மிக அருமையான பதிவு தோழர். விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடலாம் என்று என்னும் போது தங்கள் பதிவை பார்த்தேன். ஒரு முரை நீங்கள் கூறுவது போல செய்து பார்க்கலாம் என்று என்னியுள்ளேன். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழர்.🙏🙏🙏🙏🙏
நான் செங்கல்பட்டு அருகே உள்ள மருவத்தூர் பகுதியில் விவசாயம் செய்கிறேன் .நான் இப்போது பொன்னி மற்றும் BPT நடவு செய்துள்ளேன். தங்களின் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.தங்களின் மொபைல் நம்பர் தாருங்கள்
வணக்கம் சசோ எங்களுடைய 1 ஏக்கர் உவர் நிலத்தில் (உப்பு மணல்)BPT 5204நேரடி நெல் விதைத்தேன் அது சரியாக முளைக்கவில்லை தற்போது BPT 5204 நாற்று நடவு செய்து 2நாட்கல் ஆகிறது. அது நன்கு வேர் பிடிக்க என்ன உரம் இட வேண்டும் சகோதரா. (குறிப்பு ) போன வருடமும் இதே போன்று தான் இந்த நிலத்தில் நேரடி நெல் விதைதோன் சரியாக முளைக்கவில்லை பிறகு நடவு நட்டேன் பயிர் சரியாக எழவில்லை ஒற்றைத்தூரில் கருது பறிந்தது . மகசூல் இல்லை.
I am IT worker. En appa oru farmer. First time appa enta chemical names patha solla sonnathala intha video pathan. Yennanga yetho kulanthaiya valakkura mari nell ellam ivlo bathirama pathukanum nu ippo than therinjithu. Farmer lam really Worth nga Apram na chemistry student so ella chemical um purinjithu ithey antha chemical name & pronounciation puriyathavanga enna pannuvanga. So i request. Please will show the name of the chemical in next video.
BPT நெல் சார் மிஷின் நடவு 41 நாள் முடிந்தது சரி யானை கும்பம் இலை சுருட்டுப் புழு இருக்கு சார் நாற்றுசெடி கொஞ்சம் காஞ்ச மாதிரி இருக்கு என்ன செய்ய வேண்டும் என்ன மருந்து அடிக்கணும் சொல்லுங்க சார்
ப்ரதர் நான் ஒருகடையில் மருந்து கேட்டே அவர் அவர்ட உள்ள பிராண்டை சொன்னார் எனக்கு நான் கேட்ட ரேசியோவ்ள உள்ள மருந்து தாங்க இல்லை விடுங்க ஒரே பதில் வாயடைத்து போனார்😂
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை 10வது நாள் குருணை vam போட சொல்கிறீர்கள் நான் (இதுவரை cover குருணை பயன்படுத்துகிறேன்) சென்ற பதிவில் குருணை போட்டால் மண் கெட்டு விடும் என்ப தால் விட்டு விடலாம் என்று இருந்தேன், இப்போது vam பயண்படுத்தலாமா?
சார் BPT 110 நாள் ஆகிறது 10 நாள் முன்பு டரைசைக்ளோசோள் அடித்து விட்டேன் ஆனால் கழுத்து குளை நோய் தெரிகிறது இப்போது என்ன மருந்து அடிப்பது.பால் படித்துள்ளது.
சார் வணக்கம் பிப்ரோனில் ஆனைகொம்பன் கேட்காதுனு சொல்றிங்க போன பதிவில் பேயர் கம்பெனியின் ரிஜண்ட் அடிச்சா ஆனைகொம்பன் பேன் ஆரம்ப நிலை குருத்து புச்சி கேட்கும் என்று சொன்னிங்க
அசோக்ஸிஸ்ட்ரோபின் மற்றும் டிஃபெனோகோனசோல் வணக்கம் நண்பர் அவர்களுக்கு மூன்றாம் முறை இந்த மருந்து தெளித்து ரிசல்ட் இருந்தது இதை இந்த வருடம் கடைபிடிக்கலாமா
Thank you sir. பட்டுக்கோட்டை டெல்டா பகுதி. பிபிடி விவசாயம் செய்ய போகிறேன். தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி.
விவசாயிகளுக்கு அருமையான பதிவு வீடியோ சார்
பயன்னுள்ள தகவல் நன்றி ஐயா. வாழ்க தமிழ்.
நன்றி
Vaazhka valamudan!
மிகவும் அருமை
அரசு அதிகாரிகள் கூட ஏதுவும் தெரிவிப்பது இல்ல
மிக அருமையான பதிவு தோழர். விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடலாம் என்று என்னும் போது தங்கள் பதிவை பார்த்தேன். ஒரு முரை நீங்கள் கூறுவது போல செய்து பார்க்கலாம் என்று என்னியுள்ளேன்.
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழர்.🙏🙏🙏🙏🙏
8870716680
🙏மிகவும் சிறப்பு 🌺வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன் பல்லாண்டு 🙏
மிகவும் அருமையான பதிவு
மிக அருமையான பநிவு
Thank you Anna. Good Chanel 👍
Thank you so much 🙂
Hai sir. One small doubt at the stage of flowering tricyclozole and tubuconazole can control நெல் பழம்.
Yes
SUPER SIR EXLEND ❤❤❤
உங்கள் தகவல் சிறப்பாக உள்ளது மேலும் பயனுள்ள தகவலை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
மிக்க நன்றிகள் ஐயா நீங்கள் கூறும் தகவல் அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
8870716680
@@vivasayapokkisham நன்றி
மகிழ்ச்சி சார்
Vanakkam,neegu zink sulphate,kalaikolvimix panning podasollaringu yanakku tappan teriyudhu please comment
Sir akshaya ponniyum bpt 5204 er and um Ora nek vagaya sir
Very useful information
Verry verry thanking u sir
VGT 1 நெல் இப்போது பயிர் இடலாமா அல்லது. எப்ப பயிர் இடனும் சொல்லுங்க . உரம் பற்றி சொல்லுங்க. நெல் விலை எப்படி இருக்கும்
Ancur sadhana enna oram enna marundhu use pannanum solluga sir? Please
Sir akshaya ponni nellum BPT 5204 nellum irea vagaiya Sir
30 நாட்களில் nadavu seithal natathilerunthu எத்தனை நாட்களில் kathir or poo varum
90days
அருமையான பதிவு தாங்களுக்கு என்ன ஊர் தங்களைதொடர்புகொள்ள கைபேசி எண்னை தெரியபடுத்தவும் நன்றி வணக்கம்.
நன்றி சகோ அருமை/ sulfa எவ்வளவு கலக்கவேண்ம்
Any alternative for phytocill?
Sir 105 barkal payr ethay same maruntha
மிக்க நன்றி ஐயா 🙏
Thank you so much brother..please send the fertilizer names in detail
Sir akchaya potalama please reply me
sir வெள்ளை பொன்னி பற்றி பதிவிடுங்கள்..
First time complex or DAP serthukalama
நான் செங்கல்பட்டு அருகே உள்ள மருவத்தூர் பகுதியில் விவசாயம் செய்கிறேன் .நான் இப்போது பொன்னி மற்றும் BPT நடவு செய்துள்ளேன். தங்களின் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது.தங்களின் மொபைல் நம்பர் தாருங்கள்
Very nice 👌
Thanks 😊
Sir zinc sulphate spraying pannalaama sir........
Pannalaam
BPT அல்லது CR1009 எது சாகுபடி செய்வது
BPT & CR இரண்டுமே இரு துருவங்கள். BPT சன்ன ரகம் CR மோட்டா நெல். CR ஆடி படத்திலேயே விதைத்து நட வேண்டிய பயிர். CR எதிர்ப்பு சக்தி அதிகம்.
Phytocil enga vangalam? Enga sidela illa nu solluranga?
8870716680
வணக்கம். சார். நல்ல. விலகம். நன்றி
ஐயா. தங்கள் பதிவில் தெரிவித்துள்ள மருந்துகள் சேலத்திற்கு அனுப்பி தர முடியுமா?
தங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கவும்
8870716680
Acre ku ethanai tank adikkanum sir...
Marundhu eppudi mixing pannanum..
Thank you for information sir
இந்த மருந்தை அனைத்தும் 6 ஏக்கருக்கு அனிப்பி வைக்கலாமா அண்ணா சேத்தியாத்தோப்பு ...
Sir best explain sir best result seltima best result sir
Blast disease best only Tricyclozole chemical
Sir cr -1009 savithiri video podunga sir
Correct bro enagu marunthu anupa mudiuma
முடியும். 8870716680
Iyya thanyavaseithu medicine name discussion la podunga
ஐயா நீங்க சொல்லும் உரங்கள் எங்க ஏரியாவில் இல்லை?
யானை கொம்பனும் இலை சுருட்டுப்புழு என்ன மருந்து சார் சொல்லுங்க சார்
நன்றி ஐயா... நான் எடப்பாடி, சேலம் மாவட்டம். நடவு செய்து 35 நாள் ஆகிறது BPT இலைபுள்ளி நோய் அதிகம் உள்ளது என்ன மருந்து குடுக்கலாம் என்று கூறவும்
வீடியோ பார்க்கவும்...
Hi sir price rate to highly
bro brinjal fertilizer schedule patthy sollunga
புரட்டாசி மாதம் இப்பொழுது நேரடி விதைப்பு செய்யலாமா? நன்பரே .. BBT நெல்லை.......
வணக்கம் சசோ எங்களுடைய 1 ஏக்கர் உவர் நிலத்தில் (உப்பு மணல்)BPT 5204நேரடி நெல் விதைத்தேன் அது சரியாக முளைக்கவில்லை தற்போது BPT 5204 நாற்று நடவு செய்து 2நாட்கல் ஆகிறது. அது நன்கு வேர் பிடிக்க என்ன உரம் இட வேண்டும் சகோதரா. (குறிப்பு )
போன வருடமும் இதே போன்று தான் இந்த நிலத்தில் நேரடி நெல் விதைதோன் சரியாக முளைக்கவில்லை பிறகு நடவு நட்டேன் பயிர் சரியாக எழவில்லை ஒற்றைத்தூரில் கருது பறிந்தது . மகசூல் இல்லை.
Sir amman ponnikku uram solungga
Details ha written la anupa mudiyuma sir for BPT
கோ 50 நெல் என்ன உரங்கள் போடனும்
I am IT worker. En appa oru farmer. First time appa enta chemical names patha solla sonnathala intha video pathan.
Yennanga yetho kulanthaiya valakkura mari nell ellam ivlo bathirama pathukanum nu ippo than therinjithu. Farmer lam really Worth nga
Apram na chemistry student so ella chemical um purinjithu ithey antha chemical name & pronounciation puriyathavanga enna pannuvanga. So i request. Please will show the name of the chemical in next video.
👍
Adt45பயிர்செய்யலாமா
புகையான் மருந்து தேவையில்லையா?
Phytocil போட்டால் அடிக்க தேவை இல்லை
நாற்று எத்தன நாட்கள் குள்ள நட வேண்டும்.?
Anna Nankavivasayam Nankavivasayam selvam Onnkanampar sollunga
சகோ எனக்கு அரை காளிதான் உள்ளது அதுக்கு குறைத்து சொல்லுங்குக
Sir VAM ஐ உரத்தோடு கலக்கலாமா ? கலக்கக்கூடாது என்கிறார்களே
Romba thanks sir ❤️
BPT மிஷின் நடவு தொட மழை காரணமாக 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது zinc sulphate போடலாமா சார்????? அடி உரம் இல்லை zinc sulphate or super uriya????
Super granules vadivil erukka anna
இருக்கு
சிங் சல்பேட் போட்டு முதல் உரம் போடாமல் இரண்டாம் உரம் போடலாமா. போட்டால் என்ன உரம் போடலாம்.
சார் உங்களை தெடரபு கொள்ள
நம்பர் கிடைக்குமா?
Rnr pathi sollunga sir
Tq brother 👍😘
BpT. 60-வது நாள் நடவு செய்து நோய்க்கு என்ன மருந்து அடிக்கலாம்
Chemical name உச்சரிப்பு புரியவில்லை Sir. Name Display ல வர மாதிரி போடுங்க Sir.Good information.❤️❤️❤️❤️❤️
BPT நெல் சார் மிஷின் நடவு 41 நாள் முடிந்தது சரி யானை கும்பம் இலை சுருட்டுப் புழு இருக்கு சார் நாற்றுசெடி கொஞ்சம் காஞ்ச மாதிரி இருக்கு என்ன செய்ய வேண்டும் என்ன மருந்து அடிக்கணும் சொல்லுங்க சார்
thanks a lot
மருந்து பெயர்களை Discription ல் கொடுத்தால் நன்றாக இருக்கும்
அய்யா,,பிபிடி நெல் பூ முழுவதும் தண்டை விட்டு வெளியே வந்து காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்..
மருந்து பெயர் டிஸ்கிருப்ஷன்ல போடுங்க.
First uream appa podanum please said
Where will we get phytocil
Use m sand sir
How much M sand for 1/ac (andra ponni)
Anna last year Bbt 5204 4 acre 129 bag
Yelid paditya.. bro
Hii....
Yanthaa month correct a irukkum
கேட்டு வாங்கும்போது மருந்து கடைகார் கடுப்பா பாக்குறாரு sir
ப்ரதர் நான் ஒருகடையில் மருந்து கேட்டே அவர் அவர்ட உள்ள பிராண்டை சொன்னார் எனக்கு நான் கேட்ட ரேசியோவ்ள உள்ள மருந்து தாங்க இல்லை விடுங்க ஒரே பதில் வாயடைத்து போனார்😂
@@SHAHULHAMEED-pp8eehi 😅😅
Mmnmm mm r n o 😊😅
நான் கேட்டு வாங்கும் போதும் கடுப்பானார்
நான் கேட்டு வாங்கும்போதும் கடுப்பனார்
😂
Sir வணக்கம் உங்கள் பதிவு அருமை 10வது நாள் குருணை vam போட சொல்கிறீர்கள் நான் (இதுவரை cover குருணை பயன்படுத்துகிறேன்) சென்ற பதிவில் குருணை போட்டால் மண் கெட்டு விடும் என்ப தால் விட்டு விடலாம் என்று இருந்தேன், இப்போது vam பயண்படுத்தலாமா?
பயன்படுத்தலாம்
Thank you sir🙏
ஐயா உங்க தொலைபேசி எண் தெரியவில்லை தொலைபேசி எண் கொடுத்தால் நன்றாக இருக்கும்
8870716680
யானைகொம்பன் குருத்துப்பூச்சி இயக்கைமுறையில் கட்டுப்படுத்த என்னசெய்ய லாம் சொல்லுங்கsir
சார் BPT 110 நாள் ஆகிறது 10 நாள் முன்பு டரைசைக்ளோசோள் அடித்து விட்டேன் ஆனால் கழுத்து குளை நோய் தெரிகிறது இப்போது என்ன மருந்து அடிப்பது.பால் படித்துள்ளது.
Tricyclozole + tebuconazole சேர்த்து அடிக்கவும்
Sir.. ADT 51 and Savithiri full video poduga.
Sir, adt-46 பற்றி வீடியோ கிடைக்குமா சார்
புஞ்சை நிலத்திற்கு சிங்க் சல்பேட் போடனுமா
போடலாம்
நன்றி தம்பி
Ph attend panna mattanreenga
Good
Thanks
Valli gurunai ( microfood) patri soluga
அமோனியா சல்பேட் விலை அதிகம் ப்ரோ
ஜயா தொலைபேசி நம்பர் கொடுங்க
Very very thank you sir
சார் வணக்கம் பிப்ரோனில் ஆனைகொம்பன் கேட்காதுனு சொல்றிங்க போன பதிவில் பேயர் கம்பெனியின் ரிஜண்ட் அடிச்சா ஆனைகொம்பன் பேன் ஆரம்ப நிலை குருத்து புச்சி கேட்கும் என்று சொன்னிங்க
Please send your name sir
மருந்துக் பெயரின் பதிவிட்டால் மிக நன்று
அசோக்ஸிஸ்ட்ரோபின் மற்றும் டிஃபெனோகோனசோல்
வணக்கம் நண்பர் அவர்களுக்கு மூன்றாம் முறை இந்த மருந்து தெளித்து ரிசல்ட் இருந்தது இதை இந்த வருடம் கடைபிடிக்கலாமா
M 45 முதல் மருந்துடன் சேர்த்து அடிக்களாமா ஜி
Bro CR1009 pathi video podunga bro
இரண்டாம் உரம் தலைசத்து மூலம் கொடுக்கலாமா என்ன மருந்து கொடுக்கலாம்.