இலங்கை அரசியல் குறித்து அதிரடி காட்டிய விவசாயி ஐயா | அனுர தமிழருக்கு? srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #viralvideo #tamil #jaffnavlogs #tamilnews #jaffna #jaffnatamil #brakingnews #brakingnewstoday #brakingnewslive #akd

КОМЕНТАРІ • 23

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 дні тому +10

    நல்ல விளக்கம் ஐயா 🙏 வாழ்த்துக்கள் AKD❤

  • @outreachslSrilanka
    @outreachslSrilanka 2 дні тому +6

    தமிழ்தேசியம் பேசும் கட்சிகளின் தலைவர்கள் இந்த விவசாயி இடம் பாடம் படிக்கவேண்டும்.

  • @elilan_tamil
    @elilan_tamil 2 дні тому +6

    சீன கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகதாசனைவிட, இவர் அதிக அறிவுடன் காணப்படுகிறார். வாழ்த்துக்கள் ஐயா

  • @AbishNew-il3ys
    @AbishNew-il3ys 2 дні тому +3

    நன்றி அப்பா. உங்கள் கருத்துக்கு

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 дні тому +3

    மிகமிக மகிழ்ச்சியான செய்தி.இறைவனுக்குத்தான் முதலில் நன்றி கூறினேன்.10ந்திகதி எப்பவரும் அர்ச்சுனா விடுதலை ஆவாரா?வேட்பு மனு தாக்கல் செய்ய முடியுமா?என்று பல கேள்விகள் எழுந்தது.ஆனால் இன்று விடுதலை கிடைத்து விட்டது என்றதும் எனது தம்பி விடுதலையானது போல மட்டற்ற மகிழ்ச்சி.அவரின் செயல்பாடுகள் சரி பிழை என்பதற்கப்பால் நல்லது செய்யப்போய் சிக்கிக்கொண்டு விட்டாரே என்று தான் மிகவும் கவலையாக இருந்தது.எங்கள் வாக்கு மருத்துவருக்குத்தான்.அவரைக்கொஞ்சம் ஓய்வாக இரக்க விடுங்கள்.நேரலையில் வரவில்லையென்று அவரைத்தொந்தரவு செய்யாதீர்கள்.கட்சிப்பணிகள் ஆயிரம் இருக்கும்.உடலளவிலும் மனதளவிலும் சோர்வாக இருப்பார்.நன்கு ஓய்வெடுத்துவிட்டு வேட்பு மனுவைத் தாக்கல் செய்யட்டும்.அர்ச்சுனாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட அத்தனை உறவுகளுக்கும் மிக்க நன்றி.

  • @manivannan5747
    @manivannan5747 4 години тому

    வாழ்த்தூக்கள்ஐயாநள்றவிளக்கம்...ஐயோவிவசாயிசிங்கம்மடா..விவசாயி

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 дні тому +3

    சூப்பர் 🎉🎉🎉சூப்பர்🎉🎉🎉 சரியான பதில் நான் குடும்பதலைவன் எல்லா குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று உ+ம்அலைகள் ஓய்வதில்லை 😂😂😂😂 செம

  • @JoeRanga
    @JoeRanga День тому

    Suuuuuuper brother 👌 💙 ❤

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 2 дні тому +2

    Good news 🎉❤

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 дні тому +4

    In 70’s AKD was a little boy

  • @mgplazza9214
    @mgplazza9214 23 години тому

    Super Old is Gold.

  • @kanthankandy8728
    @kanthankandy8728 2 дні тому +3

    ஐயா உங்கள் வாழ்க்கை தான் வாழ்க்கை ஐயா இங்கே நாங்கள் நரகத்தில் இருக்கின்றோம்,
    இளமையில் இது புரியவில்லை.55 வயது Swiss

    • @shalom1352
      @shalom1352 День тому

      கவலைப்படாதீகள் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்.

  • @tamilan60645
    @tamilan60645 День тому

    Superb!!!

  • @sumithvlog
    @sumithvlog 2 дні тому +1

    🔥🔥

  • @bettydaniel1462
    @bettydaniel1462 День тому

    ❤❤❤❤❤😂😂

  • @Reemi-c1k
    @Reemi-c1k День тому +2

    எனது வேண்டுகோள் ஒன்று அதாவது சஜித்தும் ஊழல் செய்திருக்கின்றார் இன்று நான் ஊடகவியலாளர் ஊழல் லஞ்சம் எதிர்ப்புத்திட்ட ஆணை குழுவிடம் சஜித் பிரேமதாச அரசாங்க பணத்தில் 58 லட்சத்துக்கு அதிகமான தொகை அவர் சொந்த தேவைக்காக செலவு செய்து உள்ளார் என்று ஆணை குழுவிடம் அவர் ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளேன் என்று அவர் ஊடகத்துக்கு சொன்னதை நான் இன்று பார்த்தேன் ஆகவே நீங்கள் அதை கொஞ்சம் விசாரித்து பார்த்து உங்கள் youtube இல் போடு தமிழில் சொல்லுங்கள் ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் சஜித் யார் என்பதை ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் சகித்தை மிகவும் நம்பி இருக்கிறார்கள் நல்லவர் வல்லவர் சுத்தமானவர் என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
    இலங்கையின் எதிர்காலத்தை இப்படிப்பட்ட மக்களிடம் இருந்து பாதுகாப்போம் சஜித்துக்கு கொஞ்சம் கூட அரசியல் அறிவு இல்லவே இல்லை இதை யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிய வேண்டிய விடயம்
    நன்றி உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பேன் சேரும் பண்ணுவேன் வீடியோக்கள் உண்மை நேர்மை நகைச்சுவை இவை அனைத்தும் அடங்கியுள்ளது it's very interesting நன்றி. எனது வேண்டுகோள் ஒன்று அதாவது சஜித்தும் ஊழல் செய்திருக்கின்றார் இன்று நான் ஊடகவியலாளர் ஊழல் லஞ்சம் எதிர்ப்புத்திட்ட ஆணை குழுவிடம் சஜித் பிரேமதாச அரசாங்க பணத்தில் 58 லட்சத்துக்கு அதிகமான தொகை அவர் சொந்த தேவைக்காக செலவு செய்து உள்ளார் என்று ஆணை குழுவிடம் அவர் ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளேன் என்று அவர் ஊடகத்துக்கு சொன்னதை நான் இன்று பார்த்தேன் ஆகவே நீங்கள் அதை கொஞ்சம் விசாரித்து பார்த்து உங்கள் youtube இல் போடு தமிழில் சொல்லுங்கள் ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் சஜித் யார் என்பதை ஏனென்றால் யாழ்ப்பாண மக்கள் சகித்தை மிகவும் நம்பி இருக்கிறார்கள் நல்லவர் வல்லவர் சுத்தமானவர் என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
    இலங்கையின் எதிர்காலத்தை இப்படிப்பட்ட மக்களிடம் இருந்து பாதுகாப்போம் சஜித்துக்கு கொஞ்சம் கூட அரசியல் அறிவு இல்லவே இல்லை இதை யாழ்ப்பாண மக்கள் கட்டாயம் தெரிய வேண்டிய விடயம்
    நன்றி

  • @kannathasanmuttiah4626
    @kannathasanmuttiah4626 2 дні тому +1

    😢