ஆபத்தான கல்லட்டி சாலை - Dangeurs hills road

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 63

  • @janark8022
    @janark8022 2 роки тому +8

    மிக பயனுள்ள தகவல் நன்றி
    அடிக்கடி ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்வதை தவிர்க்கலாம்

  • @arulraja9710
    @arulraja9710 2 роки тому +5

    நல்ல முயற்சி மற்றும் அறிவுரை. நன்றி.

    • @tamilnatureview
      @tamilnatureview  2 роки тому

      உங்கள் பேராதரவுக்கு நன்றி

  • @drummermarx7973
    @drummermarx7973 2 роки тому +3

    உங்கள் தகவல் அனைத்தும் உண்மை.நான் ஒரு முறை ஊட்டி யிலிருந்து வரும் போது இப்படி நேர்ந்தது.....பிரேக் டரம் சூடாகிவிட்டது.பிறகு சிறிது நேரம் கழித்து புறப்பட்டோம் பந்திபூருக்கு....

  • @gssiva1052
    @gssiva1052 2 роки тому +4

    Awareness Video SUper sir

  • @vikky9534
    @vikky9534 2 роки тому +4

    அருமை அருமை வாழ்த்துக்கள் 👌👌

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 роки тому

    நல்ல வீடியோ காட்சிகள்
    அறிவிப்பாளர் பதிவு சூப்பர்

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 2 роки тому +1

    Super sir👍🏻👍🏻

  • @josephprince4535
    @josephprince4535 2 роки тому +4

    Thank you nice information.. I traveled many times.. Road is very nice and scenic view points

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 2 роки тому +1

    Super Information bro

  • @sathiyam8240
    @sathiyam8240 2 роки тому

    Good information.

  • @vairamm1290
    @vairamm1290 Рік тому

    super

  • @moseskepha381
    @moseskepha381 2 роки тому +1

    Super.

  • @NithishkumarNithish-q6d
    @NithishkumarNithish-q6d Рік тому +1

    Nanum kallatti tha bro

  • @arunachalama5962
    @arunachalama5962 2 роки тому

    Driving theriyaadavarku endha salaiyum thavaranadhaga than therium,,! Nattil 40/-perukku driving licence kidaiyaadhu?

  • @pyallrounderrgr5143
    @pyallrounderrgr5143 2 роки тому +2

    Nice, great focus , clear explanation, thank you , right now I am your subscriber.

  • @moorthiviswanathan3595
    @moorthiviswanathan3595 2 роки тому +4

    எல்லாம் கவனக்குறைவு

  • @rajeshkrishnamoorthy2429
    @rajeshkrishnamoorthy2429 2 роки тому +3

    Arumai ji, very important tips for new drivers...

  • @syedmarakkayar5574
    @syedmarakkayar5574 2 роки тому +3

    அண்ணே மிக தெளிவான விளக்கம்

  • @poonguzhalip6814
    @poonguzhalip6814 2 роки тому

    Ooty ku poga veara rote iruka? Bangalore la irundu poganum

    • @tamilnatureview
      @tamilnatureview  2 роки тому

      தெப்பகாடு- மசினகுடி வழியாக மேலே வரும் வாகனங்கள் வரலாம். கீல் நோக்கிச் செல்ல அனுமதியில்லை.

  • @saravanann5187
    @saravanann5187 2 роки тому +4

    சூப்பர் வாழ்க வளமுடன் நானும் ஒரு HILL டிவைவர்தான் நன்றி

  • @karthikaiselvi9044
    @karthikaiselvi9044 2 роки тому

    Ok

  • @rajanramana9119
    @rajanramana9119 2 роки тому

    Thank you....

  • @saravanansaravana728
    @saravanansaravana728 2 роки тому

    Mysore to Ooty poga vera valli irruka please 🥺 sollunga

  • @jeevajeeva8471
    @jeevajeeva8471 2 роки тому +2

    Allready i know

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 2 роки тому

    Thank you sir🙏

  • @gv11
    @gv11 2 роки тому +1

    எமது சேனல் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ

  • @chandrum8241
    @chandrum8241 2 роки тому +1

    Others district 2 wheeler allow pandragala sir

  • @22ooty-b7d
    @22ooty-b7d 2 роки тому

    ethu main road ye ila athu ilama veliye irundhu varavangaluku enga urula vandi oturadhuku teriya matangudhu high ways drive panura madhiri nenachitu drive pana kudadhu slow ah handle pananum apuram ange naraiya death elam ayi iruku so naraiya amanusiyam iruka kuda chance iruku teva ilama vendadha edathula vehicle stop pana kudadhu apuram slow drive pananum ethu matum podhum safe ah pogalam

  • @saravanansrvn807
    @saravanansrvn807 2 роки тому +3

    Very nice

  • @voiceofgow0429
    @voiceofgow0429 2 роки тому +1

    Two wheeler allowed ah

  • @razia8778
    @razia8778 2 роки тому

    👍👍👍

  • @kumarkumar7643
    @kumarkumar7643 2 роки тому +1

    Na naraiya time poidan bro enaku entha pro problem vanthathu illa

  • @Maranthutom
    @Maranthutom 2 роки тому

    Bike la poga mudiuma

  • @SaimuraliMurali
    @SaimuraliMurali 2 роки тому +2

    I am local bro nanellam allways poittuthan irukken idu enakku payan illatha video

    • @tamilnatureview
      @tamilnatureview  2 роки тому

      This video not advisable for local drivers in the Niligiris

  • @shaliniprakash582
    @shaliniprakash582 2 роки тому +1

    இன்னைக்கு தான்யா உன் சேனல் பாக்குறேன . All குகுத்துடேன்யா

  • @abbasnawabi1
    @abbasnawabi1 2 роки тому +2

    டாடா நானோ ட்விஸ்ட் ல நானும் என்னோட மிஸ்ஸஸ்சும் mysore ல இருந்து வந்திருக்கிறோம் 36 வது வளைவு நைட் 7.30மணி மறக்கமுடியல???

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 2 роки тому +1

    Break failure ok bro....but y particular ah intha road la mattum pora vandikalukku ippadi break failure aguthu.....?what's the reason ...? கல்லட்டியை விட மேடு பள்ளம் உயரமான சாலைகள் இருக்கு........அங்கெல்லாம் இப்படி நடப்பதில்லையே .....சிந்தியுங்கள் .....கண்ணுக்கு தெரியாத வைரஸ் நம்மை ஆட்டி வைக்கும் போது நீங்க அதை வைரஸ் னு நம்புநீங்க தான....?அதே மாதிரிதான் ...எல்லா அமானுஷ்ய சக்திகளும் அதனுடைய Frequency la வாழ்ந்துட்டு தான் இருக்கு.........சில நேரங்களில் ஏனோ இப்படி சில விஷயத்தை ஏற்படுத்துகிறது ......இங்கே எல்லாமே இருக்கு....ஆனால் இல்லை......இது ஒரு புதிரான உலகமே.......இங்குள்ளவற்றை நீங்க ஆராய்ச்சி செய்ய நினைத்தால் உம்முடைய ஆயுள் போதாது......நீயும் நானும் இவ்வுலகில் வந்த வழிப்போக்கர்கள் அவ்வளவுதான் .....சும்மா என்னமோ Research பண்ணின மாதிரி அமானுஷ்யம் ல இல்லைனு சொல்லுறீங்க .........? எதையும் தீர ஆராய்ச்சி பண்ணுங்க ....அப்புறம் சொல்லுங்க ......

    • @tamilnatureview
      @tamilnatureview  2 роки тому +3

      அமானுஷ்யம் இருக்கா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஐயா... ஆனால் அந்த சாலையில் விபத்துக்கு காரணம் அது நிச்சயம் இல்லை என்பது எனது கருத்து.

    • @ragupathiramasamy3214
      @ragupathiramasamy3214 2 роки тому

      @@tamilnatureview again ungala naan ketkuran ....neenga research panningala nu ketan.......do u know about thiruvasagam..??..and thirupugazh ....?? Do u have faith in tamil poetry....? And tamil grammar ....? If u hav chace means just read that much of books.....they wer agree with amanushiyas......

    • @tamilnatureview
      @tamilnatureview  2 роки тому

      Thankyou sir, I will try to read.

    • @ragupathiramasamy3214
      @ragupathiramasamy3214 2 роки тому

      @@tamilnatureview ua-cam.com/users/shortswWTOI2tJG8g?feature=share ....தெலுங்கில் உள்ளது முடிந்தால் மொழிபெயருங்கள்.......

    • @ragupathiramasamy3214
      @ragupathiramasamy3214 2 роки тому +1

      @@tamilnatureview புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
      பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
      கல்லாய் மனிதராய்ப் *பேயாய்க்* கணங்களாய்
      வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
      30. செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
      எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
      மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.