ரவி யோக ரகசியங்கள் | RAVI YOGAM | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com

КОМЕНТАРІ • 85

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou 4 місяці тому +5

    🙏நமஸ்காரம்!! குருஜி!!🙏
    பஞ்ச மகா புருஷ யோகங்களில் பகலவனுக்கு இடமில்லை!! என்றாலும்
    100க்கு 80 பேர் ஜாதகத்தில் ஜாதகருடைய வாழ்வில் தொடர்ந்து பலன் தருவது என்பது ஆதித்யனால் உண்டாகும் வாசி, வேசி& சுப உபயசாரி யோகங்கள் தான் என்பது வாழ்வியல் உண்மை ஐயா!!
    இதனினும் மேலாக இந்த உலக சாட்சியான உதயனுக்கு உப ஜெயத்தில் குஜாதிகள் அமர்ந்து தரும் இந்த யோகம் குறித்த காணொளி அருமை!! குருஜி!! 👌👏👍💐🙏

  • @swamysahead2936
    @swamysahead2936 4 місяці тому

    சாமானிய மக்களுக்கு தெளிவாக விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 4 місяці тому

    Arputhamana vilakkam and motivated video ji, thank you so much ji❤😊😊😊🤩💐

  • @mrktamil7066
    @mrktamil7066 4 місяці тому

    நன்றி குருஜி

  • @manic6327
    @manic6327 4 місяці тому

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது. முன்னோர்கள் சாபம் பற்றியும் அதற்க்கான தீர்வு பற்றியும் சொல்லுங்கள் ஐயா

    • @venkateshkumar8957
      @venkateshkumar8957 4 місяці тому

      Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉

  • @priya....6684
    @priya....6684 4 місяці тому +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @parimaladevi7950
    @parimaladevi7950 4 місяці тому +1

    ஐயா, வணக்கம்.. பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்... ஒரு மனிதன் அகோரியாக இருப்பதற்கு எந்த கிரகம் பொறுப்பேற்கிறது?

  • @sivayogi6570
    @sivayogi6570 4 місяці тому

    வணக்கம் குருஜி🙏

  • @rajasuraji6582
    @rajasuraji6582 4 місяці тому

    Guruve.saralakkanam.sararasi.or.pathivupotukkal.iyuu

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 4 місяці тому

    ஆறுதல்தருகிறது.நன்றிஐயா

  • @lakshmin1488
    @lakshmin1488 4 місяці тому +1

    சிம்மலக்னம் பத்தில் சூரியன் கடகத்தில் சனி செவ்வாய் மற்றும் துலாத்தில் குரு

  • @manikandangopal9988
    @manikandangopal9988 4 місяці тому

    ஐயா எனக்கு விருச்சிக லக்னம்
    சிம்மத்தில் சூரியன் சந்திரன்
    செவ்வாய் கேது
    சேர்க்கை

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 4 місяці тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 4 місяці тому

    Vanakkam guruji

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 4 місяці тому

    Super.god bless u.

  • @vijaymathiyazhagan3024
    @vijaymathiyazhagan3024 4 місяці тому +2

    சூரியன் புதன் ராகு இணைவு சூரியன் புதன் கேது இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 4 місяці тому

    Thank you sir

  • @msm695
    @msm695 4 місяці тому +3

    Very happy to see this yogam present in our driver’s son’s horoscope 🙏✋❤️👌👍

  • @princen4902
    @princen4902 4 місяці тому

    வணக்கம் குருஜி சிம்ம லக்னம் 10-ல் சூரியன் புதன் சூரியனுக்கு 10-ஆம் இடமான கும்பத்தில் செவ்வாய் சனி 11-ஆம் இடமான மீனத்தில் குரு சுக்கிரன் இது நீங்கள் சொன்ன ரவி யோகத்தில் செயல்படுமா

  • @Kumaran.E
    @Kumaran.E 4 місяці тому +1

    மிதுன லக்னம் 10ல் சூரியன் சூரியனுக்கு 3ல் சன் 10ல் செவ்வாய் எனக்கு செயல்படுமா ஐயா🙏 அடுத்து ராகு தசை வருகிறது

  • @Rameshkumar-j1p8g
    @Rameshkumar-j1p8g 4 місяці тому +1

    ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @sveni5765
    @sveni5765 4 місяці тому

    லக்னத்தில் சூரியன் இருந்தால் நல்லதா sir

  • @indiraindira6532
    @indiraindira6532 4 місяці тому +1

    கடக லக்கினம் 10இல் சூரியன் சூரியனுக்கு 3இல் செவ்வாய் 4இல் சனி 7இல் குரு இப்படித்தான் என் ஜாதகத்தில் இருக்கு ஜீ

  • @mrktamil7066
    @mrktamil7066 4 місяці тому

    வணக்கம் குருஜி ரிஷபம் லக்னம் 10ல் சூரியன் சனி புதன் கடகத்தில் குரு இந்த விதி பொருந்துமா குருஜி

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 4 місяці тому

    🙏🙏🙏

  • @kannannandhini4978
    @kannannandhini4978 4 місяці тому

    Vrichigam lagnam. Sun in kadagam with raghu and pudan(vakram pudan). Sani and guru in mesham for my daughter. Will these yoga work. lagnathipathi sevvai in 12th house thulam with guru 7th parvai. Studying in abroad. Will she settle abroad

  • @இதயதெய்வம்அம்மா

    வணக்கம் சார் 🙏
    தாங்கள் கூறுவது. 100.நூறு சதவீதம் உண்மை
    நன்றி சார் 🙏🙏

  • @kaadambariramkumar828
    @kaadambariramkumar828 4 місяці тому

    Sir 🙏 அம்மாவாசை அன்று சூரிய கிரகனம் புதன் இனைவு அதாவது சூரியன் சந்திரன் புதன் ராகு கடகத்தில் இருந்தால் பலன் என்ன ? Pls sollunga

  • @riyavelu563
    @riyavelu563 4 місяці тому

    🙏

  • @kjkamatchimohan7438
    @kjkamatchimohan7438 4 місяці тому

    Sir வணக்கம் சுக்கிரன் எதிரில் இருக்கு கிரஹப்பிரவேசம் பண்ண கூடா து சொல்லுறாங்க விளக்கம் தா ங்கள் ஐயா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 місяці тому +1

    Very, very super, very very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 4 місяці тому

    ஐயா வணக்கம் 🙏 இதில் சூரியன் 11ல் அமர்ந்து அவருக்கு 3 ,6 ,10 ல் இருந்தால் ஏதாவது யோகம் உள்ளதா

  • @banupriya1137
    @banupriya1137 4 місяці тому

    Aiya enakku .... Sooriyanuku moodril guru, sooriyanuku 11 il Sevvai , but Sani sooriyanil irunthu 8m idathil ulathu

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay 4 місяці тому

    🎉🎉🎉🎉

  • @geethavengat4067
    @geethavengat4067 4 місяці тому +1

    உங்கள் வாக்கு என் மகன் வாழ்வில் உண்மையாகட்டும் ஐயா.நன்றிகள் பல.

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 4 місяці тому +1

    Sondha veetil irukum grahal pathi vedio guruji

  • @sridharsridhartheoy8757
    @sridharsridhartheoy8757 4 місяці тому

    சார் வணக்கம் சார் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் 👍👍👍👍

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 4 місяці тому +4

    அருமை ஐயா... ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவமானது...!!வெற்றி அடையும் சூட்சுமங்களை புரியும்படி எளிமையாக தனித்துவமாக மிக சிறப்பாக வழங்குவதில் தங்களுக்கு நிகர் தாங்களே... மனநிறைவு நன்றிகள்... 🙏👏💥🎉

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 4 місяці тому

    Very true explain sir....my Astro also having 10th place Sun 🌞.....3th place Savai +guru+Sani.....still wait for my life achievements....but still working hard....Thank you sir 🎉

  • @dhivya3799
    @dhivya3799 4 місяці тому +1

    Ayya mahabakiya yogam yepo full ah seyal padum

  • @sashikumar5402
    @sashikumar5402 4 місяці тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @padmanathann9905
    @padmanathann9905 4 місяці тому

    குருவே...❤❤❤❤❤❤...சூப்பர்..தங்களை நேரில் சந்திக்க காத்திருக்கும் அடியன்.....

  • @vishnuvardhanarajg7529
    @vishnuvardhanarajg7529 4 місяці тому

    Ayya vanakam s.deepika db 1.04.1989 mithuna laknam 10 il suriyan 3 il guru sevai 10 il sani evaruku ravi yogam erukka?

  • @kannang6812
    @kannang6812 4 місяці тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 4 місяці тому

    vanakkam guruji thulaam laknam, kadaka raasi . kadakathil suriyan, sani, chandran, bhuthan ullanar. kanniyil guru with kethu (3 degree) inaivu. meshathil sevvaai. eppati irukkum guruji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 місяці тому +1

    Very nice, tqsir 🎉🎉

  • @sivadharshini4909
    @sivadharshini4909 4 місяці тому

    Sir magara laganam 10il suriyan dhanusil guru meenathil sevvai 11il sukran....idhil 10 8 adhibadhi suriyan sukran parivarthanai idhu ravi yogama

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 4 місяці тому

    Sir, vanakkam makara laknam and rasi thulathil sani+bhuthan+suriyan . dhanusil guru+chevvay Ravi yogam unda?

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 4 місяці тому +1

    வணக்கம் சார்.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 4 місяці тому +1

    Welcome sir 🙏

  • @balasubramanian-jw3kt
    @balasubramanian-jw3kt 4 місяці тому

    Suryanuku upajeyathil oru giragam mattum irunthal palan idaiguma iyya

  • @manickarajraja8818
    @manickarajraja8818 4 місяці тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @subbulakshmi12
    @subbulakshmi12 4 місяці тому

    நன்றிங்க சார்! எனது 15வயது பையனுக்கு கும்ப லக்கினம், 10 ல் சூரியன், சுக்கிரன். (விருச்சிக த்தில்) மகரத்தில் குரு.(கடகத்தில் 6ல் சந்திரன் செவ்..) நீசபங்கமாக ,11ல் கன்னியில் சனி இருந்தால் ரவியோகம் பொருந்தும?

  • @maheshwareng901
    @maheshwareng901 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 4 місяці тому

    மிக அருமை நன்றிகள் ஜீ 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 4 місяці тому

    வணக்கம் குருஜி🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 4 місяці тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 4 місяці тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 4 місяці тому

    குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள்

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 4 місяці тому

    Superb sir thank you sir

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 4 місяці тому

    இனிய மதிய வணக்கம் ஐயா.

  • @senthil4050
    @senthil4050 4 місяці тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 4 місяці тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 4 місяці тому

    வணக்கம் குருஜி 🙏

  • @venivelu4547
    @venivelu4547 4 місяці тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 4 місяці тому

    வணக்கம் சார்.

  • @veerapandi1490
    @veerapandi1490 4 місяці тому

    Good morning Anna

  • @Bhuvana506
    @Bhuvana506 4 місяці тому

    Super.good sir

  • @s.prasanth6514
    @s.prasanth6514 4 місяці тому

    Goodmorning

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 місяці тому

    Nnanri guruve 🎉❤🙏🏻

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 4 місяці тому

    🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 4 місяці тому

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 4 місяці тому

    🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @Sembha1111
    @Sembha1111 4 місяці тому

    🎉

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 4 місяці тому

    ❤🎉

  • @Sembha1111
    @Sembha1111 4 місяці тому

    🎉🎉

  • @rajessrocky5744
    @rajessrocky5744 4 місяці тому

    ஐயா மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் சூரியன் உள்ளார்
    மிதுன லக்னம் ஆனால் குரு மகரத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளார்.
    இந்த யோகம் சிறிதளவாவது செயல் படுமா கடைசி வாழ்க்கை வெற்றியடையுமா.
    சிறு வயதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வக்கில் போன்றோரின் வீட்டில் வளர்ந்தேன் ஆனால் இன்று என் கையே எனக்கு உதவி என்று சுயமாக என்வழியில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
    வாகனம் உள்ளது மனைவிக்கும் நிலம் வீடு உள்ளது.ஆனால் எனக்கு தனியாக ஏதும் இல்லை நான் உழைத்துகொண்டே இருக்கிறேன் .
    முடிவு நன்றாக அமையுமா ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 місяці тому

    குரல்வளம்
    ஜோதிடஞானம்
    தியாக பணி
    விதவிதமாக
    எடுத்துச்சொல்லிக்கொடுக்கும்பரோபகாரம்.
    இதேல்லாம்நாங்கள்செய்தபுண்ணியம்நீங்கள் குருவாய்
    திருவாய்மலர்ந்தருளியது
    உங்களால்நாங்கள்பலன்பயன்அடைகிறோம்.
    நன்று நன்றி
    குருவேதுணை