Should Christians Use Medicine ? | மருந்து உபயோகிப்பது அவிசுவாசமா ? | Bro. Mohan Moses | Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @livingstone_yeshua
    @livingstone_yeshua  6 місяців тому +5

    Glory To God.

  • @Rebeks1993
    @Rebeks1993 6 місяців тому +2

    Hallelujah....Amen

  • @Velayutham44
    @Velayutham44 6 місяців тому +2

    Thank you Jesus.....amen

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 6 місяців тому +2

    Glory to god

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 місяці тому +1

    ஆமென்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @jamesedwinsuresh9372
    @jamesedwinsuresh9372 6 місяців тому +2

    hallelujah 🙏

  • @Albert-vl4sf
    @Albert-vl4sf 2 місяці тому +1

    அருமை பிரதர்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. தொடர்ந்து மற்ற காணொளியையும் கண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

  • @Velayutham44
    @Velayutham44 6 місяців тому +2

    Hallelujah...... super msg

  • @moses041083
    @moses041083 6 місяців тому +2

    Hallelujah. Thank You Jesus.

  • @reenarajreenaraj2137
    @reenarajreenaraj2137 2 місяці тому +1

    ❤good massage

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 місяці тому +2

      Glory to God 😊
      Hope you are learning something good 👍
      Thanks for your appreciation ❤️

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 6 місяців тому +3

    இது
    பயனுள்ள செய்தி
    கர்த்தருக்கே
    மகிமை ❤🎉

  • @TitusRaj-ji4eu
    @TitusRaj-ji4eu 5 місяців тому +1

    Maja pa

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @maryjothi5153
    @maryjothi5153 6 місяців тому +5

    மருத்துவ ஞானமும் கடவுள் கொடுத்ததே அதை ஜெபத்தோடு நாம் பெற்றுக்கொள்வது நல்லதே

  • @jeda3073
    @jeda3073 6 місяців тому +1

    Na teeth aligners podalama venama... Adhu Sare ah thappa... Edhu velipuram alagukaga nanah Sare panikaradhu dha... Romba thevai nu ella aana thevai. Yena panaradhunu ore sandhegama eruku anna...

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +1

      இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. கர்த்தர் கரத்தில் இந்த காரியத்தை வைத்து விட்டு சமாதானத்தோடு முன்னேறுங்கள். குழப்பம் வேண்டாம். ஜெயமோ கர்த்தரால் வரும்.

  • @eappan2005
    @eappan2005 6 місяців тому +2

    ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வரு ஷத்திலே தன் கால்களில் வியாதி கண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது, அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்[நாளா:16:12]. ஆஷா மருத்துவர்களையே தேடினான். அவன் கர்த்தரை தேடவில்லை. அதனால் அந்த வியாதியில் அவன் மரித்துப் போனா ன் என்று வேதம் கூறுகிறது. மருத்துவர்களி டத்தில் போனது தவரில்லை. கர்த்தரை தேடாததினால் மரித்து போனான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் கூற்றின்படி மருத்துவரையும் தேட வேண்டும் ஆண்டவ ரையும் தேட வேண்டும். யோபு எந்த மருத்து வரை நாடினார்❓ "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்.
    [யோபு 23:10]. வியாதி நோய்கள் எதற்காக ஒரு விசுவாசிக்கி வருகிறது❓ (1)யோபைப் போல சோதிக்கப்படுவதற்காக. (2)நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத் தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப் பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர், என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினே ன்[சங்:17:3].*"ஆனாலும் அவர் வரும் நாளை ச்சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையி ல் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிற வனுடைய அக்கினியைப் போலவும், வண் ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார். அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும் படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலு த்தும்படிக்கும், அவர் பொன்னைப் போலவு ம் வெள்ளியைப் போலவும் புடமிடுவார் [மல்:3:2,3].
    [2].சிட்சைக்காக வியாதி நோய்கள் வரலாம். கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக் கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கி றார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிற துபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சை யைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகி றார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
    எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களு க்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரரா யிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
    [எபி:12:5-8]. நமக்கு வியாதி வந்தால் என்ன காரணத்தினால் இந்த வியாதி வந்திருக்கி றது என்று காரணத்தை கண்டுபிடித்து, பாவம் என்றால் அதை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டு வியாதியிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுது பரிசுத்தமாகுதல் உங்களுக்கு கிடைக்கும் பலன் முடிவோ நித்திய ஜீவன். சோதனை என்றால் பொறுமையோடு இருந்து சோதனையில் வெற்றி பெற்று பொன்னாய் விளங்க வேண்டும். சிட்சைக்காக வியாதி வந்தால் ஆஸ்பத்திரி ஓடினால் தேவன் எப்படி சிட்சிக்க முடியும்❓
    புடமிடுவதற்காக வியாதி வந்தால் ஆஸ்பத் திரி ஓடினால் எப்படி புடமிட முடியும்❓

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி.
      முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் நானும் யோபு அல்ல.
      அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.( யோபு 1;1)
      கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.( யோபு 1;8)
      உங்களையும் என்னையும் குறித்து கர்த்தர் இப்படி எங்கேயாவது சாட்சி கொடுத்தாரா ?
      யோபுவோடு நம்மை நாமே உயர்த்தி ஒப்பிட்டு கொள்கிறோம்.
      தேவன் ஏன், நோயை கொடுத்தோ அல்லது அனுமதித்தோ உங்களை சிட்சிக்க வேண்டும் ?
      யாக்கோபு 1 ; ( 13 - 15 ) சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
      14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
      15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
      தேவன் அனுமதிப்பதால் தேவன் தான் கொடுத்தார் என்று அர்த்தமில்லை. பிசாசானவன் கிரியை செய்ய நம் வாழ்வில் எங்கோ நாம் இடம் கொடுப்பதால் தான் தேவன் அனுமதிக்கிறார்.
      எனவே நம் வாழ்வில் உள்ள வெளிப்படையான அல்லது அந்தரங்கமான பாவ காரியங்கள் தான் இதற்கு காரணமே தவிர தேவன் அல்ல.
      மெய்யான மனம்திரும்புதல் இல்லாமல் மன்னிப்பு இல்லை. அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும். ஆண்டவரோடு ஒப்புரவாக வேண்டும். இப்படி இல்லாமல் நீங்கள் எந்த மருத்துவரை பார்த்தாலும் மருந்து எடுத்தாலும் பயனில்லை.

    • @eappan2005
      @eappan2005 6 місяців тому +1

      அன்பான தேவனுடைய தாசரே! கிறிஸ்த வர்கள் மருந்து சாப்பிடுவது தவறா❓ என்ற உங்கள் தலைப்பு செய்தியை பார்த்து சில வசனங்களை நினைப்பூட்டினேன். பொதுவெளியில் ஒரு சத்தியம் அநேகரை சென்றடைகிறது. அதனால் சில கருத்துக் களை கூற வேண்டி உள்ளது. மருத்துவர் களிடம் செல்பவர்களை நான் குற்றமாய் தீர்க்கிறதில்லை.*"விசுவாசத்தில் பலவீன முள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.
      [ரோமர்:14:1]. விசுவாசிகள் மருத்துவர்களை நாட வேண்டும் என்று கூறுவதை தான் மறு க்கிறேன். 8மாத பெண் குழந்தைக்கு வலது கை செயல்படவில்லை. எல்லா இடத்துலேயு ம் மருத்துவம் பார்த்தார்கள். கடைசியில் எனக்குத் தெரிந்த தேவஊழியரிடம் போனா ர்கள். அவர் ஜெபித்து விட்டு, இந்த குழந்தை க்கு நகை அணியாமல் இருந்தால் அந்த கையை சுகமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொன்னார். அவர்கள் குழந்தைக்கு போட்டிருந்த நகை எல்லாம் கழட்டி விட்டார்கள். பரிபூரண சுகம் கிடைத் தது இப்போது அந்த பெண் காலேஜ் செகண்ட்இயர் படிக்கிறாள். ஆவிக்குள் நடப் பவர்களின் நாலு நிலைகள் உண்டு. எசே:47 :5ல் பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார், அங்கே அது நான் கடக்கக் கூடாத நதியாயி ருந்தது, தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியா த நதியுமாயிருந்தது. எசே:47 :2,3 வசனங்க ளில் தண்ணீர் கணுக்கால் அளவு, முழங் கால் அளவு, இடுப்பளவாய் இருந்தது. இந்த மாதிரி ஒவ்வொரு ஆத்மாவும் கர்த்தருக்கு ள் 4வித வளர்ச்சி அடைகிறது. மூன்று நிலை களில் கால் தரையில் முட்டிக் கொண்டிருக் கும். 4வது நிலையில் கால் தரையில் முட்டா து. அது நீச்சாழம். நீச்சாழத்தில் முழுவதும் ஆவியானவரால் நடத்தப்படுவார்கள்.
      மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினா லே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
      [ரோமர் 8:14]. எங்கள் பாஸ்டருக்கு வியாதி அதிகமாகி மரணத் தருவாய் ஆகிவிட்டார். கர்த்தர் மரணம் என்று சொன்னாராம். அவர் தன்னை எடுத்துக் கொள்ளும்படி ஒப்புக் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை பரிபூர ண சுகமாகிவிட்டது.*" நீர் என் இருதயத்தை ப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர், என் வாய் மீறாத படிக்குத் தீர்மானம்பண்ணினேன்.[சங்:17:3]. *"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரிய மாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டெ ன்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக் குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக் கவேண்டும்.[எபி:11:6]. உண்மையான ஊழி யக்காரர்கள் என்று எப்படி ஒருவரை அறிவ து❓ அவருக்கு பிசாசு ஓட்டும் வரம் இருக்கு ம். வியாதி சுகமாக்கும் வரம் இருக்கும். தீர்க்கதரிசன வரம் இருக்கும். ஆஸ்பத்திரி உபதேசத்தை கண்டித்து கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று போதிப்பார்கள். இந்தக் கனிகளினால் அறியலாம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக தேவனுக்கு ஸ்தோத்திரம்.
      ​@@livingstone_yeshua

    • @josephperiyanayagam6515
      @josephperiyanayagam6515 6 місяців тому

      கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு பிதாவாகிய தேவனுக்கு துதி கனம் மகிமை என்றென்றும் உண்டாவதாக ஆமென்.
      மருத்துவம் பற்றிய உண்மைகள் முதலில் வேதத்தில் கூறப்பட்டது எகிப்து. எகிப்திய ஆளூமையில் மருத்துவம் என்பது குறிப்பிடத்தக்கது.
      அவர்களின் ஞானம் மாந்த்ரீகம் சக்தி கொண்டது. அது பிசாசின் மந்திர சக்தியால் உந்தப்பட்டு மனுஷனால் உருவாக்கப்பட்டது.
      ஆதலால் மருத்துவம் தேவனுடைய ஞானம் அல்ல.
      பிசாசின் ஞானம்.
      அப்படியே இருந்தாலும் பழைய ஏற்பாடு காலத்தில் தேவன் அதை தடுக்கவும் இல்லை. அதை நாட வேண்டாம் என்றும் சொல்லவில்லை.
      ஆனால் ஒன்று மட்டும் எதிர்ப்பார்க்கிறார்.
      அந்த நோயாளி என்னிடம் வரமாட்டானா ?
      யாத்திராகமம் 15:26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
      எரேமியா 8:22 கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
      எரேமியா 46:11
      எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.
      அப்படியானால் எந்த மருத்துவர்களிடம் போனாலும் சுகம் கொடுப்பவர் அவராகவே இருக்கிறபடியால் அவரிடம் தான் வரவேண்டும் என்று பல வழிகளில் தெரிவிக்கிறார்.
      ஆனால் புதிய ஏற்பாட்டில் நேரடியாகவே அவரே இல்லாமல் ஒருவனும் சுகமடையான் என்று வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.
      வியாதி என்பது கிறிஸ்துவை அறிந்தவனுக்கு சிட்சை.
      அவனுக்கு மருத்துவர் இயேசு கிறிஸ்து.
      வியாதி என்பது கிறிஸ்துவை அறியாதவனுக்கு நோய்.
      அவனுக்கு வைத்தியன் மருத்துவர்.
      சீயோன் நகரவாசியே நான் வியாதி பட்டிருக்கிறேன் என்று சொல்லாயாக. என்று
      ஏசாயா 33:24 வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை, அதில்வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.
      வியாதிக்கு மருத்துவம் பலியான இயேசுவின் வார்த்தை.
      வியாதி குணமானதற்கு கிறிஸ்து இயேசுவின் தழும்புகள்.
      கிறிஸ்து=அபிஷேகம்.
      இயேசு=கழுவுதல்.

  • @AthisayaKaruna
    @AthisayaKaruna 6 місяців тому +1

    Yes or no என்று பதில் சொல்லுங்க

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +2

      அது அவரவர் விசுவாசத்தை பொறுத்தது. என் கருத்து என்னவென்றால் " எல்லோரும் மருந்து சாப்பிடுங்கள் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று இயேசுவோ, வேதமோ எங்கும் சொல்லவில்லை. அதே சமயத்தில் பிணியாளிகள் மருந்து எடுக்கவோ மருத்துமனைக்கோ செல்ல கூடாது என்றும் சொல்லப்படவில்லை. பலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். தெய்வீக சுகத்திற்காக விசுவாசத்தில் நிற்கப்போகிறேன் என்றால் தப்பில்லை. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என்று தான் வேதமமும் சொல்லுகிறது. என்னால் முடியவில்லை என்று மருந்து உட்கொண்டாலும் பாவமில்லை.
      புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

  • @AthisayaKaruna
    @AthisayaKaruna 6 місяців тому +1

    கிளி ஜோஷ்யம் மாதிரி இருக்கு

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +2

      கீ...கீ...
      தங்கள் கருத்துக்கு நன்றி..
      கீ...கீ...

  • @AthisayaKaruna
    @AthisayaKaruna 6 місяців тому

    சாம்பார் தயிர் ரசம் எல்லாம் ஒண்ணா சேர்த்து சாப்பிடுங்க, பழைய உடன்படிக்கை, புது உடன்படிக்கையில் ஒன்றா?

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +2

      பிரதர், பசிநேரத்தில சாப்பிட்டுகிட்டே கேட்டருப்பீங்க போல. இப்படி ஒரு கலவை சோறு பதில் எதற்கு ?