சிறப்பான பதிவு தம்பி நன்றிகள். திருட்டில் இருந்து தான் திராவிடம் கட்டப்பட்டது என்பது நூற்றுக்கு நூறு விகிதம் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.
@Honest5 தாங்கள் எப்போது மூடியுள்ள முத்துவாரங்களையும் திறப்பீர்கள்? இன்னும் கிணற்று தவளை போல் இருக்க வேண்டாம். இது 1960 ம் வருடம் அல்ல. 2024 ம் வருடம்.
தம்பி வணக்கம்! தங்கப்பதக்கம் வசனம்தான் நினைவில் துன்பப்பட்ட மக்களெல்லாம் தங்கள் கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா.......அதுபோல குற்றம் செய்தவர்களெல்லாம் தங்கள் குற்றத்தை உணர்ந்து திருந்த சிறைக்குச்செல்வார்கள்.ஆனா அந்தச்சிறையிலேயே குற்றம் நடந்தால் மக்கள் எங்கே போய் முட்டிக்கொள்வார்கள்..... வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
தமிழ்நாடு முழுவதும் முக்கியமான டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கிற அரசாங்க அதிகாரிகளின் பேங்க் பேலன்ஸ் சொத்துக்களை சோதனை செய்து அவர்கள் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருக்கிறார்கள் என்று பார்வை விட வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேவஸ்தான தற்போதைய செயல்அலுவலரான ச.முத்துராமனுடைய காரைக்குடியில்(பர்மா காலனி)கட்டப்பட்டுவரும் ரூபாய் 3 கோடிக்கணக்கான வீட்டை தமிழ் நாடு அரசினுடைய லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக ஆய்வு செய்ய வேண்டும்.
என்னதான் காட்டு கத்து. கத்தினாளும்.. இந்த மக்களும். திருந்த. மாட்டார்கள் இந்த அரசு. என்னும் ஊளியர்களும். திருந்தபோவதில்லை என்பேதே. 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👍👍👍👍👍👍உம்மை
உங்களின் காணொளி சிறைத் துறை உணவின் தரம் மற்றும் உழலை பற்றி தங்களின் அனுபவம் மூலம் சொன்னீர்கள் அதில் தரம் குறைவானதாக இருந்தாலும் 100% சிறைவாசிகள் கண்டிப்பாக அதை சாபிட்டாக வேண்டும். ஆனால் இதை விட மிகப்பெரிய ஊழல் என்றால் அது அரசு மருத்துவமனை ஊழல்தான் இருக்கும் என நினைக்கிறேன். அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் அனைவருக்கும் கட்டாயமாக உணவு படிவத்தை பெற்றுக்கொள்கிரர்கள் ஆனால் அனைவரும் உணவு செல்வதில்லை. சிலவர்டுகளுக்கு உணவே வருதில்லை. 100% உணவு சாப்பிடக்கூடிய சிறையில் ஊழல் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை எப்படி இருக்கும்.
நீங்கள் பேசும் ஒவ்வொரு நொடியில் ஒரு சில இடத்தில் அண்ணன் சீமான் பேசுவது போல் உள்ளது நீங்கள் கைதட்டி பேசியது அண்ணன் சீமான் பார்த்தது போல் இருந்தது இதேபோல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் ஒரு சில இடத்தில் அண்ணன் சீமானை பார்த்தது போல் உள்ளது நல்லா இருக்கு இந்த பதிவு 💪🐅💪
இந்த ஊழல் எல்லா ஜெயில் களிலும் நடந்து கொண்டுதான் உள்ளது என சொள்கின்றனர் . ஊழல் செய்யாமல் இருக்கும் ஒரு பணி உள்ளது என்று சொன்னால் அது தான் army, Navy, Air force பணி. India's honest service. அதனால் தான் ஆர்மி persons துணிவாக தங்கள் கருத்தை பயப்படாமல் அனைவருடனும் எடுத்து வைக்கின்றனர்.
ஊழல் செய்து சம்பாதிப்பது திறமை என்ற எண்ணம் சமுகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது இதுதான் இந்த திராவிட ஆட்சியாளர்கள் செய்த சாதனை - திராவிட மாடல் என்றால் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கடையம் ஊராட்சி மன்றம் முத்தம்மாள் புரம் குக்கிராமம் பாலம் அமைக்க 32 லட்சம் சுவாகா பாலம் எங்கே காணவில்லை மக்கள் புலம்பல் இன்றைய தினமலர் வெளியீடு
எந்த குழப்பமும் கிடையாது எந்த பயமும் கிடையாது நிச்சயம் மக்களை சந்திப்போம் மக்களுக்கு போராடுவோம் தளபதியின் வழிகாட்டுதல் உடன் சதியை மீட்டு மக்கள் தமிழ்நாட்டு மக்கள் மீள்வார்கள் தளபதியின் போர்ப்படை கேள்வி எழுப்பும் முழக்கத்துடன் அமைதியாக இனி அவசியத்துடன் இரத்த உறவுகள் எச்சரிக்கை கொள்கையில் உள்ள படி
ஒரு கணினி அரசு வேலை இருந்தால் போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கோடிகளில் கொள்ளையடிக்கலாம்.அதுவும் அரசே பிரிண்டர் உடன் தந்துவிடும்.இதுதான் காலகாலமாக பின்பற்றும் கலாச்சாரம் 😂😂😂😂😂
அடேங்கப்பா ஒருநாளைக்கு 45கிலோ தீவனம் தின்ன கோழியை விட பெரிய விஷயமாக இருக்கிறதே. எங்கு போய் கற்று கொண்டு வந்து இருப்பார்கள். எல்லோரும் ஆக சிறந்த விஞ்சானிகளாக இருப்பார்கள் போல தெரிகிறது.
❤ திராவிடன் என்ன என்று கேட்கிறவங்களுக்கு சொல்கிறேன் இதுதான் திராவிட மாடல்
சாட்டை அறம் சார்ந்த ஊடகப் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்... 👍❤️
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
வட்ட கிணறு வத்தாத கிணறு நம்ம தமிழ்நாடு,..அதுல இருந்து கொள்ளையடிக்கும் கும்பல் நிறையவே உண்டு.. நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும்...
சிறப்பான பதிவு தம்பி நன்றிகள்.
திருட்டில் இருந்து தான் திராவிடம் கட்டப்பட்டது என்பது நூற்றுக்கு நூறு விகிதம் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.
இந்த ஊழல் வந்தது எப்படி? ஊழல் பணத்தில் மேலிடத்திற்கு பணம் கொடுத்திருக்க மாட்டார்கள் அதனால் ஊழல் வெளி வந்திருக்கிறது.
🔥🔥🔥🔥🔥உண்மையை உரக்க சொல்லும் அண்ணன் சாட்டை அவர்களின் பணி மேன்மேலும் வலுபெற்று நாட்டிற்க்கு சேவை செய்ய வாழ்த்துகிறோம் ❤❤❤❤❤❤❤❤
சாட்டை வந்தால் உண்மை அங்கே. உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
சாட்டை அறம் சார்ந்த ஊடகப் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வாழ்க
இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் மட்டுமே.
Athan thalaivan megaperiya thiruttu oaiyanache!!
எப்போது பித்தம் தெளியும்??? 😂
@Honest5 தாங்கள் எப்போது மூடியுள்ள முத்துவாரங்களையும் திறப்பீர்கள்? இன்னும் கிணற்று தவளை போல் இருக்க வேண்டாம். இது 1960 ம் வருடம் அல்ல. 2024 ம் வருடம்.
ஒவ்வொரு காணொளியும் செவுளில் அறைந்தார் ஓர் காணொளிகள் அருமை அரசன் எவ்வழியோ அவ்வழியே அதிகாரிகளும் அமைச்சர்களும் காணொளிப்பதிவு மிகவும் சிறப்பு அண்ணா நன்றி
முதல் லைக் நான்
"இது தாண்டா #திராவிட மாடல் ஊழல்"
படம் டைட்டில் கிடைத்தது.
நடிகர்: டைரக்டர், தயாரிப்பு திரை கதை, வசனம்
உதயநிதி ஸ்டாலின்
பச்சை மட்டை தேவைப்படுது அண்ணே சொல்ற மாதிரி
நான் உங்களோட காணொளியை பாக்கம்போது மெய் செழிக்கிறது அண்ணா
தம்பி வணக்கம்!
தங்கப்பதக்கம் வசனம்தான் நினைவில்
துன்பப்பட்ட மக்களெல்லாம் தங்கள் கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா.......அதுபோல குற்றம் செய்தவர்களெல்லாம் தங்கள் குற்றத்தை உணர்ந்து திருந்த சிறைக்குச்செல்வார்கள்.ஆனா அந்தச்சிறையிலேயே குற்றம் நடந்தால் மக்கள் எங்கே போய் முட்டிக்கொள்வார்கள்.....
வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
நாம் தமிழர் 💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
கட்டுமரத்திடம் பாடம் கற்ற அதிகாரியை இப்படித்தான் இருப்பார்கள் 😂😂😂😂😂
🤣🤣🤣
எதிர்த்து கேள்வி கேட்க துணிவில்லாத இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.
தமிழ்நாடு முழுவதும் முக்கியமான டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கிற அரசாங்க அதிகாரிகளின் பேங்க் பேலன்ஸ் சொத்துக்களை சோதனை செய்து அவர்கள் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருக்கிறார்கள் என்று பார்வை விட வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தேவஸ்தான தற்போதைய செயல்அலுவலரான ச.முத்துராமனுடைய காரைக்குடியில்(பர்மா காலனி)கட்டப்பட்டுவரும் ரூபாய் 3 கோடிக்கணக்கான வீட்டை தமிழ் நாடு அரசினுடைய லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக ஆய்வு செய்ய வேண்டும்.
புழல் சிறை எல்லாம் பார்த்தால் பல ஆயிரம் கோடி தேறும் போலவே
உண்மை சகோ
இது ஆட்சியா வெறும் காட்சி தான்
அண்ணே எல்லா துறைகளிலிலும் ஊழல் நிறைந்திருக்கிறது
அண்ணன் சீமான் சொல்வது போல் பிரிக்க முடியாதது ஊழலும் திமுகவும்
ஊழல் செய்த அந்த எருமைகள் ஃபோட்டோ போட்டால் சாட்டை சிறப்பு
ஆஹா என்ன ஒரு அருமையான தகவல். நம்ம நாட்டுல மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும்.😂😂😂
என்னதான் காட்டு கத்து. கத்தினாளும்.. இந்த மக்களும். திருந்த. மாட்டார்கள் இந்த அரசு. என்னும் ஊளியர்களும். திருந்தபோவதில்லை என்பேதே. 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👍👍👍👍👍👍உம்மை
Unmaiy
துரைக்குஎன்மணமார்ந்தவாழ்த்துக்கள்
இதுதான்டா திராவிட மாடல் அரசின் சிறப்பான சம்பவம் .
திராவிட மாடல் விடியல் ஆட்சி
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.வாழ்க பண நாயகம்.
நல்ல, கருத்துள்ள பின்னூட்டம் - அதிகாரிகளின் சொத்தை கண்காணிப்பது!!
சூப்பர்.
1000 வருடங்கள் போனாலும் மாறாது.
உங்களின் காணொளி சிறைத் துறை உணவின் தரம் மற்றும் உழலை பற்றி தங்களின் அனுபவம் மூலம் சொன்னீர்கள் அதில் தரம் குறைவானதாக இருந்தாலும் 100% சிறைவாசிகள் கண்டிப்பாக அதை சாபிட்டாக வேண்டும். ஆனால் இதை விட மிகப்பெரிய ஊழல் என்றால் அது அரசு மருத்துவமனை ஊழல்தான் இருக்கும் என நினைக்கிறேன். அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் அனைவருக்கும் கட்டாயமாக உணவு படிவத்தை பெற்றுக்கொள்கிரர்கள் ஆனால் அனைவரும் உணவு செல்வதில்லை. சிலவர்டுகளுக்கு உணவே வருதில்லை. 100% உணவு சாப்பிடக்கூடிய சிறையில் ஊழல் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை எப்படி இருக்கும்.
நல்லவன் இந்த நாட்டை ஆளும் போது, இந்த அவலம் எல்லாம் மாறும் ❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு கருத்துக்கள்
சடடைசடடையடை
சூப்பர்
❤❤❤வளர்ச்சி
புதுசு புதுசா ஊழல் கண்டுபிடிக்கிறாங்கய்யா படித்த திருடர்களை என்ன செய்ய கடவுளே🙆🙆🙆🤦🤦🤦
விஞ்ஞான ஊழல்👌👌👌
நீங்கள் பேசும் ஒவ்வொரு நொடியில் ஒரு சில இடத்தில் அண்ணன் சீமான் பேசுவது போல் உள்ளது நீங்கள் கைதட்டி பேசியது அண்ணன் சீமான் பார்த்தது போல் இருந்தது இதேபோல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் ஒரு சில இடத்தில் அண்ணன் சீமானை பார்த்தது போல் உள்ளது நல்லா இருக்கு இந்த பதிவு 💪🐅💪
நாம் தமிழர் ❤
மொத்தத்தையும் கவர் பண்ணியிருக்கிறம் இல்ல! ஐயோ, ஐயோ 😮
லஞ்சத்தின் மொத்த உருவமாக செயல்படுவதே சிறைதான் ஒரு ரூபாய் பீடியை ₹100 விப்பாங்கே
தமிழ்நாட்டில் 23 ஆம் புலிகேசி ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது
உண்மை உரக்கச் குரலில் சொன்னிர்கள் சாட்டை அவர்களே
இந்த ஊழல் எல்லா ஜெயில் களிலும் நடந்து கொண்டுதான் உள்ளது என சொள்கின்றனர் . ஊழல் செய்யாமல் இருக்கும் ஒரு பணி உள்ளது என்று சொன்னால் அது தான் army, Navy, Air force பணி. India's honest service. அதனால் தான் ஆர்மி persons துணிவாக தங்கள் கருத்தை பயப்படாமல் அனைவருடனும் எடுத்து வைக்கின்றனர்.
ஊழல் செய்து சம்பாதிப்பது திறமை என்ற எண்ணம் சமுகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது இதுதான் இந்த திராவிட ஆட்சியாளர்கள் செய்த சாதனை - திராவிட மாடல் என்றால் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
அரசு கொடுக்கின்ற சம்பளம் இந்த அதிகாரிகளுக்கு பற்றவில்லை போராசை பிடித்த ஜென்மங்கள். எவ்வளவு அள்ளி கொடுத்தாலும் போதாது .
எல்லாவற்றிலும் ஊழல் என்றால், யாரிடம் நிதியாயையும் நேர்மையும் உண்மையும் யாரிடம்தான் எதிர்பார்க்க முடியும்
SUPER SIR
வட்டக் கிணறு வத்தாத கிணறு ஊழல் என்னும் திராவிட ஆட்சிக்கு நன்றி கதை மிகவும் பல்சுவைகளோடு இருந்தது சிறப்பு 😂😂😂😂😂
இதையும் ஒன்றும் செய்ய முடியாது
கொள்ளையடிப்பது தான் கொள்கை
Super NTK anna super
சிறப்பு நீதி மன்றம் அமைத்து,விரைவாக வழைக்கை முடிக்க வேண்டும்.
ஏங்க இந்த என்கவுன்டர் ஸ்பசலிஸ்ட் பன்னுவாரே அவரிடமே இந்த ஊழலை விசாரிக்க கேட்டுக்கொல்கிரோம்😅😂
இந்த ஊழல் இன்னும் கொஞ்ச நாளில் நீர்த்துப் போய்விடும் ஒண்ணுமே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிடும்.
ஏன்டா பொய்யா இருந்தாலும் ஒரு நாயம் வேனாமாடா😂😂
தம்பி சாட்டை உன் அடி எப்போதும் பலமா இருக்கணும் நாம்தமிழர்
Super❤❤❤❤❤
ஆட்சியாளன் எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே
சீமான் தீவிரவாதத்தை ஆதரிப்பது வேதனை அளிக்கிறது
❤❤❤❤🎉நாம் தமிழர்🔥🔥🔥🔥
தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் தாலுகா
கடையம் ஊராட்சி மன்றம்
முத்தம்மாள் புரம் குக்கிராமம்
பாலம் அமைக்க 32 லட்சம் சுவாகா
பாலம் எங்கே காணவில்லை
மக்கள் புலம்பல்
இன்றைய தினமலர் வெளியீடு
செந்தில் பாலாஜியின் கைவரிசை "இதிலும்" உள்ளதான்னு துப்பறிஞ்சா அதிர்ச்சியான விபரங்கள் வெளிவரலாம் !
குமாரபாளையம் எங்கள் ஊரு ❤❤❤
எதில் எடுத்தாலும் ஊழல் ஊழல். இன்னும் திமுக என்னவெல்லாம் செய்யுமோ 🤦
சாட்டை என்றால் துணிவு அறம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மகா பெரிய ஊழல், யார் இதை தடுப்பது?😢
அண்ணா இந்த பதிவுகள் பார்க்கும் போது அழுவதா, சிரிப்பத தெரியல அண்ணா 💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯
திராவிட மாடல் ஆகிய திராவிட மாடல்.ஆக ...ஆக
மயிலாடுதுறை நிர்வாகிகள் உட்பட 30பேர் விலகி அதிமுக வில் இணைந்தனர் 😂😂😂
முதல் Comment நான்
Congratulations brother sattai your speech Good 👍 👏
Superb 😊
அரசு அதிகாரிகளே இவ்வளவு கணக்கு எழுதினால் அரசு இயக்கும் அரசியல்வாதிகள் எவ்வளவு எழுதுவாங்க
🤔🤔🤔🤔🤔
Nice explanations.
எந்த குழப்பமும் கிடையாது எந்த பயமும் கிடையாது நிச்சயம் மக்களை சந்திப்போம் மக்களுக்கு போராடுவோம் தளபதியின் வழிகாட்டுதல் உடன் சதியை மீட்டு மக்கள் தமிழ்நாட்டு மக்கள் மீள்வார்கள் தளபதியின் போர்ப்படை கேள்வி எழுப்பும் முழக்கத்துடன் அமைதியாக இனி அவசியத்துடன் இரத்த உறவுகள் எச்சரிக்கை கொள்கையில் உள்ள படி
அய்யா தம்பி உங்களுக்கு வணக்கம் தலை எப்படியோ வால் அப்படியே ஆடட்டும் ஆடட்டும் ஆடி அடங்கும் மக்கள் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்
Aiyya konjam saithpet sub jail Pakkam vanga
Ntk 🎉❤
Congratulations SAATTAI Duraimurugan 👍
👍
Weldone
ஒரு கணினி அரசு வேலை இருந்தால் போதும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கோடிகளில் கொள்ளையடிக்கலாம்.அதுவும் அரசே பிரிண்டர் உடன் தந்துவிடும்.இதுதான் காலகாலமாக பின்பற்றும் கலாச்சாரம் 😂😂😂😂😂
பெரிய இடத்து தொடர்பில்லாமல் நூறுகோடி ஊழல் நடக்க வாய்ப்பில்லை விசாரணையில்ததான் தெரியும்
Dig palanivel thappichutara
இதுதான் திராவிட மாடல் அரசாங்கம்
சாட்டை யின் பணி சிறக்கட்டும் 👍🙏
Adappaavingalaa 😮😮😮
69 லட்சம் ஒரு உதவியாளர் வேலைக்கு கொடுக்க தயாராக மக்கள் இருக்கும் போது , கொடுத்ததை மீட்டர் வட்டியோடு இப்படி தானே திருப்ப முடியும்.
🙏🔥🔥🔥🔥🔥
தணிக்கை அதிகாரிகள் கூட இலஞ்சம் வாங்குகிறார்கள்.
துரை நீ தெளிவா பேசுகிறாய்.எனக்குத்தான் ஒன்றுமே புரியல. ஆனா தல மட்டும் சுத்துது.😂😂
அடேங்கப்பா ஒருநாளைக்கு 45கிலோ தீவனம் தின்ன கோழியை விட பெரிய விஷயமாக இருக்கிறதே. எங்கு போய் கற்று கொண்டு வந்து இருப்பார்கள். எல்லோரும் ஆக சிறந்த விஞ்சானிகளாக இருப்பார்கள் போல தெரிகிறது.
தமிழக மக்கள் வஞ்சிக்கும் பத்துக்கும் போராடும் காலத்தில் கோடி கோடியாய் கொள்ளை என்று சொல்கிறீர்கள் இப்படியே தொடர்ந்தால் விரைவில் சூரசம்காரம் நடக்கும்
❤👍👍👍
மக்களின் வரிப்பணம் இப்படி ஊழல் செய்பவர்களின் கைக்கு போனால் நாட்டின் முன்னேற்றம் ?????
oh my God ..,
Ntk