Tamil Trekker - Nanbaa - ippadi sollaama kelambalaamaa? Thappu bro. Sari indha commentku apramaachum oru phone panni pesirupinganu nambaren. By the way, a beautiful tamil family, wish your joy and happiness stays with you always !!
@@lazydreamer3391 தம்பி புவன் என் கணவர்கிட்ட சொல்லிட்டு தான் கிளம்பிருக்கார்...எனக்கு தெரியல அவ்வளவுதான்......உங்க மனசு போல நீங்களும் நல்ல இருக்கனும்😊🙏🏻
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்..ஆனால் இங்கோ பாம்பு, புவனியிடம் நடுங்கியது... விதி மீறல்..அதாவது சாலை விதிகளை மீறுவது இங்கே சகஜம்..ஆனால் அங்கோ எப்படி மதிக்கிறார்கள்.. கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன அந்நாட்டில். நல்வாழ்த்துக்கள் புவனி.
உலகெங்கும் தமிழ் வாழ்க உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்........
உங்களுடன் நானும் வந்தது போல உணர்வு வாழ்த்துக்கள் ஒலி தான் சரியாக இல்லை சில உரையாடல்கள் புரியவில்லை உங்களை அன்பாக கவணித்த தமிழ் குடும்பத்தினர்க்கு எனது வாழ்த்துக்கள்
@@mr.tamilfish register on Naukri.. and look for jobs..from fresher to till now Naukri helps me a lot in finding the jobs.....in Zambia mostly they take experience candidate.
எனக்கு தமிழ் மொழி னா உயிர் ....நம்ம மொழியில இல்லாத உணர்ச்சிகளா....அதான் எப்போதும் தமிழ் தான் பேச சொல்வேன்....நன்றி உங்கள் ஆசீர்வாதம்🙏🏻💓விஜயலட்சுமி ரமேஷ்
சாம்பியா பயணம் சூப்பர் பாம்பு பண்ணை இந்தியன் குடும்பத்தினர் தெளிவான விளக்கம் அருமையான காட்சிகள் மிக்க மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🎉🌷🌹💐⭐🙏
திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டிபுதூர் என்றவுடன்மிக்க மகிழ்ச்சி எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சி நாங்களும், செந்தண்ணீர்புரம் திருச்சி 4 முத்துமணி டவுன் அனைத்து வெளி நாடுகளையும் உங்கள் மூலம் கண்டு மிக்க மகிழ்ச்சி , Jaffn சுதன் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் அவர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் நாங்களும்
I'm very impressed about the Zambian traffic police and other officials who are following the strict rules without much corruption. The snake farm tour and the Kerala barroata are the highlights in Zambia. Thank you , Puvani👍
Other youtubers be like every videos from different states r district in indiaa...but meanwhile tamiltrcker uploading videos from different countries 🔥🔥🔥🔥🔥
I was lucky to be there in Lusaka from 2017 to 2019.Govinda, Madras restaurant, Chennai bazaar, Premuni, and the days i spent in Livingston to see Victoria Falls we're really wonderful memories.
@@gnanajerome i am interested in African country struggle can u pls tel me which part is tamilnaidu in Africa can u also do tamilnadiu video of black people struggling their culture and their food please
தமிழ் மக்கள் உலகம் fulla இருகாங்க 🤩....அதும் அவர் pharmacist... மிக்க மகிழ்ச்சி next வீடியோ சீக்கிரம் upload பண்ணுங்க bro ராஜேஷ் குமார் ர் Pharmacist Oman
Bro, Go to Botswana.... Superb game reserves there. Kalahari... Okavango Delta. Please search from internet. Close to Zambia. In Zambia go to Victoria falls. Same boarders to Botswana and Zimbabwe
@@SureshS-dg1fw how is petrol price and GST? i heard tea seller is ur PM oh god ....in 2022 tea seller...in 2030 carpenter....2040 bathroom cleaner? who is ur 2022 PRESIDENT dude?
Nigeria pharmacist salary 150000 inr this salary year 2006 Including visa but day and night duty roster this vlog I mostly like Uganda is super equdar place experiment useful for children tq bro
உங்கள Zambia ல சந்திச்சது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி 💓💓👍 ரொம்ப நன்றி தம்பி புவன்..,
எங்க குடும்பத்தை வீடியோல பதிவிட்டதுக்கு நன்றி🙏🏻💓💓💓💓விஜயலட்சுமி ரமேஷ்🙏🏻
வாழ்க வளமுடன். தமிழ் போல் வாழ்க..
Super
❤️❤️❤️❤️😊😊😊😊
Tamil Trekker - Nanbaa - ippadi sollaama kelambalaamaa? Thappu bro. Sari indha commentku apramaachum oru phone panni pesirupinganu nambaren. By the way, a beautiful tamil family, wish your joy and happiness stays with you always !!
@@lazydreamer3391 தம்பி புவன் என் கணவர்கிட்ட சொல்லிட்டு தான் கிளம்பிருக்கார்...எனக்கு தெரியல அவ்வளவுதான்......உங்க மனசு போல நீங்களும் நல்ல இருக்கனும்😊🙏🏻
இந்த தம்பதி பார்கும்போது சந்தோசமா இருக்கு..நாடு கடந்து தமிழும் தமிழ்மக்களும் வாழுறத பாற்க்கும்போது ???அக்கா happy to life….
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
போதும் டா புகழாரம்...😊😊😊
Usupethi vidurigale😅
என்னடா இப்டி கிளம்பிட்டீங்க..... 😏
Indha comment ahh naa Ella video layuuu pakkuren😂
@@sandeep5775 🙏🙏🙏🙏💐💐
புது யுகம் படைக்கும் தமிழனுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க வளமுடன் 🌹👍🙏
தமிழ் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் பாராட்டுக்கள்,வாழ்த்துகள்
நன்றி💓🙏🏻
🙏💕நன்றி
குழந்தைகள் தமிழில்... நல்லதொரு குடும்பம்.... தம்பி புவணி முலம் Zambia வாழ் தமிழ் சொந்தங்கள் அறிமுகம் சிறப்பு 👌👌 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹
மிக்க நன்றி. 😇🙏 ரமேஷ்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்..ஆனால் இங்கோ பாம்பு, புவனியிடம் நடுங்கியது... விதி மீறல்..அதாவது சாலை விதிகளை மீறுவது இங்கே சகஜம்..ஆனால் அங்கோ எப்படி மதிக்கிறார்கள்..
கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன அந்நாட்டில். நல்வாழ்த்துக்கள் புவனி.
வருங்க காலத்தில் சுற்றுலாதுரை அமைச்சர் வாழ்க..மேலும் முன்னேரவாழ்துகள்..💥💥💥💥 Tamil tracker 💯💯💯👍👍👍
அது துறை சகோ
Dai mental 😂😂😂comali
@@indian-xu6xb 🍼🍼🍼
Ivaru nalla irukiradhu pidikalaya
Ada pavingala,,,,,,,,,,, 😁
அனைத்து ஜம்பியா வாழ் தமிழர்களுக்கும் அனைவருக்கும் என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துகள்.🙏🌺🌹
நன்றி🙏🏻
உலகெங்கும் தமிழ் வாழ்க
உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்........
பார்க்க பார்க்க,சலிக்காத ஓரே youtube சேனல்
my dear tamiltrekker
உங்களுடன் நானும் வந்தது போல
உணர்வு வாழ்த்துக்கள்
ஒலி தான் சரியாக இல்லை
சில உரையாடல்கள் புரியவில்லை
உங்களை அன்பாக கவணித்த தமிழ் குடும்பத்தினர்க்கு எனது வாழ்த்துக்கள்
500 Tamil people living here, we have Tamil association in Zambia.
U live in Zambia
@@நெடுஞ்செழியன்-ந8ம yes
@@TamilMusicTherapy i want job sir . Im be .eee fresher
@@mr.tamilfish register on Naukri.. and look for jobs..from fresher to till now Naukri helps me a lot in finding the jobs.....in Zambia mostly they take experience candidate.
@@TamilMusicTherapy ok sir
வாழ்க வாழ்க புவனி, அப்படியே தமிழ் மக்கள் செறிந்து வாழும் ரீயூனியன் தீவு சென்று வாங்கோ. நான் இலங்கை
எங்கள் நாட்டில் செறிந்து என்றால் தெரியாது
செறிந்து என்றால் அதிகமாக.. நெருக்கமாக. அடர்த்தியாக.
இப்படி நிறைய அர்த்தம் இருக்கு.
@@RajKumar-fp4vw செறிந்தது என்பது தூய தமிழ் வார்த்தை அண்ணா
@@sharawini1558 ok எங்கள் நாட்டில் யாருக்கும் அர்த்தம் தெரியாது
@@RajKumar-fp4vw நீங்கள் எந்த நாடு?
குழந்தைகள் தமிழில் பேசுவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது பெற்றோர்கள் தான் காரணம் பாராட்டுக்கள்
எனக்கு தமிழ் மொழி னா உயிர் ....நம்ம மொழியில இல்லாத உணர்ச்சிகளா....அதான் எப்போதும் தமிழ் தான் பேச சொல்வேன்....நன்றி உங்கள் ஆசீர்வாதம்🙏🏻💓விஜயலட்சுமி ரமேஷ்
சாம்பியா பயணம் சூப்பர் பாம்பு பண்ணை இந்தியன் குடும்பத்தினர் தெளிவான விளக்கம் அருமையான காட்சிகள் மிக்க மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🎉🌷🌹💐⭐🙏
தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை
திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டிபுதூர் என்றவுடன்மிக்க மகிழ்ச்சி எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சி நாங்களும், செந்தண்ணீர்புரம் திருச்சி 4 முத்துமணி டவுன் அனைத்து வெளி நாடுகளையும் உங்கள் மூலம் கண்டு மிக்க மகிழ்ச்சி ,
Jaffn சுதன் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் அவர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் நாங்களும்
ரொம்ப நன்றி💓🙏🏻
உங்களுடைய ஜாம்பியா பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இறைவன் துணை
Your are the only channel i will not skip&play❣️
+1
@@David-dv6bq what +1?
Me also 🙌
@Gangster Boy yes❣️
Mostly i skipped tamil trekker videos
Not forward only backward skip 😂
வருங்கால இந்திய வெளியுறுத்துறை அமைச்சர்💙
Nice picnic with Indian family in Zambia
மிக அருமையான பதிவு நன்றி நம் உறவுகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
I'm very impressed about the Zambian traffic police and other officials who are following the strict rules without much corruption.
The snake farm tour and the Kerala barroata are the highlights in Zambia.
Thank you , Puvani👍
Thanks for observing me.😊🙏🏻
1 M subscribers வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோ
Holding real snake🐍 is the highlight of this video. As always superb bro😍👌👏🔥. Wishing u the safe & wonderful journey always 💐
Other youtubers be like every videos from different states r district in indiaa...but meanwhile tamiltrcker uploading videos from different countries 🔥🔥🔥🔥🔥
வீடியோ ரொம்ப லேட்டா போடுரிங்க அடுத்த வீடியோக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள் புவனி
Wow andha ponnu enga area … good…. @ bhuvani plz come to Canada 🇨🇦…. Vanga I will take care of accommodation and food. Lot of place to see
Which area? Vijayalakshmi Ramesh😍 im interested.
@@ஓம்வாழ்கவையகம் neenga enn thangatchinu solla perumai padurom...
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arpudhamana pathivu Ungal ellam different ah irruku sirappa coverage pannringa Zambia Naatil namma tamil makkal parthadhu rommbu santhoshama irruku
Sai Baba Kovil, Agarwal Hospital Neenga Food sapta Govinda restaurant Namma Indian food kidaikadhu achiriyam ah irruku Ungal video ellam eppodhume special Anna🙏🕉Vazgha Valamudan
nice family , Cute Child , happy family 👌👌👌👌
நன்றி 💐🥰
தமிழனுக்கு சென்ற மிடமெல்லாம் சிறப்பு...
உங்கள் பயண அனுபவம் பள்ளி பாடபூத்தகங்கள் இடம்பெற வேண்டும். வாழுதுகள் ப்ரோ
Wow great Bhuvanai ! Nice family
வித்தியாசமான அனுபவங்களின் தொகுப்பாளர்தான் தமிழ் ட்ரெக்கர்
ஒரு ரூபாய் செலவில்லாமல் உலகை சுற்றி பார்க்க முடிகிறது. வாழ்த்துக்கள் தமிழ் டிரக்கர் அவர்களே.
Super super awesome bro..
Romba thairiya saalithaan.
Vaalththukkal.👍👌🇨🇦
I was lucky to be there in Lusaka from 2017 to 2019.Govinda, Madras restaurant, Chennai bazaar, Premuni, and the days i spent in Livingston to see Victoria Falls we're really wonderful memories.
ur naativeie is therirr onloy ?
@@manava03 I'm from Tamilnadu, are you from Africa?
@@gnanajerome tamil naidu in african which part?
@@gnanajerome i am interested in African country struggle can u pls tel me which part is tamilnaidu in Africa can u also do tamilnadiu video of black people struggling their culture and their food please
@@manava03 where are you from
தமிழ் மக்கள் உலகம் fulla இருகாங்க 🤩....அதும் அவர் pharmacist... மிக்க மகிழ்ச்சி next வீடியோ சீக்கிரம் upload பண்ணுங்க bro
ராஜேஷ் குமார் ர்
Pharmacist
Oman
Me too Pharmacist ....Vijayalakshmi Ramesh Zambia.😊💓
@@ஓம்வாழ்கவையகம் great to hear
Amazing youtuber ... Clear explanation am waiting for your next video 👍 ...am wishing you for reach 1 M soon
Nanum thanjavur palliagraharamthan bro.,enga ooru annana anga paaka romba santhosama iruku , ungalala romba unexpected ah avangavanga sontha oorulenthu anga poi irukuravangala paakurapo romba santhosama irukuna ❤️
ரொம்ப நன்றி சகோ💓🙏🏻
Sprr... Mama... Congratulations Auntieee & Uncle keep Rocking in Zambia
Thank u sowmi😍 viji auntee
Munnadi lam Vera Mari oru oru place kum poviga ...but now flight la poriga....unga growth in yt nalla therithu..✨
அருமை பிரதர்! உங்க வீடியோ எல்லாம் வேற லெவல் 👌🏻
க சேலத்தமிழனின் வாழ்த்துகள்🎉🎊 💐🙏 நல் 👍வாழ்த்துகள்🎉🎊
Watching from Trichy.. E pudhur❤
Waiting for the day to see your channel reach 1M Brother..
Bro, Go to Botswana.... Superb game reserves there. Kalahari... Okavango Delta. Please search from internet. Close to Zambia. In Zambia go to Victoria falls. Same boarders to Botswana and Zimbabwe
ur naativeie is therirr onloy ?...coms to india to it??
I have a close friend from Zambia...i wanted to visit this country soon
செம்ம தம்பி நான் நன்றாக ரசித்தேன் குவைத்தில் இருக்கேன் தற்போது வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் தம்பி
உங்களது முயற்ச்சிக்கு ஹிமாலய வெற்றி அடைய வாழ்த்துக்கள் புவி சகோ
🔥 தஞ்சாவூர் 🔥 புவனி bro ❤️ பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 💐
Bro, u are very simple and humble ...always I like your videos
Super bro good video. Beautiful country Zambia. Beautiful family 💜😍💕
நன்றி🙏💕🙏💕🙏💕 விஜிரமேஷ்
@@rameshganesh5589 thank you 🥰💕
நம் தேசமக்கள் பாசம் தெரிகிறது
Nice to see tamil family here... Bro I am in Angola..pls make video in angola
1 M Ku congrats 👍
Bro really u r ultimate ungala romba pudikum, bro India vantha sollunga meet pannanum ungala
tamil trekker 5m innerm vanthurukanum hes best vlogger in tamil and india
Akka nannum trichy edamalaipatti Pudur than✋
👍
Very useful information. Thanks.
You are the one Making everyone to feel worthy either 10 minutes video or 20 mins video
ரமேஷ் அண்ணா விஜி அக்கா நன்றி வாழ்த்துக்கள் 🍫🍫🍫
ரொம்ப நன்றி 💓🙏🏻 விஜிராமேஷ்🙏🏻புவனால நாங்க தான் பிரபலம் ஆகிட்டோம் போல😅
@@ஓம்வாழ்கவையகம் நன்றி 🍫🍫🍫🍫
Thanjavur, palliagraharam namma area aachea 😊👍
Wow bhuvani 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 super ❤️💐 take care bro
Take care of your health
Eat well
Love from cuddalore ❤
No words arumai nanba👌🏾👌🏾👌🏾👌🏾
Really proud of you 👋
இந்த பதிவு அருமையாக இருந்தது நண்பரே!
எந்த ஒரு அருவருக்கத்தக்க இறைச்சியும் சாப்பிடாமல் இருந்ததால்.
Arumai Arumai vaalthukal, watch from kuwait
I am in Lusaka, zambia, welcome to our country, you can visit & show temple in lusaka also Chaminuka wildlife for animals spot, cheetah walk etc.
ur naativeie is therirr onloy ?...coms to india to it??
I am from india
@@SureshS-dg1fw how is petrol price and GST? i heard tea seller is ur PM oh god ....in 2022 tea seller...in 2030 carpenter....2040 bathroom cleaner? who is ur 2022 PRESIDENT dude?
விவசாயத்தை பற்றி வீடியோ போடுங்க.. எல்லாருக்கும் உதவியா இருக்கு..
Bro Portugal and israel vlog podunga🥀
சூப்பர் அண்ணா நீங்க வேற லெவல் 👌
Feeling good 🙏, thinking of visiting neat & corruption less countries.. Few African countries are superb incl Zambia 👍😊
சூப்பர் bro every வீடியோ is excellent
Engum tamil ethulum Tamil 😅🥰 tamilan illatha oru place illaye pola 😄
Irukku
அக்கா நானும் எடமலைப்பட்டி புதூர் ல தான் இருந்தேன்...
எங்க இருக்கிங்க😊
Super bro enjoy the last minute ☺️
Zambia super na .life ah enjoy pantringa...
Zambia...is paradise.... climate and we can free to move anywhere
Paradise .....really. free to move anywhere means ....can u pls. Explain..
Vaa Thalaiva Vaa Thalaiva Unakkaga Mattumthaa Romba Waiting 🥳💥 Vera Level... 🙏🌠
அருமை அண்ணா ❤️
Excellent
Thambi vazthukkal 👍💯
சிவில் வார் tamil trekker ல live pakka ஆசையா இருக்கு
Nigeria pharmacist salary 150000 inr this salary year 2006
Including visa but day and night duty roster this vlog I mostly like Uganda is super equdar place experiment useful for children tq bro
சிறப்பு... உங்களுக்கு மிக்க நன்றி 🙏
Semme waiting anna onga video ku😍😍😍
Very good country where people live peacefully.
Bro..you will travel to MadaGascar and Mozambique..south africa
Semma bro waiting ur next videos
super bro 😍👏
தம்பி life enjoy பண்ற, keep rocking
Super bhuvani 💞💟❤️💜💗💖💜
Welcome to Zambia i lived in chembe Zambia..
Vanakkam da mapla sterlite pakkuthu oorula irunthu 😀❤️💙
Video quality super bro 👍👍👍👍🤯📸📸📸📸📸📸📸📸📸
Vankkam anna safety ponga 👍👍👍👍👍👍👍👍👍