63745 04417 - களஞ்சேரி ஆபீஸ் Contact நம்பர் எல்லாருக்கும் நமஸ்காரம்! கிட்டத்தட்ட ஒரு 10 பேர் நம்ம கிட்ட த்வாதஸி பாரணை & தளிகை வீடியோ கேட்டுண்டே இருந்தா கைஸிக த்வாதஸிக்கு போடறோம்-னு வாக்கு குடுத்து இருந்தோம். அதுனால தான் இப்போ வேற வழி இல்லாமல் இந்த வீடியோவ post பண்ணி இருக்கோம்.
பொதுவாக துவாதசி அன்று அகத்தி கீரையை அரிவாள் மனையில் அல்லது கத்தி யாலோ அறுக்க கூடாது கையில் நன்கு கிள்ளி சேர்க்க வேண்டும். ஏனெனில் அ.கீரை லக்ஷ்மி.துவாதசி லக்ஷ்மி க்கு உகந்த நாள்
பருப்புக்கு போடலாம். நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய்-ல கொஞ்சமா எடுத்து உப்பு போடாம தனியா வெச்சுக்கோங்க. மத்த எல்லாத்துக்கும் உப்பு போட்டுக்கோங்கோ.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு நீங்கள் உப்பு சேர்க்காம எடுத்து வைத்த அகத்திக்கீரை, சுண்டவத்தல், நெல்லிக்காய் அதை நைவேத்தியம் செய்தபின் அதையே பாரணை செய்து கொள்ளலாமா?
மாமி நமஸ்காரம். அடியேனுக்கு ஒரு சில சந்தேகம். துவாதசி தளிகையில் வாழைக்காய், வாழைதண்டு, வாழைப்பூ பயன்படுத்த கூடாது என்றும் அன்று பாரணை வாழைஇலையில் சாப்பிட கூடாது என்றும் சொல்கிறார்களே. தையல் இலை அதிலும் பேத்தி இலை ரொம்ப விசேஷம் என்றும் உபன்யாசகர்கள் சாதிக்கிறார்கள். தங்கள் அபிப்ராயம் என்ன? தயவு செய்து ரிப்ளை போடவும்.
63745 04417 - களஞ்சேரி ஆபீஸ் Contact நம்பர்
எல்லாருக்கும் நமஸ்காரம்!
கிட்டத்தட்ட ஒரு 10 பேர் நம்ம கிட்ட த்வாதஸி பாரணை & தளிகை வீடியோ கேட்டுண்டே இருந்தா கைஸிக த்வாதஸிக்கு போடறோம்-னு வாக்கு குடுத்து இருந்தோம். அதுனால தான் இப்போ வேற வழி இல்லாமல் இந்த வீடியோவ post பண்ணி இருக்கோம்.
Maami, Take Care Of Your Health
श्रीमद्वरवरमुनये नम: 🙏
அடியேன் தன்யோஸ்மி மாமி. அரிசி சொன்னேளே விலை எவ்வளவு மாமி?
@@padmalathachakkaravarthi9743 கிலோ 63.ரூபாய்
துவாதசி சமையல் செய்த விதம். அருமை நன்றி
அருமையான தளிகை
பொதுவாக துவாதசி அன்று அகத்தி கீரையை அரிவாள் மனையில் அல்லது கத்தி யாலோ அறுக்க கூடாது கையில் நன்கு கிள்ளி சேர்க்க வேண்டும். ஏனெனில் அ.கீரை லக்ஷ்மி.துவாதசி லக்ஷ்மி க்கு உகந்த நாள்
Beautiful explanatiin in the traditional way.. Reminds of our patti period way of cooking practice..
Please suggest simple ekadasi dishes
Mami dwadashikku, porichaatandhu panna maattela
Maami Namaskarangal
Pacha arisi tha use pannanuma?
@@Ragumathi999 ஆமாம். ஏன்னா புழுங்கல் அரிசிய ஏற்கனவே புழுக்கி தான் அதாவது நெல்ல வேக வெச்சு தான் உருவாக்குறாங்க
Mami, parupula,swami neivedhyam pannumbothu uppu poda kudadha ?
பருப்புக்கு போடலாம். நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய்-ல கொஞ்சமா எடுத்து உப்பு போடாம தனியா வெச்சுக்கோங்க. மத்த எல்லாத்துக்கும் உப்பு போட்டுக்கோங்கோ.
Mami காய்கறிகளை எப்படி நருக்குவது என்று சொல்லித்தரவும்.ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சமையலுக்கு வெவ்வேறாக நருக்கனும். Please youngster ku சொல்லித்தரவும் 18:21
களஞ்சேரி வேதபாட சாலை முகவரி தெரியப் படுத்தவும்
63745 04417 - Kalancheri Office contact number
சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு நீங்கள் உப்பு சேர்க்காம எடுத்து வைத்த அகத்திக்கீரை, சுண்டவத்தல், நெல்லிக்காய் அதை நைவேத்தியம் செய்தபின் அதையே பாரணை செய்து கொள்ளலாமா?
@@arjuna1955 பண்ணலாம்
அரிசி வேக வைக்கும் பொழுது உப்பு சேர்த்தீர்களா?
@@arjuna1955 இல்லை. அரிசியில் எப்பவுமே உப்பு சேர்க்க மாட்டோம்
மாமி நன்கு எல்லாம் சொல்லி தருகிறார். இந்த விஷயத்தையும் இனி சொல்லி கொடுங்கள். நமஸ்காரம்.
மாமி நமஸ்காரம். அடியேனுக்கு ஒரு சில சந்தேகம். துவாதசி தளிகையில் வாழைக்காய், வாழைதண்டு, வாழைப்பூ பயன்படுத்த கூடாது என்றும் அன்று பாரணை வாழைஇலையில் சாப்பிட கூடாது என்றும் சொல்கிறார்களே. தையல் இலை அதிலும் பேத்தி இலை ரொம்ப விசேஷம் என்றும் உபன்யாசகர்கள் சாதிக்கிறார்கள். தங்கள் அபிப்ராயம் என்ன? தயவு செய்து ரிப்ளை போடவும்.
S. Vazai sambathapatadhu eduume serkakoodadhu.
Yes. Vaazhai related ah educum serkakoodaadhu@@Kaveri-e3d
@@sudharsanramaswamy4606 வாழை பொருட்கள் சேர்க்க கூடாது. மந்தாரை இலை போன்ற இலைகள் சேர்க்கலாம்
வாழைப் பொருட்கள் கண்டிப்பாக சேர்க்க கூடாது.பாக்கு தட்டு பயன் படுத்தலாம்