கிராமமே இவ்ளோ Hi Tech-ஆ இருக்கே😳 | Azerbaijan-ல் வசதியான Village Life | Tamiltrekker

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #partnership
    Play win big with Parimatch! - clcr.me/Tamil_...
    #azerbaijan #villagelife #tamiltrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

КОМЕНТАРІ • 365

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  Рік тому +23

    Play win big with Parimatch! - clcr.me/Tamil_Trekker_1122
    #azerbaijan #villagelife #tamiltrekker

    • @suganyat3451
      @suganyat3451 Рік тому

      Bro.... Country life vlog.... UA-cam channel visiting with Azerbaijan..... 🇳🇪

    • @Archana_karthi
      @Archana_karthi Рік тому

      Thala ni vera level✌️😍💝

    • @amruoms2301
      @amruoms2301 Рік тому +2

      8:26 KHALDUN
      இவருடைய பெயரில் இப்னு அல்கல்தூன் என்பவர் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த ஒரு சிறந்த வரலாற்று ஆசிரியர்!
      இந்த அறிஞரும் தாங்கள் செய்கின்ற உலக சுற்றும் பணியை அப்போதே செய்தவர்.
      அவருடைய வரலாறை வாயப்பு கிடைத்தால் படியுங்கள்; உங்களைப் போன்றவர்களுக்கு நல்லதொரு படிப்பினையாகவும் உந்துதலாகவும் இருக்கும்.

    • @yosicanadatamil6007
      @yosicanadatamil6007 Рік тому

      Nice

    • @lavanyamphil8751
      @lavanyamphil8751 Рік тому

      Bro unga Yla video layum yara pathalum salamalake nu slrathu aprm my name puvani nu slrathu wats ur name Ithan mxm vido la iruku

  • @KAALAI-iv3yc
    @KAALAI-iv3yc Рік тому +159

    வாழ்த்துக்கள் தலைவா மொறிசியஸ்நாட்டு பக்கமா போறது அங்கு அதிக தமிழர்கள் இருக்கறார்கள் அங்கு போப்பா..

    • @pari1998..
      @pari1998.. Рік тому +1

      அங்கிட்டு போயிட்டாரு நினைக்கிறேன்

    • @786-Shan
      @786-Shan Рік тому +4

      @@pari1998.. இன்னும் இல்லை ராஜா.

    • @pari1998..
      @pari1998.. Рік тому

      @@786-Shan ஓகே சார்

    • @arivuselvan1234
      @arivuselvan1234 Рік тому

      Amma irukkanga anuma solluringa

  • @gunaGK6666
    @gunaGK6666 Рік тому +14

    கார்லா போகும் போது உங்கள காட்டாம backround la voice போட்டு ரோடு அ காண்பித்தால் நல்லா இருக்கும்

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 Рік тому +46

    உலகம் சுற்றும் வாலிபரே இதுவரையில் எத்தனை நாடுகள் சுற்றியுள்ளீகள் இன்னும் எத்தனை நாடுகள் பாக்கி உள்ளது.வாலிப வயதை நன்றாக அனுபவிக்கீறீரகள்.வாழ்த்துக்கள்.

  • @novycher
    @novycher Рік тому +9

    எல்லாம் ஓகே புவனி. பணம் கிடைக்கிறதே என்பதற்காக மக்களை சூதாட்டத்தில் ஈடுபட வைக்காதீர்கள்.

  • @VirudhaiUdhaya
    @VirudhaiUdhaya Рік тому +2

    Father of 108 ambulance Dr.Anbumani Ramadoss 🔥❤️🙏

  • @rocktamil5946
    @rocktamil5946 Рік тому +12

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக

  • @nyogashrirathna9380
    @nyogashrirathna9380 Рік тому +15

    Superb. இயல்பா பேசி சுற்றி காண்பிப்பது நாங்கள் உங்களுடன் காண்பது போல் உணர்கிரோம்.
    வாழ்க நூறாண்டு

  • @ganesank5802
    @ganesank5802 Рік тому +3

    108ன் நாயகன் மருத்துவர் திரு. அன்புமணி அவர்களுக்கு நன்றி

  • @toxicyt1823
    @toxicyt1823 Рік тому +3

    anna thanjavur were your native place

  • @johnjerald2649
    @johnjerald2649 Рік тому +3

    4:12 why did you tell Hindi? You should tell Tamil bro.

  • @marks7936
    @marks7936 Рік тому +8

    நண்பா டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் முழு ஜஸ் மழைதான் நியூ இயர் கொண்டாட்டம் மிக மிக சூப்பராக இருக்கும் பஃக்கு முழுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
    என்னால் 2017 வருட பிறப்புக்கு நான் அங்கு தான் இருந்தேன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்...

  • @Tamizhanda-
    @Tamizhanda- Рік тому +6

    Namma ooru Clean aa adhu vaaipu ila bro....but na en daughter ku IPO la irunthae teach panran chinna oru paper potalum trashla podanum soli kudukarthu atleast future generations konjam change aagum nu oru asaithaan..

  • @divyar1948
    @divyar1948 Рік тому +58

    எங்கும் தமிழன் தமிழினம் வாழ்க❤♾🎆🔘
    நல்வாழ்த்துக்கள் புவனி சகோ😻💐
    அமைதி🕊

  • @தமிழ்தமிழ்-வ4ஞ

    உங்கள் பயண காட்சியை எங்கள் பள்ளி மாணவர்களுக்கு காட்சிபடுத்த போகிறேன்.

  • @arulselvan5147
    @arulselvan5147 Рік тому +14

    🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥

  • @pvraj32
    @pvraj32 Рік тому +10

    தன்னம்பிக்கை விட முயற்சி வெற்றி, வானம் வழிகாட்டும் - அருமையான பதிவு - நன்றி bro

  • @ponnuchannelff1216
    @ponnuchannelff1216 Рік тому +14

    HII TAMIL TREKKER FAMILY YELLARUM SAPTIGALA ❤️👊

  • @arulselvan5147
    @arulselvan5147 Рік тому +15

    தம்பி நம்ம கோயமுத்தூர்ல செம மழை🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

  • @balaji9917
    @balaji9917 Рік тому +5

    Tamilnadu is the only state you can find public transport 24x7 may be climate helps. Other states climate and crime makes the inconveniences.

  • @vengadesanr9179
    @vengadesanr9179 Рік тому +8

    தஞ்சை மண்ணின் மைந்தன் புவனி ...✨

  • @priyarajanpharmacist7563
    @priyarajanpharmacist7563 Рік тому +4

    Tamilnadu Kerala karnataka pondicherry bus service excellent

  • @Munuswamy.G
    @Munuswamy.G Рік тому +35

    அஜர்பைஜானை அழகாக சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே புவனி. வாழ்த்துக்கள்.
    அடுத்த நாட்டில் தங்களை விரைவில் சந்திப்போம்.

  • @manosworld8478
    @manosworld8478 Рік тому +5

    🇦🇿Azerbaijanil baysngarama snow erukum semaiya erukum April varai, paarkave arumaiya erukum👌👌👌👌

  • @sakthiranganathanranganath6611

    நார்வே, நாட்டுக்கு சென்று அங்குள்ள கல்வி முறை விவசாயம் மக்கள் வாழ்க்கை முறை பற்றி தெரிவியுங்கள் சகோதரா

  • @vigneshr599
    @vigneshr599 Рік тому +3

    6:27 Thank you for appreciate 108 Ambulance I'm working on it as a Emt

  • @balasubramaniyan5848
    @balasubramaniyan5848 Рік тому +5

    நண்பா நம்ம தஞ்சாவூர்ல நல்லா மழை

  • @JayaLakshmi-oh3kx
    @JayaLakshmi-oh3kx Рік тому +7

    Anna take care of ur health anna...appathaan naanga ellarum neraya countries ah paakamudiyum😇😍🤩

  • @abdoulmasaallahmuthaib439
    @abdoulmasaallahmuthaib439 Рік тому +18

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவுகள் புவன நீ இலங்கை இஸ்லாமிய சகோதரனின் இனிமையான வாழ்த்துக்கள்

  • @karthiksivakumar660
    @karthiksivakumar660 Рік тому +12

    Nice to see Tamil people in Azerbaijan!!

  • @abdulkathar653
    @abdulkathar653 Рік тому +5

    Bro next year June last Oman muscut and July mid season la Oman salalah ponga really it's amazing view nature ,culture , and local food and people all about amazing

  • @VirudhaiUdhaya
    @VirudhaiUdhaya Рік тому

    மருத்துவ துறையில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்து உலக அளவில் சாதனை புரிந்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @pmhari619
    @pmhari619 Рік тому +3

    Inaiku Kovai la vachu ongla pathen bro...very happy to seee you broo...👍🏻❤️💯

  • @நம்மஊருவந்துடுச்சி

    ப்ரோ நான் கரூர் மாவட்டம் வரதராஜ் எப்போ உங்களுக்கு மேரேஜ் பண்ணிக்கப்போரீங்க சீக்கிரம் familyயா videos போடுங்க ப்ரோ

  • @nandinijee
    @nandinijee Рік тому +6

    Saw most of your vlogs... Very informative....
    One suggestion : Pls also explore & inform availability (or non availability) of Vegetarian foods in places you visit ... Thank you !!

  • @ajith9506
    @ajith9506 Рік тому +8

    வாழ்த்துகள் அண்ணா 1m 💐💐♥️♥️🤩🤩

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC Рік тому +1

    தல இந்தியான்னு ஒரு நாடு இருக்கு...அங்கே எப்ப வருவிங்க...

  • @kamuthipulingow9731
    @kamuthipulingow9731 Рік тому +8

    எங்கும் தமிழன் 💪
    எதிலும் தமிழன்🌍
    #tamiltrkker

  • @SivaKumar-nu4xc
    @SivaKumar-nu4xc Рік тому +1

    ஒரு மனுசனுக்கு தன்னம்பிக்கையை தாண்டி இருக்ர வெறி, ஒழுக்கம் ஒவ்வொரு நாளும் அவன ஜெயிக்க வைக்கும் ....அந்த மாட்டு கொட்டகைல தனியா ஆரம்பிச்சது....இன்னமும் மறக்க முடியாத தாய்லாந்து வீடியோ....ஒவ்வொரு நாளும் வெற்றி அந்த நாளை நாம் நேசித்தால்
    ....அந்த பொருளின் விலையை ஒவ்வொரு இடத்திலும் சொல்லும்போதும்....போனியின் சிக்கனம் ஞாபகம் வருகிறது.....

  • @ashankraju1043
    @ashankraju1043 Рік тому +2

    Ambulance thittam kondu vandha anbumanikku vazthukkal😍😍😍😍

  • @royalshameer9827
    @royalshameer9827 Рік тому +1

    Epo kalyanam Ilana always playboy ah 🥰🥰🥰🥰👍👍👍👍🧐🧐🧐

  • @comalida4683
    @comalida4683 Рік тому +7

    108 ambulance system was introduced to India by former central health Minister Dr.Anbumani Ramadass 👑

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Рік тому +2

    இங்க குவைத்திலயும் மழைதான் உங்களுடன் நானும் பயனிக்கிறேன்

  • @vijayfair6394
    @vijayfair6394 Рік тому +2

    நீங்கள் உலகம் சுற்றுவது நாங்கள் உலகத்தை சுற்றுவது போல் உள்ளது நன்றி சகோ

  • @muthumuthu1532
    @muthumuthu1532 Рік тому +1

    ... உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்...🤔🤔🤔

  • @marketmani2712
    @marketmani2712 Рік тому +9

    உலகம் சுற்று வாலிபன்....❤❤❤

  • @mickeystudios
    @mickeystudios Рік тому +1

    Tamil trekker squad👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +5

    Arumai tamilan 🙏 congratulations 🌹

  • @antonyamalan4025
    @antonyamalan4025 Рік тому

    Bro Bhuvani நீங்க wilderness Cooking UA-cam channel பார்த்ததுண்டா? அவரும் இதே அசர்பைசானில் தான் வாழ்கிறார். உங்கள் சேனலை போலவே அவரின் சேனலையும் நான் தொடர்ந்து பார்க்கிறேன், இயலுமானால் நீங்கள் அங்கு செல்ல இயலுமா?

  • @pravinprabakar1044
    @pravinprabakar1044 Рік тому +1

    Korea ponga bro

  • @thambykannan597
    @thambykannan597 Рік тому

    எனக்கும் இப்படி உலகை சுற்றி பார்க்க ஆசை.ஆனால் கையில் காசு இல்லை.நீங்கள் உலகை சுற்றுறீங்க காசு எப்படி அண்ணே எடுக்கிறீங்க இந்த ரகசியத்தை மட்டும் சொல்லுங்க அண்ணே.

  • @thambykannan597
    @thambykannan597 Рік тому

    எனக்கும் இப்படி உலகை சுற்றி பார்க்க ஆசை.ஆனால் கையில் காசு இல்லை.நீங்கள் உலகை சுற்றுறீங்க காசு எப்படி அண்ணே எடுக்கிறீங்க இந்த ரகசியத்தை மட்டும் சொல்லுங்க அண்ணே.

  • @sivan5821
    @sivan5821 Рік тому

    மொறிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழ்நாடு சேர்ந்த ஒருதார் இருந்தார்....விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Рік тому

    அந்த நாட்லருந்து ஒரு புகழ்பெற்ற குக்கிங் சானல் இருக்கு. அருமையான ஔித்தரம், அழகான இயற்கைச் சூழல்ன்னு செம்மையான சானல்!

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому

    Hii..புவனி...சூப்பர்...அருமை...🍀🙏🙏🙏🙏🌿💯💯💯💯💯💯💯💯💯💐🙌🙌🙌🙌🙌👌💐👍👍👍🍀🍀🦋👌👌👌👌👌👌👌👍👌👌🌀🌀

  • @safeerahamed4158
    @safeerahamed4158 Рік тому

    அஜர்வைஜான்ல உள்ள தமிழ் பேசக்கூடிய நண்பர் ஒருத்தர்ர நம்பர் கொடுக்க முடியுமா ரொம்ப உதவியாக இருக்கும்

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 Рік тому

    எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு
    மதிப்பும் உண்டு மரியாதையும்உண்டு
    ஆனால் இந்தியாவில் மட்டும் இல்லை

  • @mrdinakaran74
    @mrdinakaran74 Рік тому +1

    GEORGY KAVKAZ Life ....both r my favourites... meet them and enjoy the food. I will ping them about u if u r all at Azerbaijan...

  • @jayaprakashk25
    @jayaprakashk25 Рік тому +4

    Bro Sudan, Nigeria lam Ponga bro🙌🏼🙏🏼

  • @sahulhameed5850
    @sahulhameed5850 Рік тому

    அங்கே ட்ரான்ஸ்போர்ட் இல்லாததற்கு காரணம் அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது நான்கு கார்கள் இருக்கும் ஆதலால் பஸ்ஸை யாரும் உபயோகப்படுத்த மாட்டார்கள் அருமை சகோதரரே நீங்கள் புர்ணைக்கு வாரும்படியாக கேட்டுக்கொள்கிறேன் இங்கே இருந்து மலேசிய தீவு சாவா சரவாக் மீறி போன்ற ஐலேண்ட் தீவுகளுக்கு செல்லலாம்

  • @jenishjnj3720
    @jenishjnj3720 Рік тому +1

    தல இப்ப அக்டோபர் இல்ல நவம்பர்

  • @karthikv6209
    @karthikv6209 Рік тому +2

    F1 bakku street circuit review pannuga bro

  • @Morrispagan
    @Morrispagan Рік тому

    Sheshells திவுக்கு வாங்கஜி...தமிழர்கள் பூர்விகம் இது

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Рік тому +2

    Bro i always think about how is foreign villages you full filled it thank you👍

  • @jaanejaan272
    @jaanejaan272 Рік тому +3

    Like the way you interacting with locals.. 👌👌👌

  • @THIRUPathi-v9v
    @THIRUPathi-v9v 11 місяців тому

    Azerbaijan eapdi povathu route for ✈️ I am in Chennai bro please soluga

  • @mohamedrazick7893
    @mohamedrazick7893 Рік тому +1

    Very nice. Thanks bro.... we from srilanks

  • @captaincool3496
    @captaincool3496 Рік тому +1

    Bro Yemen naatuku poga mudiyuma😢

  • @jay-sq2og
    @jay-sq2og Рік тому +1

    அழகான வீடியோ

  • @singleman3980
    @singleman3980 Рік тому +3

    Next going to palastin bro pls

  • @suriyasuriyakd5651
    @suriyasuriyakd5651 Рік тому +4

    Hii bro love from ooty❤

  • @prasadrevathi3391
    @prasadrevathi3391 Рік тому

    How insensitive to ask, a Indian businessmen to ask about Corruption there on record? You very well know it's not a democratic country then why to ask such a controversial question & put him into hotspot. He even don't have a liberty to discuss about ease of business there, as it's an non-democratic country

  • @babun7206
    @babun7206 Рік тому +2

    Old video la lam trekker nu Sola lam.. ipa just jumper tha . Mokkaya poguthu.. 😞

  • @balaamir1956
    @balaamir1956 Рік тому +1

    அஜர்பைஜானைசுற்றிகான்பித்தபுவணிக்குவாழ்த்துக்கள்

  • @INTELLIGENT-AGENCY-007
    @INTELLIGENT-AGENCY-007 Рік тому +1

    20:17 real humans

  • @shanzrhythmz91
    @shanzrhythmz91 Рік тому +1

    Bro next trip transnistria ponga..... World map layea illaatha country....it will be very interesting if you make vlog there.....

  • @spartangamers7694
    @spartangamers7694 Рік тому

    Enaki lifela epdila veli ulagatha suthi pakrathu enjoy pandrapa

  • @Infotamil_vlogs
    @Infotamil_vlogs Рік тому

    Bro video podalaya illa yanaku kattalayanu thaariyala daily pakkuran 4 daysa indha video thaan kattudhu

  • @saravanankumar9267
    @saravanankumar9267 Рік тому

    Thala 3 yrs unga video pathutu eruka semaiya pandriga or hai solluga

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azghana Anbana Azerbaijan Makkal evolo Friendly ah naan India ku tourist purpose kagha vandha treat panni parthade kidayadhu Suthi Eyarkai pasumai Nirandha edangal Malaigal Parkka rommbu Azgha irruku adhilum Namma Tamil Makkal parthdhu mikka Magizhchi Parthu Travel pannunga safety irrukanga Aarogyam mukkiyam parthukonga 🙏🕉Vazgha Valamudan

  • @raghul_kovai
    @raghul_kovai Рік тому +1

    கோவை ❤

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 Рік тому +2

    Hi Bhuvi, U r very friendly and courteous. I love it.Hats off to you ❤ .

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +1

    Very Very super information thanks brother thanks for tamil trekkar

  • @turnitup1087
    @turnitup1087 Рік тому

    World cup e mudinchu bro video eppo eduthathu

  • @nilosana1996
    @nilosana1996 Рік тому +1

    Yengum TAMIL
    yethilum TAMIL
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Panneerselvam-pc7dw
    @Panneerselvam-pc7dw Рік тому

    Bro 108 tamil nattuku kandu vanthathu anbumai anna atha solla marathudathinga

  • @moulsvlog6620
    @moulsvlog6620 Рік тому

    Assalamu alaikum mean eraivanin saandhiyum samadhanamum ungal meedhum ungal.kudupathim meedhum undagatumaga

  • @Das2.0-x4u
    @Das2.0-x4u 4 місяці тому

    Yen bro hindi nu sollra tamilanu solla kewalama iruka😝😝

  • @j.yabeshnicksen332
    @j.yabeshnicksen332 Рік тому +1

    💗💗

  • @sathish44mech92
    @sathish44mech92 Рік тому

    Bro apdiye Ukraine ku poittu enna nelamanu video podumga

  • @abineshsuresh1396
    @abineshsuresh1396 Рік тому

    Bro azebaijan la oruthar cook lam panuvarey avara meet panunga bro

  • @nihalyakath7623
    @nihalyakath7623 Рік тому

    The old lady looks very familiar. Does she have a cooking channel?

  • @BashirAhmed-lm8he
    @BashirAhmed-lm8he Рік тому

    யோவ் உன்ன பாத்தா ஒரு பக்கம் பெருமையாவும் இருக்கு ஒரு பக்கம் மனசுக்குல்ல பொராமையாவும் இருக்கு... என்னால இந்த இடத்துக்கு போக முடியலயே...

  • @LaxmananKokila
    @LaxmananKokila Рік тому +1

    pls meet mr wilderness cooking

  • @davidshalini1995
    @davidshalini1995 Рік тому

    என்ன தலைவரே....போடுறதே 2 seconds, 3 seconds Video... இதுல Advertisement வேற..போங்க தலைவரே😂😂🤭🤭😍😍

  • @ammarzyn9949
    @ammarzyn9949 Рік тому

    முன்னாடி எல்லாம் லிஃப்ட் கேட்டு நடந்து டெண்ட் போட்டு ஊரு சுத்துவ இப்ப எல்லாம் எதுக்கு எடுத்தாலும் டாக்ஸி தான் வசதி தான் bro 😁 நோ stomach burns just saying

  • @saravanansaravanan4265
    @saravanansaravanan4265 Рік тому

    உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்க்கிறேன் நீங்கள் செல்லும் நாடுகளில் தமிழர்களுக்கு வேலை இருந்தால் கேட்டு சொல்லுங்கள் நன்றி புவனி

  • @pothigaikannan1682
    @pothigaikannan1682 Рік тому

    ஹலோ ஹலோ புவனிதரன் எப்படி இருக்கீங்க சகோ? நலமா ஒவ்வொரு நாடாக நீங்கள் செல்லும்போது அந்தந்த நாட்டோட உணவு பழக்கத்திற்கு எப்படி நீங்க இணைக்கிறீங்க ரொம்ப கஷ்டமா இருக்குமே வீட்ல அம்மா எப்படி இருக்காங்க அவர்களெல்லாம் நலம் விசாரிக்கிறீர்களா

  • @maduraipandiprasanna4259
    @maduraipandiprasanna4259 Рік тому

    வணக்கம் நண்பா மலேசியாவில் இருந்து

  • @pethagounders6017
    @pethagounders6017 Рік тому

    Wilderness cocking chanel poi parunga bro plz