Vanitha-வின் வாழ்த்திற்கு Reply கொடுத்த மகன் - Vijay Sri Hari, Bigg Boss

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #vanitha #biggboss #vanithason #indiaglitz
    Actress Vanitha Vijayakumar had a dream debut in Kollywood as a teenager when she starred as the female lead opposite Thalapathy Vijay in 'Chandralekha' released in 1995. She also starred in 'Manikkam' opposite Raj Kiran but quit movies to marry actor Akash in 2000. The couple have two children Vijay Sri Hari and Jovika but got divorced in 2007.
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

КОМЕНТАРІ • 678

  • @momandsontamil
    @momandsontamil 2 роки тому +992

    ஒரு தாயாக இந்த பதிலை கேட்கும் போது அதன் வலிக்கு அளவே இருக்காது... அதே போல் ஒரு மகனாக இந்த பதிலை சொல்வதற்கும் ஒரு தாங்க முடியாத வலி இருந்திருக்க வேண்டும்.. அதைத்தாண்டி அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை நாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. ஒருவரின் வெளிப்படையான செயல்களை வைத்து அவரை முழுவதுமாக நம்மால் கணித்துவிட முடியாது...

    • @prabhaneithilath1854
      @prabhaneithilath1854 2 роки тому +11

      Appo antha paiyan chinna vayasu ippa maturity aaayittan

    • @yogeswaribabu
      @yogeswaribabu 2 роки тому +23

      இவளுக்கு முக்கியதுவம் கொடுக்க தேவையில்லை

    • @benjaminlouis7544
      @benjaminlouis7544 2 роки тому +17

      Ava thai illa kama pei

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +9

      @@benjaminlouis7544 well said 👍💯

    • @benjaminlouis7544
      @benjaminlouis7544 2 роки тому +5

      @@Marie-ge2od 👍👍👍

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 2 роки тому +973

    அந்தப் பையன் பள்ளியில் கல்லூரி யில் சக மாணவ மாணவிகள் மத்தியில் இவளால் எவ்வளவு அவமானங்களை சந்தித்து இருப்பான். அவளுக்கு இன்னமும் கூட அது புரியாமல் அலைகிறாள்

    • @prabhaneithilath1854
      @prabhaneithilath1854 2 роки тому +11

      Erumakku puriyala

    • @Divine_kingdom_thamizh
      @Divine_kingdom_thamizh 2 роки тому +15

      Very true

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +20

      She doesn’t care. She cares only about her body needs.😜😜😜😜😜

    • @clararaj7583
      @clararaj7583 2 роки тому +17

      வளர்ந்த பையன். அவனுக்கு நல்லது கெட்டது புரியும். ஒருவயதிற்கு மேல் குழந்தைகளுக்காக அனுசரித்து வாழ்ந்தால் குழந்தைகள் சந்தோசமாக இருக்குமே. பணம் மட்டுமே சந்தோசத்தையும் நிம்மதியையும் தரமுடியுமா? நல்ல உறவுகள் வேண்டாமா? பையன் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால் இந்தவார்த்தையை சொல்லியிருப்பான்?

    • @hishhish2806
      @hishhish2806 2 роки тому +9

      உண்மை அந்த பையன் எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பான்.

  • @ajairaman5450
    @ajairaman5450 2 роки тому +147

    உண்மைதானே நடிகை வனிதாவுக்கு யார் யார் மூலமாகவோ எத்தனையோ பிள்ளைகள் •••• ஆனால் நடிகர் ஆகாஷ்க்கு ஸ்ரீஹரி மட்டுமே பிள்ளை

    • @bilalsaj3297
      @bilalsaj3297 2 роки тому +5

      Semma reply

    • @Saraswathy-li9tc
      @Saraswathy-li9tc 2 роки тому +3

      Ni paathiya

    • @ajairaman5450
      @ajairaman5450 2 роки тому +1

      @@Saraswathy-li9tc அப்ப ஸ்ரீ ஹரியும் உங்க வனிதா முதல் கணவர் ஆகாஷுக்கு பெக்கலையா அட ராமா

    • @bilalsaj3297
      @bilalsaj3297 2 роки тому

      😂😂😂

    • @chith235
      @chith235 2 роки тому +2

      @@ajairaman5450 ஆகாஷ் முதல் புருஷன் இல்ல இரண்டாவது புருஷன்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 роки тому +88

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பக்தி மாதிரி...ஒருமுறை தராவிட்டால், பிடிக்க முடியாமல் போகும்...

    • @KCK7303
      @KCK7303 7 місяців тому

      குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கு தவம் செய்வது மாதிரி . வனிதாவிடம் வளராமல் விட்டதே நல்லது . விஜயகுமார் இரண்டு பெண்டாட்டி வைத்திருந்தாலும் அவர்களை ஒரே கூரையின் கீழ் வைத்திருக்க கூடிய பக்குவம் இருந்தது. பிள்ளைகள் ஒற்றுமையாக வளர்ந்திருக்கிறார்கள். இதில வனிதா தான் மட்டுமே நேர்மை தைரியம் என்று கொண்டு இருப்பது நேர்மையில்லை. Peter Paul விடயத்தில் வனிதா நடந்து கொண்ட விதமும் பேச்சும் அவரை அடையாளம் காட்டி இருக்கிறது .

  • @lathajagan940
    @lathajagan940 2 роки тому +26

    வயசு பையன் இருக்கும் போது நீ செய்த காரியத்திற்கு எப்படி உன்னை அம்மா என்று கூறுவான்

  • @proudhomeengineer1322
    @proudhomeengineer1322 2 роки тому +73

    பையன் நிலைமையில் இருந்து யோசிங்க ஒரு நியூஸ் கிடைத்தது என்று சொல்லி போஸ்ட் பண்ணாதீங்க indiaglitz

  • @srilakshmiinbasekaran891
    @srilakshmiinbasekaran891 2 роки тому +204

    Let The single parent who sticked with the child and sacrificed his life get this credit atleast.
    He definitely is Akash's son.
    Single parent (be it dad or mom) who chose their kids above a partner for themselves deserve all the love from that child

    • @savagequeen1290
      @savagequeen1290 2 роки тому +1

      Definitely 👍bc I'm a single parent I know his pain

    • @suseelaarun9056
      @suseelaarun9056 2 роки тому +9

      You are correct Akash is a gem

    • @jasenmichael874
      @jasenmichael874 2 роки тому +11

      Exactly, Akash deserves the respect, not vanitha!!!

    • @ramt6102
      @ramt6102 2 роки тому +1

      Many of my friends wives got custody of the kids to get more money even though they wanted to raise the kid

    • @Srikanth_Yadaav7
      @Srikanth_Yadaav7 Рік тому +1

      Actually his grand father took responsibility not his father

  • @aka3945
    @aka3945 2 роки тому +523

    She has gone through some pain when she delivers him to this world. No one in the world can replace that pain. Whether she is good or bad, he is her son.

    • @gobisubra2172
      @gobisubra2172 2 роки тому +21

      Muudu

    • @jenitude7497
      @jenitude7497 2 роки тому +17

      👏👏👏 true words amma amma tha

    • @aka3945
      @aka3945 2 роки тому +16

      @@gobisubra2172 unfortunately guys won’t understand this. God didn’t give you that chance, sorry for you.

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 2 роки тому +44

      சரி அந்தப் பையன் அடைந்த அவமானங்கள் கூனிக்குறுகி இருப்பானே சக மாணவர்களிடம் இவன் தாய் ஒரு .............. அவனோடு பழக கூடாது நட்பு கூடாது என்று சக மாணவர்களின் பெற்றோராகள் சொலாலாமலா இருப்பார்கள். இந்த வலியை யார் போக்குவது. அம்மா அம்மா வா இருந்தால்தான் அம்மா. இல்லாட்டா சும்மாதான்.

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 2 роки тому +7

      @@johnnymaddy4530 very well said

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 2 роки тому +230

    Pain of broken family! Children are the real victims of couple seperation

  • @Blackandwhite-21
    @Blackandwhite-21 2 роки тому +46

    பிள்ளைகள் முக்கியம் என்று இருந்திருந்தால் .... பிள்ளைகள் ஏன் இப்படி பேச போறாங்க

  • @saravananperumal9869
    @saravananperumal9869 2 роки тому +184

    Vanitha mistake is Peter Paul, till that whatever happened is quite unfortunate but this last marriage was utter foolishness.

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 роки тому +483

    ஒழுக்கமான தாயை தான் எந்த பிள்ளையும் விரும்பும்.

    • @Su-hn9xg
      @Su-hn9xg 2 роки тому +12

      yes, selvi semma vaartai...ippadi ammavai enta pillaikku pidikkum...evellaam oru pen vartaikku asinggam..

    • @jennysaro2504
      @jennysaro2504 2 роки тому +12

      Getting divorce is not a crime and getting remarried isn't either.

    • @prabhaneithilath1854
      @prabhaneithilath1854 2 роки тому +2

      Ammam

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 роки тому +6

      Appadi paarthaal paathikkumel pasanga ammaavai veruppaanga.

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому

      @@jennysaro2504 How many times? If you keep your self in her son’s place you will know how disgusting 🤮 it is? when you open the tv new husband. To make it worse men with out getting divorced.Not finished yet. Too much body needs. Oh! by the way getting married to a man who is not divorced is of course a big crime for your information.

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +56

    Life ல ஆயிரம் நடக்கும் அதற்காக இன்னொன்று இன்னொன்று என்று எத்தனைத்தான் தேடி போவீங்க? பெற்ற பிள்ளையே நிராகரிப்பது ஏன் என்று இன்னுமா புரியவில்லை?

    • @prabhaneithilath1854
      @prabhaneithilath1854 2 роки тому +6

      Super

    • @megalagomez
      @megalagomez 2 роки тому +2

      Daughters can any nonsense of mother. But not sons. Still she is pretending that she doesn't know.

  • @tamizhselvi1910
    @tamizhselvi1910 2 роки тому +54

    பிள்ளைகள் என்ன தவறு செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தாயால் முடிகிறது💯
    பாவம் வனிதா😔

    • @krishnan585
      @krishnan585 2 роки тому +13

      இதை நீங்கள் அப்படியே திருப்பி சொல்லனும, பாவம் அந்த பையன்....

    • @sagunthalasankar5285
      @sagunthalasankar5285 2 роки тому +1

      வனிதா ஏன் பாவம்

    • @kaviskavi9766
      @kaviskavi9766 2 роки тому +3

      எந்த விதத்தில் பாவம் என்று கூறுங்கள் ஒரு அம்மா எப்படி இருக்கக் கூடாது என்பதுக்கு உதாரணம் இந்த வணிதா தான்

  • @pavimoorthi4465
    @pavimoorthi4465 11 місяців тому +15

    வனிதா என்ன செய்த தவறு ஏ ன் அவள் குழந்தை இழுத்துக்கொண்டு சென்றார் தாயின் வழி எவ்ளோ எவ்ளோ கஸ்டம் பட்டிருக்கும்😢

  • @Sakthi403
    @Sakthi403 2 роки тому +38

    வாழ்க்கையில் பிறக்கும் போதே தப்பானவுங்க இல்ல சூழ்நிலை அப்படி செய்யலாம் Single mother அப்படினு எவ்வளவு பெரிய problem தெரியுமா யாரவது நல்ல துணையாக வருவாங்கனு நினைத்து அவுங்க இப்படி பண்ணாங்க அது வேற மாதிரி தப்பா பேசபட்டது. ஒரு ஆண் எத்தனை கல்யாணம் பண்ணாலும் அவங்களுக்கு மதிப்பு உண்டு ஒரு பெண் தன்னுடைய பாதுகாப்புக்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திருமணம் செய்தால் தவறு அவர்களுடைய வலி அவர்களுக்கு மட்டுமே அதையும் தாண்டி வாழ்கிறவர்களை காயப்படுத்தாதீர்கள் . சினிமா துறையில் நிறைய ஆண்கள் 4 திருமணம் 3 திருமணம் பண்ணவங்க இருக்காங்க யாரும் அவுங்கள தப்பா பேசல ?

    • @jeyanthimurali2123
      @jeyanthimurali2123 2 роки тому +1

      S

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 роки тому +1

      Vijakumaarin ayokkiya thanam yaarukkum theriyaathu.avan aan enbathal thappithu kollukiraan.

    • @Sakthi403
      @Sakthi403 2 роки тому

      @@radhajeeva3008 correct than apadi pattavunga than nalluvunga pa.vanitha mam payan avunga Vijayakumar kudaiyum pesakudathu avurum 2 marriage therinchi theriyama yethanainu theriyala

    • @muthusiva4824
      @muthusiva4824 2 роки тому +1

      Aangal ethana kalyanam panalum madhipu unda... Yenga ponnunga kasta padranga na... Adhuku aangal ena panalum society madhikum nu sldra myth ah stop panunga... Yaru ena panalum asingam m avamanam m both genders kum undu... Aan ethana kalyanam venalum pana avan pullaingale avana madhikadhu... And also cinema industry la niraya marriage pana aangala yaru vimarsikama irundha... Ella male actors m vimarsanathuku undagi asinga patavargal tha..... Aan ena panalum society madhikum nu sldradha nipatunga... Pengal face pandra mari aangalum face pandranga... Enna onnu society ku pengal mela sympathy varum aangal mela varadhu... Inum evlo kalathuku aangal ena vena panalam ethana kalyanam venalum panalam society madhikum nu slvinga... First nenga apd pata aana madhipingla

    • @Sakthi403
      @Sakthi403 2 роки тому +1

      @@muthusiva4824 Nan mathikamaten ipom inthe message potathuku oru reason iruku single mother love avungloda payana nesikuthurathuku rules yethavum iruka solunga oru kalayanam panavunga avunga payana nesikanum ipadi patavalam nesika kudathunu iruka prenceny pain epadi irukum theriyuma kita thatta sethu pilathaithu varuvathukuruku samam Nan oru Amma ku than support pannuren nenga solunga ipom

  • @rockjn
    @rockjn 2 роки тому +9

    Shreehari should forgive his mom.. oru chance kudukanum Amma ku. Mistakes ellarum pantrathu than, athukunu petha ammava ippidi oradiya othuka kudathu

  • @s.d.williams6085
    @s.d.williams6085 2 роки тому +10

    Srihari you have to respect your mom you can't ignore her she is given birth to you her family members are ignoring her totally you are the only support you have quite natured now to take your decision god bless you all

    • @freeda8696
      @freeda8696 7 місяців тому

      Avangalukku Jovika irrukkanga

  • @aruljothi3395
    @aruljothi3395 2 роки тому +104

    She is a bold , tallented, straight forward women also a mother of three children.

    • @balaishu531
      @balaishu531 2 роки тому +11

      Bro apdiye thappu nu therincha kooda atha accept um pannamatanga athaiyum. Solunga bro

    • @vickywikki5210
      @vickywikki5210 2 роки тому +2

      She easily gave up for everything.... example bb ultimate

    • @shahidmans
      @shahidmans 2 роки тому +15

      Don't confuse her arrogance with boldness... Too much attitude and jealousy...

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +2

      How come you forgot she is having many husbands? That should come first. Because it’s not tamil culture. She should be given awards for that.

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +1

      @@gowrir6686 well said 👍👍👍👍

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 11 місяців тому +3

    ஸ்ரீஹரி கேட்ட கேள்விக்கு சரியான பதில் தான் அந்தப் பையன் சொல்கிறான் ஆகாஷ் நல்ல முறையில் பையனை வளர்த்திருக்கிறார் எந்த தவறும் இல்லை அவர் சொன்ன பதில் வனிதா இந்த ஜென்மத்தில் திருந்த மாட்டாள்

  • @ssankar860
    @ssankar860 2 роки тому +61

    குழந்தைகள் மேல் அன்பு இருந்தால் இன்னொரு புருஷனை தேட தோன்றாது

    • @aabida269
      @aabida269 2 роки тому +7

      It is applicable to men as well

    • @ssankar860
      @ssankar860 2 роки тому

      @@aabida269 yes

    • @ෆාතිමාරිහා
      @ෆාතිමාරිහා 2 роки тому +2

      You are wrong

    • @ssankar860
      @ssankar860 2 роки тому

      @@ෆාතිමාරිහා what is wrong

    • @sumasuma7786
      @sumasuma7786 11 місяців тому +1

      Sareya sonneenga thaai correct a irunthaal ellaam sateyaaidum inghu thaaye sare illa but appa unmai ullavar aakash super man

  • @gsathyu
    @gsathyu 2 роки тому +187

    Let’s stop shaming a woman for the choices she makes. We glorify a lot of male political leaders and actors in spite of knowing that they had many extra marital affairs and multiple women in their lives. But if a woman marries more than once, she is criticized to no extent. Her choosing a life partner has nothing to do with her capability as a mother. Unfortunately children get brainwashed and turned against one parent by another during a divorce and custody battle. Anyone who has seen her two daughters will know how well she has raised them. The son might have his own reasons for resenting her. But let’s not jump into conclusions and deem her a bad mother.

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому

      Oh!!! You will support if someone marry your husband without you getting divorce from him? Good to know.😜 As you say let’s stop ✋.
      What? Stealing innocent girls husband.
      Because it won’t last long. We have a very good evidence.😜😜😜😜😜😜

    • @gsathyu
      @gsathyu 2 роки тому +14

      @@Marie-ge2od I couldn’t help but notice the misogyny in your response. Why blame the woman for “stealing” someone’s husband, as if he is some object incapable of thinking for himself. Why not blame the man for two timing and marrying someone else while still being married? Why is it always the woman who gets blamed? For all you know he could have lied about his marital status. Clearly he and his wife were separated for awhile and the wife was aware that he was dating someone else. So what’s this about “innocent girl”?

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +4

      @@gsathyu you mean someone who got divorced 5 times is innocent? Peter Paul has taken his son with him several occasions and made him play with divorce famous daughters. Do you think any married woman will keep quiet if she knows her husband is sleeping with another woman? Multiple time divorced person knows very well she should not marry someone who is not divorced. Of course he is not an object because she herself has said several times that he is very smart.All because of her body needs she doesn’t care who it is, any man who has…….😜😜😜😜 when we are hungry we eat whatever we get. When we eat rotten food you know what will happen? 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

    • @lukshinilook-she2944
      @lukshinilook-she2944 2 роки тому +11

      @@Marie-ge2od and what the f*** does that mean Married women? Do you think getting married is a degree or doctorate? Or sort of an educational qualification that u gain? " Do you think Any married women will keep quiet" so according to you, it is about the papers and a thaazhi chain? That means if you will be quiet when u get to know that your boyfriend is sleeping around with other women. If I get to what I wil do is respectfully get separated. It is not the respect that I give them, it for the respect which I have for my life. Cuz then I will realise I deserve a better man than him and just leave. No strong women will blame another women for sleeping with her husband. Only the women who aren't strong enough to see the practical truth lying behind the incidents will behave like you said, it is because of their insecurities Nd because they think they can't survive without a man.

    • @lukshinilook-she2944
      @lukshinilook-she2944 2 роки тому

      @@Marie-ge2od and its clear that the only thing what u have done with your partner in the name of relationship was sleeping with him. That is why ur mind is not ready to see anything ahead of a dick and a fuck.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +11

    Nice reply vijay sri hari

  • @Dhanush669
    @Dhanush669 2 роки тому +10

    Allo kanna she loves you. Very much entha ulagathil athu periso athai veeta don't forget it one day you will cry for her

  • @boomerang1345
    @boomerang1345 2 роки тому +5

    அது அவுங்க வீட்டு பிரச்சனை. நீங்க உங்க வீட்டு பிரச்சனைய பாருங்க. உலகம் அமைதியா இருக்கும்.

  • @kavithab9075
    @kavithab9075 2 роки тому +138

    பெற்ற தாய்க்கு இணை யாருமில்லை.புரிந்து கொள்ளும் காலம் கண்டிப்பாக வரும்.ஒரு தாயின் வலி அவளுக்கு மட்டுமே தெரியும்.😔

    • @shakthi7315
      @shakthi7315 2 роки тому +2

      100% correct sis 😔

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 2 роки тому

      Thaai thaaiyaa irukkanum....she smokes she drinks shows middle finger on social media posting intimate pics with peter....her behaviour on social media is really appalling....ithukku peyar thaan boldaa...stop insulting the word bold....ammaavaa ithu....thaainnaa childrenukku mothalae oru nalla example aaa irukkanum..... ozhukkamaana thaai thagappanai thaanaentha childrennumrespect pannum......virumbum.....naalikki ava children thappu senja aeppadi kandippaa....pillaigalae kaari thuppum moonjilae.....I’m very sure akash is a very good person....that’s why sri hari can still stay united with his dad .....intha nalla manushanoda vaazha mudiyalaiyyaa avalukku

    • @benjaminlouis7544
      @benjaminlouis7544 2 роки тому

      Iva thai illa kama pei

    • @kavithab9075
      @kavithab9075 2 роки тому

      @Kalai Kalaiayarasi அப்படியா?மற்றவங்கள குறை சொல்றதுக்கு முன்னாடி உங்கள கண்ணாடியில் பாருங்க.சில சந்தர்ப்பத்தில் சிலபேர் தவறாக தெரியலாம்.உடனேஅவர்களை தரம் தாழ்த்தாதீர்கள்.கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்யும் பெண்கள் நிறைந்த ஊர்தான் இது.ஏதோ மகா யோக்கியஸ்த்திகள் நிறைஞ்ச ஊரு போலவும் வனிதா மட்டுமே தவறானவராகவும் பேசாதீங்க.

    • @kavithab9075
      @kavithab9075 2 роки тому +2

      @Kalai Kalaiayarasi இந்த ஜென்மத்துக்கு நீங்க திருத்த போறதில்லை.karma திருப்பி உங்களை தாக்கும்போது மற்றவங்கள கேலி பண்ணது நினைவுக்கு வரும்.ok வா sis.🤣

  • @endrumsanthosam500
    @endrumsanthosam500 2 роки тому +134

    10 purusan kattuna Evan தான் yathupaan அவன் தனியா இருக்கறது அவன் புள்ளைக்கு நல்லது

    • @raji4502
      @raji4502 2 роки тому

      Vakkiram

    • @smartysathish2117
      @smartysathish2117 2 роки тому +5

      கண்டிப்பா இவர் அவர் அப்புடன் இருந்து தான் இன்று அவரது வாழ்க்கை நல்லாய்ருக்கு...

    • @r.manonmaniramesh5202
      @r.manonmaniramesh5202 2 роки тому

      Idhelam indha idiotic country la dha thapu vanithamela thapu ila

    • @aruljothi3395
      @aruljothi3395 2 роки тому +5

      10 pearu kitta pona dhan thappu, first life pochu na, dhayiriyama adutha kalyanam pandradhu thappu illa, avanum fraud ah irundha kadaisi varaikkum oru thunai irukunum nu ninaikaradhu thappu illa. Adhuvum naasama pochuna avaga career pathutu poragga. That's it.

    • @shakthiart1301
      @shakthiart1301 11 місяців тому

      Mathavanga kadhaya pesuna ellarumey Inga uthaman uthami ayiduranga...kannaki aparam comment podravanga dhan pure.. super

  • @lalisubramaniam747
    @lalisubramaniam747 2 роки тому +28

    Vanitha if your cannot control your words n character, just play your sons emotions. You need spiritual teachings to help you reach your longing in the right way.

  • @endrumsanthosam500
    @endrumsanthosam500 2 роки тому +8

    Ni solli thirunthula aparam enna பண்ணுவான் இவள லாம் அந்த பையன் மண்ணிக கூடாது

  • @மூன்றாவதுகண்-ப6ர
    @மூன்றாவதுகண்-ப6ர 10 місяців тому +4

    இவள் போகும் இடமெல்லாம் புருஷன் தான் லிட்ஸ் நீண்டுகொண்டே போகும் 👌👌👌

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 роки тому +19

    வனிதா உனக்கு தாய் க்கு இருக்கும் அந்தஸ்து கெடையாது. அந்த பிள்ளை சொல்வது 100%உன்மைய் அந்த பிள்ளையை நிம்மதியாக இனியாவது வாழ விடு.

    • @thahirabanu8553
      @thahirabanu8553 2 роки тому

      Iva.. Enthe.. Vithathill.. Aasappadara.. Ade.. Ramaa😡😡😡😡😡

  • @Jagathiswary-g3e
    @Jagathiswary-g3e 6 місяців тому +1

    Good mother...

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 роки тому +33

    Enough torture he already faced. I never saw a boy hatred 😡this much a mom that's too in small age.

  • @PVanitha-d1p
    @PVanitha-d1p Місяць тому

    Vanitha akas super couple

  • @PVanitha-d1p
    @PVanitha-d1p Місяць тому

    Vanitha medam nenga super patnar ra miss pannettinga medam

  • @nivedhas1949
    @nivedhas1949 2 роки тому +31

    The video where vanitha tried to take away little SriHari from vijaykumar sir in airport was traumatizing to watch he experienced it

  • @giri7515
    @giri7515 2 роки тому +7

    தன்னோட தாய் 4th மேரேஜ் பண்ணா எந்த பையனால தாங்க முடியும்..

    • @vaksimohan2884
      @vaksimohan2884 2 роки тому +2

      Peter மனைவி பபிள்ளைகள் கதற, கதற Peter டன் கொஞ்ச ஆட்டாமா போட்டா வனிதா. இப்போ Peter ரும்

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +1

      @@vaksimohan2884 well said.

  • @vanznk
    @vanznk 2 роки тому +7

    He will know the pain when he become parent. For now enjoy the life

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 роки тому +1

      Exactly! Naam " நம்மை பொடி பொடி ஆக்கி" அற்பணித்தாலும் குழந்தைகள், எப்போதும் " அவனுக்கு இதை செய்தார்கள், இவனுக்கு இதை செய்தார்கள்" என compare செய்கின்றனர். அவர்கள் parent aagi " நாம் கிழித்த கிழி" கூட அவர்கள் கிழிக்கவில்லை. Yen, அவர்கள் தம்பதிகள் ஆகவே சேர்ந்து இருப்பதில்லை..
      😔😔

    • @vanznk
      @vanznk 2 роки тому

      @@malathibhaskaran5453 unmai thaan sagothari

  • @selindurai2199
    @selindurai2199 2 роки тому +37

    ஒரு தாய் நடத்தை மகனை பாதிக்காதா சகோதரி

  • @rasathigovi3671
    @rasathigovi3671 2 роки тому +3

    Motherly love forever

  • @rajaprakash7351
    @rajaprakash7351 2 роки тому +13

    Hello brother. U must forgive your mother. Love your mother. If u forgive your mother , sure the lord will bless ur life more n more. Do not hurt her heart. You are her son. Without her you wouldn't be in this world.

  • @sallychubby8085
    @sallychubby8085 2 роки тому +29

    No matter how bad our mother or our parents children should not hate or avoid them. She is still your mother

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +4

      What do you mean by how bad?Alcohol, cigarettes and deferent men.
      How can we expect respect from kids?

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 2 роки тому +1

      @@Marie-ge2od very well said

    • @KpopTrashSince
      @KpopTrashSince 2 роки тому

      Lol there are literally parents who r*pe their children... Should they also not hate their parents?
      This is one of the most stupid comment ever. If your parent is toxic then cut them off...

    • @coolguy0719
      @coolguy0719 8 місяців тому

      So what?

  • @perciraj7499
    @perciraj7499 2 роки тому +2

    பிள்ளைபாஷம் காமத்துல இருக்கும் போழுது தெரியலயா உனக்கு பேச வெட்கமே இல்லையா யப்பா சூப்பர்

  • @shyambagu5400
    @shyambagu5400 2 роки тому +1

    unmaiyana amma evlo kasta pattalum pillaihalukahave iruppanga annal neenga pilaihala ninaikala enna vilakam thanthalum sariyahathu

  • @neerohalo3930
    @neerohalo3930 2 роки тому +2

    Vanitha is a best person

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому

      For what? Yes for multiple marriage. Do you really think it’s easy to sleep with five and more men?😜😜😜😜😜

    • @neerohalo3930
      @neerohalo3930 2 роки тому

      Others actor and actoress can get 5 or 6 your eyes will be blind if vanitha get everyone's eyes will be open and bright why are you caring about her she can have 5or 6 that's her choice that's not our business
      We don't need to care about other people personal life

  • @paranparai8731
    @paranparai8731 2 роки тому +1

    Dei Indiaglitz, palaya message title la vachu yen da kolampam panra? Don't play with emotions

  • @poongodivinothkumar3868
    @poongodivinothkumar3868 2 роки тому +1

    Mam avanodha valigalaiyum nenga purinjikkanum mam but ava ungala purijikitta kandippa varuvanunga mam

  • @sebastinhere2041
    @sebastinhere2041 5 місяців тому

    Vanitha s life starts now

  • @soundaryabalaji1741
    @soundaryabalaji1741 2 роки тому +7

    Sadly, societies judge children. It's upto them to choose. The problem is all her kids have diff exposure of vanilla that's why her girls be with her and he is not. Maybe she changed for better after her exposure with her son. It's difficult for children to overcome bitter experience

    • @ramt6102
      @ramt6102 2 роки тому

      She held on to the girls so that she can get a lumpsum in divorce settlement.

    • @soundaryabalaji1741
      @soundaryabalaji1741 2 роки тому +1

      @@ramt6102 hmm maybe. But if a child does not want to get back to mom, you can't do anything

    • @ramt6102
      @ramt6102 2 роки тому

      @@soundaryabalaji1741 yes. Because the mom has done enough for a child to come to that conclusion.

  • @selinayyanar3945
    @selinayyanar3945 6 місяців тому

    எந்த ஒரு தாய்க்கும் கிடைக்காத பரிசு பெற்ற பிள்ளை தாய்க்கு கொடுத்து இருக்கான் யாரை குறை சொல்வது 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Aum00007
    @Aum00007 2 роки тому +4

    Actually vanitha is very narcissistic and adamant ...she thinks people failed to see lack of empathy or manners as a joke...we saw u vani....move on from your own wounds... Dont try to exaggerate

  • @shenbegemchandirasekeran5473
    @shenbegemchandirasekeran5473 2 роки тому +1

    Unakke yenna than puriyum? You have hurt somany ppl. And keep on hurting....try to realize that. Universe is watching Vanitha...try not to hurt any1.
    You will be just fine.

  • @karaisuganya3829
    @karaisuganya3829 2 роки тому +3

    Neenga nalla uruttunga aven sonnathu Akash oda paiyen avlo than vanitha oda paiyen illanu sollave ila nalla uruttunga

  • @s.n7622
    @s.n7622 Рік тому +1

    Jovika and Sri hari is real siblings right? . They both akash's right?

  • @mmageis
    @mmageis 2 роки тому +23

    Without her u r not in this world.

    • @mynameisbilla5982
      @mynameisbilla5982 2 роки тому +3

      Cheri pothum. kelambu

    • @karthika5284
      @karthika5284 2 роки тому +6

      So you are asking that 21 year boy to do watchman job when his mom is sleeping with her 6th husband. Don't you think for both sides?

    • @mynameisbilla5982
      @mynameisbilla5982 2 роки тому +5

      @@karthika5284 semme kelvi

  • @lakshmilaki2415
    @lakshmilaki2415 Рік тому

    So he is not a son of Vanitha. But Vijayakumar is his grandfather? He is having a relationship with them?

  • @ThivyaAshok
    @ThivyaAshok 2 роки тому +1

    Entha lady antha paiyanuku physical tarchr kuduthu Irukanga antha paiyan courtla evanga kuda pogave matenu solitan, avangalum avanga sec husband romba tarchr pani Irukanga, thapana ammavala evlo pain face pani irupan

  • @CAT-te3lq
    @CAT-te3lq 2 роки тому +7

    If only Vanitha could behave herself, the boy will sure love her

  • @Geethuwyn
    @Geethuwyn 2 роки тому +1

    D question asked is wrong in d First place that is why d reply is like that . don't tickle people.

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 2 роки тому +33

    Someday he will realize what a mother means. Not good to hurt her feelings like this. However she is in the society her love for her son is genuine and with external pressure and hatred children get brainwashed and end up speaking like this. Later he will regret, SON please don’t do that. I have come across a few of good friends who spoke bad about their parents at this age and now they are crying every minute because their parents are not alive to say sorry or express how much they loved them.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 роки тому +8

      5 purusana vachuruntha entha petha payana irunthalum monjila karibthipuvan

    • @afshin8292
      @afshin8292 2 роки тому

      Well said sis

    • @rohinisivamurthy5279
      @rohinisivamurthy5279 2 роки тому

      @@ssbskujnsgvs12 🙁

    • @muthazhagu8491
      @muthazhagu8491 2 роки тому

      May be aduthava vaazhkaikulla pugundu aduthava purushana aataiya pottavallam thaaiya?iva ennavellam panniruppa inda paiyan verukura alavukku?

    • @commonman1738
      @commonman1738 2 роки тому +5

      School college la avanga amma va la evlo avamanam patttu irpan......avanuku dha andha vali terium...

  • @sudhanlag7774
    @sudhanlag7774 11 місяців тому

    Epdi irundhalum amma amma dha. One day unarvaaru. Amma VA asatta pannadheenga bro.evlo Peru unga nesichalum ammavoda anbu pure ah kidaikadhu.adhu amma ta dha kedaikum.adhanala dha oru kozhandhaiya sumakura bakyam amma ku dha iruku

  • @nathanielloga8692
    @nathanielloga8692 2 роки тому +3

    Vanitha should be a good mother first before doing all this dramas. Sri Hari is really broken heart. What ever Vanitha doing she got reasons. So other parents other there don't have problem is it. Wait for next kalyanam of Vanitha. Her daughter having fun with different men becoming their father. But Sri Hari want to live with principles. Pity Sri Hari have to go thru so many obstacles in his childhood because of Vanitha.

  • @gunasekari3358
    @gunasekari3358 11 місяців тому +1

    தவறு தான் தாய் எப்படி இருந்தாலும் அம்மாவை மதிக்க வேண்டும் அதுதான் நேர்மை.

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +10

    பத்து மாதம் சுமந்தவள் உன் அப்பாவா? அம்மாவா? படித்த பையன் சற்று சிந்தித்து பார் உனக்கு பிடிக்கவில்லை என்றால் எதைப் பற்றியும் பேசாதே. இல்லையென்றால் உட்கார்ந்து பேசு. பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். வாழ்க மகனே. உன் நினைவெல்லாம் உன் படிப்பில் இருகட்டும்.

  • @dvmala3096
    @dvmala3096 2 роки тому +1

    East are west mother is best
    Don't know in which circumstances mother and son separated. But mother however she is her heart will beat for her son. That bonds between son and mother no one having rights to separate them. Son required mother love and mother no words to express what kind of attachment she will have. My dear Tamil makkal pls give good comment and advice to both. God bless both of them.
    Vanita mam don't worry your son will join you very soon we will hope so. D V Mala from Hyderabad.

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +1

      When she is getting married in east, west, north and south how can he respect her? Toooooo much ARIPPU?

    • @megalagomez
      @megalagomez 2 роки тому

      Why couldn't she live a simple and peaceful life? All her boldness brought this for her

  • @rosepetals9061
    @rosepetals9061 2 роки тому +3

    Her elder daughter was not claimed by her first husband Akash

    • @afshin8292
      @afshin8292 2 роки тому +1

      Becoz of assets

    • @karthik8283
      @karthik8283 2 роки тому

      Son appa kittayum daughters amma kittayum errukanum sattam

    • @rosepetals9061
      @rosepetals9061 2 роки тому +1

      @@karthik8283 father is not him. That is the reason for divorce. Her 3 rd father is Andhra guy and 2nd daughter is not born for him. In between she married dance Master as 4 th husband when they went to overseas shoring for boojpuri film shooting. They themselves told it in media. After that is Peter. What sattam for boy and girl? Children life get spoiled because of her relationship

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 2 роки тому

    Please ithai one counseling poituvaranum

  • @savagequeen1290
    @savagequeen1290 2 роки тому +1

    Manasula evalo varutham irundha he would say I'm Aakash son humm how sad😞😞valarndha kulaindhagala vaithirukkum poruppulla thai seira velai illa maa nee seidhadhu anyways I can't say vanitha side is only wrong

  • @gayusathish4109
    @gayusathish4109 2 роки тому +3

    Pasanga pavam veliya Kata matanga kastatha

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 2 роки тому +12

    ஒரு பெண்ணாக தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கும் வனிதாவின் வலி அவருக்கு மட்டுமே தெரியும்....வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் எவருக்கும் அவருடைய ஒழுக்கத்தை பற்றியோ, தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிக்கவோ உரிமை இல்லை....ஒரு தாயின் உண்மையான வலியை நிச்சயம் அவர் மகன் உணரும் காலம் வரும்....அன்று நான் வனிதாவின் மகன் என்று அவரே சொல்லும் காலமும் வரும்....மனிதர்கள் விமர்சிக்கலாம்...ஆனால் இறைவன் நிச்சயம் துனண நிற்பார்...

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 роки тому

      Ada loosu 5 purusana katuna entha petha payanum monjila kari thupuvan

  • @muthulakshmiish
    @muthulakshmiish 11 місяців тому +1

    Vanitha vera kalyanam pannama irundhrindha avanga payan avangaluku support pannirpa

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 10 місяців тому +2

    ஒழுக்கம் இல்லை என்றால் பெத்த பிள்ளை கூட மதிகாது😮

  • @suryau4764
    @suryau4764 2 роки тому

    Feel panna enna irukku, feel panna thevudiyathanam panna mudiyuma?

  • @mariyamma8327
    @mariyamma8327 2 роки тому +6

    Ammavum payanum ondru saranum pavam avanga kastam.. Ammana God samam

  • @mariya9876
    @mariya9876 2 роки тому

    She carried him in her womb. She is a mother to him. Divorce is between the parents not for mom and son

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому

      You are right. Even you are saying divorce is between parents. The problem here is DIVORCES. Not one or two, five divorces.🤮🤮🤮How can a son tolerate? So far 5 don’t know how many more? If you keep yourself In his shoes you won’t say like that. She needs deferent man every day 😜😜😜

  • @lally6879
    @lally6879 2 роки тому +1

    Andha cmnt potu 52 weeks aaguthu😂

  • @puuvanraaj3691
    @puuvanraaj3691 2 роки тому +2

    He did a great job but vanitha akka was also a human so soon Sri back vanitha akka . I don't like her character or her but as a son I know the feelings.

  • @joicesunitha3843
    @joicesunitha3843 2 роки тому +1

    Vozhukkam ketta vaazhkai vaazhndha yendha pulla madhikkum ?? Ippadi thaan nadakkum

  • @mohammedkarimullah5327
    @mohammedkarimullah5327 10 місяців тому

    Such a comment from a child to a mother is unacceptable. It is always that only parents need to understand the children and sacrifice, why is that a child never tries to understand or accept the parents as they are... Particularly a women should she not have any wishes or dislikes ? Why should always the women are blamedin our society?
    I know there is no resolution for this, bcos we live in a men dominated society.. Glac to see Vanitha with her daughters...

  • @roobakalirajan2514
    @roobakalirajan2514 2 роки тому

    Because of her character only.

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 2 роки тому

    இது அம்மா பையன் விசயம்.. இத செய்தியாக ஆக்க வேண்டாம். எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த பாசம் விட்டு போகாது. தயவு செய்து இதை செய்தி ஆக்க வேண்டாம்

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому

      Oh!!! Peter Paul love is good? She made as news and you kept quite why?
      If your mother marry 10 times and all your friends sees that on tv and come and laugh at you only you will know the pain.( I don’t wish that to happen anyone in the world) too……… much body needs.

  • @anuprasanna3927
    @anuprasanna3927 10 місяців тому

    What vanitha is his mother..she gave him life.

  • @Jain-j2k
    @Jain-j2k 2 роки тому +1

    Vera level reply 👍👍👍👍👍

  • @chitraleemarose2320
    @chitraleemarose2320 11 місяців тому

    Very good

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 2 роки тому +1

    Oru tai elamal enta kulataiyum peratiru mudiyatu un taidam oru nal ne poi seuvai endu kadavale edatil pratikiren 🙏

  • @callmesenorita9262
    @callmesenorita9262 2 роки тому

    Some peoples are supported vanitha because she was delivered her child some persons are said re marrying isn't a big issue I'M SO DONE WITH THESE COMMENTS தாய்மை என்றால் உங்க எல்லோருக்கும் என்ன தெரியும் தெரிஞ்சி இருந்தா இப்படிலாம் கமெண்ட்ஸ் எழுத முடியாது செ taking care of her daughters why not son because her son not liking his mother marrying another man it's common thing why you guys don't understand her son's pain இப்போ நம்ப அந்த பையன் இடத்தில் இருந்து இருந்தால் நமக்கு அந்த வலி புரியும். நம்ம அம்மா அல்லது அப்பா யாரவது ஒருவர் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டால் அந்த வலி என்ன வென்று புரியும் நம்ப அம்மாவை யாரவது இழிவாக பேசுகிற போது இருக்கும் வலி அந்த பையன் க்கு மட்டும் தான் தெரியும்

  • @supersinger2921
    @supersinger2921 2 роки тому +6

    ஏண்டி நீயா extra fitting போடுற.. அவன் சொன்னது “ஆகாஷ் பையன்” அப்படி தான் சொன்னான்..

  • @thepirates3189
    @thepirates3189 2 роки тому +1

    Engha 3 husband vecherdha

  • @theporaalexa5673
    @theporaalexa5673 2 роки тому +2

    World elvo problem pothu atha pakama ..... Adutha person ka personal life pakurathu ena irukooo enamoo waste of time...

  • @beybladeofgod3943
    @beybladeofgod3943 2 роки тому

    Vaazhga vazhamuden

  • @fahadmohamed8030
    @fahadmohamed8030 2 роки тому +6

    He s correct 4 Marge pannavla epdi ammanu solla mudyum yukk🤮

  • @madhinabanu7501
    @madhinabanu7501 2 роки тому

    Intha jenmathula senja paavam intha jenmathula anubavikkanum

  • @kavithhamuniandy8522
    @kavithhamuniandy8522 2 роки тому

    last music enna song ode please tell me

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 2 роки тому +1

    Antha paiyan ipo nala irukan athu pitikalaya, intha amma kita vantha yenna natakkumnu intha ulagadhuke therim.

  • @MohanKumar-qg4ix
    @MohanKumar-qg4ix 2 роки тому +1

    Purushana maathumbothu theriyalaya vanithavukku.

  • @sumijess6052
    @sumijess6052 2 роки тому

    Amma va purinjikathavanla paiyanae illa enna than avanga thappu pannalum avan amma nnum pasam marathu uzhukkam enna thu nadathaila thanae thavira uravil illa amma amma tha avnga pala kudichi valantha nee atha yosikka maranthutta ne avanga kuda irunthiruntha avanga vera ambalaya thedi poitukka mattanga.. Avangala korai solravarkal yarum nithiman illai

    • @muthusiva4824
      @muthusiva4824 2 роки тому

      Apo unga amma thappu senja kova pada matinga... Amma enna thappu senjalum amma nu katipudichu anbu katite irupingla... Amma ilana yarum illa unmai tha.. But andha payan evlo badhika patrupan... Ellarum humans tha ellarukum emotions irukum... Avanuku amma pasam irukum amma pasam iladha sons illa... But avan niraya padhika patrupan kovam verupu vandhrukum... Ungaluku varadha

    • @sumijess6052
      @sumijess6052 2 роки тому

      @@muthusiva4824 avanga oru vaati manchi neenga tha enaku venum ammanu ava solliruntha avanga vera ambalaya thedi irukka mattanga bro ellarukkum emotions irukku ellarukum pain irukkum so mannichi yethukitu iruntha avangalukku oru vaaippu koduthirukkalam avanga tha mai vangala naraya thappu panna vechiruchi "manushan thanimaiyaga irukka kudatgunnu tha God nammakku thunaiya kavan, manaivi, pillaikal apdini naraya sonthanga thararu aruthalukku yaravathu irukka mattangalannu

    • @muthusiva4824
      @muthusiva4824 2 роки тому

      @@sumijess6052 nenga sldradhu unmai tha.. But inga yaraium manikura kunam ellarukum irukradhu illa... Periyavargaluku anda ennam illa... Chinna pasanaluku epd irukum... Hope one day andha payan amma voda seratum...

  • @suthap7297
    @suthap7297 2 роки тому +1

    Sri Hari please forgive your mom

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 роки тому +1

      How can you ask that? When all his friends come and say I saw your mom got married on tv to someone’s husband for the 5th time. And lip lock kiss in front of your teenage sister and media. If you are in his position will you forgive her? Not anybody.

  • @rsk5633
    @rsk5633 2 роки тому

    Varusathuku oru kalyanam pannura pombalaya yenda paiyanum amma nu solla matan

  • @jincyjeyam8118
    @jincyjeyam8118 2 роки тому

    Content Illa nu 62weeks munnadi ullath ippo podura 😂😂

  • @raji4502
    @raji4502 2 роки тому +5

    Whatever I like her courage