எளிதில் வேகமாக ஆங்கிலம் பேச - Learn English Easily | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • How To Learn English Easily and Fast
    Part 2: • How to Speak English E...
    Please Subscribe
    www.psychologyintamil.com
    psychologyintamil
    psychologyintamil

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  4 роки тому +92

    Part 2: ua-cam.com/video/2SrFFB0VbHg/v-deo.html

  • @mohamednias2580
    @mohamednias2580 5 років тому +1730

    Hindi வெளிநாடு வந்த ஒரு வருடத்தில் நல்லா பேச ஆரம்பித்துவிட்டேன்..ஆனால் ஆங்கிலம் பேச 25 வருடம் ஆகிவிட்டது..காரணம் அடுத்தவன் என்ன நினைப்பானோ என்ற அச்சம்...

    • @user-bt7jc4sx9j
      @user-bt7jc4sx9j 5 років тому +55

      சத்தியமான உண்மை எனக்கும் bro

    • @ajaykarthi8823
      @ajaykarthi8823 5 років тому +23

      Its true.. nanu velinadu vandha six month la hindi kathutea bt english mudiyala. Aproma en payatha thooki potu enanenachalu paravalainu pesunea epo little bit i know english

    • @Sethupathiraja
      @Sethupathiraja 5 років тому +10

      I'm also same bro

    • @sasirekhadevarayan4582
      @sasirekhadevarayan4582 5 років тому +5

      @@Sethupathiraja nice

    • @sasirekhadevarayan4582
      @sasirekhadevarayan4582 5 років тому +31

      i am a teacher. but i dt know how to teach and explain among the student..that time i feel very bad.....but all are encouraged me....write or wrong doesn't matter....but u ll try to talk in english.. naanum first romba thappa pesinen....but now i learn🤗

  • @manokaran358
    @manokaran358 4 роки тому +282

    Tips....
    1. UA-cam channel la spoken class paakalam.
    2. Weekly once magazine.
    3. Speak in English daily 15 minute with lonely.
    4. Small sentence ahh padinga.
    5. Never nervous.
    6. Book padinga ( beginners books)
    7. New vocabularys daily one learn panuga and use it.
    8.WhatsApp la English la konjam kojam chat pannuga.
    9. Mirror munnadi pessunga.
    10. English pessa therichavanga kitta friendship vachukonga.
    11. English pessanum nu veri varanum.
    Yen naa etha sollran ahh naa etha eppo follow pannitu irukan it's very useful.

  • @sharpaxe9746
    @sharpaxe9746 3 роки тому +4

    இந்த ஐடியாவை நான் பத்து வருடத்துக்கு முன்பே உபயோகிச்சுட்டேன் 👍100%சக்ஸஸ் ஆனேன், ஹிந்தியும், இங்கிலிஷ்சும், நல்லாவே பேசுறேன்,
    Tips, தமிழ் மாதிரி எல்லா பாஷையும் பேசக்கூடாது, அவனுகலமாதரியே பேசி பழகணும், (அந்த ஸ்டைலை உள்வாங்கி பேசணும் )வாழ்த்துக்கள் 🙏

  • @megalakshmimegalakshmi8075
    @megalakshmimegalakshmi8075 4 роки тому +23

    ஐயா உங்கள் காணொளி மூலம் என் அறியாமை மற்றும் ஐயங்கள் நீங்கியது மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @srchannel7005
    @srchannel7005 5 років тому +369

    நீங்க போடுற வீடியோ எல்லோருக்கும் பைனுள்ளதா இருக்கு நன்றி

  • @spmkprabhu6415
    @spmkprabhu6415 4 роки тому +90

    முதல் படியை நிதானம் என்ற அடியை எடுத்தால் கடைசி படி வரை வெற்றி கிட்டும்.

  • @jaisons7089
    @jaisons7089 4 роки тому +20

    I like this video particularly "without speaking grammar"

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +3

    நன்றி🙏💕 மருத்துவரே.
    தமிழ் மொழி மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
    நன்றி🙏💕.

  • @comedycentral4333
    @comedycentral4333 5 років тому +58

    I like you voice man, it's very clear and confidant

  • @thulasisekar2455
    @thulasisekar2455 5 років тому +97

    Life la urupada Ore vazhi..... Psychology In tamil... Really helpful... Long live jith ji....

  • @krishnamoorthiperiasamy139
    @krishnamoorthiperiasamy139 3 роки тому +13

    Excellent explanation. It demystifies concept behind the “How boring subjects makes sleep feeling”.

  • @infrakochi2082
    @infrakochi2082 6 років тому +48

    sir i watched your videos over this weeks now i feel differently i have a lot of confidence ...now you are my guru sir i really love you so much .......thank you sir .............

    • @viratkholimahesh3304
      @viratkholimahesh3304 5 років тому +2

      I think you really fast learning English carry on

    • @panchalirajmohan2736
      @panchalirajmohan2736 4 роки тому

      Sir i have completed grammar course. I am working on private school now . I am taking english classes there.but without tamil explanation i couldn't take class. Why? I want to speak continuosly. Please help me

    • @gunasivagami2450
      @gunasivagami2450 2 роки тому

      @@panchalirajmohan2736 Mc lp

    • @gunasivagami2450
      @gunasivagami2450 2 роки тому

      @@panchalirajmohan2736 Mc lp

  • @mohamednias2580
    @mohamednias2580 5 років тому +446

    வேற வழியே இல்லை.Practice than solution
    1. Magazine படிங்க, தெரியாத வார்த்தைகளை(min vocabulary 3000 word ) குறித்து அர்த்ததை மனப்பாடம் செய்யுங்கள்.
    2.தினமும் 20 நிமிடம் தனிமையில் பேசி (கண்டபடி)பழகுங்கள்.
    3.Min 4 month try பண்ணுங்கள்....
    4.Vocabulary தான் முக்கியம்.

    • @hemalakshmi6629
      @hemalakshmi6629 5 років тому +10

      but fear irukku atha epdi handle pannanum

    • @mohamednias2580
      @mohamednias2580 5 років тому +10

      Daily oru topic eduthu seminar practice pannunga, yellam thaniya practice pannanum

    • @mohamednias2580
      @mohamednias2580 5 років тому +5

      Voice record panni kelunga....

    • @mohamednias2580
      @mohamednias2580 5 років тому +22

      Vera valiye ila practice Panna than improve Panna mudiyum..
      1.Hearing-english news
      2.reading-magazine
      3.speaking-voice record

    • @suriyam4761
      @suriyam4761 5 років тому +2

      Awesome

  • @hepsimilton7637
    @hepsimilton7637 Рік тому +1

    Thank you❤sir unga mind peaceful aguthu oru clarity varudhu

  • @vengateshvengatesh8350
    @vengateshvengatesh8350 3 роки тому

    Anna..romba romba Thanks na..Naa Grammar ku payandhu dha English kathukala..Neenga ipo adha puriya vachitinga..Romba Thanks na❤

  • @deepanats879
    @deepanats879 5 років тому +58

    இந்த தகவல் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது மிக்க நன்றி உங்களுடைய இந்த தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது உங்களது உச்சரிப்பும் அழகாக இருக்கிறது உங்களுடைய பழைய வீடியோவை நான் பார்த்து இருக்கிறேன் நீங்கள் தமிழை பேச தடுமாறியது ஞாபகம் வருகிறது நன்றி

  • @ksaxprez
    @ksaxprez 7 років тому +16

    சரியான சாட்டையடி ஜீ...
    I really appreciate you bro to make understand the people by physiology..
    - smart way.. really triggered

  • @nivethaeranan9401
    @nivethaeranan9401 2 роки тому

    தமிழ் எங்களுக்கு தகவல் தொடர்பு மொழி இல்லை எங்கள் உயிர்க்கு நேர்❤.. அப்படிபட்ட ஆங்கிலம் எனக்கு தேவையில்லை✊

  • @chandru_m
    @chandru_m 4 роки тому +6

    I studied in Tamil medium. But now i can speak fluently in English. Im proud to say that I learner myself through movies.

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  6 років тому +105

    Part 2 in Detail: ua-cam.com/video/XVoocZ93R1w/v-deo.html

  • @disneyprincess6803
    @disneyprincess6803 5 років тому +40

    Sir unga voice Ku naa periya fan sir

  • @eswarik5373
    @eswarik5373 3 роки тому +2

    ஹாய் ஜித்து நான் லாக் டோன் முன்னாடி உங்களுடைய இந்த வீடியோ பார்த்து பார்த்து கொஞ்ச நாள் ட்ரை பண்ண இங்கிலீஷ்ல பேசறதுக்கு அதுக்கப்புறம் மறந்துட்டேன் அதைப்பற்றி நான் பெருசா எடுத்துக்கல மறுபடியும் நான் இப்போ ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் இப்ப நான் என்ன ரிலீஸ் பண்ணி இருக்கேன் முன்னாடி இருந்த பயம் வந்து இப்போ என்கிட்ட இல்ல நான் தப்பா தான் பேசுறேன் இருந்தாலும் பரவால்ல நான் பேச பேச தான் எனக்கு வரும் அப்படின்ற போன் அட்டென்ட் பண்ணு எனக்கு புல்லாக வந்துருச்சு எங்கெல்லாம் என்னால யூஸ் பண்ண முடியுமோ இங்கிலீஷ் வாத்தியார் கிட்ட எல்லாம் பேச முடியுமோ நான் இப்ப பேச ஆரம்பிச்சிட்டேன் நல்லா பேசிட்டு இருக்கேன் நான் என்ன மாதிரி கொஞ்சம் பேச தயங்குறீங்க நாங்க எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு குரூப் கிரியேட் பண்ணி பேசிட்டு இருப்போம் இது உங்களுடைய வீடியோவால் தான் என்று நான் இப்பொழுது நினைக்கிறேன்

  • @karthikyonex7449
    @karthikyonex7449 4 роки тому

    youtube la mathavangala entertainment panna naraya videos irukku but mathavanga problems ah slove,solution kudukka vunga video romba usefulla irukku thank you bro.

  • @saronsaron2026
    @saronsaron2026 5 років тому +8

    Super bro I see first video in this chennel. Today start speaking in English I don't English but I try speak

  • @fathimafathima5738
    @fathimafathima5738 6 років тому +149

    My God u are amazing sir thanks for your videos pls continue...

  • @rsannallan6991
    @rsannallan6991 3 роки тому

    Ungaloda video enaku romba pidichirukku naa unmaya ethurpakkala neengalu grammar class eduka poringanu nenacha rombavey oru periya help pannirukinga thanks for your video 😘😘😘

  • @officialtrailer3886
    @officialtrailer3886 4 роки тому +1

    You are the best teacher in the world 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤

  • @trywin9504
    @trywin9504 5 років тому +25

    ஆங்கில பயம் போய் விட்டது புது நம்பிக்கை பிறந்தது மிக்க நன்றி நண்பரே

  • @vijayalakshmivenkatesh3257
    @vijayalakshmivenkatesh3257 5 років тому +5

    SIR.AWESOME FACT.I DID THE SAME IN 1987.MY AGE 50.I WAS PUT UP PUNE FOR ONE-YEAR.I KNOW ONLY TAMIL.AS U SAID I PRACTICE THERE.TILL DATE I CAN MANAGE WHERE EVER I GO WITH OUT GRAMMAR.U R ABSOLUTELY RIGHT SIR.THANK U SIR

  • @vsmmusicx
    @vsmmusicx 3 роки тому

    I'm Forget grammar immediately super bro👌👌👌👌👌🤝🤝

  • @suria3372
    @suria3372 3 роки тому +4

    Dr thx for the help bcs i really afraid of speaking english around the people..but now your video teach me how to be brave and learn from the mistakes...hope ur all video will be helpful to other....thank you very much dr

  • @Bhuvana9828
    @Bhuvana9828 5 років тому +4

    I am getting a new energy while watching Your vedio . Thanks a lot.....

  • @fazeenamansoor
    @fazeenamansoor 5 років тому +4

    Indha madhiri than doctor na english kaththukittadhu. ❤

  • @banff3630
    @banff3630 2 роки тому +1

    Bro நமக்கு பிடித்தத முயற்சி பண்ணி செஞ்சா எதாஇருந்தாலும் கிடைக்கும் bro FOCUS And BELIVE brother OK boy

  • @prabuk5900
    @prabuk5900 4 роки тому +1

    yeah its a very usefull vedio ...I'm also had fear before speak fluent...because that's the time is very tough to exposes our thoughts...Then i just have a task as myself..Daily speaking with small sentence in english lonely...1st of all leave fear get ready to making ur english skill...it' s not really tough do practice regularly...

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 3 роки тому +3

    What an amazing personality you are? Wishing you to serve more and more to the society.

  • @ARUL-ei5xi
    @ARUL-ei5xi 5 років тому +7

    My lifestyle is changed because I following your videos thank u sir

  • @teresafrancis1002
    @teresafrancis1002 2 роки тому

    Thanks doctor romba nalla confidence ha solirkkinga nan try panni pakkren doctor

  • @kaleeswaran542
    @kaleeswaran542 4 роки тому +1

    Semma message'ya
    Nachunu sonninga
    Basic idea iruku
    Koochatha thookanum
    Grammar'a marakanum
    Namma massage'a opposite person'ku translate panna try pannanum english'la
    Apram correction grammar idhulam parthukalam👍

  • @gayathria1667
    @gayathria1667 6 років тому +18

    I'm inspired your information.
    I will follow it. Thanks a lot.

  • @venkateswaranp2862
    @venkateswaranp2862 5 років тому +4

    Super pro and thanks iam first sum of college i am do not talk of english becase iam stdy of tmil medeiam this is helf ful life

  • @anbut2845
    @anbut2845 2 роки тому

    மிகவும் அழகாக புரிய வைத்து உள்ளீர்கள் மிக்க நன்றி 😊😊😊

  • @singletipsmachi3848
    @singletipsmachi3848 4 роки тому

    நான் எத நினைச்சி பயந்தேனோ அதுக்கு வழி கிடைச்சுருச்சு .. ரொம்ப நன்றி

  • @yamahavenkatesh8606
    @yamahavenkatesh8606 5 років тому +6

    Really a great video..... This video is brushing all the fears in people heart I'm sure they could get positive courage after looking at this video... Super👍🏻👍🏻

  • @karthikg5443
    @karthikg5443 5 років тому +12

    Thank you so much sir
    The suggestions you make are very helpful to me

  • @faynaafaynaa3498
    @faynaafaynaa3498 3 роки тому +1

    Thanks for everyone
    Very usefull

  • @suryapropertydevelopersesw1135
    @suryapropertydevelopersesw1135 5 років тому

    ஆங்கிலத்தை பற்றிய பயத்தை போக்க அருமையான வழி

  • @ramachandranramachandran2447
    @ramachandranramachandran2447 7 років тому +20

    very very very super extrordinary thank you sir

  • @umarfarook7781
    @umarfarook7781 5 років тому +3

    Thanks, I learned English through chat on social medias, because there i had more intrest.

  • @massmanish4930
    @massmanish4930 2 роки тому

    Thank you bro enakku konjam sandhegam irunthuchi ipo intha video la enakku clear agiduchi

  • @umapathy3232
    @umapathy3232 3 роки тому +1

    You are a great hero... Anna....

  • @jamunaravi3098
    @jamunaravi3098 5 років тому +9

    It's really nice.... I will try bro....speaking english is my short term goal... definitely i will follow ur idea...thanks a lot ...

  • @justchillbro3010
    @justchillbro3010 7 років тому +7

    It's true bro.. this video very useful for all low confident people..

    • @irfathrizvi5674
      @irfathrizvi5674 6 років тому

      Ga rawe

    • @samsungprime4719
      @samsungprime4719 5 років тому

      Thanks for your support sir....yengala pola poor peoplesku....Itha pola information big support sir....

  • @shanmugampillai6471
    @shanmugampillai6471 Рік тому

    Hello !கொஞ்ச நஞ்ச, உபயோகமா இல்ல, எக்கச்சக்க உபயோகமாக இருந்தது.thanks sir

  • @MahaLakshmi-zn6ok
    @MahaLakshmi-zn6ok 4 роки тому +2

    good information it was very useful.
    Your 1st point was so true whenever I am going to learn english I get bored after 5 minutes from now I will try it on a new way thank you.

  • @jafarjafar7962
    @jafarjafar7962 5 років тому +5

    it is very useful .I will try to come out from fear. thank you bro

  • @suryaff7708
    @suryaff7708 4 роки тому +16

    I 'm waiting for 12th result ..I become a doctor. So I learn and speak fluently..I watched your I try to speak english..please guide me for how to speak english without fear sir

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +1

    வேண்டிய தேவையான செய்தி !
    Important Tips ..

  • @sugumarj5007
    @sugumarj5007 3 роки тому

    Yes nanum comfort soon lanthu velila vanthen. Ippa konjam English pesuren. Thanks for ur information.

  • @edhayathudippurx1008
    @edhayathudippurx1008 5 років тому +14

    Nice sir super Unmai sonniga

  • @DineshKumar-dm2ro
    @DineshKumar-dm2ro 5 років тому +4

    Clearly pronounsation bro and also beautyful voice..my english k va bro

  • @arunasalamkalaivani9309
    @arunasalamkalaivani9309 3 роки тому

    Hai sir, ennoda life la problem varupothu ellam unga motivated speech than keppen super sir, 👍😊

  • @nagarani9884
    @nagarani9884 4 роки тому

    Yes, your said what i exactly think. Grammer is not must to learn the english language.fearless only easy way to learn or speak english.thank u brother

  • @ashokkathavarayan9075
    @ashokkathavarayan9075 5 років тому +5

    Nice bro way of teaching is good I am more exciting

  • @herbalkart3315
    @herbalkart3315 5 років тому +6

    super sir correct solitringa very nice

  • @vishnupriyanm2996
    @vishnupriyanm2996 4 роки тому +2

    Super. ... Unga video's ley easy ya English kathuketalam Thank u sir.....

  • @iraimadanvazhgavalamudan886
    @iraimadanvazhgavalamudan886 2 роки тому

    எனக்கு பிடித்ததை ஆங்கிலத்தில் செய்தல், comfort zone releive, be brave, grammer குப்பையில் போடுங்கள்....

  • @shalumani2056
    @shalumani2056 5 років тому +3

    This video is very inspirational for me thank u

  • @MathanKumar-lf5xr
    @MathanKumar-lf5xr 5 років тому +18

    I like your voice bro... Its so chill

  • @vaitisvaranesouprayane9092
    @vaitisvaranesouprayane9092 5 років тому +1

    Bonjour
    Je vis en France, Je suis originaire de Pondicherry et j'aime votre vidéo.
    Merci

  • @muthunaga7753
    @muthunaga7753 4 роки тому +1

    Its is useful msg for me.... your saying true words about the inferiority complex...I will try at every day in english,but I don't know this is correct or wrong......now,when I saw your video I got impressed and brave.Really thank you.....

  • @senthil475
    @senthil475 5 років тому +6

    Really nice your all videos. my interests are something , one of watching your videos. most of things and activities are changing from my end because of watching your videos. keep it up sir

  • @dhiviyaranjani8948
    @dhiviyaranjani8948 3 роки тому +3

    Thank you for your positivity

  • @asvinimalar8474
    @asvinimalar8474 22 дні тому

    மிகச்சரியான தகவல்கள் நன்றி சார்

  • @krishnavenikrishnaveni3324
    @krishnavenikrishnaveni3324 4 роки тому +2

    it's a good motivational speech sir. it's very useful for beginners.

  • @kbramesh5807
    @kbramesh5807 5 років тому +4

    Very useful vedio bro
    It gave me confident🤓

  • @yogaking363
    @yogaking363 6 років тому +4

    Super idea Anna... Thanks for your information..

  • @kennethhagin7888
    @kennethhagin7888 4 роки тому +1

    Sir indha vedio nalla usefulla irundhuchu .thank u sir

  • @karthikeyanc6346
    @karthikeyanc6346 3 роки тому

    Anna enaku neega podura viedeo rombo usefull la iruku tq so much Anna malayalam eppadi easy ya pesuvathu appadinu oru viedeo podunga

  • @sathyapillari4194
    @sathyapillari4194 6 років тому +5

    Great idea to link english with a loved topic. I loved astrolgy first and to achieve this I learnt english easily. Your preparation is deep and presentation is simple. Thanks

  • @BalaMurugan-jj5fy
    @BalaMurugan-jj5fy 7 років тому +8

    I am trying sir wery use full tip

  • @balasingam1017
    @balasingam1017 2 роки тому

    I leaerned English language very well by watching Hollywood films with English subtitles, I can reply in English when someone ask me anything 💪❤️

  • @viewlikeeditzs519
    @viewlikeeditzs519 4 роки тому

    All video super One day ku ori
    video pakalanu iruken...... Life change ahnamadhiri iruke😍❤

  • @sathishs9507
    @sathishs9507 7 років тому +16

    I watching this video my first time and wonderful speech I like it this video and thanks for video now I am subscribe because I need to English......

    • @CatchMyPoint
      @CatchMyPoint 7 років тому +5

      Dear Sathish S,
      ஆங்கிலத்தின் மீது உங்களுக்கு உள்ள ஆர்வம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
      உங்களுக்காக உங்கள் Comment பிழைதிருத்திகிறேன்,
      I am watching this video for the first time, wonderful speech. I liked this video.
      Thanks for the video. I subscribed now, because I need to speak English.

    • @sathishs9507
      @sathishs9507 7 років тому +2

      Harish
      Wow super bro,and thanks for replay.

    • @criticbunch2851
      @criticbunch2851 7 років тому +1

      Boss. There are very good professional sites. Browse for such..... Wrong directions will not help you and it will ruin your development. ...........

    • @prasanth.k8333
      @prasanth.k8333 6 років тому

      Critic Bunch you tell to me what is the good professional bro I want to development my learning english

    • @nivacutie2984
      @nivacutie2984 6 років тому

      Done the needful chetta..

  • @sureshd6342
    @sureshd6342 5 років тому +5

    Bro neega sema....unga speech super💥

  • @magicianmuthu7881
    @magicianmuthu7881 3 роки тому

    broo semma sariyana matteraa sonninga grammeraa pathi na ivloo nnallu enga thappu pannenu ipo thaa purithu ...nandri yaa : )

  • @rajkuty1365
    @rajkuty1365 2 роки тому

    Whenever I am talking in English with someone. I feel shy because I feel confusing myself is it right or wrong sentence. Today I understood your concern. No grammar means no shyness.....thank you bro.....

  • @keerthanav3822
    @keerthanav3822 5 років тому +13

    Sir give some motivational speech to rid of fear when we are facing interview's

  • @lakshmiraj153
    @lakshmiraj153 6 років тому +87

    Grammar is not necessary ok.....but tense is important.

    • @ranjithramesh8332
      @ranjithramesh8332 6 років тому +13

      Lakshmi Raj without grammar how tense works? Can u explain?

    • @KarthiK-np3uc
      @KarthiK-np3uc 6 років тому +2

      yeah

    • @hemalakshmi6629
      @hemalakshmi6629 5 років тому +2

      starting la ena padika arambikanum

    • @hemalakshmi6629
      @hemalakshmi6629 5 років тому +1

      please detail a sollunga

    • @priyankark8337
      @priyankark8337 5 років тому +17

      @@hemalakshmi6629 news paper padinga. English subtitle ulla Tamil movie paaruga 1st, apram English movie paaruga, books padinga, main ah frnds kitta English'la text pannuga, English'la pesuga.. Practice makes a man perfect! English s not a knowledge, its just a language. Thappa pesuna thappu illa, easy ah learn pannikalam. Toughest language Tamil'le nama pesurom, so English easy dhan!

  • @geetha_DS
    @geetha_DS 3 роки тому

    Correct na fear ah agiruven antha second na pesanumnu nenaikurathu kuda stop agirum itha mathanum unga video romba useful thank you 😊

  • @Arun-ng2kg
    @Arun-ng2kg 2 роки тому

    Yes, I like this video and love your channel. You are doing great job.

  • @gvijay-kf8ok
    @gvijay-kf8ok 6 років тому +10

    Nice bro ur way of teaching is very nice to understand. I think so many people are follow what u said.. I am waiting for next motivated video better than this.. Good bro. Keep it up

    • @kannanr1827
      @kannanr1827 6 років тому

      g. vijay
      super comment. even me also expecting same..,🙂🙋

    • @sgowtham2653
      @sgowtham2653 3 роки тому

      Xfdx

  • @deepuskitchen2016
    @deepuskitchen2016 4 роки тому +4

    Bro neiga veara level 💯💯💯

  • @gopinathm8194
    @gopinathm8194 4 роки тому

    Crct bro neenga sonna grammar point... Naa erkanave itha yosichiruken... Schl books la en grammar ah mattum main panranganu tha theriyala..

  • @ushadhas6274
    @ushadhas6274 4 роки тому

    Same sir..antha payam enakum iruku ... thanku sir. Itha paathathuku aprm oru confident iruku

  • @manikandan.k5365
    @manikandan.k5365 5 років тому +6

    Yes sir grammar thevai padathu... English is not knowledge it's language

  • @shaukkathvlogs9438
    @shaukkathvlogs9438 7 років тому +20

    Yes. very good message brother

  • @DineshDinesh-nb7hy
    @DineshDinesh-nb7hy 3 роки тому

    மனதில் இருந்த பயமும் சந்தேகம் விலகியது

  • @musicworldchannel7369
    @musicworldchannel7369 4 роки тому +1

    Vera level thalaivaa......😃😃😃😃😄