Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
நண்பா வீடியோ அருமை. ஆனால் பெண்கள் இடையே பேசுகிறார்கள் அதை தவிர்க்கவும். உபயோகமான பதிவு
@@jayaseelan7661 ஓகே மிக்க நன்றி
Good information ❤
Thank you for love support 🌱
அதுமட்டுமில்லாம அதுமட்டுமில்லாம ரொம்ப நன்றி
Thank you for love and support 🌱
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்நயம் செய்து விடல்
அண்ணா நடவு செய்த பிறகு எந்த அளவு எத்தனை நாளில் போடவேண்டும்...3 நாட்கள் ஆகின்றன
அருமை நண்பா 🤝🏾
Nadavu nattu 30 days agi vittathu ippoluthu zinc sulphaste podalamaa brother pl tell me
Podalam
Bro . Patir nadum pothu DAP adi oram potan.. eppo 27 days aguthu eppo urea +vam+complex podalama ?
@@Pra_Thap hmm
Bro rain vanthu ella pairum poichu 1adiku 2nathu than iruku bro enna podaa vandum bro 17 days aguthu
Reply pannuka bro please
Complex 25 Urea 45kg Humic Acid 2kg Kurunai 10kg Vam 1kgFipronil 0.3 % 1kg
1acre bro ellathyum onnaa podala ma bro
@HariKrishnan-e3y Fipronil mattuam thanniya pooduga
First complex,urea,kurnai,vam pottu fiproni thanya Anika podanuma
Zinc sulphate உடன் காப்பர் supet 2kg setthu podalama eppozhuthu podavendum sir
No
Zinc sulphate powder Adivaram dap urea point
Ok
ஜிங்க் சல்பேட் மூன்றாம் நாள் போடுங்கள்
Na theriyama zinc + vam +sand mix panni potuten any pblm irukuma
Pls reply brother
@@GobiGobi-l2x nalla irukkuam bro no problam 🌱
@@GramaVivasayiVlogs tq bro
Zinc sulphate உடன் கலைக்கொல்லி சேர்த்து 5ம் நாள் பயன்படுத்தலாமா?
Hmm
Uria+pottas+vam posalama
போடலாம்
@@GramaVivasayiVlogsuria +pottas+vam+ kurunai Maruthu ...podalama anna
@k.vedits5987 hmm podalam
Zing sulphate and vam rendum mix panni kudukalama 3days la
Reply pannugka
Vam + zinc sulphate கலந்து போடக்கூடாது 15 ஆம் நாள் போடும் யூரியா மற்றும் உரம் இவைகளுடன் கலந்து 15 ஆம் நாள் போடலாம்
நான் ஒரு போகம் தான் நடவு செய்வோம்..இப்போது நடவு செய்து 15 நாள் ஏக்கருக்கு 1/2 யூரியா+DAP ஒரு மூட்டை போட்டோம்.... 2வது உரம் என்ன போடலாம்? அண்ணா
நெல் பயிர் தொண்டை உருட்டி விட்டால் Ammonium Sulphate + potash போடலாம்
அண்ணா சாதாரண நடவு செய்து 1 மாதம் ஆகிறது.
15 ஆம் நாள் போடக்கூடிய உரம் போட்டாச்சா என்ன உரம் கொடுத்தீர்கள்
@@GramaVivasayiVlogs 1/2 யூரியா+ 1 DAP ஏக்கருக்கு
@mathubalan5790 கரும்பச்சை நிறத்தில் இருந்தால் யூரியா போடத் தேவையில்லை நெல் பயிர் வெளுத்த மாதிரி இருந்தால் யூரியா ½ மூட்டை வீசி விடவும்
அடி உரம் DAP போடகூடாது
Yes correct
சார் வேம் ஜிங்க் உடன் கலந்து 3 ம் நாள் போடலாமா
Vam + zinc sulphate கலந்து போடக்கூடாது 15 ஆம் நாள் போடும் யூரியா உடன் கலந்து போடலாம்
10 நாட்களில் vam போட்டு விட்டேன் என்ன செய்ய அண்ணா
@@mguru1847 அதிகமான வேர்கள் பிடித்து தூர்கள் கட்டும்
ஜிங் சல்பேட் வேம் கலந்து போடலாமா
Zink adicha atha payir edukka ethanai nal aagum
5 day
வேன் எந்த கம்பெனி போடலாம் பெரம்பலூர் மாவட்ட ம்
Fino Zen
திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கெல்லாம் வேம் கிடைக்கும்.
@saravananchenjay350 தெரியவில்லை உங்கள் அருகாமையில் உள்ள மருந்து கடைகளில் விசாரிச்சு பாருங்கள்
வேம் எத்தனாவது நாளில் போடணும்
15 நாட்களுக்கு மேல் போட வேண்டும்
அதுமட்டுமல்லாமல் வாம் 15 நாள் கழிச்சு எந்தெந்த உரத்தோடு சேர்த்து கலந்து போடலாம் என்று சொன்னீங்க அதுலயே பாதியிலேயே உங்க வாய்ஸ் பிரேக் ஆகி வேற அடுத்த பாயிண்டுக்கு போயிட்டீங்க கொஞ்சம் இனிமே தெளிவா கொஞ்சம் அடுத்த வீடியோல சொல்லுங்க
கோழி எருவுல கலந்து போடலாம
Vam களை கொல்லி யொடு சேர்ந்து பயன் படுத்தலாமாஅல்லது யூரியாவுடன் சேர்ந்து பயன்படுத்தலாமா
@@rajas9473 களைக்கொல்லியுடன் பயன்படுத்தக் கூடாது
@@rajas9473 யூரியா உடன் பயன்படுத்தலாம்
வம் நெல் கு எத்தன நாள்வரை போடலாம்
10 நாளிலிருந்து 30 வரைக்கும் போடலாம்
வேம் வேர்க்கடலைக்கு போடலாமா விளக்கம் கூறவும் வேம் என்பதும் மைக்கூர் என்பதும் வேம் என்பதும் ஒன்றா அடுத்த வீடியோவில் பதிவு செய்யவும்
கண்டிப்பாக பதிவிடுகிறேன்
வேம் ரெட்
🙏yes vam is good
சுறுங்க கூறி பெரிதாக விளங்க வைக்கலாம்.
Ok Anna
நண்பா வீடியோ அருமை. ஆனால் பெண்கள் இடையே பேசுகிறார்கள் அதை தவிர்க்கவும். உபயோகமான பதிவு
@@jayaseelan7661 ஓகே மிக்க நன்றி
Good information ❤
Thank you for love support 🌱
அதுமட்டுமில்லாம அதுமட்டுமில்லாம ரொம்ப நன்றி
Thank you for love and support 🌱
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்நயம் செய்து விடல்
அண்ணா நடவு செய்த பிறகு எந்த அளவு எத்தனை நாளில் போடவேண்டும்...3 நாட்கள் ஆகின்றன
அருமை நண்பா 🤝🏾
Nadavu nattu 30 days agi vittathu ippoluthu zinc sulphaste podalamaa brother pl tell me
Podalam
Bro . Patir nadum pothu DAP adi oram potan.. eppo 27 days aguthu eppo urea +vam+complex podalama ?
@@Pra_Thap hmm
Bro rain vanthu ella pairum poichu 1adiku 2nathu than iruku bro enna podaa vandum bro 17 days aguthu
Reply pannuka bro please
Complex 25
Urea 45kg
Humic Acid 2kg
Kurunai 10kg
Vam 1kg
Fipronil 0.3 % 1kg
1acre bro ellathyum onnaa podala ma bro
@HariKrishnan-e3y Fipronil mattuam thanniya pooduga
First complex,urea,kurnai,vam pottu fiproni thanya Anika podanuma
Zinc sulphate உடன் காப்பர் supet 2kg setthu podalama eppozhuthu podavendum sir
No
Zinc sulphate powder Adivaram dap urea point
Ok
ஜிங்க் சல்பேட் மூன்றாம் நாள் போடுங்கள்
Na theriyama zinc + vam +sand mix panni potuten any pblm irukuma
Pls reply brother
@@GobiGobi-l2x nalla irukkuam bro no problam 🌱
@@GramaVivasayiVlogs tq bro
Zinc sulphate உடன் கலைக்கொல்லி சேர்த்து 5ம் நாள் பயன்படுத்தலாமா?
Hmm
Uria+pottas+vam posalama
போடலாம்
@@GramaVivasayiVlogsuria +pottas+vam+ kurunai Maruthu ...podalama anna
@k.vedits5987 hmm podalam
Zing sulphate and vam rendum mix panni kudukalama 3days la
Reply pannugka
Vam + zinc sulphate கலந்து போடக்கூடாது 15 ஆம் நாள் போடும் யூரியா மற்றும் உரம் இவைகளுடன் கலந்து 15 ஆம் நாள் போடலாம்
நான் ஒரு போகம் தான் நடவு செய்வோம்..இப்போது நடவு செய்து 15 நாள் ஏக்கருக்கு 1/2 யூரியா+DAP ஒரு மூட்டை போட்டோம்.... 2வது உரம் என்ன போடலாம்? அண்ணா
நெல் பயிர் தொண்டை உருட்டி விட்டால் Ammonium Sulphate + potash போடலாம்
அண்ணா சாதாரண நடவு செய்து 1 மாதம் ஆகிறது.
15 ஆம் நாள் போடக்கூடிய உரம் போட்டாச்சா என்ன உரம் கொடுத்தீர்கள்
@@GramaVivasayiVlogs 1/2 யூரியா+ 1 DAP ஏக்கருக்கு
@mathubalan5790 கரும்பச்சை நிறத்தில் இருந்தால் யூரியா போடத் தேவையில்லை நெல் பயிர் வெளுத்த மாதிரி இருந்தால் யூரியா ½ மூட்டை வீசி விடவும்
அடி உரம் DAP போடகூடாது
Yes correct
சார் வேம் ஜிங்க் உடன் கலந்து 3 ம் நாள் போடலாமா
Vam + zinc sulphate கலந்து போடக்கூடாது 15 ஆம் நாள் போடும்
யூரியா உடன் கலந்து போடலாம்
10 நாட்களில் vam போட்டு விட்டேன் என்ன செய்ய அண்ணா
@@mguru1847 அதிகமான வேர்கள் பிடித்து தூர்கள் கட்டும்
ஜிங் சல்பேட் வேம் கலந்து போடலாமா
Vam + zinc sulphate கலந்து போடக்கூடாது 15 ஆம் நாள் போடும்
யூரியா உடன் கலந்து போடலாம்
Zink adicha atha payir edukka ethanai nal aagum
5 day
வேன் எந்த கம்பெனி போடலாம் பெரம்பலூர் மாவட்ட ம்
Fino Zen
திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கெல்லாம் வேம் கிடைக்கும்.
@saravananchenjay350 தெரியவில்லை உங்கள் அருகாமையில் உள்ள மருந்து கடைகளில் விசாரிச்சு பாருங்கள்
வேம் எத்தனாவது நாளில் போடணும்
15 நாட்களுக்கு மேல் போட வேண்டும்
அதுமட்டுமல்லாமல் வாம் 15 நாள் கழிச்சு எந்தெந்த உரத்தோடு சேர்த்து கலந்து போடலாம் என்று சொன்னீங்க அதுலயே பாதியிலேயே உங்க வாய்ஸ் பிரேக் ஆகி வேற அடுத்த பாயிண்டுக்கு போயிட்டீங்க கொஞ்சம் இனிமே தெளிவா கொஞ்சம் அடுத்த வீடியோல சொல்லுங்க
Ok
கோழி எருவுல கலந்து போடலாம
No
Vam களை கொல்லி யொடு சேர்ந்து பயன் படுத்தலாமா
அல்லது யூரியாவுடன் சேர்ந்து பயன்படுத்தலாமா