வருக வருக இணைந்து வருக வாழ்வை தேடுவோரே வாழ்வை பலியில் இணைத்து வாழ்ந்தால் வானகம் மண் மலரும்- 2 ஆ....ஆ...ஆ...லலல.....லா- 2 1 இன்று போல் இனி என்றும் இல்லை-இது இறைவன் தந்த அருள் திருநாள் நாளை என வரும் கேள்வியிலே-அது நமதெனப் பதில் தரத் துணிவுண்டோ நேற்று வாழ்ந்த வாழ்வறிவோம்- அது காற்றில் கலந்த்தை உணர்வோம்- 2 இந்த பலியின் தலைமகன் இயேசுவையே நாம் படிப்பினை அக்கிப் பயணம் செய்வோம் 2 ஒன்றாய் வாழ்தல் நன்றன்றோ-அதை கண்டார் கனவாய் நம் இயேசு பகையும் போரும் வன்முறையும்-நாம் பகையெனக் கொள்வோம் நம் மறைவில் ஆளல் அடக்கல் முறை ஒழிந்தால்-இறை ஆட்சி ஒளிரும் தெருவெங்கும்- 2 இந்த உலகமே இனிய ஓர் அன்பியமாம் இதை உணர்ந்தே பலிதனில் ஒன்றிணைவோம்
*Varuga Varuga Inainthu Varuga*
Ch:- Varuga Varuga Inainthu Varuga
Vaalvai theaduvorae
vaalvai paliyil inainthu vaalnthaal
vaangam man malarum -2
Aa Aa … la la la -2
1.intru poal entrum ini Illai -ithu
iraivan thanthu arul thirunaal
naalai ena varum kealviyilae Athu
namathena pathil thara thunivundo
neattru vaalntha vaalvarivom -athu
kaattril kalanthathi unarvom -2
intha paliyin thalaimagan yesuvaiyae
Naam Padippinai aakki payanam seivom
2.Ontraai vaalthal nantranto athai
kandaar kanavaai nam yesu
pagaiyum porum vanmuraiyum naam
pagaiyena kolvom nam maraivil
aalal adakkal murai olinthaal irai
aatchi olirum theruvengum -2
intha ulagamae iniya oor anbiyamaam
ithai unarnthae palithanil ontrinaivom
வருக வருக இணைந்து வருக
வாழ்வை தேடுவோரே
வாழ்வை பலியில் இணைத்து வாழ்ந்தால்
வானகம் மண் மலரும்- 2
ஆ....ஆ...ஆ...லலல.....லா- 2
1
இன்று போல் இனி என்றும் இல்லை-இது
இறைவன் தந்த அருள் திருநாள்
நாளை என வரும் கேள்வியிலே-அது
நமதெனப் பதில் தரத் துணிவுண்டோ
நேற்று வாழ்ந்த வாழ்வறிவோம்- அது
காற்றில் கலந்த்தை உணர்வோம்- 2
இந்த பலியின் தலைமகன் இயேசுவையே
நாம் படிப்பினை அக்கிப் பயணம் செய்வோம்
2
ஒன்றாய் வாழ்தல் நன்றன்றோ-அதை
கண்டார் கனவாய் நம் இயேசு
பகையும் போரும் வன்முறையும்-நாம்
பகையெனக் கொள்வோம் நம் மறைவில்
ஆளல் அடக்கல் முறை ஒழிந்தால்-இறை
ஆட்சி ஒளிரும் தெருவெங்கும்- 2
இந்த உலகமே இனிய ஓர் அன்பியமாம்
இதை உணர்ந்தே பலிதனில் ஒன்றிணைவோம்
Good
7
Thank You Brother
அருமையான பாடல்
This is superb song this song Iam going to play keyboard in my church
Good luck
Super song
Super song. With lyrics it is nice to sing and practice. Go head with your wonderful songs.
Thanks for your encouragement 🌟⭐🌟
Please share with you frnds
அருமையான பாடல் 💐🌹
Amen
Beautiful entrance song 🙏🙏❤️❤️ lyrics and music is superb 🙏🙏❤️❤️ choir s amazing 🙏🙏❤️❤️💐💐
அருமை 👌👌அருமை
அருமையான பாடல்👍🏻
Amen
Very nice songs congrats 👏 ⚘
Thanks for your encouragement 🤠
Arumai ....
Thanks
Good song 👍
Litta prashanth❤❤❤
Super 🍁
Amen varuga varuga
My loveing song bro thank you
You're welcome
Nice👍👍👍
My favourite song 😍
😀
😍😍
0:16
👌
Nice song. Feel and enjoy panni pada koodiya paadal love it😊
👃👃👃
@@2k-nomoremusic 🙄
1:51
Graceful singing. Congratulations!
inimaiyana kural
Anna intha padal ketta nalla irruku na ennoda official channel la upload pannuvaen
Ok
Any possibility to get the karoke dear brother
Sorry bro
If I get I will upload
Awesome ❤️
Can we have lyrics updated in English plz!
S
Team, kindly share the song lyrics
இந்த பாடலுக்கு karoke கிடைக்குமா?
Y bro I will try
Nice song🙏🙏🙏
Super song
Amen
1:27
2:59