ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • திமுக பாராளுமன்ற உறுப்பினரும் கல்வித்தந்தையுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான 70 இடங்களில் நடைபெறும் வருமானவரிச் சோதனை குறித்த காணொளி
    எப்படிய்யா இவ்வளவு பணம் வந்துச்சி ?
    #Jagathrakshakan #ஜெகத்ரட்சகன் #itraid
    சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
    • சென்னையை மீட்ட திராவிட...
    செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
    • செந்தில்பாலாஜி கைதால் ...
    விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
    • விஜய்யின் முதல் அரசியல...
    குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
    • குஷ்பூவை சீண்டினால் தா...
    செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
    • செந்தில்பாலாஜியை பற்றி...
    அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
    • அமலாக்கத்துறையின் அதிர...
    செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
    • செந்தில்பாலாஜியை நெருங...
    மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
    • Video
    ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
    • ஜெயலலிதாவை விமர்சிக்க ...
    பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
    • பாஜகவிடம் பயந்து மண்டி...
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 11 місяців тому +137

    சொன்ன சாட்டைக்கு தலை தான் சுத்துகிறது கேட்ட எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

    • @vinayagamk1302
      @vinayagamk1302 5 місяців тому +2

      Â❤

    • @viramuthraman2987
      @viramuthraman2987 5 місяців тому

      ​@vinayagahhhhhhhhhh 0:24 h 0:25 hh😅hh😅hhhh hhbhhhh hhhh hbhh hbhbhhhhhhh hhhhbhhhhhhhhbhhbbhh h❤bb😂bhbhhh😊

    • @JoeJoe-pi5pz
      @JoeJoe-pi5pz 5 місяців тому

      ❤❤​@@vinayagamk1302

  • @manogharnagarajan5210
    @manogharnagarajan5210 11 місяців тому +94

    இவர்களை மதிப்பிற்கு உரிய மாண்புமிகு என்று அழைப்பது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

  • @sivayokesh4558
    @sivayokesh4558 11 місяців тому +43

    தம்பி நீங்க சொல்றத கேட்கும்போது எனக்கே தலை சுற்றுகிறது ஜெகதட்சகன் திமுகவின் ஊழல் குபேரன் திமுக கட்சிக்கு ஓட்டு போட்ட அனைத்து மக்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙌

    • @AshokE-ko3vl
      @AshokE-ko3vl 11 місяців тому +1

      Ashok e

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 11 днів тому

      வெட்கமே இல்லாமல் 2026 தேர்தலில் இலவசங்கள் பணம் வாங்கி க் கொண்டு மக்கள் திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள். தமிழகம் கூடிய விரைவில் சுடுகாடு ஆகும்.

    • @rajalakshmir9404
      @rajalakshmir9404 5 днів тому

      ii88llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll"llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll"ll"ll""l"ll"l""""lllllllllllll"lll"llllllllllllllllllllllllllllllllllllllllllll"lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllĺllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll8lll88lll8llllllllllllllllllillillllllllllllllllllli8lllllllillllllllilllllllliuiry

  • @sshrace
    @sshrace 11 місяців тому +39

    எங்க கரூர் சிங்கம் உண்மைய கக்க ஆரம்பிச்சிருக்கு இனி ஒவ்வொரு அமைச்சரின் டவ்சர் கலட போகுது....வாழ்க

  • @babugovindasami680
    @babugovindasami680 11 місяців тому +69

    திராவிடர் முன்னேற்ற கழகம் .மக்களை முன்னேற்ற வேண்டியவர்கள் தம் மக்களை மட்டுமே முன்னேற்றுகிறார்கள்.

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb 11 місяців тому +69

    இதற்கெல்லாம் எங்கிருந்து காசு வருகிறது இவர்களுக்கு கடவுளே லிஸ்ட் கேட்டாலே தலை சுற்றுகிறது போதும் போதும் நீளமாக செல்கிறது

  • @ksaravanapradee55
    @ksaravanapradee55 11 місяців тому +623

    ❤❤❤❤அண்ணா நீங்க ஏற்க்கனவே சொன்னா மாதிரி..... திமுகவில் ஒவ்வொரு அமைச்சர்களையும் நோண்டி எடுத்தால் தமிழ் நாட்டின் முழு கடனையும் அடைக்க முடியும். தமிழ்நாடு கடனாளியாக மாறியதே இவனுகளால்தான் 😢😢😢😢😢😢😢

    • @htexperience9797
      @htexperience9797 11 місяців тому +22

      Correct

    • @rajendranletchumanan7643
      @rajendranletchumanan7643 11 місяців тому +18

      100000 % True .

    • @nagarajanav5657
      @nagarajanav5657 11 місяців тому +11

      Admk காரங்கே?

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 11 місяців тому +5

      😅😅😅 யோக்கியன் வாராயோ சொம்பு எடுத்து உள்ளே வை 😅

    • @subramanir6265
      @subramanir6265 11 місяців тому +15

      @@nagarajanav5657 ரெண்டு கட்சியும்தான்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 11 місяців тому +41

    இவ்வாறு பணம் கொள்ளையடித்து வைத்திருந்தால் என்றாவது ஒருநாளைக்கு நாட்டிற்காக பறிக்கப்படவேண்டியதுதான்...
    தொட்டில் முதல் சுடுகாடு வரை பணம்தான்

  • @devanathanv2712
    @devanathanv2712 11 місяців тому +27

    இவர்தான்யா தமிழகத்திற்கு ஒரு மாபெரும் கல்வி தந்தை என்று நிருபித்துளார். இப்படியிருக்க, நீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பது நியாயம்தானே.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 11 місяців тому +18

    அவர் சொத்துக்கள் குறித்திருப்பது பற்றி நான்வியப்
    படையவில்லை. இவ்வளவு சொத்துக்களையும் எவ்வாறு எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பதை நினைத்து, மலைத்து, திகைத்து நிற்கிறேன். உண்மையில் பாராட்டுக்குரிய வர்தான்.!

    • @hahahehe793
      @hahahehe793 11 місяців тому

      Correct bro

    • @ReesaFlowra
      @ReesaFlowra 7 місяців тому

      ​@hahahehe793 0 and the kids are so good and they

    • @Raju-lm4om
      @Raju-lm4om 5 місяців тому

      ​@ha up😮😅hahehe793

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 11 місяців тому +33

    எல்லா மந்திரிகளையும் புடிச்சி லாடம் கட்டி, கொள்ளையடிச்சு பதுக்கிவைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ் நாட்டின் கடனை அடைத்து, மீதியை மக்களுக்கு பிரிச்சு கொடுக்கலாம்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 11 місяців тому

      எல்லாம் சரி அடுத்து திமுகவுக்கு ஓட்டு போட கூடாது என்று எண்ணம் வரவில்லையே, மீண்டும் ஆட்சி பிடிக்க மக்களே திமுகவுக்கு ஓட்டு போட்டுவிட்டால் அடுத்த முறை மீண்டும் சம்பாதிப்பாங்க. அப்புறம் எப்பபடி தமிழகம் மீளும்.

  • @pandiyanr8522
    @pandiyanr8522 11 місяців тому +123

    இப்போதான் தெரிகிறது நம் நாட்டில் கல்வி விலையுயர்ந்த விற்பனை பண்டமாக மாற்றப்பட்டது ஏன் என 🤧🤧

    • @pondsdeva3953
      @pondsdeva3953 8 місяців тому +2

      ரொம்ப லேட்டா உங்களுக்கு புரிஞ்சிருக்கு. தனியார் வசம் எந்த துறை போனாலும் வியாபாரம்தான். பணம் சேமிக்கும் வங்கி முதற்கொண்டு.. 👍

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 11 місяців тому +40

    இதில் கல்வி தந்தை என்ற பட்டம் வேற இதை கேட்கவே கேவலமாக இருக்கிறது😢

  • @mohann6841
    @mohann6841 11 місяців тому +35

    எப்படிதா இந்த திராவிடனுகளுக்கு vote போடுராய்ங்களோ...

  • @jak4728
    @jak4728 11 місяців тому +11

    சூப்பர் அண்ணா அருமைனா பதிவு தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் 🔥💪👍

  • @karunas538
    @karunas538 11 місяців тому +115

    தமிழ் நாட்டில் ஜெகத் ரட்சகன் போன்று இன்னும் எவ்வளவு ஏழைகள் உள்ளார்களோ...!!
    வாழ்க தமிழ் பெருங்குடி மக்கள். வளர்க தமிழ் நாடு திராவிட நாடு 😩

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 11 місяців тому +69

    ஒரு குடும்பம் வாழ்வதற்கு இவ்வளவு சொத்து எதுக்கு எல்லாத்தையும் பொதுவுடமை ஆக்கணும்

  • @ranis1510
    @ranis1510 11 місяців тому +360

    ஊழலில் தமிழ் நாட்டை வெல்ல யாராலும் முடியாது சாட்டை, வடநாட்டில் உள்ளவர்கள் இவர்களிடம் பாடம் எடுக்க வேண்டும்

    • @gowthamanpalanisamy9966
      @gowthamanpalanisamy9966 11 місяців тому

      திமுகவை பார்த்துதான் பாஜக அனைத்து மத்திய அரசு சொத்துகளையும் தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. அரசின் சொத்துகளை தனியார் மய படுதுத்தலில் முன்னோடி திமுக

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 11 місяців тому +17

      இங்கு தான் மக்கள் ஊழல் பணத்தில் டிவி கிரைண்டர் வாங்கி பதிலுக்கு ஓட்டுப் போடறாங்க

    • @devarooba1831
      @devarooba1831 11 місяців тому +7

      அடப்பாவிங்களா?எப்படி இவ்வளவு பணம் வந்தது.

    • @nallathambimeenraj6281
      @nallathambimeenraj6281 11 місяців тому

      பத்து ஆண்டுகள் ஆச்சி செய்த முண்டங்கள் சாதனையை சொல்ல வக்கு இல்லை சேற்றை வாரி இறைத்தால் மக்கள் நம்பி விட மாட்டார்கள் கர்நாடகத்தில் அடித்த மரண சங்கு இந்தியா முழுவதும் அடித்தே தீரும்

    • @nallathambimeenraj6281
      @nallathambimeenraj6281 11 місяців тому

      பார்பன பெண் ஜெயலலிதா ஆமை வேகத்தில் இருந்தது தமிழ் பென் சசிகலா வழக்கு மின்னல் வேகத்தில் இருந்தது இதெல்லாம் பார்ப்பனர்களின் ராஜதந்திரம்

  • @rvbasakarbasakarrv1270
    @rvbasakarbasakarrv1270 11 місяців тому +33

    மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் கொள்ளையடிப்பவர்கள் துனைசொல்பவர்களையும் நடு வீதியில் நிறுத்தி தூக்கிலிடவேண்டும்

  • @varunprakash6207
    @varunprakash6207 11 місяців тому +9

    ஜெகத்ரட்சகன் அரக்கோணம் சட்டமன்றத் உறுப்பினர் இடம் இருக்கும் சொத்துக்கள் அரக்கோணம் மக்கள் அதிர்ச்சி வருமானவரித்துறை சோதனை பல கல்வி நிறுவனங்கள் மருத்துவமனை நடத்திர விடுதிகள் மது 🍷 பானம் ஆனல நிலக்கரி நிறுவனம் மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள் இவரின் நிறுவனங்கள் பார்த்தால் யார் நீ ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் சொத்துக்கள்

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 11 місяців тому +194

    60 வருட திராவிட ஆட்சியில் அரசியல்வாதிகள் அடித்த பணத்தை பறித்து அதில் தமிழ்நாடு அரசின் கடனை தீர்த்த, மீதியில் பாதியை தமிழ்நாட்டு வளர்ச்சி திட்டங்களுக்கும் மீதி பாதியை பிரித்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாம்தமிழரின் ஆட்சியில் கொடுக்கப்படும் என்று நாம்தமிழர் அறிக்கை விடவேண்டும்.

    • @nagarajanp8855
      @nagarajanp8855 11 місяців тому +2

      Yes

    • @jqqjqjqj
      @jqqjqjqj 11 місяців тому +3

      உண்மையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி அளித்தால் மக்கள் உண்மையிலே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு மக்கள் இந்த ஊழல் இலஞ்ச பெருச்சாளிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    • @premkumarb842
      @premkumarb842 11 місяців тому

      All politician are corrupted.. corrupted will control bu corrupted politics
      Seeman also same please don't belive blindly

    • @sellamponnusamy7779
      @sellamponnusamy7779 3 місяці тому

      18:43 😊​@@jqqjqjqj

    • @SrinivasanMelmangalam
      @SrinivasanMelmangalam 3 місяці тому

      They will take to hell and use the money there.

  • @tn87villans11
    @tn87villans11 11 місяців тому +93

    ஒரு கோடி ரூபாய் மேல் சொத்து வைத்து இருப்பவர்களுக்கு அரசியல் பதவி ஒதுக்க கூடாது . அப்பொழுது தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் 😒

    • @balat9201
      @balat9201 11 місяців тому +4

      தேர்தல் கணக்கில் 2 கோடி கணக்கு, கார் இல்லை😢

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 11 місяців тому

      Kendra oli magan

  • @E-sx6gp
    @E-sx6gp 11 місяців тому +53

    நிதி நிலைமை சரியில்லை அப்டின்னு ஏன் சொல்றாங்கன்னு இப்பதான் புரியுது.

    • @gandibhansingh2588
      @gandibhansingh2588 11 місяців тому

      Ellam ivanga kollai adicha
      Nithi nillai ipadithan irukum

  • @saravananr7170
    @saravananr7170 3 місяці тому +6

    நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் ஓட்டுக்கு பணமும் ஓட்டுக்கு ஓசிபொருளும் வாங்கி ஓட்டுபொடும் துரோகிகள் இருக்கும் வரை சாதி கட்சிகள் பின்னால் செல்லும் மனிதர்கள் இருக்கும் வரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடும் மனிதர்கள் இருக்கும் வரை இந்த கொள்ளை கும்பல் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்

  • @Loganathan1377
    @Loganathan1377 11 місяців тому +55

    சகோதரரே தாங்கள் கூறுவதை கேட்கும்போது எமக்கு தலைசுற்றுகிறது தி.மு க விற்கு வாக்களித்தவர்களுக்கு ரட்சகன் குழுமம் சார்பாக நன்றி

  • @cheliyansvelupillai5960
    @cheliyansvelupillai5960 11 місяців тому +127

    அருமை இப்படி நிறைய இன்னும் நடக்கவேண்டும்….

    • @selvarajmurugesan4241
      @selvarajmurugesan4241 26 днів тому

      அடகொம்மாஇவலவுசொத்தா.செத்தாஆரடிமண்ணுகூடசொந்தமில்ல.

  • @yuvaraj4456
    @yuvaraj4456 11 місяців тому +89

    தமிழ் நாட்டில் இப்படி பட்ட ஒரு ஏழை இருக்கானு இப்போது தான் தெரிகிறது வாழ்க வளமுடன் 😢

    • @karunas538
      @karunas538 11 місяців тому +8

      இந்த ஏழைக்கு அந்த தொகுதி மக்களும் தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார்களே.... "?
      இதுதான் கொடுமையிலும் கொடுமை...!???😢😩

    • @KumararajaRaja-ny2bb
      @KumararajaRaja-ny2bb 11 місяців тому

      And

    • @neelaneelagandan4244
      @neelaneelagandan4244 6 місяців тому

      0​@@karunas538

    • @ramanbellan263
      @ramanbellan263 4 місяці тому

      🎉

    • @seetharaman1685
      @seetharaman1685 4 місяці тому

      😢
      😊😊❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉😮😅😊😢​@@karunas538aaaaaaá

  • @subramaniyankandhasamy6613
    @subramaniyankandhasamy6613 11 місяців тому +12

    மக்கள் நாம் பாவம்
    இது நீடித்தால் பெருவாரியான மக்கள் வருமையிலேயே இறந்து போக நேரிடும்.இல்லையென்றால் பெரிய கிளர்ச்சி வெடிக்கும்

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 11 місяців тому +7

    தமிழ் மக்கள் விடுதலைப். பெர வேண்டும் நாம். தமிழ் யர்

  • @lifeisshort.....1471
    @lifeisshort.....1471 11 місяців тому +94

    இதை எல்லாம் கேட்கும் போது எனக்கு மயக்கமே வருது😮

  • @pondsdeva3953
    @pondsdeva3953 11 місяців тому +108

    அட பாவிங்களா யாருக்குடா இவ்வளவு சொத்து சேக்கறீங்க.. 🤦🤦மக்கள் படும் விலைவாசி கொடுமை தாங்க முடியல.. 🤦

  • @jothiks9478
    @jothiks9478 11 місяців тому +29

    பணம் பூராவும் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த சொத்துக்கள்கூட்டம். அனைத்து சொத்துக்களும் அரசுடைமை ஆக வேண்டும்.

  • @user-cs6xu9vg6b
    @user-cs6xu9vg6b 11 місяців тому +8

    அண்ணே உங்கள் பேச்சி மிக மிக அருமை உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் 😂😂😂

  • @Muthu.604
    @Muthu.604 11 місяців тому +4

    போதும் போதும் லிஸ்ட் பெரிசா போய்டே இருக்கு 😅😅😅😅😅நீங்க வேற லெவல் அண்ணா

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 11 місяців тому +67

    துரைமுருகன் வாசித்த list-ல் 90% கட்டுமரம் குடும்பத்தினர்க்கே சொந்தமானது!!!

  • @user-jf7rw9ju1x
    @user-jf7rw9ju1x 11 місяців тому +54

    ஊழலுக்கு தூக்கில் போடும் சட்டம் வந்தால் தான் வெளஙகும்

    • @thangapandiansureshkumar1075
      @thangapandiansureshkumar1075 11 місяців тому

      சட்ட திருத்தம் செய்ய வேண்டுகிறேன்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 11 місяців тому +23

    இத்தனை சொத்துகளையும் மத்தியரசுடைமையாக ஆக்க வேண்டும். இப்படி கொள்ளையடித்து சம்பாதித்து உயிர்வாழ, வளர்க்க இவனுக்கு வெட்கமா இல்ல.

  • @santhanakrishnan5478
    @santhanakrishnan5478 11 місяців тому +6

    தம்பி நீர்வாழ்க

  • @venkatachalamg9671
    @venkatachalamg9671 11 місяців тому +9

    ஜெகத்தை ஜெயிக்க ஜெகத்தில் ஒருவன் பிறந்துதான் வரவேண்டும்

  • @sankarsangiyam7048
    @sankarsangiyam7048 11 місяців тому +145

    ஆசிரியர்கள் அவர்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடுகிறார்கள் அதற்கு கொடுக்க நிதி இல்லை இவர்களுக்கு மட்டும் நிதி மழையா கொட்டுது

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 11 місяців тому +4

      இது தான் திமுகவின் நிதர்சனமான உண்மை.

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 11 місяців тому +3

      ஆசிரியர்கள் பனிரெண்டு மணி நேரம் உழைக்கின்றனர் பாவம்..😢

    • @user-el4nx5mx2d
      @user-el4nx5mx2d 11 місяців тому

      Jagath thaveediyapaiya

    • @PerumalM-lo4pl
      @PerumalM-lo4pl 11 місяців тому

      ​@@KumarKumar-wq2iqin

    • @K.VipranarayanaK.V.Narayana
      @K.VipranarayanaK.V.Narayana 6 місяців тому

      Super spceiel teacher tenyrs aboue pending no appt

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 11 місяців тому +343

    ஏன் திமுக NEET வேண்டாம் என சொல்கிறது என இப்போது தெரிகிறதா?

    • @ponmanitv
      @ponmanitv 11 місяців тому +1

      You just freaking realised that shit dawg?

    • @parvathiks6581
      @parvathiks6581 11 місяців тому

      ​@@ponmanitvaqiAÀàQQ

    • @baskaranthangaiya1243
      @baskaranthangaiya1243 11 місяців тому

      ​@@ponmanitv😂🎉😢😅f😊FrCT CT m.

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 11 місяців тому +2

      Apo pasanga ponnuga ellam ean suicide pannikuraanga 😮 . . .

    • @SureshKumar-oj8fs
      @SureshKumar-oj8fs 11 місяців тому +3

      Every body knows why ban NEET ❓

  • @shuhaibck2289
    @shuhaibck2289 11 місяців тому +75

    பட்டியல் படிச்ச உடனே வந்த ஏப்பம் 😂😂😂😂😂😂😂 ராயல் சல்யூட் 🎉🎉🎉🎉

  • @elangotamilan277
    @elangotamilan277 5 місяців тому +3

    தம்பி சாட்டையின் காணொளிகள் அனைத்தும் ஆதாரத்துடன் மறுக்கமுடியா தன்மையுடன் இருக்கும்.தம்பியை நினைக்கும்போது என் மனத்திற்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. தெலுங்கர்களின்(திராவிடத்தின்) காலன் இராசேந்திர சோழனின் மறுபதிப்பாய் தங்களைப் பார்க்கிறேன்.திராவிடத்தை முறித்துப்போடுவதில் தங்களுக்கினை தாங்களே. வாழ்க சாட்டை. அரசியலில் உச்சம் தொட வாழ்த்துகள்.தீதான திராவிடம் அழிந்தொழிக.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 місяці тому +3

    கல்வித்தந்தை..ஜெகத்ரஷ்சகர்.வாழ்கபல்லாண்டு

  • @TechFenixTamil
    @TechFenixTamil 11 місяців тому +64

    காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா கொள்ளை அடிக்காமல் இருப்பார்களா?😢

    • @KirubakaranPalanaivel
      @KirubakaranPalanaivel 11 місяців тому +5

      கண்டிப்பா நண்பா எல்லாவற்றிற்கும் தொடக்க புள்ளி அங்குதான்....ஆனா இந்த வயதானவர்களும் படித்த அதிகாருகளும் கூட திருத்த மாட்டார்களே...

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 11 місяців тому +1

      😛👍👍👍

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 11 місяців тому

      அதுக்காக இப்படியா.. உலக கொள்ளை அடிப்பது... இவன் ஒருத்தன் கொள்ளை அடிச்சு வச்சிருக்குற பணத்தை எடுத்தாலே தமிழ் நாட்டின் கடனில் பாதியை அடைத்து விடலாமே... அட சண்டாளா... இவனுங்களுக்கு எல்லாம் சாதாரண நரகம் பத்தாது.... சிறப்பு நரகம் என்று ஒன்றை உருவாக்கி அதில் போட்டு ஜென்ம ஜென்மத்துக்கும் சித்திரவதை அனுபவிக்க வைக்க வேண்டும்... இறைவா இதை நீ செய்வாயாக....

  • @RamGopal-ek7ib
    @RamGopal-ek7ib 11 місяців тому +70

    தமிழ்நாடு கடனில் ஆனால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவனோ
    பல லட்சம் கோடிகளில்
    இது என்ன ஜனநாயகம்

    • @ponmanitv
      @ponmanitv 11 місяців тому +1

      I would like to call this democracy as "I'll gotten-slutty-mf owned-bullshit-dawgwatery-ill fuckery-not sexually hot- dog drinking shit"

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 11 місяців тому +123

    இந்த ரெய்டு எல்லாம் சும்மா கண்துடைப்புதான். இதுவரை எந்த கறுப்புப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு அது மக்களின் பயன்பாட்டுக்கு வந்ததாக இதுவரை எந்த சம்பவமும் நாம் கண்டதில்லை.

    • @vinothkarna4522
      @vinothkarna4522 11 місяців тому

      Yes chumma than bro political drama..peram kaiku vandha IT lam chumma vangitu poite irupanga

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 11 місяців тому

      Mudhalil. Evargalin. Sothu. Kanakkai. Makkal. Dhleryndu. Kollattum

    • @user-up4nv7ke8d
      @user-up4nv7ke8d 11 місяців тому

      🤝🤝🤝🤝🤝

    • @tamilarasan2457
      @tamilarasan2457 11 місяців тому

      உண்மை உண்மை

    • @rajasekarsekar3030
      @rajasekarsekar3030 11 місяців тому

      👍👍

  • @ashoksathyalayam845
    @ashoksathyalayam845 3 місяці тому +2

    எது எப்படியானாலும் , தமிழர்களாகிய நாங்கள் ஊழல் வாதிகளையே ஆதரிப்போம்.

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 11 місяців тому +3

    தொட்டு பார் சீன்டி பார் நோன்டி பார் சுடலை அன்கோ பினாமி.

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 11 місяців тому +494

    ஜெகத்ரட்சகன் மீண்டும் அரக்கோணத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் மக்கள் ஆசியுடன் மக்களை கொள்ளை அடிக்க வாழ்த்துக்கள்.

    • @nv648
      @nv648 11 місяців тому +14

      Yes

    • @mars-cs4uk
      @mars-cs4uk 11 місяців тому

      சாதியாக பிரிந்து கிடைக்கும் சொரணையே இல்லாத தமிழன் ஏன் தெலுங்கு ஸ்டாலினுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஒட்டு போடுகிறான்?

    • @manoharanmano9103
      @manoharanmano9103 11 місяців тому +5

      No

    • @naturelover1988
      @naturelover1988 11 місяців тому +4

      😂

    • @Kratos7686
      @Kratos7686 11 місяців тому +9

      Avan pala aayiram Kodi vechu irukan, aluku 5k kudtha alaga vote poduvanga namma aalunga

  • @krb1975
    @krb1975 11 місяців тому +182

    பணம் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கப்படவேண்டும்.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 11 місяців тому

      அரசுடமை ஆக்கிவிட்டால் திமுக எப்படி தேர்தலின் போது ஈன பிறவிகளுக்கு லஞ்சம் கொடுக்க முடியும்?

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 11 місяців тому +1

      Ethuku ?

    • @sathiskumaaras
      @sathiskumaaras 11 місяців тому

      They have to auction his property. Use that money to pay Tamilnadu government debt

    • @Arumugam-ft4tb
      @Arumugam-ft4tb 11 місяців тому

      ❤😊😊

    • @hadesgaming7416
      @hadesgaming7416 11 місяців тому

      இது மக்கள் பணம். மக்களுக்கு பங்குபோட்டுக் கொடுக்கவேண்டும்

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 11 місяців тому +23

    அட கடவுளே !!!! இவ்வளவும் ஒருவருடையதா. பாவம் மக்கள். ஒருவர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட தொழிலதிபரை உலகின் எந்த மூலையில் பார்க்க முடியாது.

    • @aadhi0799
      @aadhi0799 9 місяців тому

      Thirutu thayoli ✅
      Thozhil adibar ❌

  • @RamanathanM-tj4cv
    @RamanathanM-tj4cv 10 днів тому +1

    நேர்மைக்கு எடுத்துகாட்டு காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தா இந்த பிரச்சனையெல்லாமில்லை

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 11 місяців тому +4

    Super thalaiva. God bless you.😊

  • @sunjaiygaming275
    @sunjaiygaming275 11 місяців тому +113

    ஊழலை வெளிக்கொண்டுவந்த அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👍🏻🙏🏼🙏🏼🙏🏼

    • @jagatheshrajaa1106
      @jagatheshrajaa1106 11 місяців тому

      😂😂😂 . . . Jagath mela 30+ raid nadanthurukku apo mattathavan ipo mattuvana ..... 70,000 crore vechurukkavan epdi iruppan nu yosichu paarunga

    • @RishiKumar-dv1yi
      @RishiKumar-dv1yi 11 місяців тому +1

      Jega me mànthiram

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 11 місяців тому

      Amam

    • @johnwesly1250
      @johnwesly1250 10 місяців тому

      Lable ottra velaiya neeyum. Kathukittayaa ????.....

  • @kuttyprakash950
    @kuttyprakash950 11 місяців тому +17

    தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி ஊழல் செய்வது எப்படி இன்று தலைவரிடம் கற்றுக் கொண்டு இருப்பார் போல😂

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 11 місяців тому +13

    இதைக் கேட்டாலே மயக்கம் வருது , நீதியரசர்கள் என்ன செய்வார்கள்.
    இந்த வீடியோவை நீதியரசர்கள் எல்லோரும் பார்க்க வேண்டும். அவர்கள் சரியான நீதி பரிபாலனம் செய்ய வேண்டும்

  • @user-kc9kr6ob7y
    @user-kc9kr6ob7y 11 місяців тому +106

    1970களில் ஒரு பாத்திரக்கடையில் இயம் பூசும் வேலை செய்த இந்த ஜெயத்ரட்கனுக்கு இத்தனை சொத்து எங்கிருந்து வந்தது...

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 11 місяців тому +5

      Brother எல்லாம் தமிழக மக்கள் கொடுத்தது தான்.😛😛

    • @subramanismani3109
      @subramanismani3109 11 місяців тому

      Jagad father MGR kku personal security

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu 10 місяців тому +1

      நீ பாத்தியா ஈயம் பூசினத..... நீ இப்படியேதான் எப்பவும் இருப்ப வளர மாட்ட...

    • @SevalmKal
      @SevalmKal 6 місяців тому

      🎉😅​@@ravithasgnanakumar2986ln.

    • @segarsegar5055
      @segarsegar5055 5 місяців тому

      ​@@subramanismani3109you in

  • @suryanarayanan6609
    @suryanarayanan6609 11 місяців тому +9

    இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழ்நாடு - ஊழலில்
    இதுதாங்க திராவிட மாடல்

  • @subramaniama9053
    @subramaniama9053 Місяць тому +6

    அருமை தம்பி.பிரபாகரன்.கு.ழு.உழைப்புபாராட்டுக்குஉறியது.வாழ்கவளமுடன்

    • @kannannalini7267
      @kannannalini7267 12 днів тому

      😮😅😢 sem 2 who voted for this man Tamil Nadu peoples voted all are same in my 65 years age I was and only just only 50 lacs dispersion how much he was earned sem 2 hour old generation new generation everybody want to get a training from jagathrakshakan

  • @kumarasivana
    @kumarasivana 11 місяців тому +68

    Saattai always💯 super speech and💯 true✔ நாம்தமிழர்

  • @madhanlooks3046
    @madhanlooks3046 11 місяців тому +199

    இது மட்டுமல்ல இன்னமும் நிறைய இருக்கின்றன இவர்களுடைய கொள்ளை யடித்து சேர்த்த சொத்துகள்..இது வெறும் டிரைலர்தான் இன்னும் மெயின் பிக்சர் இருக்கு..

    • @pandianm9642
      @pandianm9642 11 місяців тому +1

      ஆம் இதுவரையில் நாம் தமிழர் கட்சியை தவிர எவரும் யோசிக்கவேஇல்லை

    • @GaneshGanesh-rg8ov
      @GaneshGanesh-rg8ov 11 місяців тому

      சென்னையிலே முக்கால் பாகம் இவருடையது

  • @hariharanmani1527
    @hariharanmani1527 11 місяців тому +7

    Tamilnadu becomes srilanka
    But Tamilnadu people never question
    All the property need to nationalize

  • @raomsr8576
    @raomsr8576 11 місяців тому +2

    On hearing this video some viewers may be admitted in the hospital due to hear attack.
    Good informative video.
    Still waiting more video in this subject.
    Best wishes to him that he occupied No. 1 in the world political corruption .

  • @nsiva6495
    @nsiva6495 11 місяців тому +28

    இந்த சொத்துக்கள் அனைத்தும் மீட்டு தமிழ்நாட்டு கடனை அடைக்க வேண்டும்

  • @user-yy3bn9dv2q
    @user-yy3bn9dv2q 11 місяців тому +227

    இவனை சொல்லி தவறு இல்லை இவனுக்கு ஓட்டு போட்ட மக்களை சொல்லனும் இது அனைத்துக்கும் மக்கள் தான் பொறுப்பு 😢😮

  • @durairaj789
    @durairaj789 11 місяців тому +25

    சிறப்பு. அருமையான பதிவு.....சசோதரர் அவர்களுக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @balamanickam6609
    @balamanickam6609 20 днів тому

    ஊழல் செய்திகள் வரும் போதெல்லாம் மக்கள் மீது தான் பாவம் வருகிறது கடுமையான சட்டங்கள் இயற்ற படாத வரை இதுபோன்று பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +1

    சென்னையில் இன்வெஸ்ட் பண்ண இடம் இல்லாததால் தான் ஸ்ரீலங்காவில் 26000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறாரோ!?

  • @vigneshrv3793
    @vigneshrv3793 11 місяців тому +53

    திராவிட (திருட்டு) மாடல்

    • @Valari_Veechu
      @Valari_Veechu 11 місяців тому +5

      ஆந் திராவிட மாடல்

    • @mars-cs4uk
      @mars-cs4uk 11 місяців тому

      ஜகத் ரட்சகன் தமிழ் பெயர் போல தெரியவில்லை. இவன் தெலுங்கானா?

  • @s.jegan1977
    @s.jegan1977 11 місяців тому +661

    திமுகவிற்கு வாக்கு போட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 11 місяців тому +57

      😛😛👍🇫🇷 brother மறுபடியும் பணம் வாங்கிக் கொண்டு வாக்கு போடுபவர்களுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.😛😛

    • @iyyakuttiraja5894
      @iyyakuttiraja5894 11 місяців тому +17

      I appreciate all those who visit the temples and vote for DMK.

    • @TrendingPics
      @TrendingPics 11 місяців тому +13

      Vakku pottavangenlam innaiki nighttoda sethudingga

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      பரம்பரை பணக்காரர் அவர்.அரசியலில் வந்து பிழைக்கவில்லை.வெத்து வேட்டுகள் எல்லாம் அரசியலுக்குள் வந்து மூணரை லட்ச கடற்கரை பங்களா வீடு,சொகுசுகார்,கொடை எஸ்டேட்னு பத்து வருஷத்தில் எந்த பதவியுமில்லாமலே சம்பாதித்து கொழிக்கின்றன.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 11 місяців тому +26

      அரசு ஊழியர்கள் திருந்தாத வரை இந்த திராவிட கொள்ளை தொடரும்.
      அரசு ஊழியர்களே நீங்கள் சோறு தான் திண்கிறீர்களா?

  • @Sound3345
    @Sound3345 11 місяців тому +23

    சாட்டை அண்ணா, சிறப்பாக செஞ்சுடீங்க.... ஆனா ஒரே ஆள் எப்படி இவ்ளோ பணம் வச்சுருக்க முடியும்... தி மு க அனைத்து அமைச்சர்களையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்...

  • @manimech8300
    @manimech8300 11 місяців тому +1

    சட்டை நீதி சரியாக வலங்கிரிங்க மிக்க நன்றி. சீமான் அண்ணா பேச்சு நேர்மை மிகவும். பிடிக்கும் நான் வெருகட்சி இருந்தாலும் ஆனால் அவங்க கட்சியில் பெருப்பில் இருப்பவர் செய்யும் அடாவடி, அபகரிக்கும் தனதுக்கு என்ன தீர்ப்பு. ஐயா

  • @reenie2012
    @reenie2012 11 місяців тому +1

    Omg … super headache kick off 😮 can’t even imagine

  • @aravindveni8958
    @aravindveni8958 11 місяців тому +30

    அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 11 місяців тому +144

    தமிழ் நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்.
    இரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
    தமிழ் தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @pandianm9642
      @pandianm9642 11 місяців тому +1

      14:40

    • @pandianm9642
      @pandianm9642 11 місяців тому +1

      14:40

    • @ramadoss49
      @ramadoss49 11 місяців тому

      India madani adaikalam

    • @user-uh1di7de6k
      @user-uh1di7de6k 11 місяців тому

      Nallavan nammai aalla vaendum

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 11 місяців тому

      இவர் தமிழர்தானே வாழ்த்துக்கள் 🎉🎉

  • @SubbiahLakshmanan
    @SubbiahLakshmanan 13 днів тому

    தமிழக மே காமராஜர் உண்மை தொண்டன்சிவாஜி என்ஜினில் நீங்கள் அத்தபேரும் உத்தமர்தானா என்ற பாடல் வந்த போது ஒரே கலவரம் ஆக திமுக அதிமுக ஊழல்வெளிபடதெரிகிறது

  • @esakkimuthu4302
    @esakkimuthu4302 11 місяців тому +1

    ஜெகத்ரட்சகன் sir one men podhum
    All Tn people life long settle pola ❤

  • @Kannansuba7581
    @Kannansuba7581 11 місяців тому +364

    யப்பா முடியலடா சாமி.இவ்வளவும் சுருட்டி வச்சிருக்கானா படு பாவி..😮😮😮 இத்துடன் திமுக காலி...😂

  • @jprani7903
    @jprani7903 11 місяців тому +14

    அம்பானி, அதானி, டாடா, பிர்லா எல்லோரையும் விட பெரிய திமிங்கலம்... இந்த ஆள்.

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 Місяць тому

    Sattai thurai muruga, muruga🙏 tamil nattai kappathunghal. Mulu poocenekkai sothil maraikkappattathai thareya padetherghal 🙏.

  • @ChandranSudhesh
    @ChandranSudhesh 11 місяців тому +2

    தமிழ்நாடு people will think about this people,Tamil Nadu must need annamalai leadership

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 11 місяців тому +27

    மாட்டனும் அப்போதுதான் தேர்தலுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள்

  • @kamarrajn2103
    @kamarrajn2103 11 місяців тому +44

    இவனுக்கு எல்லாம் பென்ஷன் வேறு கொடுக்கப்படுகிறது. எல்லாம் தலைவிதி.

  • @sivaramanc634
    @sivaramanc634 11 місяців тому +15

    சென்னையில் பாதி இடம் இவர் பெயரில் இருந்தும்எவ்வளவு அடக்கமாக இருந்துள்ளார் என்பதை நம்பமுடியவில்லை. எனக்கு இவ்வளவு இருந்தால்!!!

  • @RanuRamu-el9um
    @RanuRamu-el9um 10 днів тому +1

    Super new s thanks

  • @padmanathan8410
    @padmanathan8410 3 місяці тому +1

    Happy but you have don't dired ntk padmanathan chennai 🎉🎉🎉🎉❤ thank you durai❤

  • @graj7894
    @graj7894 11 місяців тому +13

    இதுவரைக்கும் இவன் அனுபவித்த சொகுசு வாழ்க்கை போதும் இனிமேல் திகார் ஜெயில் தூக்கி போடுங்கள் இவனை நரக வாழ்க்கையை அனுபவிக்கட்டும்

  • @sirajudeena.n.m2208
    @sirajudeena.n.m2208 11 місяців тому +13

    அனைத்து சொத்துகலையும் பரிமுதல் செய்து.கைதுசெய்யவேன்டும்.

  • @prasanthramachandiran9466
    @prasanthramachandiran9466 11 місяців тому +14

    🤯 😴 ஒரே ஒரு அமைச்சர்கிட்டியே இவ்வளவு பணமா 😮

  • @r.saravanansketch016
    @r.saravanansketch016 11 місяців тому +1

    Mass ya jega🔥🔥🔥🔥

  • @athangavel2325
    @athangavel2325 11 місяців тому +155

    தமிழ் நாட்டின் அம்பானி ஜெகத்ரட்சகன்.வாழ்த்துக்கள்.

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 11 місяців тому +2

      Arakkonam Ambani

    • @manoharanmano9103
      @manoharanmano9103 11 місяців тому

      I m Arakonam but not vote DMK

    • @jeganmuthukrishnan7291
      @jeganmuthukrishnan7291 11 місяців тому +2

      Really. ...

    • @srinivasancs2598
      @srinivasancs2598 11 місяців тому

      அம்பானி அதானி டாடா பிர்லா வெட்கத்தால் தலை குனிவார்.

    • @jagan5191
      @jagan5191 11 місяців тому

      அம்பானி அதானி போன்றவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. ஆனால் ஜெகத்ரட்சகன் அப்படி அல்ல. 2009இல் திமுக மந்திரி ஆன பிறகு சேர்த்த சொத்துக்கள். கோபாலபுரம் குடும்பத்தின் பினாமி

  • @murugans8560
    @murugans8560 11 місяців тому +71

    இலங்கை பக்கம் போனால் ஆதாரம் கிடைக்கும் தானே பல ஆயிரம் கோடிகளை அங்கு முதலீடு என்கிறார்களே

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 11 місяців тому +35

    சிறப்பு அண்ணா 👍😍🔥

  • @nmurugan9244
    @nmurugan9244 2 місяці тому

    அருமை. வாழ்த்துக்கள். தலைவா

  • @RamanathanM-tj4cv
    @RamanathanM-tj4cv 10 днів тому

    மற்ற ஆளுமும் கட்சி எதிர்கட்சி ஒருவித ஒப்பந்தத்தில்தான் இயங்குகிறது

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda 11 місяців тому +19

    ஒரு ஏழை மனிதனை போய் இப்படி விமர்சனம் பண்ணலாமா சகோதரா 😮😮 அப்படின்னு நான் சொன்னால் சரியாக இருக்காது 😅😅😅 ( இப்படியே போய்கிட்டு இருந்தால் நாடு நல்லா உருப்புட்ட மாதிரி தான் )

  • @belokanathan927
    @belokanathan927 11 місяців тому +28

    ஜாதிகளின் வரிசை போல் நீலுகிறதே

  • @mohaiyadeenl.b7244
    @mohaiyadeenl.b7244 11 місяців тому +12

    அனைத்து சொத்துக்களையும் பரிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும்.

  • @raamjanpneumatics7619
    @raamjanpneumatics7619 11 місяців тому +7

    திருடர் முன்னேற்ற கழகம், மன்னிக்கவும் திராவிடர் முன்னேற்ற கலகத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம் அப்பா..