Це відео не доступне.
Перепрошуємо.

St. Peter என்பது விஷ்ணு தான்!

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2022
  • ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணையும் தொடர்பு:
    www.aindhamtha...
    ஐந்தாம் தமிழர் சங்க செய்தி இணையதள ஊடகம்:
    www.atsatcp.com
    புனிதர் பவுல் என்பது முருகன் தான் என்று நாம் நிறுவியதைத் தொடர்ந்து, இப்போது புனிதர் பீட்டர் என்பது விஷ்ணு தான் என்று தற்போது நிறுவியுள்ளோம்!

КОМЕНТАРІ • 788

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 роки тому +38

    ஐயா🙏🏾 வார்த்தையால் மட்டும் நன்றி சொல்லி கடந்து செல்ல முடியவில்லை உங்கள் ஒவ்வொரு கட்டுடைப்பும், நீங்க என்றும் நல்ல ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருந்து எம் இனத்தை தொடரந்து வழிநடத்த இறைவனிடம் பிரார்ததிக்கின்றோம்🙏🏾🌈

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +36

      நமக்கெல்லாம் இறைவனின் அருள் என்றென்றும் உண்டு!

  • @user-td1bu6kw9k
    @user-td1bu6kw9k 2 роки тому +18

    மனது நிறைகின்றது உங்களுடன் பயணிப்பது என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறது நன்றி ஐயா உங்கள் காலத்தில் நான் வாழ்கின்றேன், விரைவில் தமிழினம் விடுதலை பெறும்

  • @vethasiva3785
    @vethasiva3785 2 роки тому +9

    ஐயா
    மிக சிறப்பான
    விழியம்,
    புரிந்துக் கொள்ள
    வேண்டியவர்கள்
    புரிந்துக்
    கொண்டால்
    நலம் பயக்கும்.
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +34

    ஐயாவின் வழியிலே நாங்கள் பயணம் தொடர்கிறோம் வாழ்த்துக்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +16

      மிக்க நன்றி!

  • @arvarv7357
    @arvarv7357 2 роки тому +40

    இந்த காணொளியில் இறுதியாக சொன்ன சொல்
    தெரியாத்தனமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படத்தின் மூலம் என்னிடம் மாட்டிக் கொண்டார்கள்...
    .. அருமை ஐயா 👌👌🙏👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +38

      ஆமாம்! அவன் செலவு செய்ததெல்லாம். நமக்காகத்தான்!

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 2 роки тому +44

    இன்றைய காணொளி மிக அருமை ஐயா 💐
    உங்களின் அறிவாற்றல் எங்களின் அறிவுப்பசிக்கு பெரும் விருந்தாக அமைந்தது 😊

  • @prasanthd1795
    @prasanthd1795 2 роки тому +27

    Vera level pandian ayya....neenga solradhu sathiyama indha ulagathula irukkira ella tamizhargalukum poi seranum 😇

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +22

      அனைவரும் அறிவோம்! மீண்டெழுவோம்!

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +29

    விளியம் வந்த நேரம்தான் நமது வெற்றியேஅண்டத்தில் அடங்கி உள்ளது ஐயா நீவீர் பல்லாண்டு காலம் வாழ்ந்து உலகெல்லாம் உள்ள எம் தமிழ் மக்களை காப்பீராக உங்களுக்கு நமது ஆசீவக கடவுள் என்றென்றும் துணை நிற்ப்பாராக கோடி கோடிகும்பிடுஐயா நன்றி 🐘🐘🐘🐘🐘 🐘🐘🌴🌴🌴🌴🌴🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      நமது கடவுளரின் துணை நமக்கு நிறையவே உண்டு!

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 роки тому +51

    ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்!! தூங்கும் முன் உங்கள் விழியம் பார்த்து விட்டோம்!! மிகவும் நன்றி ஐயா !!

  • @BalaMurugan-pp3bc
    @BalaMurugan-pp3bc 2 роки тому +22

    வரும் எதிர்மறை விமர்சனங்களை எளிமையாக. வெல்வோம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +20

      இனி எதிர்மறை விமர்சனங்கள் அடங்கிவிடும்!

  • @ilayarajajamuna9946
    @ilayarajajamuna9946 2 роки тому +19

    🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌻🌻🌻👍👍👍🙏🙏🙏 மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹

  • @BalaMurugan-pp3bc
    @BalaMurugan-pp3bc 2 роки тому +48

    உங்கள் ஆய்வுகளை நண்பர்களிடம் பகிரும் போது பலமான எதிர்ப்புகள் வந்தது எதிர்ப்புகள் வந்ததும் உங்களது ஆய்வு அனைத்தும் உண்மை என உணர்ந்தேன்

  • @VKC_EDIT
    @VKC_EDIT 2 роки тому +45

    உலக பொது மொழியாக உள்ள ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு தேவை ஐயா.
    யூதனை எதிர்க தமிழ்குடி மட்டும் போதாது.
    இந்திய மக்கள் மற்றும் உலக மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். அதனால் படைபலம் கூடும். எண்ண அலைவரிசையில் நாம் நினைத்து நிறைவேறும்.
    மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ்வார்கள்.
    நன்றி

    • @karthikkarthk2454
      @karthikkarthk2454 2 роки тому +12

      U தர்கள் அதிக அளவில் வாழும் நாடு இந்தியா

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +15

      முதலில் தமிழ், தமிழர்களில்
      இருந்து ஆரம்பித்தது, சரியாக தான் உள்ளது.
      பிறகு வெளி மாநிலம், இந்தியா,
      உலகம் முழுவதும், பரவும்!

    • @andymaniam8293
      @andymaniam8293 2 роки тому +8

      @@gayathrikashi7806 well said

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      கூடிய விரைவில் அதற்கும் ஆவண செய்வோம்!

    • @user-qo6jv6cb9f
      @user-qo6jv6cb9f 2 роки тому +3

      @@TCP_Pandian அய்யா நான் உங்களை ஐந்து வருடமாக பின்தொடர்கிறேன்.மூன்று வருடத்திற்கு முன்பு நான் உங்களிடம உண்மையில் யார் யூதர்கள் எனத்தெரியுமா என கேட்டேன் நீங்கள் எனக்கு இந்துத்துவ தொனியில் மனதை காயப்படுத்தி சென்றீர்கள் காரணம் நான் பெந்தேகோஸ்தே கிறித்துவன் என்பதால்தான் என்னவோ?ஆனால் நீங்கள் இந்த இடத்திற்க்கு வந்து இருப்பது மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி இல்லை.ஆனால் வேதத்தின் புதிரை உடைக்க கடவுளரின் ஞானம் வேண்டும் அதை உங்களிடம் பார்க்கிறேன்.குறிப்பாக அன்டி கிறைஸ்ட் சிஸ்டம் (எதிர்மறை விளக்கம்)தெளிவானது.ஆனால் விஸ்ணுவின் வாண் ஆராய்ச்சிக்கான காலம் ஏற்கனவே கூறிவிட்டீர்கள்.ஆனால் son of god முன்னோர்கள் வாழ்க்கை தொகுப்பான பைபிளில் வள்ளுவத்தை ஒத்த கருத்துக்கள் இருக்கிறதே அதாவது சாலமனின் உன்னதப்பாட்டு.நீதிமொழிகள் சங்கீதம் இருக்கும் புதிர்கள் அனைத்தும் ஒத்த வாழ்வியல் முறை தமிழருடையதா?அப்படியானால் U தர்கள் உண்மையில் யார்?
      எனக்கு எட்டியவரை நீங்கள் பரையருக்கு கொடுத்த விளக்கம்(வறையர்) ஏற்ககூடியது இல்லை.ஆனால் யூதர்கள் யார் என்பதை விரைவில் பரையர்கள்தான் ஔஎன்பதை அறிவிப்பீர்கள் என்பது ஆணித்தரமான கருத்து i will wait for u அய்யா!

  • @lincolns2379
    @lincolns2379 2 роки тому +85

    ஐயா மிகவும் சிறப்பான கட்டுடைப்பு. இவ்வளவு துணிச்சல் உலகில் வேறு யாருக்கும் இருக்குமா தெரியவில்லை. தங்களை வழி நடத்தும் நம் கடவுளர் தங்கள் துணை நின்று காக்க வேண்டும்.

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому +28

      இரவு 7மணிக்கு கூட்டு பிரார்த்தனையின் போது ஐயாவுக்காகவும் சேர்த்து வேண்டுவோம்.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 роки тому +12

      @@user-hu2gx2rh1b அப்படியா?
      நல்ல மனம்!

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому +12

      @@gayathrikashi7806 மிக்க நன்றி சகோ. தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு ஐயா ஒரு உந்துகோல்.

    • @ramyarams256
      @ramyarams256 2 роки тому +5

      @@user-hu2gx2rh1b naanum kootu bajanaikku varalaamaa?

    • @santhyvelautham8824
      @santhyvelautham8824 2 роки тому +20

      @@user-hu2gx2rh1b நானும் வழிபடும்போது ஐயாவிற்காகவும், ஒரிசாபாலுஐயா மற்றும் பாரி போன்றோர்களுக்காக பிரார்த்திப்பேன்🙏🏾🌈

  • @Amalin_YT
    @Amalin_YT 2 роки тому +9

    மிகவும் வியப்பாக உள்ளது! தொடரட்டும் உங்கள் பணி🙏

  • @user-yg8xc6tj8p
    @user-yg8xc6tj8p 2 роки тому +37

    ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தொலைநோக்கியின் சிற்பங்கள் நமது கோவில்களில் சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +32

      பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நம்மிடம் இவை இருந்தன!

    • @ks-oh7fv
      @ks-oh7fv 2 роки тому +2

      @@TCP_Pandian 4è

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 роки тому +3

      @@TCP_Pandian
      ua-cam.com/video/VTIYzY1tZNA/v-deo.html

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 роки тому +5

      @@TCP_Pandian ஐயா இந்தக்கணொளியை நிச்சயம் பாருங்கள் நான் பல முறை இதன் தொடர்பை அனுப்பினேன் , பூத கம்முனாட்டி அழிக்கிறான், சிறிய 6 நிமிட காணொளிதான் இலங்கை வேந்தன் பற்றியது ஐயா

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 2 роки тому +3

      Brother Saravanan Could you Please tell which Temple,Thank you.

  • @user-op5wm8iu4w
    @user-op5wm8iu4w 2 роки тому +11

    மிக அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன்...
    வாழ்க வையகம்....

  • @muthuvelsubramani5587
    @muthuvelsubramani5587 2 роки тому +33

    Paaaaa....semmaa....அடியாலந்தன்.... meter....then galileo and Caesar linking is semma

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +26

      ஆமாம்! பீட்டரும், மீட்டரும் வசமாக மாட்டிக் கொண்டனர்.

    • @Vigneshvicky-to3km
      @Vigneshvicky-to3km 2 роки тому +1

      @@TCP_Pandian could you please reply me in English or tanglish

  • @KDM919
    @KDM919 2 роки тому +18

    ஐயா வணக்கம், வாழ்க தமிழ், வளர்க ஐந்தாம் தமிழர் சங்கம், மலரட்டும் ஆசீவகம், 😄😄😄 ஆம் ஐயா உங்களிடம் வசமாக மாட்டிக் கொண்டான் யூதன்

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 роки тому

      ம்ம் மாட்டிகிட்டு என்னா ஆச்சு சும்மா காமெடி பண்ணாத.... நம்மதான் யூதன்கிட்ட மாட்டிகிட்டு இருக்கோம்

    • @KDM919
      @KDM919 2 роки тому +4

      @@tamilcitizen2755 மே மாதம் வரையில் பொறுத்துக் கொள்ளுங்கள் சகோ பிறகு பாருங்கள் சம்பவத்தை

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 роки тому

      @@KDM919 என்னையே மிரட்டல் விடுப்பது போல் தெரிகிறது

    • @KDM919
      @KDM919 2 роки тому

      @@tamilcitizen2755 😆😃

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 роки тому +1

      @@KDM919 apadi unagalulku mattum epdi therigiradhu 😂🤣

  • @gouthams6987
    @gouthams6987 2 роки тому +19

    ஐயா உங்கள் பதிவுகள் என்னை பிரமிக்க வைக்கிறது

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai 2 роки тому +18

    என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா மிகச்சிறப்பாக கட்டுடைத்துள்ளீர்கள் 2019 ல் கிறிஸ்துவ போதகர் ஒருவரிடம் விவாதத்தில் ஈடுபட்டேன் அப்போது சமகாலத்தில் நடப்பவை எல்லாம் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார் அப்போது நான் உங்களது இயேசுவை யூதனே சிலுவையில் அரைந்து வதைத்தான் மற்றும் அவருக்கு பின்னால் இயேசுவின் பெயரை கெடுக்கவே பைபிளை எழுதினான் அதுவும் சங்கேத முறையில் எதிர்காலத்தில் நடப்பவைகளை எழுதி அதை பிறகு ஒவ்வொன்றாக செய்து அது நமது இயேசுவே நிகழ்த்தியுள்ளார் என்று நம்பவும் செய்து அதை வணங்கவும் செய்துள்ளான் என்றேன் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாவில்லை நான் நிறைய உதாரணங்கள் கூறினேன் அவர் யூதனில் ஒரு சிலரே பிரச்சினைக்குரியவர்கள் என்று கூறினார் எஎனக்கு மிகவும் நகைப்பாக இருந்தது. இன்று மேலும் ஆதாரங்களை ஐயா கூறியுள்ளார் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.
    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏💐
    வளர்க ஆசீவகம் 🙏💐

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +14

      முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +7

      ஆமாம் ஹீலர் பாஸ்கரும் இதே கேஸ்தான், நல்ல யூoதன் கெட்ட யூoதன் கதை சொல்வார். யூoதன் யூoதன்தான். விதிவிலக்கான இoயேசுவிடம் கூட யூoதகுயுக்தி இருந்தது, அதை அவர் வெறுத்தார் அடுத்தவரை ஏய்க்க பயன்டுத்துவதை எ0திர்த்தார்.

    • @prasannark8375
      @prasannark8375 2 роки тому +1

      நல்ல யூதர்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டுவிட்டார்கள். அதற்கு முன்னர் பலர் இஸ்லாமியராக மாறிவிட்டார்கள். கெட்ட யூதர்கள் என்போர் மாந்த்ரீகம் தாந்ரீகம் வைதீகம் தெரிந்த வணிகர்கள். தற்போது இருப்பது இவர்களே.

  • @user-mx7vn9nx1p
    @user-mx7vn9nx1p 2 роки тому +24

    அய்யா விற்கு எங்கள் பணிவான வணக்கம்
    அய்யாவழி இன்று அனைவருக்கும் பயணிக்க தொடங்கி விட்டோம்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 роки тому +4

      அய்யா இல்லை ஐயா இதுதான் சரியான பதம்,

  • @janetjanet7539
    @janetjanet7539 2 роки тому +15

    ஐயா ஐந்தாண்டு கால தவம் ஐயா இதை தெரிந்து கொள்ள வரம் கிடைத்தது கோடி நன்றிகள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +14

      ஐந்தாண்டுகளா? ஏன்?

    • @janetjanet7539
      @janetjanet7539 2 роки тому +1

      @@TCP_Pandian ஐயா என் வயது ஐம்பது 30 வருடங்களாக பைபிள் படித்தேன் ஐந்து வருடங்களாக பைபிள் படிப்பதை நிறுத்தி விட்டேன் 30 வருடங்கள் பைபிள் கர்த்தரின் வார்த்தை என்று முழு மனதோடு நம்பினேன் 5 வருடங்களுக்கு முன் போதகர்கள் கள்ளர்கள் என்றும் சபை கள்ளர் குகை என்றும் இவர்களுடைய கட்டுக்கதைகள் தான் பைபிள் என்றும் அறிந்தேன் இப்போது நீங்கள் ஐயம் திரிபுர கட்டுடைப்பதால் என் ஐந்து வருட தேடுதலுக்கு பதில் கிடைத்தது இறைவன் உங்கள் மூலம் வரமளித்தார்

  • @drajini5475
    @drajini5475 2 роки тому +19

    அருமையான விழியம் ஐயா 🙏. தன்னுடைய ஆசீவக முன்னோர்கள் காளி-காலா, முருகாயி-முருகய்யா, அகத்தி-அகத்தையா, மாயி-மாயய்யா மாமுனி, மண்டோதரி-இராவணைய்யா, கும்பி-கும்பா, இந்தி-இந்திரா, கருத்தாயி-கருத்தய்யா, பொன்னி-பொன்னைய்யா, சகி-சகாதேவா செய்த ஆய்வுகள், உதிரி பூக்களாக இருந்ததை நார் என்னும் திருமால் ஒன்று கோர்த்து பூ மாலை ஆக்கினார், அதாவது ஆய்வுகளை முழுமைப் படுத்தினார். அதனால் தான் திருமால் எந்நேரமும் பூ மாலையோடு இருப்பது போல காட்சி படுத்தினர். அனைத்து ஆய்வுகளையும் ஒன்று கோர்த்து ஒரு புத்தகமாக வைத்து இருந்தார், அதை தான் பீட்டர் கையில் கொடுத்து உள்ளனர். மேலும் அவர்கள் கூறவருவது அந்த புத்தகம் (The hand Book - Encyclopedia) பாதுகாப்பாக இருப்பது வாத்தியின் சிட்டி என்ற Vatican City என்னும் நகரத்தில். கடவுளர் திருமால் தான் எக்காலத்திற்குமான ENCYCLOPEDIA🙏🙏

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому +5

      Well said👍

    • @drajini5475
      @drajini5475 2 роки тому +4

      @@prrmpillai நன்றி 🙏

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +14

      சிவனை சிறிதளவு வெறுப்பான்
      முருகனை பாதியளவு வெறுப்பான்
      விட்ணுவை முழுதும் வெறுப்பான்
      சிவனாரின் வரலாற்றை, குமரி கலைகளை தக்க வைத்தார் முருகன் விட்ணுவோ ஒட்டுமொத்த வரலாற்றையும் ராசிகளில் பதிந்து விட்டார். அதுதான் வெறுப்பு 😂

    • @drajini5475
      @drajini5475 2 роки тому +9

      @@user-di6rs5sf9q ஆம் உண்மை கதிர்வேல் 👍

    • @meenarajendran7915
      @meenarajendran7915 2 роки тому +7

      Definitely a fitting conclusion !

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 2 роки тому +28

    என்ன ஒரு அருமையான கட்டுடைப்பு.... அதிசமே... அசந்துபோகும்... அதிசயம் இதுதானய்யா.....

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +35

      உங்களின் கருத்தை ரசித்தேன்! எனக்கும் அதிசயமாகத்தான் உள்ளது. இவ்வளவு எளிதாக கிருத்தவத்தை உடைக்கிறோமே என்று!

    • @unlukking9925
      @unlukking9925 2 роки тому +5

      @@TCP_Pandian St. இதற்கு அர்த்தம் என்ன ஐயா...

    • @ramce2005
      @ramce2005 2 роки тому +5

      @@unlukking9925 திருவருள் பொருந்திய என்று நினைக்கிறேன்

    • @sivanrajdhinesh
      @sivanrajdhinesh 2 роки тому +4

      @@TCP_Pandian 😀😀😀😂😂😂 இனி நாங்களும் எண்ணி நகையாடுவோம்😁😁😁

    • @lakshmieben
      @lakshmieben 2 роки тому +4

      @@unlukking9925 St. என்பது Saint என்பதன் சுருக்கம். புனிதர் என்று அர்த்தம்.

  • @aziffindia2017
    @aziffindia2017 2 роки тому +30

    Sathiyamana proofs .
    No body can't reach out this truth's .
    Hats off iyyaaaa.
    Vaalga vaalga

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      ஆமாம்! மறுக்க முடியாத ஆவணங்கள்!

  • @BalaMurugan-pp3bc
    @BalaMurugan-pp3bc 2 роки тому +62

    அய்யா!! மதம் என்ற பெயரால் இந்த யூத மத குருமார்கள் செய்யும் கொடுமைகள் ஏராளம், உங்கள் ஆய்விக்கு பிறகுதான் கடவுள் தத்துவம் பற்றி தெளிவான விளக்கத்தை அறியலானோம்

  • @user-di6rs5sf9q
    @user-di6rs5sf9q 2 роки тому +31

    ஓகோ இப்போது புரிகிறது ஏன் யூ0த ஸ்பான்சர் சா0த்தானிய ராக், மெட்டல் இசை கலாசாரத்தில் தலைகீழ் சி0லுவை ஓவராக பயன்படுத்திகிறார்கள் என்று அவர்கள் புனிதமான அனைத்தயும் தலைகீழாக செய்து அவமதிக்கும் காண்டு எல்லாம் விட்ணு அவர்கள் மீதுள்ள காண்டுதானா! அற்புதமான கட்டுடைப்பால் உணர்ந்தோம் ஐயா கோடி நன்றிகள்🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +26

      நமது மும்மூர்த்திகளில் யூதர்கள், விஷ்ணுவைத்தான் அதிகமாக வெறுக்கின்றனர்.

    • @sanjeevdas3900
      @sanjeevdas3900 2 роки тому

      @@TCP_Pandian But sir most of the brahmins called themselves vaishnavites.

    • @prasannark8375
      @prasannark8375 2 роки тому

      In vishnavate there is two type
      One was tamil aaseevaha generation and another one is Alexander blood line.

    • @SancloudK
      @SancloudK 2 роки тому +1

      @@TCP_Pandian ஐயா நான் ஒரு தனியார் வங்கியில் பணிபரிந்தேன் அது கர்நாடக வை மையமாக கொண்டு செயல்பட்ட வங்கி.. 90சதவீதம் உடுப்பி பிராமணர்களே அங்கி அதிகாரியாக உள்ளார்கள் அவர்களின் பட்ட பெயர் பெரும்பாலும் bhat Rao என்று முடியும். மாதம் ஒருமுறை திருப்பதி சென்று வழிபட்டு வருகின்றனர் பெரும்பாலும் திருமால் மீது அவருக்கு ஆலாதி பற்று.. திருமால் மீது இவர்களுக்கு காண்டு என்றால் ஏன் இவர்கள் வைணவத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்து திருமாலை வணங்குகிறார்கள்.... 1 0 அவதார் அவதாரங்கள் யூதர்களின் முன்னோர்கள் எனில் மூலவரான திருமாலை வணங்குவது ஏன்❓

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 роки тому +32

    ஐயா இந்த விழியம் உண்மையில் உங்கள் ஞானக்கொடை.... நன்றி!!! என் மகளின் ஆசிரியர் அவளிடம் "who is the father of science?" என்று கேள்வி கேட்டார். அதற்கு விடை தெரியாததால் நான் வலைதளத்தில் கண்டு சொன்னேன்.... அப்போதே ஒரு பொறி தட்டியது. எவ்வளவோ பேர் எவ்வளவோ கண் பிடித்ததாக நாம் படித்திருந்தாலும். ஏன இவர் மட்டும் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்பட வேண்டும் என்று இப்போது விளங்கி விட்டது... நன்றி ஐயா.... வாழ்த்துகள்!!! உங்கள் காணொளி எனக்கு நிறைய உண்மை வரலாற்றை மட்டுமில்லாமல் தமிழ் மொழியை இன்னும் சிறப்பாக பேச மற்றும் உச்சரிக்கவும், புதிய வார்த்தைகளை அறியவும் பயன்படுகிறது.... மீண்டும் நன்றி ஐயா!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +30

      பார்த்தீர்களா? விஷ்ணு என்று சொல்வதற்குப் பதிலாக, கலிலியோ என்று சொல்கிறான்!
      Vishnu is the father of modern Science! Originator of Kinematic Equations! Discoverer of Gravitation & It's Equations!

  • @prvn0096
    @prvn0096 2 роки тому +37

    தமிழ் சொந்தங்களேவாழ்க பல்லாண்டு ❤️❤️❤️

  • @kingsaro9681
    @kingsaro9681 2 роки тому +14

    ஐயா...
    தெற்கு-தென்திசை
    தென்+ஆழி=தெனாழி=தெனாலி.
    அறம் -ராம். =முருகர்.
    தெனாலிராமன் =குமரிகண்ட அழிவிலிருந்து.. மக்களை காப்பாற்றிய.. முருகரையே.. குறிக்கிறது.
    யூதர்கள்.. தெனாலிராமனை.. அதிக.. புத்திசாலியாக.. சொல்வதும்... முருகரையே குறிக்கிறது.
    அப்படி என்றால் தெனாலிராமன்.. வாழ்ந்தா க.. சொல்வது ..பொய்யோ? ஆனால். பொது வெளியில்.. தெனாலி.. என்கிற.. பெயரை.. அறிவு.. குறைந்தவர்களுக்கு
    பயன்படுத்துகிறார்கள்
    தெனாலி என்னும் படத்தில் கமல் மனநோயாளியாக நடித்து இருப்பார். அவர் கையில் எப்போதும் சிறிய வேல் வைத்து இருப்பார்..
    தெனாலி. முருகரையே குறிக்கிறது. முருகரை இழிவு படுத்தவே ..யூதர்கள்.. தெனாலி.. பெயரை பயன்படுத்துகிறார்களா?
    ..

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +4

      உண்மை💯
      தெனாலியில் ஈழதமிழராக நடித்திருப்பதே தெனாலி குமரிக்காரர் ஒருவரையே சுட்டுகிறது.
      தெனாலி சோமன். சோமன் எந்த சோமன்? சோமன் நிலவை குறித்து சிவனை குறிக்கலாம். குபேரனை குறிக்கலாம். மண் கடவுளாகிய சோமனை (முருகனை) குறிக்கலாம். இங்கு வேல்வைத்திருப்பதால் முருகன்தான்.

  • @dhivyakamalakannan
    @dhivyakamalakannan 2 роки тому +8

    Everyday I am checking your channel looking forward to Micron Analysis. Please upload soon Aiya 🙏

  • @malailakshana4935
    @malailakshana4935 2 роки тому +24

    ஐயா யூதன் எவ்வளவு பித்தலாட்டம் செய்துள்ளான் என்பது மீட்டர் வைத்து அளந்தாலும் அளக்க முடியாது போலும் பித்தலாட்டம் வளர்ந்துகொண்டே போகிறது எங்கள் அறிவுக்கு அறிவூட்டும் ஆசான் ஐயா நீங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      ஆமாம்! யூதனின் பித்தலாட்டத்திற்கு அளவே இல்லை!

  • @ரேகாசங்கர்கணேசன்

    சிவன் மலை ஆண்டவர் உத்தரவு கண்ணாடி பேழையில் தண்ணீர் சிவலிங்கம் சின்னசங்கு. நாணயம் மணல் ஆகியவை வைக்க உத்தரவு ஆகி உள்ளது

  • @krishkris1
    @krishkris1 2 роки тому +10

    ஐயா நீங்கள் நலம் தானே !! உங்கள் புதிய விழியத்திற்க்காக காத்திருக்கிறோம்.

  • @basbas2734
    @basbas2734 2 роки тому +12

    ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வாழ்க

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 2 роки тому +28

    தமிழன் அறிவியல் முன்னோடி எனும் தமிழ் படத்தில் நான் திருச்சியில் பள்ளி பயிலும் பொது இவை பற்றி அறிந்துள்ளேன்.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +12

    உலகெலாம் உள்ள தமிழ்ச்சொந்தகள் அனைவரும் இந்த காணவேண்டும் முருகா பார்வையில் படவேண்டும் இந்த காணொளி வெற்றி நிச்சயம் மக்களே விழித்திடுவீர் விழித்திடுவீர் அமேரிக்காவில் டென்வர் விமான நிலையத்தின் அடியில் அனைத்து வசதிகளோடும் மிக பெரிய நகத்தை உருவாக்கி வைத்துள்ளானாம் போர்வந்தால் பதுங்கி கொள்ளவா யூத இலுமினாட்டி கும்பல் நடிகர்கள் மிகப்பெரிய இலுமினாட்டி பயல்

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +4

      நீரூழியை போல மீண்டுமொரு அ0ழிவுக்கு தப்ப எதிர்பார்த்துள்ளானா யூ0தன்? மீண்டும் கடவுள் அப்படியா யோசிப்பார்? கடவுளை இப்படி மட்டமாக எடைபோட்டுவிட்டானே யூ0தன்? சுரங்கம் தோண்டி தப்பிக்க பார்க்கிரானா 😆

  • @ஆசீவகமைந்தன்
    @ஆசீவகமைந்தன் 2 роки тому +26

    ஐயா நாளுக்கு நாள் உங்கள் விழியம் எம்மை செம்மை படுத்துவதும் விழிப்புணர்வூட்டுகிறது..
    நமது கடவுளர் துணையே இந்த பிரபஞ்சம் நமக்கு ஆக்கப்பூர்வ நுண்அறிவை பெற்று தருகிறது
    எனக்கு இருந்த ஒவ்வொரு சந்தேகமும் மூட நம்பிக்கைகளும் கட்டு அவிழ்க்கப்படுகிறது உங்கள் வாயிலாக...
    ஓம் மூலப்பரம் பொருளே போற்றி போற்றி!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      ஆமாம்! இந்தப் பிரபஞ்சமே என்னை வழி நடத்துகிறது!

  • @bhuvanasundaramlaksmanan7006
    @bhuvanasundaramlaksmanan7006 2 роки тому +7

    Sir u r more I Q and , gifted and extradinery person. I learn more from you sir

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 2 роки тому +12

    ஐயா அவர்களுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள் 🙏🙏
    நலமாக இருக்கிறீர்களா?
    🌼🌼🌺🌼🌼

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      நலமாக உள்ளேன்! மிக்க நன்றி!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 роки тому +3

      @@TCP_Pandian 🙏🙏

  • @radhakannan1244
    @radhakannan1244 2 роки тому +5

    வணக்கம் ஐயா நன்றிகள் ‌🙏🙏🙏🙏

  • @super85482
    @super85482 2 роки тому +65

    ஐயா,வணக்கம், மெட்ரிக்குலேசன் பள்ளி = சிறார் பள்ளி? வீட்டர் > பீட்டர் > மீட்டர் > Metriculation. 'திரு'ச்சிராப்பள்ளி என்ற உயர்வு அடைமொழி போல் வீட்டினன் > வீட்டினர் > வீட்டர். நன்றி..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +59

      அருமை! விஷ்ணு சிரார் பள்ளி நடத்தினார்.
      கிருத்துவ தேவாலயங்கள் கொண்டுவந்தக் கல்வி, Metriculation! (Peter --> Meter!)
      சரியாகத்தானே சொல்லி உள்ளான்!
      எத்தனை சான்றுகள் வருகின்றன பார்த்தீர்களா?
      மிக்க நன்றி!

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 роки тому +14

      @@TCP_Pandian அப்போ திருச்சிராப்பள்ளி என்பது விஷ்ணு வின் பள்ளி கூடமா

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому +6

      @@mangaiarasi6956 s

  • @unlukking9925
    @unlukking9925 2 роки тому +7

    நன்றி ஐயா ❤️❤️❤️

  • @kanikrajmathew8339
    @kanikrajmathew8339 2 роки тому +7

    Vannakam

  • @rosemookki2701
    @rosemookki2701 2 роки тому +10

    சரியான கட்டுடைப்பு
    மிகவும் பயனுள்ள பதிவு அருமை

  • @user-bo5tr6he2p
    @user-bo5tr6he2p 2 роки тому +56

    ஐயா இன்னும் எத்தனை எத்தனை கற்பனை கட்டுக்கதைகல் இருக்கோ அதையெல்லாம் உடைத்து எரிந்துவிட்டு .இப்ப உள்ள நிகழ் காலத்தில் தமிழர்களை அலைத்து செல்லுங்கள் ஒரு உன்னதமான உலகிர்க்கு...நன்றி ஐயா 🙏🙏🙏

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b 2 роки тому +26

      கடந்த காலத்தை தெரிந்துகொண்டால் தான் நிகழ்காலத்திலும், எதிர்த்துகாலத்திலும் சிறந்து விளங்க முடியும் சகோதரரே. என் தாயுடைய அத்தை யாரையாவது திட்டும் போது துர்க துர்க என்று திட்டுவார்கள். ஏன் கடவுள் பெயரை ஏதோ கெட்ட வார்த்தை போல திட்டுகிறர்கள் என்று என் தாயிடம் கேட்பேன். என் தாய் எனக்கு பதில் சொன்னதே இல்லை. ஐயாவின் விழியங்களை பார்த்த பிறகு உண்மையை புரிந்து கொண்டேன். அதன் பிறகு ராகு கால பூசைக்கு செல்வதில்லை. துர்கை, ஆஞ்சநேயர், நரசிம்மர் போன்ற உருவங்களை நான் வணங்குவதில்லை.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +35

      அதையே தொழிலாகக் கொண்டுள்ளேன்!

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 роки тому +8

      @@TCP_Pandian திருமணமாகாத பெண்களை துர்க்கை கோயிலுக்கு போக சொல்ல காரணம் கணவனை கொள்ளும் சாமர்த்தியம் வேண்டும் என்று பிராத்தனை செய்யவா

    • @mutukan1104
      @mutukan1104 2 роки тому +2

      @@mangaiarasi6956 கொல்லும். தமிழை முறையாகக் கையாளுங்கள்.

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 роки тому +5

      @@mutukan1104 தவறுதலாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் சொன்ன கொள்ளுதல் என்பது, கை க்குள் போட்டு கொள்ளுதல் என்பதாம்.

  • @krishnanaasevagar2345
    @krishnanaasevagar2345 2 роки тому +41

    Hi sir,
    Avengers movie character names say whatever you are saying is true
    Nick fury - st.nicholas - single eye parasurama
    Antony stark - iron man - lord Krishna
    Peter Parker - spiderman - Peter symbolising vishnu
    Clint Barton - Hawkeye (archer)- arjun
    (Many American congress men has their name as Clinton or bill)
    Odin - Ravana
    Thor - god of thunder - indiran
    Loki - vibidanan
    Also
    MARVEL read from right to left comes as
    LEVRAM ---> LEV RAM
    Meaning heart of ram , meaning of lev in Hebrew is heart

    • @gayathrik8664
      @gayathrik8664 2 роки тому +12

      சிறப்பு, love என்ற சொல்லும் lev என்பதின் திரிபு போல் உள்ளது

    • @krishnanaasevagar2345
      @krishnanaasevagar2345 2 роки тому +9

      @@gayathrik8664 may be because the symbol of love has heart and arrow
      Symbolising parasuram
      So everytime when we use heartin it is symbolically saying like i love ram

    • @sizzlershr3424
      @sizzlershr3424 2 роки тому +7

      Iron man - siva peruman

    • @brucevinu
      @brucevinu 2 роки тому +3

      @Lingeswaran.B_ HS21-333 may be hulk kumbakarnan

    • @brucevinu
      @brucevinu 2 роки тому +1

      @@sizzlershr3424 iruku vedham,s

  • @kalaraman4180
    @kalaraman4180 2 роки тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜயா.

  • @santhaswaminathan4601
    @santhaswaminathan4601 2 роки тому +13

    This history must reach our children. Schools and colleges. Shortly our caste Will be tamil and religion aaseevagam then automaticaly we become majority and rule our county

  • @thiruselvam7418
    @thiruselvam7418 2 роки тому +5

    நன்றி ஐயா

  • @logusathish
    @logusathish 2 роки тому +48

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் முருகன் போற்றி
    ஓம் இராவணன் போற்றி
    ஓம் இந்திரன் போற்றி
    ஓம் கும்பகர்ணன் போற்றி
    ஓம் திருமால் போற்றி
    ஓம் தரைபதி அம்மன் போற்றி
    ஓம் முனியப்பா போற்றி
    ஓம் அய்யனார் போற்றி
    ஓம் ஐயப்பன்(கருத்தினன்) போற்றி
    ஓம் சித்தர்கள் போற்றி

    • @dr.vasanthina9479
      @dr.vasanthina9479 2 роки тому +2

      Potri potri

    • @kalaivanisubramaniam1274
      @kalaivanisubramaniam1274 2 роки тому +2

      நல்லோர்கள் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
      எங்கள் காளி ஆத்தா துணையுடன் 🙏🙏🙏

    • @kanagesarumugan1272
      @kanagesarumugan1272 2 роки тому +1

      கண்ணபிரான் போற்றி

  • @bharathiman
    @bharathiman 2 роки тому +26

    தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடித்தாரோ யார் அடித்தாரோ..( யா + ர்) = தென்னவர் இந்திரன் . ஒட்டுமொத்த யூதர்களை அதே தென்னவராகிய ஐயா பாண்டியன் அடித்துவிட்டாரே... 🤣🤣😂😂😂😂
    .

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      யூதர்களை அம்பலப்படுத்தும் கருவி நான்!

  • @ganesha8977
    @ganesha8977 2 роки тому +9

    மிக மிக மிக மிக்க அருமை

  • @santhoshg10
    @santhoshg10 2 роки тому +20

    Sermons on the Mount
    Simon on the Mount
    Mountain is the place where all inventions done by Vishnu

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +15

      ஆமாம்! சரி தான்!

  • @prabumpk9170
    @prabumpk9170 2 роки тому +33

    உலக சமயங்கள் ஆன்மீகங்கள் யாவும் தமிழ் கடவுள் முருகனை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருக்கிறது ஆதி மனிதன் தமிழன்தான் என்பது நிருபணம் அக்கிகொண்டிருகிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +24

      ஆமாம்! ஆமாம்!!

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 2 роки тому +13

    💞வணக்கம் அய்யா 🙏🏻

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому +6

    உங்கள் காணொளி எல்லாமே
    அருமை.

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 2 роки тому +8

    இனிய இரவு வணக்கம் ஐயா 💐

  • @ArunKumar-dv9gg
    @ArunKumar-dv9gg 2 роки тому +15

    நேதாஜியின் பிறந்த நாள்..
    நேதாஜியின் படையில் இடம்பெற்ற தமிழர்கள் அதிகம்.
    நேதாஜி குறிப்பாக பசும்பொன் தேவரிடம், எனக்கு வர்மக்கலை தெரிந்த நபர்கள் என் படைக்கு வேண்டுமென்று கேட்டார்.
    பசும்பொன் தேவர் சிவகங்கை பகுதியில் இருந்த வர்மம் தெரிந்த அகமுடையார்களை அனுப்பி வைத்தார்.
    (இதை அடிப்படையாக கொண்டே கமல்ஹாசன் நடித்த "இந்தியன்" திரைப்படம் யூ0த புகுத்தலுடன் எடுக்கப்பட்டது.
    நேதாஜியின் படையில் இருந்த இளைஞன் தனக்கு வயதான பின்பும், என்பது வயதான பின்பும் தவறு செய்பவர்களை அடித்து வீழ்த்துவதாக படம் இருக்கும்)
    சுய ஒழுக்கம் கொண்ட, முருக பக்தரான பசும் பொன் தேவரையும்,நேதாஜி அவர்களையும் இந்நாளில் அன்புடன் போற்றி வணங்குகிறேன்🙏

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +8

      நேதாஜி உண்மையான போoராளி. அவர் உண்மையானவர் என்பதால் தான் யூoத நேரு, காந்தியோடு பிளவு ஏற்பட்டது. அவரை கொoன்றதும் யூoதசதிகாoரர்களே யாரோ ஊருடிவியிருந்தவன் விமான எஞ்சினை வெoடிக்கும்படி செய்திருந்தான். இதேதான் போoரை முடித்து விட்டே உண்மையை உணர்ந்த அமெரிக்க தoளபதி பட்டனுக்கும் நடந்தது. "விபத்தில்" இoறந்தார்.

    • @ArunKumar-dv9gg
      @ArunKumar-dv9gg 2 роки тому +4

      @@user-di6rs5sf9q தகவலுக்கு மிக்க நன்றி.

    • @vijayshivashankar7237
      @vijayshivashankar7237 2 роки тому +2

      @@user-di6rs5sf9q நேதாஜியும் சந்தேகத்துக்கு உரியவர் தான் முத்துராமலிங்க தேவரின் படையை காயடிக்க கலமிரக்கப்பட்டவர். இங்கிலாந்தில் பட்டம் பெற்றவா் நேதாஜியின் வாழ்க்கை வரலாறு தேடி படிக்கவும் சகல.

  • @rajeshwarianish
    @rajeshwarianish 2 роки тому +36

    அருமை. சுவாதி கொலை வழக்கில் கோடரி பயன் படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ச்சி செய்யவும் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +33

      அது உண்மையா? அந்தக் கொடூரத்திற்கான விலையைத் தான் பிராமணன் இப்போது கொடுக்கிறான்.

    • @SancloudK
      @SancloudK 2 роки тому +3

      கோடரி யா? கர்நாடக பகுதியில் செய்ய பட்ட ஒரு வகையான அரிவாள் கொண்டு வெட்டியதாக வே தகவல் வந்தது மேலும்.. ராம் குமார் கொலை செய்ய பட்ட வழக்கை தற்போது கையில் எடுத்து உள்ள தீலிபன் கூட அரிவாளால் தாக்கி கொலை செய்ய பட்ட டார் என்று தகவல் தெரிவித்தார்.... ஆனால் பழனி பாபா கோடரியால் கொலை செய்யப்பட்டார்... இது பிண்டாரிகள் செய்யத வேலை தான் ஆனால் சுவாதி ராம்குமார் இருவருமே பாவம் இது வரை உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்க படவில்லை.. இரு உயிர் போன்று தான் மிச்சம் வழக்கு....மர்மமாகவே உள்ளது..

  • @iyappanr5121
    @iyappanr5121 2 роки тому +4

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @mr.godwin9103
    @mr.godwin9103 2 роки тому +28

    என்ன அண்ணா 2000 வருடம் வரலாற்றை இப்படி 21 நிமிடத்தில் சொல்லிவிட்டீர்களே... சர்ச்களில் அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என்று முட்டாள்தனமாக சொல்கிறார்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +26

      பாவம், ஆட்டு மந்தைகள்! இவர்களை கசாப்புக் கடைக்குத் தான் இட்டுச் செல்கிறார்கள்!

  • @user-gi2qd2yv7t
    @user-gi2qd2yv7t 2 роки тому +5

    நன்றி அய்யா

  • @AnythingZenTamil
    @AnythingZenTamil 2 роки тому +20

    ofcourse galileo galilei relating to vishnu so whatever found by vishnu was stolen and used by galileo

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +14

      ஆமாம்! சற்றும் ஐயமில்லாமல்!

    • @AnythingZenTamil
      @AnythingZenTamil 2 роки тому +4

      @@TCP_Pandian ஐயா தமிழ் chinthanaiyalar peravai சேனலில் ஐந்தாம் தமிழர் சங்கம் UA-cam சன்னல் பற்றி கூறுங்கள் many people following this channel are not aware of your other channel so

  • @murugavelm5037
    @murugavelm5037 2 роки тому +14

    அக்கு வேறு ஆணி வேறாக புடுக்கி வெளியில் கொண்டு வருகிறிா் இதை போல் இன்னும் வரட்டும்
    எல்லாம் உண்மைகளும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +15

      நிறையவே வரும்! காத்திருங்கள்!

  • @manismoney2783
    @manismoney2783 2 роки тому +26

    மதிப்புக்குரிய பாண்டியன் ஐயா, ஒரு கூடுதல் செய்தி, அடி என்பதற்கு ஆங்கிலத்தில் பீட் என்ற சொல்லும் இருக்கிறது. எனவே நீங்க அனைத்தும் உண்மையே.

    • @ilangovanNTK
      @ilangovanNTK 2 роки тому +8

      அட ஆமாங்க உண்மை தான்

    • @user-td1bu6kw9k
      @user-td1bu6kw9k 2 роки тому +2

      உண்மை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +18

      ஆமாம்! அருமை! Peat --> Feat
      பீட்டரிலிருந்து தான் Feat வந்தது.
      வாழத்துக்கள் நண்பரே!

    • @prasannark8375
      @prasannark8375 2 роки тому +1

      @@TCP_PandianIyya.... it is feet.

  • @VKC_EDIT
    @VKC_EDIT 2 роки тому +49

    ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்களும் விழிப்படைவார்கள் நன்றி ஐயா

    • @vanajamanojkumar5226
      @vanajamanojkumar5226 2 роки тому +9

      உண்மை

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +23

      கூடிய விரைவில் அதுவும் தொடங்கும்!

    • @sanjeevdas3900
      @sanjeevdas3900 2 роки тому +4

      Eagerly waiting for the translated versions from Bengal.

  • @arulkumaruaf9482
    @arulkumaruaf9482 2 роки тому +7

    Ayyah naan Malaysiavilirunthu
    Unggel kaanoliyai parkiren...unggel kanoli paarke paarke...enathu nedungkaala thamizh eluciyin aatangam...merugerugirathu!!!
    Batu caves Malaysia Murugan Kovil meethuum inthe yuthanin paarvai ullatho enru enaku konjam ayyam..enenral Ange nadakum vivagaram apdi!! Athai konjem aaivu seithu viliyam seithal ..Malaysia thamizh mannin maitargalukum perum utaviyai irukum ayyah🙏🙏🙏

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +7

      நிச்சயமாக அப்பெரும் கம்பீரமான முருகன் சிலை யூoதனின் கண்ணை உறுதிகொண்டுதான் இருக்கும்

    • @arulkumaruaf9482
      @arulkumaruaf9482 2 роки тому +2

      @@user-di6rs5sf9q unmay sagotare
      Kaarenam thamizh allatavanum angge sontham komdade ORU tittam matrum arasial reethiaga thamizargalukul sarchai undagi kindirukirathu anthe tirukovilin samacrathal

  • @selvam2605
    @selvam2605 2 роки тому +7

    ஐயா உண்டு

  • @venirani4888
    @venirani4888 2 роки тому +18

    உங்களிடத்தில் தான் தமிழரின் வரலாறு படிக்க வேண்டும் ஐயோ கடவுளே என் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடங்களுக்கு போய் தவறான வரலாற்றைப் படிக்க வேண்டுமா.. 😒😒😒

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +16

      அவர்கள் சொல்லித் தராத வரலாற்றை, நாம் சொல்லித் தருவோம்.

    • @venirani4888
      @venirani4888 2 роки тому +1

      @@TCP_Pandian 🙏🙏🙏🙏🙏

  • @camilusfernando17
    @camilusfernando17 2 роки тому +8

    மிகவும் அருமை ஐயா

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 2 роки тому +5

    அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    மாதம் ஒரு முறை தேய்பிறையில், 14 ஆம்பிறையை - சிவராத்திரி என்றும், மாசிமாதம் தேய்பிறையில், 14-ஆம் பிறையை மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். அந்த நாள் பிரதோசமாகவும் இருக்கிறது.
    சிவம் இருக்கும் இடத்தை, மனித குலத்திற்குக் காட்டிய சிவன் , நீர் வண்ணம் (நிர்வாணம்) அடைந்த நாள் தான், அந்த தேய்பிறையில், 14-ஆம் பிறை .
    இந்த மாசி மாதத்தில் வானம் மிக தெளிவாக இருக்கும். நாம் வானில், சிவம் இருக்கும் இடத்தையும், இன்னும், 27 நல்சித்திரங்களையும், 12 இராசிகளையும், வானில் வரும் சந்ததிகளுக்குக் கடத்தவும், விடிய விடிய கதைகளுடன், நிகழ்த்துக் கலைகளுடன், மகா சிவராத்திரியை கொண்டாடுவோம்.
    வரும் மாசி 11 (Jan - 31) 31-01-2022 திங்கட்கிழமை இரவு மகா சிவராத்திரி . பிரதோச வழிபாடு , விரத வழிபாடு, பிரதோசம் என்பது விரை தோசம். அன்று புதுமணமானவர்கள், விரதமிருந்து விலகியிருக்க வேண்டும். அன்று உருவாகும் கரு, பலகீனமாக இருக்கும். சிவன் காலத்தில்ருந்தே , இந்த விரதம் தமிழர்களால், கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
    வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +8

    Thiru sirar palli. Thiru arangan, this video is very important document.

  • @mayan9714
    @mayan9714 2 роки тому +4

    neengal than Jesus aiya 🙏🙏🙏I salute your knowledge .you are light of GOD

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 2 роки тому +6

    ஐயா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி நீங்கள் ஆராய்ந்து சொல்வது அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்து கொண்டு உள்ளது

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 роки тому +16

    ஐயாவணக்கம் மோரிஸ்னு பெயர் உள்ள வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடாதீர்கள் மான்சாண்டோநிறுவத்தின் தயாரிப்பாம் மரபணு மாற்றப்பட்டதாம் கரப்பான்பூச்சி பூச்சிக்கொள்ளி மருந்தோ அஇன்னும்பிற அயிட்டங்களைஎல்லாம் பயன்படுத்தி தயாரிக்கிறானாம் யூதன் அதை சாப்பிடுபவர்களுக்கு குழந்தையின்மை கோளாறு வயிற்றுவலி தலைசுற்றல்வருமாம் அப்புறம் கோல்கேட் டூத்பிரஸும் பல் துலக்காதீர்கள் அதிகமாக நிக்கோடின் கலந்துள்ளானாம் யூதன் நம்மஊர் கோபால் பல்பொடி உபயோகபடுத்துங்கள் அன்பர்களே பால்பவுடரும் பயண்படுத்தாதீர்கள் அன்பர்களே நன்றி உடல் நலம் முக்கியம்

    • @user-di6rs5sf9q
      @user-di6rs5sf9q 2 роки тому +9

      கோபால் பற்பொடியிலும் பல உள்நாட்டு பற்பொடிகளிலும் புoளோரைடு கலக்கிரார்கள்தான். யூoதன் காoர்பரேட்டு மூலம்தான் சoதிசெய்வான் என்று இருக்காதீர்கள் அண்ணாச்சி கடை சரக்கிலும் மருந்து வைப்பான் நம்பூதிரி யூoதன்! தாங்கள் "கோபால்" பட்பொடியை குறிப்பாக ரெக்கமென்ட் பண்ண ஏதாச்சும் காரணமுண்டா?
      ஏற்கனவே "கோபால்" கள் அந்த உண்மையான மகாபாரத கோபாலின் பெயரால் தமிழருக்கு செய்தது போதும்.🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +10

      செய்திக்கு மிக்க நன்றி!

  • @sunnysunny4616
    @sunnysunny4616 2 роки тому +7

    வாழ்த்துங்கள் ஜயா தமிழர் முன்னேற்றம்

  • @Jagan005
    @Jagan005 2 роки тому +15

    இந்த பிண்டாரிகளின் ஆட்டம் உச்சத்தை தொடுகிறது.
    குழந்தைகளுக்கு வேcசிin 🤯
    இந்த பிண்டாரிகள் எப்போது அடக்க படுவார்கள் இறைவா 🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +13

      இனி மக்கள் பொறுக்க மாட்டார்கள்!
      இது விரைவில் முடிவைக் கொடுக்கும்!

    • @CEsaiamudhanME
      @CEsaiamudhanME 2 роки тому

      @@TCP_Pandian அனைத்து பிள்ளைகளுக்கும் பள்ளியிலே போடுகிறார்கள் ஐயா. கட்டாயப்படுத்துகிறார்கள்.

  • @user-su5hv2sp6c
    @user-su5hv2sp6c 2 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @krishkris1
    @krishkris1 2 роки тому +5

    தமிழ் கடவுளர்கள் உருவாக்கிய வாழ்வியலை பிண்டாரிகளின் காலமான கலியுகத்தில் ஹிந்து , கிறிஸ்துவம் , ஜெயின் , புத்தமதம் என்ற பெயரில் ஆசீவகத்தின் நகல்களை தான் உருவாகிருக்கீறார்கள் பாவம் அவர்களால் அதை மட்டும் தான் செய்ய முடியும் அவர்களால் ஆசீவக அளவிற்கு ஒரு சமயத்தையோ அதை விட மேன்மையான ஒன்றையும் உருவாக்க முடியாது. அதை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கடவுளர்களால் தான் முடியும்.அவர்களே எங்கள் தெய்வங்கள், பிண்டாரிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு உயர்வானது. இது தமிழ் இனத்திற்கே பெருமை...
    தமிழர் கடவுளர்கள் ஆக்கம் வளத்திற்கு ஆனவர்கள் , பிண்டாரிகளோ அழிவிற்க்கானவர்கள்..

  • @oorvasi7852
    @oorvasi7852 2 роки тому +6

    ஐயா 🙏

  • @thameemulansari3893
    @thameemulansari3893 2 роки тому +32

    Ceaser --> ceason --> eesan
    Ceaser invented first calender.
    Eesan = lord Sivan ( invented lunar calendar)
    George invented the calender that we presently use.
    George = murugan
    Murugan invented seasonal calender.

  • @prrmpillai
    @prrmpillai 2 роки тому +32

    You have made 'Peter' in to pieces Dr.Pandian.Salutations🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +19

      சரியாகச் சொன்னீர்கள்!

    • @tvkbrittopnmmk5574
      @tvkbrittopnmmk5574 2 роки тому +8

      Pieces has the big role to play inthe upcoming days .... Months... years...
      Let's follow TCP

  • @rajasekarmurugesan662
    @rajasekarmurugesan662 2 роки тому +12

    ஐயா
    1.(கலிலியோ என்பது துர்க்கையை
    குறித்த பெயர் அவர்கள் பாஷயில் காளி+Leo(சிங்கம்)) நமக்கு புலியுடன் இருப்பவள் மட்டும்தான் காளி.
    2. நானும் நான் ரொம்ப நாட்களாக சிவனின் பெயர் மட்டும் மேற்குலகில் உள்ளது காளியின் பெயர் இல்லை என்று யோசித்திருந்தேன் இப்போது தான் தெரியும் காளியின் பெயரும் உள்ளது என்று kalis.......Galilee.....

  • @santhoshg10
    @santhoshg10 2 роки тому +8

    You the Peter,the Rock
    (Yudha Peter)we can consider it

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 роки тому +6

    Very good aiya.

  • @malailakshana4935
    @malailakshana4935 2 роки тому +15

    ஐயா எங்கள் வீட்டில் அருகில் ஒரு கிறிஸ்தவர் இருக்கிறார் அவர் அந்தி கிறிஸ்து வருவார் நம் கைகளில் சிப்பு வைப்பார் சிப்பு வைத்துவிட்டால் நாமெல்லாம் மாட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார் சிப்பு வைக்கப்போகும் அந்திகிறிஸ்து யார் என்று கேட்டேன் அவருக்கு ஒன்றும் புரியவில்லை அந்திக்கிறிஸ்து கல்கி அவதாரம் எல்லாமே பில்கேட்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +9

      ஆமாம்! நாமறிந்த Anti-Christ, Bill Gates!

  • @indran2831
    @indran2831 2 роки тому +6

    Arumai ayya🙏

  • @user-di6rs5sf9q
    @user-di6rs5sf9q 2 роки тому +8

    ஐயா இன்று விரைதோச விரதம் அதுவும் சனிவிரைதோசமாம், ஆனால் நாளை திரையோதசி திதியில் தானே வரவேண்டும் இன்று துவாதசிதான். தமிழ் காலண்டர்கள் ஏன் இப்படி கூறுகின்றன இதில் ஏதேனும் பிழை உள்ளதா அல்லது நான் ஏதாவது தவற விடுகிறேனா விளக்குங்கள் ஐயா. சனி விரதோசம் கூடுதல் கவனம் பெற காரணம் உள்ளதா ஐயா சனிக்கோளும் நிலவு சூரியனோடு ஒருங்கிசையும் வகையில் தாக்கம் அதிகமாக இருப்பதாலா? அப்படியென்றால் சனிக்கோளை விட பூமிக்கு அண்மையில் இருக்கும் வியாழன்,வெள்ளி, செவ்வாய் போன்றவற்றின் தாக்கமும் இருக்குமே? சனி விரதோசம் மட்டும் ஏன் விசேடம்? விரதோசம் பற்றிய பழைய வீடியோவை இப்போது மீண்டும் பார்த்தேன் ஐயா.

  • @rajeshnatarajan2514
    @rajeshnatarajan2514 2 роки тому +5

    ஐயா அருமை

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul 2 роки тому +6

    அருமை ஐயா😍😍!

  • @karthikkarthk2454
    @karthikkarthk2454 2 роки тому +6

    வணக்கம் ஐயா. 2022 குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு அனுமதிக்க வில்லை என்பது எதை குறிக்கிறது. இந்த இடத்தில் சோக்கர் படத்தின் 30 ரூபாய் ஐ முடியோடு வச்சுட்டு அப்பரம் போடி குள்ளப்பெண்ணே பாடலை நினைவு படுத்த நினைக்கிறேன்.

  • @drajini5475
    @drajini5475 2 роки тому +20

    Meter என்று முடியும் Analytical Instruments அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது திருமாலின் ஆராய்ச்சி முடிவுகள் தான்.
    Analytical Instruments example:
    Thermometer, Calorimeter, Colorimeter, Spectrophotometer, Viscometer, Photometer, Gasmeter, Conductivity Meter, Turbidity Meter etc.......

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +16

      ஆமாம்!

    • @drajini5475
      @drajini5475 2 роки тому +5

      @@TCP_Pandian நன்றி ஐயா 🙏

    • @balasaraswathybalasubraman8717
      @balasaraswathybalasubraman8717 2 роки тому +4

      🙏🙏

    • @balasaraswathybalasubraman8717
      @balasaraswathybalasubraman8717 2 роки тому +2

      மாத்திரை என்ற வார்த்தைக்கு formula என்று ஒரு அர்த்தம் உள்ளது அல்லவா! மீட்டருக்கு மாத்திரையும் வழிகோலி இருக்குமோ!!

    • @krishkris1
      @krishkris1 2 роки тому +5

      அருமை ரஜினி அவர்களே. சமீபத்தில் ராமானுஜர் சுய சரிதை ஆங்கிலத்தில் படமாக எடுக்கப்பட்டது the man who know the infinity. இதில் ராமானுஜர் கண்ணக்கு தான் இறைவனிடம் இருந்து பெறுவதாக கதை அமைத்திருப்பார்கள். இங்கு நாம் உணரவேண்டியது திருமால் கண்ணக்கு ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்ததை பிராமணர்கள் கற்று தனது பெயரில் வெளியிட்டிருப்பார்களோ . நேரம் இருப்பின் அந்த படத்தை பாருங்கள். கண்ணக்கு திருமால் யூகிக்க முடியாத அளவுக்கு கண்டு பிடித்து உள்ளார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது black hole என்பதை பற்றி ராமானுஜர் குறிப்பு திருமால் கண்டு பிடித்த குறிப்பு தான் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் ஆராய்ந்து சொல்லவும்.

  • @ponnusamy4326
    @ponnusamy4326 2 роки тому +22

    ஐயா வணக்கம். சீசர் என்ற மன்னரின் மனைவி பிரசவ வலியால் துடித்ததை பார்த்து சகிக்க முடியாத சீசர் மன்னர் தனது வாளால் மனைவி வயிற்றை கிழித்து மகனை பிரசிவித்தாராம் அதனால் தான் இன்றளவும் சிசேரியன் என்ற பெயரில் பிரசவம் நடக்கிறது என்ற கதை உண்மையாக இருக்குமாங்கய்யா?

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +21

      ஜீசஸ் சிசேரியன் மூலமாகப் பிறந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த முறையின் பெயரே இதற்கு ஆதாரம்.

    • @SancloudK
      @SancloudK 2 роки тому +2

      ஆமாம் நீங்கள் சொன்னது உண்மை

    • @movitronixindia
      @movitronixindia 2 роки тому

      புதிய 2 ரூபாய் coin யில் 8 பூ உள்ளது!! கவனி க்க வேண்டும்

    • @murugu678
      @murugu678 2 роки тому

      @@iraivithi1536
      ஆய்வு என்பது பலவகையிலும் முயன்று உண்மையை காண்பது ஆகும்

  • @user-di6rs5sf9q
    @user-di6rs5sf9q 2 роки тому +4

    ஐயா நலமாக உள்ளீர்களா? அடுத்த பிரதான விழியத்துக்கு முன் சிவன் மலை உத்தரவுபெட்டி பொருட்கள் மூலம் என்ன சதிதிட்டமிட்டுள்ளான் என்ற விழியம் செய்யுங்கள் ஐயா.

  • @satheeshsatheesh167
    @satheeshsatheesh167 2 роки тому +2

    ஐயா எனது குல தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆசைப்படுகிறேன் ஐயா அதற்காக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @karulkarul5281
    @karulkarul5281 2 роки тому +11

    ஐயா பிரமாதம் அருமையான கட்டுடைப்பு

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 2 роки тому +8

    அய்யா ஒரு முக்கிய கர்ப்பிணிகளுக்கு குரானா தடுப்பூசி செலுத்தியவர்கள் குறைப்பிரசவம் நடக்கிறது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +14

      இவனுகளை என்ன செய்வது?

  • @kunasekarankn9062
    @kunasekarankn9062 2 роки тому +23

    என் மனதிலே வார்த்தைகள் எழவில்லை. அமைதியாய் ரசிக்கிறேன்.
    ஐயா, அன்போடு உரிமையில் உங்களை ஒரு முறை அழைக்கவா?
    "நீ என் சொத்து". 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 роки тому +9

      நீங்கள் இறையருளால் எங்களுக்கு கிடைத்த தமிழன் பொக்கிசம் என்பதே சரியாக இருக்கும்,நடப்பதெல்லாம் நல்லதெற்கே,

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 роки тому +17

      உங்களின் அன்பு எனது பாக்கியம்!