understanding 72 Melakartha raga structure - part-3......The most simplified way

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • 72 மேளகர்த்தா அல்லது தாய் ராகங்களின் கட்டமைப்பை இது வரை இல்லாத வகையில் மிக மிக எளிமையான படக்காட்சியாக விளக்கியிருக்கிறேன். இயன்ற மட்டும் தமிழ் இசைப் பதங்களையே உபயோகித்துள்ளேன். இது கடினமான விஷயமே அல்ல. எளியவரிலும் எளியவர்கள் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடிய விஷயமே. இந்த படக்காட்சி முறையை இசை உலகிற்கு அர்ப்பணிக்கிறேன். கர்நாடக சங்கீத உலகத்தைச் சேர்ந்த அன்பர்களும் இந்த முறையை கற்பித்தலுக்கு பயன்படுத்த முழு அனுமதி அளிக்கிறேன்.

КОМЕНТАРІ • 152

  • @aravindhan1326
    @aravindhan1326 День тому +1

    Super sir, nalla vilakkam ❤
    கமகம் பற்றிய உங்கள் பதிவு கிடைக்கவிவில்லை.

  • @vagvarsh
    @vagvarsh 2 роки тому +1

    நீங்க teach பண்றதில ஒரு ஜீனியஸ் sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narendrababugandham1448
    @narendrababugandham1448 6 місяців тому

    மிக்க நன்றி. தெளிவான, எளிமையான, சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிய மைக்கு

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 3 роки тому

    அருமை...அருமை...அருமை..
    பாராட்ட வார்த்தைகளில் லை ஐயா.
    தொடரட்டும் உங்கள் தொண்டு.

  • @musicbeats2792
    @musicbeats2792 Рік тому +1

    super sir ,for your wonderful pattens

  • @visalatchi6820
    @visalatchi6820 3 роки тому +1

    Sir
    Excellent explanation

  • @ashokflash
    @ashokflash Рік тому +1

    sir u made me easy way to find out notes you great ji. thank u

  • @rajamani2072
    @rajamani2072 Рік тому +1

    அற்புதம்

  • @siddugow3136
    @siddugow3136 2 роки тому +1

    very deep explanation

  • @rajtheo
    @rajtheo Рік тому +1

    So excited to know. Your contribution was the first ever published with such ease of explanation, like teaching to a first time child to music structure. Thank you.

  • @vinothkumar-nz4sq
    @vinothkumar-nz4sq 2 роки тому +1

    🙏🙏🙏..veru ondrum solluvadhaikkillai...Nandri.. 🙏🙏🙏

  • @sivasubramanian5947
    @sivasubramanian5947 5 років тому +6

    Sir romba renowned music schoolla ulla teachers kooda ippadi solli kodukka theriyavillai. Ippadi solli kodutthal adippadai nanraaga puriyum. Ungal nokkam kandippaga vetri adaiyum.

  • @barath2804
    @barath2804 5 років тому +2

    👌👌👌👌 ungalai en maanaseega guruvaga yettrukolgiren. Arumayana vilakkam. Nanum ipothu varnam kattrukolgiren. Ragangalin structures pathi ipo than ungaltenthu learn panren 🙏

  • @sethuramanjambunathan
    @sethuramanjambunathan Рік тому +1

    I am physics professor retired. Acoustics is a subject. I have searching for an instructive video on theory and demo of carnatic music. I stumbled upon your videos on the extensive use of Carnatic ragas by Sri Ilayaraja and other Jambawans. This series of videos on the 12 swarasthayi and saptha swaras is a vreat Revelation for me. Hatts off to you. It seems Raga Pravaham book is not availble in Amazon.in. you said the pub is from Rayapattah, Chennai. I Can place order. Thank yoy, nice ende our

  • @tsvinodhasivam
    @tsvinodhasivam 4 роки тому

    Very good explaination and easy to understand

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy 2 роки тому +1

    மிக்க நன்றி 🙏
    அதிகம் பகிறப்படவேண்டிய காணொளி .
    ஐயா! தங்களின் சேவை மகத்தானது.

  • @SureshKumar-rh9jg
    @SureshKumar-rh9jg 3 роки тому +1

    Oh!! idhudha matter ah.. romba nandri sir 🙏🙏🙏

  • @anoldschool
    @anoldschool 3 роки тому +1

    உங்கள் பணி, "பயன்தூக்கார் செய்த உதவி" எனும் குறளை நினைவுபடுத்துகிறது. மிக்க நன்றி.

  • @revathithilagraj6652
    @revathithilagraj6652 2 роки тому +1

    Super sir

  • @balasubramanianelamurugu3735
    @balasubramanianelamurugu3735 2 роки тому +1

    Sir, very very like.

  • @chandrasekarchidambaranath6592
    @chandrasekarchidambaranath6592 4 роки тому +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏 Madhura sudha குருநாதா ♥️

  • @ramaganesh5334
    @ramaganesh5334 4 роки тому +3

    It's a masterclass for Carnatic music🙏 ❤️ Please continue the service my guruvey...🙏

  • @kumaran5880
    @kumaran5880 2 роки тому

    Super...Very useful and wonderful

  • @Kattimedu
    @Kattimedu 3 роки тому +1

    Excellent 🙏

  • @RaguRaghupathi
    @RaguRaghupathi 5 років тому +4

    That is something! I have been reading so many books to understand the pattern - never really succeeded. Now, a simple and beautiful explanation! Thank you, sir.

  • @Phalaksh
    @Phalaksh 2 роки тому +1

    Sir Make videos in Telugu language also about make understanding of ilayaraja sir greatness and his great works for Andhra people

  • @chennai600048
    @chennai600048 4 роки тому

    வணக்கம்.. மிக அருமை., அழகு அரிப்பணிப்பு... நான் இதுவரை தேடிவந்த தமிழ் இசைபற்றிய காணொளி இதுதான்... தோழரே... வாழ்த்துக்கள்

  • @arulsri1741
    @arulsri1741 2 роки тому +1

    🙏🙏🙏 sir yarume kettakuda solla mattago thank you sir.

  • @ezekieljohn2387
    @ezekieljohn2387 4 роки тому

    அருமையான விளக்கம்......

  • @sureenj4567
    @sureenj4567 Рік тому +1

    நன்றிகள் ஐயா.... 🙏🏼♥️

  • @sujasuresh5740
    @sujasuresh5740 4 роки тому +1

    மிக்க நன்றி 🙏சக்கரங்களை பற்றி மிக தெளிவாக சொன்னிர்கள், வீணை பரதம் சங்கீதம் என்று கற்றுக் கொண்டிருக்கும் எனக்கு உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது... அனைவருகும் எளிய முறையில் இசையை கொண்டு சேர்க்க நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @mayilanji
    @mayilanji 2 роки тому +1

    I happen to watch the video only today.. A simple explanation citing mathematical concepts..so long I as even scared to attempt to do this. Excellent teaching sir.. Thank you very much.

  • @coimbatoredk
    @coimbatoredk 5 років тому +1

    மிகவும் நன்றாக இருக்கிறது மிக எளிமையாக சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

  • @mohansmusic7500
    @mohansmusic7500 5 років тому +1

    அருமை. புரியாமல் இருந்த எனக்கு மிகதெளிவான விளக்கம். நன்றி....

  • @gopinath6970
    @gopinath6970 5 років тому +1

    மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி.... தங்கள் சேவை தொடர்வதற்கு எனது வாழ்த்துக்கள்..

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 Рік тому +1

    👏👏👏👏

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 5 років тому +2

    மிக அருமை ஐயா!!! நன்றி. 🙏🏼 கணிதம் போன்றதே..

  • @SathishKumar-kk2bs
    @SathishKumar-kk2bs 5 років тому +1

    அற்புதமான விலக்கம் ஐயா நன்றிகள் பல உங்களுக்கு

  • @geethameera7478
    @geethameera7478 4 роки тому

    Thanks a lot for yr excellent service sir.

  • @karthikm3141
    @karthikm3141 4 роки тому +1

    Thanks a lot for making this so simple. Nobody has simplified and taught like this.

  • @user-eu6gx9dj5d
    @user-eu6gx9dj5d 8 місяців тому +1

    Thank you sir

  • @shanthia714
    @shanthia714 4 роки тому

    Wowww

  • @ramalingamvijayakumaran4108
    @ramalingamvijayakumaran4108 Рік тому +1

    👏👏👏👌🙂

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 4 роки тому

    Arumaiya solli thareenga sir.... God bless you sir... kalaikaveri ...ini kathu vangumo...semma sir... Price less work sir... Extraordinary teacher...And white heart..

  • @pratapkumar9153
    @pratapkumar9153 4 роки тому

    Super teaching sir

  • @paripari2396
    @paripari2396 3 роки тому +1

    any one can understand very easily , super Sir

  • @ThakkolamWilliams
    @ThakkolamWilliams 4 роки тому

    Super sir .Egarly waiting for part4

  • @kirubaganeshcanada
    @kirubaganeshcanada 3 роки тому

    Best class

  • @lathasundararajan9303
    @lathasundararajan9303 4 роки тому +1

    Great job sir though many people understand..but all of them can't explain this much simple ..excellent information ..I appreciate your effort..

  • @mkannan5679
    @mkannan5679 5 років тому +2

    What an effort sir !!! Thank you so much for the best explanation about the ragas.. I am blessed to learn this from u. Thanks a ton sir..

  • @jezejeba778
    @jezejeba778 5 років тому +1

    Very very Good thank u sir keep it up

  • @geethabalasupramaniyan4675
    @geethabalasupramaniyan4675 3 роки тому +1

    Indeed a divine service to the carnatic music world. Thankyou so much sir.

  • @noeljayakumar1002
    @noeljayakumar1002 5 років тому +1

    அருமை சார் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள்

  • @_Sree_Subham_Astrology
    @_Sree_Subham_Astrology 5 років тому +1

    Very effective. and very very simple to understand. Hats off to you sir

  • @musicshivaraaja
    @musicshivaraaja 5 років тому +2

    Super sir Vazhthukkal.. 👍👏👏💐

  • @muthukrishnan3917
    @muthukrishnan3917 5 років тому +1

    Thankyou sir.

  • @baskaranshanmugam
    @baskaranshanmugam 5 років тому +3

    Great work sir,vaazhthukkal

  • @thanishr
    @thanishr 5 років тому +2

    Thank you for the knowledge aiya.

  • @sk-bc9yp
    @sk-bc9yp 4 роки тому +1

    Awesome Sir ! Please keep giving us more and more information.

  • @kumar-xg7mx
    @kumar-xg7mx 5 років тому +1

    Super.. super..
    Excellent sir....

  • @tjkarthik2
    @tjkarthik2 4 роки тому

    Excepting a lot

  • @shobanasahas
    @shobanasahas 5 років тому +2

    Hats off to you, Sir. After you explained everything looks simple and easily understandable. Now with a pen and paper, we could figure out ourselves. You have given confidence in me. Feeling excited to learn more about this. Happy that we got a GURU like you. Thanks.

    • @sangeethajayakumar5987
      @sangeethajayakumar5987 4 роки тому

      You are Genius Sir, 🙏, how u explained hard part of carnatic music very clearly, it's amazing, u made it Sir👏👏👏🤝

  • @kumarmusicalstudios625
    @kumarmusicalstudios625 4 роки тому

    அருமையான விளக்கம்.. அதோடு இளையராஜா அவர்கள் கண்டுபிடித்த பஞ்சமுகி ராகத்தை பற்றி இதே போல் விளக்க வேண்டுகிறேன்... 72 மேல கர்த்தா ரகங்களுக்கு மேல் எப்படி இளையராஜா அவர்கள் கண்டுபிடித்து சொன்னார் விளக்க வேண்டுகிறேன்...

  • @krishnamoorthykamalanathan5615
    @krishnamoorthykamalanathan5615 5 років тому +1

    Great teaching sir....Very much informative....Thank u.

  • @kasivenba3167
    @kasivenba3167 5 років тому +1

    Ungalal kalai thottu vanangi guruvaga yerrukondom enakku miga arumaiyaga purigiarathu nuduvil vittuvida vendam mikka nandri

    • @MadhuraSudha
      @MadhuraSudha  5 років тому

      நன்றாக இசைத்து முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்

  • @srikumarbalabala7455
    @srikumarbalabala7455 2 роки тому +1

    sir, so nice. Easy to understand. very informative. kindly provide community page id to download the pictures about the raga structure you have uploaded. Regards

  • @maniprevo
    @maniprevo 3 роки тому +1

    Thank you Sir, you removed my first obstacles

  • @kjdkaarthikeyamusical
    @kjdkaarthikeyamusical 5 років тому +1

    Great sir Thank you so much sir I’m waiting for your next video sir 🙏🏼

  • @counturblessings
    @counturblessings 4 роки тому +1

    Thank you so much Sir!!! Excellent explanation 🙏

  • @madhvankutty9826
    @madhvankutty9826 5 років тому

    👌👌👌very Good effor t .Any layman can understand. Thank you very much

  • @selvamarumugam4499
    @selvamarumugam4499 5 років тому +1

    நான் ஒரு குக்கிராமத்தை சார்ந்தவன்.
    அக்காலத்தில் இசையை கற்க வேண்டுமானால் நகரத்தை நோக்கி செல்லவேண்டிய நிலை இருந்தது. எனவே, எனக்கு அது சாத்தியப்படவில்லை!
    ஆனால், தற்கால தொழில்நுட்ப(You tube and etc.,) வளர்ச்சியால் அத்தகைய நிலை இல்லை.
    ஆதலால், எங்கள் ஊரில் இருந்தே இசை அறிவை பெறுவதற்கு வழிகோலிய அந்த தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்வதா! அல்லது இது போன்ற இசை குறித்த அடிப்படையினை இவ்வளவு எளிமையாகவும் அதேநேரத்தில் மிக அற்புதமாகவும் கறபித்த தங்களுக்கு நன்றி சொல்வதா! என்று எண்ணிய நிலையில், இறுதியில் நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்!!
    ஏனெனில், என்னதான் தொழில்நுட்பம் இருந்தாலும் தங்களை போன்று இசை குறித்த விவரங்களை பதிவிடவில்லையெனில் அது வீண்தான்!
    நான் பார்த்தவரையில் தங்களது பதிவு போன்று இன்றுவரை எதுவும் இல்லை.அப்படியே வந்தாலும் தங்கள் பதிவை ஒத்தவையாகத்தான் இருக்கும்!
    மூன்றாம் பிறையோடு(Episode-lll) நிறுத்திய நீங்கள் இப்பதிவை முழுநிலவாக முடித்துவைக்க வேண்டுகிறேன்!!!

  • @rajgovindbsc
    @rajgovindbsc 5 років тому +1

    Great sir, no words to say your dedication, Thank you very much

  • @PraxisIASAcademy
    @PraxisIASAcademy 3 роки тому +1

    Thanku so much Sir, . If possible Pls continue This series Sir . it l be Useful for Rural Students . 🙏 .

  • @SuseelaRam196
    @SuseelaRam196 5 років тому +1

    This Ramachandran . Wonderful service to music by you. Very useful to people like me.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 5 років тому +2

    Brilliant.. Actuallly every week I used to take each chakra.. Send music clips and ask my paatukaraaa friend to identify.. I got stuck up after agni chakra at sa re gha3....😇, now after listening I will continue.. It is surprising that baalamural elaaaa melakarthaaaa raagathleyum paaadivachitaaru.. Romba azhagaa irukku illaiyaa intha melakartha and raagam tonage change.. Pramaathamaaana experience.. Naaan paper le ezhuthi vagulabharanam, Chakravaagam, mayamalavagowla.. Namma isaignaani kalakitaaru.. Chakravaakam.. Chalaku chalaku selai.. Sogamaana raagam he did asaaadhyamaa.. Prabhanja isai maiyam... He is brilliant... Because of his I started behind understanding 72 melakartha.. As you said Isaignaani sothththu.. Pinni pedal eduthirkaar in moondraavathu thoguthi

    • @jpanura
      @jpanura 4 роки тому

      தங்கள் பொற்பாதங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 роки тому

    Very useful tnq

  • @sridharr4251
    @sridharr4251 5 років тому +2

    Awesome. Very very effective and simple approach to make sense of the melakartha raga's. Looks like it is now very amenable to understand the structure and how they are arranged. Thanks.
    Waiting to understand how to make sense of the other non melakartha raga's. Hope there is some rational ordering hidden in them also.

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 5 років тому +1

    அருமை அய்யா

  • @elangoganesanm761
    @elangoganesanm761 4 роки тому +1

    Super explanations. You could have added Raga Number before Raga names for our easy understanding. Good efforts. Keep it up your best services.

  • @pirithivirajan
    @pirithivirajan 5 років тому +1

    மிகவும் அழகாக அருமையான தெளிவான விளக்கங்களோடு கொடுத்திருந்தீர்கள் நீங்கள் விளக்கம் கொடுக்கும் பொழுது தேவையான விடயங்களை அருமையாக காட்சிப்படுத்தியிருந்தார் அய்யா சரவணன் அவர்கள் அவர்களுக்கும் எனது நன்றிகள்
    1000 thanks

  • @mathimathi7226
    @mathimathi7226 2 роки тому +1

    Sir... Apdiye paadi katinal nalla erukkum

  • @jkirubakaran
    @jkirubakaran 5 років тому +1

    Excellent explanation.. looking for part 4

  • @danielreno7071
    @danielreno7071 4 роки тому +1

    Wonderful sir ...hope to see a book from you soon .

  • @muthukumarm6608
    @muthukumarm6608 5 років тому +2

    o super..

  • @kasivenba3167
    @kasivenba3167 5 років тому +1

    Sir ungalathu musical payanam thodarga neenga nalamudan vazhga

  • @vijay9394
    @vijay9394 5 років тому +4

    Iam waiting for your next video sir... Aprm song ku pre load bgm music paathium sollunge..

  • @ashok.nurture
    @ashok.nurture 5 років тому +1

    நன்றி கணேஷ் அவர்களே.
    (1) community பக்கத்தின் சுட்டியை பகிரவும்
    (2) நீங்கள் விரும்பினால், உங்கள் வகுப்புகளை வைத்து 'virtual piano' போன்ற ஒரு கர்நாடக பக்கத்தை உருவாக்கலாம். எல்லா ராகங்களை சுலபமாக பார்க்க மற்றும் பயிற்சி செய்ய (ஒலியுடன்).
    உங்கள் வகுப்புகளுக்கு மிக்க நன்றி.

  • @ranganathantg114
    @ranganathantg114 4 роки тому

    Excellent.Easy comprehension

  • @muthukrishnan549
    @muthukrishnan549 4 роки тому +1

    Awesome sir

  • @venkatk.r.8351
    @venkatk.r.8351 5 років тому +1

    Thank you so much sir, No words.....

  • @senthilkumarpn9726
    @senthilkumarpn9726 3 роки тому +1

    Great work in explaining. Thanks a lot Ganesh. What's the next video in this series? I couldnt find it.

  • @kumarmusicalstudios625
    @kumarmusicalstudios625 5 років тому

    இளையராஜா புதிதாக அறிமுகப்படுத்திய பஞ்சமுகி ராக அட்டவணை தருக.. இதே போல்..

  • @Vayyal
    @Vayyal 4 роки тому

    நன்றி

  • @ganeshdk7272
    @ganeshdk7272 Рік тому

    Thanks sri

  • @jpanura
    @jpanura 4 роки тому +1

    தங்களது பொற்பாதங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @thanasekarr5952
    @thanasekarr5952 5 років тому +1

    நன்றி ஐயா

  • @venkatesanvenkatesan3037
    @venkatesanvenkatesan3037 5 років тому +1

    My music school kooda ippadi solli tharala sir. Nan oru nall kandipa ungala parthu Aasiravatham vanga varuvan sir

  • @kumarthulasidass9808
    @kumarthulasidass9808 4 роки тому +1

    Sir, thanks for the videos. If you could kindly sound the swarams in each raga illustration (in your voice) and show us, it will be immensely useful to fully understand how those ragas sound.

  • @kasivenba3167
    @kasivenba3167 5 років тому +1

    Sir please continue

  • @Zirushti
    @Zirushti 5 років тому +3

    யப்பா!!! அல்வா மாதிரி புட்டு புட்டு வச்சிருக்கீங்க....பிச்சி பிறிச்சி எடுத்திருக்கீங்க. வேட்டிய தளத்தி உட்டு பந்தியில ஒரு வெட்டு வெட்ன மாதிரி இருக்கு. உங்களின் முயற்சி, தொண்டு மங்களமாகட்டும்.