Susiyam | சுவைத்து மகிழ சூடான சுழியம் தயார்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #susiyam #sweet #thangammamisamayal

КОМЕНТАРІ • 219

  • @gunarathika3024
    @gunarathika3024 11 місяців тому +12

    நன்றி அம்மா மறந்து போன‌பலகாரங்களை ஞாபகப் படுத்தினீர்கள் எங்க பாட்டி செய்வாங்க ரொம்ப நல்லா இருக்கும் அருமை அம்மா❤🎉

  • @jais8011
    @jais8011 11 місяців тому +8

    சமையலோடு அக்காலத்து பாரம்பரியமும் மாமி சொல்கிறார்கள் அருமை...ஆகவே உடனே subscribe பண்ணிவிட்டேன்...❤❤❤❤❤

  • @alliswell5873
    @alliswell5873 10 місяців тому +2

    மிக்க நன்றி அம்மா நடிகை
    கண்ணாம்பா மாதிரி இருக்கிரீர்கள் ❤

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 10 місяців тому +3

    அருமை மாமி, எங்கள் வீட்டில் ஏலக்காய் பொடியைப் பூரணத்தில் கலப்போம். மற்றபடி அதே முறைப்படிதான் தயாரிப்போம். நன்றி மாமி

  • @nityabanu907
    @nityabanu907 10 місяців тому +3

    அம்மாவின் சமையல் கலை மிகவும் அற்புதமாய் இருந்தது . வாழ்க வளமுடன் அம்மா மிக்க நன்றி ❤❤❤

  • @saradakumar7760
    @saradakumar7760 10 місяців тому

    நமஸ்காரம் மாமி. இது வரைக்கும் வடை மாவுலியே சுழியம் போட்டுட்டு இருந்தேன்.
    இன்று நீங்கள் சொன்ன மாதிரி அரிசி சேர்ந்த மாவு thoichu பண்ணேன். நல்லா morumoruன்னு வந்தது.
    ரொம்ப நன்றி. மாமி

  • @musicfuse184
    @musicfuse184 11 місяців тому +59

    மைதாவிற்கு பதிலாக அரிசி & உளுந்து மாவு பயன்படுத்தி சுழியம் செய்தது நன்று. நாமும் பழகுவோம். நன்றி! தங்கம் மாமி...

    • @skloptics
      @skloptics 10 місяців тому +2

      Amma! Neengalum unga samayalum endrendrum makkal manadhil iruppeerhal.

    • @skloptics
      @skloptics 10 місяців тому

      Amma,! U & ur cooking will longlast in the minds of the public forever.

    • @rayenrajanthomas9844
      @rayenrajanthomas9844 10 місяців тому

    • @nirmalam1800
      @nirmalam1800 10 місяців тому

      Super mami, looks very tasty and yummy 😋

    • @hemaramani7376
      @hemaramani7376 10 місяців тому +2

      Idthan traditional recipe

  • @sundarinaganathan3805
    @sundarinaganathan3805 11 місяців тому +1

    அருமையான நல்ல பாரம்பரிய முறையில் சுழியம் செய்து காண்பித்ததற்கு மிக்க நன்றி மாமி.அ

  • @revathishankar946
    @revathishankar946 10 місяців тому

    Nidanama azhaga explain panradu really superb mami
    Thani use panra lotta super mami

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 10 місяців тому

    Neenga sugiyam seyara madhriye nangalum Saraswathi poojaiku seivom mami...mikka nandri 🙏🙏

  • @umasivasankaran3848
    @umasivasankaran3848 10 місяців тому +5

    Super mami I tried this recipe today It has come out well
    We loved and enjoyed
    Romba Santhosam 😊Thank you 👍🏼

  • @Anusuyatharun
    @Anusuyatharun 10 місяців тому

    Mami, nan unga adhirasam vedio parthu adhirasam seidhen supera vanduchu, thankyou, super

  • @mangairevathi8978
    @mangairevathi8978 11 місяців тому +5

    Vanakkam. Ma.... I am also using rice and uruddhal... Thankyou.. Great ma❤

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 3 місяці тому

    ரொம்ப நல்ல பலகாரம் செய்து காண்பித்தது ரொம்ப சந்தோஷம் மாமி

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 місяців тому +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா சுழியம்

  • @loplopgaming3370
    @loplopgaming3370 10 місяців тому

    Ungaludaiya sambhar podi method thaan grind panni use pannarean wow super tq for ur wonderful cooking

  • @sarojinisivaraman5990
    @sarojinisivaraman5990 10 місяців тому +1

    Very best and traditional tx for showing this recipe.

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 10 місяців тому +2

    wonderful explanation of this very old sweet.All are recipes come out very very well.thanks madam

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 10 місяців тому +3

    அருமையான ரெசிபி.நன்றிங்க அம்மா.

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 11 місяців тому +1

    நன்றி மாமி சுகியம் அற்புதம்.💕👌🙏🏼👍🤩

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 9 місяців тому

    Susiyam recipe preparation is looks very tasty, i have tried your recipes , all recipe are very tasty, thanks for sharing such a tasty recipes 10:18

  • @pdamarnath3942
    @pdamarnath3942 8 місяців тому

    Great. This is the old and original method. Excellent

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 10 місяців тому

    மாமி வணக்கம். உங்கள் அனைத்தும் ரெசிபியும் அருமை. நீங்க சொல்லும் விதம். பராம்பரிய உணவுகள் ஈஸியா புரியுற மாதிரி சொல்லுறீங்க. நன்றி

  • @Inba7889
    @Inba7889 10 місяців тому

    கன்னியாகுமரி மாவட்ல்டத்தில் 🎉 எல்லா ஓட்டல்களில் கிடைக்கும் அங்கே இந்த பலகாரத்தின் பெயர் மோதகம்🎉சிறப்பு 🎉வாழ்த்துக்கள்🎉

  • @saaimanju841
    @saaimanju841 10 місяців тому

    🎉🎉❤ Thanks a lot ma, super o super ❤ God bless you nma

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 11 місяців тому +2

    Super Maami. Thank you

  • @Santharagavan
    @Santharagavan 11 місяців тому

    Super amma. Telungula ida buurelu nu solluvanga. 🎉❤very very tasty. Sweet. Ma.

  • @meenakshig2238
    @meenakshig2238 11 місяців тому +1

    Thanks mam today recipes arumai. 🙏👍👌🌺⚘

  • @janakibcj6670
    @janakibcj6670 11 місяців тому

    10:18 super super super super mami Arumaiyaha panni cattierukkeyl🎉🎉🎉🎉

  • @sudharsanam.s415
    @sudharsanam.s415 22 дні тому

    Very nice Mami ❤

  • @vidhya6687
    @vidhya6687 10 місяців тому

    Amma navarathri l unga asirvatham kidaitadu namdri

  • @venkitkavasseri1290
    @venkitkavasseri1290 10 місяців тому +3

    Nostalgic memories of my childhood savouring Sugiyan on devasam or annual sraddam . Tasty and healthy

  • @lakshmisoundari1834
    @lakshmisoundari1834 11 місяців тому +1

    Ur way of cooking super mami

  • @saraswathiab5995
    @saraswathiab5995 11 місяців тому +2

    Super maami. Happy Navaratri to you also.

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy 11 місяців тому +1

    அருமையான பலகாரம் மாமி.
    நன்றி🙏

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 10 місяців тому +1

    Mami ur RECEIPE was super. Very well done and very well explained.

  • @parameshwarisenthilkumar881
    @parameshwarisenthilkumar881 10 місяців тому

    மிகத் தெளிவாக சொல்லிக் கொடுத்தீர்கள் மாமி.

  • @akbarbasha215
    @akbarbasha215 2 місяці тому

    Nanum sapd robala aedise 😂

  • @jayashreeparameswaran3097
    @jayashreeparameswaran3097 10 місяців тому

    Namaskaram Mami Very nice recipe . Keep sharing recipe made of jaggery

  • @God.123
    @God.123 10 місяців тому

    Super 👌Amma❤

  • @indhurajesh2315
    @indhurajesh2315 10 місяців тому

    Arumai mami...❤️indha diwali ku indha method suzhiyam than namba aathula..Seekiram mysorepak senji katungoo mami pls

  • @sankariramanravi792
    @sankariramanravi792 11 місяців тому +5

    Well explained thanks Mami 🙏🏻

  • @umamuthuvel4699
    @umamuthuvel4699 11 місяців тому +1

    Super super mami thanks very nice recipe

  • @rajeshthallapaka3032
    @rajeshthallapaka3032 10 місяців тому

    Amma super 😊

  • @annapooranik1967
    @annapooranik1967 10 місяців тому

    சூப்பர் மாமி
    உங்கள் புதிய சப்ஸ்க்ரைபர் நான்

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 11 місяців тому

    நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 இந்த சரஸ்வதி பூஜை க்கு செய்து விடுகிறேன்.நவராத்ரி வாழ்த்துக்கள்.நன்றி 👏🌹

  • @hemalatharamaswamy5737
    @hemalatharamaswamy5737 11 місяців тому

    Super Mami. Very nice presentation.

  • @user-xy5pc5ys9o
    @user-xy5pc5ys9o 11 місяців тому

    Arumaiyaana sweet mami

  • @user-fd6et5gw5t
    @user-fd6et5gw5t 10 місяців тому

    Arumaiya vilakkam ,

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 місяців тому

    Iwill make it tomorrow super recipe

  • @thilagasai6767
    @thilagasai6767 10 місяців тому

    My favourite.enga Amma did.I ate lot.

  • @visalakshis848
    @visalakshis848 2 місяці тому

    Pidikolukattai எப்படி செய்வது softaga.

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 місяців тому +1

    Excellent 🎉

  • @fathimafathima9349
    @fathimafathima9349 11 місяців тому +1

    Super maami . Paasiparupu puttu senju kaanbiga maami pl .

    • @visalakshis848
      @visalakshis848 2 місяці тому

      பிடி kolukattai softaga செய்வது எப்படி.
      I

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 10 місяців тому

    அம்மா 🎉🎉🎉Super சுசியம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 місяців тому

    Arumai Amma...

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 11 місяців тому

    Vanakkam Amma ! samayal murai nantu pootanam thitumpa varukkamai potikkalam nanry.

  • @athiyanasreen6789
    @athiyanasreen6789 10 місяців тому +3

    Love all your recipes.❤ Especially your using rice flour instead of maida

  • @Premalatha027
    @Premalatha027 11 місяців тому +1

    அருமை மாமி!!!!!💯🙌🙏🙏🤔💐🤝😊

  • @thatchayanimahesh9176
    @thatchayanimahesh9176 10 місяців тому +1

    இன்னும் நிறய வீடியோ போடுங்க மாமி அருமை🎉

  • @ramyav-vc8iu
    @ramyav-vc8iu Місяць тому

    Super n thanks mami

  • @mycreativity2010
    @mycreativity2010 10 місяців тому

    maami, very haapy to see your channel. Please upload sambar podi, rasam podi, Kootu podi , Paruppu podi etc vidoes.

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 7 місяців тому

    நன்றாக இருக்கிறது

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 11 місяців тому +1

    Thanks for sharing delicious recipe mami 10:18

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 11 місяців тому +1

    Excellent mam

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 11 місяців тому

    Hallo mam your excellent recipe super 🙏🙏👍👍🌹❤️

  • @hshshshsndn7029
    @hshshshsndn7029 10 місяців тому

    👌👍very,nice,amma🙏

  • @leelamohannath5139
    @leelamohannath5139 10 місяців тому

    Super mami.

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk 10 місяців тому

    Excellent mam🎉🎉🎉🎉

  • @vasanthakokila7221
    @vasanthakokila7221 10 місяців тому +1

    அம்மா புளியோதரை ரெசிப்பி சொல்லுங்க அம்மா❤❤

  • @subhashinik6904
    @subhashinik6904 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி மாமி

  • @hemalathar1989
    @hemalathar1989 10 місяців тому

    It came out well ma'am.thank you very much

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 10 місяців тому +1

    வெல்லத்தில் மண் இருந்தால் எப்படி சேர்ப்பது?

  • @nagarajdn7385
    @nagarajdn7385 11 місяців тому

    Mam, when ever you upload I concentrate on your vessels that will enhance the taste.

  • @sukumarsangeethasukumarsan7887
    @sukumarsangeethasukumarsan7887 11 місяців тому

    Thangam Amma super cooking

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 11 місяців тому +4

    பச்சரிசி (அ) புழுங்கலரிசி?

  • @kalyanib420
    @kalyanib420 11 місяців тому +3

    மிக்க நன்றி, மாமி!!***🎉🎉❤❤,மாமி அரிசி பச்சரிசியா?,புளுங்களா?

  • @jayageetha8156
    @jayageetha8156 11 місяців тому

    அருமை அம்ம

  • @gayathriravi7447
    @gayathriravi7447 11 місяців тому

    GOOD EXPLANATION TQ Mami

  • @visalakshis7121
    @visalakshis7121 10 місяців тому

    Super mami

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 10 місяців тому

    அருமை

  • @kishorekumarkumar7337
    @kishorekumarkumar7337 10 місяців тому

    Mani super

  • @padmavathibabu8601
    @padmavathibabu8601 10 місяців тому

    மாமி ரொம்ப சுவையாக இருக்கிறது பார்க்கும் போதே .

  • @jayageetha8156
    @jayageetha8156 11 місяців тому

    Super amma

  • @vasanthi7849
    @vasanthi7849 10 місяців тому

    மாமி 🙏🙏சுசியம் சூப்பர் உக்காரை செய்து காட்டுங்க தீபாவளி ஸ்பெஷல் தேங்யூ

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 10 місяців тому +1

    திருநெல்வேலி. பகுதியில் தனிஉழுந்துமாவில் உருண்டைகளைDipசெய்துபோடுவார்கள்நன்றி Madam

    • @janakikumar9734
      @janakikumar9734 10 місяців тому

      Pacharasi mavu thatai receipe
      Vendum mami

  • @sridharmanjula58
    @sridharmanjula58 11 місяців тому +1

    Mami,badhusha recipe podungo

  • @user-xt4nh1ew7d
    @user-xt4nh1ew7d 10 місяців тому

    Nice mami more recepies podungo

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l Місяць тому

    🎉🎉❤❤

  • @radharukmanim1134
    @radharukmanim1134 10 місяців тому

    Super 👌

  • @kamalimurugan3911
    @kamalimurugan3911 11 місяців тому +1

    Which rice

  • @rlakshmi9092
    @rlakshmi9092 10 місяців тому

    சூப்பர் மாமி 👌👌👌

  • @revathishankar946
    @revathishankar946 10 місяців тому

    Mami we want all old method of preparations only please
    Thank you mami

  • @tamilselvi1407
    @tamilselvi1407 10 місяців тому

    சூப்பர் மாமி ❤❤

  • @sundarinagarajan8
    @sundarinagarajan8 11 місяців тому

    Excellent Mami

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 11 місяців тому

    Mami! Paarampariya items u r showing in a very healthy way by NOT using soda or maida. U also hav a very noble thinking that without hiding, u r giving all vital tips and u want every one to try and prepare the items without encouraging sales from ur shop. Have a healthy and great living mami. Namaskarams. 🙏

  • @tamilselvip3332
    @tamilselvip3332 10 місяців тому

    Super mamy

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 11 місяців тому +2

    நன்றி தங்கம் மாமி❤

  • @karnakitchen4677
    @karnakitchen4677 11 місяців тому

    Super Amma very nice recipe

  • @kdwarriorsgaming3881
    @kdwarriorsgaming3881 11 місяців тому

    Super amma ❤