படிக்கட்டுகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் இதை ஃபாலோ பண்ணுங்க வலி வராது! | Samayam Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • படிக்கட்டுகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் முக்கியமான சில விஷயங்களை பின்பற்றினால் மூட்டுகளில் வலி இல்லாமல் பார்த்துகொள்ளலாம். அதிலும் மூட்டு வலி இருப்பவர்கள் படிக்கட்டுகளில் இறங்கும் போது வலி தீவிரமாகாமல் இருக்க முக்கியமான சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். மூட்டு சிகிச்சை நிபுணர் இது குறித்து சொல்வதை கேளுங்கள்.
    #kneepain
    #stairs
    #படிக்கட்டுகள்
    #கால்வலி
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

КОМЕНТАРІ • 56

  • @Prasad-du9ow
    @Prasad-du9ow 6 днів тому +1

    Clearly explained, thank you

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 3 місяці тому +20

    நேராக இறங்காமல் ஒரு பக்கமாக அதாவது படிக்கட்டில் நீளவாக்கில் நமது பாதமும் நீளவாக்கில் இருக்குமாறு இறங்கினால் வலி இல்லாமல் இருக்கும் .இது எனது அனுபவம்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 місяці тому +5

    உயர்ந்த தன்னலமற்ற அருமையான குணம்.நீங்க நல்லா இருக்கனும்.வாழ்க 🙌

  • @velumanij
    @velumanij 2 місяці тому +1

    Very practical approach and very reasonable medical service Advise.
    வாழ்த்துக்கள் 🎉
    வாழ்க வளமுடன் 🙏

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 місяці тому +2

    Mutheyavargalai patri ninaipavar neengalthan.vayasanavangaluku mukiame kudupathillainga sir. Neenga nalla vazhkayil,uthiyogathil muneeranum vazhthukkal sir.

  • @user-ei5vx2bd7h
    @user-ei5vx2bd7h 3 місяці тому +4

    Hello sir my name is krishnan age 39 from coimbatore sir எனக்கு சுமார் 8 வருடங்களாக இரண்டு கால்களும் ஜவ்வு பிரட்சனை உள்ளது ஆரம்பத்தில் மூன்று நான்கு முறை மருத்துவரை பார்த்து தெரிந்துகொண்டேன் பிறகு இப்போதுவரை மருத்துவரை பார்க்கவில்லை மருந்து மாத்திரை எதுவும் எடுத்துகொள்ள வில்லை ஆரம்பத்தில் ஒரு கால் மட்டும்தான் இருந்தது பிறகு என்னோட வேலையின் காரணமாக மற்றும் ஒரு கால் அதே நிலை அப்படியே எனோட வேலையே செய்துகொண்டு இருக்கிறேன் electrician work செய்கிறேன் மூட்டு வலி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் எப்போதுதவது மூட்டு விலகுவது போல் இருக்கும் அப்படி விலகினால் ஒரு பத்து பதினைந்து நாள் வலி கொஞ்சம் அதிகமாக இருக்கும் குத்த வைத்து உக்கந்து எந்திரிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும் பிறகு கொஞ்சம் வலி இல்லாமல் இருக்கும் மூட்டு விலகாமல் இருந்தால் ஒரு 85% pain இல்லாமல் இருக்கும் விலகினால் 15days சிரமமாக இருக்கும் இப்படி போய்கொண்டு உள்ளது டாக்டர் இந்த key Hole Surgery பற்றி நிறைய வீடியோக்களில் பார்த்து வருகிறேன் அப்படி செய்வது என்றால் ஒரு காலுக்கு என்ன செலவாகும் எத்துணை நாள்க்களில் வேலைக்கு செல்லலாம் அப்படி செய்துகொண்டால் life long எந்த problem இல்லாமல் இருக்குமா please doctor tell me எப்போது உங்களை சந்திக்கலாம் இப்படியே போனால் என் இரண்டு கால்களையும் இழந்து விடுவோமா என்று பயமாக உள்ளது டாக்டர் என்னோட முதலீடாக இருப்பது எனது இரு கால்கள்தன் doctor so please tell me

  • @vijisai9210
    @vijisai9210 2 місяці тому +2

    Koil padiya vidunga. Athu kuda kambiya piditchu kuda ukandhu ukandhu kuda iraivan namam solitu yerlam. Sila bus iruke appapa epdi ipdi oru idea la katrano therile. Unmeiyle nan saabam kuduthutu than yeruven vere vazhi ille. Vayasanavanga epdi yeruvanga paavam aatchu nu konjamathu yosika venaama. Sila bus la height steps la yetathukule padupavi driver bus eduthrvan thavari keele vizhnthrken. Ithuku govt. Oru theervu pananum. Seivergla please ❤️❤️

  • @chiriyapushpam8654
    @chiriyapushpam8654 3 місяці тому +2

    Thank you sir, sirappana vilakkam thanthirukeenga

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 3 місяці тому +3

    நல்ல தகவல் மிக்க நன்றி டாக்டர்

  • @HemaVathi-qu3bm
    @HemaVathi-qu3bm 3 місяці тому +1

    Hemavayhi மிக நல்ல தகவல் மிக்க நன்றி

  • @mohanasundari3542
    @mohanasundari3542 2 місяці тому +1

    Useful tips thank you very much sir

  • @rasiabanu5314
    @rasiabanu5314 23 дні тому

    இறங்கும் போது முழங்காளில் வலி இருக்கிறது, அதை குணபடுத்த முடியுமா டாக்டர், மற்றபடி நடக்கும் போதோ, படி ஏறும் போதோ வலி தெதியல டாக்டர்

  • @user-fo1eq3lj8x
    @user-fo1eq3lj8x 3 місяці тому +2

    Useful tips Thank you

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 3 місяці тому +3

    Useful information

  • @velusamyg7936
    @velusamyg7936 4 місяці тому

    ரொம்ப அருமையான விளக்கங்கள் கொடுத்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @halimabanu9908
    @halimabanu9908 2 місяці тому +1

    Thank you very much sir

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 3 місяці тому +1

    நமஸ்காரம்.உங்களின் விளக்கம் அருமை. இதில் Infuture உங்களின் எதிர்காலம் வயது பற்றி யோசித்து படியை கட்டுங்கள் என்றது அருமையான பதிவு.நன்றி

  • @gyanambala6815
    @gyanambala6815 2 місяці тому

    Romba payanulla thahaval. Thanks.

  • @raveenar9087
    @raveenar9087 3 місяці тому +1

    Thanks for your information sir

  • @thirunavukkarasu379
    @thirunavukkarasu379 3 місяці тому

    உங்கள் மருத்துவ அறிவுரை பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அய்யா.

  • @SumathiAngel-nq6xd
    @SumathiAngel-nq6xd 3 місяці тому +1

    Thank you doctor

  • @Rajaallvar
    @Rajaallvar 25 днів тому

    Thanks

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd 7 місяців тому +2

    Super advice to build the stairs for the future keeping in mind the young generation who wl.become old at that time

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 3 місяці тому +1

    Vanakam.sir.thanku.sir.

  • @RS-sr6nu
    @RS-sr6nu 2 місяці тому +1

    இறங்கும் போது திரும்பி நின்னு பின்புறமாக இறங்குங்கள். விழாமல் இருப்பதற்கு கைப்பிடியையோ சுவற்றையோ பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் முட்டு வலிக்கவே வலிக்காது. என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @selvikumar4101
    @selvikumar4101 5 місяців тому +1

    Super sir. Thank you.🙏🙏

  • @famousbeautycare8723
    @famousbeautycare8723 Рік тому +1

    நன்றி சார்

  • @jeyasanthirajamurugan3408
    @jeyasanthirajamurugan3408 2 місяці тому

    Super tips dr

  • @renuka100
    @renuka100 Рік тому +1

    நன்றி

  • @vijayasandhiya1445
    @vijayasandhiya1445 3 місяці тому

    நீங்க அழகாக பயனுள்ள தகவலை கூறினீர்கள் ஐயா மிக்க நன்றி 🙏

  • @sahasunil4810
    @sahasunil4810 26 днів тому

    Cure pana mudiyatha sir apa

  • @mamthaayesha6854
    @mamthaayesha6854 2 місяці тому

    Life style karanam solreenga sir.
    Naan neraiya nadappen ,padi yeri iranguven ,kaal madakki taraiyil amarndhu than 40 varudangal vaalndhen,but sudden ah 42 vasula irundhu OA naala avlo kastapaduren .ippa nadakka mudila padi yeri ivanga mudila 10 varushama mild to severe agiduchu.

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 3 місяці тому

    Thanks dr.very useful tips

  • @vijayalakshmisrinivasan7700
    @vijayalakshmisrinivasan7700 3 місяці тому

    Thanks for the slow and understandable explanation

  • @lathakrishna5250
    @lathakrishna5250 6 місяців тому +1

    Super sir

  • @seethalakshmi6749
    @seethalakshmi6749 3 місяці тому

    Thank you sir very useful tips

  • @jayanthisubramanian5208
    @jayanthisubramanian5208 Місяць тому

    🙏

  • @NirmalaVijayakumar-sf2wf
    @NirmalaVijayakumar-sf2wf 3 місяці тому

    Iam 71 thankyou very much for useful tips

  • @manisubbu11
    @manisubbu11 Місяць тому

    ஆம் வெள்ளியங்கிரி மலை மீது கூட ஏறும் போது எளிதாக இருக்கும் ஆனால் இறங்கும் போது கெண்டைக்கால் மற்றும் ஆடுசதை எல்லாம் வலிக்கும்

  • @amudhagopinath278
    @amudhagopinath278 2 місяці тому

    Sure

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 місяці тому +1

    🎉

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 3 місяці тому

    Acl without rehab shall v use steps very rar

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏👌

  • @inayathina9902
    @inayathina9902 5 місяців тому +5

    படிக்கட்டு ஏற முடிய வில்லை.காரணம் சொல்லுங்க sir.வயசு 30 ஆகுது

    • @vijisai9210
      @vijisai9210 2 місяці тому

      30 vayasuke yera mudilaya. Inum sotcha kaalam iruke. Epdi thalrathu. 😮😮

    • @solaisolai-4556
      @solaisolai-4556 2 місяці тому

      Blood Pressure இருக்கலாம் சரி செய்யுங்கள் Blood sugar பாக்கலாம்

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 3 місяці тому

    2legelum.vali.erunthal.enna.seivathu?.kudavay.finaelkadu.prablem.enna.seivathu?

  • @myself_345
    @myself_345 3 місяці тому

    medical registration number sollunga firstly

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 6 днів тому

    Oru kaalum mudiyathu 😂

  • @muthunarayanann9203
    @muthunarayanann9203 2 місяці тому +2

    இரண்டு காலும் வலியாக இருந்தால்

  • @ramanujamdk7511
    @ramanujamdk7511 2 місяці тому

    Thank you sir

  • @NirmalaVijayakumar-sf2wf
    @NirmalaVijayakumar-sf2wf 3 місяці тому

    Useful tips Thank you very much sir