என்னது fridge-ல இதெல்லாம் வைக்க கூடாதா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே | Food Storage | Refrigerator

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 515

  • @rraja238
    @rraja238 Рік тому +1305

    முதல்ல பிரிட்ஜ் _ஜே வீட்டுல வைக்க கூடாது..

  • @thiagarajanarunachalam931
    @thiagarajanarunachalam931 Рік тому +178

    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செயல்பாடுகள் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • @govardhanank102
    @govardhanank102 Рік тому +85

    நல்லதை, நன்மைகளை மக்களுக்கு பயன் பெற தந்துள்ளீர்கள் நன்றி ஐயா வணக்கம்.

  • @mariakalamariakala8654
    @mariakalamariakala8654 Рік тому +26

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் sir.

  • @anandsathiskumar1083
    @anandsathiskumar1083 Рік тому +130

    கல்யாணம் ஆகி 9 வருசம் ஆகிடுச்சு. இன்னும் நாங்க பிரிட்ஜ் மட்டும் வாங்கல. அதற்கான தேவையும் இல்லை.

    • @mpp1814
      @mpp1814 Рік тому +8

      Dosa mavu enna pannuvinga

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Рік тому +7

      @@mpp1814 ஒரு தடவை மாவு ஆட்டினால் 3,4 வரும். மீதி நாளைக்கு கோதுமை மாவு தான். சப்பாத்தி பூரி தோசை கோதுமை ரவை. அவ்வளவு தான்.

    • @ksuguksugu8137
      @ksuguksugu8137 Рік тому +8

      காய்கறி பால் மாவு இதெல்லாம் எப்படி எங்கே வைக்குறீங்க

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Рік тому

      @@ksuguksugu8137 காய்கறிகள் முட்டைகோஸ் பீட்ரூட் உருளைக்கிழங்கு கருணை கிழங்கு முள்ளிங்கி புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் பாகற்காய் சுண்டைக்காய் இதெல்லாம் அழுகாது. கீரை கேரட் பீன்ஸ் அவரை மட்டும் செய்யும் போது வாங்கிக்கொள்வேன். அவ்வளவு தான். ஒருமுறை மாவு ஆட்டினால் 3,4 நாள் வரும். இட்லி தோசை வெங்காயதோசை பணியாரம். மீதி நாள் சப்பாத்தி பூரி கோதுமை தோசை கோதுமை ரவை. பால் வாங்கி நல்ல சுண்ட காய்ச்சி வைத்துவிட்டால் அடுத்த நாள் வரும் வரை கெட்டு போகாது..

    • @ushakrishna8088
      @ushakrishna8088 Рік тому +2

      Good

  • @nanthunanthu8543
    @nanthunanthu8543 Рік тому +145

    90 kids க்கு புடிச்ச ரமணன் சார் மாதிரி இவரும் விரைவில் உணவு பிரியர்கள் மத்தியில் பேமஸ் ஆகி விடுவார் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny Рік тому +333

    பழரசம் வைக்க வேண்டிய இடத்தில் பழைய ரசத்தை வைக்கும் இடமாக தான் உள்ளது நம் வீட்டு ஃப்ரிட்ஜ் 😂😂😂

  • @Galatta_Fun
    @Galatta_Fun Рік тому +42

    எங்கள் வீட்டில் fridge nu சொல்லக்கூடிய சவப்பெட்டி கிடையாது ஆரோக்கியமாக உணவை உண்கிறோம் தேவையில்லாத பொருள் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய அனைவரின் நெருங்கிய நண்பன் fridge தவிர்ப்பது நல்லது

  • @banurekas7983
    @banurekas7983 Рік тому +47

    மிகவும் சிறப்பு Sir.
    வாழ்த்துகள்.
    💐🙏⭐

  • @pratheepvincy5590
    @pratheepvincy5590 Рік тому +35

    சார் இனிமேல் தமிழ்நாட்டுல இருக்குற வீட்டு பக்கமும் கொஞ்சம் வந்து பாருங்க சார். கண்ட பொருள் லாம் பிரிட்ஜ்ல வைக்கிறாங்க சார்...😂😂

  • @hello.backup
    @hello.backup Рік тому +49

    Home cooking food the best👍💯👍💯👍💯
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது.health is wealth

  • @gayathri4984
    @gayathri4984 Рік тому +21

    Correct usage of any appliance is helpful for us. I saw many of them commenting that fridge is not needed at all. Ivlavu hot huh irukkara oorla milk, maavu, vegetables, fruits vaikka kandippa fridge thevai padum.
    We need to follow advice from experts like him to avoid medical issues.

  • @DevagiSenthil-b4p
    @DevagiSenthil-b4p Рік тому +16

    Your message is very useful sir,Thank you

  • @maheshwari3485
    @maheshwari3485 Рік тому +110

    இந்த பஞ்சாயத்தே வேணாம்னு தான் நாங்கள் ஃப்ரிட்ஜ் வாங்கவே இல்ல😂😂😂

  • @kalaidhakshi2407
    @kalaidhakshi2407 Рік тому +8

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் ஐயா நன்றி.

  • @javakarg1661
    @javakarg1661 Рік тому +98

    எங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லை .வாங்கவே மாட்டோம்.

  • @avijayarajan5287
    @avijayarajan5287 Рік тому +1

    அருமையா சொன்னீங்க. நன்றி

  • @09kum435
    @09kum435 Рік тому +12

    Great human being sir 🙏🏼🙏🏼

  • @nagarajan4397
    @nagarajan4397 Рік тому +16

    கடல்ல மீன் பிடிச்சி மூன்று நாள் ஒரு வாரம் கழித்துதான் விற்பனை க்கு வருதே

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Рік тому +45

    En husband fridge la yedhumey vaika vida matar. Vegetable fruits vangitu vandha veliya than vaipar. Milk and maavu mattum than fridge la erukum. Adhu maavu 2 days mela use panna vida matar.

    • @daikarolin
      @daikarolin Рік тому +5

      So neenga full time kitchen la than irupeenga…

    • @tamilselvir2550
      @tamilselvir2550 Рік тому +4

      @@daikarolin most of the time rest than yedupen. Friendly husband than. But food visaiyathula romba gavanama caring ha erupar. Mudilanu sonna help pannuvar.

    • @venkatsubramanian1260
      @venkatsubramanian1260 Рік тому +2

      In our home also v do same. Only for milk curd, idly batter. Green Veggies for 2 to 3 days. Fruits not keeping fridge. I feel relieved , because whatever he sed v r following it

    • @madhusounthar492
      @madhusounthar492 Рік тому

      எங்க வீட்டிலும் இப்படித்தான் செய்வோம்

    • @BalaMurugan-op6sm
      @BalaMurugan-op6sm 3 місяці тому +1

      Super sister

  • @JD_GAMING779
    @JD_GAMING779 Рік тому +2

    Tnq very much Sir 🙏🙏🙏🙏

  • @r.balasubramaniann.s.ramas5762

    அருமையான தகவல்கள் நன்றிசார்

  • @kanimozhi3330
    @kanimozhi3330 Рік тому +41

    Ginger
    Garlic
    Flower
    Potatoes
    Onion
    Hot foods
    Pickles
    Honey
    Bread
    Cakes
    Cool drinks
    Dry fruits
    Fruit jam
    Chicken mutton 24 hours only stored in fridge ..
    Sambar and gravy items
    Icecubes 24 hours only ..
    Icecream 🍦 🍨 one day use only ...
    These foods are avoid into the fridge ❤😊
    Happy and stay healthy life ❤

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Рік тому +192

    முதல்ல படிச்ச மக்களுக்கு அறிவே இல்லாமல் போச்சு..
    படிப்பறிவு இல்லாத காலத்தில் கூட உணவு சார்ந்த அறிவியல் தெரிந்து வைத்திருந்தார்கள் ...

    • @mani-zm8zx
      @mani-zm8zx Рік тому +1

      uppu kandam la kalvi patta thu illa ya , arivu la eruku naram tha illa

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Рік тому +6

      நேரமில்லைனா சவப்பெட்டி ல வைச்சு த சாப்பிட்டு சா.... வாழு...

    • @malligai3543
      @malligai3543 Рік тому +3

      True

    • @Tamilponnu23301
      @Tamilponnu23301 Рік тому

      ​@@Jeevasugan3😂😂

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Рік тому +3

      ஆமாம் 🎉

  • @N.Muralidharan
    @N.Muralidharan Рік тому +13

    Hats off to your services sir... very useful video...poo ladies thalaila irukkura time a vida, fridge la dhan romba neram irukku....sila samayam, ponnunga thalaikku pogaamaiye straighta dust bin ku poiduthu

  • @karthikakrishnann4992
    @karthikakrishnann4992 Рік тому +9

    Sir. Huge respect to you. ❤🎉🎉

  • @kumar4049
    @kumar4049 Рік тому +240

    After marriage happily crossing 6th yr without refrigerator in bengaluru 😊

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 Рік тому

      Why

    • @vishnuvaishu9145
      @vishnuvaishu9145 Рік тому +10

      Really.....ur wife is great.... 💚

    • @kumar4049
      @kumar4049 Рік тому +13

      @@kishorekeeran2201 we r buying veggies every two day's r when ever we want. Anyway daily going outside (office) so will buy anything and we dont have habitat of storing foods in fridge. We will cook instantly if remains food we consume same day r max next day morning thats it(rarecase),and its healthier for kids also.

    • @kumar4049
      @kumar4049 Рік тому +5

      @@vishnuvaishu9145 definitely without home minister support it can't possible😊. Now a days we r living for what others (neighbors and relations)thinking for that only not for us😊😊.

    • @vishnuvaishu9145
      @vishnuvaishu9145 Рік тому

      @@kumar4049 exactly....

  • @jyojyothi814
    @jyojyothi814 Рік тому +5

    Thank u so much sir 🙏 its very helpful for everyone 😊

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Рік тому +6

    நல்ல விழிப்புணர்வு பதிவு.❤ நன்றி ஐயா🎉

  • @Manomanova
    @Manomanova Рік тому +10

    நன்றி அய்யா

  • @shra3834
    @shra3834 Рік тому +1

    அருமை ஐயா

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Рік тому +3

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @tamilarasik2805
    @tamilarasik2805 Рік тому +4

    🙏🙏🙏🙏🙏🙏ரொம்ப ரொம்ப நன்றி ஐயா

  • @muthulakshmikanagaraj3486
    @muthulakshmikanagaraj3486 Рік тому +2

    Super dipes sir thank u

  • @Eshwari2
    @Eshwari2 Рік тому +1

    Thank you sir, very use full information 👍

  • @madhuprabhavegfoodiesh1560
    @madhuprabhavegfoodiesh1560 Рік тому +21

    இந்த வருடம்தான் வாங்கனும்னு நினைச்சேன் பட் வாங்கவில்லை அப்பப்ப சமையல் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு

  • @dayalan.a6684
    @dayalan.a6684 Рік тому +36

    எவ்ளோ சொன்னாலும் நம்மாளுங்க திருந்த mattanga😡

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 Рік тому +9

    Thank you very much sir for awareness tips given by you

    • @akmapr8671
      @akmapr8671 9 місяців тому

      Ivan yenna sollitan ivan soldratha paatha fridge la yethume vaikamudyathe apram yethuku fridge thevaye illa muthala ivan veeta check pannannum

  • @palanichami7082
    @palanichami7082 Рік тому

    நல்ல அறிவுரை. நன்றிங்க.

  • @நபிகள்நாயகம்

    நான் பணி ஓய்வு பெற்றவுடன் முதலில் பிரிட்ஜை தூக்கி எறிந்து விட்டேன்...

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Рік тому

      நான் ஓய்வு பெற்று 7 ஆண்டுகளாகி விட்டது. இன்று வரை no fridge, no washing machine, no AC, no microwave oven. 🤭🤗. 😂

  • @vj-rr5dy
    @vj-rr5dy Рік тому +20

    கறி வச்சா ஒரு வாரம்
    மாவு வச்சா 2வாரம்
    சமையலறையில் வைக்கவேண்டிய நிறைய மாவுபொருள் மளிகை பொருள் எல்லாம் வேர வைக்கிறாங்க மினி ஸ்டோர் ரூம்மா பயன்படுத்துராங்க சார்

  • @shafinisha6313
    @shafinisha6313 Рік тому +6

    Very useful Interview sir🙏

  • @selvarajsugan7552
    @selvarajsugan7552 Рік тому +3

    Onion, pottato, கிழங்கு, சிக்கன், சூட nah பொருள், athigama nah பொருள் வை‌க்க கூடாது, pickle, honey, bread, cake, soft drinks, dry fruits, jam, ice cubes,

  • @shsihd1457
    @shsihd1457 2 місяці тому +1

    gud information 👌

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    Thank you very much sir!🍞🍨🍧🍰

  • @siva4000
    @siva4000 Рік тому +37

    பிரிட்ஜ் வந்தபிறகு புத்தம்புதிய காய்கறிகள் கிடைப்பது அரிதாகி விட்டது, கடைக்காரர்கள் பலநாள் குளிர்கிடங்கில் வைத்த காய்கறிகளை வாங்கி நாமும் பலநாள் குளிர்சாதனபெட்டியில் வைத்து அதன் இயற்கைத்தன்மையை மாற்றிவிட்டு பிறகு சமைத்தால் அதில் என்ன சத்து இருக்கும்? அந்த உணவு சமைத்து உண்ணுவதற்குள் கெடத்துவங்கிவிடும். குளிர்சாதனப்பெட்டி என்பதே தேவையற்றது. பணத்தை செலவளித்து நோயை விலைக்கு வாங்குவது தேவையா? தினந்தோறும் கடைக்கு சென்று அன்று வந்த காய்கறிகளை சமைத்து உண்பதே சரி...(வேதிமருந்துகளை பாதுகாக்கவே குளிர்சாதனப்பெட்டி உருவாக்கப்பட்டது, காய்கறி, புளித்தமாவு வைக்க உருவாக்கப்பட்டதல்ல)

    • @AbdulWahab-vo6mf
      @AbdulWahab-vo6mf Рік тому +1

      கடையில் பிரிஜ்லவச்சு விற்கிறார்கள் அப்ப என்னாசெய்விங்க

  • @sharmeparthi6502
    @sharmeparthi6502 Рік тому +1

    Available message, thank you sir.....

  • @mercyvino9283
    @mercyvino9283 Рік тому +1

    Thank you for this useful video sir.

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 Рік тому +1

    Good infrmation. Thank u.

  • @dailynewfuns
    @dailynewfuns 5 місяців тому +1

    05:08 milk
    05:27 pickle
    05:40 honey
    05:52 bread 🍞
    06:19 cake 🍰
    08:13 mutton chicken

  • @pr4216
    @pr4216 4 місяці тому

    Really useful information and this created a good awareness to us(public)

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +3

    அருமை

  • @Rajas-y2s
    @Rajas-y2s 2 місяці тому

    Tks you sooooo much like video 👍👍👍👍

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 Рік тому +2

    😮Yes Im doing this .. peeled onion, jasmine.. will never do this again.. thank you..

  • @savitasamidurai8334
    @savitasamidurai8334 Рік тому +2

    Very informative thank q sir

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 6 місяців тому

    Elegance blended with great touch of awesome stupendous speech 💅.Monsieur,you have illustrated beautifully ,how to maintain correct way of fridge and temperature level beyond books.Thanks for always cleaning my head healing my heart and lifting my sprit 👏🙏🇮🇳.

  • @mycraftworks1938
    @mycraftworks1938 Рік тому +33

    Very useful interview 👏 for housewives

  • @venkateshvenk7686
    @venkateshvenk7686 Рік тому +4

    தமிழ் நாட்டில் உள்ள டீ கடை சிறு hotel யை ஆய்வு செய்யுங்கள் .....தயவு செய்து ...

  • @namikrish8360
    @namikrish8360 Рік тому +2

    Super Sir thanks for information 🙏

  • @rajasekarank9570
    @rajasekarank9570 Рік тому

    Very useful massage

  • @dhivyadhivya2072
    @dhivyadhivya2072 5 місяців тому

    Very useful advice thankyou Sir

  • @SreeDiviya-qj1cl
    @SreeDiviya-qj1cl Рік тому +1

    Thanks sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @santhinipari6719
    @santhinipari6719 2 місяці тому

    Thanks for your info

  • @amydeenbatcha3478
    @amydeenbatcha3478 Рік тому +4

    மொத்தத்துல fridge தேவை இல்லைனு சொல்ல வர்றார் sir

  • @ramyaram5240
    @ramyaram5240 5 місяців тому

    Thank you sir

  • @RajiKumar-jq1ie
    @RajiKumar-jq1ie 3 місяці тому

    Super thanks

  • @rfcallinone2994
    @rfcallinone2994 5 місяців тому +3

    Yenga fridge ல தோசமாவு, தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வினிகர், முந்திரி, முட்டை, சில சமயம் சிக்கன் கரி ஃப்ரீசரில் வைப்பேன்,ஐஸ் கட்டிகளும் கூட Oru vaarathukku Mela தண்ணீர் மாற்றம் பண்ணிடுவேன்.நா கரெக்டா யூஸ் பண்ணுறேனு நினைக்குறேன், நன்றி சார்.

    • @archanamoni2713
      @archanamoni2713 5 місяців тому

      Thakkali egg veikatheenga

    • @ramyadevi2363
      @ramyadevi2363 Місяць тому +1

      Don't use fridge please

    • @PandeyAravind
      @PandeyAravind 20 днів тому

      Lemon, and thakkali, இஞ்சிபூண்டு paste, green chili, இதை மட்டும் வெக்கலாமா please sollunga. Manimegalai Thangaraj. House wife.

    • @PandeyAravind
      @PandeyAravind 20 днів тому

      Please reply sollunga.

    • @rfcallinone2994
      @rfcallinone2994 20 днів тому +1

      வைக்கலாம் . தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை - 1 வாரம்
      எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி - 4 நாட்கள்
      இஞ்சி பூண்டு விழுது - 2 வாரம்
      காய்கறிகள் 3 நாட்கள் மட்டுமே
      முட்டை தேவைக்கேற்ப வாங்கலாம்💖

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 5 місяців тому +1

    Five stars hotels lill masa kanakka fridge illa than vaikiranga , super market illa ella non veg pirullum madha kanakkila vaithu virkundrnar

  • @shalinimudaliarsudarsan3175
    @shalinimudaliarsudarsan3175 Рік тому +2

    Tq sir 🙏🙏🙏

  • @arikrishnankrishnan7293
    @arikrishnankrishnan7293 Рік тому +7

    , ,. அந்த காலத்தில் எங்க அம்மா துணியை நனைத்து அதில் காய்களை போட்டு வைப்பார்கள் நல்லா இருக்கும்

    • @BalaMurugan-op6sm
      @BalaMurugan-op6sm 3 місяці тому

      S remembering my pattii also like that bro.....

  • @gunasekarangunasekaran6692
    @gunasekarangunasekaran6692 Рік тому +2

    Ekkattuthangal la poonthamali road la vaishanavi hotel la check pannuga

  • @kavithak5191
    @kavithak5191 19 днів тому

    Fridge la peengan bowl vaikalama? Sir

  • @mahilathakk4679
    @mahilathakk4679 Рік тому +3

    Bridge ye thevaila

  • @sethuz-f7
    @sethuz-f7 Рік тому

    சூப்பர் சார்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Рік тому +17

    எங்களுக்கு அறிவுரை சொன்னது மிகவும் சரி சார் ஆனால் அந்த நபர் அந்த உணவுவிடுதியை மூடி விட்டாரா இல்லையா என்பதுதான் முக்கியம்

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 Рік тому +1

    Very useful Tips 👌 👍 👏 😊

  • @kannimarsarees6656
    @kannimarsarees6656 Рік тому +9

    Ella district la yum sunday fish shop a paarunga sir plsss. Kettupona fish sale panranga. Nan theni. 2week back en husband vaangitu vantha fish kola kola nu irunthathu.

  • @manisweety2485
    @manisweety2485 Рік тому +3

    Tq sir. Your advice is very important and and very useful sir

  • @suryabanu6168
    @suryabanu6168 6 місяців тому

    Good information sir, continue your visits in all hotels and take necessary actions to save more lives.

  • @kaniguru2402
    @kaniguru2402 Рік тому +7

    Aftr marriage 4.5yrs we crossed without refrigerator 🤷🏼‍♀️. Now we shifted family to chennai fr work purpose... Without any option bought a refrigerator 😴😴 we r in outer area not easy to buy vegetables.

  • @MahesMaheswari-wt8sc
    @MahesMaheswari-wt8sc 6 місяців тому

    Correct ta solringa

  • @monaphysio4882
    @monaphysio4882 Рік тому +2

    We watching you sir,, always ur great, please continue ur service for our universe.. Thank you sir..

  • @ragunathl4410
    @ragunathl4410 Рік тому +2

    Sir, Mixture and muruku la vaikirainga

  • @JohnPaul-ht8pm
    @JohnPaul-ht8pm Рік тому +12

    Sir idly rice batter how many days we can keep Sircan we use polythene bags to keep the vegetables in the fridge. Sir v useful message. Ur team is doing v good work. Really we people really praise your and your team work

  • @reegan-lv4xk
    @reegan-lv4xk Рік тому +11

    Nermaiyaana athigaari

  • @ArumugaPerumal-s4s
    @ArumugaPerumal-s4s 5 місяців тому

    Totala fridge a vendam sollunga nalla irrukkum sir.ippa down laium sary Village laium sary fridge illaiya nnu oru question adythavanhalukkagathan vanga vendi irrukkum pola ennoda veetulaium fridge illai.

  • @kokilashankar1579
    @kokilashankar1579 Рік тому +1

    Avar sonnathula silatha erkka mudiyala Ginger garlic paste muthalla venum atha konjula pottu mixer lla araikka mudiyathu theriyuma athanala silathu ok silathu not ok

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 4 місяці тому +4

    ஆமாம் சார் என் மனைவி எல்லா உணவுகளையும் பிரிட்ஞ்ஜில் போட்டு அடைப்பார் . அதில் இல்லாதது வீடு கூட்டும் விளக்குமாறு மட்டும்தான் ஏனோ அதை வைக்க தவறிவிட்டார் வைக்க இடம் பத்தாது என்பதாலோ என்னவோ

  • @gopalindia9243
    @gopalindia9243 Рік тому +8

    இல்லத்தரசிகளே இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்😂😂😂

  • @Hema9397-k1h
    @Hema9397-k1h 3 місяці тому

    Thanks sir ep vi

  • @rabiyathulbaseera4506
    @rabiyathulbaseera4506 Рік тому +4

    எல்லாம் புகழும் இறைவனுக்கு

  • @sharanyanivasini4350
    @sharanyanivasini4350 5 місяців тому

    Sir share about dosa maavu most of the mom were doing this mistakes

  • @rithikarthikechannel7125
    @rithikarthikechannel7125 26 днів тому

    First. Ladies and. Children 11:33

  • @VELSTUDIO-
    @VELSTUDIO- Рік тому

    Super sir, Thank you, good advice 👍😊

  • @vallikaruppiah8949
    @vallikaruppiah8949 Рік тому +1

    Thanks sir

  • @faridhabanu1061
    @faridhabanu1061 Рік тому +1

    Very very useful news

  • @eaglesparks5414
    @eaglesparks5414 Місяць тому

    Just only for information, my family is fairly well to do, even though we don't have fridge, A/c, and T.V., in absence a fridge I can give healthy food to my husband and children, in absence of T.V we have more time to spend with family and I don't know what is the benefits of A/C however we can enjoy the real feelings of Climate.

  • @vinodkumar-pg4ig
    @vinodkumar-pg4ig Рік тому +8

    Sir please come to Vellore area, katpadi to brahmapuram area .last one year I have stomach pain.but now I am avoid that food , now I don't have any stomach pain .

  • @masskarthi0076
    @masskarthi0076 Рік тому +1

    Super sir 👍

  • @keerthimanoharan1968
    @keerthimanoharan1968 Рік тому +1

    Thank you sir 🙏