பூஜை இல்லை,21 நாட்களில் அதிசயம்:கை நிறைய சம்பளம், பிடித்த வேலை,அரசாங்க வேலை நிச்சயமாக கிடைக்கும்!

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 192

  • @nskbcreations760
    @nskbcreations760 4 місяці тому +5

    எனது மகனுக்கு நிலையான மனசுக்கு பிடித்த நிரந்தர வேலை கிடைக்கவும் அவனது தோல் நோய் குனமாகவும் அம்மா தாயே அருள் புரிய வேண்டும்

  • @jothiravi4175
    @jothiravi4175 4 місяці тому +8

    மாலை வணக்கம் மேடம் 🙏 நான் ஆசிரியர் பணி நிறைய தேர்வு எழுதினேன் ஐந்து மார்க் குறைந்து விட்டது கிடைக்க வில்லை எனக்கு வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராஹி தாயே🙏 நன்றி மேடம் 🙏

  • @sanjanashreem466
    @sanjanashreem466 4 місяці тому +49

    என் கணவர் எப்போதுமே வேலைக்கு போகாமல் பொறுப்பு இல்லாமல் தூங்கிட்டே இருக்கிறார்.எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.குடும்பத்தை கவனிக்கறது இல்லை.மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.அவர் திருந்தனும்.இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள்

    • @induinduja3711
      @induinduja3711 4 місяці тому +3

      Mam enakku ithe kastamvthaan en husband velaikku pogala ennaium velaikku anuppa mattangaranga

    • @hemaprasad1016
      @hemaprasad1016 4 місяці тому

      sis valarpirai theipirai parthu panna vendumaa???

  • @Vgamingoffical
    @Vgamingoffical 3 місяці тому +1

    ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் அம்மா நன்றி தாயே நன்றி போற்றி போற்றி

  • @பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட

    ஓம் வாராஹி தாயே போற்றி என் கணவருக்கு தோல் நோய் சரியாக வேண்டும் என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா

  • @jagadeeswarijaga6244
    @jagadeeswarijaga6244 4 місяці тому +5

    Thanks for your good solution to get government job mam....🎉

  • @ilove-universe111
    @ilove-universe111 3 місяці тому +2

    கல்கி க்கு அரசு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள்🙏 சகோதரர் சகோதரிகளே... தாழ்ந்த பணிவண்புடன் கேட்டு கொள்கிறேன் 🙏🌿

  • @Kalpanamani-h2p
    @Kalpanamani-h2p 4 місяці тому +2

    நன்றிங்க சகோதரி ❤ நான் கண்டிப்பாக செய்கிறேன்...

  • @VellaiRani
    @VellaiRani 4 місяці тому +7

    அம்மா என் தம்பி சிங்கப்பூர் டெஸ்ட் அடிச்சு யிருக்கன் நல்ல வேலை கிடைக்கனும் பிராத்தனை பண்ணுங்க அம்மா வாராஹி அம்மா போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @MuthuvalliV-uq3pm
    @MuthuvalliV-uq3pm 4 місяці тому +2

    En peyar muthuvalli nan MA,B ed padichiruken ipa private school la work pannitrukken..... Enaku arasanga asiruyaraga velai kedaikka vendum .... Amma prarthiyungal vajrakosham

  • @talentkidz5122
    @talentkidz5122 4 місяці тому +1

    ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
    எனக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்க வேண்டும்
    ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkymarinamnadu6716
    @esakkymarinamnadu6716 4 місяці тому +2

    லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம் ஸ்வாஹா நன்றி

  • @lathajeyasekaran9223
    @lathajeyasekaran9223 4 місяці тому +14

    கண் டிப்பாக செய்கிறேன் என் தாய் வாராஹி அம்மா மேல எனக்கு அதிகம் நம்பிக்கை உள்ளது சகோ

  • @dada-bp7nf
    @dada-bp7nf 4 місяці тому +4

    Thank you very mutch mem 🙏👍

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 4 місяці тому +2

    Thank you sister

  • @jemilarani8603
    @jemilarani8603 4 місяці тому +1

    My son nallapadi irukkanum Amma varakiamma kuttuprathnaipannungoamma nantri 🙏 nantri TNPSC exam nantar erukkanum kuttuprathnaipannungoamma

  • @dhanumani8069
    @dhanumani8069 4 місяці тому +2

    I am mostly expected video mam thank you ❤️

  • @NATHIMARAN-g8s
    @NATHIMARAN-g8s 4 місяці тому +2

    ரொம்ப நன்றி சகோதரி❤

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 Місяць тому

    Nandri Amma❤❤❤

  • @dada-bp7nf
    @dada-bp7nf 4 місяці тому +2

    Vanakkam mem 🙏

  • @punitharajeshkumar214
    @punitharajeshkumar214 4 місяці тому +1

    லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம்.ஸ்வாஹா

  • @mangaiyarkarasi-i1t
    @mangaiyarkarasi-i1t 4 місяці тому +2

    மிக்க நன்றி மா

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 3 місяці тому +1

    அம்மா நான் கணவர் இழந்தவர் அரசு வேலை வேண்டி குரூப் 4 தேர்வு 5தாவது முறை எழுதியுள்ளேன் எனக்கு இந்த வேலை கிடைக்கவேண்டும் அம்மா

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 4 місяці тому +1

    Thanks akka ❤❤

  • @Punitha-wp2zj
    @Punitha-wp2zj 4 місяці тому +1

    Thank you amma...❤

  • @t.murugesan
    @t.murugesan 3 місяці тому

    Gruop 2a எழுத போகிறேன் அதில்ல பாஸ் pani வேலை வேண்டும் அரசு வேலை வராகி தாயே நீயேதான் thunani

  • @haripriya-zr7xt
    @haripriya-zr7xt 3 місяці тому

    Arasu velai vendum prayer pannunga dhanalakshmi

  • @kavithakisanth8770
    @kavithakisanth8770 4 місяці тому

    Thank you ma thank you Universe 🌷🌷🌷 jai varahi thaye potri❤❤❤

  • @sathyabamav9000
    @sathyabamav9000 4 місяці тому

    Thanks a lot mam.varahi annaiye potri potri

  • @pavithram585
    @pavithram585 4 місяці тому +1

    Roomba roomba Nandri Amma 🙏🙏🙏🙏🙏

  • @DLS36991
    @DLS36991 4 місяці тому

    மிக்க நன்றி தோழி🙏

  • @TamilSelvi-vw8mz
    @TamilSelvi-vw8mz 4 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 4 місяці тому

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா

  • @t.vanigarajanrajan1799
    @t.vanigarajanrajan1799 4 місяці тому +1

    Thank you madam

  • @prakashaudio480
    @prakashaudio480 12 днів тому

    Varagi thayee porti potri

  • @chitrapugazh5451
    @chitrapugazh5451 4 місяці тому +1

    Tnq akka

  • @suyambus8619
    @suyambus8619 8 днів тому

    எனக்கு வேல கிடைக்க வேண்டும் வராகி தாயே

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 4 місяці тому +1

    Neenga enaku intha video pota maari iruku so i will definitely follow u r solution mam 2morrow i will start mam after i will call u mam

  • @sksan8655
    @sksan8655 4 місяці тому

    வாழ்க வளமுடன் mam

  • @vasanthiv4680
    @vasanthiv4680 4 місяці тому

    Thanks varahi amma and you sister

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 4 місяці тому

    Nandri sister ❤❤

  • @kanagalakshmig5237
    @kanagalakshmig5237 4 місяці тому

    Mikka nandri madam

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 4 місяці тому

    Thank you mam

  • @jaiveera19
    @jaiveera19 4 місяці тому +1

    Narpavi 🙏🙏🙏

  • @SindhuSindhu-i1r
    @SindhuSindhu-i1r 2 місяці тому

    Amma ennakku vela ketaikkanum amma nigatha ennakku thunai erukkanum amma😢🙏

  • @shanthik9229
    @shanthik9229 4 місяці тому

    Thankyousister

  • @JUNIPER1SMYDOGGO
    @JUNIPER1SMYDOGGO 4 місяці тому

    Thank you

  • @SathyaSathya-yf5xu
    @SathyaSathya-yf5xu 4 місяці тому

    Tqmadam❤❤❤

  • @nagrathna2987
    @nagrathna2987 4 місяці тому

    Thank you sister🙏🙏🙏🙏🙏

  • @Vedapriya-eq5sg
    @Vedapriya-eq5sg 4 місяці тому +1

    Akka quick ah video mudinga pls

  • @renusankar504
    @renusankar504 4 місяці тому

    Thankyou sister 😊😊😊

  • @roopans4940
    @roopans4940 4 місяці тому +1

    Tq sis for this information ❤

  • @HARIHARI-by3yt
    @HARIHARI-by3yt 3 місяці тому +2

    அக்கா என் பாசக்காளுக்கா இந்த வேலை எனக்கு முக்கியம் அக்கா எனக்கு கிடைக்குமா அக்கா 😭😭😭😭

  • @lakshmin7045
    @lakshmin7045 4 місяці тому +1

    வணக்கம் மேம்....❤

  • @revathymurali7202
    @revathymurali7202 4 місяці тому

    Thanks for information

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 місяці тому

    Great . ThAnks 😍😍🙏🙏

  • @DavidDavid-qu3dm
    @DavidDavid-qu3dm 4 місяці тому

    Thanks madam

  • @SleepyBirdNest-sw4zi
    @SleepyBirdNest-sw4zi 4 місяці тому

    Ok mam kandipa seiren mam🙏🙏🙏

  • @gtlgaming616
    @gtlgaming616 4 місяці тому +1

    அக்கா நலமா நான் ஒரு அரசு ஊழியர்.எனக்கு பதவி உயர்வு மற்றும் பணப்பலன் இன்னும் கிடைக்கவில்லை. அக்கா மிகவும் கவலையாக உள்ளது .அக்கா நீங்கள் சொல்கின்றவற்றை என்னால் முடிந்த வரை செய்வேன் பலன்கள் கிடைத்து உள்ளது . இவற்றையும் முழு மனதுடன் சொல்லிகின்றேன் அக்கா வாராஹி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் வணக்கம்.

  • @anukokila7898
    @anukokila7898 3 місяці тому

    ஓம் varahi amma potri❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilag2994
    @kokilag2994 4 місяці тому

    Tq sister this information

  • @dada-bp7nf
    @dada-bp7nf 4 місяці тому +2

    Yes mem நிரந்தரம் வேளை கிடைக்க வேண்டும் மேம். 7 years முன்னாடி RRB logofailet Exam Ezuthi feilakivitten. Hort achisant applea pannunen mem velaiye valla mem

  • @Manoradha-b4p
    @Manoradha-b4p 3 місяці тому

    Name.Radha ,lab Technician ,oruthar cash vangittu emathittanga ma enakku arasu velai kidaikka prayer pannikkanga ma ,om varahi amma potri Om varahi amma potri Om varahi amma potri Om varahi amma potri Om varahi amma potri

  • @shobanasuresh1996
    @shobanasuresh1996 4 місяці тому

    Thank you ka

  • @nagrathna2987
    @nagrathna2987 4 місяці тому

    Om varahi thaaye potri potri potri🙏🙏🙏 amma yen velai mall yentha oru pruchinum aagamal parthu kluingal amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vajragosam vajragosam vajragosam🙏🙏🙏🙏🙏🙏 aparajitha aparajitha aparajitha🙏🙏🙏🙏🙏

  • @DheeranranjithaDheeranranjitha
    @DheeranranjithaDheeranranjitha 4 місяці тому

    Tq so much mam❤❤❤

  • @nithyanithu459
    @nithyanithu459 4 місяці тому

    Thanks a lot akka❤

  • @RamyaZara
    @RamyaZara 4 місяці тому +2

    Thamizh neenga orey vishiytha again again peasuringa short ahh sollunga pa vala vala soldrathu konjam tension aaguthu

  • @SuganthivenkatSuganthivenkat
    @SuganthivenkatSuganthivenkat 4 місяці тому

    Tq mam

  • @lakshmihari8696
    @lakshmihari8696 4 місяці тому

    Thank u mam... waiting for this video...

  • @mahithvigasini7294
    @mahithvigasini7294 4 місяці тому

    Thanks ma

  • @rajamsuresh8219
    @rajamsuresh8219 4 місяці тому +1

    7:40 மந்திரம்

  • @Santhiya-xn4yc
    @Santhiya-xn4yc 4 місяці тому +2

    என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் ஆனால் அவருக்கு 7 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை அவங்க மேனேஜர் அவங்களுக்கு சம்பளம் கொடுக்க ஒரு வழி சொல்லுங்க அம்மா

  • @Sathya-v7s
    @Sathya-v7s 2 місяці тому

    அம்மா எனக்கு வேலை கிடைக்க அருள் புரிங்க

  • @vennilaa7256
    @vennilaa7256 3 місяці тому

    Enaku arasu velai ventum amma atharkutha patikiren tharpozhuthu piraivaet scl ketaicha thyvalam

  • @malamathi8128
    @malamathi8128 4 місяці тому +2

    நல்ல வரன் அமைய பரிகாரம் என்ன செய்ய வேண்டும்

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 4 місяці тому

      Nalla paiyana mattum parunga k vavasathi vaipu panam alayama ponnuku paiyan .paiyanuku viruppam irunthal podum k.va ore vela love ana athaium kelunga k va small request avlo than. Nn love Panni vittu ipa rompa feel pandran

  • @rajiakilan1575
    @rajiakilan1575 4 місяці тому +1

    Mam en magalukku nalla manathirkku piditha job nalla salary kidaikkanu

  • @anandbabukasi
    @anandbabukasi 4 місяці тому

    Panam perisanai thira vandum amma please pray pannuka. Amma varaki amma

  • @SasiKumar-xz5mv
    @SasiKumar-xz5mv 4 місяці тому

    வீடு விற்க என்ன பரிகாரம் செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @Suganthigokul-q5l
    @Suganthigokul-q5l 3 місяці тому

    Lentheya video potatoes ga short ta solluga

  • @lakshmisubramanian6164
    @lakshmisubramanian6164 3 місяці тому

    Hello Madam. Where did you get to know tbis Mantra?

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 4 місяці тому

    Luum varagi luum unmaththa pairaveem pathukappam.swaha

  • @PoovithaPoovitha-hh8kv
    @PoovithaPoovitha-hh8kv 4 місяці тому

    ஹாய் அம்மா

  • @SumathiSumathi-j8n
    @SumathiSumathi-j8n 4 місяці тому

    Om varahi amman thai potri

  • @ghemalathaghemalatha6512
    @ghemalathaghemalatha6512 4 місяці тому

    Mam Court Case Engal Pakkam win Aagudrtku Oru manitiram poje vali padu Sollungl Mam plz

  • @subasubashree1754
    @subasubashree1754 4 місяці тому

    Thirumanam nadaka vazhi solunga amma

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 4 місяці тому

    Akka 48 days முருகன் அப்பா virutham எத்தன மணிக்கு vilaku ethanum ena panalama ena pannakutathu enna sapitanum ஒரு Video potokunga akka inum epaditham virutham katai pedikalamnu solunga akka pls ena sapita kutathu num solunga akka pls❤❤

  • @purushpradeep9192
    @purushpradeep9192 4 місяці тому

    Solla vanthathai solllama arukkurenga.

  • @sivakumarm3115
    @sivakumarm3115 4 місяці тому

    Loom vaaragi loom unmatha bairaveem
    Paathukapaam. Suvaagaa

  • @RadhaRadha-si5en
    @RadhaRadha-si5en 4 місяці тому

    Asada navaratri video podunga

  • @MariC-ew9ir
    @MariC-ew9ir 4 місяці тому +1

    En husband painting contractor idhai velai kidaika seiyalama sister pls reply sister 🎉🎉🎉🎉

  • @SivarajanSiva-ze5ki
    @SivarajanSiva-ze5ki 4 місяці тому +1

    Hi mam ❤

  • @Good-x5k
    @Good-x5k 4 місяці тому

    என் மாமனார் ரொம்ப கஷ்டப் படுதுரர் எங்களை மனதை
    அவர் பெரிய பிள்ளை matum நன்கு கவனிக்க எங்களை கஅய ய படதிரர்
    Valavali காமி கிரர்

  • @JothiMalar-ox6ib
    @JothiMalar-ox6ib 4 місяці тому

    அக்கா நாளைக்கு நகை எடுக்கலாமா எந்த நேரத்தில் எடுக்கலாம் தயவுசெய்து சொல்லுங்க

  • @subhasubha7587
    @subhasubha7587 4 місяці тому +1

    வணக்கம். நான் தமிழ் நாடு அரசு பணிக் காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் தங்களுடைய பதிவினை நான் இப்பொழுது தான் பார்த்தேன் புத்துயிர் வந்தது போல இருக்கிறது. அம்மா எனக்கு ஒர் ஐயம் தெளிவு படுத்துங்கள் தயவு கூர்ந்து 1. ஜூன் 9தேர்வு தங்கள் பதிவு இப்பொழுது தான் வந்துள்ளது இன்றிலிருந்து சொன்னால் 21நாட்கள் முடிவு பெறாதே என்ன செய்வது? 2. பிரம்ம முகுர்த்த நேரத்தில் சொல்லலாமா என்பதையும் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் அம்மா. தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  4 місяці тому

      பரவாயில்ல, ஆரம்பிங்க, பிரம்மமுகூர்த்தத்தில் சொல்லுங்க

    • @subhasubha7587
      @subhasubha7587 4 місяці тому

      மிக்க நன்றி அம்மா தங்களின் பணி சிறக்க வணங்குகிறேன் தேர்வு முடிந்தும் 21நாட்கள் வரும் வரை சொல்ல வேண்டும் தானே அம்மா, 21நாட்கள் முடிந்தும் குரூப் 2தேர்வுக்கு தொடர்ந்து சொல்லலாமா அம்மா.

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 4 місяці тому

    கொஞ்சம் short ah சொல்லுங்க mam

  • @NathiyaNathiya-wf4ko
    @NathiyaNathiya-wf4ko 4 місяці тому

    Amma varahi Thai enaku vellai kedai ka vendum amma

  • @RevathyRevathy-i7q
    @RevathyRevathy-i7q 4 місяці тому +3

    வணக்கம் நான் ரேவதி என் கணவர் தகாத உறவில் இருக்கிறார் எதற்கு வாரகி அம்மனை வழிபாடலாமா.

  • @komalaranga7189
    @komalaranga7189 4 місяці тому +2

    வேலைக்கு மட்டும்மா இந்த மந்திரம்.
    இழந்த வீடு இழந்த பணம் கிடைக்கா வராகி அம்மனை வழிபாடலாமா.
    இந்த மந்திரம் சொல்லி வழிபாடலாமா.

  • @theblasters5426
    @theblasters5426 4 місяці тому +2

    சகோதரி நான் என் கணவரை இழந்து விட்டேன் ஆனால் என் கணவரின் அரசு வேலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன் அந்த வேலைக்காக இந்த பரிகாரம் செய்யலாமா சகோதரி