Whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven . Rev. 22 : 17 Flee to zion for your salvation.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களே யோசேப்பின் குமாரர்கள் எப்பிராயிம்,மனாசே இருவரும் யோசேப்பின் கோத்ரம் என்றாலே அதில் அடக்கந்தானே அப்படி இருக்க கோத்ரபிதாக்கள் பட்டியலில் எப்பிராயிம் எப்படி விடுபட்டதாக கூறமுடியும்?
@@livingstone_yeshua யூதர்கள் இஸ்ரவேலர்கள் தான்.சந்தேகமேயில்லை.ஆனால் 12 கோத்திரங்களும் யூதர்கள் கிடையாது. 12 கோத்திரத்தில் ஒரு கோத்திரமான யூதர்கள் மட்டும் இஸ்ரவேலில் இருக்கிறார்கள்.மற்ற கோத்திரங்கள் எல்லாம் உலகமெங்கும் சிதறடிக்கும் பட்டு இஸ்ரவேல் என்கிற அடையாளத்தை இழந்துவிட்டார்கள்.அதில் லேவி கோத்திரம் தான் இந்தியாவிலிருக்கிற பிராமணர்கள்.
அன்பும் பிரியமான தேவனுடைய தாசரே! ஸ்திரீகளால் கறை படாதவர்கள் என்றால் தோற்றத்தின்படி ஸ்திரீ[மனைவி ] அல்ல. அப்படியானால் பெண்கள் எல்லாம் கறை படிந்தவர்கள் என்று ஆகிவிடுமே. "ஏனெனில்,உங்களில் கிறிஸ்துவுக்குள்ளா க ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. "ஆணென்றும், பெண்ணென்றுமில்லை."நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர் கள்.[கலா:3:27,28]. இப்படிபெண்களும் ஞான ஸ்நானத்தினால் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டார்கள். "திருடரும், பொருளாசைக் காரரும், வெறியரும், உதாசினரும், கொள் ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்ப டிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த் தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர் கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்கள் ஆக்கப்பட்டீர்கள்[1கொரி:6:10, 11]. இப்படி சகோதரிமார்களும் பரிசுத்தவான்களும் நீதி மான்களுமாய் இருக்கிறார்கள்.ஆகையினா ல் அவர்கள் கறை உள்ளவர்கள் அல்லர். அவர்கள் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்ட பரிசுத்த வான்களாய் இருக்கிறார்கள். மேலும், "அவிசுவாசியான புருஷன் தன் மனைவியா ல் பரிசுத்தமாக்கப்படுகிறான். அவிசுவாசி யான மனைவியும் தன் புருஷனால் பரிசுத் தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்க ள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே. இப் பொழுதோ அவைகள் சுத்தமாயிருக்கின் றன.[1கொரி:7:14]. என்று வசனம் இருக்கி றபடியால் கிறிஸ்துவுக்குள்ளான சகோத ரிமார்கள் ஆண்களைப் போலவே பரிசு த்தமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் புருஷனும் பரிசுத்தமாக் கப்படுகிறார்கள். நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக த் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன். [2கொரி:11:2]. கற்பு என்பது தோற்றத்தின் படியான கற்பும் ஒரு வகைதான். " பிரசித்த மான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று, கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டி ருந்தாள் என்றார்.[எரே: 3:9]. அதாவது விக்கி ரக ஆராதனை செய்வது ஒரு விபச்சாரம்" தேவனைத் தவிர வேறுயாரையும் வணங் காத தேவபிள்ளைகள், அவர்கள் சபையாய் இருக்கிறார்கள். இவர்கள்தான் கற்புள்ள கன்னிகையாய் இருக்கிறார்கள். இந்த சபையை கிறிஸ்து என்கிற மணவாளனு க்கு பவுலார் ஒப்புக் கொடுத்திருக்கிறார். அப்படியானால், "ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே, கற்புள் ளவர்கள் இவர்களே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகி றவர்கள் இவர்களே, இவர்கள் மனுஷரிலி ருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக் கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவ ர்கள்[வெளி:14:4]. இங்கே கூறப்பட்டவர்கள் யார் என்றால், "அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந் த வஸ்திரத்தை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள்.[ஏசா: 4:1]. ஸ்திரீகள் என்றால் சபைகளைக் குறிக்கும். ஏழு விதமான உபதேசம் உள்ள சபையார்க ள் கிறிஸ்து என்கிற ஒரே புருஷனை பிடித் துக் கொண்டு நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள் என்று சொல்லப்பட்ட பெயர் கிறிஸ்தவ சபைகள் இருக்கும். அந்த சபைகளின் உபதேசங்க ளால் கறை படாதவர்கள் தான் இந்த 144000 தேவப்பிள்ளைகள். இவர்கள்தான் ஸ்திரீ களால் கறைபடாதவர்கள் ஆவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Glory To God. Hallelujah
Amen
நன்றாக இருக்கிறது நன்றி
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
Praise the Lord Amen 🙏
Glory to God 😊
Intersting and unique topic 🔥
Glory To God. Thank you
அல்லேலூயா
ஆமென்
Glory to God 🙏🏻🛐
Amen
Praise the lord
Amen
நல்ல விளக்கம் நன்றி 🙏
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தொடர்ந்து மற்ற காணொளியையும் கண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.
Praise the lord❤
Amen.
Good preaching . God bless you.
Glory To God. Amen. Thank You
Amen 🙏🏻.. God bless u
Amen 🙏
Glory to God 😊
Glory to God ❤Hallelujah
Amen 🙏
❤❤❤Hallelujah ❤❤❤
Amen
Yes amen 👍👍👍🙏👍👌karekt yes
Glory to God 😊 Amen 🙏
Amen
Glory to God 😊
Hallelujah 🙏 amen
Glory to God 😊
Amen.jesus❤❤❤
Glory to God 😊
Good preaching....❤God bless you
Glory To God. Amen
Thanks ayya
GLORY TO GOD 😊
Whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven . Rev. 22 : 17
Flee to zion for your salvation.
Amen🙏
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களே யோசேப்பின் குமாரர்கள் எப்பிராயிம்,மனாசே இருவரும் யோசேப்பின் கோத்ரம் என்றாலே அதில் அடக்கந்தானே அப்படி இருக்க கோத்ரபிதாக்கள் பட்டியலில் எப்பிராயிம் எப்படி விடுபட்டதாக கூறமுடியும்?
Sri enbathu oru pen alla babilon Upathesam
வசன ஆதாரம் கொடுத்தால் கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
Bro, யூதா கோத்திரத்தில் 12000 மட்டும் சொல்லியிருக்க , 144000 பேரும் யூதாவினர் என்று சொல்வது வசனத்தின்படி பொருந்தாது.ஏனென்றால் 12 கோத்திரத்தையும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளதே.உங்கள் ஊழியத்திற்காக வெளிப்பாட்டிற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அனைத்து யூதர்களும் யாக்கோபின் வழித்தோன்றல்களான இஸ்ரேலியர்கள்.
யூதர்கள் பண்டைய இஸ்ரேலியர்கள், ஆபிரகாம், ஐசக் மற்றும் ஜேக்கப் ஆகியோரின் சந்ததியினர்.
@@livingstone_yeshua யூதர்கள் இஸ்ரவேலர்கள் தான்.சந்தேகமேயில்லை.ஆனால் 12 கோத்திரங்களும் யூதர்கள் கிடையாது. 12 கோத்திரத்தில் ஒரு கோத்திரமான யூதர்கள் மட்டும் இஸ்ரவேலில் இருக்கிறார்கள்.மற்ற கோத்திரங்கள் எல்லாம் உலகமெங்கும் சிதறடிக்கும் பட்டு இஸ்ரவேல் என்கிற அடையாளத்தை இழந்துவிட்டார்கள்.அதில் லேவி கோத்திரம் தான் இந்தியாவிலிருக்கிற பிராமணர்கள்.
அன்பும் பிரியமான தேவனுடைய தாசரே!
ஸ்திரீகளால் கறை படாதவர்கள் என்றால் தோற்றத்தின்படி ஸ்திரீ[மனைவி ] அல்ல. அப்படியானால் பெண்கள் எல்லாம் கறை படிந்தவர்கள் என்று ஆகிவிடுமே.
"ஏனெனில்,உங்களில் கிறிஸ்துவுக்குள்ளா க ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. "ஆணென்றும், பெண்ணென்றுமில்லை."நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர் கள்.[கலா:3:27,28]. இப்படிபெண்களும் ஞான ஸ்நானத்தினால் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டார்கள். "திருடரும், பொருளாசைக் காரரும், வெறியரும், உதாசினரும், கொள் ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்ப டிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த் தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர் கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்கள் ஆக்கப்பட்டீர்கள்[1கொரி:6:10, 11]. இப்படி சகோதரிமார்களும் பரிசுத்தவான்களும் நீதி மான்களுமாய் இருக்கிறார்கள்.ஆகையினா ல் அவர்கள் கறை உள்ளவர்கள் அல்லர். அவர்கள் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்ட பரிசுத்த வான்களாய் இருக்கிறார்கள். மேலும்,
"அவிசுவாசியான புருஷன் தன் மனைவியா ல் பரிசுத்தமாக்கப்படுகிறான். அவிசுவாசி யான மனைவியும் தன் புருஷனால் பரிசுத் தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்க ள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே. இப் பொழுதோ அவைகள் சுத்தமாயிருக்கின் றன.[1கொரி:7:14]. என்று வசனம் இருக்கி றபடியால் கிறிஸ்துவுக்குள்ளான சகோத ரிமார்கள் ஆண்களைப் போலவே பரிசு த்தமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் புருஷனும் பரிசுத்தமாக் கப்படுகிறார்கள்.
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக த் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
[2கொரி:11:2]. கற்பு என்பது தோற்றத்தின் படியான கற்பும் ஒரு வகைதான். " பிரசித்த மான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று, கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டி ருந்தாள் என்றார்.[எரே: 3:9]. அதாவது விக்கி ரக ஆராதனை செய்வது ஒரு விபச்சாரம்" தேவனைத் தவிர வேறுயாரையும் வணங் காத தேவபிள்ளைகள், அவர்கள் சபையாய் இருக்கிறார்கள். இவர்கள்தான் கற்புள்ள கன்னிகையாய் இருக்கிறார்கள். இந்த சபையை கிறிஸ்து என்கிற மணவாளனு க்கு பவுலார் ஒப்புக் கொடுத்திருக்கிறார்.
அப்படியானால், "ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே, கற்புள் ளவர்கள் இவர்களே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகி றவர்கள் இவர்களே, இவர்கள் மனுஷரிலி ருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக் கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவ ர்கள்[வெளி:14:4]. இங்கே கூறப்பட்டவர்கள் யார் என்றால், "அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந் த வஸ்திரத்தை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள்.[ஏசா: 4:1]. ஸ்திரீகள் என்றால் சபைகளைக் குறிக்கும். ஏழு விதமான உபதேசம் உள்ள சபையார்க ள் கிறிஸ்து என்கிற ஒரே புருஷனை பிடித் துக் கொண்டு நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம், எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள் என்று சொல்லப்பட்ட பெயர் கிறிஸ்தவ சபைகள் இருக்கும். அந்த சபைகளின் உபதேசங்க ளால் கறை படாதவர்கள் தான் இந்த 144000 தேவப்பிள்ளைகள். இவர்கள்தான் ஸ்திரீ களால் கறைபடாதவர்கள் ஆவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
144000 people are ready don't want to look . Don't waist God time
Any bible reference about your own opinion ?
This is not truth bro.
Well Thanks for your comment 👍
Glory to God ❤
Amen
Amen
I didn't get your point
What you mean by that 🤔
Praise the lord 🙏
amen. glory to god