மிக மிக தெளிவான விளக்கம், சாதாரணமாக வீடியோ நீளமானதாக இருந்தால் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு போர் அடிப்பார்கள். ஆனால் நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பயனுள்ள பல நுணுக்கமான தகவல்களை அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
என் பையன் ஆசை பட்டான் கோழி வளர்ப்பில் என்றுதான் கோழி வளர்த்தேன் இப்பொழுது நீங்கள் சொல்லும் பராமரிப்பை கேட்கும் பொழுது எனக்கும் கோழி வளர்க்கும் எண்ணம் தோன்றியது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🌾
அருமையான வீடியோ நான் கடந்த 4வருடகாலமாக கோழிவளர்ப்பு பற்றிய தகவல்களை சேகரித்துவருகிறேன் இந்த அளவுக்கு அனுபவமிக்க உண்மை நிலையை யாரும் சொன்னதில்லை நூற்றுக்கனக்கான வீடியோக்களை save பன்னி வைத்துள்ளேன் அதில் எதுலயும் நீங்க சொன்ன விஷயங்கள் இல்லை மிக்க நன்றி.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே கோழி வளர்க்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை உங்களைப் பதிவு என அதை நோக்கி மென்மேலும் நகர்த்திச் செல்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு நண்பன்
Raja hai. When I came to you tube learning about hen your are the first good information about hen. In between I didn't saw your you tube information, again I saw you in you tube I am very happy. In between more you tubers came newly, but your information never given in other you tubers. Your unic, I wish god bless your work at ever.
நண்பரே நீங்கள் சொன்ன வைத்திய முறைகள் இதுவரையில் எந்த கோழி பண்ணையாரும் சொல்லியதில்லை அதற்கு என் முதற் கண் வணக்கத்தையும் நன்றி யையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
நண்பரே தாங்கள் எவ்வளவு நேரம் வீடியோ போட்டாலும் நான் பார்ப்பேன் ஏனென்றால் நீங்கள் வீடியோவில் தேவை இல்லாத விஷயத்தை பேச மாட்டீர்கள் தங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை பயனுள்ளதாக உள்ளது
Good and informative presentation, your intentions of sharing will be gifted by God's blessings. There's a proverb "We teach to learn and learn to share the knowledge" God bless you youngster. 🙏
பஞ்சகாவ்யா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா தம்பி நான் சென்னையில் இருக்கிறேன் நீங்கள் எங்கிருந்து இவ்வளவு தகவல்களை சேகரித்து உள்ளீர்கள் உங்களின் தகவல்கள் அனைத்தும் மிகவும் உபயோக இருக்கிறது மிகவும் நன்றி
தெளிவான விளக்கமான காணொளி பதிவை தந்த அண்ணனுக்கு நன்றிகள்....
தென்காசி தினேஷ்....
வணக்கம் தம்பி உங்கள் தேடல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இது போன்ற நிறைய இளைஞர்கள் பல்வேறு தலைப்புகளில் தேட வேண்டும் நன்றி
ரொம்ப நிதானமாக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி
மிக மிக தெளிவான விளக்கம், சாதாரணமாக வீடியோ நீளமானதாக இருந்தால் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு போர் அடிப்பார்கள். ஆனால் நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பயனுள்ள பல நுணுக்கமான தகவல்களை அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
Koil Adair vaippathu eppadi in tamil
என் பையன் ஆசை பட்டான் கோழி வளர்ப்பில் என்றுதான் கோழி வளர்த்தேன் இப்பொழுது நீங்கள் சொல்லும் பராமரிப்பை கேட்கும் பொழுது எனக்கும் கோழி வளர்க்கும் எண்ணம் தோன்றியது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🌾
அட கடவுளே இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே. ரொம்ப நன்றிப்பா ராசா.உன் தகவலுக்கு
நன்றி ணா
அருமையான வீடியோ நான் கடந்த 4வருடகாலமாக கோழிவளர்ப்பு பற்றிய தகவல்களை சேகரித்துவருகிறேன் இந்த அளவுக்கு அனுபவமிக்க உண்மை நிலையை யாரும் சொன்னதில்லை நூற்றுக்கனக்கான வீடியோக்களை save பன்னி வைத்துள்ளேன் அதில் எதுலயும் நீங்க சொன்ன விஷயங்கள் இல்லை மிக்க நன்றி.
மிக்க நன்றி சார்
அண்ணா உங்கள் மொபைல் நம்பர் குடுங்க@@-gramavanam8319
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே கோழி வளர்க்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை உங்களைப் பதிவு என அதை நோக்கி மென்மேலும் நகர்த்திச் செல்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு நண்பன்
நேரம் சென்றது தெரியவில்லை. அருமையான தகவல்கள் நன்றி நண்பரே.
நன்றி நண்பரே
மிக தெளிவான விளக்கம் இது புதியவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கும். அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு ராஜா.உங்கள் சேவை தொடர வேண்டும். வாழ்த்துக்கள். நன்றி.
கடைசியா சொன்னிங்க ல அண்ணா நோய் வந்த கோழிகளை காப்பாற்றும் போது வருகின்ற சந்தோசம்.... அதுக்கு இணை ஏதும் இல்லை.....
ஈ
Noeveth koli
y
y
@@Senthuranvelu ¹¹¹¹¹¹¹¹
நல்ல தகவல்கள் நன்றி உறவே👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🥰
மிக அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி
அருமையான ,பயனுள்ள பதிவு நன்றி சகோ,,
நண்பா மிகவும் அருமையான அவசியமான பதிவு.......
Profit or loss or competition other than humanity beyond this their is ☸️dharma for lives it will save you bro in nature god bless 🙏you bro jai hind
அனுபவமே சிறந்த ஆசான்...🙏🙏🙏
நன்றி நண்பா அருமையான தகவல்👌
நல்ல செயல் முறைகள் நன்றி தம்பி
Raja hai. When I came to you tube learning about hen your are the first good information about hen. In between I didn't saw your you tube information, again I saw you in you tube I am very happy. In between more you tubers came newly, but your information never given in other you tubers. Your unic, I wish god bless your work at ever.
Thank u so much sir
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
அருமை ராஜா, அனுபவ பாடத்தை பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் !
Thanks for your support sir
அருமையான தகவல் கொடுத்த சகோக்கு மனமார்ந்த நன்றி..
Nandri anna
தம்பி கோழிக் குஞ்சு நோய் தொற்று வராமல் இருக்க நீங்க சொன்ன விளக்கம் சூப்பர்
பயனுள்ள பதிவு. நன்றிகள் பல.
நல்ல பதிவு.. வாழ்க வளமுடன்.. தொடரட்டும் உங்கள் நற்பணி..
❤
Super anna roompa use full erunthuthu eennum athigam video potunga thank you🙏🙏🙏
மிக அருமை நண்பரே..வாழ்க சிறப்புடன்...
Shanthi boonthi
Very useful information bro. thanks
From Srilanka
Payanulla Thagavalgal.Thelivana Vilakkam.Nandrigal
அருமையான தகவல் சகோ நன்றி 🙏🙏
நன்றி சகோ
Farmers practices on management of poultry during rainy season and winter documented by Mr.Rajadurai.....good
Thanks sir
நற்செய்தி. வாழ்த்துக்கள்.
எளிமையாகவும், அருமையாகவும், சிறப்பாகவும் கூறினீர்கள். மிக்க நன்றி.
நாலு கோழிதான் வெச்சிருக்கேன்
ஆனா உங்க வீடியோக்கள்்எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கேன்
Appreciatanle initiative. May the Almiighty Bless you.
supar bro
மிகவும் அருமையான முக்கிய பதிவு சகோ...👌👌👌
நன்றி சகோ
Supper my friend
மிக மிக அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி நண்பரே
Pass super... இத கண்டிப்பா meintan pantrom pass
அருமையான விளக்கம் சகோதரர் நன்றி!
Raja brother valuable video thanks 👌👌👌🙏
Thanks Brother. Valuable Information.
Thanks sago
where to get brides?
உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்
Super Anna neenga Sona tips eangalukum migavum oothaviya erukum inum athigam video podunga anna
Super Anna 👌 nanum use panni pakkuren
Super raja bro ..
Very important information...
Really helpful...thank you
Thank u sir
Good stuff 👌🤝keep on Raja
நல்ல பதிவு நன்றிங்க நண்பா
Hi,நாட்டுகோழி சளிக்கு meriquine தீவனத்தில் கலந்து கொடுக்கிறேன், அப்படி கொடுத்தால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா?
Soooper Information Brother...👌👌👌👍
அருமையான பதிவு .... அண்ணா
அருமை வாழ்த்துக்கள்
Payanulla pathivu brother. Nandri
தெளிவாக புரியும்படி உங்கள் பதில் இருக்கிறது நன்றி
Useful information thanks 🙏 bro
Really super tips bro
All very very useful tips bro.. Thanks
நன்றி சகோ
மிகவும் பயனுள்ள தகவல் சகோ நன்றி
நன்றி சகோ
உங்கள் விடியோ சுப்பர் பிரதர்
Bro super werry nice thank u
Yoww ownerey super yaaa.... Epdi yaaa 1 ara masathula ivalo perusaaa valatha atha solu yaaa yovvv....😂😂😂😂ownerey...
நல்ல பதிவு நண்பரே
Vera level super
தகவல்களுக்கு நன்றிங்கள் அண்ணா
நண்பரே நீங்கள் சொன்ன வைத்திய முறைகள் இதுவரையில் எந்த கோழி பண்ணையாரும் சொல்லியதில்லை அதற்கு என் முதற் கண் வணக்கத்தையும் நன்றி யையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
.
எனதுகோழிக்கு சலிபிடித்த போது நான்முருங்கை இலைசாறு மிளகு சீரகம் சுக்கு ஓம்ம் ஓஆர்எஸ் பவுடர் சிரிது பச்சரிசி அனைத்தையும் அரைத்து ஊற்றிவிடவும் பிளைத்து விட்டது
Well done young man! Your explanation is very good.keep it up !
GOOD ADVICE SUPER KEEP IT UP 👍🙏
நண்பரே தாங்கள் எவ்வளவு நேரம் வீடியோ போட்டாலும் நான் பார்ப்பேன் ஏனென்றால் நீங்கள் வீடியோவில் தேவை இல்லாத விஷயத்தை பேச மாட்டீர்கள் தங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை பயனுள்ளதாக உள்ளது
Really very super bro
அருமையான பதிவு என் 3 கோழி குஞ்சுகள் குளிர் தாங்காமல் 20
இறந்து விட்டது ப்ரூட்டிங்
முக்கியம்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ......
Simple and best !!!
Good and informative presentation, your intentions of sharing will be gifted by God's blessings. There's a proverb "We teach to learn and learn to share the knowledge" God bless you youngster. 🙏
Thank u so much sir
You are great bro
அருமை....
நல்ல தகவலுக்கு நன்றி தம்பி
நன்றி அண்ணா
Thank you brother fantastic 😍👏
அருமை அருமை அருமை அருமை அருமை.
மிகவும் நல்ல மதிவு
Anna! Panjakavyam oda alavu solunga peria kozhi aprm chinna kozhi ku
நல்ல தகவல் பயனுள்ள தகவல் வாழ்க தமிழ் பயனாளர்கள்
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Thankyou anna best information
Super sako
Super massage nanba 👌👌🙏🙏
அருமையான தகவல் சகோ
Nandri sago
Vungal advice super_msp
த கவல் சூப்பர் அண்ணா கோழி குஞ்சு க்கு சாப்புட என்ன என்ன தரணும்
Call sago
மிகவும் நல்ல தகவல்.. நன்றி...
நன்றி சார்
பஞ்சகாவ்யா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா தம்பி நான் சென்னையில் இருக்கிறேன் நீங்கள் எங்கிருந்து இவ்வளவு தகவல்களை சேகரித்து உள்ளீர்கள் உங்களின் தகவல்கள் அனைத்தும் மிகவும் உபயோக இருக்கிறது மிகவும் நன்றி
நன்றிங்க. இயற்கை விவசாயிகளிடம் கிடைக்கும்
Super thambi❤
சிறப்பு 🙏
Super anna I from Malaysia
Very good information brother
ஆமா டார்லிங்
Super, Thank you
Well information
அருமை
அருமை ராஜா தம்பி வாழ்க வளமுடன்
Nandri akka
Good informaton. Thanks brother.
Explanation super ji