நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க கீழ்காணும் இணைய பக்கத்தில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள் தொடர்புக்கு : +918111077677, Saattaionline@gmail.com donate.naamtamilar.org/November-27-2023-is-Heroes-Day.html
ஊழல்,கமிஷன், வசூல் என்பதே திமுக குறிக்கோள். அனைத்து தொழில் சினிமா , ரியல் எஸ்டேட், தியேட்டர்கள், ஜவுளித் குறிக்கோள்.சினிமா , ரியல் எஸ்டேட்,பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர்கள், ஜவுளித் தொழிற்சாலை & ஜவுளிக் கடைகள், கிரானைட் யூனிட்கள், மணல் அள்ளுதல், மதுபான தொழில் மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றை திமுகவினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். நம் நாட்டுக்கு கடவுள் கொடுத்த வரம் நமது பிரதமர் மோடி. அவர் நேர்மையான பிரதமர் என்பத நிரூபித்தார்.மேலும் இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் துணிச்சலானவர். அண்ணாமலை ஒரு நல்ல திறமையான, மற்றும் நேர்மையான மனிதர். கடவுள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதிக்கட்டும். உண்மை என்னவென்றால் நீட் தேர்வில் பெரும்பாலான ஏழைகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றுள்ளனர். நீட் தேர்வு தொடர்ந்தால் வருமானம் தடைபடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது. மருத்துவ சீட் விற்பதற்காக திமுக நீட் நாடகம் ஆடுகிறீர்கள். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திமுகவுக்கு, அவர்களின் கூட்டணிக்கு வாக்களித்தால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார். தொழிற்சாலை & ஜவுளிக் கடைகள், கிரானைட் யூனிட்கள், மணல் அள்ளுதல், மதுபான தொழில் மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றை திமுகவினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். ஊழல் = திமுக நம் நாட்டுக்கு கடவுள் கொடுத்த வரம் நமது பிரதமர் மோடி. அவர் நேர்மையான பிரதமர் என்பத நிரூபித்தார்.மேலும் இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் துணிச்சலானவர். அண்ணாமலை ஒரு நல்ல திறமையான, மற்றும் நேர்மையான மனிதர். கடவுள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதிக்கட்டும். உண்மை என்னவென்றால் நீட் தேர்வில் பெரும்பாலான ஏழைகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றுள்ளனர். நீட் தேர்வு தொடர்ந்தால் வருமானம் தடைபடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது. மருத்துவ சீட் விற்பதற்காக திமுக நீட் நாடகம் ஆடுகிறீர்கள். மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திமுகவுக்கு, அவர்களின் கூட்டணிக்கு வாக்களித்தால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.
பொதுநலனுக்காக போராடிய துரை மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியதில் முக்கிய பங்கு பத்து ரூபா அணில் பாலாஜிக்கு உண்டு அதனால் துரை தம்பி மகிழ்ச்சியில் இருக்கிறது நானும்தான்🤗
@@vaspriyan அடுத்த தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது , தத்தியும் அமைச்சர்களும் திகார் சிறையில் களி தின்றுகொண்டு இருப்பார்கள் , 200 ரூபா உபிகள் பிச்சையெடுத்துக்கொண்டு இருப்பார்கள் .🤣
திமுக உடைய நிலைமை பார்த்து பாஜக சந்தோஷப்படுதோ இல்லையோ ஆனா நாம் தமிழர் கட்சி மிகவும் சந்தோஷப்படுது அதோ மன்னன் சாட்டை முருகன் அருள் மிக சந்தோசம் நன்றி அண்ணே உங்க பதிவுக்கு
@@vaspriyan அடுத்த தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது , தத்தியும் அமைச்சர்களும் திகார் சிறையில் களி தின்றுகொண்டு இருப்பார்கள் , 200 ரூபா உபிகள் பிச்சையெடுத்துக்கொண்டு இருப்பார்கள் .🤣
தங்க மயிர் தனக்கு தானே ஆட்டம் பாம் வைத்து கொண்டார் என்பதில் 200% அய்யம் இல்லை இனி கீழம்மை நீதி மன்றம் ஒரு போதும் இந்த வழக்கை பொறுத்த வரை தங்க மயிருக்கு ஆதரவாக அல்லது சாதகமாக முடிவு எடுக்காது என்று நினைக்கின்றேன் ஏனெனில் உச்ச நீதிமன்றமே உயர் நீதி மன்ற நீதிபதியை பாராட்டியுள்ளது குறிப்பிட விரும்புகிறேன்
ஓசிக்கு நல்ல செருப்படி 😂😂😂😂 ஆனந்த் வெங்கடேசன் வாழ்க ❤🎉. பாலாஜி எத்தனை நாளைக்கு நாலு சுவற்றைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டு இருப்பார் 😮😢... துணைக்கு ஏவாக வருவார் என்று காத்துக் கொண்டு இருப்பார்😢
@@murugananthammaster6027 அடுத்த தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது , தத்தியும் அமைச்சர்களும் திகார் சிறையில் களி தின்றுகொண்டு இருப்பார்கள் , 200 ரூபா உபிகள் பிச்சையெடுத்துக்கொண்டு இருப்பார்கள் .🤣
எங்கள் பாசத்துக்குரிய செந்தில் அண்ணன் உள்ளே இருந்து கொண்டே எல்லா வேலைகளும் முடித்து விடுவார் போல் இருக்கு😂 இங்கே சிறைக்குள் நான் மட்டும் தனியாக இருக்கிறேன் துணைக்கு எந்த அமைச்சரும் வருவார் என்று எதிர்நோக்கி.......😂
துரை அண்ணே. "நாங்க பாக்காத ரைடா. நாங்க பாக்காத ஜெயிலா." என்று பெருமை பேசுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. காலங்காலமாக இதே வேலையை தான். செய்திருக்கிறார் கள்.
Excellent super speech sattai Durai murugan Anna. Stalin Andru sonnar ethilum vallavar velu adhanal Avar A.vaa.velu. indru jailukku sallum velu.Dmk Minister elloraum nirandharamaga jailil poda vendum. seeman is the next cm in tamilnadu. Vellatum Naam Tamilar. 💪💪💪💪
Podumba Samy ..siruppu thanga mudiyala, Neenga orutharu podum... Tamil Nattai thiruthalam. My best wishes Thambi. I pray for you and your family healthy and happy
தமிழ்நாட்டின் கடன் லட்சம் கோடிகளில் இப்பொழுது தான் தெரிகிறது பணம் எங்கே சென்று ஒளிந்துள்ளது என்பது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் அவர்களிடமும் இவ்விதமான நடவடிக்கைகளை எடுத்து படங்களை வெளிக்கொணர்ந்து தமிழ்நாட்டின் கடனை அடைக்க உதவுமாறு ED அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்
எங்க அப்பன் குதுலுக்குள்ள இல்ல எங்க வீட்டுக்குள்ள தான் இருக்காரு.. அய்யோ அய்யோ அப்படியே திருநெல்வேலி பேச்சு வழக்கு சொலவெடை சிரிப்பு செம சிரிப்பு 😂😂😂😂😂😂
நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க கீழ்காணும் இணைய பக்கத்தில் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்
தொடர்புக்கு : +918111077677,
Saattaionline@gmail.com
donate.naamtamilar.org/November-27-2023-is-Heroes-Day.html
Ok Anna
Ok Anna
பங்களிப்புகளை நல்குவோம்.
கார்த்திகை 26 - மேதகு வே.பிரபாகரன் பிறந்ததினம்.❤.
கார்த்திகை 27 - மாவீர ர் தினம்.
Good bro
I will call you
We want to come to India before coming election bro...........
இந்தியனாக இல்லாவிட்டால் பங்களிப்பு செய்ய முடியாதாம்
தயவுசெய்து சரி பார்க்கவும்
அருமை அருமை
இந்தியாவில் நீதிமன்றம்
நேர்மையாக நடக்கும்
போல். தெறிக்கிறது
only during BJP rule not in scamgress govt.
அப்டினா கள்ளக்குறிச்சி வழக்கு ஏன் இதுவரை தாமதம்
@@அச்சம்தவிர்-ஞ6லஅது ஆளும்கட்சியின் முட்டுகட்டையால்
நீதிபதி திரு.ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
சாத்தியமான உண்மை ஒரு வீடு என்பது கனவுதான் சாட்டை அவர்களே
ஊழல்,கமிஷன், வசூல் என்பதே திமுக குறிக்கோள். அனைத்து தொழில் சினிமா , ரியல் எஸ்டேட், தியேட்டர்கள், ஜவுளித் குறிக்கோள்.சினிமா , ரியல் எஸ்டேட்,பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர்கள், ஜவுளித்
தொழிற்சாலை & ஜவுளிக் கடைகள், கிரானைட் யூனிட்கள், மணல் அள்ளுதல், மதுபான தொழில் மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றை திமுகவினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். நம் நாட்டுக்கு கடவுள் கொடுத்த வரம் நமது பிரதமர் மோடி. அவர் நேர்மையான பிரதமர் என்பத நிரூபித்தார்.மேலும் இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் துணிச்சலானவர். அண்ணாமலை ஒரு நல்ல திறமையான, மற்றும் நேர்மையான மனிதர். கடவுள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதிக்கட்டும். உண்மை என்னவென்றால் நீட் தேர்வில் பெரும்பாலான ஏழைகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றுள்ளனர். நீட் தேர்வு தொடர்ந்தால் வருமானம் தடைபடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது. மருத்துவ சீட் விற்பதற்காக திமுக நீட் நாடகம் ஆடுகிறீர்கள்.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திமுகவுக்கு, அவர்களின் கூட்டணிக்கு வாக்களித்தால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.
தொழிற்சாலை & ஜவுளிக் கடைகள், கிரானைட் யூனிட்கள், மணல் அள்ளுதல், மதுபான தொழில் மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றை திமுகவினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
ஊழல் = திமுக நம் நாட்டுக்கு கடவுள் கொடுத்த வரம் நமது பிரதமர் மோடி. அவர் நேர்மையான பிரதமர் என்பத நிரூபித்தார்.மேலும் இந்தியாவில் ஊழலை ஒழிப்பதில் துணிச்சலானவர். அண்ணாமலை ஒரு நல்ல திறமையான, மற்றும் நேர்மையான மனிதர். கடவுள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதிக்கட்டும். உண்மை என்னவென்றால் நீட் தேர்வில் பெரும்பாலான ஏழைகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றுள்ளனர். நீட் தேர்வு தொடர்ந்தால் வருமானம் தடைபடும் என்ற அச்சத்தில் திமுக உள்ளது. மருத்துவ சீட் விற்பதற்காக திமுக நீட் நாடகம் ஆடுகிறீர்கள்.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திமுகவுக்கு, அவர்களின் கூட்டணிக்கு வாக்களித்தால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார்.
😢😢 unmai anna
தேர்தலை சிறைகளுள் இருந்து எதிர்கொள்ள ஊழல்வாதிகளுக்கு
வாழ்த்துகள்.
மக்களும் பணம் கொடுத்தால் ஓட்டளித்து விட்டுப் போவார்கள்!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இதர்க்கெல்லாம் தீர்ப்பு வழங்க தயவுசெய்து. அரபுநாட்டிற்கு. அனுப்புங்கள். நன்றி !
நீதியை சரியாக நிலை நாட்டிக்கொண்டிருக்கும் நீதியரசர்கள் நீடுழிவாழ எம்பெருமான் சிவன் அருள்புரிய வேண்டுகிறேன்.சாட்டைக்கு ஒரு சல்யூட்
Ikń
ஷாட்டை super💯 speech💯👌 and✔ true நாம்தமிழர்
Supper
ஷாட்டை இல்ல டா சாட்டை
Nice
வட😊@@meenakshit1037
குறைத்த எடை கூடும் வரை கொங்கு சிங்கம் அண்ணண் VSB ஐ பத்திரமாக உள்ளேயே வைத்திருக்கவும்
இப்படிக்கு அவரின் நலன் விரும்பிகள் 🎉
சாட்டை அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி.😅
பொதுநலனுக்காக போராடிய துரை மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியதில் முக்கிய பங்கு பத்து ரூபா அணில் பாலாஜிக்கு உண்டு அதனால் துரை தம்பி மகிழ்ச்சியில் இருக்கிறது நானும்தான்🤗
இந்த மாதிரி அல்ப சந்தோஷத்தையாவது தற்குறிகட்கு தந்து ஆறுதல் படுத்தும் கடவுளுக்கு நன்றி...
@@vaspriyan அடுத்த தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது , தத்தியும் அமைச்சர்களும் திகார் சிறையில் களி தின்றுகொண்டு இருப்பார்கள் , 200 ரூபா உபிகள் பிச்சையெடுத்துக்கொண்டு இருப்பார்கள் .🤣
அவர் உள்ளேயே இருக்கட்டும், இதுதான் சூப்பர் பன்ச்!
தங்களின் துணிச்சலான நேர்மையான தெளிவான கருத்துரைகளுக்கு பாராட்டுக்கள்.இது சாட்டையடியல்ல சம்மட்டியடி.
திமுக உடைய நிலைமை பார்த்து பாஜக சந்தோஷப்படுதோ இல்லையோ ஆனா நாம் தமிழர் கட்சி மிகவும் சந்தோஷப்படுது அதோ மன்னன் சாட்டை முருகன் அருள் மிக சந்தோசம் நன்றி அண்ணே உங்க பதிவுக்கு
வேற சந்தோஷத்திற்குத்தான் வாய்ப்பே இல்லையே...அனுபவிக்கட்டும் அல்பம்ஸ்...😂
@@vaspriyan அடுத்த தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது , தத்தியும் அமைச்சர்களும் திகார் சிறையில் களி தின்றுகொண்டு இருப்பார்கள் , 200 ரூபா உபிகள் பிச்சையெடுத்துக்கொண்டு இருப்பார்கள் .🤣
பாஜக ஏன் சந்தோஷப்படணும்? பாஜகவும் திமுகவும் ஒன்னுக்குள்ள ஒண்ணுதானே?
@@vaspriyanஊழல் வாதிக்கு ஆதரவா பேசுற.. நீ தான் டா அல்ப்பம் 😂
Ottaiyebjpketathanesambalamvangudhuadhuthanpodukiarundapannipolakuvodhuponmudiseraikuponal
Neryadajamenkudukaporre
இன்றைய பதிவு மிக அருமை கேட்பதற்கே இனிமையாக இருந்து
Country needs judges like Shri Anand Venkatesh sir.
Current bill கட்டவே முடியல ?????ஆனால் இவனுங்களை பார்த்தால் வயிறு எரியுது எப்படி இவனுங்க வம்சம் தலைக்கும்????????
திராவிட மாடல் ஆட்சியின் அமைச்சர்கள் யோக்கியதை பல்லிலிக்கிறது 🤪🤪🤪🤪
அதிமுக எப்படி. இன்னும் அவங்க பக்கம் திரும்பவில்லை. அதற்கு பயந்து பிஜேப்பியுடன் கூட்டணி.
திருடர்கள் கழகம் திமுக 100%😭
அதிமுக வும் சேர்த்து சொல்லுங்க
@@அச்சம்தவிர்-ஞ6லஅ.தி.மு.க. காரர்களின் வீடுகள்,தொழில் நிறுவனங்களில் 'ரெய்டு' நடந்தால் அதையும் 'சாட்டை' சொல்வார்.
சொல்லமாட்டாங்க நாம் தற்குறி கட்சியினர்.
திமுகவுல இந்த விரை வீங்கி சேரப் போனான் அப்போ எங்க போச்சு இவன் புத்தி பொட்டப்பையன்....
@@vaspriyan₹200
தங்க மயிர் தனக்கு தானே ஆட்டம் பாம் வைத்து கொண்டார் என்பதில் 200% அய்யம் இல்லை இனி கீழம்மை நீதி மன்றம் ஒரு போதும் இந்த வழக்கை பொறுத்த வரை தங்க மயிருக்கு ஆதரவாக அல்லது சாதகமாக முடிவு எடுக்காது என்று நினைக்கின்றேன் ஏனெனில் உச்ச நீதிமன்றமே உயர் நீதி மன்ற நீதிபதியை பாராட்டியுள்ளது குறிப்பிட விரும்புகிறேன்
தமிழ் நாட்டில் தமிழ் Desiyam👌💯 வெல்லும்
நாம் தமிழர் வெல்வோம் 👍👍👍👍
அண்ணா சூப்பர் ஸ்பீச் வாழ்த்துக்கள்
உங்கள் பதிவுகள் அனைத்தும் வேர லெவல் . அடிச்சிக்க ஆளே இல்லை . அந்த அரிச்சந்திரன் தலைமேலடித்து சத்தியம் செய்வேன் .
அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் தமிழர்களுக்கு மட்டும் அண்ணா துரைமுருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்கள் போராட்டம் வாழ்க
நாம் தமிழர் ஆட்சி காலத்தில் கட்டாயம் 🌾🌾💪💪
இந்த திமுக அமைச்சரவையில் யோக்கியன் என்று சொல்ல ஒருவனாவது உண்டா.?
அதிமுகவில் யோக்கியன் யாராவது உண்டா
உலகில் எங்கேயும் கிடையாது
வாய்ப்பில்ல ராஜா
Stalin
யாராவது இருந்தா
சொல்லுங்க pls
அண்ணா உங்களை சந்திக்க வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன்
Your style of expression is amazing
Saattai Anna mass ❤❤❤❤
திமுக அமைச்சர்கள் வீட்டு ரைடுனிலே கேட்டுக்கும்போது இன்ப தேன்வந்து பாயுது காதினிலே
Seeman Anna mass ❤❤NTK mass ❤❤❤
ஓசிக்கு நல்ல செருப்படி 😂😂😂😂 ஆனந்த் வெங்கடேசன் வாழ்க ❤🎉. பாலாஜி எத்தனை நாளைக்கு நாலு சுவற்றைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டு இருப்பார் 😮😢... துணைக்கு ஏவாக வருவார் என்று காத்துக் கொண்டு இருப்பார்😢
ஊழலை ஒழிக்க வேண்டும் நாம்தமிழர்
😅
அப்போ திமுக வ தான் ஒழிக்க வேண்டும்
@@murugananthammaster6027 அடுத்த தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது , தத்தியும் அமைச்சர்களும் திகார் சிறையில் களி தின்றுகொண்டு இருப்பார்கள் , 200 ரூபா உபிகள் பிச்சையெடுத்துக்கொண்டு இருப்பார்கள் .🤣
சாட்டை துரைமுருகன் is really great speech. Congrats
எங்கள் பாசத்துக்குரிய செந்தில் அண்ணன் உள்ளே இருந்து கொண்டே எல்லா வேலைகளும் முடித்து விடுவார் போல் இருக்கு😂 இங்கே சிறைக்குள் நான் மட்டும் தனியாக இருக்கிறேன் துணைக்கு எந்த அமைச்சரும் வருவார் என்று எதிர்நோக்கி.......😂
Coming soon
ஒரு சந்தேகம் மாம்ஸ்,, இந்த IAS அதிகாரிகள் என்ன புடுங்குறானுங்க...😢😢
மந்திரிகளுக்கு மாமா வேலை பார்க்கிறார்கள்.
சீக்கிரம் சட்டுபுட்டுனு ஆட்சிய கலைங்கபா.....
திருடர் முன்னேற்றக் கழகம் சூப்பர்
திமுக கடைசி தறுவாயில் இன்னிக்கோ நாளைக்கோன்னு இழுத்து கிட்டு இருக்கு 😂😂
❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😭😭😭
5:23
Getting Goosebumps hearing CJI response sharing his opinion. God bless respected, judge Anand Venkatesan.
ஊழல்வாதிகளை (திருடர்கள் முன்னேற்றக் கழகம்) வார்த்தைகளால் ஓட ஓட விரட்டும் தங்களின் விமர்சனங்கள் வெகு வெகு அருமை...தொடரட்டும் தங்களின் பனி
செந்தில் பாலாஜிக்கு தீபாவளி தல தீபாவளி சிறையில்
குசும்புயா உனக்கு
அருமை
தரமான சம்பவம் தம்பி 👌
இவனுங்கசொத்துகளை ஜப்தி செய்தால் மத்திய அரசும், நீதிபதிகளும் நேர்மையாக இருப்பதாகக் கூறலாம்.
Anna Vera level 🤗🤗🤗
❤❤❤தம்பிக்கு வாழ்த்துக்கள்❤❤❤நாம் தமிழர் ❤❤❤
விலைவாசி அனைத்தையும் ஏற்றி விட்டு பாமர மக்கள் அன்றாட வாழ்க்கையை கழிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதுல வேற அடுத்த தலைமுறைக்கு போயிட்டீங்க அண்ணா.
தம்பி துரைமுருகன் சரியான பதில் அடி👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super sattai
Supper👏👏👏👏👏 NTK 💪💪💪💪💪💪💪💪💪💪
Super really Honest Gendle Man Judge of Anand Sir
மகிழ்ச்சி
ஐய்யய்யோ ஆனந்தமே 😁😁😁🤣🤣🤣 அட்ரா அட்ரா அட்ரா 👌👌👌👌
பாலாஜிக்கு துணையாக பலர் வருவார்கள் சிறைக்கு தம்பி. திருடர்கள் முன்னேற்ற கழகம் வாழ்க.
தம்பி மிக சிறப்பான பதிவு நன்றி
மகிழ்ச்சி தரும் செய்திகள் உங்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் ❤
ஏவா வேலு போன்றோர் மக்களுக்கு கொடுப்பதற்காகவே பல கோடி சேர்க்கிறார்கள். முக்கியமாக தேர்தல் சமயத்தில்.அதை ஒரு சமுக சேவையாக பார்க்கவேண்டும்.
🥺🥺🥺🥺🥺🥺🥺
உயர்திரு ஐயா ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Sattai super 100℅true
தயவு செய்து தமிழக கடணை அடைக்க செய்யுங்க.....
God bless you abundantly ✌️ 🫶 for this honesty Advocate and Judge involved
நையாண்டி உலகின் முடிசூடா மன்னனே தொடரட்டும் உன் பணி
உங்க பேச்சை கேட்டு சிரிச்சி சிரிச்சி எனக்கு வயிதது வலி வந்துடுச்சி....இந்த அநியாயத்துக்கு உங்க ளை என்ன செய்வது?😊😊😊😊😅😅😅😂😂😂😂
விட்ராதிகப்போ விட்ராதிங்கப்போ 😢😢😢
நீ கலக்கு தல 🎉
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
நாம் தமிழர் கட்சி வெல்லும் ஒருநாள்
Super sattai congratulations Pandian jaihind Mass speach
இது மாதிரியான சொத்துக்களை அரசாங்கம் எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் ஊழல்.செய்ய மாட்டார்கள். பாரத் மாதா கி ஜே
ஜெயலலிதா வீட்டை கூட அரசாங்கம் எடுத்துக்கணும். வீட்டை புதுப்பித்தது மக்கள் கிட்ட அடிச்ச கொள்ளையில் கட்டியது தானே
What A Speach 🎉🎉🎉 Speach THAMBI my God 🙏 bless you my dear
நீதி சாகவில்லை
Royal salute for ED officers
Sema super sambavam ❤❤🎉🎉
இந்த விமர்சனம் மிக சிறப்பு இந்த விமர்சனம் மேலும் தொடர்ச்சியாக செய்யவும் அருமை
துரை அண்ணே.
"நாங்க பாக்காத
ரைடா.
நாங்க பாக்காத
ஜெயிலா."
என்று பெருமை
பேசுகிறது.
இதிலிருந்து
என்ன தெரிகிறது.
காலங்காலமாக
இதே வேலையை
தான்.
செய்திருக்கிறார்
கள்.
Seeman Anna
Ntk belgium
Bro you are rocking always
Keep it up
Congratulations
God bless you bro
Super 👌👌👌
நாம் தமிழரக்கு சரியான
வாய்ப்பு 2024 வெல்வோம்
நான்BJP காரன் தினமும் உங்கள் பேச்சை கேட் பென் திரு சாட்டை முருகன் அவர்களே.🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉
சகோதரர் அந்த கட்சியில் இருந்து கொண்டு இவர் காணொளியை பார்ப்பது வேஸ்ட்!!
மகிழ்ச்சி சகோதரா 👌👌👌👌👌
இது போன்ற நீதி அரசர்கள் இந்தியாவுக்கு தேவை
நாம் தமிழர் 🐯🐯🐯💪
Excellent super speech sattai Durai murugan Anna. Stalin Andru sonnar ethilum vallavar velu adhanal Avar A.vaa.velu. indru jailukku sallum velu.Dmk Minister elloraum nirandharamaga jailil poda vendum. seeman is the next cm in tamilnadu. Vellatum Naam Tamilar. 💪💪💪💪
சாட்டைக்கு நிகர் எதுவும் இல்லை 👍
நாம் தமிழர் சின்னசேலம்
Podumba Samy ..siruppu thanga mudiyala, Neenga orutharu podum... Tamil Nattai thiruthalam. My best wishes Thambi. I pray for you and your family healthy and happy
சாட்டையின் ஆளுமை சிறப்பு மிக சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி சாட்டையின், துணிச்சல் மிகுந்த காணொளி அருமை!
தமிழ்நாட்டின் கடன் லட்சம் கோடிகளில் இப்பொழுது தான் தெரிகிறது பணம் எங்கே சென்று ஒளிந்துள்ளது என்பது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் அவர்களிடமும் இவ்விதமான நடவடிக்கைகளை எடுத்து படங்களை வெளிக்கொணர்ந்து தமிழ்நாட்டின் கடனை அடைக்க உதவுமாறு ED அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்
தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் அண்ணாமலை ஆள வேண்டும் அல்லது சீமான் ஆள வேண்டும்
எங்க அப்பன் குதுலுக்குள்ள இல்ல எங்க வீட்டுக்குள்ள தான் இருக்காரு.. அய்யோ அய்யோ அப்படியே திருநெல்வேலி பேச்சு வழக்கு சொலவெடை சிரிப்பு செம சிரிப்பு 😂😂😂😂😂😂
திறுடர் முன்னேற்ற கழகம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
நாம் தமிழர் 🎉🎉
அண்னே இந்த மாதிரி நேரத்தில் காமாட்சி நாயுடு கிட்ட ஒரு பேட்டி எடுங்க அண்னே நல்ல காமெடியா இருக்கு 😂😂
Thambhi kalakureenga 🎉
திமுக காரன் மொத்த பேறும் கிடுகிடுவென நடுங்கி கொண்டு இருக்குறானுக எதுக்குனு இப்ப தெரிஞ்சு போச்சு 😂😂😂
Vazlthukkal Anna sattai
#NTK 💪🔥💪🔥💪🔥💪