Villupuramஇல் வீடுகளை விழுங்கிய வெள்ள நீர்; "உயிர் மட்டும்தான் மிச்சம்.." - Fengalஇன் கோரத் தாண்டவம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 110

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk 4 години тому +30

    உங்கள் அண்ணன் உங்கள் தலைவர் பொன்முடி இருக்கும் போது ஏன் கவலைப்படுறீங்க வருவாரு விடியலை தருவாரு 🙏🙏🙏

    • @Babu_310
      @Babu_310 3 години тому +2

      😂😂😂😂

    • @pepperfry-n4y
      @pepperfry-n4y 2 години тому

      Ungoppan modi ah thara solra 1 rs.. aachu.... vandhutainga

    • @santhoshc86
      @santhoshc86 Годину тому +3

      வஞ்சப்புகழ்ச்சியின் உச்சம் 😂

    • @SupremepowerNature
      @SupremepowerNature 56 хвилин тому

      😂😂😂😂😂😂

  • @thilipansathish9274
    @thilipansathish9274 6 годин тому +23

    5000 கொடுப்பாங்க திரும்ப திராவிட கட்சிக்கே ஓட்டு போடுங்க...

  • @raguram2992
    @raguram2992 6 годин тому +25

    நீங்க இப்படி சொல்றிங்க .. உங்களை பார்க்க வந்த அமைச்சர் பொன்முடி எதுவுமே இல்லை என்கிறான்

  • @atcharam4
    @atcharam4 3 години тому +8

    பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆற்றோடு கட்டிய வீடு ஆற்றோடு போகும் - பழைய பழமொழி .

  • @elangovan-w3x
    @elangovan-w3x 15 годин тому +38

    சாத்தனூர் அணையை முன் அறிவிப்பு இல்லாமல் திறந்து விட்டதே இத்தனை இழப்புக்கும் காரணம் என விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

    • @addsmano3710
      @addsmano3710 3 години тому +1

      ஓட்டுக்கு 5000 குடுத்தா போட்ருவானுக😂😂😂

    • @vedhaa6755
      @vedhaa6755 2 години тому

      Ama athaan unmai...inform panla

  • @ககுமரேசன்
    @ககுமரேசன் 16 годин тому +20

    மனித தவறால் நடந்த விபரீதம் மனம் வலிக்கிறது 😢

  • @sundarsundar3157
    @sundarsundar3157 15 годин тому +10

    பொது மக்கள் அய்யோ பாவம். எவ்வளவு தாங்க முடியாத கஷ்டம். முன்பே கட்டுப்படுத்தக் கூடிய அள‌வி‌ல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறந்து விட்டிருக்க லாம். ஒரு விசாரணைக் கமிஷன் போல் போட்டு அதன் ..அறிக்கை... வாங்கி எங்கு யார் தவறால் இப்படி நடந்தது என்றும் இது மாதிரி விஷயங்களில் தண்ணீர் மேலாண்மை எ‌ப்படிச் செய்ய வேண்டும் என்று அறிக்கை பெற வேண்டும்.

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 7 годин тому +11

    😭😭 விழுப்புரம் ... விழுந்த புரம்

  • @ahojlax
    @ahojlax 6 годин тому +12

    தரம் தாழ்ந்த வாக்கு வங்கி அரசியலயில் கவனம் மக்கள் பிரச்சினையில் அல்ல கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்..!!"

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 2 години тому +5

    ஆற்றுப்படுகையில் வீடு கட்டினால் இது தான் கதி.... 😢😢😢😢😢

  • @Joychellamjose
    @Joychellamjose 14 годин тому +8

    I am visited near this location 4 years before....all are accupied in river bed.....😮

  • @kavisrikavisri6462
    @kavisrikavisri6462 5 годин тому +24

    எண்ன நடந்தாலூம் திமுகவுக்கே ஓட்டு போடுவாங்க மக்கள்

    • @pepperfry-n4y
      @pepperfry-n4y 2 години тому +2

      Enna panradhu.. adhiga gana mazhai varama thadukra govt ku vote podunga

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 2 години тому +2

      ஏய் திமுக என் மழை வர சொல்லி இப்படி பண்ணிட்டு இருக்குற எல்லாம் அரசியல் 😢

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 години тому

      ​@@mahamunimahamuni1518
      முடடாள் வரு முன் காக்கும் பணியை செய்ய தான் அரசாங்கம்... டோப்பா அணிந்து சினிமா காடட அல்ல

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 години тому

      மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது
      மன நோயாளி
      CHEEP MINISTER
      மகனுடன்
      புதிய படம் பார்த்து கொண்டு இருப்பான்
      😂😂😂😂😂😂

    • @bala8740
      @bala8740 Годину тому

      Nee ena help panni puduguna....

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n Годину тому +2

    ஆற்றில் வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும். நம்ம எப்படி நம்ம வீட்டுக்கு போறோம் அது போல் தான் தண்ணிரும். பார்க்க கஷ்டமாக இருக்கு.

  • @gaya3bala923
    @gaya3bala923 16 годин тому +6

    மிக சிறப்பான பதிவு

    • @DWTamil
      @DWTamil  3 години тому

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @vallathanadhi2799
    @vallathanadhi2799 16 годин тому +11

    It's not a natural error it's a human error. Already IMD has declared red alert to TIRUVANNAMALAI. So precaution the SATHANUR DAM must be opened on the day to day process. But the concert department has not taken any further steps. And then they opened all the gates of sudden.. what happened to chennai in 2015 The same thing happened today that is 2024. Still we are not learning from nature.

    • @joneslifestyle.
      @joneslifestyle. 16 годин тому +3

      Government should not allow to build near streams

    • @japprem
      @japprem 15 годин тому +3

      Yes the same thing happened in the 2015 Chennai Flood. Sudden opening of Chembarabakkam lake. Government officials are the worst corrupt people.

    • @Logesh24821
      @Logesh24821 4 години тому

      ​@@jappremithula yenna corruption 12 hrs la 50 cm rain varumnu yarum ethir parthu iruka mattanga suppose avanga dam open Pani irunthu aprom rain illama pona aprom Thani panjam dhan varum

  • @SelvamSelvam-ly5ww
    @SelvamSelvam-ly5ww 15 годин тому +8

    மக்களின் துன்பத்தை வெளிக்கொண்டு வந்த உங்கள் சேனலுக்கு பாராட்டுகள் இவர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர வேண்டும் கடவுளே 🙏

    • @DWTamil
      @DWTamil  3 години тому

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @elangovan-w3x
    @elangovan-w3x 15 годин тому +2

    இது திருடர்கள் முன்னேற்ற கழக தலைமை தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு வழங்கிய வெகுமதி.

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx 13 годин тому +1

    😢😢😢parkkave romba kashtama irukku 🇱🇰

  • @ktk4411
    @ktk4411 5 годин тому +2

    No problem when destructions happen. Just make way for flood. Leave its place n Let it live its life. Its a natural process.

  • @SaranS-yh5yy
    @SaranS-yh5yy 2 години тому +2

    என் மக்களின் இந்த நிலை பார்க்கவே‌ கஷ்டமா இருக்கு 😢😢😢

  • @soumyya0071
    @soumyya0071 Годину тому +1

    😢😢😢😭😭

  • @Manikandan-hr7hh
    @Manikandan-hr7hh 2 години тому +1

    Life is unpredictable 😢

  • @chevanthishankar7879
    @chevanthishankar7879 2 години тому +1

    😢😢😢😢😢😢

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 3 години тому +1

    50cm rain very high rain fall

  • @tvkrajavlr
    @tvkrajavlr Годину тому +1

    1000 குடுத்தா திரும்பி அவங்களுகே ஓட்டு போடுங்க. உங்களை திருத்த முடியாது. ஓட்டுக்கு காசு வாங்க மா இந்த கேள்வி கேளுங்க

  • @santhoshc86
    @santhoshc86 Годину тому +1

    இயற்கையும் எளிய மக்களின் வயிற்றில் மட்டும் தான் அடிக்கிறது. பணம் படைத்தவன் வயிற்றில் அல்ல

  • @mithiran7774
    @mithiran7774 27 хвилин тому

    அனைவரும் மறக்காமல் அடுத்த தேர்தலில் திமுக அதிமுக திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும்

  • @arumugamram7667
    @arumugamram7667 3 години тому +2

    Pls vote for DMK

  • @SenthilKumar-l2c
    @SenthilKumar-l2c 41 хвилина тому

    Whar is karala helper

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 5 хвилин тому

    😭😭

  • @radhikakannan2147
    @radhikakannan2147 9 хвилин тому

    😭😭😭😭

  • @gauthamoffice2023
    @gauthamoffice2023 2 години тому

    Next chennai vilupuram avalam

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 години тому

    மன நோயாளி CHEEP MINISTER ஆட்சியில் மனம் மகிழும் டுமீல். நாடு

  • @gopaakrishnanmvenkataraman9129
    @gopaakrishnanmvenkataraman9129 Годину тому +1

    வோட்டை விற்பனை செய்ததின் விளைவுகள்

  • @Ludu692
    @Ludu692 4 години тому

    How to help these people...😢

  • @bisyguy
    @bisyguy 17 годин тому +1

    Tamilnadu ❌ chennai ✅

  • @Suresh-lw7dk
    @Suresh-lw7dk 2 години тому +1

    Sethurunga

  • @Guna-z3m
    @Guna-z3m Годину тому

    விழுப்புரம் MLA பார்த்தாச்சு MP ரவிக்குமார் எங்கே இருக்கார்

  • @JayachandranJayachandran-yi8sj
    @JayachandranJayachandran-yi8sj 5 годин тому +1

    Kulathula. Ennum. Vertu. Kattavum

  • @karthiksatheesh2841
    @karthiksatheesh2841 Годину тому

    Varusham varusham nanga pakrom

  • @ktk4411
    @ktk4411 5 годин тому

    Vellatai vazha vidungal. Adu varungkalatil meendum neer kudukkum. Adu vazhkai sulatchi.

  • @Rana_2390
    @Rana_2390 Годину тому

    அணையை மொத்தமாக திறந்து மக்களை அழித்து விட்டானுக

  • @arcticms8384
    @arcticms8384 4 години тому

    💔

  • @utubeboss4532
    @utubeboss4532 Годину тому

    Evanum korai solla mudiyadha aatchi😂

  • @diva1551984
    @diva1551984 3 години тому

    Vote Podum pothu Marakama yosichi podunga 2026 la

  • @singsongc4016
    @singsongc4016 2 години тому

    Chennai than nukiyama😢

  • @thenpalama
    @thenpalama 5 годин тому +2

    சீமானுக்கே வாக்களிப்போம்

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 10 годин тому +1

    விஜய் காப்பாட்ருவார்.... நீங்க வோட் அண்ணனுக்கு போடுங்க....

  • @SatisPrabu
    @SatisPrabu 48 хвилин тому

    திராவிட கட்சிகள் & நிதி குடும்பம் தமிழ்நாட்டிற்கு கேடு.....

  • @RamaNathan-j3y
    @RamaNathan-j3y 14 годин тому +2

    Thanner pogum idangalial veedu ean kattugriargal

  • @muthuvenkatesanm8280
    @muthuvenkatesanm8280 Годину тому

    மக்களை கொல்லாமல் கொன்று விட்டனர்!?!?

  • @ViswaNathan-xg6ur
    @ViswaNathan-xg6ur 5 годин тому

    Varungaala mudhalvar udhayanidhi stalin

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 5 годин тому +1

    Tvk tvk tvk

  • @marshelkumar8390
    @marshelkumar8390 16 годин тому +1

    Natures disaster no one responsible

  • @umaumasriram7098
    @umaumasriram7098 8 годин тому

    ஒவ்வொரு நடிகரும் 100 கோடி150 கோடி சம்பளம் வாங்குறாங்க. அவங்களை வாழவைத்தது இந்த மக்கள் தா ஒரு படத்தின் சம்பளம் குடுத்தால் பல குடும்பம் பிழைக்கும்

    • @rajakumarveeramuthu8223
      @rajakumarveeramuthu8223 6 годин тому +1

      நீங்க ஏன் நடிகர்களை சொல்றிங்க அவங்க entertainer avalo தான் இவர்கள் அரசிடன் கேட்க வேண்டும் அல்லது ஆற்று ஓரத்தில் வீடு கட்டி உள்ளதால் வந்த வினை

    • @n.sivakumarsivakumar5237
      @n.sivakumarsivakumar5237 3 години тому

      10 naya paisa entha nadiganum tharamatan.Ivan than 200 rs ticket vangi avanuku kudupan....

  • @senthilkumars7407
    @senthilkumars7407 28 хвилин тому

    ஓட்டுக்கு 1000 ரூபா திமுக காரனுங்க கொடுப்பாங்க. வாங்கிக்குங்க. எல்லாம் சரியாகிவிடும்

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 4 години тому

    All illegal property no rent give no property buy now all going

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 15 годин тому +3

    Vote for money.... We can't do anything..

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 5 годин тому +1

    பிரிட்ஜ்ல அடிச்சிட்டு போகாது இவங்க அதெல்லாம் எடுத்து சேப்டி பண்ணி இருக்காங்க வெறும் கட்டடம் தான் கிடக்குது வேற எதுவும் போன மாதிரி தெரியல

  • @UllassVijay
    @UllassVijay 5 годин тому

    Innocent people

    • @DWTamil
      @DWTamil  3 години тому

      Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too!

  • @vasanthkbalan1434
    @vasanthkbalan1434 10 годин тому +2

    விஜய் மாநாட்டின் சாபம்....

  • @balasubramanianr5487
    @balasubramanianr5487 5 годин тому +1

    Dmk corrupt