கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - Bharathi Baskar Speech

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2020
  • Presenting you "ஒளிந்திருக்கும் அதிசயம் "- Kovai Peechaarangam. Our Next Kalyanamalai Kovai Episode aired on SUN TV. Kalyanamalai Kovai Peechaarangam was held with Raja, Barathi Bhaskar and others participated in the Tamil Peechaarangam
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ கல்யாண நிகழ்வுகளில் மகிழ்ச்சி அன்றைக்கா ? இன்றைக்கா ? Solomon Papaiah Debate Show
    • Kalyanamalai Trichy De...
    ▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
    ▶வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? • வெளிநாட்டுத் தமிழரின் ...
    ▶ விடுகதையா இந்த வாழ்க்கை? வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் • விடுகதையா இந்த வாழ்க்க...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
    ▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
    ▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
    You Can Write to us @ :
    Kalynamalai Private Limited
    6/1, Ramasamy Street
    T. Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
    #kalyanamalail #kmmatrimony #suntvKalyanamalai
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Casabianka
    @Casabianka 4 місяці тому +31

    தாயின் பக்கத்தில் படுத்துறங்கும் தனது சேய்க்கு விண்ணை முட்டும் அளவு அறிவை பெருக்கி புரட்சி படைத்தவள் தான் அம்மா. அண்டத்தாலும் அளக்கமுடியதவள் என்பதை சொல்லாமல் சொல்லி உணர்த்திய பாரதி அவர்களின் அர்த்தம் மிக்க சொற்பொழிவு👏👏👏.

  • @sugumaransambandam118
    @sugumaransambandam118 2 роки тому +26

    சிற்றறிவை கசக்கிப்பிழிந்துவிட்டதம்மா
    உங்களின் அற்புதமான பேச்சு!பிரபஞ்சம்.. பேரண்டம்..சிறு புள்ளியான
    பூமி..விஞ்சானிகளின்
    கண்டறிந்தது.. 25வயதில்
    தேவதூதனாக போற்றப்பட்ட ஐன்ஸ்ட்டீன்..கலிலியோ!
    கரும்புள்ளிகள். ஒரு பெரிய வெடிப்பில் உருவான உலகம்,சூரியன் வெடித்து கரு உளைகள் எல்லாவற்றையும்
    விழுங்கிவிடக்கூடிய சூழலில்..நாம் பெரியவர்என்று நினைத்து
    செயற்றிக்கொண்டிருப்பது பேதமை..மடமை..கடவுள்
    இருக்கின்றாா்...தமிழில்
    தெளிவாக இதிகாசங்களில்
    பெரும் புலவர்கள்..சுவாமிகள்
    எடுத்துரைத்துள்ளனா்!
    *ஆண்டவன்
    இருக்கின்றான்
    அகிலத்தை
    காக்கின்றான்!*

  • @mariaselvam646
    @mariaselvam646 Рік тому +17

    இதைவிட அருமையாக பேச இன்னொருவர் பிறந்து வர வேண்டும்

  • @balas2585
    @balas2585 2 роки тому +10

    மிகவும் அற்புதமாக எடுத்து உரைத்துள்ளார். மிக சிறந்த பேச்சாளர். ஒரு சிறிய திருத்தம். அவர் பிரபஞ்சத்தில் 10000 Galaxies தான் உள்ளது என்று கூறியுள்ளார். உண்மையில் பிரபஞ்சத்தி,ல் (Known Universe ல் மட்டும்) 20000 கோடி Galaxies உள்ளது. நமது MilkyWay கேலக்ஸியில் மட்டும் 20000 கோடி நஷத்திரங்கள் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள நக்ஷத்திர எண்ணிக்கை நமது பூமியிலுள்ள (அனைத்து Beaches , desert உட்பட) மண் துகள்களை விடவும் அதிகம். மொத்தமாக 1,000,000,000,000,000,000,000,000 stars, or a "1" with 24 zeros after it (1 septillion in the American numbering system. This estimate is rough and increases every year as technology and power of telescopes increases. உண்மையில் பிரபஞ்சம் எல்லையற்றது.
    மஹா சித்தர் திருமூலரின் வாக்கில்
    ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
    யார் அறிவார் இந்த அகலமும் நீளமும்
    பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின்
    வேர் அறியாமை விளம்புகின்றேனே 95
    அவன் பெரும் சுடர்.
    அதன் அகலமும் நீளமும், வேரும் தெரியாமல் விளம்புகிறேன்

  • @rambandrambandbeni3668
    @rambandrambandbeni3668 3 роки тому +83

    உங்கள் பேச்சை கேட்டு பிரபஞ்சத்தின் அதிசயங்களை கேட்டு வியந்து போனேன் எல்லா வெற்றி எங்கும் மேலாக கடவுள் இருக்கிறார் இதை யாராலும் மறுக்க முடியாது

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +3

      Enna thu kadavul irukkana 🤣🤣🤣. Nambittom.

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +2

      @@thamizhan8872 😅😅😅😅😅

    • @jayaramanp1899
      @jayaramanp1899 2 місяці тому

      0​@@thamizhan8872

  • @thillaikkarasiv7009
    @thillaikkarasiv7009 2 місяці тому +14

    இறைவன் இருக்கிறான் என்று நினைப்பவர்களுக்கு இறைவன் இருக்கிறான்.இன்று தமிழ் வருடப்பிறப்பு, உணர்ந்தேன். இறைவனை.

  • @abdulhackeem214
    @abdulhackeem214 2 роки тому +13

    பாரதி பாஸ்கர் உங்களின் பேச்சில் என்னவொரு வசீகரம் எல்லோரையும் நாற்க்காலியின் விழிம்பிற்குள் கொண்டு வருகிறது உங்கள் பேச்சு சகோதரி

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Рік тому +38

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பேச்சு. கேட்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக கேட்பதைப்போன்ற உணர்வு. நன்றி சகோதரி.

  • @m.k.sabarievelanm.k.kalkei1104
    @m.k.sabarievelanm.k.kalkei1104 Рік тому +30

    உங்களுடைய பேச்சில் கடவுளை உணர்ந்தேன்.விஞ்ஞானத்தையும் கற்கிறேன்.

  • @YashoKandha
    @YashoKandha 2 місяці тому +8

    சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பட்டிமன்ற பேச்சாளர் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன் அண்டத்தைப்பற்றி எவ்வளவு தெளிவாக ஆணித்தரமாக பேசி இறைவன் என்ற பெரும் பொருளான பரம்பொருளை அழகாக விளக்கினார் ... நன்றி.வணக்கத்துடன் M. கந்தசாமி பெங்களூரு

    • @meenakshiv4792
      @meenakshiv4792 Місяць тому +1

      ❤❤ super somany thaanks valhavalamudan happy day

  • @radhigaskitchen8258
    @radhigaskitchen8258 2 роки тому +36

    அருமை அருமை 👌👌 சரஸ்வதி தேவியின் அனுக்கிரகத்தை முழுமையாகப் பெற்ற தாங்கள், பல்லாண்டு காலம் வாழவும், மென்மேலும் சிறப்புரை ஆற்றவும், இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா! 🙏🙏

    • @thamizhan8872
      @thamizhan8872 2 роки тому +1

      Paithiyam 🤣🤣🤣

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz Рік тому +2

      @@thamizhan8872 neegal thana

    • @mohanchandra6227
      @mohanchandra6227 2 місяці тому

      ​@@vijaykumar-ff2bzபோய் ஓரமா குந்தி 😢😢😢😂😂

  • @aarujeeva7458
    @aarujeeva7458 2 роки тому +31

    பாரதி பாஸ்கர் சகோதரியை காப்பாற்றுவதற்காக நன்றி இறைவா

  • @y7primehuawei314
    @y7primehuawei314 3 роки тому +30

    அன்பு சகோதரி உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு பொக்கிஷம் அறிவு பெருங்கடல் வாழ்க உங்கள் நல்லுள்ள பணி நன்றிகள் பல.

  • @shaheenairshath706
    @shaheenairshath706 3 роки тому +65

    Wow!... What a great speech.... மெய்சிலிர்த்துவிட்டது.... பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு.... Excellent.. Excellent.....

    • @vanajasoundharabai8593
      @vanajasoundharabai8593 2 роки тому +3

      Great salutema

    • @poongodai777s7
      @poongodai777s7 2 роки тому

      Mmommk9 ko9

    • @poongodai777s7
      @poongodai777s7 2 роки тому

      @@vanajasoundharabai8593
      K

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 2 місяці тому

      உன்னைப் பாராட்டிப்
      பேசிய பசங்களை பார்க்கும்
      போது உன்னை விட மடக்கூ..தி. பசங்க அதிகம் இருப்பதை உணர முடிகிறதடி
      முட்டாக்கூ..தி பெண்ணே!

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Рік тому +21

    As a Research Scientist I am astonished & astounded! I take my hats off to you Bharathi ! I am gobsmacked & effusive in my praises for you! Your speech was so alluring & I genuflect in front of your wisdom Bharathi!
    Roger Srivasan , UK

  • @ghssmavadipannai8338
    @ghssmavadipannai8338 2 роки тому +7

    மிகவும் அருமையான அறிவியல் பூர்வமான உரை. மேலும் மனித ன் எவ்வளவு சிறியவன் . நாம் எவ்வளவு அடக்கமாக இருக்க வேண்டும் என்பதை மிகவும் வலிமையுடன் கூறியது சிறப்பு. இறைவன் இன்னும் பல ஆண்டுகள் உங்களுக்கு அருள் புரிய ட்டும். நன்றி.

    • @thajudeens6397
      @thajudeens6397 Рік тому

      @அண்டசராசரங்கள்.அனைத்தையும்3நொடியில்.படைத்துஎச்சக்தியாலும்.என்வல்லமையை.எச்சக்தியும்இல்லை.என்றுநிரூபித்து.அண்டமனைத்தும்.படைத்துபரிபாலித்துவரும்.ரப்புல்ஆலமீன்அல்லாஹ்.ஒருவனுக்கேஅனைத்து.பகழையும்காணிக்கையாக்குகிறேன்.அல்ஹம்துலில்லாஹ்.!!

    • @thajudeens6397
      @thajudeens6397 Рік тому

      @அண்டசராசரங்கள்.அனைத்தையும்மூன்று.நொடிகளில்முழுமையாக.படைத்தமைத்து.பராமரித்து.பரிபாலித்துவரும்.வல்லமைமிக்கஏகஇறைவன்.அல்லாஹ்ரப்புல்ஆலமீன்.ஒருவனைதவிர.எவருமில்லை.என்றுசாட்சியப்படுத்தி.உறுதிகூறுகிறேன்.அல்ஹம்துலில்லாஹ்...!!!

  • @kogilansubramaniam949
    @kogilansubramaniam949 4 роки тому +89

    பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை மிகவும் சிறப்பாக கூறியிக்கின்றீர்கள் மேடம்

    • @prcaprca9440
      @prcaprca9440 3 роки тому +2

      வானத்த பாத்தா உனக்கே தெரியும்...

    • @vasathavasantha1279
      @vasathavasantha1279 3 роки тому

      @@prcaprca9440 ணளளளளளஞமமளஞணஞளணஞோஔச

  • @sampathviji9049
    @sampathviji9049 2 роки тому +9

    என்ன அற்புதமான விஞ்ஞான ஆண்மீக அறிவு. கல்விக்கு அதிபதி கலைமகள் சரஸ்வதி என்பார்கள் அது பாரதி பாஸ்கர் வடிவிலே உள்ள து.நன்றி தாயே.

  • @smmaniband8369
    @smmaniband8369 3 роки тому +20

    அழகான தெளிவான அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்

  • @maliniramkumar7195
    @maliniramkumar7195 2 місяці тому +3

    அற்புதமான உண்மையான உரை அம்மா. வாழ்க வளமுடன்❤

  • @tamilselviradhakrishnan9816
    @tamilselviradhakrishnan9816 3 роки тому +15

    தங்களின் அறிவியல் ஞானம் மற்றும் பட்டிமன்றம் பேச்சாற்றல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி அம்மா. 🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +2

      ஐயர் பெண்களை இழிவு படுத்தும் உலகம் இது
      நன்றி

    • @srisivatemple
      @srisivatemple 2 місяці тому

      ​@man8galakuumar3127

  • @murugasenmurugan9869
    @murugasenmurugan9869 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிக சிறப்பான கருத்துகளை தெளிவாக பேசியமைக்கு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому +54

    அருமை அம்மா
    சரஸ்வதி உனது நாவினில் அமர்ந்து உள்ளார் 🙏🙏🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐

    • @prashanthsura5654
      @prashanthsura5654 3 роки тому +1

      Hahahaha

    • @thusiyanthybalachandran8798
      @thusiyanthybalachandran8798 3 роки тому +1

      @@jayalakshmi2394 6

    • @abig5265
      @abig5265 3 роки тому +1

      @@jayalakshmi2394 \bb

    • @maheswarisivasubramaniam2230
      @maheswarisivasubramaniam2230 2 роки тому

      @@jayalakshmi2394I

  • @tripuram9122
    @tripuram9122 Рік тому +3

    எவர் எதை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை பிரபஞ்ச சக்தியே ( இறைமையே ) தீர்மானிக்கிறது.

  • @mimicryrajinideva7740
    @mimicryrajinideva7740 3 роки тому +7

    மிகவும் தெளிவாக விளக்கி கூறி இருக்கிறாரே பாரதி

  • @VenuGopal-tz8ub
    @VenuGopal-tz8ub 3 роки тому +13

    உங்கள் பேச்சு எங்கள் வேதனை எங்களுக்கு தீர்வு காணும் உங்கள் பக்தி ஒவ்வொரு தமிழன் தமிழன் உள்ளத்திலும் இருக்க வேண்டும் ஒவ்வொரு கடவுள் பத்தியாக இருக்க வேண்டும் எல்லா பள்ளி பள்ளிக்குள் கட்டாயம் கடவுள் தமிழ் பாடம்

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +1

      Sanghi Koothi 😅😅😅😅😅

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 роки тому +39

    பிரம்மாண்டமான உண்மையை தெளிவாக பதிவு செய்த தங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +2

      செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐

  • @keerthivasan9731
    @keerthivasan9731 2 роки тому +36

    பெருமைக்குரிய பெண் அம்மா தாங்கள். இத்தனை அறிவும் மக்களின் நன்மைக்காக .வாழ்க

  • @gemkumar9893
    @gemkumar9893 3 роки тому +96

    எனக்கு பிடித்த பேச்சாளர். மிகவும் பிடித்த பேச்சாளர். குரலில் ஒரு கணீர். சொல்லில் மிக தெளிவு. அறிவார்ந்த சிறந்த பார்வை.

  • @ma19491
    @ma19491 Рік тому +4

    What an orator Smt. Bharathi Bhaskar......educated mother's highly learned daughter...👏👏👏👏

  • @naturelove4501
    @naturelove4501 3 роки тому +8

    உங்கள் பேச்சில் கடவுளை காண்கிறேன்.உங்களை। எங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி.

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 роки тому +49

    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அருமை😍

    • @vanajaong3681
      @vanajaong3681 2 роки тому

      Wow super mam..... . Unggal speech super........ excellent. Tku mam.

  • @rameshtr632
    @rameshtr632 2 місяці тому +30

    பாரதி பாஸ்கர் அம்மா அவர்கள் வேதாத்திரி மகரிஷியின் பிரம்ம ஞானம் படித்து இருப்பார்கள் என்று கருதுகிறேன்

  • @MSABIMANI
    @MSABIMANI Рік тому +3

    அற்புதமாக பேசிய திருமதி. பாரதிபாஸ்கர். வாழ்க வளமுடன்.

  • @kabilans1738
    @kabilans1738 Рік тому +11

    அறிவியலை பாமரனுக்கும் புரியவைக்கும் அருமையான பேச்சு.

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 3 роки тому +24

    அருமையான பதிவு அண்டவெளியைப்பற்றிய பாரதிபாஸ்கரின் பதிவு அறிவுப்பெட்டகமாக ஜொலித்தாள் பாரதி பார்வையாளர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்ட காட்சி அவரது கருத்துக் குளியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் சாட்சி நன்றி பாரதிபாஸ்கர் சகோதரியே🙏

    • @mathivanants935
      @mathivanants935 3 роки тому

      Super

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      குறிப்பிட்ட கூட்டங்களுக்கு பொறுக்காது ஐயர் பெண்களின் திறமைகளை போற்ற மனம் வராது
      நன்றி

    • @liciyaliciya6120
      @liciyaliciya6120 3 роки тому

      இந்த.டீச்சர்.பேசும.பேச்சுகள்எப்பவுமே.அருமைஅருமைஅருமை

  • @ushabaskar3315
    @ushabaskar3315 3 роки тому +23

    அறிவியல் விளக்கம் அருமை அதைவிட ஆன்மிகம் அருமை

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐

  • @kannanv6596
    @kannanv6596 Рік тому +3

    இவர்களின் நிறைய பேச்சுக்கள் கேட்டிருக்கிறேன். அவைகளில் இது மிக மிக அற்புதமான ஒன்று. ஒரு சீரியஸ் விஷயத்தை ரொம்ப அற்புதமாக அனைவருக்கும் புரியும்படி எளிமையாக பேசினார். அறிவியல் ஆன்மீகம் தத்துவம் என அனைத்தையும் தெளிவாக கலந்து தங்கு தடை இல்லாமல் paravasa படுத்தினார். வியக்க வைக்கும் பேச்சு. சிறப்பு மேடம்.

  • @MohammedIbrahim-dx2ht
    @MohammedIbrahim-dx2ht 3 роки тому +19

    இது போன்ற உரையாடல்கள்
    தொடர்ந்து பல வேண்டும் நன்றி.

  • @kaderamer7837
    @kaderamer7837 Рік тому +4

    உண்மைதான் சகோதரி.....உருவமில்லா இறைவனின் அற்ப்புதப்படைப்பு

  • @anithaanand6265
    @anithaanand6265 3 роки тому +7

    சகோதரி பாரதி பாஸ்கர் உங்கள் பேச்சுகளை கேட்டுக்கிட்டே இருக்கலாம் 👏👏💐💐அருமை

  • @godfreyjayachandran
    @godfreyjayachandran 2 роки тому +8

    Mind blowing! May God bless you with long life and good health. 👌👍👏💐🙏

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 3 роки тому +31

    செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎

    • @klmkt4339
      @klmkt4339 Рік тому

      அருமை

    • @klmkt4339
      @klmkt4339 Рік тому

      @@subbiahkarthikeyan1966 ஆதி பகவன் நேரா வந்து சொன்னாலும் நாம கேக்கவா போறோம்.

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 2 дні тому

    பிறப்பின் இரகசியம் உணர்ந்தேன்.சகோதரி.....அறிவியலையும் ஆன்மீகத்தையும் உணர்ந்தேன்......கடவுளையும் அறிந்தேன்...அதை எனக்குள் கொண்டு வந்த நீரே பெருவெடிப்பின் பிரபஞ்சம்.....
    ...

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 2 роки тому +16

    Wow what an oration... we just got teleported through her speech...

  • @roshanthijoliver5999
    @roshanthijoliver5999 3 роки тому +11

    சூப்பர் சகோதரி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @thirumalranji2716
    @thirumalranji2716 3 місяці тому +2

    மெய் சிலிர்த்து போனேன் தாயே

  • @advancedautocaddynamicbloc7359

    கல்யாண மாலையின் விவாகம் முடித்தாலும் விவாகரத்து ஆனாலும் இந்த மாதிரி சொற்பொழிவுகள் அவசியம் தேவை..😊

  • @newlifezionchurchkodambakk657
    @newlifezionchurchkodambakk657 3 роки тому +14

    அறிவு விஞ்ஞானத்தை காண்பிக்கிறது ஆனால் அறிவு சங்காரம் ஆவதை தடுக்க முடிகிறதா இதற்கு மேல் ஒரு சக்தி இருப்பதை அறிகிறார்கள் அவர் நாம் ஆராதிக்கும் தேவன்.

  • @ramsb74
    @ramsb74 2 роки тому +21

    கடவுள் உங்களை நிச்சயம் காப்பாற்றுவார் சகோதரி 🙏🙏🙏

    • @Selvi486
      @Selvi486 2 роки тому +2

      Get well soon

  • @umabalasubramanian152
    @umabalasubramanian152 Рік тому +1

    கலைவாணியே வாக்கினில் இருந்து, உங்களை பேச வைக்கிறாள்..WHAT A WONDERFUL ORATOR YOU ARE. HAT'S OFF TO YOU BHARATHI

  • @balasubramani5570
    @balasubramani5570 3 роки тому +13

    Wonderful and great speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому +11

    அறிவான, தெளிவான, அற்புதமான பேச்சு.

  • @thirunavukkarasu5185
    @thirunavukkarasu5185 3 роки тому +14

    அம்மா வணங்குகிறேன் கடவுளை, தேடினேன் இன்றே கண்டேன்

  • @sresaravanaskitchen5423
    @sresaravanaskitchen5423 Рік тому +1

    Enuku miga piditha patimandram.🤝👌💐🙏

  • @stellak4084
    @stellak4084 2 роки тому +2

    Wow great speech பாரட்ட வார்த்தைகள் இல்லை மெய் சிலிக்கின்றது...அறிவியல் வளர்ச்சி ..,,'

  • @Tulsi1894
    @Tulsi1894 2 роки тому +8

    It is a science lecture combined with spirituality. Thought provoking!

  • @ganantharaja
    @ganantharaja Рік тому +4

    என்ன ஒரு அருமையான தமிழும் பேச்சும் அதன் விளக்கமும் அம்மா 🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Рік тому +1

    திருமதி.ப௱ரதி ப௱ஸ்கர் அவர்களின் பேச்சு மிகவும் ஆணித்தரம௱கவும்,அறிவுப்பூர்வம௱கவும் விளக்கியிருப்பது அவருடைய பேச்ச௱ற்றலை இங்கு பறை ச௱ற்றுகிறது.வ௱ழ்த்துக்கள்.நன்றி.

  • @dharmaraj593
    @dharmaraj593 Рік тому +2

    தங்களின் பேசு மேய்சிலி ற்கவைக்கறதுஅருமை👌👌👍👍🙏

  • @rkrandomtube
    @rkrandomtube 3 роки тому +31

    Amazing orator is Bharathi Madam. Only she can take us to visualize the entire universe and beyond that.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 роки тому +3

    வாழ்க வளமுடன், நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏

  • @Jason71w
    @Jason71w 2 роки тому +6

    How intellectual you are mam. Conclusion arumai, arumai. We are nothing in front of our creator👏👏👏

  • @kiuginraja5224
    @kiuginraja5224 2 роки тому +7

    பாரதி அம்மா குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 роки тому +18

    Respected Mohan sir/ Meera Madam As our Bharathi madam was admited in hospital Her
    Millions of bro , sisters will pray for her speedy recovery me one among them God will take care &
    bring back our Bharathi
    hale, healthy with lots
    affection to B.B madam.

  • @mmurugesan8417
    @mmurugesan8417 2 роки тому +7

    Amazing speech.Wonder the effort and time she might have taken in preparation

  • @pandiyana3083
    @pandiyana3083 2 роки тому +2

    அக்கா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை தான் நான் தான் ஓம் நமசிவாய

  • @Sagar-bv7tf
    @Sagar-bv7tf 3 роки тому +12

    My father was watching this in his phone when I was having dinner.(i came home after a month work travel). Was very impressed on this topic. Watching right away after dinner. Thanks for this upload.

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 Рік тому +4

    Mam you are an angel of India very proud as a tamilian thankful and grateful to you for giving a clear detail about universe we gained some knowledge from your speech god bless you 👏👏💗 ☺️🙏

  • @RajaKumar-pv5sl
    @RajaKumar-pv5sl 2 роки тому +20

    Excellent speach. Explained a complex subject in such a simple way. Hope common people can understand what is the size of our planet...and the meaningless fights for petty issues...in my view science is helping us to understand the greatness of GOD. We sti have lot to learn. May be the so called our universe is again one of the several such universes?

  • @bhavaniganesan9118
    @bhavaniganesan9118 3 роки тому +5

    மிகச்சிறப்பு. மனமகிழ்ச்சி, மனநிறைவு🙏🙏

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 2 роки тому +3

    நாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் பாரதி சகோதரியின் இந்த அருமையான பேச்சையும் அண்டத்தைப்பற்றிய தகவல்களையும் கேட்க மிக மிக அற்புதம் வாழ்க வளமுடன்

  • @thavasilingarasa
    @thavasilingarasa 3 роки тому +45

    பாரதி என்று இவரது தாய் பெயர் வைத்தது வீண் போகவில்லை.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 роки тому +9

    அற்புதமான உரை

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @ernravi7305
    @ernravi7305 2 роки тому +2

    மிகவும் அருமை சகோதரி

  • @VijayaLakshmi-eg1zl
    @VijayaLakshmi-eg1zl 3 роки тому +4

    Excellent!பாராட்ட வார்த்தை கள் இல்லை

  • @sridharavasudevannarayanan7297
    @sridharavasudevannarayanan7297 3 роки тому +97

    கடவுளின் இருப்பை பற்றி சன் தொலைக்காட்சியிலேயே பேசுவதற்கு தங்களைப் போன்றோருக்கு மட்டுமே தைரியம் வரும் பாராட்டுக்கள்

    • @prcaprca9440
      @prcaprca9440 3 роки тому +8

      ஆமா.சன் தொலைக்காட்சியில எந்த புராணங்களையும் ஒளிபரப்பு செய்வதே கிடையாது.

    • @rrravishanker1
      @rrravishanker1 3 роки тому

      Y677qmeessemekkekek

    • @rrravishanker1
      @rrravishanker1 3 роки тому +2

      @@prcaprca9440 u8oj tu788

    • @thilsathbegum5711
      @thilsathbegum5711 3 роки тому +1

      @@rrravishanker1 ol I'm a)

    • @CBE2807
      @CBE2807 2 роки тому +1

      Pappana Thevdiya Payalae 😅😅😅😅😅

  • @raajsanthanamyadav694
    @raajsanthanamyadav694 Рік тому +2

    Super keep it up

  • @jknatures
    @jknatures 3 роки тому +4

    அக்கா பாரதி பாஸ்கர் உரை ஞான ஒளி.. பரவசம் பக்தி. வாழ்க வளமுடன்

  • @dannjay2941
    @dannjay2941 3 роки тому +42

    ஐ.நா வில் ஆற்றப்படவேண்டிய சொற்பொழிவு. அருமை. ஆனால் அங்கே நம் மொழி புரிந்தவர் குறைவு

  • @rajakumarpt2575
    @rajakumarpt2575 Рік тому +1

    அருமை அருமை அருமை

  • @SisupalanAatharshan
    @SisupalanAatharshan Місяць тому +1

    இறை அறிவியலாகவே உள்ளது அறியாமையால் உழள்கின்ரோம்.

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 3 роки тому +20

    பாரதி பாஸ்கர் அவர்கள் அண்ட வெளி பயணத்திற்கு அழைத்தார்கள். நாம் சென்றோம்.அனைத்து கோள்களையும் சுற்றி பார்த்தோம். மிக அருமையான பயணம். பயண முடிவில் இறைவன் இருக்கிறான். இல்லாமலும் இருக்கலாம். என்ற முடிவைகூறினார்கள். நான் இந்த இறைவன் இருக்கிறான் என்ற பயணத்தில் பயணித்துள்ளேன். இறைவன் இருக்கிறான். இது உண்மை. என் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக இறைவழியில் பல சாதனைகளை செய்து முடித்துள்ளேன்.இதுஉண்மையா கதையா நான் அறிவேன். இறைவன் அறிவான். நான் இறைவன் வழி செல்வன். எனது இறைவழியில் பயணம் இனிதே அமைந்துள்ளது.
    .
    .

    • @sasikala-by6jt
      @sasikala-by6jt 3 роки тому

      ஆம் நீங்கள் கூறுவது போல இறைவன் உள்ளார் ‌அவர்வழியில்பயணிப்பது பாதுகாப்பானது நன்றி சகோதரரே🙏

    • @thiyagarajanktr5thiyagaraj433
      @thiyagarajanktr5thiyagaraj433 3 роки тому +1

      Iraivanaip pattri iraivan sonnal mattume purium ohm shanti

    • @thiruneelakandan3584
      @thiruneelakandan3584 3 роки тому

      @@sasikala-by6jt இன்றைய தினம் நான் இறை வழியில் ஒரு மகத்தான செயலை செய்து முடித்தேன். அதுவும் கொராண சம்மத்தபட்டது. இதனால் இன்று மன நிறைவுடன் இருக்கிறேன். எல்லாம் இறைவன் அருள்.

  • @soundarpriya3409
    @soundarpriya3409 3 роки тому +5

    மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி

  • @nsuganthi9320
    @nsuganthi9320 2 роки тому +1

    Mam உங்களுடைய கதை வாசிப்பை நான் ரொம்ப miss பன்றேன். நீங்கள் சீக்கிரம் குணம் அடைவீர்கள்.

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 Місяць тому

    தேடல் ஒன்று இருந்தால் தான் முடிவு என்ற ஒன்று கிடைக்கும் சிவாய நமக

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 2 роки тому +7

    அருமையம்மா....
    இதை விடச் சிறப்பாக யாராலும் விளக்கம் தர முடியாது.

  • @ajeemofficial4821
    @ajeemofficial4821 3 роки тому +4

    அல்ஹம்துலில்லாஹ்(அனைத்து புகழும் ஏக இறைவனுக்கே)🌷🌷🌷

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 Рік тому +1

    படித்ததில் பிடித்தது ஆஹா அருமை.

  • @thilaksangai5226
    @thilaksangai5226 Рік тому +1

    நிறைய தகவல் கள். மிகவும் அருமை.

  • @subramanianm.s.4163
    @subramanianm.s.4163 Рік тому +4

    இத்தனை நாட்கள் நாம் டிவியில் பார்த்த பாரதி பாஸ்கர் அவர்களை இப்பொழுது கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் நீடூழி வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும்

  • @prabhusasi8549
    @prabhusasi8549 Рік тому +4

    Excellent speech mam. After seeing this we all have to leave our ego, head weight and etc. Thank you very much for this wonderful video to mam and kalpanamalai team🙏🙏🙏. God bless you all.👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @muthukamatchichandrasegara6267

    அருமையான விளக்கம்.

  • @gandhimathimathi8918
    @gandhimathimathi8918 Рік тому +1

    மிக்க நன்றி

  • @s.muthusamysubramanian3126
    @s.muthusamysubramanian3126 4 роки тому +15

    Such a spectacular and thought provoking speech 👏👏👏 well done mam

  • @irudayarajil3533
    @irudayarajil3533 2 роки тому +15

    By her elocotion skills, such a tripical topic on hard to comprehend the nuisances of science of space, it's constituents. Stars, planets etc narrated..described in a very liquid form! Here, we could see a teacher in her, imparting the hard subjects even in an interesting way! Hats off to the Teacher's daughter.

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 Рік тому

      Good. But your spellings give wrong meanings. Please check.

    • @n.kasthuri6063
      @n.kasthuri6063 Рік тому

      @@sundaramsadagopan7795 ப. 0
      ஞஓஒஙஏஅஓஈஒ ்

  • @karthikkw
    @karthikkw 2 роки тому +2

    அருமை அருமை 👍👍👍👍

  • @mariappanmariappan473
    @mariappanmariappan473 3 роки тому +1

    நிகழ்வுகள். உங்களுக்கு தெரியாத பக்கங்களே இல்லையோ! அருமை .

  • @s.suruthikaavb5741
    @s.suruthikaavb5741 3 роки тому +6

    அற்புதமான பேச்சு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்🤝🤝👍 💐💐💐