மகனுக்காக தேம்பி அழுத வனிதா 😢 கண்ணுக்குள்ளயே இருக்கான் Vanitha Emotional Speech about Son Sri Hari

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 14

  • @SARONINROJA618
    @SARONINROJA618 2 місяці тому +3

    வனிதா
    வாழ்க்கை அற்புதமானது.
    உனது வலி பெரிதுதான் அதை சொல்லாமல் இருக்க முடியாது.
    நீ மகனுக்காக போராடினாய் அழுதாய் தோற்று போனாய்.
    ஆனால் உனது சுயநலம்
    உனது 2வது கணவர் வழியாக பிள்ளை பாதிக்கப்பட்ட போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்.
    அவன் உன்னிடம் வர பயந்து மிரண்டு போனதை மீடியாக்கள் வழியாக அறிந்தோமே.
    எதிரிக்கு எதிரி பங்காளிகள்.
    யார் வீட்டில் தான் பிரச்சனைகள் போராட்டங்கள் இல்லை.
    சகித்திருந்தால் ஒரு கண்ணிய வாழ்க்கை வாழ்ந்திருந்தால்.
    தைரியமாக பேசலாம் 1000 பேர் உனக்கு பின்னால் நின்றிருந்திருப்பார்கள்.
    . இப்பவும் மகன் ஹீரோவானவுடன் பொங்குகிறாய் பூரிக்கிறாய் சினிமாக்காரர்களின் கனவு அல்லவா.
    உன் மகள் போல மகன் இல்லை.
    உன் மகனை தவற விட்டாய் பெண்ணே
    அம்மா
    அதன் தியாகமும் அன்பும் பெரிதுமா
    உன்னிடம் அன்பு உண்டு.
    தியாகமும் சகிப்பு தன்மையும் மிஸ்ஸிங்
    உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கனும்
    தப்பு செய்தவர்கள் உணர்ந்து திருந்தனும்
    நீ உணர்ந்து திருந்து.
    ஒரு வேலை மகன் உள்ளத்தில் ஒரு நாள் இடம் பிடிப்பாய்.
    காலம்தான் பதில் சொல்லும்.
    அப்புறம் உனது வாய்க்கு அப்பப்ப பூட்டு வை.எல்லாம் சரியாகும்.

  • @vickypriya7277
    @vickypriya7277 3 місяці тому +3

    Vanitha unga pillai ungata varuvan amma veto rompa naal. Entha pillainalaum eruka mudiyathu

    • @abdullahabu
      @abdullahabu 3 місяці тому

      Ninga solra madri illanga intha kaalathu pillaigal
      Nan 4 pillagala kazda pattu valarten...ithey pola tan ennaya pethavale Ava veetu kaatu velaikaha.. ennaya pathi vittutu en kudumpatha vachukitta. Periya paiyanuku 28 vayasu ..Avan marriage ku kooda solla maten tan.ellame weaste

  • @NAZRana-o2n
    @NAZRana-o2n 3 місяці тому +1

    Edukku reply plz see #vanitha fight# vijekumar vedio Partha therindu kollalam

  • @RANIARUNACHALAM-hg8kk
    @RANIARUNACHALAM-hg8kk 2 місяці тому

    அம்மா மாதிரி நடந்திருந்தா பையனே வந்திருப்பான் நீ அம்மா மாதிரி நடக்கல பையன் வரமாட்டன்

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 3 місяці тому +5

    இத்தனை நாட்களாக மகன் பற்றி பேச வே இல்லையே...... இப்ப என்ன திடீர்னு பாசமா பேசுக்கிறீர்களே......

    • @DhanalakshmiR-j7d
      @DhanalakshmiR-j7d 2 місяці тому

      மகன் சினிமாவில் நடிக்க போறார் அல்லவா.அதனால் இந்த பாபா..சம்.

  • @NAZRana-o2n
    @NAZRana-o2n 3 місяці тому +1

    Plz magana onnoda interview la magana solli solli avana drama Wanda paduththade vanitha

  • @inthinathan
    @inthinathan 2 місяці тому +1

    நீ முதலில் நாலாவது கல்லாணத்தை கட்டு மற்றவை பின்னர்.

  • @NAZRana-o2n
    @NAZRana-o2n 3 місяці тому +1

    Walaththa appavukkum thathavukkum kooda ivvalavu emotion illa. I

  • @chandrachandra9942
    @chandrachandra9942 2 місяці тому

    Dont act You dont look like a mom at all Your son should not respect you How many marriages

  • @mercykalyan
    @mercykalyan 3 місяці тому +1

    Vanitha💩💩💩💩💩 paeiiiiii