@@inshirock5683 இதில் நான் செய்து பார்த்து ஒரு சிறிய முயற்சி அதாவது நீங்கள் மேடை ஏறும் முன் நீங்கள் நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தை மக்கள் சந்தேகமாக கேட்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி செய்தால் தெளிவாக பேசமுடியும்
@@inshirock5683 நமக்குத் தெரிந்த ஒரு நபர் நமக்குத் தெரிஞ்ச விசயத்தை சந்தேகமாக கேட்கும்போது நம்மால் தெளிவாக பதில் கூற முடியும் அப்படி நினைத்துக் கொண்டு மேலே ஏறினால் நமக்கு தயக்கம் இருக்காது
1.clarity of thought 2 . Understanding situation 3. Understanding people 4.listen to understand not to respond. Try not to interrupt. 5. Be open to new Thoughts. Listen patiently. Hope it helped u 😊
நீங்க சொன்ன சிந்தனைகள் அனைத்திற்கும், தனித்தனி காணொளி போடலாம். பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.நன்றி! (இப்படி எழுதவும் என்று சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும்)
1. பேசும்போது சிந்தித்து யோசித்து பேச வேண்டும். 2. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச வேண்டும். 3. மக்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு பேச வேண்டும். 4. தமக்கு வேண்டாதவர்கள் ஆயினும் அவர்களுடைய கருத்துக்கு மதிப்புத் தந்து அவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பேச வைக்க வேண்டும். 5. நாம் பேசும்போது மற்றவர்கள் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களுக்கு நாம் சிந்தித்து பதில் அளிக்க வேண்டும்.
அருமை அண்ணா உங்களது வயது எனக்கு தெரியாது ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்து ஒரு குருவின் பாடம் அது எந்த வயதுக்கும் பொருந்தும் இப்போது இருக்கும் சூழ்நிலைகளுக்கு இப்போது எல்லா மனிதர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கு மிக முக்கியமான இது தெரியாமல் குடும்பத்துக்குள் பல பிரச்சினைகள் வருகிறது இது பேச்சாளர்கள் விட எல்லா வயது கணவர் தெரிய வேண்டும் அவர்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் அண்ணா
*விழுந்து விட்டோம் என்று கண்ணிர் சிந்துவதை விட... எழுந்து விட்டேன் என்று கூறி புன்னகை செய்... இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது!* *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🙏*
கோடான கோடி நன்றிகள் உங்க விடீயோக்கள் அத்தனையிலும் என் வாழ்க்கையில் இருந்த / இருக்கின்ற/இருக்கப்போகும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் வகையில் இருக்கிறது நான் என் வாழ்க்கை பற்றி தெளிவாக இருக்கிறேன்
மிக தெளிவான விளக்கம் நன்றி ஒ௫வாிடம் பேசும்பொழுது இவ்வளவு நுனுக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெறிந்து கொண்டேன். ஒ௫வாிடம் உதவி பெறசெல்லும் அந்தநபா் நமக்கு உதவக்௯டாது என்ற முடிவுடன் பேசும்பொழுது நாம் எந்த வகையில் பேசி அவாிடமி௫ந்து உதவி பெறுவது
sir you are using youtube channel to communicate to many people at the same time which is a excellent idea much appreciated.this shows your clarity of thinking
Post a continuation of this video sir... about.. endless arguments, blaming others, expectations & disappointment and much more like that...b/w each other in a relationship...
1.Clarity of thoughts before we start the conversation 2.Understanding the situation and the mood ( group or one or one conversation) 3. Listen to others to understand. Not to reply to them 4.Open to new ideas which means when other person is speaking listen carefully to understand what they are telling.because their thoughts may be different 5. Understanding people and their mood
Ungada animation video a vida neenga camera ku munnuku direct a explain panra thaan nalla puriyuthu and nalla vilanguthu . So ini vaara videos entha concept a irunthaalum neenga camera ku munnuku irunthu neenga peasunga .
ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தை (negotiation) நடத்துவது எப்படி? அல்லது எதோ ஒன்றை பெறுவதற்காக நடத்தும் உரையாடல் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான explain பண்ணினால் மிகவும் நல்லது Sir please
Bro சிலர் அடுத்தவர்களை பேச விடுவதே இல்லை. ஒருவரே விடாமல் "இருங்க மொத நான் சொல்றத நீங்க கேளுங்க" என்று சொல்லிவிட்டு கூட்ஸ் வண்டி போல நிறுத்தாமல் Dominate பண்ணி பேசுவது மிகவும் எரிச்சலை தருகிறது. நம்மை ம், ம்ஹூம் என்று கூட Respond பண்ண விடுவதில்லை என்றால் பாருங்களேன். இதில் ஆண்கள் பெண்கள் இருவருமே இருக்கிறார்கள் 🤦🏽♀️. இத்தனைக்கும் நன்கு படித்து சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து உள்ளவர்களே இப்படி 🤷🏽♀️. Phonecall எனில் படாரென்று கட் பண்ணிட்டு சிக்னல் கிடைக்கலை, Phone battery drained போன்றவைகளை சொல்லி மழுப்பிடலாம். ஆனால் நேரில் என்றால் மூஞ்சிலடிச்ச மாதிரி எழுந்து போக முடியாமல், சமாளிக்கவும் தெரியாமல் கேட்டு கொண்டிருப்பவர்களின் பாடு மகா திண்டாட்டம் 🙆🏽♀️🙉 இந்த மாதிரி அநாகரிகமாக லொடலொட வாயடிப்பவர்களை எப்படி அடக்குவது?
@@tbalamurugan494 Bro எங்கே பேசவே விடமாட்றாங்க இதுல கேள்வி எப்படி கேட்பது?? ஒரு சின்ன Pause/ மூச்சு கூட விடமாட்டாமல்ல பேசறாங்க. பல நேரம் விட்டத்து மோட்டுவளையை பார்த்தாலும் இங்கே கவனிங்கனு சொல்லிட்டு ரயில்வண்டி ஓட்ட தொடர்கிறார்கள்/ அல்லது அவங்க மொகரக்கட்யையும் மொறச்சும் பார்த்துட்டேன் அவர்கள் Dominate பண்ணி பேசுவதையே தான் வைத்திருக்கிறார்கள். பெரியவங்க பெரியவங்கனு ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்குறவங்கள எதிர்த்தும் பேசிடலாம்னு பாத்தா அவங்க இவஙகனு யார் வாய்லயும் விழுந்து சாபத்தை வாங்கிடாதேனு வேற வீட்ல பயமுறுத்துறாங்க. இது பத்தாதுனு அலுவலகங்களிலும் இது போன்ற பேர்வழிகள் உயர் அதிகாரிகள் என்ற பெரிய பதவியில் உள்ளவர்கள் பண்ணுவதும் இது தான்.
@@nilanthinisr காதை கொடுத்து நல்லா மாட்டிகிட்டீங்க... முதியவர்கள் என்றால் தனிமையில் இருப்பார்கள், பேசி கொண்டே இருப்பார்கள்.. பெரியோரும், குழந்தைகளும் ஒன்று, மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி கொண்டே இருப்பார்கள். அளவுக்கு மீறி போனால், நாசூக்காக சொல்லி பேச்சை நிறுத்தி விடுங்கள்..
@@tbalamurugan494 எங்க அம்மா கூட நீங்க சொல்வதைத் தான் சொல்வார்கள் காதைக் கொடுத்து மாட்டிக்காதேனு 😄 மிகவும் சரியாக சொன்னீர்கள். நீங்கள் சொன்ன "நாசூக்காக சொல்லி பேச்சை நிறுத்தி விடுதல்" அருமையான வார்த்தைகள். நிச்சயமாக நான் தகுந்த வார்த்தைகளை உபயோகித்து செயல்படுத்த வேண்டும். தங்களுக்கு நன்றி Bro 🙏🙌
Hi Sir , It was nice to listen to your video. I have come acrossed many people when there is a conversation between two of us, they never allow us to speak and they keep on talking and switch on to another topic and so on. They never listen to what we speak. How to handle such situation? Mainly it happens during the telephonic conversation or an argument... Pls do clarify..
It's really helps to nurture this specific needed skils , I would like to request you to provide details on how to negotiate to get things done in all aspects of life , In office In home With friends Without offending and as smooth transaction
Presentation Skills Complete: ua-cam.com/play/PLqY-Kjq7L8ItDoRk7SqwJUdDCArShz--F.html
Communication Tips Series: ua-cam.com/play/PLqY-Kjq7L8IvBahn4P4DzvUPHI7VQODbq.html
I am already watch this playlist . It is very useful to improve my presentation
மேடைக்கு ஏரும் போது தயக்கமாக உள்ளது,
நல்ல தீர்வு சொல்லுங்கள் , please
@@inshirock5683 இதில் நான் செய்து பார்த்து ஒரு சிறிய முயற்சி அதாவது நீங்கள் மேடை ஏறும் முன் நீங்கள் நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தை மக்கள் சந்தேகமாக கேட்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி செய்தால் தெளிவாக பேசமுடியும்
@@inshirock5683 நமக்குத் தெரிந்த ஒரு நபர் நமக்குத் தெரிஞ்ச விசயத்தை சந்தேகமாக கேட்கும்போது நம்மால் தெளிவாக பதில் கூற முடியும் அப்படி நினைத்துக் கொண்டு மேலே ஏறினால் நமக்கு தயக்கம் இருக்காது
@@Talentexpress thanks 🤝
1.clarity of thought
2 . Understanding situation
3. Understanding people
4.listen to understand not to respond. Try not to interrupt.
5. Be open to new Thoughts.
Listen patiently.
Hope it helped u 😊
P.k of aào
Ś
நீங்க சொன்ன சிந்தனைகள் அனனத்திர்க்கும் தனிதனி காநொலி போடலாம் பேச்சிதிரனை வலர்த்துக்கொல்ல உதவியாக இருக்கும் நன்றி
🤜😏
V v , @Kuttis Storys Hansi
தமிழ் திறனை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள் (கொல்லாதீர்கள்) 🙏
Yes ur correct
நீங்க சொன்ன சிந்தனைகள் அனைத்திற்கும், தனித்தனி காணொளி போடலாம். பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.நன்றி! (இப்படி எழுதவும் என்று சுட்டிக் காட்டியதற்கு மன்னிக்கவும்)
1. பேசும்போது சிந்தித்து யோசித்து பேச வேண்டும்.
2. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
3. மக்களுடைய சிந்தனைக்கு ஏற்றவாறு பேச வேண்டும்.
4. தமக்கு வேண்டாதவர்கள் ஆயினும் அவர்களுடைய கருத்துக்கு மதிப்புத் தந்து அவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பேச வைக்க வேண்டும்.
5. நாம் பேசும்போது மற்றவர்கள் சொல்லும் எதிர்மறையான கருத்துக்களுக்கு நாம் சிந்தித்து பதில் அளிக்க வேண்டும்.
முனைவர் ஜி,
இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான திறன் என்று நீங்கள் தகவல் தொடர்பை குறிப்பிட்டது நூறு விழுக்காடு சரி...
அருமை அண்ணா உங்களது வயது எனக்கு தெரியாது ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்து ஒரு குருவின் பாடம் அது எந்த வயதுக்கும் பொருந்தும் இப்போது இருக்கும் சூழ்நிலைகளுக்கு இப்போது எல்லா மனிதர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கு மிக முக்கியமான இது தெரியாமல் குடும்பத்துக்குள் பல பிரச்சினைகள் வருகிறது இது பேச்சாளர்கள் விட எல்லா வயது கணவர் தெரிய வேண்டும் அவர்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் அண்ணா
உங்கள் காணொளி எனக்கு எது தேவை படுகிறதோ, அந்த நேரத்தில் சரியாக பதிவு செய்கிறீர்கள்...எனக்காக பதிவு செய்வது போல் உள்ளது...
Best 👍
Super sir
Enkkum thoniyathu anna
" Treat every human u meet - as the most important person on earth . "
Because, for them - they are the most important person on earth.
*விழுந்து விட்டோம் என்று கண்ணிர் சிந்துவதை விட... எழுந்து விட்டேன் என்று கூறி புன்னகை செய்... இவ்வுலகில் உன்னை வெல்ல யாராலும் முடியாது!*
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🙏*
Awesome line bro
அருமை தோழரே
Nics
Vera leval🔥🔥🔥
சூப்பர்
கோடான கோடி நன்றிகள் உங்க விடீயோக்கள் அத்தனையிலும் என் வாழ்க்கையில் இருந்த / இருக்கின்ற/இருக்கப்போகும் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் வகையில் இருக்கிறது நான் என் வாழ்க்கை பற்றி தெளிவாக இருக்கிறேன்
எனக்கு Communication skills இல்லாத படியால் எனக்கு பல திறமைகள் இருந்தும் chances miss பண்ணிட்டேன்.
Don't worry you just avoid the feel to that instead that feel to show on speech in english
Me too
me tooo
Enakkum poranthathla irunthu ipdthan irkuthu
Same problem
As a youtuber, i am seeking this topic in internet. Finally, i got this by you thank you sir.
மிக தெளிவான விளக்கம் நன்றி ஒ௫வாிடம் பேசும்பொழுது இவ்வளவு நுனுக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை தெறிந்து கொண்டேன். ஒ௫வாிடம் உதவி பெறசெல்லும் அந்தநபா் நமக்கு உதவக்௯டாது என்ற முடிவுடன் பேசும்பொழுது நாம் எந்த வகையில் பேசி அவாிடமி௫ந்து உதவி பெறுவது
Same doubt akka
Muduncha alavuku anba amaithya pesunga .. respect is very important
மிக மிக அற்புதம். வாழ்க்கைக்கு தேவையான மிகவும் அவசியமான கருத்து
Valkaila first vaaati timer ey illa continuously appraisal meeting la pesunean 15 mins..... Rombho supera pesnean manager impress ayitaru..... excellent performer & talented nu sonnaru eda vida enna venum enaku 😁.....plan lam panakudathu manasula erundhu pesanum visual scenes huh apdiye pesanum iniki na apdithan pesunean.....evalo thikkuven thenaruven ❤️
Sir talk about clarity of thought ✨
Understand to people
Understand to situation
Clarity of thoughts
Excellent amazing explanation Sir. Lots of thanks for u Sir
sir you are using youtube channel to communicate to many people at the same time which is a excellent idea much appreciated.this shows your clarity of thinking
Ungala Paakum pothu laam Actor Siddarth neyavam thaan varuthu🤩😁❤
Ama sariya soninga 😁...
Clarity of thought
Understanding the situation
Understanding the people
Listen what they say
Be open mind thought
இடம், பொருள், சூழ்நிலை அறிந்து பேசுதல்
Athu enaku palakamea ilaiyea🤣🤣🤣
S true
Angel👶
@@Ramesh-ux7hj yara soldriga
@@timetraveller_0152 Tamil pesum devathai
sir pls upload topics based on
1. Clarity of thoughts
2. Understanding people
Your channel is perfectly organized when it comes to topic segregation.
The playlist you maintain is like library.
Post a continuation of this video sir... about.. endless arguments, blaming others, expectations & disappointment and much more like that...b/w each other in a relationship...
தமிழில் உளவியலில் Relationship management என்ற காணொளி உள்ளது...
When ever I wants to learn about something you are sharing it .. incredible 👏👏👏👏 .. nice work jithendra...
Communication is the Process of Exchanging the Information Between One Person 🗣️💤💤💤 and Another Person🧏🏻♂️🥰.......🗣️🔁🧏🏻♂️🤩🥰❤️✨
I have come across Point no 4 "listen to understand not to respond. Try not to interrupt" many situation when i talk to my wife :p .
அண்ணா யோசிச்சு பேசுவதற்கு என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா
Example oru topic eduthutu athapathi neegalea think pannuga no others and Google help
Anna.. Sree Anna naan Gopi..
Improving knowledge is a only way
Yoschude iru bro
Books neraya patinga with related topics
Nan intha ulakathula poranthathuke romba heppy ya filepandran iam a very Lucky i love my life and all world 😍😍😍😍😍😍😍
Super broo....changed my communication style... thanks
மிகவும் பயனுள்ள தகவல்
மிக்க நன்றி 👍👌
Nice video Jithendra... Thanks for your ideas..
1.Clarity of thoughts before we start the conversation
2.Understanding the situation and the mood ( group or one or one conversation)
3. Listen to others to understand. Not to reply to them
4.Open to new ideas which means when other person is speaking listen carefully to understand what they are telling.because their thoughts may be different
5. Understanding people and their mood
Awesome tips
I am direct selling Leader we are looking next video about this industry
Super doctor. Clean and clear cut!
அற்புதமான பேச்சு.
சில நேரங்களில் நமது அபிப்ராயங்களுக்கு ஒரு சிலர் மிகவும் vulgar ஆக comments செய்து விடுகிறார்கள். இவர்களை tackle செய்வது எப்படி.
அவர்களை பார்த்து பரிதாப படுங்கள்....
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறாரே என்று பரிதாப படுங்கள்....
1st view sir😄. It is a really useful video about communication. Keep posting these kind of self development videos👍
Your pronunciation was too nice 😍Spr information
I use this thing to try to improve my communication
Nandri Jithendra bro.... I really need this Topic at this particular situation. மகிழ்ச்சி
As a psychology expert, can you do a video on parapsychology, or topics like intuition , sixth sense or hauntings?
நன்றிகள் பல மதிப்பிற்குரியவரே...........
Really want to Thank you for all your efforts. You have helped me more than my near and dear ones. God bless.
1. clarity in thoughts.
J sir , awesome
Itha than nan communication skill series LA ethirpathen . but finally you came with amazing content ! 🙂
அருமையான பதிவு நன்றி
Thank you so much sir, this video is very useful for us. Need more detailed communication skill videos sir...
I just a detailed view on clarity of thought sir
Can you make one video for listening others? When someone speak ,sometime we are not listening to them as it s not related to us.
இப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மென்பொருள் கான்பதே அறிவு.
எப்பொருள் மற்றும் மெய்பொருள் என்பதே சரியானது
@@sivaranjanid3217 அப்படித்தான் எழுதினேன்.
தட்டச்சு பிரச்சினை.
# நன்றிங்க...
அருமையான பதிவு
Enaku ithu romba useful ah irukum anna... I Will try ..Thank you....
Advertisements paththi Oru psychology video podunga sir. PLEASE....
Sir , you are speaking very clearly
your voice is very clear...keep the good work..
Sir, thanks for this video, please give more tips on clarity in thought
நம் தமிழ்நாட்டில் உள்ள சில
அரசியல்வாதிகள் இந்தப் பதிவை கேட்க வேண்டுமென நினைக்கிறேன்
ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிப்பு கேட்க முடியாது போடா
🤣
😂😂
😂😂😂😂😂
😂😂😂😂
Ungada animation video a vida neenga camera ku munnuku direct a explain panra thaan nalla puriyuthu and nalla vilanguthu . So ini vaara videos entha concept a irunthaalum neenga camera ku munnuku irunthu neenga peasunga .
Enakku romba useful ahh irundhuchi indha video thank you so much anna
Very use ful information sir . I improved alot by watching ur videos and handling ppl.
Very useful bro. Im listening your videos from 2020. Its really awe n useful for life.👍👍
Notification squad 🙋♀️✋
ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தை (negotiation) நடத்துவது எப்படி? அல்லது எதோ ஒன்றை பெறுவதற்காக நடத்தும் உரையாடல் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான explain பண்ணினால் மிகவும் நல்லது Sir please
Bro சிலர் அடுத்தவர்களை பேச விடுவதே இல்லை. ஒருவரே விடாமல் "இருங்க மொத நான் சொல்றத நீங்க கேளுங்க" என்று சொல்லிவிட்டு கூட்ஸ் வண்டி போல நிறுத்தாமல் Dominate பண்ணி பேசுவது மிகவும் எரிச்சலை தருகிறது. நம்மை ம், ம்ஹூம் என்று கூட Respond பண்ண விடுவதில்லை என்றால் பாருங்களேன். இதில் ஆண்கள் பெண்கள் இருவருமே இருக்கிறார்கள் 🤦🏽♀️. இத்தனைக்கும் நன்கு படித்து சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து உள்ளவர்களே இப்படி 🤷🏽♀️. Phonecall எனில் படாரென்று கட் பண்ணிட்டு சிக்னல் கிடைக்கலை, Phone battery drained போன்றவைகளை சொல்லி மழுப்பிடலாம். ஆனால் நேரில் என்றால் மூஞ்சிலடிச்ச மாதிரி எழுந்து போக முடியாமல், சமாளிக்கவும் தெரியாமல் கேட்டு கொண்டிருப்பவர்களின் பாடு மகா திண்டாட்டம் 🙆🏽♀️🙉
இந்த மாதிரி அநாகரிகமாக லொடலொட வாயடிப்பவர்களை எப்படி அடக்குவது?
கேள்வி கேளுங்க, கொஞ்சம் யோசிப்பாங்க...
உங்கள் இருவருக்கும் முக்கியமில்லாத விஷயமென்றால், 'அத நாம பேசி ஒண்ணும் ஆக போறதில்லை' என்று சொல்லுங்கள்...
@@tbalamurugan494 Bro எங்கே பேசவே விடமாட்றாங்க இதுல கேள்வி எப்படி கேட்பது?? ஒரு சின்ன Pause/ மூச்சு கூட விடமாட்டாமல்ல பேசறாங்க. பல நேரம் விட்டத்து மோட்டுவளையை பார்த்தாலும் இங்கே கவனிங்கனு சொல்லிட்டு ரயில்வண்டி ஓட்ட தொடர்கிறார்கள்/ அல்லது அவங்க மொகரக்கட்யையும் மொறச்சும் பார்த்துட்டேன் அவர்கள் Dominate பண்ணி பேசுவதையே தான் வைத்திருக்கிறார்கள். பெரியவங்க பெரியவங்கனு ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்குறவங்கள எதிர்த்தும் பேசிடலாம்னு பாத்தா அவங்க இவஙகனு யார் வாய்லயும் விழுந்து சாபத்தை வாங்கிடாதேனு வேற வீட்ல பயமுறுத்துறாங்க. இது பத்தாதுனு அலுவலகங்களிலும் இது போன்ற பேர்வழிகள் உயர் அதிகாரிகள் என்ற பெரிய பதவியில் உள்ளவர்கள் பண்ணுவதும் இது தான்.
@@nilanthinisr காதை கொடுத்து நல்லா மாட்டிகிட்டீங்க...
முதியவர்கள் என்றால் தனிமையில் இருப்பார்கள், பேசி கொண்டே இருப்பார்கள்.. பெரியோரும், குழந்தைகளும் ஒன்று, மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி கொண்டே இருப்பார்கள்.
அளவுக்கு மீறி போனால், நாசூக்காக சொல்லி பேச்சை நிறுத்தி விடுங்கள்..
@@tbalamurugan494 எங்க அம்மா கூட நீங்க சொல்வதைத் தான் சொல்வார்கள் காதைக் கொடுத்து மாட்டிக்காதேனு 😄 மிகவும் சரியாக சொன்னீர்கள். நீங்கள் சொன்ன "நாசூக்காக சொல்லி பேச்சை நிறுத்தி விடுதல்" அருமையான வார்த்தைகள். நிச்சயமாக நான் தகுந்த வார்த்தைகளை உபயோகித்து செயல்படுத்த வேண்டும். தங்களுக்கு நன்றி Bro 🙏🙌
@@nilanthinisr You are welcome..
Sir really interesting to hear your lecture
Super sir .communication must ewlo important nu chennai vanthu thaa therinjikita. Clear as erunthathu tq .
Hi Sir , It was nice to listen to your video. I have come acrossed many people when there is a conversation between two of us, they never allow us to speak and they keep on talking and switch on to another topic and so on. They never listen to what we speak. How to handle such situation? Mainly it happens during the telephonic conversation or an argument... Pls do clarify..
Thanks fa Tis video.
Step by step ... And spot on.. 🙌🏼🔥
Hi sir I am watching your video Superp sir and i am improve communication skills
Husband and wife relationship pathi video podunga
Thank you so much sharing good knowledge ❤
One of the best videos i have seen ,Very useful one
இடம் பொருள் சூழ்நிலையிலும் பேசு 🥰
Sir please talk with examples to learn easy way. Thanks Sir.
Thank you so much doctor
Thanks For Your Explain very Useful Speech Thank you
Thank you doctor pls post more communication related videos
Semma explained 🔥🔥👌🏃🏻♀️... Clear mind
Correct. Many people just interrupt only for increasing their voice against us...
Ithula erika ellame enaku marave erikum im very sad but thanks your speak
Life la enaku needed topic pesitinga tq
Nalla peasitu irunthavanga....Nama sollratha sariya purunjukama....namala pidikama pochunah....avangala epdi Nama thirupi attract pannrathu
It's really helps to nurture this specific needed skils , I would like to request you to provide details on how to negotiate to get things done in all aspects of life ,
In office
In home
With friends
Without offending and as smooth transaction
Superb nanba..இவளோ பேசறீங்க இதில் அறிவா? அனுபவமா? எது முக்கியம்
Make video about Clarity of thoughts, Sir. It will be useful to most of the people.
Very useful 😉 Anna
Bro, sometimes the friends or colleagues they keep on speaking and not giving chance to provide our opinion or speech. How to handle that situation?
Akilesh TV like this video... Super...Amazing.... Keep it up.... ...
Super sir it's very usefull
Communication build panradhukku one video podunga
U r a king of mind
Amazing sir ennoda current situation la oru super content.
Unga video na continue va pakuren sir thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Your speaking is superb
💯💯💯💯💯💯best explanation ji 💯💯💯💯
Thank you Sir💐💐💐🙏
Thank you sir,
comman seance is lagging need to improve
For this kind of video
"Emotional intelligent" பற்றி எங்களுக்கு சொல்லுவிங்கலா ..
☺️
Thank you sir, I always Fear anything doing for example for applying leave in office and anything asking.