முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணையும் தொடர்பு:
    www.aindhamtha...
    தொல்காப்பியத்தின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றிய சரியானப் புரிதல், வரலாற்றில் முதன்முறையாக, எட்டப்பட்டுள்ளது.
    உரிப்பொருள் என்பது, அந்தந்தத் திணையின் கடந்தகால வரலாற்றை அறியும் திறவுகோல், என்ற ஆழமான உண்மையைக் கண்டு, விவரிக்கிறது இந்த விழியம்.

КОМЕНТАРІ • 371

  • @jayaraman5443
    @jayaraman5443 2 роки тому +99

    வியக்கிறேன் என்ன ஒரு அறிவு
    தற்க ரீதியான விளக்கம்,இவர் நிச்சயம் தமிழ் மீட்பர்
    நீங்கள் நீண்ட நாட்கள் வாழவேண்டும் என்று நமது கடவுளர்களை வேண்டுகிறேன்

    • @rss2226
      @rss2226 2 роки тому +17

      நமது கடவுளர்களின் கட்டணையைத் தானே ஐயா அவர்களால் , நல்லதோர் அரும் பெரும் பணியாக தொடர்ந்து ஆற்றிக்கொண்டு உள்ளார்கள் .

  • @subashinimurugaian1
    @subashinimurugaian1 2 роки тому +91

    அனைத்து தமிழ் அறிஞர்களாலும் பாதுகாக்க வேண்டிய விழியம் இது உடனே தரவிரக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும். நன்றி ஐயா.

    • @thangapandianpandian5967
      @thangapandianpandian5967 2 роки тому +12

      ஐயா அவர்கள் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது.வளர்க அவர் தமிழ்த் தொண்டு.வாழ்க பல்லாண்டு.நன்றி

    • @susitha1200
      @susitha1200 2 роки тому

      ua-cam.com/video/Oyai7QO3O3w/v-deo.html

  • @jegjegjoe5957
    @jegjegjoe5957 2 роки тому +35

    தமிழர் தம் தன்னாட்சி மலர வேண்டும்!
    வணக்கம் ஐயா! இந்நாளில் தொல்காப்பியா கட்டுடைப்பு தொடர் துவக்கம் சேயோனின் சித்தம் போலும் ஐயா! ஒவ்வொரு தமிழரின் தேடலும் இதுதான் ஐயா! கந்த ச(ஷ் )ட்டியில் எங்களுக்கோர் வரப்பிரசாதம்! தொலைத்ததை மீட்டுத்தரும் ஐயாவை கடவுளர்கள் என்றும் காத்தருளவேண்டும்!🙏🙏🙏

  • @santhiraman2143
    @santhiraman2143 2 роки тому +56

    அருட்பெருஞ்சாற்றம் அவர்களே மிகவும் நன்றி உங்களால் தான் தொல்காப்பியத்தின் முதற் பொருள்
    கருப்பொருள்
    உரிப்பொருள் விளக்கம் கிடைத்தது. நம் வரலாற்றை அழித்த பிண்டாரிகளுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. உண்மை(தமிழ்) என்றும் அழிவது இல்லை. தாங்கள் நம்முடன் வாழ வேண்டும் ஐயா. நமது முருகன் துணை இருப்பார். நன்றி ஐயா.

  • @karthiprajeesh6324
    @karthiprajeesh6324 2 роки тому +21

    தாக்க.. தாக்க.. தாக்குமடா..
    நோக்க.. நோக்க.. காக்குமடா..
    பார்க்க.. பார்க்க.. பரவுமடா..
    பாண்டியய்யா...
    தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான்... இந்த
    முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான்...

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 2 роки тому +108

    அனைத்து தமிழர்களும் இந்நன்னாளில் முருகனின் அருள் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன்
    கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி 🙏🏼

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +13

      கதிர்காமத்தின் முருகா போற்றி போற்றி!

    • @saravanansanmugam9290
      @saravanansanmugam9290 2 роки тому +6

      😍

    • @rajeshCRS_11
      @rajeshCRS_11 2 роки тому

      @Best Opinion ஈழப் படுகொலைகளுக்கு பிறகு திராவிட அரசியலை எதிர்த்து சீமான் அண்ணன் கருத்தோடு தான் பயணிக்கிறேன்...
      ஆனால்........
      எதிர்காலத்திற்காக தற்பொழுது செய்யும் தவறு அல்லது சூழ்நிலைக் கைதியாக இருப்பதும் எதிர்காலத்தில் எவ்வாறு நல்ல வழியை தமிழர்களுக்கு அமைத்து தரும்...
      இன்று செய்யும் தவறுகள் எதிர்காலத்தில் நம்மை கண்டிப்பாக பாதிக்கும் அதற்கு இன்று இருக்கும் அரசியலும் அரசியல்வாதிகளும் சான்று அவர்கள் செய்த ஊழலால் காரணமாக மத்திய அரசிடம் கைதிகளாக இருப்பது.....
      அண்ணன் சீமான் அவர்கள் சூழ்நிலை கைதியாக இருக்கும் பட்சத்தில் அவரோடு பயணிப்பதை தவிர்க்கவே மனம் விரும்புகிறது
      தவறுகளால் இப்படி நடந்திருக்கும் இதில் அவர் தன் தவறுகளை வருங்காலத்தில் திருத்திக்கொள்ளவும் இனிவரும் காலங்களில் அதை நடைமுறைப் படுத்தாமலும் தமிழ் இன எதிரிகளை அச்சமின்றி எதிர்த்து ஏற்பாராயின் நாங்கள் அவருடன் பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்

  • @manikandanainar230
    @manikandanainar230 2 роки тому +30

    வணக்கம் ஐயா
    தங்கள் விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    இதுவரை தொல்காப்பிய முப்பொருளுக்கான விளக்கத்தை படித்திருந்தாலும்,பிரர் சொல்ல கேட்டிருந்தாலும் (செந்தெலுங்கனின் உரையையும் சேர்த்தே)புரிந்துகொள்ள முடியாமல்தானிருந்தது.
    ஆனால் இப்போது தங்களால் மிக எளிமையாக புரிந்துகொண்டேன்.
    மிக்க நன்றி ஐயா.

  • @SRamu-sh6eg
    @SRamu-sh6eg 2 роки тому +48

    ஐயாவின் விழியம் மட்டுமே ... எங்களின் அறிவு பசிக்கு ..திணைப்பொருள் நன்றி ஐயா !

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai 2 роки тому +10

    என்னை வழிநடத்தும் சித்தர் அவர்களே வணக்கம் இது மிக முக்கியமான காலமாக நான் சொல்வேன் ஏனெனில் நமது கடவுளர் முருகனின் பெருமைகள் அதிகமாக தென்படுகிறது. என் அப்பன் முருகனே போற்றி போற்றி
    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்

  • @designvideos8403
    @designvideos8403 2 роки тому +8

    நாளைக்காக காத்திருக்கறோம் ஐயா. மீண்டும் தமிழ் வகுப்பிற்கே கூட்டி சென்று விட்டீர். எளிமையான நடை.
    அருமை ஐயா. மீண்டும் மீண்டும் பார்க்க தூணடிய விழியம்.
    தமிழ் இலக்கணத்தை (மறந்து போனதை) தேடி ஓட வைக்கின்றீர் ஐயா. தமிழின் பெருமையை யாரும் இந்தளவு உணர வைத்ததில்லை.
    *செந்தமிழ் ஆசானுக்கு^ கோடி நன்றிகள்.
    வாழ்க நலமுடன் ஐயா.

  • @gopigopi2419
    @gopigopi2419 2 роки тому +27

    அறியாமை மலத்தில் உழலும் புழுக்களை காக்க வந்த தமிழ்க் கடவுளே வணங்குகிறேன்

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 2 роки тому +21

    வணக்கம் ஐயா. அருமை. அரிய தகவல் அறிந்தேன் . அனைத்து UK care homes workers கட்டாயத் தடுப்பூசி சட்டம் இம்மாதம் 11 ம் திகதி (11/11) அமுலுக்கு வருகிறது. நான் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. எனது கடைசி வேலை நாள் இன்றாகும். (9/11) எமது கடவுளரே துணை! மிக்க நன்றி ஐயா🙏

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +16

      உங்கள் மனஉறுதிக்கு வாழ்த்துக்கள், நிச்சயம் உங்கள் வாழ்வாதாரத்துக்கு முருகன் வழிகாட்டுவான்🙏🙏🙏

    • @vanajamanojkumar5226
      @vanajamanojkumar5226 2 роки тому +7

      @@user-di6rs5sf9q மிக்க நன்றி🙏

    • @mayavelfarmer4585
      @mayavelfarmer4585 2 роки тому +6

      வாழ்த்துகள்,அதே நிலையிலிருங்கள்

    • @designvideos8403
      @designvideos8403 2 роки тому +1

      👍

    • @yohiniekana554
      @yohiniekana554 2 роки тому +2

      Tamil gods will protect even if you take vaccine. I got my vaccine but i feel god is there to save us.

  • @pongodigovindan1564
    @pongodigovindan1564 2 роки тому +25

    கூட்டு வழி பாடு மிகவும் முக்கியம்
    வெற்றிவேல்! வீரவேல்!

  • @kanthavel1000
    @kanthavel1000 2 роки тому +35

    செந்தமிழன் அவர்கள் சமீபகாலமாக தன் உரைகளில் அவருடைய உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்தது விட்டார்.

    • @Darkbeast143
      @Darkbeast143 2 роки тому +20

      இப்போ செந்தமிழன், சமணர் சித்தர்களை வதம் செய்ததத்தில் அவருக்கு மகிழ்ச்சி என்ற கருத்தை சொன்னாரோ, அப்பவே அவரது கருத்துக்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என என் உள் மனது சொல்கிறது.
      நல்ல மரபு தமிழன் தன் எதிரிக்கு கூட தீங்கு விலைவிக்க நினைக்க மாட்டான்.
      Respects to your contribution sir, from Singapore.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +11

      @@Darkbeast143
      மிக சரியாக சொன்னீர்கள்!

    • @antonydeso5712
      @antonydeso5712 2 роки тому

      எந்த உரையில் சொன்னார் சொல்ல முடியுமா சகோ...

    • @kanthavel1000
      @kanthavel1000 2 роки тому +12

      2-11-2021 மற்றும் ஐயா இப்போது குறிப்பிட்ட உரையிலும் தமிழருக்கு எதிராக கடுமையாக பேசி உள்ளார்.
      உதாரணம் 2-11-2021 உரையில்
      சமணர்கள் மீது வன்மம், அவர்கள் கொலையை நியாயப்படுத்தியும், தமிழ் பெண்களை தவறாக பேசியது, அன்பே சிவம் என்றால் கொலை செய்வது, என அனைத்தும் வன்மம் மற்றும் பொய்கள். தமிழ் உணர்வாளர்களை வெறுப்பு அரசியலை நோக்கி நகர்த்த உறவாடி கேடு செய்கிறார். பெரிய துரோகம்

    • @Darkbeast143
      @Darkbeast143 2 роки тому +3

      @@antonydeso5712 ua-cam.com/video/-ubAH5ePu4o/v-deo.html
      Play at 24 mins onwards pls.

  • @bpanch963
    @bpanch963 2 роки тому +27

    இன்றைய பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் முழுவதும் ஒரு காலத்தில் கடலில் மூழ்கி இருந்தன. மேலும் திருச்சி உச்சிப்பிள்ளையார் மலையின் வயதும் பூமியின் வயதும் ஒன்று. இன்று காரைக்குடி பக்கம் வசிக்கும் நகரத்தார் மக்கள் பத்தாயிரம் வருடத்திற்கு முன்பு பூம்பூகாரில் வாழ்ந்ததின் ஞாபகமாகவே இன்றும் வருடத்திற்கு ஒருமுறை பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில் வந்து செல்கின்றனர்

    • @jjatkollamyearsjj
      @jjatkollamyearsjj 2 роки тому +5

      உண்மை தான்

    • @chithracruz8825
      @chithracruz8825 2 роки тому +2

      'Meen pidikum' oru sadangum pipatru gindranar endru en thanthai kurinar unmaiya.

  • @elanthendralgopalsami2032
    @elanthendralgopalsami2032 2 роки тому +27

    to be able to understand is one thing but to explain in a perfect way to make others understand requires skill it shows your immense talent and depth of understanding... you never fail to inspire and impress me.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +2

      With all humility, I enjoyed your comment.

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 роки тому +41

    வரலாற்று உண்மைகளை கட்டுடைத்து, எங்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து கொண்டு இருக்கின்ற நவீன சித்தர் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு எங்கள் அன்பான வணக்கங்கள்!!!!!!!!!!!

  • @trendnewstamil4180
    @trendnewstamil4180 2 роки тому +5

    ஐயா நீங்கள் சொன்ன விளக்கம் மிக அருமை இதையே நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது என் தமிழ் ஆசானும் எனக்கு சொல்லி உள்ளார் ஆனால் இதை சொல்லி விட்டு உங்கள் கேள்வி தாளில் இது இருக்காது உங்களுக்கு இது வராது மனதில் வைத்து கொள்ளுங்கள் என்றார் மேலும் அவர் சொல்லி கொடுப்பது பெரும்பாலும் எங்கள் புத்தகத்தில் இருக்காது ஆனால் மிக ஆழமாகவும் இருக்கும் அவர் என்னிடம் நிறைய சொல்லி உள்ளார் அதில் அவர் ஆசை ஒன்றை என்னை நிரை வேற்ற சொல்லி உள்ளார் அது தாமரை குளத்தில் யானை சிலை வைக்க சொல்லி உள்ளார் அதை நான் நிறைவேற்றி கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளேன் அய்யா என் உயிர் தமிழ் ஆசானே... நீயே ஒளி

  • @jothikula8729
    @jothikula8729 2 роки тому +16

    பல விடையங்கள் விளக்கம் தெரியாமல் கோபம் வரும். அதாவது கட்டுக்கதைகள், இப்ப ஐயாவின் பேராற்றலால் சூரியனைக் கண்ட பனி போல் தெளிவு பெறுகிறோம்.

  • @yohiniekana554
    @yohiniekana554 2 роки тому +10

    I am from tamil eelam. My appa side believe in தென்புலத்தார் and perform தவப்படையல் for them in December. I researched about தென்புலத்தார். Seems like those who died in kumari kandam during deluge. So these people who perform தவப்படையல் should have came from தென்னாடு. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. Their kula deivam is நாகதம்பிரான்.

    • @maayamaaya1459
      @maayamaaya1459 2 роки тому +4

      தகவலுக்கு நன்றி..

    • @yohiniekana554
      @yohiniekana554 2 роки тому +3

      @@maayamaaya1459 its beautiful to know they still do தவப்படையல் for those who died in kumari kandam. It proves kumari kandam did exist. My appamma used to cook variety of foods and leave it over night. They believe the souls who died in deluge will come and eat. Now the culture is fading among youger generations. I didnt even know about it. I had conversation with appa last week and came to know about it. Not all யாழ்ப்பாணம் people do it. I think its famous among வடமராட்சி people. especially those came from தென்னாடு (i believe ancient pandya naadu)

    • @varuvel172
      @varuvel172 2 роки тому +1

      @@yohiniekana554 :எம் முன்னோர் தெற்கு நோக்கி கால் நீட்டக்கூடாது என கண்டிப்பது வழக்கம். தெற்கில் மாண்ட நம் முன்னோர்களை நினைத்துத்தான் அவ்வாறு கூறுகின்றனர் .

    • @yohiniekana554
      @yohiniekana554 2 роки тому

      @@varuvel172 you are right.

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 2 роки тому +24

    ஐயா, பாலை - பிரிதல் மேலும் அடக்கும் வரலாறு : கண்ட அழிவில் கசப்பு கடல் அருகிலுள்ள பாலையில் இறங்கிய யூதர் வேறு இனமாக பிரிதல்+ஆஸ்திரேலிய பாலைவன பழங்குடி + அமெரிக்க பாலைவன செவ்விந்திய பழங்குடி வேறு இனமாக பிரிதல், ராமாயண போருக்கு பின் சகாரா பாலையில் மூர்கள் + பண்டைய எகிப்தியர் வேறு இனங்களாக பிரிதல், மகாபாரத போருக்கு பின் அரபியர் வேறு இனமாக பிரிதல்..

  • @drajini5475
    @drajini5475 2 роки тому +18

    👏👏👏👌👌 அருமையான விழியம் ஐயா 🙏. முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் ஆகிய மூன்றிற்கும் உங்களுக்கே உரித்தான பாணியில் விளக்கம் கொடுத்துள்ளீர். வரலாற்றை அழித்து, தொலைக்க வைத்தவன் கண்ணெதிரிலேயே மீண்டும் வரலாறு கட்டுடைக்கப்படும் போது சத்திய யுகத்தின் சக்தியை உணர முடிகிறது. இந்த கட்டுடைப்பை பார்க்கும் ஊதியவனுக்கு பீதியும் பதற்றமும் அப்பிக்கொள்ளும். வடிவேலு பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ஊதியவன் மூஞ்சியை மட்டும் மொறப்பா வைத்தக் கொள்வான், ஆனால் அவனின் கால்கள் நடுங்கிகிட்டிருக்கு. (அவன் கட்டமைத்த வரலாறு (basement) weak ஆகிகிட்டே இருக்கு).

  • @esanvenkat9340
    @esanvenkat9340 2 роки тому +6

    பள்ளி தமிழ் பாடத்தில் தமிழ் என்றாலே பக்தி, தலைவன் தலைவன் காதல் ஊடல் என வரும். அதனால் எனக்கு தமிழில் இருந்த அறிவியல் தெரியவில்லை. சீமான் உட்பட மேடையில் பேசும் யாவருமே இந்த கட்டுடைப்பை காண வேண்டும்.
    சீமான் மனம் திருந்தி உங்களின் ஆய்வுகளை புரிந்து பயணித்தால் தமிழர் எழுச்சி விரைவில் நிகழும்.
    அருமையான கட்டுடைப்பு. புராண கதாபாத்திரங்களை தற்கால மாந்தர்களுடன் ஒப்பிடுவதையும், திரைப்பட ஆய்வுகளையும் தவிர்த்து பார்த்தால் உங்களின் ஆய்வுகள் பலர் முனைவர் பட்டம் பெற அடிப்படையாக அமையும்.
    ஈசன் அருள் நிறையட்டும்.

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 2 роки тому +4

    அய்யா, உங்களின் இந்த விளக்கம் தமிழை இலக்கண இலக்கிய முறைப்படி படிக்கத் தூண்டுகிறது/ தமிழில் பட்டம் பெறத் தூண்டுகிறது. அற்புதம்!

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 2 роки тому +40

    தொல்காப்பியத்திற்கு ராகவ ஐயங்கார் விளக்கம் கொடுத்தா அந்த லட்சணத்துல தான் இருக்கும்..இதுல செந்தெலுங்கன் விளக்கம் வேற.. ஆண்டாவா எங்கள காபாத்து !!!

    • @dharaneedharandme020
      @dharaneedharandme020 2 роки тому +11

      Correct sago..

    • @bpanch963
      @bpanch963 2 роки тому +8

      இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த நம்மாழ்வார் சொன்னது: அவர் படித்த திருகாட்டுப்பள்ளி ஐயர் பள்ளியில் வேலைப்பார்த ஐயர் அல்லாத தமிழ் ஆசிரியர்கள் சிலப்பதிகாரத்தின் பெருமைகளை மாணவர்களுக்கு சொல்வதை பிராமண ஆசிரியர் கள் வெறுத்தார்கள்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +6

      @@bpanch963 அவனுங்களுக்கு முருகன் கிட்ட இருக்கு..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +7

      @@bpanch963 யூதர்கள் வெறுப்பில் பிறந்து, வெறுப்பில் வாழ்ந்து, மற்றவர்களை வெறுப்பால் அழித்து, வெறுப்பில் மடிபவர்கள். அவர்களில் இயல்பு குணமே வெறுப்பு. ஆனால் அதை முடிந்த அளவு மறைத்து வேடம் போடுவார்கள்.

  • @iravanairavana483
    @iravanairavana483 2 роки тому +4

    அய்யா பாண்டியனுக்கு வணக்கம் தங்களின் பணி சிறப்பானது இறைவனின் அருள் என்றும் கிடைக்கப்பெறும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வேண்டும்

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 роки тому +47

    நம் அணைத்து உண்மையான தமிழ் சொந்தங்களுக்கு கந்தன் சஷ்டி சூரன் போர் வாழ்த்துக்கள் ஓம் நம சிவாய வீர வேல் வெற்றி வேல்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +11

      பங்குனி உத்திரத்திற்க்குதான் சூரன்போர்நடத்தவேண்டும்என்றுஐயா கூறிஉள்ளார்

    • @kingsunder186
      @kingsunder186 2 роки тому +2

      வீரவேல் வெற்றிவேல்

  • @shriyaravanan6027
    @shriyaravanan6027 2 роки тому +32

    ஓம் சத்திவேலன் போற்றி, ஓம் ஞானவேலன் போற்றி, ஓம் வெற்றிவேலன் போற்றி....

  • @rajendranp8135
    @rajendranp8135 2 роки тому +10

    வணக்கம் ஐயா,
    மிக்க நன்றி ஐயா,
    வாழ்க தங்களது தமிழ் மொழி தொண்டு.
    நமது கடவுளரின் ஆசியுடன் மேலும் சிறக்கட்டும்.

  • @metturvicky6955
    @metturvicky6955 2 роки тому +15

    பாலை நிலத்திற்க்கு அருமையான விளக்கம் ஐயா நன்றிகள் பல!

  • @iravanairavana483
    @iravanairavana483 2 роки тому +5

    அய்யா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம் தங்களின் காணொளி பதிவை எதிர்நோக்கி இருந்தேன் காணொளி பதிவை பார்த்தேன் மனதில் மகிழ்ச்சி தாங்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் இறைவனின் அருள் என்றும் கிடைக்கப்பெறும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி அய்யா

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 2 роки тому +9

    Headlines super sir.
    9th school syllabus , you taken us,sir.
    You are gift to all of us,sir...

  • @armvel8
    @armvel8 2 роки тому +31

    #தமிழ் #சமர் #வெற்றிவேல் #வீரவேல் #கூட்டு #வழிபாடு5,7&8/11 #நன்றி #தமிழிமே #கடவுளர்கள் #நம் #பக்கம்

    • @avtm785
      @avtm785 2 роки тому +4

      Click the words pls🙏

  • @peace3552
    @peace3552 2 роки тому +17

    Thank u sir for ur service to the society.. ❤️❤️❤️,senthelugan was sitting n talking again .... ,5tham tamilar sangam is a strong organization true substitute against rss n dravidiam ideology ... ,N this is tamil history mother of all history tribe language n base of world ,one human race but can trace its history back through aitham thamilar sangam ❤️❤️❤️.... inni yeru mugam dhaan ,arumugam thaan vellum ..

  • @user-di6rs5sf9q
    @user-di6rs5sf9q 2 роки тому +15

    அற்புதமான விளக்கம் ஐயா, உண்மை வரலாற்று விளக்கத்தை தெரிந்தே மறைக்கவே அந்த ஆய்வுக்கட்டுரை எழுதிய நாய் பரத்தை விளக்கம் கொடுத்துள்ளது. எழுதியவளின் பெயர் விஜயலக்சுமி யா? அந்த கட்டுரை கோப்பின் மேலே குறிப்பிட்டுள்ளது. உங்களின் இந்த அற்புதமான உண்மை விளக்கத்தை இத்தனை தலைமுறைகள் தாண்டி தமிழினம் கேட்கும் அதிசயம் பாருங்கள். நேரம் போனதே தெரியவில்லை சட்டென விழியம் முடிந்து விட்டது. இந்த பொக்கிசத்தை விட்டு செந்தெலுங்குவின் அபத்தங்களை மணிக்கணக்கில் கேக்கிறார்களே ஏமாளிகள்.

  • @cfcpuni
    @cfcpuni 2 роки тому +5

    அருமை ஐய்யா.
    வரலாறு தெரிந்தால்தான் நம் சித்தர்களின் மந்திரங்களும், முன்னோரின் ரகசிய குறிப்புகளும்,
    அவர்தம் அறிந்துணர்ந்த அறிவியல் உண்மைகளும் நாம் தெரிந்துணர முடியும் என்பதற்க்கு தாமே சாட்சி, நன்றிகள் பல.
    வாழ்க தமிழ், ஒன்றுபடுக தமிழினம்.

  • @aruntata14
    @aruntata14 2 роки тому +13

    அற்புதம் 👌 அற்புதம் 👌 அற்புதம் 👌
    கோடி நன்றிகள் ஐயா 🙏
    நீடோடி வாழ வேண்டும்.

  • @udayhashan3559
    @udayhashan3559 2 роки тому +24

    இந்த தருணத்தில் தேவையான பதிவு 👌

  • @vinolochi9551
    @vinolochi9551 2 роки тому +3

    எனக்கு ஏற்கனவே இதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது இதில் நீங்கள் கூறுவது எனக்கு கிடைத்தது முழுமையான கருத்தினை நான் புரிந்து கொள்ள வில்லை நன்றி ஐயா செம்மையாக குழப்பும் செந்தெலுங்களின் தோலுருப்பு நான் எதிர்பார்த்தேன் வலையொலியில் இவனை நம்மவர் வரேவற்கின்றனர் அதற்கு பதிலடியாக உங்களது பதிவு எனக்கு மகிழ்ச்சியே தருகிறது ஐயா பாண்டியன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் தேசியம் தமிழர் சங்கம் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 2 роки тому +33

    Aquaman and last kingdom ஆங்கில திரைப்படத்தில் சொல்லி இருப்பார்கள், Sakara வில் முன்பு கடலாக தான் இருந்தாது என்று.

    • @RajiRaji-hu2nk
      @RajiRaji-hu2nk 2 роки тому +6

      இந்த படம் தமிழில் இருந்தால் எங்கு சென்று பார்க்கவேண்டும்.என்று பதிவிடுங்கள்.அண்ணா

    • @mayavelfarmer4585
      @mayavelfarmer4585 2 роки тому

      @@RajiRaji-hu2nk coogleல் தேடுங்கள்

    • @dharanidarano-positive974
      @dharanidarano-positive974 2 роки тому +1

      @@RajiRaji-hu2nk தமிழில் இல்லை. ஆங்கிலத்தில் பார்த்தல் முழுமையாக புரியும். இல்லை என்றால் Review பார்த்தால் நன்று.

  • @mprathappillai2654
    @mprathappillai2654 2 роки тому +5

    Thanks a lot for the great analysis Dr.Pandian Ayya

  • @sakthiprakash7844
    @sakthiprakash7844 2 роки тому +33

    சுனாமியின் போது திருச்செந்தூர் பகுதியில் மட்டும் பட மீட்டர் தூரம் கடல் நீர் உள்வாங்கிக் கொண்ட செய்தி நியாபகம்.

    • @unlukking9925
      @unlukking9925 2 роки тому +6

      👍

    • @sakthiprakash7844
      @sakthiprakash7844 2 роки тому +8

      @@unlukking9925 🙏

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +18

      இறைவன் இருக்கிறான்என்பதை உணத்ததான் கடல் உள்வாங்கியது வீரவேல்வெற்றிவேல்

    • @santhiraman2143
      @santhiraman2143 2 роки тому +5

      ஓம்முருகா 🙏

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +7

      இயற்கையின் இந்த செயல்
      ஆச்சரியமாகவும் அதிசயமாகவும்
      உள்ளது!

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 роки тому +10

    ஐயா!!! அருமையான ஆய்வு!!! சொல்ல வார்த்தையே இல்லை...

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 2 роки тому +9

    அற்புதமான விளக்கம் ஐயா
    கோடானகோடி நன்றிகள்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +28

    ஐயா தமிழன் கான வேண்டிய காணோலி தமிழ்சிந்தனையாளா் பேரவை ஐயா சித்தா் பாண்டியன், செங்கோல் பாரிசாலன் தம்பி அவாகள், ஐயா ஹீலா் பாஸ்கா். சந்தேகிக்க வேண்டிய பலா் செந்தமிழன் ,சீமான். மணியரசன் ,சத்யராஜ், திராவிட .சாதி கட்சிகளின் பேச்சிய ஆராயனும் சந்தேகிக்கனும்

    • @saransa8674
      @saransa8674 2 роки тому +5

      என் மனதில் உள்ள நீண்ட நாள் உண்மை

  • @kanagasabai4721
    @kanagasabai4721 2 роки тому +12

    எங்கள் தற்கால கடவுள் நீங்கள்.

  • @vasanthsaravana3429
    @vasanthsaravana3429 2 роки тому +29

    அய்யா வுக்கு வணக்கம் 🙏🙏
    தங்களின் தொண்டு மேலும்... பல வரலாற்றை மீட்டெடுக்கட்டும்

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 2 роки тому +25

    வணக்கம் ஐயா. சென்னையின் அதிக மழைப்பொழிவு இயற்கையானதா? நீர் தேங்குவதற்கும் வடியாமல் இருப்பதற்கும் நீர் வழித் தடத்தில் ஆக்கிரமிப்பும் நீர்நிலை ஆக்கிரமிப்பும் காரணமா. அல்லது செயற்கையான கூடுதல் மழை பொழிவாங்க ஐயா.

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому +10

      செயற்கை மழை பொழிவு தான். மேலும் ஏரிகளை திறந்து விட்டு ஊருக்குள் வெள்ளம் வரும் படி செய்துள்ளனர்.

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 2 роки тому +6

      மழையால் மக்களுக்கு நிவாரணம் (தந்தமையாள் வாக்கும்) கிட்டுமே.

    • @eniyavan6296
      @eniyavan6296 2 роки тому

      சரியான வடிகாலும் இல்லை சென்னையில்.ஓரிடத்தில் pump வைத்து இறைத்துவிட்டால், அது மீண்டும் சுற்றி அதே இடத்திற்கு வந்து நிற்கிறது.

  • @KAVAN1717
    @KAVAN1717 2 роки тому +14

    நல்ல வேலை இந்த வீடியோவை நான் பார்க்க வந்தேன்.... அதற்குள் mobile data தீர்ந்து விட்டது.....!!

  • @unlukking9925
    @unlukking9925 2 роки тому +11

    நன்றி ஐயா ❤️❤️❤️

  • @ramakil5547
    @ramakil5547 2 роки тому +8

    ஐயா நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் போது பூஜை செய்யும் பூசாரிகள் கற்பூரம் ஏந்திய தட்டில் இறைவனுக்கு காட்டிவிட்டு பின்பு நம் பக்கம் வருவார் நாமும் தட்டை கும்பிட்டுவிட்டு ஐந்து ரூபாய் 10ரூபாய் என்று காணிக்கை செலுத்தி கும்பிடுவோம் அந்த ரூபாய் நோட்டில் அயோக்கியன் காந்தி படம் உள்ளது சில்லறை காசில் யூதனின் சிங்கம் படம் உள்ளது இவர்களுக்கும் சேர்த்து நாம் வழிபாடு செய்யவேண்டியுள்ளது

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +8

      எல்லாமே அவனுகதிட்டபடிதானேநடக்குது அவன் கோவிலுக்கு போகாமலேயே வளம்அடைகிறநாய்க. நோகாமல் நொங்கு தின்பவனுக பிச்சைஎடுத்ததாம்பெருமாள் அதைபுடுங்கி தின்னுதாம்அனுமாரு

    • @eniyavan6296
      @eniyavan6296 2 роки тому +1

      குலதெய்வம் கோவில் தவிர, மற்ற பிராமணர்கள் இருக்கும் கோவில்களுக்கு சென்றால், தட்டிலோ, உண்டியலிலோ காசு போடாதீர்கள். அவை அனைத்தும், ப்ராமணர்களையே போய் சேரும்.

  • @pirainilaa9769
    @pirainilaa9769 2 роки тому +13

    ஐந்தெழுத்து மந்திரம் சிவனுடையது;
    முதற் தமிழ் சங்கம்
    ஐய்யனுடையதே.
    இரண்டும் கிடைக்கப் பெற்றவர் எங்கள் ஐயா.
    (ஐந்தாம் தமிழர் சங்கம்).
    ஐய்யன், ஐயாவுக்கு எப்போதும் துணை.
    ஐயாவை அறிந்தவர்களூம், தெரிந்தவர்களும் ஐய்யனிடம் வைக்கும் வேண்டுதல் இதுவே.

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 2 роки тому +10

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே...

  • @user-oz8qq1bl5b
    @user-oz8qq1bl5b 2 роки тому +16

    Iyya please watch Sultan 2021. In that they have clearly shown real Mahabharata . War between kowravars (kuravar) and Pandavas( pandiyar) and about agriculture. Please do watch.

  • @TheJarna
    @TheJarna 2 роки тому +5

    சிக்கலான கணக்கு ஒன்றை செய்து முடித்த உணர்வு என்னுள்.. 😇

  • @shuntheresravi5000
    @shuntheresravi5000 2 роки тому +8

    மிக தெளிவான விளக்கம்...🙏❤

  • @shajinakl5469
    @shajinakl5469 2 роки тому +10

    Inaiku 9/11 soorasamharam. Intha video release aanathu 9 Maniku😔

  • @BalaMurugan-pp3bc
    @BalaMurugan-pp3bc 2 роки тому +21

    காலத்தை பற்றி கொடுத்த விளக்கம் அருமை அய்யா,, உங்களால் தமிழும் தமிழரும் தரம் உயரட்டும்

  • @moiesanselvam180
    @moiesanselvam180 2 роки тому +8

    நம் தமிழவரின் வரலாறு தெரியாத மூடர்கள் நம்மை எப்படி மடை மாற்றி விட்டார்கள் பார்த்தீர்களா ஐயா.... அதனால்தான் உங்களை போன்று மகான்களிடம், நமது கடவுளர்கள் இவையெல்லாம் உணர்த்துகின்றன.... ஐயா உமது தொண்டு நீடோடி வாழ்க... நமது கடவுளர்கள் தமது வேலையை ஆரம்பித்து விட்டனர்....

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u 2 роки тому +9

    எது எப்படியாக இருப்பினும் முருகன் எமது குலதெய்வம்...!!!!

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 роки тому +13

    வணக்கம் ஐயா உங்கள் ஆய்வு விழியங்கள் யாவும் எம்மையும் எமது தலைமுறையுனரையும் நல்வழிப்படுத்த பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிசங்கள்👌🏻கந்தசஷ்டி கவசத்தில் ஏதும் கேடு இருக்கா ஐயா?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +5

      நிறைய யூதன்னே எழுதிஉள்ளான்

  • @sumathi1558
    @sumathi1558 2 роки тому +5

    Fantastic! It’s really getting heated up! Nandri ayya.

  • @user-mx7vn9nx1p
    @user-mx7vn9nx1p 2 роки тому +2

    அய்யா வணக்கம்
    இரவு ஒருமணி அளவில் பார்க்க நேர்ந்தது மிக மகிழ்ச்சி
    அய்யா சிறு வேண்டுகோள்
    இல்லம் தேடி கல்வி பற்றிய தகவல்கள் சொல்லவேண்டும்
    ஏன் என்றால் இப்போது இருக்கிற கல்விமுறையில் மாற்றம் அல்லது பாடச்சாலைகள் இல்லாமல் செய்ய ஏதேனும் சூழ்ச்சி இருக்கின்றதா என்று சற்று தெளிவாக சொல்லவேண்டும்
    நன்றி மயிலாடுதுறை செல்வகுமார்
    இப்போது காஷ்மீர் செல்கிறேன்
    போதிய நேரம் கிடைக்கவில்லை
    நன்றி நன்றி நன்றி

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 2 роки тому +3

    தமிழ் சிவம்.... அது அனைத்தையும் உள் இழுத்து விடும் என்று சொன்னது... இந்த தெலுகன்தான்....!!
    உண்மையிலே நீ உள் இழுக்க படுவாயாடா.. தமிழ் உன்னை வைத்து செய்யும்
    #இறைதமிழ் வாழ்க....🙏

  • @armvel8
    @armvel8 2 роки тому +18

    எம் தமிழ் இன சொந்தங்களே
    வணக்கம்🙏🙏🙏
    "தமிழ் சமர்" அவர்களின்
    "வெற்றி வேல் வீர வேல்"
    கூட்டு வழிபாடு தினமும் இரவு மணி 8.05 - 8.16 (11நிமிடங்கள்) செய்து வருகிறோம். நமது தமிழ் சொந்தங்களை இந்த பின்னூட்டம் வழியாக அழைப்புவிடுத்து வழிபாட்டில் கலந்து கொள்ளமாறு‌ கேட்டுக் கொள்கிறோம்.
    🧏 சொந்தங்களே 8மணி கூட்டுவழிபாட்டில் தினமும் கலந்து கொள்பவர்கள் பின்னூட்டத்தில் தங்களை🙋
    "வெற்றி வேல் வீர வேல்"
    என‌ பதிவிட அன்புடன் கேட்டு கொள்கிறோம். நமது 🤝பலத்தை தெரிந்து கொள்வோம்.
    நாம் "தனி ஒருவன்" இல்லை, நாம் "கூட்டுறவு" என‌ தெரிந்து கொள்ளவும்

    • @armvel8
      @armvel8 2 роки тому +3

      #தமிழ் #சமர் #வெற்றிவேல் #வீரவேல் #கூட்டு #வழிபாடு5,7&8/11 #நன்றி #தமிழிமே #கடவுளர்கள் #நம் #பக்கம்

    • @avtm785
      @avtm785 2 роки тому +3

      வெற்றி வேல் வீர வேல்
      வெற்றி வேல் வீர வேல்

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +2

      🌷வெற்றி வேல்!!
      🌷வீர வேல்!! 🙏

    • @user-zd9cu5gu4q
      @user-zd9cu5gu4q 2 роки тому

      வெற்றி வெல் வீரவேல்

    • @navinprabakaran8072
      @navinprabakaran8072 2 роки тому

      வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏

  • @tamiltechera
    @tamiltechera 2 роки тому +5

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @user-dc5iz9vu5p
    @user-dc5iz9vu5p 2 роки тому +3

    AYYA REAL APPRECIATE THIS CLEAR EXPLANATION. HANDS OFF

  • @balad2375
    @balad2375 2 роки тому +23

    இந்த பகுதி புரியாமல் மனபாடம் செய்து படித்தேன், நன்றி அய்யா, பரையத்தியர் என்ற சொல்மூலம் சொலுங்கள் ஐயா

  • @thamizhmuckkanvenkatramanr417
    @thamizhmuckkanvenkatramanr417 2 роки тому +9

    "பால்" சுரக்கும் "ஐ"ந்துமுககள்ளி செடி பூமி, பால் ஐ, நிலமோ.

  • @0arulsakthi
    @0arulsakthi 2 роки тому +4

    விண்கல் விழுந்தது என்பது தவறான தகவல் ஐயா
    விண்ணியலும் வாழ்வியலும் விண்ணாய்வு சித்தர் ஐயா கோவிந்தராஜ் ரவிச்சந்திரன் அவர்கள் ஊழி என்று விண்ணாய்வின் மூலம் உண்மையை எடுத்து உரைக்காரார் ஐயா "ஒ"
    என்ற எழுத்தே ஊழி மாறி மாறி வடக்கும் தெற்கும் நடைபெறும் என்கிறார் ஐயா
    இப்போது மார்ச் 2020 முதல் சூரியன் மீன ராசிக்கு வந்ததால் நாம் தண்ணீரில் மூழ்கிய பகுதிகள் வெளிப்படும் காலம் தொடங்கியுள்ளது என்கிறார் ஐயா அதாவது சிவனின் காலம் குறிஞ்சி முல்லை திணைக்கான காலம் 14 ஆயிரம் ஆண்டுகள் அதற்குள் வந்துள்ளது அனைத்து கோள்களும் என்கிறார் ஐயா தெற்கு பகுதி 23டிகிரி சாய்வாக உள்ளது அல்லவா தற்போது அது வடக்கு பகுதிக்கு செல்லும் காலம் தொடங்கியுள்ளது என்கிறார் திருக்குறளின் மறைபொருளின் படி 23 டிகிரி வடக்காக அச்சு மாறும்போது தெற்கு பகுதி ஊழியில் மூல்கிய பகுதியில் உள்ள தண்ணீர் வடக்கு பகுதிக்கு செல்லும் அப்போது குமரிக்கண்டம் வெளியே வரும் என்கிறார் ஐயா.. அதற்கான பணிகள் இப்போது நடந்து கொண்டு தான் உள்ளது ஐயா... பல பகுதிகளில் நீரில் மூல்குகின்றன தற்போது
    மூன்று உழி நடந்துள்ளது அது ஒவ்வொன்றாக இப்போது நடக்கும் என்கிறார்... அதன் விளக்கமே ஓம் என்கிற முருகனின் மந்திரம் என்கிறார்... இது அன்றே உணர்ந்தனர் நம் முன்னோர்கள்
    சிவன் முருகன் ராவணன் இந்திரன் கருத்திணன் திருமால் போன்ற நமது கடவுளர்கள் என்கிறார்
    சரியாக நிறுவுகிறார் ஐயா 420 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யாமல் உள்ளார்கள் ஐயா... 420 செய்து தான் நமது வரலாற்றை திருடியுள்ளார் மேலை நாட்டவர்கள்... என்கிறார்

  • @tamilsulagam785
    @tamilsulagam785 2 роки тому +8

    வெற்றி வேல் வீர வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    🔱⚜️🏹🐓🦚

  • @kananekannan2699
    @kananekannan2699 2 роки тому +1

    ஐயாவின் அறிவார்ந்த கருத்து என்றென்றும் சிறப்பு.

  • @loganayagi7929
    @loganayagi7929 2 роки тому +4

    தங்களின் கட்டுடைப்பு மிக அருமை

  • @sivakumars6889
    @sivakumars6889 2 роки тому +11

    காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sandhanachermadurai3144
    @sandhanachermadurai3144 2 роки тому +9

    மிகச் சிறப்பு

  • @prakash-zo3op
    @prakash-zo3op 2 роки тому +5

    நல்ல ஆய்வு!

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 роки тому +1

    ஐயா, செந்தமிழனின் உரையே இரிட்டேட் பண்ணுவதுபோல் உள்ளது.அவர் சங்க காலத்தை கழக காலம் என்கிறார்.சில உரைகள் நாம் சிந்திப்பது போல் திறன் படித்தவை அல்ல.எப்படி சீமான் அதை ஏற்கிறார் என்பது விளங்கவில்லை.தம்பி பாரி சாலன் போன்றோர் தான் நமக்கு தேவை.
    நீங்கள் சொல்வதே சிறப்பு.

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 2 роки тому +25

    இன்று சூர சம்காரம் ஆங்கில திகதி 9/11
    23 திகதி 7வது மாதம் ஐப்பசி

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +6

      அனைத்தும்கனகச்சிதமாக காய்நகர்த்துகிறான் யூதஆரியன்

  • @ishower3729
    @ishower3729 2 роки тому

    வணக்கம் ஐயா!
    இந்த மிகப்பெரிய கட்டுடைப்பு வேறு பல மிக மிக முக்கியமான ஆய்வுக்கான தொடக்கமாகி உள்ளது! ஆகச்சிறந்த ஆய்வாக இதை கருதுகிறேன். இறைவன் அருள் எப்போதும் இருக்க வாழ்த்துகின்றேன்!

  • @palanivelk8829
    @palanivelk8829 2 роки тому +5

    நன்றி

  • @karthiks1512
    @karthiks1512 2 роки тому +4

    ஜயா வணக்கம் ஓம் முருகா போற்றி போற்றி

  • @sreesuresh5467
    @sreesuresh5467 2 роки тому +7

    அருமை ஐயா நன்றி

  • @arasanc267
    @arasanc267 2 роки тому +6

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @rani-gj8
    @rani-gj8 2 роки тому +7

    வணக்கம் ஐயா.... வாழ்க தமிழ் ஆசீவகம்..... சூரசம்காரம் வெகு விமர்சியாக கொண்டாடுவது திருச்செந்தூரில் தான்... முருகன் குன்றுள்ள இடத்தில் தான் வீற்றிருப்பார்... ஆனால் திருச்செந்தூர் முருகன் கடல் பகுதியில் இருக்கிறார்... இதில் ஏதேனும் மர்மம் உள்ளதா? நீங்கள் தான் விளக்க வேண்டும்

    • @vivekan4
      @vivekan4 2 роки тому

      திருச்செந்தூர் முருகன் கோவிலும் மலைக்குன்றில் தான் உள்ளது ! ஆனால் இது நிலம் மற்றம் கடலினுள் மூழகி உள்ளது !

  • @saransa8674
    @saransa8674 2 роки тому +3

    இறைவன் தந்த இணையற்ற ஆசான்

  • @sidheswaranperiasamy1490
    @sidheswaranperiasamy1490 2 роки тому +9

    Facebook changed its name recently as META.. please tell about this sir 💐❤️ thank you!

    • @90sss89
      @90sss89 2 роки тому +6

      In Hebrew. It means
      Death

    • @esanvenkat9340
      @esanvenkat9340 2 роки тому +1

      @@90sss89 😢

    • @KR-jy5ck
      @KR-jy5ck 2 роки тому

      அதெல்லாம் அவருக்கு தெரியாது..பாவம் கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள் ஏதாவது கதை எழுதி அடிச்சி விடுவார்..

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u 2 роки тому

    திருச்சிற்றம்பலம்... அன்பு, கருணை, தயவு,, இறக்கம், சமதர்மம்...என விரியும் சொற்கள் ஒரு பொருளையே குறிப்பது போல்... தமிழர்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதும் ஒரு பொருளை குறித்த நோக்கத்திற்கான செயலே என உணர்கிறேன்... வளர்ந்து செழித்து ஓங்குக தங்களின் ஆய்வு படைப்புகள்...எல்லா உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் செயல் கூடும்...!!!

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +3

    வாழ்க தமிழன்!
    இன்றைய காலத்தில் பாண்டியன் என்ற பெயரை நாயுடும், நாயக்கர், ரெட்டி என்ற தெலுங்கர் வைப்பதாக கேள்விப்பட்டேன். தாங்கள் தெலுங்கரா?
    தமிழரையும் - தமிழையும் முன்னிருத்தும் தமிழின இயக்கங்கள் ஒன்றுசேர வேண்டும். பிரிக்கும் சக்திகள் அனைத்தையும் தமிழினப் பகையாக கொள்ள வேண்டும்.
    வளர்க வள்ளுவம்!

  • @vethasiva3785
    @vethasiva3785 2 роки тому +2

    ஐயா
    மிக அருமையான
    காணொளி
    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்
    ஐயா

  • @KR-jy5ck
    @KR-jy5ck 2 роки тому +3

    9/11 தேதி 9:11 காணொளி வெளியீடு...அப்போ tcp பாண்டியன் இல்லுமிநாடியா?

  • @ennamethinnam1185
    @ennamethinnam1185 2 роки тому +4

    ஐயா, திருப்பதி பற்றி ஒரு விழியம் செய்யுங்கள், நன்றி

  • @unlukking9925
    @unlukking9925 2 роки тому +8

    வணக்கம் ஐயா ❤️❤️❤️

  • @arjunabi
    @arjunabi 2 роки тому +2

    அருமை ஐயா

  • @stoneprasanth
    @stoneprasanth 2 роки тому +8

    வணக்கம் ஐயா..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 2 роки тому +9

    வணக்கம் ஐயா🙏🙏

  • @HariShankar-dw2pn
    @HariShankar-dw2pn 2 роки тому +6

    ua-cam.com/video/8opmbOcIUSE/v-deo.html
    செந்தெழுங்கனின் அடுத்த அபத்த பேச்சு! 👆 முழுமையாக கேளுங்கள்

  • @dmusw5968
    @dmusw5968 2 роки тому +4

    really great share!. thanks a lot.

  • @shankarvelan3936
    @shankarvelan3936 2 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @stsk1258
    @stsk1258 2 роки тому +1

    வரலாறு.... வியப்பை உண்டாக்கும் காணொளி அவசியம் காணுங்கள்.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா வணக்கம்