அருமையான பதிவு தான் வாழ்த்துக்கள் எனக்கும் அந்த மாதிரி வாழ்றதுக்கு ஆசையா இருக்கு இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் வீடுகள் எல்லாத்துக்கும் நிலை கதவுகள் இல்லை அப்படி என்றால் கோவிலுக்கு மட்டும் கேட்டு போட்டு பூட்டி இருக்கீங்க அது எப்படி என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்து வையுங்களேன்
இது போல மகாராஷ்டிர மாநிலத்தில் சனி சிங்னாப்பூர் என்ற ஊரில் எந்த வீட்டிற்கும் எந்த லாட்ஜிக்கும் கதவு வைக்க மாட்டார்கள் அங்கு யாரும் திருடி விட்டு வெளியே போக முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் நம் தமிழ் நாட்டில் இது போல ஊர் இருப்பது நான் முதன் முதலாக கேள்வி பட்டிருக்கிறேன் அருமையான பதிவு 🙏
தம்பி வணக்கம் பார்க்கும் போதே உடம்பு சிலிர்த்தது அந்த ஊர் மக்களை காப்பது போல் அந்த கடவுள் கொரோனா என்ற அரக்கனை அழித்து உலக மக்களை காக்கட்டும் அந்த சாமியின் சக்தியை இந்த பதிவை பார்க்கும் போது உணர்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
மிகவும் மகிழ்ச்சி. இந்த ஊர் மக்களின் தெய்வ பக்தி போற்றதலுக்குரியது. ஆனால் அதே சமயம் கதவு மறைப்பின்றி ஆண் பெண் PRIVACY தாம்பத்யம் குளியல் இவற்றில் இந்த மக்கள் பார்வை செயல்பாடு ஆகியன பெரிய மர்மம் நிலவுகிறது
😲😲😲😲😲 எங்க பக்கம் லா எப்ப கதவு திறந்து வைய்ப்பாங்க அப்படினு பாத்துனு இருப்பாங்க😂😂😂😂😂😂😂 திருடிட்டு போலானு!!!! அந்த ஊர் மக்கள் வேற லெவல் தா!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏 நல்ல பதிவு 👏👏👏👏👏👏
நீங்கள் ஒரு கிராமத்தில் இரண்டு பேர் மட்டுமே இருக்கும் காட்சியை உலகிற்கு காண்பித்தீர்கள் இப்போது அரசாங்கம் அவர்களுக்கு நல்ல வீடு கட்டி தர முன் வந்துள்ளார்கள்
Om sai ram Thambi...ur great So many different..places..and exciting..to see...I cannot believe.all this type ofpeople Anyway their ways of living and belief From MalaysiA
அரசன் அன்று கொள்வான் . தெய்வம் நின்று கொள்ளும். அற்புதமான ஒரு கிராமம் வாழ்த்துக்கள்...
Sema ... ஊரும் ஊரு மக்களும் ..நல்ல மனம் படைத்தவர்கள் போல...அந்த முனியப்பன் கண் பார்வையில் இருக்கிறது
O
அமானுஷ்ய மர்ம மான தகவல்கள் இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு நன்றி அண்ணா
வாழ்க கிராமம் வெள்ளை மனம் மக்கள் இப்படி தான் வாழனும். வாஸ்து ஜெகதீசன் சென்னை.
Gud
Pujie.buatuo.varatha.
மொத்தத்தில் மனிதர்கள் வாழும் ஊர்
Amaapaaa sorkammmmmm
வடநாட்டில் பம்பாய் அருகில் சனி சிங்கணாப்பூரிலும் வீடுகளுக்கு கதவுகள் இல்லை
@@chandrakalah7882 s
எப்படி பிரதர் இப்படியெல்லாம் கண்டு புடிக்கிறிங்க wow 😍😍very intersting 😍😍😍😍😍😍😍
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
தெய்வத்தால் ஆசீர்வாதிக்கபட்டவர்கள் நம்மமலும் வாழுறோம்
மனிதர்களின் மனமும் சுத்தமாக இருக்கு.இருப்பிடமும் சுத்தமாக இருக்கு.
Vanakum God has blessed this village love from South Africa 🙏🙏🙏🙏
நேர்மையான மனிதர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.
பாப்பணம் பத்தி கமுதி சுத்துவட்டதுல எல்லா ஊர் காரங்களுக்கும் தெரியும் இதை வெளி உலக மக்களுக்கு தெரியபடிதியதில் மகிழ்ச்சி 🙏
சரியாக சொன்னீர்கள் நான் முத்தாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
இந்த ஊர்ல வாழ குடுத்து வச்சிருக்கணும் அங்கு வாழும் மக்கள் மனித பிறவிகள் 👌👌👌👌👌💕
சூப்பர் பிரதர். தெரியாத தகவல். உங்கள் தேடல் பயணம் தொடர வாழ்த்துக்கள் .👌👌👍👍👍💐💐💐💐💐
👌👌👌👌
அருமை. யாழ்ப்பாணத்தில் இருந்து..
வணக்கம் தலைவா.... 🙏உங்கள் ரசிகன் குவைத் ல இருந்து.... உங்கள் தேடல் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍🔥
அருமையான பதிவு தான் வாழ்த்துக்கள் எனக்கும் அந்த மாதிரி வாழ்றதுக்கு ஆசையா இருக்கு இருந்தபோதிலும் எனக்கு ஒரு சந்தேகம் வீடுகள் எல்லாத்துக்கும் நிலை கதவுகள் இல்லை அப்படி என்றால் கோவிலுக்கு மட்டும் கேட்டு போட்டு பூட்டி இருக்கீங்க அது எப்படி என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்து வையுங்களேன்
புதிய தகவல்கள் வழங்குகிறீர்கள் வாழ்த்துக்கள் ❤
நன்றி
வளங்குகிறீர்கள் 🤦 அல்ல , வழங்குகிறீர்கள்...
மன்னிக்கவும் அது keyboard ooda தப்புதான்.
@@sujamahadevan166 நன்றிங்க.. எல்லாம் இறைவன் செயல், மன்னிப்பு போன்ற பெரிய சொற்கள் தயவுசெய்து தவிர்க்கவும்..
நல்ல மனிதர்கள் வாழ்க வளமுடன்
எனது தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.. பாப்பனம் அருகே நந்திசேரி எனது தாத்தாவின் ஊர்..
One of d best vdo,,, i hav ever seen.. Really great people,,, still following their tradition.... My bless n wish.
ua-cam.com/video/_UoWpv9ZFlY/v-deo.html
பழனி முருகன் உத்திரவுக்கு 80 ஆண்டு காத்திருந்த கிராமம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் புனல்வேலி என்ற கிராமம் இருக்கிறது
ரொம்ப ஆச்சரியமா இருக்கு அண்ணா
உங்கள் videoக்கள் அனைத்தும் வித்யாசமானது... வாழ்த்துக்கள் அண்ணா...
Thanks
இது போல மகாராஷ்டிர மாநிலத்தில் சனி சிங்னாப்பூர் என்ற ஊரில் எந்த வீட்டிற்கும் எந்த லாட்ஜிக்கும் கதவு வைக்க மாட்டார்கள் அங்கு யாரும் திருடி விட்டு வெளியே போக முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது ஆனால் நம் தமிழ் நாட்டில் இது போல ஊர் இருப்பது நான் முதன் முதலாக கேள்வி பட்டிருக்கிறேன் அருமையான பதிவு 🙏
சூப்பர் தலைவரே 🙏 ஐ லவ்யு உங்க சேனல் ரொம்ப பிடிச்சிருக்கு அன்பே சிவம் ஓம் நமசிவாய 🙏
It's really usefull video
கடவுள் உங்களை நல்லபடியாக பாதுகாப்பு
Hate to say 👍🙏👏🏾
உண்மை சம்பவம் மதுரை வளர்மதி ஒரு இருபது வருஷத்துக்கு முன் அந்த ஊரைப் பார்த்து இருக்கிறோம் வியாபாரத்துக்கு போன இடத்தில்
அருமையான பதிவு
Entha kalakathalum selathu Inge .nalla manitharkal
திரு மகேஸ்வரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉🙏👍
அருமை வாழ்த்துக்கள்
ஆச்சரியம் நிறைந்த விடயம்
அருமை நல்ல முயற்ச்ச்சி வாழ்த்துக்கள்
🌷
தூய மக்கள் வாழும் இடத்தில்
எனக்கும் ஓர் இடம் வேண்டும்
இசைஞானி🤗😭😭😭😭😭😭👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌
உன் இசையால் என் கவலைகளை
சிறிது சிறிதாக அழிக்கின்றேன் 😭
Epdi dhan indha madhiri idam ellam kandu pudikiringanu theriala super
நன்றி
தம்பி வணக்கம் பார்க்கும் போதே உடம்பு சிலிர்த்தது அந்த ஊர் மக்களை காப்பது போல் அந்த கடவுள் கொரோனா என்ற அரக்கனை அழித்து உலக மக்களை காக்கட்டும் அந்த சாமியின் சக்தியை இந்த பதிவை பார்க்கும் போது உணர்ந்தேன் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்
நன்றி
Nice, idhe pola nan salem chinnathirupathi mookanur village laum sila vtla pathruken
Coming soon potinga late agum pola nu think paninen bro but udanae upload super bro
Thank you
மிகவும் மகிழ்ச்சி. இந்த ஊர் மக்களின் தெய்வ பக்தி போற்றதலுக்குரியது. ஆனால் அதே சமயம் கதவு மறைப்பின்றி ஆண் பெண்
PRIVACY தாம்பத்யம் குளியல்
இவற்றில் இந்த மக்கள் பார்வை
செயல்பாடு ஆகியன
பெரிய மர்மம் நிலவுகிறது
Nice videos from USA
Engal kula theivam pappanam sri Dharama muniees waran 🙏🙏🙏miga sakthi vainthavar🙏
Super 👌 yaa
Aiyya nanga singala chennai la roatla camera sreetla camera veetla camera nu vazhrom.ananulum oru vitha payam
வடமாநிலம் சனீச்சிக்கனபுர் கதவு கள்இல்லவவீடூ பார்த்திருக்கிறேன் நம்ம ஊர்ல இருக்கிறத ஆச்சரியம் நன்றி
Mmmm unmai sago
😲😲😲😲😲 எங்க பக்கம் லா எப்ப கதவு திறந்து வைய்ப்பாங்க அப்படினு பாத்துனு இருப்பாங்க😂😂😂😂😂😂😂 திருடிட்டு போலானு!!!! அந்த ஊர் மக்கள் வேற லெவல் தா!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏 நல்ல பதிவு 👏👏👏👏👏👏
நல்ல நல்ல தகவல்.
Super ippadiyum oru kirakama!!!
Aacharyamaga ulladhu
Thodarga ungal payanam Nanba
Nice video
சூப்பரா சொன்ன டாதம்பி
திருடு போவதில்லை கதவு போட்டாவிட்டால் என்ன வாழ்த்துக்கள்
இதே மாதிரி ஒரு ஊர் மடத்துப்பட்டி பாம்புக்கோவில் சந்தை என்று தென்காசி மாவட்டம் சிந்தாமணி பக்கத்தில் உள்ளது. ஒரு முறை அங்கு சென்று பாருங்கள்.
My ooru bro
Appadi sex sayvagga. Open video parppagga polirukku😂😂🤪🤪
Samy freeya parkkum 😁😁
@@nithya1162 aii லூஸ் உன்ன தான் டி
@@muthukumarmuthukumar6321 anna sollugga🤔🤔
அருமை அருமை அருமை
இறை அருள் அருமை
நல்ல இருந்த ஊரும் நாலு பேரும் பாடம் ஞாபகம் வருது
Well done 👍 from USA
Enthe mavattam
Super brother thanks
எனக்கு ஒரு சந்தேகம்.. கோவில் கு கதவு இருக்கு நண்பா.. அது ஏன் கேடீங்களா???
எனக்கும்தன் அந்தா கேல்வி
Haha ethalam 😂 moodanambikai muththipona case nu sona kekava poraaiga 😂😂😂
@@user-ee1mu5sf4x 🤩🤩
@@நாம்தமிழர்-ங8ட 😜😜😜
Crt
Kovil ah gate potruke🤔 and vtla room la door illaya bro 1 veetla ulla poi full ah katirundha nalla irundhrukum
Unga video Super Anna😯😯😯
நல்ல கிராமம் 🌿🌿🌿🌿🍬🌹🍬🙏🙏🙏🙏🌿🍫🌿🍫🌿
இந்த மாதிரி சனிசிங்காபாபூரில் உள்ள அனைத்து வீடுகளில் நிலை கதவு கிடையாது
நிம்மதியின் இருப்பிடம் 😮❤
Eppavum kadavula nampuravungala kadavul kaivida mataru...adhuku nalla udharanam
Wow very nice 👍
மண்வாசனை தவழும் கிராமம். பேச்சு வழக்கு மிக அருமை👏
இதேபோல் ஷீரடி அருகில் உள்ள சனிசிக்கானபூர் என்ற ஊரிலும் இதேபோல் தான்.
All the places need to be like that only to avoid theft excellent village to live freely.I like very much that village
Excellent village
Very interesting video na... Super na... Neenga romba different ah yosikireenga na...
நன்றி
Wow
ஆமா அந்த ஊரில் கதவு வைக்கமாட்டாங்கள்😌 என்னுடன் படித்த தோழியும் அந்த ஊர்தான் அவதான் சொன்னா 🤗
உண்மை தானா 🤔🤔🤔
@@sabarisabari3490 s bro
@@Kavi.kavitha8052 👌
Village name
Looking handsome machi nega super entha ourla enga ourla pakathu ourla super dear ❤️❤️❤️
Good people's god is great
Why the kovil has gate?
Nice place
Annan super
Super 👌👌👌
Enaku oru doubt. Thiruttu pogathu ok nalla visayam. Pengaluku paathukappu erukuma?
அழகான கிராமம்
No no
Super video brother
All the best
Sanisignapoor Maharashtra vil ullathu.ethupol.village
Anna Unga video ellam semma Vera level innum nenga videos Neraiya potanum God bless you 👍👍👍👌👌👌💐💐💐
Thanks sis
bro Eanka ur pakkam maadi veedu kidaiyaadhu
Enga village than😘
நான் உங்க ஊர் அருகில் உள்ள முத்தாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவன்
Super bro interesting video
Sani singanapur Ahmed Nagar Maharashtra engeum lock door ella.
Enga appa oor abiramam
Yeah.... Fact
My grandma village
Hello anna
Unkaluku ennudaya vaalththukkal
Best wishes for you brother
👍
👌👌👌
Super bro 🤗.. neenga podura vdo full ah super ah irukku 🥰
Thank u
Super
Thirudan vara natten ok but kathu adikum pothum malai peiyum pothu ennapannuvanga...
In Shridi Maharahtra ome village is there Shani singnapur no door in the house
Brother அப்போ கோவிலுக்கு மட்டும் கதவு போட்டுருக்காங்க. எனக்கு ஒரு Doubt.
ua-cam.com/video/_UoWpv9ZFlY/v-deo.html
பழனி முருகன் உத்திரவுக்கு 80 ஆண்டு காத்திருந்த கிராமம்.
நீங்கள் ஒரு கிராமத்தில் இரண்டு பேர் மட்டுமே இருக்கும் காட்சியை உலகிற்கு காண்பித்தீர்கள்
இப்போது அரசாங்கம் அவர்களுக்கு நல்ல வீடு கட்டி தர முன் வந்துள்ளார்கள்
Om sai ram
Thambi...ur great
So many different..places..and exciting..to see...I cannot believe.all this type ofpeople
Anyway their ways of living and belief
From MalaysiA
நன்றி
Ennaku intha ooru therium bro 👍enga relative angatha irukaga... Enga ooru pakkathu oorutha 🙏antha oora pathi solrathu yellame unmatha tha frds 🙏(god)
Thanks for your review
Ooru peru enna