இது ஒரு இடம்? கையை நீட்டினால் பக்கத்து வீட்டை தொட்டு விடலாம். ப்ரைவசி இல்லை. கார் பார்க்கிங் ஏதோ ஒரு இடத்தில் இருக்கு. சார் Lancor Holding தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இந்த சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டியை பார்க்காதது வருத்தமே. வேற வழியில்லை. காசு குடுத்தாச்சு. அந்த இடத்தை ஆஹா ஓஹோ என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் இதே கம்யூனிட்டியை பார்த்தோம். கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இவர் சொல்லும் மற்ற இடங்களும் சரியில்லை. இப்போது நான் சொல்லும் Lancor holdings உள்ள வசதிகள் அதுவும் affordable price ல் வேறு எங்கும் கிடையாது, கிடைக்காது.
All these senior living communities are good if we have like minded people and same social status.
All genres are living in Lancor
இது ஒரு இடம்? கையை நீட்டினால் பக்கத்து வீட்டை தொட்டு விடலாம். ப்ரைவசி இல்லை. கார் பார்க்கிங் ஏதோ ஒரு இடத்தில் இருக்கு. சார் Lancor Holding தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இந்த சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டியை பார்க்காதது வருத்தமே.
வேற வழியில்லை. காசு குடுத்தாச்சு. அந்த இடத்தை ஆஹா ஓஹோ என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் இதே கம்யூனிட்டியை பார்த்தோம். கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இவர் சொல்லும் மற்ற இடங்களும் சரியில்லை. இப்போது நான் சொல்லும் Lancor holdings உள்ள வசதிகள் அதுவும் affordable price ல் வேறு எங்கும் கிடையாது, கிடைக்காது.
Uncle is interested in acting