வீழ்வேன் என்று நினைத்தாயோ.. மருத்துவமனையில் இருந்த நாட்கள் பாரதி பாஸ்கரின் உரை

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2021
  • #BharathiBaskar #SubramaniyaBharathi #DailyNews
    வீழ்வேன் என்று நினைத்தாயோ.. மருத்துவமனையில் இருந்த நாட்கள் பாரதி பாஸ்கரின் உரை
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: • Political News
    Kollywood News: • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For More Updates:
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 272

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 2 роки тому +21

    நானும் உங்களுக்காக, நீங்கள் மரணப்பிடியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று எங்கள் இயேசு விடம் பிரார்த்தனை செய்தேன் Mam.

  • @behappy275
    @behappy275 2 роки тому +33

    வெரும் வாயசைக்கும் நடிகர்களுக்கே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் போது மானுடம் கற்பிக்கும் ரியல் ஹீரோவான உங்களுக்காக அன்பை கூடவா கொடுக்கமாட்டோம்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +36

    வாழ்த்துக்கள் பாரதிபாஸ்கர்
    மறுபிவியை கொடுத்த கடவுளுக்கு ஈடு இணையற்ற
    நன்றிகள் 🙏 உங்கள் பேச்சும்
    குரலும் காந்தம் போல் இழுக்கிறது கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் பாஸ்கர்
    எல்லோருடைய அன்பும் பிரார்த்தனைக்கு உகவந்தர்
    நீங்கள் இப்போது பேசுவதும்
    சிறப்பாக இருக்கிறது உடம்பை
    பார்த்து கொள்ளுங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
    நன்றிகள் 🙏 ஒவ்வொரு நாளும் பொக்கிஷம் தான்
    உங்களுக்கு ❤️ யு பாரதி

    • @balambalnatarajan7496
      @balambalnatarajan7496 2 роки тому +3

      O MYDEAR GOD YOU REALLY SAVED A GREAT and bold lady .She is really a source to the future youngsters to face the stage of PATTIMANRAM etc. GOD BLESS her with good health and prosperity

    • @rangaraju1768
      @rangaraju1768 2 роки тому +1

      வாழ்த்துக்கள் நீண்டகாலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 роки тому +11

    அன்புச் சகோதரி,உங்களுக்கு உங்கள் பெற்றோர் இட்ட பாரதி என்னும் பெயர் மிக மிகப் பொருத்தமே.மீண்டும் பாரதியை உங்கள் வடிவில் காண்கிறேன்.மகிழ்ச்சி.நலமுடன் நீடூழி வாழ உங்களை வாழ்த்தும் உங்கள் மூத்த சகோதரன்.

  • @yamunayinkalam7972
    @yamunayinkalam7972 2 роки тому +20

    இப்படி பேசுவதை கேட்கத்தான் காத்திருந்தோம் நன்றி..
    பாரதி மேம்

  • @gunagunamani6085
    @gunagunamani6085 2 роки тому +14

    நன்றிஇன்னும் திரமையா பேசுவதற்க்கும் ஆரோக்கியத்திற்க்கும் இறைவணைவேண்டு கிரேன் நன்றி வணக்கம்

  • @NEKASRIK
    @NEKASRIK 2 роки тому +17

    இறைவனுக்கு நன்றி . இன்னும் நூறு வருடங்களுக்கு வாழ வாழ்த்துகிறேன்.

  • @kalaivani.mhmpumsm.athanoo1256
    @kalaivani.mhmpumsm.athanoo1256 2 роки тому +8

    பாரதி மேடம் இப்படி நீங்க பாரதியார் கவிதைகள் மகாபாரதத்தில் சங்க இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசுவதை மிகவும் விரும்பி கேட்பேன்.இந்த வீடீயோ எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இப்படியே தங்களின் மேடை பேச்சு தொடர் வாழ்த்துக்கள்

    • @VijayaLakshmi-cv1fi
      @VijayaLakshmi-cv1fi 2 роки тому

      Akka ungalai engalukku thantha parthasarathi perumalukku nanrigal

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 роки тому +32

    வந்துவிட்டதற்கு கடவுளுக்கு கோடன கோடி நன்றி.

    • @gamingwithsafe4732
      @gamingwithsafe4732 2 роки тому

      இயேசுக்குநன்றி நீங்கள்வந்து விட்டதற்கு கடவுளூக்குகோடன கோடிநன்றி

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 2 роки тому +10

    பிராத்தனை செய்தவர்களில் நானும் ஒருத்தி உங்களைப் பார்க்கும் பொழுது கண்ணீரை அடக்க முடியாமல் அவதி பட்டேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்

  • @meenashome3523
    @meenashome3523 2 роки тому +5

    பாரதி நீங்கள் மறுபிறவி எடுத்த ற்கு கடவுளுக்கு நன்றி செலுத்திக் கிறேன்.உங்கள் தமிழ் எனக்கு பிடிக்கும்.

  • @thiyagarajan1099
    @thiyagarajan1099 2 роки тому +8

    இந்த குரலை கேட்போமா என வருத்தபட்ட நாட்களை நினைத்திதாலே நெஞ்சுவலி.எனது வயதுக்குஅழுகையை வெளி காட்டமுடியாது.

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 2 роки тому +44

    பாரதி மேடம் அவர்களே நீங்கள் பாரதி கண்ட புதுமை பெண் மட்டுமல்ல. இந்த பாரதமே கண்ட புதுமைபெண் நீங்கள். என்றென்றும் நலமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் 👍🙏🙏🙏💓💓🌹🌹🙏🙏

  • @indrasairam9533
    @indrasairam9533 2 роки тому +12

    Thanks to God. You have returned. But take care of yr health
    .

  • @indiraraju5331
    @indiraraju5331 2 роки тому +1

    உங்களின் பேச்சு எப்போதும் ரசிப்பேன் ஆனால் இப்போது உங்களின் பேச்சசில் தெய்வீகம் தெரிகிறது ரசித்துக்கொண்டேயிருக்கிறேன்

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому +8

    நீங்கள் நன்றாக இருக்க வேண்டுகிறோம். 🙏🙏👍

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому +10

    நீங்கள் உண்மையிலே புதுமை பெண் 🙏

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 роки тому +7

    You are back Bharathy baskar madame 😍😍😍. Very very intressting speech as usuel 👏👏👏

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +13

    உண்மை தான் பாரதி. பாஸ்கர் இல்லாவிட்டால் இன்று பாரதி பாஸ்கர் நம் கண் முன்னே இல்லை. தன் மனைவி இந்தளவுக்கு திறமையை வெளிப்படுத்த பாஸ்கரின் அன்பு, அனுசரணையுடன் கூடிய அரவணைப்பு தான் பாரதி யை அவர் குடும்பத்துக்கும், நமக்கும் மீட்டு கொடுத்து இருக்கிறது. பாஸ்கர் சார் நீங்கள் ஒரு சத்தியவான் தான். எங்கள் சாவித்திரி யை மறுபடியும் மேடையில் பார்க்க வைத்ததற்கு..

  • @manis6451
    @manis6451 2 роки тому +9

    இது பராசக்தியின் குரல்.
    நீங்கள் என்றும் தமிழாய் வாழ்வீர்கள்... 🙏🏼

  • @jayanthinavneethan94
    @jayanthinavneethan94 2 роки тому +7

    ஆஹா.. பிரமாதம். It's my favourite Bharathiar song too. Great 👍 . You are such a great inspiration not only to me but for many. God bless you. 👌👌🌹

  • @muthulakshmi6325
    @muthulakshmi6325 2 роки тому +5

    நான் இன்று வரைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 роки тому +16

    திரு பாரதிய அவர்களின் கம்பீரமான தமிழில் பேசியது , பாரதியார் வீரமான தமிழ் வார்த்தைகள் மிக மிக அருமை. அவர்கள் மீண்டும் நலமாக பேசியது தமிழ் மக்கட்கு கிடைத்த நல்ல வரபிரசாதம்.

  • @padma8858
    @padma8858 2 роки тому +30

    ,உங்கள் பேச்சு எத்தனை பேருடைய வாழ்க்கையை நெரிபடுத்துகிறது. மனதிற்கு ஆறுதல் தருகிறது. உற்சாகம். தருகிறது. தமிழ் நாட்டு மக்களே உங்கள் குடும்பம் சகோதரி.🙏🙏🙏🙏

  • @shanthisriram1018
    @shanthisriram1018 2 роки тому +3

    கடவுளுக்கு ஆயிரம் கோடி நன்றி.
    தங்களை மீண்டும் எங்களுக்கு தந்ததற்கு..

  • @geethasureshkannan
    @geethasureshkannan 2 роки тому +4

    தமிழே, உங்கள் சேவை தமிழ் சமுதாயத்திற்கு தேவை.
    உங்கள் பாதம் பணிகின்றேன்.
    பல்லாண்டு வாழ்க.

  • @subbulakshmi2328
    @subbulakshmi2328 2 роки тому +29

    எங்களை மீண்டும் சந்தித்த குதூகலம், பெருமிதம், ....என்ன வார்த்தை சொல்வது..அந்த உணர்ச்சி பொங்கிப் பிரவாகமாக கொட்டுகிறது சகோதரி...தமிழ் கொண்டாடும் சிலரில் நீங்களும் காலம் காலமாய் நீடூழி வாழவேண்டும்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 роки тому +7

    Great Speaker! Great Tamil! Great Hindu! Great Guide! Great Indian! Great mother! Great service to Tamil World with Great knowledge! She shd be the Next President of India! I hope & pray God Shiva would make my Dream comes True! Om Nama Shivaya!

  • @rajamanibuvaneswari5143
    @rajamanibuvaneswari5143 2 роки тому +8

    Really I admired ur speech mam. I am crazy for ur speech. I am a teacher. Daily at night, I hear ur speech mam. You hv to live long mam. May God bless u and ur family mam. Tq.

    • @mullaikal
      @mullaikal 2 роки тому

      Enna arumayana speech Bharathi Madam Neengal noorandu kalam Vazha vendum andha iraivanidam venduguren

  • @thenmozhir860
    @thenmozhir860 2 роки тому +1

    அம்மா உங்களது வார்த்தைகள் என்போன்றவர்களின் நிலைத்திருப்பதற்கு காரணமாக இருக்கும்போது கண்டிப்பாக நாங்கள் உங்களது நிலைத்திருப்பிற்கு கடவுளிடம் கேட்டது நன்றியுணர்வினால் மட்டுமே

  • @kalyanikannan2494
    @kalyanikannan2494 Рік тому

    Thanks to god for giving u back. Excellent speech.

  • @samathakthar94
    @samathakthar94 2 роки тому +4

    எங்கள் மனதில் இருந்த கவலை, அழத்தம் உங்கள் வாய்மொழி கேட்ட பின் தீர்ந்தது. நன்றி கடவுளே!

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому +8

    அற்புதம் தெய்விககுரல்

  • @sujathas8294
    @sujathas8294 2 роки тому +9

    அருமையான பதிவு சகோதரி💐💐🌹🙏

  • @vijayalakshmyramamurthy2109
    @vijayalakshmyramamurthy2109 2 роки тому +12

    ஆம் சகோதரி எங்கள் பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்த்து தங்களை மீட்டு கொடுத்துள்ளார்.

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 роки тому +11

    Simply...superb....no comparison...either with anyone else or with your earlier programs... these words I felt came from your soul...you who realised the true unmatchable worth of the beautiful life blessed to each one born in the earth...may God bless you..

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 роки тому +2

    அன்புச் சகோதரி,மகா கவி இன்று நம்மோடு இருந்தால் உங்கள் உணர்ச்சிமிகு உரை கேட்டு வியந்திருப்பார்.உங்களை வாழ்த்தியிருப்பார்."நான் கனவு கண்ட புதுமைப் பெண் நீங்களே"! என்று வாயாரப் பாராட்டியிருப்பார்.

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 роки тому +16

    பாரதி கண்ட புதுமை பெண் பாரதி அவர்கள் காலத்தை வென்று விட்டீர்கள்
    நன்றி இனிமையான வணக்கம்

  • @ayshabegum1650
    @ayshabegum1650 2 роки тому +1

    நாங்கள் கேட்ட துவா உங்களை இறைவன் மீட்டு கொண்டு வந்து விட்டான் அல்ஹம்து லில்லாஹ்

  • @seshadrik282
    @seshadrik282 2 роки тому +19

    🙏பாரதியின் உயிர்மூச்சின் ஒரு துளி தங்களின் மரபணுவில் கலந்திருப்பதாக உணர்கிறேன்.🙏💐

  • @kalaselvam2651
    @kalaselvam2651 2 роки тому +2

    பாரதியின் மறு ஜென்மமோ நீங்கள்? எங்களுக்கு நீங்கள் தான் பாரதி. வாழ்க வளமுடன்.

  • @ramamurthychakrapani4170
    @ramamurthychakrapani4170 2 роки тому +13

    வெகு மக்கள் பிராத்தனைக்கு இறைவன் செவிசாய்ப்பதை தவிர வேறு வழியில்லை. இனி உடல் நலத்திலும் கவனம் செலுத்தங்கள் அம்மா

  • @chandragopalan3966
    @chandragopalan3966 2 роки тому +12

    Hats off to bharathi s husband supporting his wife 🙏

  • @kuttyhistory4349
    @kuttyhistory4349 2 роки тому +4

    பாரதி மேடம் அருமை பாராட்ட வார்த்தை இல்லை

  • @manjulasrinivasan647
    @manjulasrinivasan647 2 роки тому +1

    பாரதியின் தமிழ் மகள் பாரதியே என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @selvamary5300
    @selvamary5300 2 роки тому +11

    சகோதரி நானும் உங்களை நேரில் பார்ததில்லை ஆனாலும் இயேசுவிடம் பாரத்துடன் வேண்டிக்கொண்டேன். ✝️🛐👍👍👍😍✝️🙌🙌🙌✝️🙏

  • @karthikkrish9618
    @karthikkrish9618 2 роки тому +6

    Very informative for the present day. Well rendered Welcomback. You have lot of responsibility the present day Bharathi

  • @dharmambaln6902
    @dharmambaln6902 2 роки тому +6

    God bless you ma!

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 роки тому

    Barathibaskar mam 👌👌👌👌 ungha speech very nice 🌹🌹🌹🌹

  • @mohandass2443
    @mohandass2443 2 роки тому +1

    அம்மா நீங்கள் நீடுழி வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @mallikamani2567
    @mallikamani2567 2 роки тому +1

    நான் கடவுளுக்கு நன்றி கூறினேன் அம்மா

  • @velmanibalasubramanian4323
    @velmanibalasubramanian4323 2 роки тому +2

    God has blessed you, Madam! He will continue to bless 🙌 you!
    What a great inspiration! Love ❤ you loads and loads ❤ 💛 💕

  • @annajey2794
    @annajey2794 2 роки тому +5

    God bless you always Madam

  • @kcbalu14
    @kcbalu14 2 роки тому +4

    Brilliant. We really feel great after listening to you

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 роки тому +4

    நீங்க நல்லா இருக்கனும்மா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @techtech8995
    @techtech8995 2 роки тому +1

    உண்மை தான் சகோதரி, உங்களை நிழலாக தான் இன்றைய நான் பார்த்து இருக்கிறேன். உங்கள் உடல்நிலை நன்றாக வேண்டும் என்று கடவுளிடம் நான் வேண்டாத நாளே இல்லை. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் சரியே வாழ்க வளமுடன்

    • @dheivanayakiponnusamy2962
      @dheivanayakiponnusamy2962 2 роки тому

      Valgavalamudan. பாரதி பாஸ்கர். அவர்களே இன்று போல்.என்றென்றும் பல்லாண்டு காலம்..நலமுடன். வாழ்க. வாழ்க. என்று மனமார்ந்த வாழ்த்துகள்.உரித்தாக்குகிறேன்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 роки тому +1

    ஆம், உங்களை இறைவன் புதிய உயிராக்கி விட்டார் சகோதரி.தமிழ் தன் மகளை மீண்டும் பெற்று கொண்டது.

  • @nalinivijaykumar4267
    @nalinivijaykumar4267 2 роки тому +3

    Amazing. Hats off to you

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +3

    Sooper mam nice to see u.thanks to Bhaskar sir also.

  • @vasanthi9045
    @vasanthi9045 2 роки тому

    நீங்கள்.மீண்டும் நலமுடன் வரவேண்டும் என்று.என்.இயேசுவிடம். மன்றாடினேன்.நீங்கள்.நலமுடன்.வர செய்த. கர்த்தருக்கே. நன்றி.கோடான.கோடி. ஸ்த்தோத்திரம்

  • @shanthim1215
    @shanthim1215 2 роки тому

    God bless you Bharathi

  • @selvaranirajan6379
    @selvaranirajan6379 2 роки тому +2

    Super mam....God bless u always mam..

  • @sridharnila6500
    @sridharnila6500 2 роки тому +1

    எங்கள் இரண்டாவது பாரதி ௴ண்டு ம் வந்தது கடவு வுக்கு நன்றி

  • @shanthiravanan4266
    @shanthiravanan4266 2 роки тому

    நீங்கள் இதையும் தாண்டி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன்.உங்கள் சேவை தொடர்ந்து வரவேண்டும் என்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @YounesYounes-tg8qz
    @YounesYounes-tg8qz 2 роки тому +9

    எல்லாம் வல்ல இறைவன் கொடுத்த இயற்கை வரம் நன்றி வாழ்த்துக்கள்

  • @lakshmi8344
    @lakshmi8344 2 роки тому +1

    Your words are just too amazing wat a comparison of Bharathiyar songs. God bless ma

  • @ragunathanc8939
    @ragunathanc8939 2 роки тому +2

    சகோதரி பாரதி நீங்கள் சத்தான அறிவு மதி.

  • @joygrace87
    @joygrace87 2 роки тому +4

    May God bless you 🙏💐

  • @anumurugan3550
    @anumurugan3550 2 роки тому +1

    Thank god to Bring back her to us😍😍😍😍

  • @sarojaa1171
    @sarojaa1171 2 роки тому

    super medam

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m 8 місяців тому

    உங்களுடைய மிகப் பரிசு,"உங்களுடைய குடும்பத்தினரை, மருத்துவ மனைகளின் வாசலில் முன் நிற்கவைத்துவிடாதீர்கள்! மருத்துவமனையில் இருந்த நாட்க்களை, அவருக்காக பிராத்தனை செய்த நல் உள்ளங்கள் பற்றிய ,"நினைவலைகள்"❤❤❤❤

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +3

    கடவுள் கொடுத்த வரம் தான்
    பாரதி🙏

  • @experimentgay3268
    @experimentgay3268 Рік тому

    உங்களுக்காக அன்று பிராத்தித்த முகம் தெரியா.....நீங்கள் இனியும் பார்க்க இயலாத ஒரு ஜீவன் நான் கூட......... எங்கள் பிராத்தனையை ஏற்று உங்களை திருப்பி கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @stalinstalin9598
    @stalinstalin9598 2 роки тому +1

    👍👍👍👍மீண்டும் (மீண்டு )வந்ததற்கு கடவுளுக்கு நன்றி ❤❤❤❤

  • @saikrupa117
    @saikrupa117 2 роки тому +2

    An eye opener indeed. Amazing share. God Bless. May the divine bless you with more such fruits in order for you to share your wisdom with us. Thanks in tons.🙏

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 2 роки тому +7

    Baskargal kooda barathigalai meetkalam🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 2 роки тому

    அடியே....தங்காய்....என்...கண்ணன் கடித்து எமக்கு திருப்பி தந்த கனிதானடி தங்காய் நீவிர்.சாவித்திரிதான் சத்தியவானை மீட்க முடியுமா....பாஸ்கரனும் மீட்டாரா....? இல்லை....நமக்கெல்லாம் பால் வாற்தார்....வயிற்றிற்கா....இல்லைங்க...உயிருடன் இருந்து செவிமூலம்...உள்வாங்கும் ஆத்மாவிற்கு பால். மிகுந்த சந்தோஷமடி தங்கை பாரதி.புதிதாய் ஒளி விடும்...சுடரடி பாரதி. மரணம் நெருங்க முடியாது, தமிழ் உள்ளவரை வாழ்க. தங்காய்... பர்வீன்,ராஜா, சுகி சிவம், சாலமன் பாப்பையா,கலிய மூற்தி அவர்கள், இன்னமும் பலர்....போன்றவர்கள் எவரையும் மனம் இழக்க விரும்பாது யாவரும் வாழ்க தமிழ் வாழும்வரை( தமிழ் அழியா மொழி) தமிழீழ ஞானி, பரிஸ், பிரான்ஸ்.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 роки тому +1

    Pudhiya Bharati Vazhga! Valarga!

  • @fluidaccess6866
    @fluidaccess6866 2 роки тому

    Long live madam.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +1

    பெண்கள் தாய் மொழி தமிழ் தாய் அம்மா உங்கள் பிறப்பு பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தாய் சரஸ்வதி அம்மா நீங்கள் சிறந்த பிறப்பு இயற்கையே படைத்த சிறந்த படைப்பு என்று சொல்லுவார்கள் தோழர் தா பாண்டியன் அவர்கள் சொல்வது போல் கல்வி துறையை பெண்கள் இடம் ஒப்படைத்துவிட்டு ஆண் மற்ற வேலைக்கு பொறுபேற்று அந்த வேலைகளை ஒழுங்காக பார்தால் போது என்று தோழர் தா பாண்டியன் சொன்னார் உண்மை தான் தாய்யே நீங்கள் என்றும் பதினாறு வயது சிரஞ்சீவி யாக வாழ வேண்டும் தாய் எங்கள் உயிர் வாழும் நாள் குறைத்து என் ஆயுள் உங்களுக்கு கொண்டு என்று இயற்கை இறைவன் இடம் வேண்டுகிறேன் தாய் உங்கள் கல்வி கருத்து பணிகள் சிறப்பு தாய் உடல் நலம் பெற்று வெற்றி வாழ்க்கை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் மொழி பேசும் சிறந்த சிறப்பு தாய்யே உலக மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் தமிழ் வாழ்க அம்மா வாழ்க அம்மா

  • @meenanarayanradha1663
    @meenanarayanradha1663 2 роки тому +2

    Thank you God

  • @sraa2468
    @sraa2468 2 роки тому

    Long live Mam🌹🌹🙏🙏🙏God's pls bless abundantly and keep talking MDM..Ur every word rings bells❤️❤️❤️🥰🥰🥰

  • @akhilaa9423
    @akhilaa9423 2 роки тому +2

    Ungal moolam meendum pudhidhai pirandhar💖👑

  • @krishnanm2100
    @krishnanm2100 2 роки тому

    பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் உடல் நலம் தேறி ஆவேச பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @lakshmi5804
    @lakshmi5804 2 роки тому +1

    Reincarnation of Mahakavi Bharathi is our Bharathi Baskar. Mam neengal vaazha veendum pallandu. Neengal illavittaal naangal mahakavi ai maranthirupom.
    What a women. Outstanding.👏 You are our Bharathi's dream. Antha pudhumai Penn nengal thaan.🙏 Mahakaali has sent you back to this world to complete his uncompleted work. Mahakaali has fulfilled Bharathi's wish. Dear Bharathi mam please fulfill Bharathi's wish.🙏

  • @somus1942
    @somus1942 2 роки тому +1

    பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க நீங்கள் வாழ்க

  • @YounesYounes-tg8qz
    @YounesYounes-tg8qz 2 роки тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @arockiyamary1695
    @arockiyamary1695 2 роки тому +3

    God bless you madom.

  • @ramasamyk7602
    @ramasamyk7602 2 роки тому

    சகோதரி.. நலமாய் மீண்டு வந்தாயா தாயே.. கடவுளுக்கு நன்றி.

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 роки тому

    Barathi vazha barathi kavithagal poetry ellam vazha 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️

  • @anandc3974
    @anandc3974 2 роки тому +1

    Whenever I listened her speech it's like my sister is speaking and advice me, very very happy she is back with the bang... Thank god...

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 роки тому

    அம்மையீர்!
    ‌. உங்களின் இந்த இனிய பேச்சு எங்களைப்போன்றவர்களின் சிந்தனைகளை சரியாக தூண்டி உள்ளது. உலகிலேயே அதிகமான இளைஞர்கள் வாழும் பூமி நம் பாரத நாடு.இவர்களில் கால்வாசி பேர் உங்களின் இந்த கருத்தாழமிக்க உரையை கேட்டாலே நமது நாடு வல்லரசு ஆக மாற வெகுதூரம் செல்லவேண்டியது இருக்காது. அப்படி ஒர்ஆற்றல்மிக்க பேச்சு உங்களது இந்த பேச்சு.நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @gladisarockiamary1934
    @gladisarockiamary1934 2 роки тому

    ஆம் சகோதரி. நாங்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 2 роки тому +1

    May God give you.good health and happiness!

  • @kala6366
    @kala6366 2 роки тому +1

    Welcome back bharathy mam.

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 роки тому

    Maghakavi barathi evergreen 🌟💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @geethaavasu6996
    @geethaavasu6996 2 роки тому +1

    Vaazhga valamudan ma, god bless u and ur family

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 роки тому +1

    Wow 👌 👏

  • @sheebakumaravel1051
    @sheebakumaravel1051 2 роки тому +2

    Super

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 2 роки тому

    பாரதி சகோதரி நீங்கள் வாழ்க வளமுடன்