இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ ஆண் : இதோ இதோ என் பல்லவி பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பெண் : பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ பெண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ பெண் : இதோ இதோ என் பல்லவி ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா பெண் : ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ பெண் : இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ ஆண் : இதோ பெண் : ஹ்ம்ம் இதோ பெண் : ஹ்ம்ம் என் பல்லவி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
Spb chithra ❤❤❤always great❤❤❤
Chithra amma and spb sir voice vera level 😍😍❤❤❤❤
Always spb the great 👍 Thank you.....
Arumaiyaana paadal sp iyya🙏😢
இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
ஆண் : இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
ஆண் : இதோ இதோ
என் பல்லவி
பெண் : என் வானமெங்கும்
பௌர்ணமி இது என்ன
மாயமோ என் காதலா
உன் காதலால் நான்
காணும் கோலமோ
ஆண் : என் வாழ்க்கை
என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பெண் : பசியென்பதே
ருசியல்லவா அது
என்று தீருமோ
பெண் : இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
பெண் : இதோ இதோ
என் பல்லவி
ஆண் : அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா
பெண் : ஒரு பாடல்
பாட வந்தவள் உன்
பாடலாகிறேன் விதி
மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா
ஆண் : நீ கீர்த்தனை
நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
ஆண் : இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ
பெண் : இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ
ஆண் : இதோ பெண் : ஹ்ம்ம்
இதோ பெண் : ஹ்ம்ம்
என் பல்லவி பெண் : ஹ்ம்ம்
ஹ்ம்ம்
One of my evergreen favorit song
Nice....
Great job 🙏🙏💞
Super❤
Super
Good job
Thanks
Thank u very lively
ThanQ tambi❤
For my loving husband Gopalakrishnan Jayaraman, from Jiwahnezve . 💝💝💝Loving you forever
💪💪🥰🥰👌👌
😍😍😍😍👌👌
Thank you ❤
Super 😘😘❤️😘🥰
Ethanai murai kettalum theerathu aasai
Too clear
Super
Super
Super
First four lines nenjai vurukkiyudhu. Vere level