முதல் உரம் ஏக்கருக்கு ₹.1300/-க்கு போட்டாலே போதும். அடி உரம் தேவையில்லை | Simple fertilizers ₹1300/-

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 262

  • @RKYTHY
    @RKYTHY 9 місяців тому +1

    Super endral enna uram

  • @ilayaraja2506
    @ilayaraja2506 Рік тому +1

    சூப்பர் என்பது சூப்பர் பாஸ்பேட் ஆ

  • @அலையோசை-ட1வ
    @அலையோசை-ட1வ Рік тому +34

    நம்ம சொல்றத வீட்ல யாரு கேக்குறா

  • @dhanabalan376
    @dhanabalan376 19 днів тому

    சார் மஞ்சள் போட்டு இரண்டு மாசம் ஆயிடுச்சுங்க என்ன உரம் வைக்கலாம் நல்ல மஞ்சள் தூள் வருவதற்கு

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  18 днів тому

      மஞ்சள் வீடியோ பார்க்கவும்

  • @SureshKtm
    @SureshKtm Рік тому

    வேம்பு என்றால் என்ன

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      வீடியோ பார்க்கவும்...

    • @armstrongchandrasekaran6152
      @armstrongchandrasekaran6152 Рік тому

      VAM எனும் உயிர் உரம். எல்லா உரக் கடைகளிலும் கிடைக்கும்.

  • @muralikrishnan2438
    @muralikrishnan2438 Місяць тому

    Thanks for the information..informative post .... urea+ssp+vam ,intha combination , adi urama podalama sir . Vayal la strength yedumey ila 6 months empty ah irunthuchi .. adunaala adi urama intha combination use pannalma for bpt 5204?? Same time water quality light ah salty ah irukum..

  • @gopigopu1390
    @gopigopu1390 8 місяців тому

    Wam na enna

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  8 місяців тому

      வீடியோ பார்க்கவும்

  • @subramanielumalai3362
    @subramanielumalai3362 Рік тому

    சார் சூப்பர் உரம் என்றால் என்ன

  • @manimass1336
    @manimass1336 Місяць тому

    Anna nadavu nattu 13nal akuthu zing potalama

  • @usilaivivasaye9000
    @usilaivivasaye9000 Рік тому +3

    Super porumaiya solurathukum manasu venam super excllent job

  • @senthamaraikannan-sp4td
    @senthamaraikannan-sp4td 27 днів тому

    வணக்கம் ஐயா நடவு நட்டு மூன்று நாள் பிறகு என்ன தீனி போட வேண்டும்

    • @dhanabalan376
      @dhanabalan376 19 днів тому

      சார் மஞ்சள் போட்டு இரண்டுமாதம் ஆகிறது என்ன உரம்வைக்கலாம்

  • @Vinothkumar-e4r
    @Vinothkumar-e4r Рік тому

    Sir Vam endral enna solunga

  • @senthil1344
    @senthil1344 11 місяців тому

    வெம் விலை

  • @indian4195
    @indian4195 5 місяців тому

    Micro food பொட தேவையில்லையா sir?

  • @svshits8334
    @svshits8334 Рік тому

    Sir ippa kuruvai sagupadil vam use pannalama heat athikamaga irukku.

  • @felixphilip-li7tg
    @felixphilip-li7tg 11 місяців тому

    Sir neradi vitayile ethanavathu divasam vam podalam

  • @sivaprakasam9188
    @sivaprakasam9188 Рік тому

    வணக்கம் ஐயா களைக்கொல்லி உடன் ஜிங்க் சல்பேட் போடலாமா சொல்லுங்க ஐயா

  • @sekardairyfarm3906
    @sekardairyfarm3906 Рік тому

    யூரியா+சூப்பர் ரோட வேம் கலக்கலான sir ...

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 11 місяців тому

      முதலில் யூரியாவுடன் VAM ஐ கலக்கவும்,
      பிறகு சூப்பர் -ஐ கலக்கவும்.

  • @varatharajanrajan5202
    @varatharajanrajan5202 Місяць тому

    வேம் எந்த பிராண்டு போடலாம் தயவு செய்து கூறவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Місяць тому

      புதிய வீடியோ பார்க்கவும்

  • @devikasakthivel6782
    @devikasakthivel6782 10 місяців тому

    Vam entha company product sir

  • @babus4664
    @babus4664 11 місяців тому

    சார் 17நாள் ஆகுது நடும்போது அடி உரம் போட்டோம்...இப்போ சூப்பர் வாம் யூரியா போடலாமா...

  • @sivaprakasam9188
    @sivaprakasam9188 Рік тому

    ஐயா வணக்கம் நடவுக்கு அடியுரம் ஒரு மூட்டை ஜிப்சம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் போடலாமா இல்லை என்றால் சூப்பர் பாஸ்பேட் யூரியா போடலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      வீடியோ பார்க்கவும்

    • @muthukumarmuthukumar7119
      @muthukumarmuthukumar7119 6 місяців тому

      Yoo pathil sollu ellana replay pannathaaa summa video paaru puriyalana kelvi ketkkuroom vam naa ennanu sollu veppam punnakka..

  • @sekarramasamy8055
    @sekarramasamy8055 Рік тому

    யூரியா சூப்பர் கூட கலக்க கூடிய பவுடர் வேம் பெயர் சொல்லுங்க சார்

  • @desingup558
    @desingup558 Рік тому

    சூப்பர் அடி உரம் போடலாமா?

  • @HariHari-ti7kx
    @HariHari-ti7kx Рік тому

    Thank u sir nan try pandren

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov Рік тому

    சார்உங்கள்நம்பர்கிடைக்குமா

  • @saravanansaravanan6416
    @saravanansaravanan6416 Рік тому

    நல்லது சுப்பர் அண்ணா கெங்காபுரம் சரவணன் திருவண்ணாமலை மாவட்டம்...

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Рік тому +8

    நடவு நட்ட எத்தனை நாட்களில்
    எத்த எத்த உரம் எவ்வளவு போட்டார்கள் என்று சொன்னால்
    நன்றாக இருக்கும்.

  • @durai81rajsubramani78
    @durai81rajsubramani78 10 місяців тому

    நெல் நடவு முதல் அறுவடை வரை ஒரு ஏக்கருக்கு எந்த அளவு என்ன என்ன மருந்து இடவேண்டும் அட்டவணையில் காட்டவும் அன்னா❤

  • @kumaresanr7991
    @kumaresanr7991 Рік тому

    Sir plz me ,எனது வாயால் மிகவும் முசமக இரூக் plz give me any ideas sir I can't sleep

  • @VenkatesanE-fg4wx
    @VenkatesanE-fg4wx Рік тому

    சார் முதல் அடி உரம் வந்து எந்த டைம்ல சார் பண்ணனும் அந்த வீடியோ சொன்னாப்ல

  • @elumalais9231
    @elumalais9231 Рік тому

    Super powder nel mela potta skin problem varuma

  • @deepankumar362
    @deepankumar362 Рік тому

    Super+urea+VAM moonaum ona kalanthu podalama

  • @garavind0074
    @garavind0074 Рік тому +2

    Super brother vilai vasiku thakntha mathri Marika vendiyathu.corprate Kita irunth escape agkanum.

  • @lathalatha9178
    @lathalatha9178 Рік тому

    Best vam ? Please solunga brother

  • @devadeva4362
    @devadeva4362 Рік тому

    நடவு நட்டு 10 days oru marunthu pottachi adutha uram epo podalam

  • @jayasreemonish655
    @jayasreemonish655 Рік тому +4

    ஐயா நேரடி நெல் விதைப்புக்கும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பற்றி விவரங்களை தெரிவியுங்கள்

    • @chandruc7878
      @chandruc7878 Рік тому

      நானும் விதைப்புதான்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      வீடியோ பார்க்கவும்

  • @rajansundararaj3836
    @rajansundararaj3836 Рік тому +1

    Bpt நடவு செய்து 14 நாள் ஆகிறது நடவு செய்து 3 ம் நாள் gromer மற்றும் urea போட்டோம் களை எடுத்து என்ன உரம் போடலாம்

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Рік тому

    I have a doubt. What is a minimum time gap between herbicide spray and top dressing fertilizer application?

  • @venud8362
    @venud8362 Рік тому +1

    5 days laKalikoli +znso4 potutom ethana nal na vam+urea podanum sir

  • @prabakarnarayanan598
    @prabakarnarayanan598 Рік тому

    Super mean super phosphate aa..
    Any replay..

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    புழுதில்விதைத்தவர்மாதம்இரண்டுமாதம்பயிர்யில்வெள்ளைநிரபாப்வைபொல்வன்னத்துபூட்சிநெல்வயலில்

  • @malais2736
    @malais2736 Рік тому +1

    வணக்கம் சார் நாற்று பிடுங்கி நட்ட பிறகு கருகி காணப்படுகிறது எதனால் என்ன செய்ய வேண்டும் நான்கு நாட்கள் ஆகிறது

  • @vsuresh8935
    @vsuresh8935 Рік тому

    சார் சூப்பர் னு சொன்னிங்க அது என்ன மருந்து? பெயர் முழுமையாக சொல்லுங்கள்

    • @shamvengat4133
      @shamvengat4133 Рік тому

      சிங்கிள் சூப்பர் பாஸ்போட்

    • @vsuresh8935
      @vsuresh8935 Рік тому

      @@shamvengat4133 thank u so much 👍

  • @ponmanickarajponnu7702
    @ponmanickarajponnu7702 Рік тому

    Anna எங்களுடைய நெல் பயிர் ( IR 45 ) மிகவும் மோசமான நிலையில் உள்ளது எங்களுக்கு உங்களுடைய ஆலோசனை கிடைக்குமா

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew Рік тому

    Vipul booster சத்து குரனை நெல்லுக்கு ரிசல்ட் எப்படி இருக்கும் ஜி

  • @தமிழ்நாடுஉங்கஊர்தமிழ்நாடககலை

    ஐயா single supr pasport uriya vam name enna sollamatirikal pisnas

  • @senthilkumar-hz1uc
    @senthilkumar-hz1uc Рік тому

    தம்பி தகவலுக்கு நன்றி இது நேரடி விதைப்புக்கு சூப்பர் யூரியா வேம் எவ்வாறு களப்பது கூறுங்களேன்

  • @kathirtvg
    @kathirtvg Рік тому +2

    எங்கள் நெல் வயல் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. எத்தனை நாள் வரை நெல் பாதிக்காமல் இருக்கும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      7நாள்

    • @kathirtvg
      @kathirtvg Рік тому

      @@vivasayapokkisham ம்ம். தற்போது நெல் பயிர்கள் மீண்டு வளர ஆரம்பித்தது விட்டது.

  • @senthilkumar-hz1uc
    @senthilkumar-hz1uc Рік тому

    வணக்கம் தம்பி எண்ணுடைய வயல் நேரடி விதைப்பு நான் விதைத்த பத்தாவது நாளில் கழைக்கு மருந்து அடிப்பேன் அதன் பிறகு பயிர் தடிப்பதர்க்கு யூரியா மட்டும் ஏக்கருக்கு முக்கால் மூடை உரம் போடுவேன் அதன் பின்தான் ஏக்கருக்கு முப்பது கிலோ யூரியா பிரகு சூப்பர் இருபபத்ததிமூன்று கிலோ முதல் உரமாக இடுவேன் தூர் ஓரளவுதான் வெடித்திருக்கு முதல் மருந்தாக கேனான் தோகை பூச்சியை கட்டுபடுத்தும் பவுடரை கரைத்து அடிப்பேன் எனக்கு மகசூல் அந்த அளவுக்கு இல்ல. முதலில் இருந்து நான் என்ன செய்ய வேன்டும் தயவு கூர்ந்து மிக தெளிவா க கூரவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      வீடியோ பார்க்கவும்

    • @chandrens41
      @chandrens41 9 місяців тому

      ​@@vivasayapokkisham13:28 13:28

  • @ganeshganesan8623
    @ganeshganesan8623 Рік тому

    ஜிங்க்சல்பேட்‌‌ சூப்பர் இதில் எது‌ முதல்‌‌ உரமாக போடலாம் சகோ

  • @rpalanisamysamy9117
    @rpalanisamysamy9117 Рік тому +1

    Super sir

  • @anandr1133
    @anandr1133 Рік тому

    Sir na epotha fist time nelnpotruka amman bt .adiuoram eathum podala naathu natu 15 days aachi eapo eanna podanum uoram marunthu dedaila sollunga sir 2 eacorku ..

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Рік тому +2

    Vam மின் மாற்று பெயர் என்ன.....

    • @jayarajjerome7103
      @jayarajjerome7103 Рік тому

      எனக்கும் இதுதான் பிரச்சனை

    • @karthikts9627
      @karthikts9627 Рік тому

      வேர் உட்பூசனம்

  • @selvamarunai2101
    @selvamarunai2101 Рік тому

    நேரடி நெல் விதைப்பு உரம் எப்படி போடுவது

  • @VenkatVenkat-pm2em
    @VenkatVenkat-pm2em Рік тому

    RNR15048 paddy full video podunka...

  • @pannirselvam8042
    @pannirselvam8042 Рік тому +3

    குறைந்த விலைஉள்ள வேம் எது சார்?

  • @karunanidhiselvam6864
    @karunanidhiselvam6864 Рік тому

    Zing sulphate potala urea ssp first podalama

  • @viswanthans5457
    @viswanthans5457 Рік тому +1

    Excellent information sir!.

  • @manmathanm2800
    @manmathanm2800 Рік тому

    First uram 25kg uria.
    50kg super vam 4kg.போட்டாசு.
    2 வது உரம் என்ன போடலாம்.
    25kg யூரியா 50kg சூப்பர் 20kg phytocil.போடலம? சார்.

    • @elumalais9231
      @elumalais9231 Рік тому

      சூப்பர் தெளிக்கும் பயிர்க்கு Skin Problem வருமா?

    • @ganeshganesan8623
      @ganeshganesan8623 Рік тому

      சூப்பர் வேம் விலை‌ என்ன சகோ

    • @manmathanm2800
      @manmathanm2800 Рік тому

      @@ganeshganesan8623 550 to 600

  • @foodiejo8264
    @foodiejo8264 Рік тому

    Anna zinc sulphate and council active ha ore time la mix panni podalama

  • @dhanapal4797
    @dhanapal4797 Рік тому

    சார் நெல் பயிர் நடவு செய்து 16நாள்கள் ஆகிறது முதல் களை எப்போது எடுக்கலாம். சொல்லுங்கள்.

  • @balaselvam350
    @balaselvam350 Рік тому +1

    Vam na ena sir

  • @ponmanickarajponnu7702
    @ponmanickarajponnu7702 Рік тому

    விவசாய பொக்கிஷம் உங்க Number கொடுங்க

  • @manmathanm2800
    @manmathanm2800 Рік тому

    First uram 25kg uria.
    50kg super vam 4kg.போட்டாசு.
    2 வது உரம் என்ன போடலாம்.
    25kg யூரியா 50kg சூப்பர் 520kg phytocil+cms 50kg போடலம? சார்.

  • @kmramaraj2150
    @kmramaraj2150 Рік тому

    Brother salt oda pic kaminga

  • @karthikeyan5702
    @karthikeyan5702 Рік тому

    Sir i purchase 5kg Vam. VAM do not mix inorganic Fertilizer mention panni irukaga.urea super kuda mix panna kudatha..

    • @Imindnoone
      @Imindnoone Рік тому +1

      Normal vam don't mix with fertilizer.
      Use arithri vam which is safed by filler

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      கலக்காதீங்க

  • @thiyaashaninanum5247
    @thiyaashaninanum5247 Рік тому

    Aadhu nelha ila maruindha

  • @gkrajesh7510
    @gkrajesh7510 Рік тому

    Anna dram seed ku yathainal la use panalam

  • @arulmurugan606
    @arulmurugan606 Рік тому

    Good results bro thanks

  • @anandr1133
    @anandr1133 Рік тому +1

    Tq sir

  • @sesham1883
    @sesham1883 Рік тому +1

    Anna co52 paddy result pathen neenga sonna maari enakku 37 pack 65 kg la..complex pottavungalukku 42 pack na...aana avunga enna vida 3000 kooda than silavu aachu

  • @jjentertainmentchennal2555
    @jjentertainmentchennal2555 Рік тому

    வணக்கம் சசோ எங்களுடைய 1 ஏக்கர் உவர் நிலத்தில் (உப்பு மணல்)BPT 5204நேரடி நெல் விதைத்தேன் அது சரியாக முளைக்கவில்லை தற்போது BPT 5204 நாற்று நடவு செய்து 2நாட்கல் ஆகிறது. அது நன்கு வேர் பிடிக்க என்ன உரம் இட வேண்டும் சகோதரா. (குறிப்பு )
    போன வருடமும் இதே போன்று தான் இந்த நிலத்தில் நேரடி நெல் விதைதோன் சரியாக முளைக்கவில்லை பிறகு நடவு நட்டேன் பயிர் சரியாக எழவில்லை ஒற்றைத்தூரில் கருது பறிந்தது . மகசூல் இல்லை.

  • @agspdy8387
    @agspdy8387 Рік тому

    வணக்கம், தர்பூசணி விவசாயம் பற்றி முழுமையாக ஒரு வீடியோ போடவும். . ஏற்கனவே பதிவேற்றம் செய்திருந்தால் அதனுடைய லிங்கை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @rammoorthy5762
    @rammoorthy5762 Рік тому +3

    வேம் செயர்கைஉரமா நுண்னுயிரிய நண்பர்கள் தெரிந்தவர்கள் கூருங்கள்

    • @syuvaraj4061
      @syuvaraj4061 Рік тому

      நுண்ணுயிரி

    • @rammoorthy5762
      @rammoorthy5762 Рік тому

      @@syuvaraj4061 நுண்னுயிரிய உரத்துடன் கலந்து போடலாமா

    • @pirahalathank3930
      @pirahalathank3930 Рік тому

      Don't mix VAM with inorganic fertilizer

    • @k.karthik.karthi5417
      @k.karthik.karthi5417 Рік тому

      நேரடி நெல் விதைப்பா ஐயா

  • @muthukumarkumar810
    @muthukumarkumar810 Рік тому

    அந்த. வேற்வளற்ச்சி உரம் போட்டோ போடீங்க சார்

  • @Kuzhalmozhi13
    @Kuzhalmozhi13 Рік тому

    வணக்கம் சார் எத்தனை நாட்களில் இந்த வேன் சூப்பர் பாஸ்பேட் யூரியா கொடுக்கலாம் மேக்சிமம் எத்தனை நாள் குள்ள கொடுக்கலாம் கலை எடுத்துக் கொடுக்கலாமா இல்ல உரம் கொடுத்துட்டு களை எடுக்கலாமா

    • @rammoorthy5762
      @rammoorthy5762 Рік тому +1

      சகோ வேன் அல்ல வேம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      வீடியோ பார்க்கவும்

  • @sathishdped8300
    @sathishdped8300 Рік тому

    Good job

  • @prabhakaran2378
    @prabhakaran2378 Рік тому +1

    Tq 👍

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 Рік тому +1

    அடி உரம் போடணுமா அல்லது 10ஆம் நாள் உரம் போடலாமா

  • @rajeshk2890
    @rajeshk2890 Рік тому

    Machine nadavaiya illa kai nadavaiya.. Nalla irukku..

  • @BMk-12345
    @BMk-12345 Рік тому

    Thanks for giving answer sir

  • @kesavanpatchaimal2553
    @kesavanpatchaimal2553 Рік тому

    Neenka solra sila mukkiyamana urankal apram marundhukal ellam Inka kidaikka mattenkudhu anna🥺

  • @vani8322
    @vani8322 Рік тому

    நடவு நல்லா இருக்கு👍

  • @ragupathi6791
    @ragupathi6791 Рік тому +1

    சார் பலதானியம் விதைத்து மடக்கி உழவு செய்தாலும் இதே அளவு உரம் பயன்படுத்த வேண்டுமா சார்.

  • @kannanr4993
    @kannanr4993 Рік тому +1

    Adt51இரண்டாவதுஉரம்
    செல்லுங்கள் சகோ

  • @thiyaashaninanum5247
    @thiyaashaninanum5247 Рік тому

    Eavalo maruindhu than podaradhu

  • @moorthyashok4966
    @moorthyashok4966 Рік тому +1

    Bro உரம் name enna bro...

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih Рік тому

    Vam?

  • @தமிழ்தமிழ்-ண5த

    சிங்சல்பேட்டு போடலியா சார்..

  • @adhiguru7707
    @adhiguru7707 Рік тому +1

    மழை நீர் செல்லும் வயலாக இருந்தால் vam போடலாமா?

  • @yogeshvijay7225
    @yogeshvijay7225 Рік тому +2

    super brother 😘

  • @parasuramanr9662
    @parasuramanr9662 Рік тому

    Sir manilaku uram pathi solluka.

  • @loganathanp5376
    @loganathanp5376 Рік тому +1

    Thank you

  • @arunrajvig6324
    @arunrajvig6324 Рік тому +1

    Bro nega agri ya???

  • @ashokramesh3232
    @ashokramesh3232 Рік тому

    adt 51 nel raga thariyama adi uram DAP pottutan 17 day kalai eaduthutu 25kg uriya, vam4kg, suppar 75kg/ Ac pottan 32 days aguthu pakka resalt tillaring 27 to35 rompa nantri anna👍👍🙏🙏

  • @chandransekaran8044
    @chandransekaran8044 Рік тому

    Vam use panunen sir, nallarku..2 vthu uram pidanum....sir ippo

  • @jaiganesh2304
    @jaiganesh2304 Рік тому

    Crocin ah correct spelling and clarity ah sollunga na

  • @vallalarandvivekanandar7540
    @vallalarandvivekanandar7540 Рік тому +3

    Fine explanation brother!