வரவேற்பறை வடிவமைப்பு அடிப்படையான ஐந்து (5) குறிப்புகள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 174

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 років тому +12

    Very good video As you have interest in reading books you have mentioned about shelf or show case Thanks Senthil sir

  • @Kurinchikkural
    @Kurinchikkural 5 років тому +59

    உங்கள் தகவல்கள் அருமை.ஆனால் படத்துடன் விளங்கப்படுத்தினால் மிக அருமையாக இருக்கும்.முயற்சிக்கலாமே

  • @suriyakumar2732
    @suriyakumar2732 5 років тому +26

    அண்ணா உங்க மரியாதையான பேச்சி வார்த்தைகளின் உச்சரிப்பு அழகு நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @renukadevi2767
    @renukadevi2767 5 років тому +17

    ஒரு ஆசிரியராக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக அலமாரி பரிந்துரை செய்ததற்கு.நானும் அம்புலிமாமா விரும்பி.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому +1

    சார் வணக்கம் அருமையாக புரியும் படி விளக்கமாக எடுத்துரைக்கும் உங்களுடைய கருத்துக்கு இறைவன் ஆசிகிடைக்க வாழ்த்துக்கள்..

  • @shareefdheen8431
    @shareefdheen8431 4 роки тому +3

    வரவேற்பரையில் டிவிக்கு பதில் புத்தகம் வைப்பது.
    "அறுமை,சிறப்பு,சூப்பர்"

  • @divyateju1397
    @divyateju1397 2 роки тому +1

    உங்களது மொழிபற்றும் தொழில்நுட்ப அறிவும் ஒன்றுசேரும்போது மிக அருமையாக உள்ளது. உஙகள் யோசனைகள் மிகமிக பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @shakirbadsha1437
    @shakirbadsha1437 4 роки тому +1

    அண்ணா நீங்கள் சொன்ன விஷயங்களில் ஹாலில் புத்தகம் அலமாரி வைக்க சொல்லி இருக்கிறார்கள் மிக மிக அருமை நன்றி அண்ணா

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 5 років тому +17

    வரவேற்பறையில் புத்தக அலமாரி வைக்க சொன்ன ஆலோசனை மிக அருமை உண்மை

  • @shanmugam6849
    @shanmugam6849 2 роки тому +3

    Excellent speech Sir, especially keeping a Book shelf in the Hall and not giving more space /importance for TV sets which in turn indirectly takes much of our time. Your speech is really an eye-opener for everyone. Hat's off to you Sir.

    • @jayakarthikeyan3842
      @jayakarthikeyan3842 Рік тому

      Hi sir, unga video lam romba useful ah irukunga sir. nenga sonna tv in karuthu dhan ennoda karuthum. enaku romba pidithadhu...

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Рік тому

    பயன்னுல்ல தகவல் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @targettutoringforhindi3508
    @targettutoringforhindi3508 2 роки тому

    அருமை., ஐயா புத்தக அலமாரி , நீங்கள் கூறியதில் மிகவும் அருமையான யோசனை நான் இதை வரவேற்கிறேன்.நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான் .👏👏👏

  • @sureshthakur6150
    @sureshthakur6150 4 роки тому +2

    உங்கள் தமிழ் வார்த்தை உச்சரிப்பு அழகு அற்புதம் யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா 💐

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 4 роки тому

    தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்,எடுத்து சொல்லும் விதம் மிக அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி

  • @RATHNAGOLD24
    @RATHNAGOLD24 10 місяців тому

    புத்தக அலமாரி மிக அற்புதமான விசயம்

  • @gunasekar6595
    @gunasekar6595 3 роки тому

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் நிறைய பயனுள்ள கருத்துக்கள் சார். நன்றி

  • @zee-hl9hx
    @zee-hl9hx 4 роки тому +2

    Informative, thanks for sharing.
    5 tips:👇🏼
    *Lighting ventilation&spacious
    *Buffer dpace, between main door & grill door
    *High ceiling
    *Restroom visibility, fridge, washing m/c
    *Balcony, book shelf.

  • @visionaryprem
    @visionaryprem 4 роки тому +4

    I was having same thought of not giving tv center of attention.. books are real treasure for knowledge... well said sir...

  • @chillbuddy985
    @chillbuddy985 5 місяців тому

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி சார். இராஜேந்திரன் மாவட்ட நூலக அலுவலர் பொறுப்பு ஓய்வு.

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    ரொம்ப பயனுள்ள தகவல் சார் நீங்கள் சொல்லும் விதமே ரொம்ப அழகு சார்

  • @gomathiarivu2729
    @gomathiarivu2729 5 років тому +1

    நன்றி அண்ணா நல்ல தகவல்
    புத்தகஅலமாரி நல்ல கருத்துத் பதிவு

  • @kamatchirajarajan3755
    @kamatchirajarajan3755 3 роки тому

    Sir, I am constructing my house in pollchi with your valuable Ideas and suggestions. If anything doubt, I watch your youtube vedios. It is very useful,Thank you so much sir🙏

  • @doitharith5034
    @doitharith5034 5 років тому +4

    உங்களுடைய தகவல் மிகவும் அருமை நன்றி

  • @abdulmahboob3612
    @abdulmahboob3612 4 роки тому

    Nalla thahawalkal sir. Walthukkal. Neengal upload pannum vedio ellam porumathiyanadu. Nandri.

  • @ARUNKUMAR-fj5em
    @ARUNKUMAR-fj5em 5 років тому +3

    Arun Auditor from Erode - unka video ah pathu pathe super ah veetu kattidu eruka sir.. Thank u

  • @arumugamk6865
    @arumugamk6865 4 роки тому +1

    sir, Your videos are very very useful for all aspiring to build new house. Please keep posting similar video

  • @shaikabdulkader123
    @shaikabdulkader123 5 років тому +2

    Point No 5. is an essential suggestion 👍🏽 thanks Eng. Sir

  • @antopratheep2011
    @antopratheep2011 5 років тому +2

    Romba usefull ah irunthuchi sir

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 2 роки тому

    மதுரை S.M.S.ரமேஷ் குமார். அன்பு தம்பி Er திரு செந்தில் குமார் க்கு வாழ்த்துக்கள் 💖🙏🌹. தமிழ் உச்சரிப்பு அருமை. பல இடங்களில் தூய தமிழை பயன்படுத்தி பேசுவது மகிழ்ச்சி. சுயநலமில்லாமல் பிறருக்கு உதவும் பண்போடு தகவல்களை நிறைய சொல்லும் நல்ல குணத்துக்கு வாழ்த்துக்கள். ஷேமமா இருங்கோ. 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kavithabalasubramaniam1358
    @kavithabalasubramaniam1358 4 роки тому

    Very nice sir. Cute smiling and informative

  • @meerakabali.7519
    @meerakabali.7519 8 місяців тому

    அருமையா சொன்னீங்க ஐயா அந்த தொலைக்காட்சி என்றது தொல்லை காட்சி தான் அது தவிர்த்து வரக்கூடிய மக்களை ஒக்காந்து பேசுறது நல்ல ஒரு வரவேற்கத்தக்கது

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 3 роки тому

    அருமை sir

  • @VetriVel-lh2cv
    @VetriVel-lh2cv 4 роки тому

    Very good speach and correct idea.thank u sir.next month i plan to start my dream home.sure i follow ur all videos.

  • @sivasankarip223
    @sivasankarip223 4 роки тому

    Very nice... Book shelf is very energetic and dynamic idea.👍

  • @chinnachamyt
    @chinnachamyt 4 роки тому +1

    Excellent ideas and nice speech. Thank you Gentleman.

  • @surendran.T
    @surendran.T 5 років тому +5

    Arumai ana pathivu sir..☺💚💚💚👍👏👏👏

  • @karuppananvadivel9643
    @karuppananvadivel9643 4 роки тому

    Anna unga videos ellame romba use full ah irukku nangalum veedu kattalam nu irukkom but enga edam romba small old house a edichu katturom. Enga site oda size vadakku pathu 24×28 engallukku oru plan sollunga anna plz,

  • @maanjovinkathaigal5454
    @maanjovinkathaigal5454 4 роки тому

    5th point hats of sir.god blessed you

  • @thayaht4228
    @thayaht4228 3 роки тому

    Dear gentlemen, really that avoid of abnormal tv unit very nice. 👍 best of luck

  • @arullakshmi1465
    @arullakshmi1465 5 років тому +1

    you solutions is very useful to me

  • @kamalakannan6976
    @kamalakannan6976 4 роки тому

    உங்கள் தகவல்கள் அருமை.

  • @islamiswaitingforyou9212
    @islamiswaitingforyou9212 2 роки тому

    Book reading super

  • @geetthavaithinathan8224
    @geetthavaithinathan8224 4 роки тому

    Very nice sir,it's valuable, I also watch your valuables

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 5 років тому +2

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @Riaz61981
    @Riaz61981 5 років тому +3

    அருமை ஐயா.

  • @Athirai511
    @Athirai511 5 років тому +2

    Good things sir when u explaining saw sample photos which may help us more sir

  • @jamvi5556
    @jamvi5556 4 роки тому +1

    Excellent sir

  • @umaashanthi6194
    @umaashanthi6194 5 років тому +1

    Nalla information sir. Thanks

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 5 років тому +1

    Very good idea like it very much

  • @thamburajp6158
    @thamburajp6158 3 роки тому

    Sir good morning your library idea is appreciable thank you

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 3 роки тому

    Fantastic message sir

  • @deen2010able
    @deen2010able 5 років тому +2

    Sir நீங்க வேற level. அருமையான கருத்துக்கள்.

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 4 роки тому

    Thank u sir ..for u r valuable information

  • @shanmuggams352
    @shanmuggams352 4 роки тому

    I see more videos many many thanks

  • @rajadubai611
    @rajadubai611 2 роки тому

    Thanks sir 🙏🙏😘😘

  • @kanmanik3210
    @kanmanik3210 5 років тому +3

    Tv kurithu solliyadu miga sari nanru nanri

  • @aramasamy1973
    @aramasamy1973 5 років тому +2

    Fantastic super sir nice..

  • @k.sountharrajan3895
    @k.sountharrajan3895 5 років тому +2

    Hi sir, please put a video about thermocol concrete house and GFRG panel house, Which is more Advantages and disadvantages

  • @sathishr9639
    @sathishr9639 5 років тому

    Nice speech sir, and main thing that TV wasting our discussion time..

  • @k.sountharrajan3895
    @k.sountharrajan3895 5 років тому +2

    I am watch every videos of yours

  • @zainabrazak2410
    @zainabrazak2410 4 роки тому

    Nalla thahaval,

  • @bestramu7488
    @bestramu7488 4 роки тому

    Arumai Sir Valthukkal

  • @barkavicse88
    @barkavicse88 4 роки тому

    Book shelf idea super sir

  • @nasracollection7
    @nasracollection7 5 років тому +2

    Book information super sir

  • @chinnappankannan6633
    @chinnappankannan6633 4 роки тому

    Point-5 is valuable suggestion sir Thank you sir

  • @sengodanganapathy1428
    @sengodanganapathy1428 4 роки тому

    thank you for your perception sir.

  • @reshmithar5764
    @reshmithar5764 4 роки тому

    Very good explanation sir

  • @anwersyed6600
    @anwersyed6600 5 років тому

    V good advices sir. I really apprexiate

  • @karuppusamykk7181
    @karuppusamykk7181 4 роки тому

    ஆஹா. ..அருமை. ..

  • @rajeshmsec456
    @rajeshmsec456 4 роки тому

    Super... valuable points

  • @dakshithav7953
    @dakshithav7953 5 років тому +1

    sema video sir...

  • @anandarajvssp2138
    @anandarajvssp2138 4 роки тому

    very useful. Thanks

  • @ajithaa4694
    @ajithaa4694 4 роки тому

    Thanks a lot, small things to note has been explained in detail.. 👍☺

  • @wilfredjoe
    @wilfredjoe 4 роки тому

    Going to do books rack .
    Supperb Sir
    Impressed

  • @ranjithmuthu5141
    @ranjithmuthu5141 3 роки тому

    வரவேற்பறை சீலிங் உயரம் அதிகப்படுத்தினால் பிற்காலத்தில் மாடி வீடு எடுக்கப்படும்போது மாடி வீட்டின் அமைப்பு எப்படி சரிசெய்வது அதைப்பற்றிய ஒருகுறிப்பு கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @devaraju6057
    @devaraju6057 4 роки тому

    GOOD IDEA

  • @akashraj7797
    @akashraj7797 5 років тому +4

    sir i am studying civil engineering.
    how to do house plan as per vasthu?? tell detail about this sir...

  • @MuruMuru-ix5bf
    @MuruMuru-ix5bf 4 роки тому

    Very good information Ji🙏

  • @vijayalakshmiravichandran6328
    @vijayalakshmiravichandran6328 4 роки тому

    Very useful tips

  • @rameshkannanrajupillai2890
    @rameshkannanrajupillai2890 5 років тому

    good Suggestions

  • @visionaryprem
    @visionaryprem 4 роки тому

    Sir you spoke all details very well...

  • @deepasundar1009
    @deepasundar1009 4 роки тому

    Super speech sir

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 5 років тому +1

    Super tips sir

  • @raviramaiyan9711
    @raviramaiyan9711 Рік тому

    👌message

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 2 роки тому

    புத்தக அலமாரி வைப்பது அற்புதமான விஷயம்...

  • @gurumoorthy2101
    @gurumoorthy2101 4 роки тому

    I like point No.5.

  • @gopinathpsg
    @gopinathpsg 5 років тому +3

    Sir pls put a video about Adi sasthiram

  • @santhasrmagency7586
    @santhasrmagency7586 4 роки тому

    Good evening sir i steel your fan

  • @rakeshrk7212
    @rakeshrk7212 3 роки тому

    super

  • @skymatrix554
    @skymatrix554 5 років тому

    Hi sir 👋 . Nice speach . Please insect the picture and explain . reason
    Understanding is very easy .tq sir

  • @hajimohamed7890
    @hajimohamed7890 5 років тому +1

    Good.infarmation

  • @kashniartistry1080
    @kashniartistry1080 4 роки тому

    Superb sir

  • @gomathigomathi8039
    @gomathigomathi8039 5 років тому

    Thank you sir super

  • @jeyaprakash5414
    @jeyaprakash5414 4 роки тому

    Thanks Sir Help this Ideas

  • @albatross1616
    @albatross1616 4 роки тому

    Awesome sir...

  • @Cacofonixravi
    @Cacofonixravi 4 роки тому

    Hi thanks, but you could have shown the actual build portion. Audio plus video has more impact.

  • @kennedychakiat3179
    @kennedychakiat3179 3 роки тому

    Super 🙏🙏

  • @veeramuthuperiyasamy6287
    @veeramuthuperiyasamy6287 4 роки тому

    OK sir but which shape of hall is best rectangular or square

  • @sureshselva7332
    @sureshselva7332 5 років тому +2

    Sir speak about vassthu

  • @solaisamyjawahar7788
    @solaisamyjawahar7788 3 роки тому

    Useful