Rava urundai | ரசித்து சாப்பிட ரவா உருண்டை

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 130

  • @gunasekaran9702
    @gunasekaran9702 Рік тому +1

    மாமிக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Рік тому

      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @amuthaamutha4666
    @amuthaamutha4666 Рік тому +2

    மாமி நீங்கல் செய்த அதிரசம் நான் செய்துபார்த்தேன் ரொம்ப சூப்பரா வந்தது ரொம்ப நன்றி மாமி

  • @neelanb7965
    @neelanb7965 Рік тому +1

    Maami excellent. Namaskaram

  • @kalaianand3175
    @kalaianand3175 Рік тому

    Thank you Amma en amma seidu chinna vayasula saptadu marriage ku aparam ipo da na seidu sapten super Amma ❤❤❤

  • @gayathrimuthukumar2817
    @gayathrimuthukumar2817 2 місяці тому +4

    இதுதான் பாரம்பரிய ரவா உருண்டை. பிரமாதம்.

  • @BhagirathyKannan-hg8xg
    @BhagirathyKannan-hg8xg 2 місяці тому

    Idudan parampariya rava urundai. You tubeil padi recipe palvitu ravaiyai vendu partha pidikkalai. Inda receipt correct. Enga Amma ippadithan pannuva. Sooper.

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    Thangamana Thangam mami super preparations mami Ungsla pakka kandippa varuven 🙏🙏

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 Рік тому

    thangam mami recipes are all thangam thanks madam

  • @RADHA.VRADHIKA.V-lg1lg
    @RADHA.VRADHIKA.V-lg1lg Рік тому

    சூப்பர் மாமி நான் முயற்சி செய்து , பார்க்கிறேன் மாமி அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Рік тому

      உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்💥

  • @arunkumarv8454
    @arunkumarv8454 Рік тому

    Amna வாணலி சூப்பரா இருக்கு

  • @prabhamurali5957
    @prabhamurali5957 10 місяців тому

    Nan try panni parthen .super taste. Thanks mami. Romba eazy method.🎉🎉🎉

  • @Lakshmikaram
    @Lakshmikaram Рік тому +4

    Super super amma.. 👌👌.. என் அம்மா ஞாபகம் வர்றது உங்களோட ஒவ்வொரு recipe யையும் பார்க்கும் போது 😊🙏🙏
    Wish u grand success!! 👍👍🎉🎉

  • @vanitk5078
    @vanitk5078 Рік тому

    Mami Kadalai ma urundai checking pl.

  • @rams5364
    @rams5364 Рік тому +4

    I pray everyday for you Mami for your long healthy happy life. I am already 62 years old and I wish you share many traditional recipes like this to the next generation. Thank you Mami. Namaskaram.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому +2

    MY FAVOURITE RAVA URUNDAI
    THANK YOU MAMI

  • @Rani-r7k5v
    @Rani-r7k5v Рік тому

    Nice aha grind panna venduma

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Рік тому

    Ena brand rava amma use panriga

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan7219 Рік тому +1

    Measurements la sollunga

  • @TamilinParis
    @TamilinParis Рік тому +3

    ரவா உருண்டை செய்முறை மிகவும் அருமை 👍👍👍 6:14 ✅✅👍👍👍❤️❤️🌹🌹

  • @lakshmigayathrilakshmigaya3316

    Maami diwali sweets receipe podunga

  • @malamohan9911
    @malamohan9911 Рік тому

    Mami ella recepi yum nana cholli tharel super super

    • @ramgow9653
      @ramgow9653 Рік тому +1

      ரவை உருண்டை செ ம சூப்பர் நமஸ்காங்கள்

    • @ramgow9653
      @ramgow9653 Рік тому

      Thipavali valthukal

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Рік тому

    Sooper vellai veler rawa laddu.

  • @Vasanthi63.tharaga-lc8lz
    @Vasanthi63.tharaga-lc8lz Рік тому

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்உங்கள் சாமையல் எனக்கு மிகவும் பிடித்தது வாழ்க வளமுடன் அக்கா

  • @ushag8943
    @ushag8943 Рік тому

    mami pl give measurement in description boxmami v useful for all

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj Місяць тому

    Super mami,nice whitaaa iruku

  • @jessiev9533
    @jessiev9533 2 місяці тому

    இந்த ரவை உருண்டை ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா செய்து.கொடுப்பாங்க நன்றி அம்மா

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому +1

    Rava ladoo super🎉. Traditional sweet for Diwali 🎉

  • @indiraindira7184
    @indiraindira7184 Рік тому

    Super mass👌👌👌👌👌👌

  • @lakshmibai2915
    @lakshmibai2915 Рік тому +1

    Taste and easy ravaladu .tks

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 Рік тому

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாமி

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Рік тому

      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @mathuma8086
    @mathuma8086 Рік тому +1

    என் பையனுக்குபிடித்த ரவா உருண்டை நன்றிமா 🎉 உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்❤🎉

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Рік тому +2

      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 💥

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 Рік тому +1

    நமஸ்காரம் மாமி அருமையாக உள்ளது ரவாலாடு

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Рік тому

    நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 நன்றி 👏🌹

  • @SasiKala-ov7xf
    @SasiKala-ov7xf Рік тому

    நன்றி அம்மா 🙏🏻

  • @vaishnavirao8538
    @vaishnavirao8538 Рік тому

    Lovely recipe mami👏thank you 🙏

  • @astrolearner8862
    @astrolearner8862 Рік тому

    Mami ravai varukkum kadai enna metal. Please reply.

  • @bhuvaneswariappavu3199
    @bhuvaneswariappavu3199 Рік тому

    வணக்கம் மாமி. ரவா உருண்டை செய்முறைக்கு நன்றி. மைசூர் பாகு செய்முறை போடவும் மாமி நன்றி

  • @saradhasankar7839
    @saradhasankar7839 Рік тому

    Porulanga vurundai method sollithanga amma.pls

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    Mami urundau pidikkara podu unga kayum Azhagu , velayum azhagu 😀

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 Рік тому

    Mouth watering lattu superb

  • @ramgow9653
    @ramgow9653 Рік тому

    Excellent. Arumai

  • @ravichandranr8612
    @ravichandranr8612 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @mahadevanv2718
    @mahadevanv2718 Рік тому +1

    Arumai Amma

  • @AmmajiSri
    @AmmajiSri Рік тому +1

    Wow super I am going to try

  • @rajarathinamrajarathinam5078

    Nan bachaler dosIku thotu kolla thakali gosthu seithu kattungal mami

  • @dhanalakshmikuppusamy3783
    @dhanalakshmikuppusamy3783 Рік тому

    அருமை மாமி ரவா லட்டு ❤

  • @vedhavalliarunachalam6086
    @vedhavalliarunachalam6086 5 місяців тому

    ❤ super mami

  • @selvee6669
    @selvee6669 Рік тому

    Rava Urundai Supara Iruku Mami👌👌😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @radhikar9632
    @radhikar9632 Рік тому

    Excellent mami 👌

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Рік тому

    We are also doing Amma same method

  • @amuthaa9784
    @amuthaa9784 Рік тому

    Super mami👍👍

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Рік тому +1

    Very different putting the vrava in mixie 👌and very tasty🙏🙏🙏🙏🙏

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 4 місяці тому

    Super ma thank you so much ma

  • @rajeswarikalyanasundaram5892

    Excellent mami🙏🙏🥰🥰

  • @gunasekaran9702
    @gunasekaran9702 Рік тому

    சூப்பர்

  • @PETCHIAMMAIMUTHUVALAVANTHAN
    @PETCHIAMMAIMUTHUVALAVANTHAN 10 місяців тому

    Nic,😊

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 Рік тому

    ரசிக்க ருசிக்க தங்க மாமி ரவா உருண்டை. சூப்பர் 👍👌

  • @karnakitchen4677
    @karnakitchen4677 Рік тому

    Amma very nice recipe

  • @vaijayanthyharikrishnan8642

    Super rava laddu Mami🌺🌺

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Рік тому +1

    Fantastic ma Superb 👌👌👌👌👌

  • @revanthmuhith8461
    @revanthmuhith8461 Рік тому

    Super ma

  • @RajaSuganya-em9hr
    @RajaSuganya-em9hr Рік тому

    Amma rava urundai super amma

  • @arunkumarv8454
    @arunkumarv8454 Рік тому

    Amma அருமை ❤❤❤❤❤

  • @santhag3222
    @santhag3222 Рік тому

    அருமைநன்றி

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Рік тому

    அட்டகாசமா இருக்கு மாமி

  • @saranyamani9209
    @saranyamani9209 Рік тому

    சாம்பார் பொடி செய்து காட்டுங்கள் மாமி❤ video super mami

  • @karthickeyansanjeevi4068
    @karthickeyansanjeevi4068 Рік тому

    Rasam podi venum

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 Рік тому +4

    வணக்கம் தங்கம் மாமி இலகுவான றவா லட்டு நன்றி❤❤

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 Рік тому

    Super ma mi

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z Рік тому

    தீபாவளி மருந்து செஞ்சுகாட்டுங்கோகா

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Рік тому

    Super ammavaru

  • @saraswathibai4027
    @saraswathibai4027 2 місяці тому

    Super yummy

  • @balajirajavarmanharidoss4699

    Rava varuthathu patham eppadi mami?

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 Рік тому

    Super mami

  • @Renuka-kf4ux
    @Renuka-kf4ux 2 місяці тому

    Nice

  • @HaseeNArT
    @HaseeNArT Рік тому +2

    அம்மா செய்த பலகாரங்கள்:
    அண்ணனுக்கு
    பூந்தி லட்டு
    பிடிக்குமென்று
    *பூந்தி லட்டும்* ,
    அக்காளுக்கு
    ரவா லட்டு
    பிடிக்குமென்று
    *ரவா லட்டும்* ,
    தம்பிக்கு
    மைசூர் பாகு
    பிடிக்குமென்று
    *மைசூர் பாகும்* ,
    தங்கைக்கு
    குலோப் ஜாமூன்
    பிடிக்குமென்று
    *குலோப் ஜாமூனும்* ,
    பலகாரங்களாகச்
    செய்த
    அம்மா,
    பண்டிகையன்று
    ஒவ்வொருவரையும் அழைத்து
    இது உனக்கு
    இது உனக்கு
    என்று
    அவரவர்க்குப் பிடித்ததை
    அவரவர்க்கு அளித்துவிட்டு
    இது எனக்கு
    என்று
    எடுத்துக்கொள்கிறாள்
    *சுகர் மாத்திரையை* !
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Рік тому

      அழகிய கவிதை நிதர்சனமான உண்மையுடன்.

  • @Santharagavan
    @Santharagavan Рік тому

    Suuuper maami. 🎉❤

  • @poongodigopinath5009
    @poongodigopinath5009 Рік тому

    Nice.❤❤

  • @sharadakumar3794
    @sharadakumar3794 Рік тому

    Thank you mami 😊

  • @banubanu1447
    @banubanu1447 Рік тому

    Super

  • @gunarathika3024
    @gunarathika3024 Рік тому

    Thank you Amma❤

  • @srividyasriram6381
    @srividyasriram6381 Рік тому

    Super mami. Very nice ❤

  • @JACKLEGEND000
    @JACKLEGEND000 Рік тому

    Supper amma❤

  • @umashanker4627
    @umashanker4627 Рік тому

    Thanks mami

  • @aruk3421
    @aruk3421 Рік тому

    Excellent

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 6 місяців тому

    ரவா உருண்டை பண்றது ரொம்ப பிரமாதம் மாமி

  • @srinivasan7263
    @srinivasan7263 Рік тому

    Super amma

  • @sukumarsangeethasukumarsan7887

    Hello my mother

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E Рік тому

    மாமி ரவா லட்டு சூப்பர் மாமி 👌👌👌

  • @radharukmanim1134
    @radharukmanim1134 Рік тому

    Super&simple.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Рік тому

    Measure ment correct a sollaliye Mami neenga ashavadgu ghee alavu llam

  • @RamusSamayal
    @RamusSamayal Рік тому

    Wow wow super 👌🏼👌🏼👌🏼 yummy 😋 rava Laddu ma I joined pls stay connected ma👍🏻👍🏻👍🏻

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +1

    ❤❤❤ super Mami 🎉🎉🎉🎉

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 Рік тому

    சூப்பர் இதே போல தாம் எங்க பாட்டியும் அம்மாவும் செய்வாங்க.. என் தம்பி க்கு ரொம்ப பிடிக்கும் னு எங்க மாமனார் ரவா உருண்டை வேற மாதிரி செய்வாங்க ரவைய பொடி செய்யாமல் அப்படியே வறுத்து எடுத்துண்டு சர்க்கரை பாகு வைத்து உருண்டை செய்வாங்க.. சூப்பர் ஆக இருக்கும் கும்பகோணம் கிளம்பரோம்னாலே இரவு 10மணிக்கும் கூட எங்க மாமனார் அவர் கைப்பட தம்பிக்கு செய்து தருவார் ❤மாமி மிகுந்த மகிழ்ச்சி பாட்டியோட ரெசிபி லாம் மீண்டும் உங்கள் மூலமாக பாக்கும் பாக்கியம் 🙏

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 Рік тому

    👌👌

  • @saravanans3387
    @saravanans3387 Рік тому

    மாமி இதை மாதிரி கடாய் எங்கே கிடைக்கும்?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Рік тому +1

      மங்கள் & மங்களில் கிடைக்கும்.

    • @saravanans3387
      @saravanans3387 Рік тому

      @@Thangammamisamayal
      நன்றி மாமி

  • @lathar64
    @lathar64 Рік тому

    🙏🏻🙏🏻

  • @poongothaisivanesan1247
    @poongothaisivanesan1247 Рік тому

    புடவை சூப்பர் உருண்டையூம் சூப்பர்

  • @ramasrini1312
    @ramasrini1312 Рік тому

    தீபாவளிக்கு முன் ஒக்காரை செய்து காட்டுங்கள் மாமி

  • @hemamalinithyagrajan7920
    @hemamalinithyagrajan7920 Рік тому

    Mixie la rava will not grind nicely