ரயில் கோச்சுகளுக்கு மின்சாரம் எங்கிருந்து வருது? EOG, HOGஅப்படின்னா என்ன? lhb coaches vs icf coaches

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 282

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 10 місяців тому +71

    ரயில் பெட்டிகளில் மின்சார பகிர்மானம் குறித்த நெடுநாளைய சந்தேகம் . சிறந்த விளக்கம்.

  • @sunderr.117
    @sunderr.117 10 місяців тому +19

    ரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் எப்படி செலுத்த படுகிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். இதுவரை தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. மிக்க நன்றி.

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam3876 10 місяців тому +8

    எனது நீண்ட நாள் சந்தேகம் உங்களது இந்த ஒலி,ஒளி பதிவின் மூலம் தீர்ந்தது ஐயா.நன்றி🎉

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 9 місяців тому +4

    இ‌ந்த கேள்விகள் என் மனதில் நிறைய உண்டு.
    இப்போது தெளிவு அடைந்து விட்டது.

  • @jebakumarisaac2874
    @jebakumarisaac2874 7 місяців тому +2

    ரொம்ப தெளிவா புரியும்படி சொல்ரீங்க சார் கேட்க்க இன்ட்ரஸடிங்கா இருக்கு நன்றி

  • @suryastore3853
    @suryastore3853 10 місяців тому +9

    சிறந்த விளக்கம் !தெரியாத விடயத்தை தெரிந்து கொண்டேன்!தொடர்ந்து தங்கள் பதிவை எதிர்பார்க்கின்றேன்!

  • @arulrajarulraj3261
    @arulrajarulraj3261 10 місяців тому +3

    அருமையான விளக்கம் கொடுத்தினிர்கள் புரிதல் என்பது மிகவும் அவசியம். அருள்ராஜ் கிருஷ்ணகிரி

  • @gkrishnan4829
    @gkrishnan4829 9 місяців тому +2

    Perfectly said.
    In old ICF coaches, they had heavy lead acid batteries. The old ICF coaches themselves were based on Swiss technology in 1950s when ICF Perambur was built. Besides being costly the lead acid batteries required often periodic servicing, checking acid level, acid density, power out put and replacements after its useful life period. The EOG cars were also introduced in the old ICF coaches when full AC trains like Rajdhani and Shatabdi trains were introduced.
    In the later LHB coaches, there are smaller batteries only for emergency lighting but main power supply came from EOG cars or HOG from locomotives.

  • @selvamk9920
    @selvamk9920 2 місяці тому

    360 உண்மையில் 360 தான் மிகவும் அருமையான நல்ல தகவள்களை மிக மிக தெளிவாக பாமரனும் புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @balakrishnanvengadasalam8503
    @balakrishnanvengadasalam8503 9 місяців тому +1

    நீண்ட காலமாக சிந்தனை செய்தேன் முடிவு தந்துள்ளீரகள் பயண் உள்ளது மிக்க நன்றி

  • @asokansellappan5682
    @asokansellappan5682 9 місяців тому +1

    வெகுநாட்கள் இருந்த சந்தேகத்திற்கு அருமையான விளக்கம் சார் 👍👍👍

  • @selvakumark9342
    @selvakumark9342 9 місяців тому

    யேதோ ரெயில் பொறோம் வரோம் ன்னு இருந்த எங்களுக்கு உங்கள் மூலமாக தான் சார்..... தெரியும்....நன்றி சார்.....

  • @saahibam
    @saahibam 10 місяців тому +6

    Good explanation.. Sir.. My doubts are cleared.. Thank you.

  • @palanivelpalanipalanivelpa1845
    @palanivelpalanipalanivelpa1845 3 місяці тому

    அய்யா உங்கள் ஒவ்வொரு தகவல் ரொம்ப நல்லா இருக்கு

  • @In-My-View360
    @In-My-View360 9 місяців тому

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்து விட்டது. நன்றி ஐயா..

  • @PerumalRaj-rd7ig
    @PerumalRaj-rd7ig 4 місяці тому

    ரொம்ப அருமையாக இ ருந்தது

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 5 місяців тому +1

    அருமை அருமை. 👍👍

  • @sankarans11
    @sankarans11 10 місяців тому +1

    🙏🙏 வணக்கம் ஐய்யா.
    மிக மிக முக்கிய தகவல்களை, மிக அருமையான முறையில் எங்களுக்கு விளக்கி, பகிர்ந்தமைக்கு, எங்களுடைய நெஞ்ஜார்ந்த மகிழ்ச்சியினையும் மற்றும் நெஞ்ஜார்ந்த நன்றியினையும் தெரிவித்து கொள்கிறோம். மிக்க நன்றி ஐய்யா 🙏

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e 10 місяців тому +2

    அருமையான விளக்கம்... பாராட்டுக்கள்.... ஒரு சந்தேகம்... கூட்ஸ் வண்டியில் இருக்கும் கார்டு பெட்டியில் மட்டும் இன்று வரை இருட்டாக இருக்கிறது அது ஏன் ???

    • @sudharsanramaswamy4606
      @sudharsanramaswamy4606 10 місяців тому +1

      வேற என்ன? தில்லானா தில்லானா. கிளுகிளுப்பு தான் ஓடற ரயில்ல புது அனுபவம்.

  • @rameshsn2283
    @rameshsn2283 10 місяців тому +2

    சிறந்த விளக்கம் சார்.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 10 місяців тому

    அருமையான தகவல்.பெரும்பாலான மக்களுக்கு தெரியாத தகவல் இது.வாழ்த்துக்கள்.

  • @frgasparraja5835
    @frgasparraja5835 5 місяців тому +2

    Thanks for the wonderful message

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 10 місяців тому +1

    👌👌👌👍👍👍🙏🙏🙏 மிகவு‌ம் தெளிவான விளக்கும் ஜயா அவங்களுக்கு நன்றிங்க மிகவு‌ம் பயன்வுள்ள செய்திகள் ❤❤❤

  • @chandrabosem5220
    @chandrabosem5220 10 місяців тому +1

    Sir,,எவளவு அருமையான விஷயங்கள்....!!!!♥♥♥♥
    சூப்பர்...சிலர்...இதனை சிந்திச்சுருக்க கூட மாட்டார்கள்......
    ஆருமை அருமை

  • @skumaran7192
    @skumaran7192 10 місяців тому +2

    அற்புதமான விளக்கம் நன்றிகள் பல அய்யா

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 місяців тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 பல பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @kanthankandy8728
    @kanthankandy8728 10 місяців тому +1

    ஐயா இங்கே வந்து ரயில் வண்டியில் பயணம் செய்து பாருங்கள் அற்புதங்கள் நிறைய உண்டு.swiss 🇨🇭🇨🇭

    • @muruganvmn
      @muruganvmn 10 місяців тому

      Srilanga வா...

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 10 місяців тому +1

    தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி, ஐயா

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 10 місяців тому +1

    நல்ல தெளிவான விளக்கம், நன்றி..

  • @annampoorani7019
    @annampoorani7019 10 місяців тому +1

    அருமையான விளக்கத்துடன் பதிவு தந்நதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @nagarajanalagan3627
    @nagarajanalagan3627 2 місяці тому +1

    உங்கள் மூலமாக ரயில்வேயில் நிறைய விபரங்களை தெரிந்து கொள்கிறோம்.

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 10 місяців тому

    Very use full sir.

  • @k.vinothjoushva8952
    @k.vinothjoushva8952 10 місяців тому +2

    Very usefull and interesting Things... Like a teacher you Explain in simple way Sir,
    Thanks for your wonderfull time giving to us.... 🙏🙏🙏

  • @TheRavisrajan
    @TheRavisrajan 10 місяців тому +14

    Sir some corrections. There is no old and new lhb models. LHB coaches never were self generation coaches. LHB rakes always had EOG( end ON generation) coach(s). LHB trains must have EOG. EOG concept was not to reduce weight. Self generating coach had belt attached to axle to rotate Dynamo and that was additional strain/load on loco so EOG. Step down from , 25kv lover safe voltage is done at loco. 25kv cable cannot be handled by human while attaching loco. ஏல்லா WAP5/7லோககோவிலும் EOG வசதி இல்லை சில குறிப்பிட்ட லோகோ வில் மட்டும் இந்த வசதி உள்ளது. இதனால் in lab trains குறைந்தபட்சம் ஒரு genaration coach கட்டாயம் இருக்கும். LHB trains can go upto 22 coaches not 18 coaches

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 10 місяців тому

      Thanks for your detailed information sir. I am 73 years old. Keen on knowing about trains. Used travel to Gujarat and Jharkhand.

    • @GopalKrishnan-sq2yr
      @GopalKrishnan-sq2yr 10 місяців тому

      Sir one small correction please. There are some LHB coaches having self generation used in some duranto express. They are nomenclatures as LHB HIBRID coaches. The bogies are of ICF design in these coaches. Thank you

    • @amarendrag1178
      @amarendrag1178 10 місяців тому

      Thankyou for your detailed information.

    • @manickammuthukumarmanickam5667
      @manickammuthukumarmanickam5667 10 місяців тому +1

      Sir Gmg Knowlege has no age Dont worry about U R Age Engu sollappadum Seithigal Ellorum Ariyavendiya ondru Ethuthan Mukkiyam🎉

    • @TheRavisrajan
      @TheRavisrajan 10 місяців тому

      @@GopalKrishnan-sq2yr yes sir, you are absolutely right. They had LHB bogies and ICF shell above. Called hybrid. These were self generating coaches . It was an experiment an around 10 to 15 rakes were produced. It is hardly seen now

  • @sukumarankrishnamurthy492
    @sukumarankrishnamurthy492 6 місяців тому

    Excellent explanation. Interesting information. Tku v much.

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 10 місяців тому

    அருமையான விளக்கம் நல்ல புதிய வைத்து உள்ள உங்களுக்கு மிகுந்த பாராட்டும் நன்றியும்.பனிதெடரவம்.🎉🙏👍

  • @balasubramanianramaswamy7672
    @balasubramanianramaswamy7672 2 місяці тому

    Excellent explanation sir. Thanks for sharing the knowledge

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 10 місяців тому +3

    Great Informative Information Sir. Thank you Sir. 👍🙏😌

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 10 місяців тому

    அதெல்லாம் இருக்கட்டும் அய்யா trainkku எங்க இருந்து கரெண்ட் வருகிறது😊

  • @narayananviswanathan5014
    @narayananviswanathan5014 10 місяців тому +1

    Every information given by you are helpful for us

  • @vimalkumar290
    @vimalkumar290 9 місяців тому +1

    நன்றி சார்👍🤝👏💐

  • @rajagopal1670
    @rajagopal1670 5 місяців тому

    Very clearly explanation.Thank you sir.

  • @syedmusthafa7259
    @syedmusthafa7259 7 місяців тому

    Sir tq My Dream loco pilot thank fulll your videos rombha Nanri🎉❤ and I am happy

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 9 місяців тому

    நல்ல பதிவு..சிறப்பான தகவல்கள்.மிக்க நன்றி🎉🎉

  • @mohandossmohandoss1954
    @mohandossmohandoss1954 10 місяців тому +1

    சிறந்த விளக்கம் நன்றி

  • @AllavudinBasha-td3up
    @AllavudinBasha-td3up 9 місяців тому

    Aiya arumaiyana thagaval 👍🙏

  • @chellar4790
    @chellar4790 10 місяців тому +2

    Excellent presentation, well done with clatity. Keep it up Sir

  • @SsSs-vc6zp
    @SsSs-vc6zp 10 місяців тому

    Ithu en needa kaala sandhegam...indha video ku mikka nandri iyya..

  • @jayabalansp2754
    @jayabalansp2754 9 місяців тому

    அருமையான தகவல் தந்தமைக்கு நன்றிகள்.

  • @sunderrajank5252
    @sunderrajank5252 9 місяців тому

    ஐயா அவர்களுக்கு நன்றி நல்ல விவரம் 🎉

  • @narayanan4064
    @narayanan4064 10 місяців тому

    புதிய தகவல்கள் தெரிந்துகொண்டோம் நன்றி

  • @balrajg2854
    @balrajg2854 10 місяців тому +1

    Informative presentation sir

  • @sridhark7160
    @sridhark7160 10 місяців тому

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @murugannarasimman6112
    @murugannarasimman6112 10 місяців тому

    நல்ல செய்தி அய்யா மிக்க நன்றி......

  • @mddayalan5929
    @mddayalan5929 9 місяців тому

    பயனுள்ள பதிவு..

  • @davidkithiyon578
    @davidkithiyon578 Місяць тому

    நல்ல தகவல் ❤

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 6 місяців тому

    excellant video sir. u r very good informer to public.

  • @laserselvam4790
    @laserselvam4790 5 місяців тому

    புரியவைத்த அனுபவமானவருக்குநன்றி

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 9 місяців тому

    மிக மிக நன்றி ஐயா

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 10 місяців тому +1

    நான் சிறு வயதில் சிகப்பு நிறம் பெட்டியை பார்த்துருக்கேன்

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 10 місяців тому +1

    I must admit. U are doing a very useful service to help Tamils who have limited grasp of English to explain the basic ideas of how retrains work. Thanx for your service.
    I live in the US.
    Kollengode S Venkataraman

    • @raghurao4639
      @raghurao4639 10 місяців тому

      Fine description on electricity generation in Trains.thanks!.

    • @kgraju2010
      @kgraju2010 9 місяців тому

      Really can’t understand what you are trying to say

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar 10 місяців тому

    பயனுள்ள அருமையானா தகவல்.❤❤❤

  • @inbaraj2750
    @inbaraj2750 10 місяців тому

    Super definition all to know how to power get all compartment

  • @francisraj4378
    @francisraj4378 9 місяців тому

    Thank for your information about wag and wap thanks once again

  • @francisxavier3372
    @francisxavier3372 10 місяців тому

    அருமையான விளக்கம்.

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 10 місяців тому +3

    Very interesting message about electric supply for the coaches and about particular of WAP. Thanks for such important information. HATS OFF SIR.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 9 місяців тому

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @sreekrishna1541
    @sreekrishna1541 9 місяців тому

    Class sir. Very good. Informative. Thank you. Continue

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 10 місяців тому +3

    புறநகர் மின்சார ரயில்களில் நுழைவாயில் அருகே பேன்(fan) அமைப்பதை தவிர்க்கலாம். அதனால் அங்கு கூட்டமாக பயணியர் நிற்பதை குறைக்க முடியும்.

  • @esakkimuthuganeshm3897
    @esakkimuthuganeshm3897 9 місяців тому

    நல்ல ஒரு அருமையான பதிவு. 🤝🤝

  • @rajeshguru6176
    @rajeshguru6176 10 місяців тому

    அருமை மிக அருமை
    வாழ்த்துகள்

  • @obulisankar2588
    @obulisankar2588 8 місяців тому

    Superb information 🎉

  • @cgsrinivasaniyer2003
    @cgsrinivasaniyer2003 9 місяців тому

    Very commendable job by this gentleman. Very necessary information by this channel.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 9 місяців тому

    Very neat explanation

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 9 місяців тому

    Very nice explanation Sir thank u Sir 9:39 🙏

  • @juvingeo2529
    @juvingeo2529 4 місяці тому

    very clearly explained. but these generator cars are producing air pollution by smoke

  • @ramnathsuryanarayan5248
    @ramnathsuryanarayan5248 10 місяців тому

    Vanakkam Sir
    You are doing wonderful job
    Keep it up
    You are really a great teacher
    I am Prof S Ramnath from Mumbai
    God Bless 🙏

  • @judelingam6100
    @judelingam6100 10 місяців тому

    Good massage thank you so much sir

  • @rajaramank3290
    @rajaramank3290 10 місяців тому

    Tku sir for cleared my doubts which I have for long time....

  • @Thandupathu_Vlog77
    @Thandupathu_Vlog77 10 місяців тому

    Super sir Tommrow college pasanga ta solluren ❤😊sir

  • @hariharanraman
    @hariharanraman 10 місяців тому

    Really your detailing of electricity generation is easy to understand and appreciate how railways keep upgrading technically to sustain,optimise cost.Thanks for your simple way of communication

  • @ananthivijay3120
    @ananthivijay3120 10 місяців тому

    அருமையான தகவல் சூப்பர் நன்றி

  • @ithazhiyal9367
    @ithazhiyal9367 9 місяців тому

    Very useful message

  • @srinivasanvijay1
    @srinivasanvijay1 10 місяців тому

    Super aah explain panninga sir thank you

  • @KrishnaSamy-wl5gs
    @KrishnaSamy-wl5gs 3 місяці тому +1

    Super sir

  • @BalaProfessor
    @BalaProfessor 10 місяців тому

    Very very useful information Sir. Thank u.

  • @varshar1159
    @varshar1159 10 місяців тому

    அருமையான தகவல் நன்றி

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 10 місяців тому

    Very nice information

  • @kskk8495
    @kskk8495 7 місяців тому

    நன்றி ஐயா

  • @itz_leave_me_alone_37
    @itz_leave_me_alone_37 10 місяців тому +2

    Fist view and like. 😍😉👌🏻

  • @garivalagan8456
    @garivalagan8456 10 місяців тому

    சூப்பர் சார்... நன்றி 🙏

  • @Surendar.V
    @Surendar.V 10 місяців тому

    Superbly explained sir

  • @venkatrao808
    @venkatrao808 3 місяці тому

    Very useful rly info.

  • @sairajseshadri
    @sairajseshadri 10 місяців тому

    நல்ல தகவல்கள்.நன்றி

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 10 місяців тому

    Nice information and explanation Thanks

  • @SABARI_GAMING_8959
    @SABARI_GAMING_8959 10 місяців тому +2

    Aiya maalai vanakkam loco pilot aguvadharku enna enna health test panranga nu sollunga aiya😢😢

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 9 місяців тому

    Nicely explained. Good.

  • @daisyranid8522
    @daisyranid8522 9 місяців тому

    Super news thank u

  • @user-oo4dm6ls5n
    @user-oo4dm6ls5n 10 місяців тому

    Verygood thanks sir

  • @balasubramanian1300
    @balasubramanian1300 9 місяців тому

    Excellent