழ்த்துகள். அர்த்தமுள்ள இந்து மதத்தை பற்றி வாழ்க்கையின் அர்த்தங்கள் தெரிந்த கவிஞரால் மட்டுமே சுவராசியமாகவும், தெளிவான நடையோடும் தர முடியும். இது மட்டுமல்ல, நீங்களும் தெளிந்த எண்ணங்களை கொண்டிருந்தால் மட்டுமே, நல்ல தமிழில் அருவி போல் பேச முடியும். வாழ்க வளமுடன். நிற்க, நீங்கள் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டும் போது, உங்கள் குரல் உங்கள் தந்தையின் குரல் (சில ஆடியோ பதிவில் கேட்டது) படி இருப்பதாகவே எனக்கு தோன்றியது.
முற்றிலும் உண்மை. அர்த்தமுள்ள இந்துமதம் படித்தால் மனிதனுக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லா அம்சங்களும் கிடைக்கும். கண்ணதாசனைத் தவிர யாரும் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் எழுத முடியாது. வாழ்க கண்ணதாசன் புகழ்.
24.6.2027 அன்று கவியரசு நூற்றாண்டை விமரிசையாக உலக தமிழர்கள் கொண்டாடும் வகையில் அவர்தம் குடும்பத்தினர் அவர் புகழ் பரவ தொண்டாற்றுவதற்கு உளங்கனிந்த பாராட்டுக்கள்.நல்வாழ்த்துக்கள்.
அய்யா உங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி கண்ணதாசன் அய்யாவின் அருமை பெருமைகளை பல அனுபவங்களை உள்ளடக்கி உள்ளன. மிகவும் பாராட்டுகுறிய பணி. வாழ்த்துக்கள். கண்ணதாசன் அய்யா தமிழுக்கும் தமிழ் சழுதாயதுக்கும் செய்த பணி மகத்தானது. அதுபோல் கலைஞரும் அவர் வழியில் தமிழுக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் நற்பணி பல ஆற்யுள்ளார்.
I have been watching your episodes recently. You present it so beautiful and very interesting. And i am very happy that you clarified the rumor about the incident related to Maha Periava. Thank you!
இந்துமதம் இயற்கையானது என்பதை கவியரசர் அர்த்தமுள்ள இந்துமதம் மூலம் நிரூபணம் செய்துள்ளார். அதற்காக ஆய்வு என்ற பெயரில் மண்டுக்கவிஞர் போல பத்தாம்பசலித்தனமாய் பிற மதவெறுப்பைக்காட்டியதில்லை. அதனால் தான் அவர் கவியரசர். நன்றி அண்ணாதுரை கண்ணதாசன்.
அவருடைய மகனாக பிறக்க என்ன தவம் செய்தேனோ அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே உங்களுடைய தந்தையின் தொகுப்பு நீங்கள் விவரித்த விதம் அருமை மகிழ்ச்சி அடைந்தது உங்களுடைய உடன் பிறக்கவில்லயே என்ற வருத்தம்
I reas kannadasan ; Arthamulla Hindumadham ; This was welcomed by all section of people; When this book published in Dinamani Kathir ;This book made him tsmil greatest writer
உங்கள் 100வது பதிவை வெகு நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். அர்த்தமுள்ள இந்து மதம் தொடராக வெளிவந்த காலத்தில் சிறுவயது முதலே படித்து வந்துள்ளேன். இப்போது புத்தகமாக வாங்கி வைத்து மீண்டும் மீண்டும் பலமுறை படித்துள்ளேன்.
மிக அற்புதம். அ இ ம பிறந்த கதையை தெளிவாக விள்கியமையால் ஐயப்பாடு தீர்ந்தது. கவிஞரவர்கள் நம் தமிழ் மண்ணுக்கும், இந்து மதத்திற்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். அவரை தந்தையாகப் பெற்ற நீங்கள் பாக்கியவாளர்களே. இலக்கியத்தை எளிதில் எவருக்கும் புரியும்படி எழுதி, இன்றியமையா இமயப்புகழ் படைத்த மாகா மேதை திரு. கண்ணதாசன் அவர்கள். இத்தாய்த்திருநாடும், தமிழகமும் அவரின் இருப்பினால் பெருமை கொண்டது என சொல்வது மிகையல்ல. நன்றி
என் கவிக்காக ! இருளினிலே விட்டு விட்டு ஏன் மறைந்தாய் என் கவியே ! கருவினிலே பிரித்து விட்ட சேய் போலே என் நிலையே ? கண் இருந்தும் உனை காணாமல் காதிருந்தும் உன் மொழி கேளாமல் உனைபிரிந்து எனக்கு மட்டும் உயிர் எதுக்கு என் கவியே ! கடலினிலே அலையெல்லாம் கரையைத்தேடி ஓடிவரும் உடலுக்கோர் துன்பம் என்றால் இருவிழியும்.கலங்கி விடும் உம்மை காணா என் இதயம் இவ் உலகை மறக்க நினைக்குதையா ! கண்ணீர் முத்தால் அணிசேர்த்து கவிதை சரமாய் அதைகோர்த்து முத்தமிழ் தாயின் சேய்யுனக்கு மனமுவந்து சூட்டுகிறேன் உலகைதிருத்த கவி தீட்டி உவமை கருத்தால் அதை பூட்டி உள் மனத்தில் வலமென வந்தவரே என் உயிர் துடிப்பே முத்தையா ! நீ வருவாய் என்றிங்கே சிப்பி முத்து சேர்த்து வைத்தேன் கவி முத்து வாராமல் இந்த கடல் முத்து வாடுதைய்யா ! உன் முகத்தை காணாதிந்த சண்முகத்தின் வேட்கையிது சண்முகம் இபி
அர்த்தமுள்ள இந்து மதம் இந்தியர்களின் வாழ்க்கை பாடமாகும் இதை எத்தனை மறை படித்தாலும் புதிதாக படிப்பதை போன்றதொரு உணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான படைப்பு
தங்களது 100 வது பதிவு , பல உண்மை நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து , பொய்யர்களின் பொய் பிரச்சாரத்தை தவிடு பொடியாக உடைத்து விட்டது. நன்றி. வாழ்க கவிஞரின் புகழ்
இந்நூலிற்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ மஹா சுவாமிகள் வாழ்த்துரை வழங்கியிருப்பதையும், முதல் பதிப்பு வெளியிட்ட வானதி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ஏ. திருநாவுக்கரசு மற்றும் கட்டுரைகளின் இடையிடையே அழகிய ஓவியங்களை வரைந்த ஓவியர் சில்பி இருவரும் காஞ்சி பெரியவரின் தீவிர பக்தர்கள் என்பதனையும் தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறோம். ஆனால் இந்த பதிவில் அர்த்தமுள்ள இதுமதம் எழியதற்கான காரணம் சொல்லவேயில்லை
ஆகா...💯! நம்ப முடியவில்லை... அதற்குள்ளாகவா...,? நூறாவது பதிவு மிக மிகச் சிறப்பு. வாழ்க உங்கள் தொண்டு! அர்த்தமுள்ள இந்து மதம்..அத்தனை பகுதிகளையும் படித்ததில்லை..இனி படிக்க விழைகிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.🙏🏼
அருமையான விளக்கம் . இதை பார்த்து கேட்கும் காலம் வரையில் அந்த "வைரல்" விஷயத்தை நம்பி இருந்தேன் . இந்தப் பதிவில் தங்களுடைய வாய் அசைவும் ஒலி அலைவும் சற்றே வித்தியாச படுகிறது .(டப்பிங்) சற்றே கவனிக்க . தொடரட்டும் உங்கள் பணி. நன்றி!!
Thank you for your truthful and honest clarification. The great Kannadasan Swamy's soul will be very happy to see and will be very proud of his wonderful son.
நானும் நாத்திகம் எனும் சேற்றில் புரண்டு பிறகு திருந்தியவனே !! சாக்கடையை நுகர்ந்த பின்னரே சந்தானத்தின் அருமை புரியும் .இன்று மக்கள் அதிகம் கேட்டிராத கவியரசரின் பாடல் அன்புள்ள அத்தான் திரைப்படத்தில் இடம் பெற்ற " ஆழக்கடல் நீந்தி வந்தேன் "" யூ டியூபில் கேட்கலாம்
Wonderful hearing. Thanks to modern technology to hear the sacred voice and great services of great people. Kannadasan will live not hundred years but into hundred years and infinite end of the world so would be the true sayings of his blessed kids. Congrats and wishes for the eternal and eminent writing cum speaking work to continue.
ஆஹா!, என்னா அற்புதமான படைப்பு இந்த அர்த்தமுள்ள இந்துமதம். கலியுகத்தின் அரிய பொக்கிஷம். சார் உங்க பதிவு சூப்பர். உங்க அப்பா குரல்போலவே இருக்கு. சபாஸ். தொடர்ந்து சொல்லுங்க. நன்றி.
Annadurai sir 🙏🙏🙏. No book can explain about Hindu religion, better than kannadasan Iyya book. So simple can understand easily by anyone. Thank you sir. I was waiting for an opportunity to thank the writer and the publisher and now you have given.
A poet is independent of religion,race,language. I read all his books almost. But a poet's intuitive feeling, creativity completey refelected in his spontaneous lyrics and poems. I see real poet kannadasan was beyond of religion but close to human heart.
கண்ணதாசன் ஐயா உங்கள் நெற்றியில் மதச் சின்னத்தை எதிர்பார்ப்பார். ஆத்திக பின்னணி கொண்ட என் போன்ற ஆயிரம் பேருக்கு "அர்த்தமுள்ள இந்துமதம்" சிறந்த வழிகாட்டி. வாழ்கையின் பாதையை அமைத்து கொடுத்த புத்தகம். கோபத்தால் மதி இழக்காமல் வாழ வகை செய்த புத்தகம். 20 முறை படித்திருப்பேன். வாழ்வின் கஷ்டகாலத்தில் கண்டிப்பாக இதை படிப்பவர்கள் நல்ல எதிர்காலத்துடன் வாழ்வர்
Kaviarasu wrote lot of songs & books.but Arthamulla Hindu matham book is like Himalayan mountain 🌄 master piece to many generations to come and read it and follow the path Hind u Dharma 🙏
Hearty congrats for the 100th video. Every explanation, every clarification and every information you give about the greatest poet in Tamil, is indeed a fulfilling service you owe to your father. Kavimahan(Kavi mahaan) will surely feel proud of this Kavi mahan. Big salutations to the one and only Kavinger Kannadhasan !
Annadurai sir, please provide details of the white ambassador parked in your hensman road house. why you still retained it and what is special about it.
அருமையான கால பதிவு.மிக்க நன்றி ஜயா
அருமையான 100வது பதிவு.100k எட்டும் நாள் வெகு அருகில் வாழ்த்துக்கள்
Llkklljllll
ரேவதி சண்முகம் அவர்களே, தமையனுக்கு தங்கை பாசத்துடன் வாழ்த்தியது நிச்சயம் பலிக்கும். 1000K பதிவுகள் நிச்சயம்.
srsmani30@gmail.com
Amam Amma.
நல்லோர் வாக்கு நிச்சயம் பலிக்கும்---ஜெயக்குமார்.
அருமையான பதிவு அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவும் கூட நன்றி.
வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி ஸ்ரீ அண்ணாதுரை கண்ணதாசன் ஸார் 🙏
Tears in my eyes .. வாழ்க கண்ணதாசன் 🙏
கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை இளம் வயதிலேயே வாங்கி படித்து அதன்படி நடந்து வந்ததால் தான் எனது வாழ்க்கை பயணம் தடம்புரண்டு போகாமல் ,மது ,மாது சூது லஞ்சம் இவற்றிற்கு இடம் கொடுக்காமல் , இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்ந்து அறுபது வயதை கடந்த போதிலும் மனநிறைவோடு இருக்கின்றேன்.. -....ஜெயக்குமார்
அற்புதம். காலத்தை வென்ற கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள். உங்கள் பணி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 🙏🙏🙏
100வது பதிப்பிற்கு எனது வாழ்த்துகள். அர்த்தமுள்ள இந்து மதத்தை பற்றி வாழ்க்கையின் அர்த்தங்கள் தெரிந்த கவிஞரால் மட்டுமே சுவராசியமாகவும், தெளிவான நடையோடும் தர முடியும். இது மட்டுமல்ல, நீங்களும் தெளிந்த எண்ணங்களை கொண்டிருந்தால் மட்டுமே, நல்ல தமிழில் அருவி போல் பேச முடியும். வாழ்க வளமுடன்.
நிற்க, நீங்கள் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டும் போது, உங்கள் குரல் உங்கள் தந்தையின் குரல் (சில ஆடியோ பதிவில் கேட்டது) படி இருப்பதாகவே எனக்கு தோன்றியது.
தெய்வ அருள் பெற்ற கண்ணதாசனின் பணி மகத்தானது. தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
மிகவும் அருமையான பதிவு. உங்கள் குரலிலும் கூட அப்பாவின் ஒலி நயம் இருக்கிறது. அப்பாவின் ஆசைப்படி அது உங்கள் நெற்றியிலும் இருக்க வேண்டுகிறேன். நன்றி
முற்றிலும் உண்மை. அர்த்தமுள்ள இந்துமதம் படித்தால் மனிதனுக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லா அம்சங்களும் கிடைக்கும். கண்ணதாசனைத் தவிர யாரும் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் எழுத முடியாது. வாழ்க கண்ணதாசன் புகழ்.
வாழ்க!! கவிஞரின் புகழ் என்றும் வாழும், நீங்க நல்ல இருக்கனும் ஐயா
கண்ணதாசன் என் உயிரில் கலந்த உன்னத கவிஞர் யார் அவரைப்பற்றி பேசினாலும் அதை படிக்காமலும் கேட்காமலு இருக்கமாட்டேன்
என் உயிர் உள்ளவரை உரைந்திப்பார்
உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
24.6.2027 அன்று கவியரசு நூற்றாண்டை விமரிசையாக உலக தமிழர்கள் கொண்டாடும் வகையில் அவர்தம் குடும்பத்தினர் அவர் புகழ் பரவ தொண்டாற்றுவதற்கு உளங்கனிந்த பாராட்டுக்கள்.நல்வாழ்த்துக்கள்.
பதிவுக்கு மிக்க நன்றிகள்......சாவகச்சேரி,
இலங்கை
ஆயிரம் ஆயிரம் பதிவுகளாக வெளிவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அய்யா உங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் பணி கண்ணதாசன் அய்யாவின் அருமை பெருமைகளை பல அனுபவங்களை உள்ளடக்கி உள்ளன. மிகவும் பாராட்டுகுறிய பணி. வாழ்த்துக்கள். கண்ணதாசன் அய்யா தமிழுக்கும் தமிழ் சழுதாயதுக்கும் செய்த பணி மகத்தானது. அதுபோல் கலைஞரும் அவர் வழியில் தமிழுக்கும் தமிழ் சமுதாயத்துக்கும் நற்பணி பல ஆற்யுள்ளார்.
அருமையான விளக்கம் .100வது பதிவு நன்றாக அமைந்துள்ளது.
அர்த்தமுள்ள இந்து மதம்
அனைத்து தொகுப்புகளும் மிகவும் அருமை 👏👏💐💐🙏🙏
நன்றி , காலையில் இதமான பதிவு.
I have been watching your episodes recently. You present it so beautiful and very interesting. And i am very happy that you clarified the rumor about the incident related to Maha Periava. Thank you!
கேளுங்கள். அருமை
இந்துமதம் இயற்கையானது என்பதை கவியரசர் அர்த்தமுள்ள இந்துமதம் மூலம் நிரூபணம் செய்துள்ளார். அதற்காக ஆய்வு என்ற பெயரில் மண்டுக்கவிஞர் போல பத்தாம்பசலித்தனமாய் பிற மதவெறுப்பைக்காட்டியதில்லை. அதனால் தான் அவர் கவியரசர். நன்றி அண்ணாதுரை கண்ணதாசன்.
வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல் தயூப்,, தங்களின் பதிவுகள் அருமை, வாழ்த்துக்கள், அன்புடன், அப்துல் தயூப், பாரிஸ்
மிக மிக அருமை...
அவருடைய மகனாக பிறக்க என்ன தவம் செய்தேனோ அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே உங்களுடைய தந்தையின் தொகுப்பு நீங்கள் விவரித்த விதம் அருமை மகிழ்ச்சி அடைந்தது உங்களுடைய உடன் பிறக்கவில்லயே என்ற வருத்தம்
100 வது பதிவுக்கு இதைவிடச் சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. அருமை.
நன்றியுடன் நல்வாழ்த்துகளும் .
அருமையான பதிவு. என்றென்றும் கண்ணதாசன் நினைவில்.
திரு,கண்ணதாசன் அவர்கள் முத்தாய்ப்பாக கூறிய அவரது ஆவல் நிறைவேற இறைவனை வேண்டும்கிறேன்
கவிஞர் அவர்கள் தர்மப்ரகாஷ் திருமண மண்டபத்தில் ஓர்முறை இந்து மதம் சிறப்புகள் குறித்து உரை ஆற்றியதை கேட்டுள்ளேன்.
அருமையான பதிவு சார்.அவரது வம்சம் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏🙏🙏
வாழ்தவர் கோடி மறைந்தவர் கோடி
என்றும் மக்களின் மனதில் நிற்பவர்
எங்கள் கவிஅரசர் கண்ணதாசன்.
சூப்பர் வாழ்த்துக்கள் பிரதர்
I reas kannadasan ;
Arthamulla Hindumadham ; This was welcomed by all section of people; When this book published in Dinamani Kathir ;This book made him tsmil greatest writer
இதுபோல் கவிஞரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள ஒருவாய்ப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி
எனக்கு என்னை பற்றிய அறிவை அறிய தொடங்கியது இந்த அர்த்தமுள்ள இந்து மதம் ஒவ்வொரு மனிதனும் வைத்திருக்க வேண்டிய புத்தகம்.
உங்கள் 100வது பதிவை வெகு நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். அர்த்தமுள்ள இந்து மதம் தொடராக வெளிவந்த காலத்தில் சிறுவயது முதலே படித்து வந்துள்ளேன். இப்போது புத்தகமாக வாங்கி வைத்து மீண்டும் மீண்டும் பலமுறை படித்துள்ளேன்.
கண்ணதாசன் ஒரு சாகப்தம்
வாழ்வாங்கு வாழ்ந்ததுடன் நமக்கும் " வாழ்வது எப்படி ..? " என்பதைப் போதித்த ஞானகுரு
கவியரசர் கண்ணதாசன்
அர்த்தமுள்ள இந்து மதம் full set is with me & I am proud to have it and read it often.
மிக அற்புதம். அ இ ம பிறந்த கதையை தெளிவாக விள்கியமையால் ஐயப்பாடு தீர்ந்தது. கவிஞரவர்கள் நம் தமிழ் மண்ணுக்கும், இந்து மதத்திற்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம். அவரை தந்தையாகப் பெற்ற நீங்கள் பாக்கியவாளர்களே. இலக்கியத்தை எளிதில் எவருக்கும் புரியும்படி எழுதி, இன்றியமையா இமயப்புகழ் படைத்த மாகா மேதை திரு. கண்ணதாசன் அவர்கள். இத்தாய்த்திருநாடும், தமிழகமும் அவரின் இருப்பினால் பெருமை கொண்டது என சொல்வது மிகையல்ல. நன்றி
நான் அடிக்கடி படிக்கும் புத்தகம் அா்த்தமுள்ள இந்துமதம்
உங்களின் பதிவுகள் அனைத்துமே அர்த்தமுள்ள படிப்பினையூட்டும் பதிவுகள்.... தொடருங்கள்... நன்றி🙏🙏🙏
கண்ணதாசன் பிறப்பு முதல் இறப்பு (உடலால் )வரை அவர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு ஒரு நல்.வழி காட்டும்
புத்தகமே.
ஆண்டுகள் ஆயிரம் ஆயினும் - இம்மண்ணில்
மாண்டவர் பலகோடி ஆயினும் - கவிஞரை
கொண்டாடி மகிழும் குவலயமே ! - என்றும்
வாழ்க கவியரசரின் குலமும் புகழும் !!
Excellent
May God bless you to continue your service
Super book Arutham Ulla indumatham. 10 pokkisam
Sir very super ithu mathiri oru pathivai naan ipothan ketkiraen congratslations
அண்ணா, இந்த 100வது தொகுப்புகு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்..... வாழ்க கண்ணதாசனின் புகழ்.
👌அருமை அர்த்தமுள்ள (இந்து மதம் )100வது பதிவு, நல்வாழ்த்துக்கள் 🙏 மகிழ்ச்சி சகோ,
கவிஞர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
மிகவும் அருமை
வாழ்க வளமுடன் தொடரவும்
என் கவிக்காக !
இருளினிலே விட்டு விட்டு
ஏன் மறைந்தாய் என் கவியே !
கருவினிலே பிரித்து விட்ட
சேய் போலே என் நிலையே ?
கண் இருந்தும் உனை காணாமல் காதிருந்தும்
உன் மொழி கேளாமல்
உனைபிரிந்து எனக்கு மட்டும்
உயிர் எதுக்கு என் கவியே !
கடலினிலே அலையெல்லாம்
கரையைத்தேடி ஓடிவரும்
உடலுக்கோர் துன்பம் என்றால்
இருவிழியும்.கலங்கி விடும்
உம்மை காணா என் இதயம் இவ் உலகை மறக்க நினைக்குதையா !
கண்ணீர் முத்தால் அணிசேர்த்து கவிதை
சரமாய் அதைகோர்த்து
முத்தமிழ் தாயின் சேய்யுனக்கு
மனமுவந்து சூட்டுகிறேன்
உலகைதிருத்த கவி தீட்டி
உவமை கருத்தால் அதை பூட்டி
உள் மனத்தில் வலமென வந்தவரே என் உயிர் துடிப்பே
முத்தையா !
நீ வருவாய் என்றிங்கே
சிப்பி முத்து சேர்த்து வைத்தேன் கவி முத்து
வாராமல் இந்த கடல் முத்து
வாடுதைய்யா !
உன் முகத்தை காணாதிந்த
சண்முகத்தின் வேட்கையிது
சண்முகம் இபி
அருமை
வாழ்க வளமுடன் அருமை
அர்த்தமுள்ள இந்து மதம் இந்தியர்களின் வாழ்க்கை பாடமாகும் இதை எத்தனை மறை படித்தாலும் புதிதாக படிப்பதை போன்றதொரு உணர்வை ஏற்படுத்தும் ஒரு அற்புதமான படைப்பு
100\100 பெறும் பதிவு
நான் சிறுவனாக இந்த பொக்கிஷத்தை படித்துள்ளேன்
தங்களது 100 வது பதிவு , பல உண்மை நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து , பொய்யர்களின் பொய் பிரச்சாரத்தை தவிடு பொடியாக உடைத்து விட்டது. நன்றி.
வாழ்க கவிஞரின் புகழ்
இந்நூலிற்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ மஹா சுவாமிகள் வாழ்த்துரை வழங்கியிருப்பதையும், முதல் பதிப்பு வெளியிட்ட வானதி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ஏ. திருநாவுக்கரசு மற்றும் கட்டுரைகளின் இடையிடையே அழகிய ஓவியங்களை வரைந்த ஓவியர் சில்பி இருவரும் காஞ்சி பெரியவரின் தீவிர பக்தர்கள் என்பதனையும் தாங்கள் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறோம். ஆனால் இந்த பதிவில் அர்த்தமுள்ள இதுமதம் எழியதற்கான காரணம் சொல்லவேயில்லை
100வது வீடியோ பணி தொடர உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்க இறைவனை என் கண்ணனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா.💐💐💐
மனநிறைவு தந்தது 🙏😊
Fantastic video sir. Thank you.
என் வாழ்க்கையில் நான் படித்த புத்தகம் இரண்டு. ஒன்று அர்த்தமுள்ள இந்துமதம். மற்றோன்று கவிஞரின் வனவாசம்
மிக மிக அருமைங்க சார். 🙏🙏🙏
ஆகா...💯! நம்ப முடியவில்லை... அதற்குள்ளாகவா...,? நூறாவது பதிவு மிக மிகச் சிறப்பு. வாழ்க உங்கள் தொண்டு! அர்த்தமுள்ள இந்து மதம்..அத்தனை பகுதிகளையும் படித்ததில்லை..இனி படிக்க விழைகிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.🙏🏼
அய்யா வணக்கங்கள் ந அய்யாவுடையா தீவிர ரசிகன் உங்கள் பேஸ்புக் கணக்கில் எண்ணை இனைத்து கொள்ளுங்கள் எனது கணக்கு படையப்பா வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் .
இதை பார்த்து கேட்கும் காலம் வரையில் அந்த "வைரல்" விஷயத்தை நம்பி இருந்தேன் .
இந்தப் பதிவில் தங்களுடைய வாய் அசைவும் ஒலி அலைவும் சற்றே வித்தியாச படுகிறது .(டப்பிங்) சற்றே கவனிக்க .
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி!!
ரொம்ப நல்லா சொல்கிறீர்கள். கேட்டு க்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.all the best.keep on going.
Thank you for your truthful and honest clarification. The great Kannadasan Swamy's soul will be very happy to see and will be very proud of his wonderful son.
his soul is guiding
Sir ,you have excellent memorizing power.
Arumaiyaana pathivu, 🙏
Anamalaijee wonderful upload. Congratulations for 100th upload.
அருமை அருமை
அருமை ஐயா! அருமை ஐயா!
Kavinjar peasramadriye..eirukkiradu
Unga..voice... Sir naanga punniyam panniyirukom...Sir..avara pathi..keatutuerikom...Nandrigal..Orayiram..khodigal...Ungalukku
நானும் நாத்திகம் எனும் சேற்றில் புரண்டு பிறகு திருந்தியவனே !! சாக்கடையை நுகர்ந்த பின்னரே சந்தானத்தின் அருமை புரியும் .இன்று மக்கள் அதிகம் கேட்டிராத கவியரசரின் பாடல் அன்புள்ள அத்தான் திரைப்படத்தில் இடம் பெற்ற " ஆழக்கடல் நீந்தி வந்தேன் "" யூ டியூபில் கேட்கலாம்
Wonderful hearing. Thanks to modern technology to hear the sacred voice and great services of great people. Kannadasan will live not hundred years but into hundred years and infinite end of the world so would be the true sayings of his blessed kids. Congrats and wishes for the eternal and eminent writing cum speaking work to continue.
தமிழ் மொழியும் ஆன்மீகமும் இருக்கும் வரை கவியரசரின் பெயரும் நிலைத்திருக்கும்.
ஆஹா!, என்னா அற்புதமான படைப்பு இந்த அர்த்தமுள்ள இந்துமதம். கலியுகத்தின் அரிய பொக்கிஷம். சார் உங்க பதிவு சூப்பர். உங்க அப்பா குரல்போலவே இருக்கு. சபாஸ். தொடர்ந்து சொல்லுங்க. நன்றி.
Annadurai sir 🙏🙏🙏. No book can explain about Hindu religion, better than kannadasan Iyya book. So simple can understand easily by anyone. Thank you sir. I was waiting for an opportunity to thank the writer and the publisher and now you have given.
Excellent video 👌
Superrrrrrr Sir,👏👏👏
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....💐💐💐💐💐🙏
நன்றி நன்றி அண்ணா 🙏💐
A poet is independent of religion,race,language. I read all his books almost. But a poet's intuitive feeling, creativity completey refelected in his spontaneous lyrics and poems.
I see real poet kannadasan was beyond of religion but close to human heart.
Hi u
Pls upload a video kannadasan bhavgad gitayum
கண்ணதாசன் ஐயா உங்கள் நெற்றியில் மதச் சின்னத்தை எதிர்பார்ப்பார். ஆத்திக பின்னணி கொண்ட என் போன்ற ஆயிரம் பேருக்கு "அர்த்தமுள்ள இந்துமதம்" சிறந்த வழிகாட்டி. வாழ்கையின் பாதையை அமைத்து கொடுத்த புத்தகம். கோபத்தால் மதி இழக்காமல் வாழ வகை செய்த புத்தகம். 20 முறை படித்திருப்பேன். வாழ்வின் கஷ்டகாலத்தில் கண்டிப்பாக இதை படிப்பவர்கள் நல்ல எதிர்காலத்துடன் வாழ்வர்
அருமைஅய்யா
வாழ்க கவிஞர் புகழ்
என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கண்ணதாசன் அய்யா
Kaviarasu wrote lot of songs & books.but Arthamulla Hindu matham book is like Himalayan mountain 🌄 master piece to many generations to come and read it and follow the path Hind u Dharma 🙏
Hearty congrats for the 100th video. Every explanation, every clarification and every information you give about the greatest poet in Tamil, is indeed a fulfilling service you owe to your father.
Kavimahan(Kavi mahaan) will surely feel proud of this Kavi mahan.
Big salutations to the one and only Kavinger Kannadhasan !
Thank you for clearing those doubtful minds.
Hope to see you in chennai
👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
very heart warming episode. Congrats on your 100th video. Thanks
Arumai Arumai
Waiting for this episode is very valuable
Kavinzhar Oru kala pokisham
Thanks for clarification anndurai sir. very happy... This is one of the most important post of yours.
Annadurai sir, please provide details of the white ambassador parked in your hensman road house. why you still retained it and what is special about it.
அருமையான கால பதிவு.மிக்க நன்றி ஜயா
Miga arumai.enum avar 10 varudangal vazhunthu erukalam. Pala pokishangalai koduthu erupar