Idhazhil Kathai Ezhuthum - தமிழ் HD வரிகளில் (HD Lyrics)

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 270

  • @YOGA_-hm4db
    @YOGA_-hm4db 4 дні тому +1

    இந்த பாடல் ஒவ்வொரு வரிகளையும் கேக்கும் பொழுது உடம்பு எல்லாம் சிலுக்கிற்றது. ❤❤❤

  • @ArumugamAru-s9b
    @ArumugamAru-s9b 7 місяців тому +6

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா

  • @pandianc380
    @pandianc380 2 роки тому +41

    இசை பிரம்மாவே, உன்னை இசையில் வெல்ல,இனி மேல் உலகில் எவனும் பிறக்க போவதில்லை..அதற்கு தகுந்தவாறு SPB கிடைச்சார் பாருங்க. இசையால் உலகையே அசைத்து பார்த்தவர்கள் நீங்கள் இருவரும்.
    .what a legendary couple?

  • @PRASANTH.S733
    @PRASANTH.S733 Рік тому +15

    இளையராஜா அவர்களின் பாடலை play செய்த பிறகு பாதியில் நிறுத்தவே முடியாது❤❤❤❤❤ இதயத்தை ஏதோ செய்யும் 😍

  • @vasudevank2984
    @vasudevank2984 2 роки тому +15

    புலமைப் பித்தன் வரிகளில் இளையராஜா இசை.அருமையான பாடல்.

  • @stalinmahi6320
    @stalinmahi6320 3 роки тому +69

    இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் இனிமையாகாவே இருக்கும்

  • @tamilanjack2829
    @tamilanjack2829 4 роки тому +345

    நான் அறிந்தவரை கடந்த இருபது ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு காதல் பாடல் வந்தது இல்லை.

    • @savariagastin7265
      @savariagastin7265 4 роки тому +22

      இனி வரப்போவதும் இல்லை நண்பரே.

    • @yamunayamuna6277
      @yamunayamuna6277 4 роки тому +3

      @@savariagastin7265 correct

    • @kaushikroger956
      @kaushikroger956 4 роки тому +6

      Unmai..

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 роки тому +6

      @@savariagastin7265 மிகச் சரியாக சொன்னீ்ர்கள்.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 роки тому +4

      @@savariagastin7265 மறுக்க முடியாது

  • @vinothja
    @vinothja 8 місяців тому +1

    இந்த பாடல் காதலர்களின் அழகிய ஊடலை இனியதாய் பொழிகிறது... அவன் மேகம் என்றும் நிலா என்றும் கூற அவள் அதை மறக்க...❤❤❤

  • @davidguhasuthan4849
    @davidguhasuthan4849 3 роки тому +86

    இதழில் கதை எழுதும் நேரமிது
    SPB & KSC
    ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ….
    பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆஆஆஆ…..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    ஆண் : இளமை அழகை அள்ளி, அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது +
    ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது
    ===================================
    ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு,
    ஏதேதோ எண்ணம், என் நெஞ்சில் உதிக்கும்
    பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
    நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
    ஆண் : இனிய பருவமுள்ள, இளங்குயிலே
    இனிய பருவமுள்ள, இளங்குயிலே
    ஏன் இன்னும் தாமதம் _ மன்மதக் காவியம் என்னுடன் எழுத
    பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
    ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
    ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
    பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
    ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    பெண் : மாலை மலா் மாலை இடும் வேளை தனில்
    தேகம் இது விருந்துகள் படைத்திடும்
    ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆஆஆஆ….
    பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
    =======================================
    ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்,
    கார்மேகம் என்றே , நான் சொல்வேன் கண்ணே
    பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்
    அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
    ஆண் : அழகைச் சுமந்து வரும், அழகரசி.. அழகைச் சுமந்து வரும், அழகரசி
    ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
    பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை
    முகமென யாரதைச் சொன்னது
    ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது,
    மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
    பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது
    ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே
    மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
    பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது
    பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆஆஆஆ…
    ஆண் : இதழில் கதை எழுதும், நேரமிது,
    இன்பங்கள் அழைக்குது + ஆஆஆ…. +
    இதழில் கதை எழுதும், நேரமிது..

  • @savariagastin7265
    @savariagastin7265 4 роки тому +73

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @PradeepPradeep-yn8lt
    @PradeepPradeep-yn8lt 3 місяці тому +1

    இசையின் அரசனே..... பாடலின் வரிகள்.... இப்படி ஒரு படைப்பா என மெய்சிலிர்க்கிறது... ❤❤

  • @SppPrabu07
    @SppPrabu07 3 роки тому +50

    சிறந்த கவி....
    சிறப்பான இசை.....
    அருமையான குரல்.......
    I love it...... more

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому +40

    அய்யா தெய்வமே 🙏 உம்
    பாடல்கள் இயற்கையோடு
    இனணந்து எமது அகத்தில்
    நுழைந்து ஜகத்தை அசைக்கிறது
    மனசில் வலியுடன் சேர்ந்த
    இன்பம் இனணகிறது !!
    இனிமேல் இதை மிஞ்ச யாருமே
    வரப்போவதில்லை!!இது
    பொய்யில்லை நான் கண்ட
    உண்மை🙏🔥🙏🔥🙏🔥🕊

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 роки тому

      Yes..

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 роки тому

      U r a great fan of raja sir..

    • @raja-jx3kk
      @raja-jx3kk Рік тому

      @@இசைப்பிரியை-ம5த mmm...

  • @SSugu-ec8iu
    @SSugu-ec8iu Рік тому +1

    SPB ஜயா நீங்கள் மண்ணோடு மறைய வில்லை எங்கள் ஒவ்வொருவரின் காதல் உணர்வாய் எங்கள் மனதோடு மறைந்து இருக்கிறாய் அழிவில்லை என்றும் உங்கள் காதல் வரிகளுக்கு ,,,

  • @vinodsanker1072
    @vinodsanker1072 2 роки тому +18

    Only raja sir can make music like this. 🙏🙏

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 2 роки тому +5

    Wonderful Song, well composed my Isai Gnani Ilayaraja Sir. My favorite and evergreen song. Well sung by SPB and Chitra.

  • @Vinayakamoorthy25
    @Vinayakamoorthy25 9 місяців тому +3

    What a interlude music❤❤❤❤❤

  • @sankaralwar5083
    @sankaralwar5083 10 днів тому

    மது. மாதுவிட ராஜாவின் இசைக்கு போதை அதிகம்❤

  • @dsudha518
    @dsudha518 2 роки тому +1

    Arumai.... Arumai... Mastro vin isaiku eede illai... Ethanai inimai.

  • @shibusasikumar2531
    @shibusasikumar2531 4 роки тому +30

    Soulful composition & amazing singing

  • @senthamizhchelvi6730
    @senthamizhchelvi6730 5 років тому +25

    Nice song. Lovable lyric. Very feel ful voice. Both SPB sir And Chitra amma.

    • @kaushikroger956
      @kaushikroger956 3 роки тому +2

      Lyric, male voice and female voice ellam sollirukinga..
      But the real master here is none other than Maestro Ilaiyaraaja 😎

    • @MAR-vt7rj
      @MAR-vt7rj 2 роки тому

      Hi

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh 3 роки тому +11

    WHAT A CLEAR VOICE & MUSIC...🙏 GREAT RAJA SIR 👍

    • @sasin4639
      @sasin4639 2 роки тому

      What a song... 👌👌

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh 3 роки тому +5

    DURING MY WALKING ...HEARED DIS SONG THERE S NO LIMITS....ALL D CREDITS GOES TO ONLY ONE LEGEND .......VERA YARU.....RAJA SIR THAN..🙏🙏🙏

  • @prasanth4444
    @prasanth4444 2 роки тому +3

    2022 April End Motta madila paduthttu with your loved one pair this Song what a moment Raja sir இசை என்றால் நீங்கள் தான் நன்றி நன்றி நன்றி இது போன்ற பாடல்கள் தந்ததற்கு

  • @srivikarthik
    @srivikarthik 2 роки тому +2

    புலமைப்பித்தன் போன்ற தமிழ் அரக்கர்களை ஒதுக்கிவைத்த பழி இசைச்சித்தரையே சாரும்.

  • @hajemohamed1059
    @hajemohamed1059 5 років тому +15

    Spb sir and chitra mam your voice is so cute😊😊👍👍💐💐👌👌

  • @jishnus4865
    @jishnus4865 2 роки тому +4

    എസ് പി ബി -ചിത്ര -ഇളയരാജ ♥️♥️

  • @sureshs2028
    @sureshs2028 Рік тому +1

    Salute you Raaja Sir...
    Remembering you, the late SPB Sir..
    🎉Chithra ji

  • @rajantks6899
    @rajantks6899 Рік тому +1

    This song written by pulamai pithan, only special writer can deliver this, lovely composed by raja sir, beautifully sung by spb chitra and finely picturised by KB

  • @doyouknowkar3510
    @doyouknowkar3510 3 роки тому +22

    I became 20 years young when I hear this song 👌👌👌

  • @gayathridevi6462
    @gayathridevi6462 2 роки тому +7

    Oh my goodness!!! Lyrics are stunning ....

  • @keerthiradha8319
    @keerthiradha8319 3 місяці тому

    Thank you so much for this song 😘😍Spb my love ❤

  • @இசைப்பிரியை-ம5த

    என்ன ஒரு இசை ஆஹா அழகா😭

  • @a.skpandian4339
    @a.skpandian4339 2 роки тому +3

    2022 இல் Intha padalai kettu mayankuren....

  • @s.d.sridhar1424
    @s.d.sridhar1424 4 роки тому +9

    Thank you so much.The beauty of the song that the leader sings to the leader.

  • @rishisprakash28
    @rishisprakash28 4 роки тому +23

    Smile @ 2.45 ❤️ miss u spb sir

  • @bakiyadiagnosticcentre
    @bakiyadiagnosticcentre 3 роки тому +8

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் poor அடிக்காது ❤

  • @mahakrish218
    @mahakrish218 2 роки тому +1

    Enna oru song lyrics wow semma romantic song ❣️❣️❤️❤️

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 2 роки тому +2

    WHAT CAN WE SAY ..... MAESTRO ILAYARAJA IS THE SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC..

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 2 роки тому +4

    BALA SUBARAMANYAN SIR IS GREAT ALL SONG IS VERY GREAT
    HANDS UP

  • @sinnayoghurt8243
    @sinnayoghurt8243 2 роки тому +5

    What a feeling when listen to this song. Hats off Iilayaraja sir.

  • @rajeshkannan2150
    @rajeshkannan2150 3 роки тому +14

    Always great Ilayaraja sir😎

  • @paramanaathan.JeyaradnamParama

    Manathukku inimaiyana paadal nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 2 роки тому +2

    Absolute romantic song what composition by raja sir

  • @gopalakrishnanrajakumari8766
    @gopalakrishnanrajakumari8766 4 роки тому +21

    one of my favourite song 💞

  • @takil6859
    @takil6859 4 роки тому +17

    Illayaraja +spb =heaven

    • @sivaKumar-pe5oj
      @sivaKumar-pe5oj 3 роки тому

      Harrish Jeyaraj + any singer = Heaven. Neenga thappa formula potrukenga. Ithu thaan correct

    • @takil6859
      @takil6859 3 роки тому

      @@sivaKumar-pe5oj 😄😄😄

    • @sivaKumar-pe5oj
      @sivaKumar-pe5oj 3 роки тому

      @@takil6859 😆😆😆

    • @gautampaal5063
      @gautampaal5063 2 роки тому

      @@sivaKumar-pe5oj Yen ma

  • @MJ.007
    @MJ.007 2 роки тому +5

    Ilaiyaraja ❤ Spb ❤ Chithra ❤

  • @murugavalavan3350
    @murugavalavan3350 6 місяців тому +1

    Listening after several years, still engrossed

  • @sharmilansubramaniyam7671
    @sharmilansubramaniyam7671 Рік тому

    I have listened to this song countless times a day, and even now, as I write this comment, I am still captivated by it. It has become my recent favorite, as it lingers in my mind constantly. I find myself singing this song while enjoying my leisurely walks. 🤩🎶🎼

  • @xavierrosario3142
    @xavierrosario3142 3 роки тому +3

    Superb sir

  • @sundrammuniappen133
    @sundrammuniappen133 29 днів тому

    Super song.listern during total silence mode.

  • @BHARATH9072
    @BHARATH9072 3 роки тому +1

    WAT A LYRICS BY MUTHULINGAM AYYA

  • @dr.sagayamsebastian1396
    @dr.sagayamsebastian1396 6 місяців тому +1

    Only SPB can sing like this.

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 4 роки тому +50

    Lyrics by Muthulingam. That's the most important detail missing here what a ahame 😬😬

    • @SSILIFEFROMINDIA
      @SSILIFEFROMINDIA 3 роки тому +2

      I looked for his name in 5 videos but he missed his credit.. Good to see

    • @ambikarajamanickam4012
      @ambikarajamanickam4012 3 роки тому +1

      I too looking for the same

    • @ASHOKKUMARAING
      @ASHOKKUMARAING 3 роки тому +3

      True Bro . Most of them post only musician and singers names . The backbone is the lyricist . Thanks for sharing 👍💐💐😊

    • @tamilanjack2829
      @tamilanjack2829 3 роки тому +1

      @@ASHOKKUMARAING முத்தான வரிகளைத்தந்த முத்துலிங்கம்

    • @gautampaal5063
      @gautampaal5063 2 роки тому

      Muthulingam ah inimel na post pandra... Great lyrics he too shares the credit

  • @socialissues4256
    @socialissues4256 2 роки тому +4

    Unbeatable song... Even robots can feel while hearing this song..🎉🎉🎉

  • @safeenasachin9634
    @safeenasachin9634 11 місяців тому +1

    What a music❤❤❤❤❤

  • @nithisharaja9699
    @nithisharaja9699 5 років тому +6

    Super love line sema cute......

  • @raviodiyur
    @raviodiyur Рік тому +2

    2nd charanam, last time should be:
    "மோகம் நெருப்பானால்..."

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 3 роки тому +1

    அருமை

  • @subao6008
    @subao6008 3 роки тому +7

    Super lovable feelings in our 💕

  • @lathae4714
    @lathae4714 3 роки тому

    Itha kekum pothu mind la oru majic iruku

  • @tamilentertainment3095
    @tamilentertainment3095 4 роки тому +7

    best melody song ever

  • @subramanyamk6762
    @subramanyamk6762 3 роки тому +3

    What a song mesmerizing!

  • @jayanthiravikumar2085
    @jayanthiravikumar2085 3 роки тому +2

    Sema, sema❣

  • @vinoliya2585
    @vinoliya2585 4 роки тому +13

    Smooth feeling in my heart

    • @MAR-vt7rj
      @MAR-vt7rj 2 роки тому

      Your heart in smooth 😁

  • @harsith844
    @harsith844 2 роки тому +2

    Chithra Amma voice 😍

  • @ilaiyaraja794
    @ilaiyaraja794 4 роки тому +8

    Massive attack of love

  • @indiancomments2825
    @indiancomments2825 3 роки тому +2

    Lalitha kala raaga. Carnatic music beautiful adaptation

  • @xavierrosario3142
    @xavierrosario3142 3 роки тому +4

    Ennoda ring tone.

  • @ctc234
    @ctc234 2 роки тому +1

    TEAM WORK always rocks

  • @rajeevkannan4312
    @rajeevkannan4312 4 місяці тому

    Elayaraja, the great mucisian. ❤️

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +14

    "இதழில் கதை எழுதும் நேரமிது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஹஆ..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான்விழி மயங்குது..ஹஆ..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    இளமை அழகை அள்ளி
    அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி
    அணைப்பதற்கே
    இரு கரம் துடிக்குது
    தனிமையில் நெருங்கிட
    இனிமையும் பிறக்குது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    காதல் கிளிகள் ரெண்டு
    ஜாடை பேசக் கண்டு
    ஏதேதோ எண்ணம்
    என் நெஞ்சில் உதிக்கும்
    நானும் நீயும் சேர்ந்து
    ராகம் பாடும் போது
    நீரோடை போல
    என் நெஞ்சம் இனிக்கும்
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    ஏன் இன்னும் தாமதம்
    மன்மத காவியம் என்னுடன் எழுது
    நானும் எழுதிட இளமையும்
    துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில்
    தடுக்குது
    ஏங்கி தவிக்கையில் நாணங்கள்
    எதுக்கடி
    ஏக்கம் தணிந்திட ஒருமுறை
    தழுவடி
    காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
    காலம் என்றைக்கு கனிந்திடுமோ
    காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    மாலை மணமாலை
    இடும் வேளைதனில் தேகம்
    இது விருந்துகள் படைத்திடும்
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஹஆ..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    தோகை போலே மின்னும்
    பூவை உந்தன் கூந்தல்
    கார்மேகம் என்றே நான்
    சொல்வேன் கண்ணே
    பாவை எந்தன் கூந்தல்
    வாசம் யாவும் அந்த
    மேகந்தனில் ஏது
    நீ சொல்வாய் கண்ணா
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    ஆனந்த பூமுகம்
    அந்தியில் வந்திடும்
    சுந்தர நிலவோ
    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது
    மங்கை உன் பதில்
    மனதினை கவருது
    மாறன் கணை வந்து
    மார்பினில் பாயுது
    காமன் கணைகளை தடுத்திடவே
    காதல் மயில் துணையென வருகிறது
    மையல் தந்திடும் வார்த்தைகளே
    மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது
    மோகம் நெருப்பானால்
    அதைத் தீர்க்கும் ஒரு ஜீவநதி
    அருகினில் இருக்குது
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான்விழி மயங்குது..ஹஆ..
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஹஆ..
    இதழில் கதை எழுதும் நேரமிது"
    ~~~~~~🔸️●🔸️~~~~~~
    ✔🔸️உன்னால் முடியும் தம்பி
    ✔🔸️1988
    ✔🔸️எஸ்.பி. பாலு
    ✔🔸️ சித்ரா
    ✔🔸️இளையராஜா
    ✔🔸️முத்துலிங்கம்

  • @abijega1851
    @abijega1851 3 роки тому +2

    Super song...

  • @deepakkumar-xe8wy
    @deepakkumar-xe8wy 2 роки тому +1

    Vera level song.....

  • @rajeevkannan4312
    @rajeevkannan4312 4 місяці тому

    Elayaraja the great musician ❤️

  • @RaviChandran-uz7ye
    @RaviChandran-uz7ye 5 місяців тому

    You have done agood job pl post for male singer

  • @RaviChandran-uz7ye
    @RaviChandran-uz7ye 5 місяців тому

    Very good song pl post female voice for male singer

  • @MathanMathan-cg2jz
    @MathanMathan-cg2jz 8 місяців тому +1

    2k 🥺👏👏👏👏👏👏

  • @arishkannan3977
    @arishkannan3977 3 роки тому +2

    Such a beautiful song

  • @priyatharshatharsha1163
    @priyatharshatharsha1163 4 роки тому +3

    Favorite song 😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀

  • @sudha.b6518
    @sudha.b6518 2 роки тому +1

    Pattu kakum potha love feel, seelkuthu

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 4 роки тому +4

    SPB &Chitra .

  • @subhikshapandyan2918
    @subhikshapandyan2918 6 років тому +6

    Favourite song ☺️

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq Рік тому

    God selection.

  • @kalaiyurboysk.manikandan4044

    ❤❤❤❤❤❤very super🎉🎉🎉🎉🎉🎉

  • @guruvidyaasagar6656
    @guruvidyaasagar6656 4 роки тому +7

    The legend never dies!

  • @rajendranrajendran7879
    @rajendranrajendran7879 4 роки тому +3

    Semma songs

  • @priyabaskar5365
    @priyabaskar5365 4 роки тому +1

    Nice lyric😍

  • @dewakannan36
    @dewakannan36 Рік тому

    Happy Chinese New year
    @Taman Johor Jaya 22/1/2022 Sunday 12:20pm.
    While Me n Ayya went to pick up Eddy bro. 🍁🔥💨😎🤙🏾

    • @dewakannan36
      @dewakannan36 Рік тому

      Me again here
      Sailing wit diz sg afta long time,
      Connected wit Bluetooth speaker + colour lights. Cloudy weather since mrng. All fmly mmbrs at home except Appa.
      19/7/23 Wednesday 5:55pm
      (public holiday)
      @TA, seremban Malaysia 🇲🇾

  • @chitrakannan9688
    @chitrakannan9688 3 роки тому +2

    Sir paadal eluthunathu yaarunu Potta nalla irukkum

  • @haripriyakh7877
    @haripriyakh7877 4 роки тому +22

    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Idhazhil kadhai ezhudhum neramidhu
    Inbangal azhaikudhu… aaaaaa….
    Female : Manadhil sugam malarum maalaiyidhu
    Maanvizhi mayangudhu aaaaaaa…..
    Manadhil sugam malarum maalaiyidhu
    Male : Ilamai azhagai alli anaipadharkae
    Ilamai azhagai alli anaipadharkae
    Irukaram thudikudhu thanimaiyum
    Nerungida inimaiyum pirakkudhu
    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Male : Kaadhal kiligal rendu jaadai pesakandu
    Yedhaedhoo ennam en nenjil udhikkum
    Female : Naanum neeyum serndhu ragam paadumbodhu
    Neer oodai pola en nenjam inikkum
    Male : Iniya paruvamulla ilanguyilae
    Iniya paruvamulla ilanguyilae
    Yen inum thaamadham manmadha kaaviyam ennudan ezhudha
    Female : Naanum ezhudhida ilamaiyum thudikkudhu
    Naanam adhai vandhu idaiyinil thadukkudhu
    Male : Yenghi thavikaiyil naanangal edharkadi
    Yekkam thanindhida oru murai thazhuvadi
    Female : Kaalam varum varai poruthirundhaal
    kanni ival malar karam thazhuvidumae
    Male : Kaalam endraikku kanindhidumoo
    kaalai manam adhuvarai poruthidumoo
    Female : Maalai malar maalai idum velai thanil
    Dhegam idhu virundhugal padaithidum
    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Idhazhil kadhai ezhudhum neramidhu
    Inbangal azhaikudhu… aaaaaa….
    Female : Manadhil sugam malarum maalaiyidhu
    Male : Thoghai polae minnum poovai undhan koondhal
    Kaarmegham endrae naan solven kannae
    Female : Paavai endhan koondhal vaasam yaavum andha
    Megham thanil yedhu nee solvaai kannaa
    Male : Azhagai sumandhu varum azhagarasi
    Azhagai sumandhu varum azhagarasi
    Aanandha poomugam andhiyil vandhidum sundhara nilavoo
    Female : Naalum nilavadhu theyudhu maraiyudhu
    Nangai mughamena yaaradhai sonnadhu
    Male : Mangai un badhil manadhinai kavarudhu
    Maaran kanai vandhu maarbinil paayudhu
    Female : Kaaman kanaigalai thaduthidavae
    Kaadhal mayil thunai ena varugiradhu
    Male : Maiyal thandhidum vaarthaigalae
    Mogam enum nerupinai pozhigiradhu
    Female : Mogam nerupaaga adhai theerkum oru
    Jeeva nadhi aruginil irukkudhu
    Female : Manadhil sugam malarum maalaiyidhu
    Maanvizhi mayangudhu aaaaaaa…..
    Male : Idhazhil kadhai ezhudhum neramidhu
    Inbangal azhaikudhu… aaaaaa….
    Idhazhil kadhai ezhudhum neramidhu…

  • @duraisamymurugesain9186
    @duraisamymurugesain9186 5 років тому +7

    இந்த பாடலை remastered hdஆடியோசெய்யவும் மோனோ சவுண்ட்டாகஉள்ளது

    • @mylonmylon104
      @mylonmylon104 3 роки тому

      ua-cam.com/video/RG3LxwH4gpc/v-deo.html

  • @shirleysimonirempan
    @shirleysimonirempan 4 роки тому +6

    Beautiful

  • @duraif6715
    @duraif6715 3 роки тому +2

    I love this song

  • @RANJITH-kp1nm
    @RANJITH-kp1nm 3 роки тому +1

    Nice my fevrt

  • @sureshd3918
    @sureshd3918 3 роки тому +1

    Sema song vaipailla spb sir great

  • @jayasurya5706
    @jayasurya5706 3 роки тому

    Pala nooru Yugangal indha paadalil vaazha pogiradhu....

  • @bijus5333
    @bijus5333 Рік тому

    🌹🌹🌹🙏🏼raja sir 🙏🏼💕💕💕

  • @murugaiyanudhayasuriyan3528

    Super song

  • @saisuresh4386
    @saisuresh4386 2 роки тому +2

    Yaar arivar yen raja song