இது விபரமாகத்தான் தெரிகிறது இது எங்கு உள்ளது வாடகையா சொந்தமா வாங்கனுமா என்ன விலை மெயிண்டன்ஸ் எவ்வளவு எதுவுமே இல்லை கண்ணை கட்டி காட்டில் விட்டமாதரி உள்ளது
பொதுவா வீடு விற்கிறவா இருந்தாலும், வேறு எந்த property ஐ யும் போஸ்ட் செய்யுற வா location தெரிவிப்பது இல்லை.இதை you tube நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
Its a myth. I too used to think like this, but I have changed my thought based on reality. Loneliness is about mind, not about number of people living anywhere
Seniors should not purchase these villas and flats outright especially if they have already an accommodation and if their children are abroad. All these senior communities have rules of reselling only to other seniors which restricts your options and your children if abroad, coming and settling in these places is very remote. So think ten times and insist on only renting with only a decent refundable deposit. If you start this trend it will also benefit the future seniors and everyone will be protected from greedy flyby night operators. Also check if they have an ambulance and how far is the nearest hospital. I’m mentioning this because I lost my husband recently though living bang inside the city due to ambulance delay.
First of all they did not show the villas can we get on rent what will be their maintenance etc beginning u feel good then they increase can't sell to anyone No society formation etc pl give us details
suitable only those with hefty retirement pension . not for ordinary people. the deposit and charges are atrocious. my relative paid 25lakhs as deposit ( god knows whether it refundable or not) and Rs.25,000/- per month.
Kerala, karnataka agriculture free electricity illai only for 5acres small farmers only, here in tamil Nadu 25acre, 50acres big farmers yetuku free electricity kodukariga
No details of payment,location of venue etc also the anchor doesn't look sesible, they have failed to give correct details and what happens to the villa after life time of occupants........
One my friend purchased an apartment in Coimbatore for 73 lakhs which is too high in the Senior citizen home .Everything is very high and only very rich people can afford it . This is a very lucrative business for real estate people .
If children are good to take care od parents then this option is not good. Living with good children and grandchildren is something that can't match any other life.
ஒன்நும் கிடையாது. பணக்காரர்கள் என்று சூழல் அவர்கள் நன்றாக படித்து , அதற்கு ஏற்றவாறு உழைத்து, பிள்ளைகளை ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து , தனக்கு கடைசி காலத்துக்காக சேர்த்து , பிள்ளைகளிடம் தொங்கக்கூடாது என்று நினைத்து இங்கு தன்னுடைய பணத்திலேயே வாழ வந்து இருக்கிறார்கள். ஏழைகள் என்று சொல்லக்கூடியவர்கள் இது எல்லாம் சிறிய வயதில் இருந்து பெரிய வயது வரை செய்தது உண்டா? ஆனால் எதுவும் செய்யாம சோம்பேறியா சின்ன வயசுல இருந்துட்டு ஏழையின் சொல்லிகிட்டே இருந்தா மத்தவங்க உதவி எல்லாம் இந்த காலத்துல கிடைக்காது. அப்படியே கிடைத்தால் பத்தோடு பதினொன்றாகத்தான் கிடைக்கும். கடுமையாக சொன்னதற்கு மன்னிக்கவும். தீதும் நன்று பிற தர வாரா .
@@sridharanvenkataraman7567 மிக சரியான பதில். ஏழைகள் மற்றவர்களால் ஏழை அளிக்கப்படவில்லை . அது அவர்களாகியே தேர்ந்தெடுக்கப்பட்டது - அவர்களது பழக்க வழக்கங்களால் மற்றும் அவர்களுடைய "தேர்ந்தெடுக்கப்பட்ட" சூழ்நிலைகளால் மட்டுமே.
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉 ஓடி ஓடி எந்த விவசாய நிலத்தில் உழைத்தார்கள்----- நேர்மையாக நேர்வழியில் உழைத்த பணம் ----ரியல் எஸ்டேட் / பல மடங்காக உயர்வு ---தங்கம் போல் காரணம்-----கடத்தலா/ குறுக்குவழி???????????????
Next generation a blame pandradhu easy. The fault is by parents. Namba urla solli valakum podhe Dr & enginner we impose in their mind. For what parent spent behind them they can recover only in abroad. Why Indian govt is not retaining these younger generation in. India. ?
@@sowmyabanerjee876 you said it right. I left India 20 years ago due to so many problems - financially and societally. A friend of mine with same qualifications and same values stayed in India with a central govt job. after 20+ years he could not afford to buy a house.. sorry, apartment in chennai. he strictly avoids getting any bribe though he is in such a position. his family stays in a 2 BH rental apartment and children go to KV school.
Pl provide route from Tirumizai and as well whether rooms available for rent and rates for single person car parking Food details . I was in suprabath retirement community Me v allurkupam but they serve unhygienic and food not suitable for aged. Communication problem . So I require details.
கவர்மெண்ட் வேலைகள் தனியார் வேலைக்கு ஏதாவது ஒரு வேலையில பெரிய வேலை இல்ல உட்கார்ந்து விடுகிறார்கள் அதுல லஞ்சம் கமிஷன் அப்படி இப்படின்னு மக்களை ஏமாத்தி பணத்தை சேர்த்து சேர்த்து வச்சுக்கிட்டு பிள்ளைக்கு பிள்ளைக்கு பிள்ளைக்கு சேக்குறாங்க கடைசில புள்ள என்ன செய்றாரு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டில் ஆயிடுவேன் சரி இவங்கள பாத்துக்க ஆள் கிடையாது பிள்ளைக்கு பிள்ளைக்கு பிள்ளைக்கு ஆஸ்பத்திரி சேர்க்கிறார்கள் அனாதை எல்லாத்துக்கும் முதியோர் இல்லத்துக்கு தான் வருகிறார்கள்
NowA days these types Of Life is needed for seniors children has no time to look after perents They are running behind for money and imaginary life any way it is superb
ஆம். இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று, முதியோர் பென்ஷனை அளவாக (ஒரு )குழந்தை பெற்றவர்களுக்கு மட்டும் போதுமான அளவு கொடுக்கும் வகையில் முதியோர் பென்ஷனையும் குடும்பக் கட்டுப்பாட்டையும் இணைக்க வேண்டும்.
மனதுக்குப் பிடித்தவிதம் வாழ்வதுதான் வாழ்க்கை. நமக்காக வாழ்ந்தால் வாழ்க்கை சுகம் இல்லையேல் சுமை. இடத்தைப் பொறுத்ததல்ல சொந்தம். மனசைப் பொறுத்தது. ஆன்மா சிங்கப்பூர் Long live World. Live with Resources. 🙏
எல்லோருக்கும் சொந்தங்கள் நல்லபடியாக அமைவதில்லை பெற்ற குழந்தைகளே பெற்றோர்களை புறக்கணிக்கிறார்கள்.அவர்களால் மனசு நொந்து போனவர்களுக்கு இது மாதிரி அமைப்பு நிம்மதியைக் கொடுக்கும். எனக்கு ஒரே சந்தேகம் இங்கு lower middle class க்கு இங்கு அனுமதி கிடைக்குமா? Expencives எவ்வளவு ஆகும்?
Thats only moral support ,same age group ,like minded people. For physical help they provide in the community itself like cooking, driver ,maid, nursing, medical and so on
Poorly interviewed regrettably. Poor sound. Little details . Can't make a decision. Cost estimates not detailed. Hope you could do it once again with more objectively. Thanks.🙏🙏
எல்லா பில்டர்களும் இந்த தொழிலில் இறங்கிவிட்டார்கள். ஆனால் உண்மை உங்க பணத்தை இழக்கிறார்கள்.எனக்கு தெறிந்து சங்கீதா மெடிக்கல் அருகில் ஏன் பூந்தமல்லி போருர் அருகில் உள்ள ஊரப்பாக்கம் அருகில்.உள்ள ரிடயர்ட்டு இல்லங்கள். சாப்பாடு மிக மோசம் வாடி போன சூப்பர் மார்கெட்டில் மீந்து போன காய்து வாடின காய்கறி கீறை பழம் .வயதானவர்களுக்கு ரூம் சர்வீஸ் என்பார்கள் ஆனால் இருக்காது. பேமைன்ட் எல்லாமே மறை முகம் அட்மிஷன் என்ற பெயரில் ஒருவருக்கு 1,00,000/-வட்டி இல்லாத டிபாசிட் ஒருவருக்கு 6 லட்சம் சாபாட்டு அட்வான்ஸ் என்ற பெயரில் 45,000/ முதல் .இதன் வட்டி சுமார் 7.5 லட்சத்திற்க்கு மாதம் சுமார் 5000/- இதை தவிற மாதம் 20,000/- அது போக மின்கட்டணம் யூனிட்க்கு Rs 15/00 .லாண்டிரி ஒரு ஜட்டிக்கு பாடிக்கு ருபாய் இன்டர் நெட் வேலை செய்யாது சிக்னல் கிடைக்காது சிந்தித்து உங்கள் பணத்தை காப்பாற்றி கொள்ளுங்கள்
@@ts.nathan7786 உண்மை.ஆனால் இது போன்ற இல்லங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை இருப்பதில்லை. முதலில் சேரும் போது காட்டும் கனிவு, சேர்ந்த பிறகு வேறு முகத்தை காட்டுவார்கள். அனுபவம். எனவே சேரும் முன்பு நூறு முறை யோசித்து முடிவு செய்யுங்கள்.
It will be undivided of share land nothing other than building you own nothing Basic Water supply sewage street lights roads carbage clearance internet TV etc are common . So you will milked till you become dry in the name of maintanance charges . So if you donot get any thing if you let it out . Example Bashyam Buiders near mevallurkuupam .All facilities in,panchayat are un approved STP Bore wells in panchayat area . people have rented house 2/3 BHK for,a paltry sum of 6000/_.
ஓடி ஓடி உழைச்சிங்களா? என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் விடுறீங்க.. உங்க வயசுல எத்தனையே பேர் இன்னும்கூட உழைத்து தான் ஒரு வேலை உணவு சாப்பிடுகிறார்கள். ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் நாற்காலியை தேய்த்து விட்டு லஞ்சம் வாங்கி, கொழுத்து , பிள்ளைகளை வெளிநாட்டில் செட்டிலாக்கி.. அதென்ன ஓடி, ஓடி உழைத்தோம்.
We need retirement villa for rent for two persons stay.? Whether available,? If so what is rent ? Advance ? Monthly boarding and other amenity charges ? Please inform.
செலவு பண்ண ரெடியா இருக்கேன்.. இந்த ஒரு பாயிண்ட் போதும்
இது விபரமாகத்தான் தெரிகிறது இது எங்கு உள்ளது வாடகையா சொந்தமா வாங்கனுமா என்ன விலை மெயிண்டன்ஸ் எவ்வளவு எதுவுமே இல்லை கண்ணை கட்டி காட்டில் விட்டமாதரி உள்ளது
இளமையில் நன்றாக சேர்த்து வைத்துவிட்டு ஓடி உழைத்து விட்டு கடைசியில் நிம்மதியாக பெரு மூச்சு விடலாம்
He is talking as though he is doing social service
He got into a marketable commodity
That is all
பொதுவா வீடு விற்கிறவா இருந்தாலும், வேறு எந்த property ஐ யும் போஸ்ட் செய்யுற வா location தெரிவிப்பது இல்லை.இதை you tube நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பேட்டியில் உள்ள உரையாடல் சரியாக கேட்க முடியாதவாறு back music போடப்பட்டுள்ளது
that's the trick
There can't be lonelyness in a city like Chennai even for senior citizens
Its a myth. I too used to think like this, but I have changed my thought based on reality. Loneliness is about mind, not about number of people living anywhere
Senior homes have boring Routine s And Only Few hundreds of people live in Far away from grown Athi King Hsppinesxisvonly In Homes
Seniors should not purchase these villas and flats outright especially if they have already an accommodation and if their children are abroad. All these senior communities have rules of reselling only to other seniors which restricts your options and your children if abroad, coming and settling in these places is very remote. So think ten times and insist on only renting with only a decent refundable deposit. If you start this trend it will also benefit the future seniors and everyone will be protected from greedy flyby night operators. Also check if they have an ambulance and how far is the nearest hospital. I’m mentioning this because I lost my husband recently though living bang inside the city due to ambulance delay.
First of all they did not show the villas can we get on rent what will be their maintenance etc beginning u feel good then they increase can't sell to anyone No society formation etc pl give us details
suitable only those with hefty retirement pension . not for ordinary people. the deposit and charges are atrocious. my relative paid 25lakhs as deposit ( god knows whether it refundable or not) and Rs.25,000/- per month.
Kerala, karnataka agriculture free electricity illai only for 5acres small farmers only, here in tamil Nadu 25acre, 50acres big farmers yetuku free electricity kodukariga
No details of payment,location of venue etc also the anchor doesn't look sesible, they have failed to give correct details and what happens to the villa after life time of occupants........
One my friend purchased an apartment in Coimbatore for 73 lakhs which is too high in the Senior citizen home .Everything is very high and only very rich people can afford it . This is a very lucrative business for real estate people .
Super super super super❤❤❤❤❤❤❤ rompa rompa rompa nalla visayam God bless you sir
If children are good to take care od parents then this option is not good. Living with good children and grandchildren is something that can't match any other life.
Today, its not possible. Be practical.
பணக்காரர்களுக்கு இது சரி ஏழைகளுக்கு நடுத்தர மக்களுக்கு எனன இருக்கு
ஒன்நும் கிடையாது. பணக்காரர்கள் என்று சூழல் அவர்கள் நன்றாக படித்து , அதற்கு ஏற்றவாறு உழைத்து, பிள்ளைகளை ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து , தனக்கு கடைசி காலத்துக்காக சேர்த்து , பிள்ளைகளிடம் தொங்கக்கூடாது என்று நினைத்து இங்கு தன்னுடைய பணத்திலேயே வாழ வந்து இருக்கிறார்கள். ஏழைகள் என்று சொல்லக்கூடியவர்கள் இது எல்லாம் சிறிய வயதில் இருந்து பெரிய வயது வரை செய்தது உண்டா? ஆனால் எதுவும் செய்யாம சோம்பேறியா சின்ன வயசுல இருந்துட்டு ஏழையின் சொல்லிகிட்டே இருந்தா மத்தவங்க உதவி எல்லாம் இந்த காலத்துல கிடைக்காது. அப்படியே கிடைத்தால் பத்தோடு பதினொன்றாகத்தான் கிடைக்கும். கடுமையாக சொன்னதற்கு மன்னிக்கவும். தீதும் நன்று பிற தர வாரா .
இந்த புலம்பல்கள் தேவை இல்லை. நீ உழைத்து பணக்காரன் ஆகு. இல்லாவிடில் உன் பிள்ளையை பணக்காரன் ஆக்கு.
@@sridharanvenkataraman7567 மிக சரியான பதில். ஏழைகள் மற்றவர்களால் ஏழை அளிக்கப்படவில்லை . அது அவர்களாகியே தேர்ந்தெடுக்கப்பட்டது - அவர்களது பழக்க வழக்கங்களால் மற்றும் அவர்களுடைய "தேர்ந்தெடுக்கப்பட்ட" சூழ்நிலைகளால் மட்டுமே.
குடும்பம் இருக்கு
ஏழைகள் மற்றும் நடுத்தர பெற்றோர்களை பார்த்து கொள்ள அழகான குடும்பம் இருக்கிறது....
எல்லாம் eamaatrru. நானும் ஒரு retirement' community la தான் இருக்கேன்
Any problem pl explain
Konjam clr sollunga maintance food pay ment yevlove sollunga naan featurela ithu pola thetitu irrukean
In one of such type - we buy house + we have to pay monthly 8k , for food , recreation, maintenance basic healthcare, Bajans / yoga , security...
சிந்தனைக்கு மட்டுமே 🎉🎉🎉
ஓடி ஓடி எந்த விவசாய
நிலத்தில் உழைத்தார்கள்-----
நேர்மையாக நேர்வழியில்
உழைத்த பணம் ----ரியல்
எஸ்டேட் / பல மடங்காக
உயர்வு ---தங்கம் போல்
காரணம்-----கடத்தலா/
குறுக்குவழி???????????????
Mukkiamaana questions indha manushan ketkave illai.. enna charges , maintanance, other financialmatters , onnume ketkave illai.
படித்த பிள்ளைகள் தாய் தந்தை யை கை விட்டு பணம் பணம் பணம் என்று அலைகிறார்கள்
Next generation a blame pandradhu easy. The fault is by parents. Namba urla solli valakum podhe Dr & enginner we impose in their mind. For what parent spent behind them they can recover only in abroad. Why Indian govt is not retaining these younger generation in. India. ?
@@sowmyabanerjee876 you said it right. I left India 20 years ago due to so many problems - financially and societally. A friend of mine with same qualifications and same values stayed in India with a central govt job. after 20+ years he could not afford to buy a house.. sorry, apartment in chennai. he strictly avoids getting any bribe though he is in such a position. his family stays in a 2 BH rental apartment and children go to KV school.
Tell me a solution in present context.
Very nice home 🏡 l like Very much-loved home.
அருமை. வாழ்த்துகள்
Pasanga ellam foreign settled.parthukka pasanga illa.lonely iruppanga.intha mathiri irukum pothu konjam jolly ah irukum.main cook panna vendam ladies ku.
after our life,what about that property,what we are buying?
Pl provide route from Tirumizai and as well whether rooms available for rent and rates for single person car parking Food details . I was in suprabath retirement community Me v allurkupam but they serve unhygienic and food not suitable for aged. Communication problem . So I require details.
கவர்மெண்ட் வேலைகள் தனியார் வேலைக்கு ஏதாவது ஒரு வேலையில பெரிய வேலை இல்ல உட்கார்ந்து விடுகிறார்கள் அதுல லஞ்சம் கமிஷன் அப்படி இப்படின்னு மக்களை ஏமாத்தி பணத்தை சேர்த்து சேர்த்து வச்சுக்கிட்டு பிள்ளைக்கு பிள்ளைக்கு பிள்ளைக்கு சேக்குறாங்க கடைசில புள்ள என்ன செய்றாரு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டில் ஆயிடுவேன் சரி இவங்கள பாத்துக்க ஆள் கிடையாது பிள்ளைக்கு பிள்ளைக்கு பிள்ளைக்கு ஆஸ்பத்திரி சேர்க்கிறார்கள் அனாதை எல்லாத்துக்கும் முதியோர் இல்லத்துக்கு தான் வருகிறார்கள்
மிக மிக உண்மை
இந்த வயதில் மூனு வேலை சமைக்க என்ன தேவை. 100கி சாப்பாடு மட்டுமே. இதற்கு இந்த வில்லா தேவையா. காசு பிடுங்கி விடுவார்கள். அவர்கள் ரியல் எஸ்டேட் ஆட்கள்
Sir Retirement மக்களுக்கு விளையாட்டா யோகா பயிற்சி போதுமே ! தயவு செய்து detail தேவை கிடைக்குமா?
NowA days these types Of Life is needed for seniors children has no time to look after perents They are running behind for money and imaginary life any way it is superb
It's a business,, get settled near big temple for peace full life
Anchor gowdam smile voice super ❤. Can improve video quality 👍
ரீசேல் செய்ய முடியுமா.ஒருபெட்ரூம் வில்லா என்ன விலை ஆகிறது. மாத மற்ற செலவுகள் எவ்வளவு
Resale செய்ய முடியாது
Nalla kelvi
Ipo neenga unga parents ku vangidunga apro ungaluku 60+ aanathum use pannikalam.ethuku resale pannanum
Approach roads seems to be muddy and water logging. All hyped status. People don't go there in haste.
திருச்சி பகுதியில் இந்த மாதிரி வில்லாக்கள் இருக்கிறதா?
Ithu enna perumai pasuranga sontha pundham pullainga ellathaiyum vittutu vayasanakallathula kasu irukunu ippadid perumai pesuvanga villa katti viduravan pullaika kudumbam pollaikuthu ithulla panathai koduthuttu pessarathau nallav irukuthu
All retirement communities are targetting to acquire from retirement people's Terminal benefits.
எஎ
எவ
எந்த ஊரில் உள்ளது என்று சொல்லாமல் வழ வழ என்று பேசுகிறீர்கள்
Poonthamallee,chennai
Poonamallee, nemam
Villa is westernised amidst forest
ரிட்டையைர்மண்ட் ஆகமுடியாத பல கோடி மக்களுக்கு?
ஆம். இந்தியாவின் சாபக்கேடுகளில் ஒன்று, முதியோர் பென்ஷனை அளவாக (ஒரு )குழந்தை பெற்றவர்களுக்கு மட்டும் போதுமான அளவு கொடுக்கும் வகையில் முதியோர் பென்ஷனையும் குடும்பக் கட்டுப்பாட்டையும் இணைக்க வேண்டும்.
Who is Shiva Raman and should be called Shiva Raman Sir
Good morning can someone help pls? Where is this senior retirement villa. Like to enquire more. Appreciate your help. Gooday
Why the gentleman is speaking in English
சொந்தங்கள் வந்து போவது தான் சொந்த வீடு இப்படி தனிக்கூடு வீடாகாது.
மனதுக்குப் பிடித்தவிதம் வாழ்வதுதான் வாழ்க்கை. நமக்காக வாழ்ந்தால் வாழ்க்கை சுகம் இல்லையேல் சுமை. இடத்தைப் பொறுத்ததல்ல சொந்தம். மனசைப் பொறுத்தது.
ஆன்மா
சிங்கப்பூர்
Long live World.
Live with Resources.
🙏
எல்லோருக்கும் சொந்தங்கள் நல்லபடியாக அமைவதில்லை பெற்ற குழந்தைகளே பெற்றோர்களை புறக்கணிக்கிறார்கள்.அவர்களால் மனசு நொந்து போனவர்களுக்கு இது மாதிரி அமைப்பு நிம்மதியைக் கொடுக்கும். எனக்கு ஒரே சந்தேகம் இங்கு lower middle class க்கு இங்கு அனுமதி கிடைக்குமா? Expencives எவ்வளவு ஆகும்?
How one retired person can help other. He himself need help from others, how he can help others.?
Thats only moral support ,same age group ,like minded people. For physical help they provide in the community itself like cooking, driver ,maid, nursing, medical and so on
Poorly interviewed regrettably. Poor sound. Little details . Can't make a decision. Cost estimates not detailed.
Hope you could do it once again with more objectively. Thanks.🙏🙏
Fo you have a prayer room separately for Muslims n Christians??
Too much noisy in back ground. Can be reduced.
Nominal rate means what ....
எல்லா பில்டர்களும் இந்த தொழிலில் இறங்கிவிட்டார்கள். ஆனால் உண்மை உங்க பணத்தை இழக்கிறார்கள்.எனக்கு தெறிந்து சங்கீதா மெடிக்கல் அருகில் ஏன் பூந்தமல்லி போருர் அருகில் உள்ள ஊரப்பாக்கம் அருகில்.உள்ள ரிடயர்ட்டு இல்லங்கள்.
சாப்பாடு மிக மோசம் வாடி போன சூப்பர் மார்கெட்டில் மீந்து போன காய்து வாடின காய்கறி கீறை பழம் .வயதானவர்களுக்கு ரூம் சர்வீஸ் என்பார்கள் ஆனால் இருக்காது.
பேமைன்ட் எல்லாமே மறை முகம் அட்மிஷன் என்ற பெயரில் ஒருவருக்கு 1,00,000/-வட்டி இல்லாத டிபாசிட் ஒருவருக்கு 6 லட்சம்
சாபாட்டு அட்வான்ஸ் என்ற பெயரில் 45,000/ முதல் .இதன் வட்டி சுமார்
7.5 லட்சத்திற்க்கு மாதம் சுமார் 5000/- இதை தவிற மாதம் 20,000/-
அது போக மின்கட்டணம் யூனிட்க்கு Rs 15/00 .லாண்டிரி ஒரு ஜட்டிக்கு பாடிக்கு ருபாய்
இன்டர் நெட் வேலை செய்யாது சிக்னல் கிடைக்காது
சிந்தித்து உங்கள் பணத்தை காப்பாற்றி கொள்ளுங்கள்
.
S u r 100 % right simply cheating poor middle class family
அந்த வீட்டை விற்க முடியாது
ஓசியில் எதுவும் கிடைக்காது.
@@ts.nathan7786 உண்மை.ஆனால் இது போன்ற இல்லங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை இருப்பதில்லை. முதலில் சேரும் போது காட்டும் கனிவு, சேர்ந்த பிறகு வேறு முகத்தை காட்டுவார்கள். அனுபவம். எனவே சேரும் முன்பு நூறு முறை யோசித்து முடிவு செய்யுங்கள்.
It is a business.....no one does charity...
BG music BLARING🙉
Enga nanga paadaiyil pogum varai velai paathathan chooru😅😅
None is comes without money or charges or fee
What is the resale value of these retirement villa? Can people get mortgage to buy these retirement villa?
It will be undivided of share land nothing other than building you own nothing
Basic Water supply sewage street lights roads carbage clearance internet TV etc are common . So you will milked till you become dry in the name of maintanance charges .
So if you donot get any thing if you let it out .
Example Bashyam Buiders near mevallurkuupam .All facilities in,panchayat are un approved STP Bore wells in panchayat area .
people have rented house 2/3 BHK for,a paltry sum of 6000/_.
தம்பி ok ok சொல்லவேண்டாம்
ஓடி ஓடி உழைச்சிங்களா? என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் விடுறீங்க.. உங்க வயசுல எத்தனையே பேர் இன்னும்கூட உழைத்து தான் ஒரு வேலை உணவு சாப்பிடுகிறார்கள். ஏதோ ஒரு அரசாங்க அலுவலகத்தில் நாற்காலியை தேய்த்து விட்டு லஞ்சம் வாங்கி, கொழுத்து , பிள்ளைகளை வெளிநாட்டில் செட்டிலாக்கி.. அதென்ன ஓடி, ஓடி உழைத்தோம்.
மிக மிக உண்மையான செய்தி சரி இது
Eligible only rich people.
No one talks about amount charged....why speak in English
சேலத்தில் ஒரு புராஜக்ட் செய்யலாமே?
Please share the location and the cost of 1Bhk villa.
What's the cost per month
Ithupol trichy il iruka rate howmuch
ஒரு நபருக்கு மாதம் எவ்வளவு செலவாகும்.
Where is it
Don't go not recommended
How much is a 2BHK villa?
புள்ளைங்கள வளக்க தெரியல இதுல பொரும வேற...இதுக்குதான் படிக்க வச்சீங்களா.. சுய புத்தியும் கிடையாது சொல்புத்தியும் கிடையாது..
Create fear type talk. Loot money from retired people.
Ithu ethana acre
If need money they gives on emergency.
Food type ..... Tamilnadu or Karnataka style
Tamil Nadu .why Karnataka.
Superb
தமிழ் சேனல் தமிழில் பேசுங்கள்.
👌🙏🙌
Money money earn plan
Location where ?
Location map
@@hepzibaiangeline767
18:35
Medical help for free service or money charges.
How about food charges sir for one month
Per day 200/person
Ithu enga iruku sir
Nemam Thirumazhisai nr poonamalle
@@StepsStonePromoters😊
10 days stay available here
Mere business 😅
😮😢
😮😅😊😊😮😢
First comment
2nd Comment😂✌️
@@yogasweyhaswetha3532 சென்னை பூவிருந்தமல்லி...
நன்றி
@@yogasweyhaswetha3532 💐💐💐
We need retirement villa for rent for two persons stay.? Whether available,? If so what is rent ? Advance ? Monthly boarding and other amenity charges ? Please inform.