உண்மை உண்மை நல்ல செய்தி இதை கேட்காத அரசு என்ன செய்வது எங்கள் தலையெழுத்து இது மட்டும் அல்ல எத்தனையோ கொடுமை நெசவுத் தொழில் செய்து வருகிறோன் கொடுமை கொடுமையான அரசு எங்கள் தொழிலுக்கு எந்த நன்மையில்லை உங்கள் கட்சிக்கு விவசாயம் தான் முக்கியம் நிங்களும் சுயநலவாதி கட்சி போயா வேண்டாத வேலை
இதற்கு ஒரே முடிவு தென்காசி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை வெற்றி பெறச் செய்வோம் 👍🙏 குப்பை இல்லா மாநிலமாக உருவாக்குவோம் நாம் தமிழர்....👍❤️
மிகச் சரியாக சொன்னீங்க இது என் மனசுல அப்படியே நெனச்சேன் சொல்லிட்டீங்க ,வெளிப்படையா இனி இந்த அரசியல மக்கள் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.... தமிழர்களுக்கு ஒரு நோய் உண்டு. தன்னிடத்தில் இருப்பதை விட பிறரிடத்தில் இருப்பது மேலானது என்ற ஒரு எண்ணம்...
லாரியை மட்டும் எரிக்ககூடாது அதை கொண்டுவந்தவனுகளையும் அதில் போட்டு ஒருதடவை எரிங்கள் தமிழர்களே அப்புறம் அவன் தமிழன் நாட்டின் பக்கமே தலைவைத்து படுக்கமாட்டான்தமிழர்களே
இதற்க்கு என்னதான் முடிவு ... தொடர்ந்து இதைப்போல் தமிழர்நாட்டை நாசம்செய்கிரார்கள் ... அண்ணண் சீமான் அரியனை ஏரவேண்டும்.... எல்லாம் தானாசரியாகிவிடும் ..... நாம் தமிழர்
60 வருசமாதிராவிடம் போட்ட புழுத்த அரிசியைச்சாப்பிட்டவனுக்கு கோபம் எப்படி வரும் இன்னும் 100வருசம் போனாலும் தமிழகதமிழர்நிலை இதுதான்.மானாடமசிலாட பாருங்கள் இலவசங்களுக்கு வரிசையாக நில்லுங்கள். மன்னராட்சியை ஸ்தீரணப்படுத்துங்கள்.
பணம் வாங்கி தொலையட்டும் ஆனால் ஓட்டு நல்லவர்களுக்கு போட்டால் என்ன? செய்ய மாட்டார்கள் தன்மானத் தமிழர்கள். அடுத்த தேர்தலிலும் அதிக பணம் தரும் கட்சியே வெற்றி பெற வைப்பார்கள்.
அரசு அதிகாரிகள் எல்லோருக்கும் பணப்பிச்சைக்கு ஆசைப்பட்டு இப்படி கேவலமாக செய்கிறார்கள் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பாரா இந்த பொம்மை முதல்வர் எடுப்பார என்ன
தம்பி நான் ஒரு லாரி டிரைவர் 1991 ல் திருவைகுண்டம் பகுதியில் இருந்து கோழிக்கோடு சந்தைக்கு வாழை தார் கொண்டு சென்றேன் அப்போது இறக்கி விட்டு வந்து வண்டியில் இருந்த வாழை இலைகளை அள்ளி கடற்கரையில் கடல் அரிப்பிற்க்காக போடப்பட்ட கல்லில் போட்டேன் அதை பார்த்து ஒருவன் ஆள்களை கூட்டி வந்து எங்களை அள்ள வைத்து விட்டார்கள். பின்னர் அதை நாங்கள் முந்திரி லோடு ஏற்றி மேலே இலைகளை வைத்து கட்டி லோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இறக்கணும் முந்திரி ஆலையின் முன்னால் தோட்டத்தில் போட்டோம். கேரளாவில் தமிழனை மயிர் கூட மதிக்க மாட்டார்கள். எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கு லாரி ஓட்டுனராக கேரளாவில்.
இதெல்லாம் தமிழர்களுக்கும்,தமிழ் நாட்டிற்கும் கிடைக்கும் பரிசுப்பொருட்கள்... மக்கள் முட்டாளாக உள்ள வரை தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் இது நடக்கும்.....என்னத்த சொல்ல......
இந்த செய்தியைக் கேட்கும் போது மனம் பதறுகிறது.நீதிமன்றங்களாவது இதற்கு சரியான தீர்வு காண வேண்டும்.தண்டனை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்.மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அண்ணே நான் அரசு பேருந்து ஓட்டுநர்... கேரளா தமிழ்நாடு பஸ்தான் ஓட்டுறேன். கேரளாவிட்கு நுழையும் போது செக் பண்டித்தான் உள்ளே விடுறாங்க!!! பஸ் உட்பட... ஆனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் செக் போஸ்ட்ல இதுவரைக்கும் ட்ராப்பிக்குனு நின்னதே இல்லை அண்ணே
கொஞ்ச நாள் பொறுத்து இருந்த நண்பரே என் தமிழ் தேசியத்தின் தலைமகன் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் தலைமை ஏற்க கூடிய விரைவில் தமிழ்நாட்டோட தலையெழுத்தை மாற்றி அமைப்போம் தமிழ் தேசிய என்ற பெயரோடு புகழோடும் வெற்றி நடை போடும் வரும் 2026 இல் தமிழர் நிலத்து தமிழன் ஆழ்வான் அவன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்💪🐅💪
அவன் வாயில் வருவதெல்லாம் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷ்ன் தான் ! இங்கிலீஷில் கேட்டால் போதும், உடனே "டெவலப்மென்ட், டெவலப்மென்ட், டெவலப்மென்ட்" ன்னு உளறுவான், கோணவாயன் !
கழிவுகள்... கேரளாவிலிருந்து கொண்டு வந்து...மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது முதல் முறையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்...!! உண்மையில் நீங்கள் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி..!! மானமும் வெட்கமும் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லாமல் இருப்பதை இதைவிட அழகான முறையில் விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியாது..!!! உங்கள் பணி தொடரட்டும்..!!
சாட்டை அண்ணா நீ வேற லெவல் cm வீட்டு முன்னாடி குப்பை கொட்னா என்ன ஆகும் னு சொல்லி இந்த சமுதாய சீர்கேடு மற்றும் சில புரோக்கர்ஸ் etc... தெளிவா நச்சுனு சொல்லிருக்கீங்க Ntk 💞💖
ஸ்டாலினுக்கு இனி ஒரே எண்ணம் "2026 சட்டசபை தேர்தலில் உதவாநிதியை தமிழ்நாட்டின் தலைவனாக்க என்ன செய்யலாம்" என்பதுதான். வேறு எந்தப்பிரச்னையும் அவருக்கு முக்கியமானதில்லை!!!!
அன்பு தோழர் திரு சாட்டை துறை முருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் 🙏 நமது தாய் தமிழ் திருநாட்டை இப்போது குப்பைகிடங்காக மாற்றும் அளவுக்கு தமிழ்நாடு அரசு அவ்வளவு தரங்கெட்டா இருக்கு. என்னங்கடா இது ஒரு மானங்கெட்டா பொழப்பா இருக்குது. இதுக்கு பேசாம சோற்றுக்கு பதிலாக வேற ஏதாவது சாப்பிடுறீங்களா. தூக்கு மாட்டிக்கொண்டு சாகுங்கடா. மானமுள்ள தமிழ்நாட்டை மானங்கெட்ட தமிழ்நாடா மாற்றிட்டிங்களேடா. தன்மானத்துக்கு பேர்போன எமது நாட்டை அழிச்சிடாதிங்கடா பாவிகளா.... எங்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கு இந்த நாட்டை பாதுகாத்து தரனும்டா. மன்னிக்க முடியாத குற்றமாகும். தகுந்த நடவடிக்கை எடுக்காதவரையில் விடக்கூடாது. இதை நாம் தமிழர் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கேரளாமீதும் அதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் தமிழர் 🫂 நாமே தமிழர் 🫂 வாழ்க தமிழ் 🫂 வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏🫂 நெஞ்சு பொருக்குதில்லையே. இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்.... நெஞ்சு பொருக்குதில்லையே......?😡😡😡😡😡
நான் DMK ஆனால் உங்களது இந்த சவுக்கடி கேள்வியை மனதார ஏற்கிறேன் & வழிமொழிகிறேன்👍💯
ஐயா கிட்ட கொஞ்சம்.bro
DMK ஓட்டு போட்டு போட்டு தமிழ் நாடே நாசாமாக போனது ஓட்டு போட்டவர்கள் இனியாவது திருந்த வேண்டும் நாம் தமிழர்.
நன்றி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் திமுகவுக்கு நோயோடு வாழ்வோம் நோயோடு சாவோம் அடுத்த தலைமுறை 🙏
மேய்குறது 🐃🐃🐃 buffalo எருமை அதுல என்ன பெருமை 😏கொத்து அடிமையா இருக்குறது ஒரு வாழ்க்கைய
நீ உயிர்வாழ்வதே வேஸ்ர்
கேரளா வைக்கம் விழா நடக்குது தமிழ்நாட்டில் குப்பை கொட்டும் விழா நடக்குது.
முதல்ல நல்ல முதல்வரை தேடுங்கள்
யாருக்கும் வெட்கமில்லை..!!!
மகா மட்டமான அரசு திராவிட மாடல் ஆட்சி
Therutan@Dmk
Dravida model ஆட்சி திருட்டு உரூட்டு என்று சொல்லலாம்.
பாலாய் போன திராவிட மாடல் ஒழிந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் ஈரோடு .செ'சக்தி
பாலாய் இல்லை பாழாய்
@user-ab1475 தவறுக்கு மன்னிக்கவும் நன்றி, நன்றி ஈரோடு, செ' சக்தி
எங்க ஸ்டாலின் முதல்வர் ஒருவேலை Transgender இருப்பாரோ மானக்கெட்ட முதல்வரோ இருந்த என்ன.. தெரியல..😂😂
சிறப்பு,
உண்மை
ஓரு அப்பனுக்கு பிறந்த தமிழ் மகனுக்கு தான் வலிக்கும்
இதெல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து. மக்கள் சிந்திக்காவிடின் மீண்டும் ஐந்து வருடம் காத்திருக்கும் ஆபத்துக்கள் 😭😭😭
உண்மை உண்மை நல்ல செய்தி இதை கேட்காத அரசு என்ன செய்வது எங்கள் தலையெழுத்து இது மட்டும் அல்ல எத்தனையோ கொடுமை நெசவுத் தொழில் செய்து வருகிறோன் கொடுமை கொடுமையான அரசு எங்கள் தொழிலுக்கு எந்த நன்மையில்லை உங்கள் கட்சிக்கு விவசாயம் தான் முக்கியம் நிங்களும் சுயநலவாதி கட்சி போயா வேண்டாத வேலை
எப்போது எங்கே சோறு பட்டியடைப்பு என்று மக்கள் அலைவதாகப்பேச்சு , எங்கே சிந்திக்கநேரம்
@balak.622 👍👍👍
Aa
Aa😊😊
பொம்மை முதல்வர்
பொட்டை (பெண்) முதல்வர்..😂
U
உண்மை
வந்தேறி முதல்வர் .
@@capitalwemakeyourdream1960 Avan kalavani,tiruddu, vuzhal muthalvar.
இதுக்குத்தான் தமிழன்
நாட்டை ஆளனும்
தமிழக முதல்வரும் கேரள முதல்வரும் நெருங்கிய நண்பர்கள்.
இதற்கு ஒரே முடிவு தென்காசி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை வெற்றி பெறச் செய்வோம் 👍🙏 குப்பை இல்லா மாநிலமாக உருவாக்குவோம் நாம் தமிழர்....👍❤️
அவர் மட்டும் உருவாக்கினால் மட்டுமே போதாது.நாம் தமிழ்ர் கட்சி அரியனை ஏற வேண்டும் சகோ
ஆழ்பவன் நம்மவன் இல்லியே ! அது தான் இப்படி நடக்கிறது
ஆள்பவன்
கேரளா கடவுளின் தேசம்னு சொல்றாங்க ஆனா உன்மையான சரித்திரம் தெரிந்தால் இல்லை புரிந்தால் தான் தெரியும் அது சாத்தானின் தேசம் என்று.
மிகச் சரியாக சொன்னீங்க இது என் மனசுல அப்படியே நெனச்சேன் சொல்லிட்டீங்க ,வெளிப்படையா இனி இந்த அரசியல மக்கள் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.... தமிழர்களுக்கு ஒரு நோய் உண்டு. தன்னிடத்தில் இருப்பதை விட பிறரிடத்தில் இருப்பது மேலானது என்ற ஒரு எண்ணம்...
இந்த ஆட்சி ஒழிய வேண்டும்
அடுத்த முறை பணத்துக்காகவும் பிரியாணிக்காகவும் வாக்களிக்காதீர்கள், சத்தியத்திற்கு வாக்களியுங்கள்
நாம்தமிழர்ஆட்சிஒன்றுஇதற்குவிடிவு
நாலு லாரிய எருச்சி விட்ட இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்
சூப்பர் ஜடியா
நாங்கள் செய்வோம் ஏனென்றால் நாங்கள் ஈழத்து தமிழன் முடிந்தால் செய்ங்கள்
நல்ல ஐடியா
லாரியை மட்டும் எரிக்ககூடாது அதை கொண்டுவந்தவனுகளையும் அதில் போட்டு ஒருதடவை எரிங்கள் தமிழர்களே அப்புறம் அவன் தமிழன் நாட்டின் பக்கமே தலைவைத்து படுக்கமாட்டான்தமிழர்களே
Ntk saarpa seingal apa thana seemana arrest panuvaga ... thakuri
நான் தீவிர விஜய் ரசிகன்
ஆனால் சாட்டையின் நெத்தியடி கேள்வி சூப்பர் 🔥வாழ்க நாம் தமிழர் 2026 vote for ntk
❤🙏🙏💐
இயற்க்கையை...நேசிக்கும் ஒரேகட்சி....நாம் தமிழர்கட்சிதான்......NTK 🎉
இதற்க்கு என்னதான் முடிவு ... தொடர்ந்து இதைப்போல் தமிழர்நாட்டை நாசம்செய்கிரார்கள் ... அண்ணண் சீமான் அரியனை ஏரவேண்டும்.... எல்லாம் தானாசரியாகிவிடும் ..... நாம் தமிழர்
இப்பிடியேதான் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி, இப்ப ஸ்டாலின் ! தமிழகம் விடியவே மாட்டேங்குது, இதில் இனி செபாஸ்டியன் வேறு வரனுமாக்கும் ?
தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்🎉🎉🎉
60 வருசமாதிராவிடம் போட்ட புழுத்த அரிசியைச்சாப்பிட்டவனுக்கு கோபம் எப்படி வரும் இன்னும் 100வருசம் போனாலும் தமிழகதமிழர்நிலை இதுதான்.மானாடமசிலாட பாருங்கள் இலவசங்களுக்கு வரிசையாக நில்லுங்கள். மன்னராட்சியை ஸ்தீரணப்படுத்துங்கள்.
என்னண்ணே செய்ய எங்க அப்பன் வப்பாட்டி மகனுக்கு அதிகாரத்தை கையில் கொடுத்துடான் 😢😢
இதை மிகப்பெரிய போராட்டம் கையில் எடுக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி
எந்த கேரளாபதிவு லாரி தமிழ்நாடு எல்லைக்குள் வந்ததும் லாரியமடக்கி சோதனைசெய்துஅனுப்பவேண்டும்
நாம்தமிழர்
காசு வாங்கிட்டு அனுப்புஓம்
தமிழக லாரிகள் தான் கொண்டு வருகிறது . பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு தமிழர்களே கேரளாவில் இருந்து கொண்டு வந்து கொட்டுகிறார்கள்
They use TN registration number
@@Suriyawer சூடு சுரணை இல்லாதவன்
@@Suriyawer சூடு சுரணை இல்லாதவன்
தமிழனா பொறந்த பாவத்துக்கு இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்
நம் சந்ததியினரை நினைத்தால் வேதனையாக உள்ளது..
இந்த அட்டூழியத்தை ஸ்டாலின் ஏன் எதிர்க்கவில்லை.
His not tamil da😂😂😂😂😂😂😂
Avanuku wig ku make up pannave time irukathu
😮😮😮
தமிழ்நாடு நாசமா போவட்டும்னு நல்ல எண்ணந்தான்.
தீம்கா கடைசி ஆட்சி இது வேஸ்ட்
திராவிட மாடல் குஜராத் மாடல்
நாம்தமிழர் 2026❤🎉
சாட்டையின் தரமான வீச்சு 👍👌 நெல்லை தூத்துக்குடி மண்ணின் மைந்தனாக சாட்டையின் தமிழ்த்தேசிய கருத்தியல் களப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
கேரள அரசு. மீது. நீதி. மன்றத்தில். வழக்கு. தொடுக்க. வேண்டும். விடியல். அரசு. ஒன்றும். கண்டு. கொள்ளாது. மக்கள். எப்படி. நாசமாய். போனால். என்ன. விடியல். விடியாமல். என்றைக்கு. அடையுமோ. அன்று. தான். தமிழ். நாடும். தமிழ். நாட்டு. மக்களும். உறுப்பட முடியும். விடியல். அரசை. தேர்ந்தெடுத்த. மக்கள். உறுப்பட. முடியாது.
நீதி மன்றம் அரசிடம் விளக்கம் கேட்கும் அவ்வளவே.
ஸ்டாலின் இருக்கும் தைரியம்தான்
தமிழனுக்கு ஒற்றுமை மனப்பான்மை வர வேண்டும் ❤❤❤❤❤
தண்டனை கொடுத்தால் இப்படி நடக்குமா சட்டம்
சரியில்லை😢😢😢😢😢😢Switzerland
சரியான சாட்டையடி
இதை மக்கள் புரிந்தது கொள்ள வேண்டும் ஓட்டு க்கு பணம் வாங்கி னால் இப்படி தான் நடக்கும்
பணம் வாங்கி தொலையட்டும் ஆனால் ஓட்டு நல்லவர்களுக்கு போட்டால் என்ன? செய்ய மாட்டார்கள் தன்மானத் தமிழர்கள். அடுத்த தேர்தலிலும் அதிக பணம் தரும் கட்சியே வெற்றி பெற வைப்பார்கள்.
பணம் கொடுத்தால் தமிழ்நாட்டில் எதுவும் செய்யலாம்.
👍👍👍really
கம்பெனி இரகசியங்களை வெளியே சொல்லக் கூடாது என்று தெரியாதா உங்களுக்கு...!!!
பக்கத்தில் உள்ள தமிழ் கிராமங்கள் என்ன செய்கிறது....தமிழர்கள் இப்படியே சோப்ளாங்கியாக இருந்தால் எப்படி
அரசு அதிகாரிகள் எல்லோருக்கும் பணப்பிச்சைக்கு ஆசைப்பட்டு இப்படி கேவலமாக செய்கிறார்கள் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பாரா இந்த பொம்மை முதல்வர் எடுப்பார என்ன
திருநெல்வேலியில் தேவனும் தேவேந்திரனும் சண்டை போடுறதுக்கே time correct ஆ இருக்கு
😢😢😢😢😢😢😢
அந்த சண்டைக்கு காரணமே தான் ஆமையும் சாக்கடை முருகன்தான்
Melapalyam gang vittutiga
Ama bro
ஜாதி சண்டையை விட்டுவிட்டு குப்பையை கொட்டும் கேரளா காரங்ககிட்ட சண்டை போடுங்கடா
இப்ப கோட்டர் லாரி ஒரு நாளைக்கு எரிச்சு விட்டா வரமாட்டானுங்க பயம் வரும்😂
தமிழக அரசு கடும் எச்சரிக்கை அறிவிக்க வேண்டும் ஆனால் இந்த திமுக அரசு ஒரு பொழுதும் தமிழ்நாடு பற்றி கவலைப்பட மாட்டார்கள் 😡😡😡
இவனுகளுக்கு கவலையெல்லாம் சாராயம் எவ்வளவு விற்குது என்ற கவலைதான் இவனுகளுக்கு
இதை நீங்கள் கடுமையாக எதிர்த்தால் தான் இது போன்ற தவறுகள் நடக்காது
இதை தடுக்க அதிமுக எதிர் கட்சி செய்ய வேண்டும் . மக்கள் இவன்களுக்கு ஓட்டு போட்டு விட்டு தடுக்க நாம் தமிழர் கட்சி யா?
அரசை நம்ப வேண்டாம்,
சமூக ஆர்வலர்கள் முன்வந்து வழக்கு தொடர வேண்டும்..
இனி மாடுப்பால் அதாவது ஆவின் பால் மக்கள் குடிக்கக்கூடாது.
தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் உள்ள செக் போஸ்ட்களில் நேர்மையான அதிகாரிகள் இல்லை என்றால் இதுதான் நடக்கும்😡😡😡
அரசு அனுமதித்த கடிதம் உள்ளதே
தம்பி நான் ஒரு லாரி டிரைவர் 1991 ல் திருவைகுண்டம் பகுதியில் இருந்து கோழிக்கோடு சந்தைக்கு வாழை தார் கொண்டு சென்றேன் அப்போது இறக்கி விட்டு வந்து வண்டியில் இருந்த வாழை இலைகளை அள்ளி கடற்கரையில் கடல் அரிப்பிற்க்காக போடப்பட்ட கல்லில் போட்டேன் அதை பார்த்து ஒருவன் ஆள்களை கூட்டி வந்து எங்களை அள்ள வைத்து விட்டார்கள். பின்னர் அதை நாங்கள் முந்திரி லோடு ஏற்றி மேலே இலைகளை வைத்து கட்டி லோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இறக்கணும் முந்திரி ஆலையின் முன்னால் தோட்டத்தில் போட்டோம். கேரளாவில் தமிழனை மயிர் கூட மதிக்க மாட்டார்கள். எனக்கு நிறைய அனுபவங்கள் இருக்கு லாரி ஓட்டுனராக கேரளாவில்.
தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டால்தான் விடிவு காலம் வரும்
பொம்மை முதல்வர் ஸ்டாலின்
சாட்டை 👍👍👍👍👍
இதற்காகவே இயற்கை அவர்களை பாடாய் படுத்த போகிறது.
அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டான்லில்
தமிழக குப்பையை
கேரளாவில் திறந்த வைத்திருந்தார்
நாம் தமிழர் ஆட்சியில் இது போன்று நடக்காது 💪🏻🚩🔥🔥🔥🔥🔥
மக்கள் எப்ப விழிப்புணர்வு அடைவார்கள் அய்யே பாவம் மக்கள் 😢😢😢😢😢
ahandha ooru makkaley easyaa sari pannalaam .....bt , bayam..... commission vaanghara pannaadainghala sattapanna veynaamey ...
இதெல்லாம் தமிழர்களுக்கும்,தமிழ் நாட்டிற்கும் கிடைக்கும் பரிசுப்பொருட்கள்... மக்கள் முட்டாளாக உள்ள வரை தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் இது நடக்கும்.....என்னத்த சொல்ல......
பழகிப்போச்சு
வைக்கம் வீரர்களே அணி திரளுங்கள் தாடிக்கார பேரன்களும் அணி திரளுங்கள். சேட்டன்களின் ஆட்டத்தை off பண்ணுமா திராவிடம்
Kerala government எவ்வளவு திமிர் இருந்தா இதை பண்ணுவாங்க
சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகள் ஊழியர்களை கட்டி வச்சு வெளுத்து உட்டாதான் இதற்கு ஒரு முடிவு வரும்.
நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள். திரும்ப திரும்ப திமுக, அதிமுக வுக்கு தான் பணத்துக்காக ஓட்டு போடுவார்கள்.
இந்த செய்தியைக் கேட்கும் போது மனம் பதறுகிறது.நீதிமன்றங்களாவது இதற்கு சரியான தீர்வு காண வேண்டும்.தண்டனை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும்.மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழ் நாட்டின் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு
Tamilnadu dustbin for others😢
தமிழ்நாட்டை நல்ல மானமுள்ள தமிழன் ஆள வேண்டும்
பெரிய வேதனையாக உள்ளது 😢
அண்ணே நான் அரசு பேருந்து ஓட்டுநர்... கேரளா தமிழ்நாடு பஸ்தான் ஓட்டுறேன். கேரளாவிட்கு நுழையும் போது செக் பண்டித்தான் உள்ளே விடுறாங்க!!! பஸ் உட்பட... ஆனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் செக் போஸ்ட்ல இதுவரைக்கும் ட்ராப்பிக்குனு நின்னதே இல்லை அண்ணே
கொஞ்ச நாள் பொறுத்து இருந்த நண்பரே என் தமிழ் தேசியத்தின் தலைமகன் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் தலைமை ஏற்க கூடிய விரைவில் தமிழ்நாட்டோட தலையெழுத்தை மாற்றி அமைப்போம் தமிழ் தேசிய என்ற பெயரோடு புகழோடும் வெற்றி நடை போடும் வரும் 2026 இல் தமிழர் நிலத்து தமிழன் ஆழ்வான் அவன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்💪🐅💪
கேரளாவை ஆள்பவன் அந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற ஒருதன்.
கேட்பதற்கே ரொம்ப வருத்தமாக இருக்கிறது 😢😢 கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது உள்ளது 😢😢
தற்போதைக்கு கேரளா கடவுளின் தேசம்.
தமிழ்நாடு சாத்தானின் தேசமா?
சுடலை கமிஷன் வாங்கியிருப்பான்
நீங்கள் சொல்வது தான் உண்மை
அவன் வாயில் வருவதெல்லாம் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷ்ன் தான் ! இங்கிலீஷில் கேட்டால் போதும், உடனே "டெவலப்மென்ட், டெவலப்மென்ட், டெவலப்மென்ட்" ன்னு உளறுவான், கோணவாயன் !
தமிழ்நாட்டு இளைஞர்கள் சினிமா நடிகர் நடிகைகளுக்கு பின்னால் திரிகிறார்கள். ஈழத் தமிழ இளைஞர்கள் நாங்கள் என்றால் லாரிகளை கொளுத்தி விட்டு இருப்போம்.
Yes 💯 true...
மட்டாமன. நிர்வாக திறமை தீம்கா கமிஷன் கம்பெனி ஆட்சி சீக்கரம் தூக்கி வீசனும் வேஸ்ட்
தமிழனமே விழி நாம்தமிழர் 2026❤
கேள்வி:தரமான தமிழ்நாடு?
பதில்: அண்ணன் சீமான்❤🔥
2026
வெல்லும் நாம் தமிழர் கட்சி❤
எல்லையில் உள்ள காவல்துறை என்ன செய்கிறது அவர்களுக்கு எதற்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்
இங்கே சாதி பற்றி பேசாமல் இருந்தாலே மற்ற செயல்களில் கவனம் செலுத்தமுடியும்
சாதி கட்சிகளை ஒழிக்க சொல்லுங்க இந்த அரசை அவர்கள் தான் மக்களை சாதிவைத்து அரசியல் செய்கிறார்கள்
மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
வருண்குமார் எங்கையப்பா😂
கழிவுகள்... கேரளாவிலிருந்து கொண்டு வந்து...மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது முதல் முறையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்...!! உண்மையில் நீங்கள் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி..!!
மானமும் வெட்கமும் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு இல்லாமல் இருப்பதை இதைவிட அழகான முறையில் விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியாது..!!! உங்கள் பணி தொடரட்டும்..!!
இந்த திமுக ஆட்சியும் திராவிடமும் ஒழிஞ்சாதான் நம்ப தமிழ்
நாட்டை உண்மையா காப்பாத்த முடியும் முருகா
எங்க தமிழ்நாட்டை காப்பாத்து
Check Post check பண்ணல.
செக் போஸ்ட் மட்டும் தமிழகத்திற்கு செல்லும் வழி?
❤❤❤panam than❤❤
தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரளா அரசு மீது
எடுத்துட்டாலும்😡
ஸ்டாலின் செத்தாலும் எடுக்க மாட்டேன் 😡😡😡😡😡😡
ஒரு பொழுதும் நடக்காது
நடவடிக்கை எடுக்கிறேம் அடுத்த முறை உள்ள வரதுக்கு extra காசு கேளு
சாட்டை அண்ணா நீ வேற லெவல் cm வீட்டு முன்னாடி குப்பை கொட்னா என்ன ஆகும் னு சொல்லி இந்த சமுதாய சீர்கேடு மற்றும் சில புரோக்கர்ஸ் etc... தெளிவா நச்சுனு சொல்லிருக்கீங்க Ntk 💞💖
😡 இந்த இரு திராவிட கட்சிகள் ஒலித்தால் மட்டுமே தீர்வு அண்ணா கூடிய வ விரைவில்😔 நம் தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் 🙏 நடக்கும்
தரமான காணொளி ❤
நீங்கள் என்ன கத்தினாலும் நாங்கள் திமுகவுக்கு தான் ஒட்டு போடுவோம் இப்படிக்கு தமிழக மக்கள்
இதற்கு ஒரே தீர்வு மக்கள் அனைவரும் இந்த பதிவை ஷேர் செய்ய வேண்டும், trending ஆக கொண்டு போக வேண்டும், பின் இந்த விஷயம் கண்டிப்பாக பெரியதாக வெளி வரும்.
இதுக்கு நடவடிக்கை நம்ம தான் எடுக்க நாடு நம் நாடு நாம் தமிழர்
எங்க ஊரு பக்கத்துல தான்...சுத்தமல்லி சேந்த ரெண்டு பேரு தான் காரணம்.
Cm cell புகார் எல்லாம் கண் துடிப்பு. அவர் அப்போதே சமூக வலைத்தளங்களில் சொல்லிருக்க வேண்டும், நாம் தமிழர் தம்பிகளிடம் சொல்லி இருக்க வேண்டும்.
சாட்டை மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் சாட்டைக்கு வாழ்த்துக்கள்
அடக்கடவுளே,,,,,,,,,,,
தீம்கா வேஸ்ட்
நாம்தமிழர் ❤
நான் திமுக நான் அதிமுக என்பதில் எங்களுக்கு என்னடா பெருமை நாங்கள் திராவிடர் இல்லை நாங்கள் தமிழர் என்பதை எங்கள் பெருமை
அந்த பகுதி மக்கள் என்ன செய்கிண்றார்கள்
ஸ்டாலினுக்கு இனி ஒரே எண்ணம் "2026 சட்டசபை தேர்தலில் உதவாநிதியை தமிழ்நாட்டின் தலைவனாக்க என்ன செய்யலாம்" என்பதுதான். வேறு எந்தப்பிரச்னையும் அவருக்கு முக்கியமானதில்லை!!!!
இப்ப இருந்து உண்ணும் நாட்டை கிழிக்க முடியல😡😡😡😡😡😡
அதிகாரிகள் புடிங்கிட்டா இருந்தானுங்க
அன்பு தோழர் திரு சாட்டை துறை முருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள் 🙏
நமது தாய் தமிழ் திருநாட்டை இப்போது குப்பைகிடங்காக மாற்றும் அளவுக்கு தமிழ்நாடு அரசு அவ்வளவு தரங்கெட்டா இருக்கு. என்னங்கடா இது ஒரு மானங்கெட்டா பொழப்பா இருக்குது. இதுக்கு பேசாம சோற்றுக்கு பதிலாக வேற ஏதாவது சாப்பிடுறீங்களா. தூக்கு மாட்டிக்கொண்டு சாகுங்கடா. மானமுள்ள தமிழ்நாட்டை மானங்கெட்ட தமிழ்நாடா மாற்றிட்டிங்களேடா. தன்மானத்துக்கு பேர்போன எமது நாட்டை அழிச்சிடாதிங்கடா பாவிகளா.... எங்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கு இந்த நாட்டை பாதுகாத்து தரனும்டா. மன்னிக்க முடியாத குற்றமாகும். தகுந்த நடவடிக்கை எடுக்காதவரையில் விடக்கூடாது. இதை நாம் தமிழர் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கேரளாமீதும் அதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் தமிழர் 🫂
நாமே தமிழர் 🫂
வாழ்க தமிழ் 🫂
வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏🫂
நெஞ்சு பொருக்குதில்லையே. இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்.... நெஞ்சு பொருக்குதில்லையே......?😡😡😡😡😡
இதே மாதிரி ராஜபாளையம் அருகில் மொட்டை மலை பகுதிகளிலும் நானும் பார்த்துள்ளேன் இப்போது நடக்கிறதோ என்னனு தெரியல...
சுத்தம் சுகாதாரம் எங்கே போனது.? சுகாதார துறை தூங்குகிறது.காலையில் விழித்துக் கொள்ளும் கவலை வேண்டாம்.!
இது மிக மோசமான நிகழ்வு.
அந்த பகுதி மக்கள் நினைத்தால் முடியாதா?
Right speech sir
தொடங்கும் கேரளா இப்படி பண்ணிக் கொண்டே இருக்கே தமிழ்நாடு அரசு இதுக்கு எதுவும் முடிவு எடுக்காதா
தமிழ் நாட்டை கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர மாநில மக்கள் சுரண்டி சுக வாழ்வு வாழ்வதே திராவிட அரசியல்....அது மாறும் வரை இந்த நிலை தான்
11;50 நிமிடம் அருமை.
பார்த்தால் கோபம் தான் வருகிறது என்ன செய்ய நாம் தமிழர் கட்சி அரியணை ஏற வேண்டும்
கையால ஆகாத தமிழ்நாட்டுக்கு இதுவும் பணம் இதுக்கு மேலயும் போனோம் கேரளா தொடர்ந்து இப்படியே பண்ணிக் கொண்டிருக்கிறது நல்ல ஆட்சி மாறனும்
தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்